‘எழுதத் தூண்டியவர் பாலகுமாரன்; எழுத வைத்தவர் சோ!’ - வக்கீல் சுமதி ஃப்ளாஷ்பேக் |பகுதி - 02|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 84

  • @meerabavanijanakiraman387
    @meerabavanijanakiraman387 2 ปีที่แล้ว +25

    This interview is full of life lessons. Such an inspiring lady sumathi madam. 🙏

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 ปีที่แล้ว +16

    இவரது வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியதில் திரு.சோ அவர்களின் பங்கு சிறப்பு. வியப்புக்குரியது.

  • @jagdish4125
    @jagdish4125 2 ปีที่แล้ว +7

    Very brave and bold lady ,in India 🇮🇳. Very proud of her.

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 ปีที่แล้ว +12

    இவருடைய கல் மண்டபம் என்ற புதினத்தை படித்து நான் ஆடிப் போய்விட்டேன். என்ன ஒரு கதை அம்சம், என்ன ஒரு நீரோட்டம். ரொம்ப நாள் நான் மனதில் அழுது விட்டேன். அந்த ஒரு புதினத்திற்கே, அவருக்கு சாஹித்ய அகாடெமி விருது கொடுத்து இருக்க வேண்டும். கதை நடந்த ராயபுரம் இடத்திற்கு சென்றபோது ( ஒரு சமயம்)
    இந்த கதை மனதில் நிழல் ஆடியது. I am a 72 years old man, and i bless you and wish you a healthy life in the coming days, years.

    • @sumathik6770
      @sumathik6770 2 ปีที่แล้ว +3

      I thank you and take your blessings humbly sir

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 2 ปีที่แล้ว +1

      It was very kind of you to have acknowledged my posting vis a vis Kalmandapam. This act of yours puts you in a different pedestal. I have listened to many of your speeches and participative arguments in various pattimandrams. What has impressed me is your pragmatical way of looking at various issues and your boldness to express those opinions unmindful of counters which are simply flimsy. I also listened to your daughter's speech. A chip of the old block.
      Lastly your extreme devotion to Lord Narasimha simply knocked me out. Carry on please in this same way. To quote Vivekananda " stop not till the goal is reached ". I once again appreciate your humility in thanking me for my post.
      Be God with you always.

  • @MasanamS
    @MasanamS 2 ปีที่แล้ว +11

    Enna oru boldness👍 TN needs lot of people like you 👍🙏

  • @riyavalli9315
    @riyavalli9315 2 ปีที่แล้ว +10

    தெய்வ நம்பிக்கையுடன் முழு பயணம் - இதுதான் அதிக முக்கியதுவம் வாய்ந்தது

  • @syedbuhari2305
    @syedbuhari2305 2 ปีที่แล้ว +6

    Genuine Lady..Following her speeches for long time..Very inspirational..Hats off

  • @balajinarainnarain3227
    @balajinarainnarain3227 2 ปีที่แล้ว +5

    "என் குலசாமி பாரதியார் " - shows ஆழமான அர்ப்பணிப்பு from you on மகாகவி. உண்மை பேசும்போது Flow இயல்பாக வரும் என்பது உண்மைதான். Hats off to you Mam.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 ปีที่แล้ว +10

    நான் அப்போதே உங்கள் ரசிகை. 💐💐💐💐

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 2 ปีที่แล้ว +6

    Madam பேசுறது கேட்டு கிட்டே இருக்கலாம்...🥰🥰🥰🥰🥰

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 ปีที่แล้ว +9

    மிக அருமையான உரையாடல்.
    முழுவதுமாக ரசித்து பார்த்த உரையாடல்.

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 2 ปีที่แล้ว +10

    Remember her writings in Tuglak. Very strong independent but also traditional woman. Feminism does not mean to give up faith and imbibe western outlook. She is a perfect example for today’s women

  • @kavithavenkat5647
    @kavithavenkat5647 2 ปีที่แล้ว +1

    மேடம் தங்களது பேச்சு விடா முயற்சி பயிற்சி இவை அனைத்தும் எனக்கு மிகுந்த துணிச்சலைக் கொடுக்கிறது மேம். மிக்க நன்றி மேடம்

  • @ramu7689
    @ramu7689 2 ปีที่แล้ว +6

    சோ ஒரு தீர்க்கதரிசி.சுமதி மேடம் திறமைமிகு அழகிய கம்பீர பேச்சரசி

  • @vasanthidurairaj7022
    @vasanthidurairaj7022 2 ปีที่แล้ว +2

    Very experienced and realistic talk I feel that iam talking. Your life becomes very easy when you have this character.

  • @oliveranti
    @oliveranti 2 ปีที่แล้ว +6

    அருமையான சந்திப்பு உரையாடல் 👍

  • @thirumalraja
    @thirumalraja 2 ปีที่แล้ว +4

    1989 till now, almost 33 years as a Lawyer of this articulate person. that should be made a book

  • @banumathig5353
    @banumathig5353 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்.அருமையான உரையாடல்.👌👌👍👍🙏🙏

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 2 ปีที่แล้ว +6

    Well said madam. Hats off

  • @ilangovanparamamatham6933
    @ilangovanparamamatham6933 2 ปีที่แล้ว

    எனக்கு இவரை (சுமதி வழக்கறிஞர்) மிகவும் பிடிக்கும் இவரின் பட்டிமன்றம் பேச்சு கள் மிகவும் பிடிக்கும் இவர் பெண்களின் சார்பாக பேசும்போது நெகிழுந்து போய் விடுவேன் இவரை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன் இப்படிபட்டவர்கள் பலகாலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் இவரை பேட்டி எடுத்து பதிவிட்டதற்கு மிக நன்றி இவரின் வாட்ஸ்ஆப் எண் இவரின் கட்டுரைகள் புத்தகங்கள் இருந்தால் பதிவிட்டால் நன்றி,

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 ปีที่แล้ว +2

    Very happy to hear about cho sir . Great sumathi madam.

  • @vijibalaji9779
    @vijibalaji9779 2 ปีที่แล้ว +5

    Mam, me from tirukoilur, kanikar vizha so famous.. we develop our knowledge from that only...so proud when you are saying that...

  • @veeranganait4087
    @veeranganait4087 2 ปีที่แล้ว +2

    அருமையான உரையாடல், waiting for next episode 💐👏🏿👏🏿👏🏿👏🏿

  • @TbavmsMunian
    @TbavmsMunian ปีที่แล้ว

    அருமை அம்மா வாழ்கவளமுடன்

  • @geethasriram1478
    @geethasriram1478 2 ปีที่แล้ว

    Brilliant Crystal Clear Transparent Knowledgeable Inspirational Lady Lawyer Sumathi s Talk Show 🥰💫👌👏👍

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 ปีที่แล้ว

    Wonderful experience talk madam and humble what you faced in your life you didn't know that you were openly talk so who approach for any case to you they will definitely success all the best god bless you madam

  • @shivus3630
    @shivus3630 2 ปีที่แล้ว +3

    Well said mam....cool discussion

  • @ponnaiahchellam3712
    @ponnaiahchellam3712 2 ปีที่แล้ว +3

    Amma neenga nallavunga .kadavul kappathuvar.

  • @karikalcholandoraiswamy8056
    @karikalcholandoraiswamy8056 2 ปีที่แล้ว +1

    சகோதரி, வாழ்க வளமுடன்.

  • @gokularamanas7914
    @gokularamanas7914 2 ปีที่แล้ว +1

    So interesting.thank you hindu tamil thisai.

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 2 ปีที่แล้ว +2

    அருமை🌼🌹🌹 அக்கா......

  • @sampathsrinivasan3574
    @sampathsrinivasan3574 2 ปีที่แล้ว +5

    ஆவலுடன் 3 பகுதி 🎉

  • @kausalyar7786
    @kausalyar7786 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 ปีที่แล้ว +4

    அட்வகேட் திருமதி சுமதி அவர்கள் நேற்று எழுதிய து. போல் இருக்கிறது 15 வருடத்திற்கு மேல் ஆயிற்று!! அட்வகேட் திரு. விஜயன் அவர்களும் துக்ளக் பத்திரிகையில் எழுதினார்!!. 2 ஆம் பதிவு அருமை தான்!!! நன்றி..

  • @butterflysoaps9643
    @butterflysoaps9643 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 2 ปีที่แล้ว +10

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதயகன்னிஉரைப்பது கேட்டிரோ.
    மேற்கண்ட மக்கள் கவிஞர் தீர்க்கதரசி பாரதியின் கவிக்கு
    உதாரணம் வழக்கறிஞர், தமிழ் அறிஞர், திருமதி சுமதி. ஊக்கமளிக்கும் நபர்.

  • @drjayan8825
    @drjayan8825 2 ปีที่แล้ว

    Congratulations with my prayers 🙏💚🧡✌️🌹

  • @krs6998
    @krs6998 ปีที่แล้ว

    Good speech

  • @preethipowerlogics58
    @preethipowerlogics58 4 หลายเดือนก่อน

    Great madam

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 ปีที่แล้ว

    Sooper speech by sumathi mam

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 2 ปีที่แล้ว +1

    Beautiful interview. 👍

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 2 หลายเดือนก่อน

    Great lady

  • @muthusamy973
    @muthusamy973 2 ปีที่แล้ว +3

    இவரின் கல்மண்டபம் நாவல் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தம்.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம்.

  • @mrs3359
    @mrs3359 2 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த பேச்சாளர் நீங்கள்

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 2 ปีที่แล้ว +1

    மேடத்துடைய முகவரிமற்றும்தொலைபேசி எண்ணை பதிவிட. வேண்டும்.நன்றி.

  • @jayankondank
    @jayankondank ปีที่แล้ว

    Good
    SuperAtvegat

  • @thestreamers2761
    @thestreamers2761 2 ปีที่แล้ว +1

    Super madam 🙏

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 2 ปีที่แล้ว

    Super speech super 👍 Madam 👍

  • @angelaj1668
    @angelaj1668 2 ปีที่แล้ว

    உங்க மொழி ஆளுமை நல்லா இருக்கு மேடம்

  • @vedagopalan1519
    @vedagopalan1519 2 ปีที่แล้ว +8

    Haha. நானும் ரவுடிதான்.. செம்ம
    வழக்குகள் பற்றி மனம் திறந்து பேசிய தில் மிகுந்த நேர்மையும் உண்மையும் இருந்ததன..

  • @velayudam758
    @velayudam758 2 ปีที่แล้ว

    ஆக சிறந்த பேச்சாளர் மனித நேயமிக்கவர்

  • @deenadayalan8568
    @deenadayalan8568 2 ปีที่แล้ว

    Inspiring interview

  • @VinuVenu-f7s
    @VinuVenu-f7s 7 วันที่ผ่านมา

    Good

  • @nalinadevi2544
    @nalinadevi2544 2 ปีที่แล้ว +2

    👌👏

  • @cvk1958
    @cvk1958 2 ปีที่แล้ว +4

    ராம்ஜி திரும்ப திரும்ப இவர் எடுத்து நடத்திய வழக்குகளைப் பற்றி கேட்கிறார். இவர் கொஞ்சமாகத்தான் அதைப் பற்றி கூறுகிறார்.

  • @mariappanthiagarajan8711
    @mariappanthiagarajan8711 2 ปีที่แล้ว

    வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு மாணவனாக இருந்த போது ஒரு கட்டுரை கூட விடாமல் தொடர்ந்து படித்து இருக்கிறேன்.இன்னும் கூட பல கட்டுரைகள் நினைவு இருக்கிறது.உங்களை ஒரு பெரிய பிம்பமாக அறிவுட்டும் அறம் சொல்லி தரும் ஒரு மூத்த சகோதரியாக உணர்ந்து இருக்கிறேன் இன்று வரை அந்த மதிப்பு பிரமிப்பு தொடர்கிறது என் வாழ்வில் சவாலான சுழல் வந்த பொழுதெல்லாம் சந்தித்து ஆலோசிக்க நினைத்து இருக்கிறேன். வாய்ப்பு ஏற்படவில்லை.
    அத்துணை வலிமையான விளைவுகளை ஏற்படுத்திய தொடர் கட்டுரை அது.

  • @preethipowerlogics58
    @preethipowerlogics58 4 หลายเดือนก่อน

    பாரதி கண்ட நிஜம் நீங்கள் புதுமை பெண் என்ன புதுமை பெண் நிஜம் நீங்கள்

  • @sampathsrinivasan3574
    @sampathsrinivasan3574 2 ปีที่แล้ว +3

    🎉

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @kumarasamy6201
    @kumarasamy6201 2 ปีที่แล้ว +3

    உங்கள் மீது மிகப்பெரும் மரியாதை வருகிறது...

  • @vedagopalan1519
    @vedagopalan1519 2 ปีที่แล้ว +2

    Excellent sumathi

  • @kalaiarasielanchezhiyan3915
    @kalaiarasielanchezhiyan3915 2 ปีที่แล้ว

    👍💐

  • @supersinger2921
    @supersinger2921 2 ปีที่แล้ว

    பள்ளி காலத்தில் துக்ளக்கில் வந்த உங்களின் தொடர் என்னை வக்கில் படிக்க ஆசையை தூண்டியது, ஆனா நல்ல கல்லூரியில் இஞ்சினியரிங் படிச்சு இப்ப அமெரிக்காவில் செட்டிலாகியாச்சு.. எல்லாம் தலைவிதி 😁

  • @IndrajithAm-gk6mj
    @IndrajithAm-gk6mj 11 หลายเดือนก่อน

    மேடம் நானும் உங்கள மாதிரி வழக்கறிஞர் ஆகணும் உங்களோட ஒவ்வொரு வார்த்தைகளும் இப்ப படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தூண் போல் உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏 சத்தியமாக சொல்கிறேன் மேடம் உங்களுடைய நேரில் வந்து பார்ப்பேன்

  • @chandrabaskaran.smarthanda8100
    @chandrabaskaran.smarthanda8100 2 ปีที่แล้ว

    Mr.Ramji,please get proper training for the people who are watching the great speaker like Sumathi.

  • @chellam152
    @chellam152 2 ปีที่แล้ว

    Madam please join BJP to support annamalai. We need more people to develop our tamilnad 🙏🙏🙏

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 ปีที่แล้ว

    talented Sumathi.,

  • @sureshsurya8582
    @sureshsurya8582 2 ปีที่แล้ว

    😎🤩👍❣

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 2 ปีที่แล้ว

    Ivarai ponravargalai follow pannunga pengaley

  • @hemahema3724
    @hemahema3724 ปีที่แล้ว

    ப்ளீஸ் mam naber ப்ளீஸ்

  • @suriamurthy4486
    @suriamurthy4486 ปีที่แล้ว

    மக்கள் படிக்க்கூடாது என்ற கீழ்தரமான சிந்தனை உள்ள பட்டி மன்ற பேச்சாளரான சுமதி போன்ற சங்கியையும் ,TV சேனல்களையும் புறக்கணிப்போம்

  • @cvk1958
    @cvk1958 2 ปีที่แล้ว

    உரையாடல் இன்னும் சுவையாக இருந்திருக்கலாம். இதுக்கு காரணம் நேர்க்காணல் செய்பவரா அல்லது நேர்க்காணல் செய்யப்படுபவரா தெரியவில்லை.

  • @ks2781
    @ks2781 2 ปีที่แล้ว

    Ramji sir...honestly you are interrupting too much and disturbing her flow

  • @chandrabaskaran.smarthanda8100
    @chandrabaskaran.smarthanda8100 2 ปีที่แล้ว

    He is disturbing the flow of speech of Mrs.Sumathi.Very very bad on his part.

  • @lathiefsheikpeer9275
    @lathiefsheikpeer9275 ปีที่แล้ว

    சுமதியின் சீனியர் யார் ? இவரின் சிறந்த வழக்கு ? எந்த வழக்கறிஞரை பார்த்து வியந்தீர்கள் ? உங்கள் ஊர் கணவர் எதுவும் சொல்லாத பேச்சு.

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 2 ปีที่แล้ว +1

    Dear madam and friends
    சுமதி அவர்களின் phone number அல்லது email id இருந்தால் தயவு செய்து பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு முக்கியமான விவாகரத்து வழக்கு (deaf & dump) சம்பந்தமாக அவரிடம் பேசவேண்டும். யாராவது உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @karikalcholandoraiswamy8056
    @karikalcholandoraiswamy8056 2 ปีที่แล้ว

    சகோதரி, வாழ்க வளமுடன்.

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 2 ปีที่แล้ว

    Dear madam and friends
    சுமதி அவர்களின் phone number அல்லது email id இருந்தால் தயவு செய்து பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு முக்கியமான விவாகரத்து வழக்கு (deaf & dump) சம்பந்தமாக அவரிடம் பேசவேண்டும். யாராவது உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 10 หลายเดือนก่อน

      It's in Google and you can reach her,she picks up the phone. I have the experience