அருமை 👌👌👌.பகவானை நினைவாகவே நமது கடமைகள் செய்யவேண்டும் என்ற கொள்கை கொண்ட. சுமதி மேடம் தன் கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள். கடவுளை கட்டாயம் வணங்கு.கடமைகளை கட்டாயம் முடிந்தவரை செய். மனதை நிச்சலனமாக வைத்துக்கொள் இந்த கருத்துக்களை புரிய வைத்துவிட்டார். 🙏🙏🙏ஓம் நமோ நாராயணா 🙏🙏
வணக்கம் மேடம். நான் உங்கள் ரசிகை நீங்கள் பேசும் போது மனதுக்கு தைரியம், உற்சாகம் கிடைக்கும். நியாயமான கருத்துக்களை நீங்கள் பேசும் போது மனதுக்கு தெளிவு கிடைக்கிறது..
என்னுள் நீ நடந்தாய், உன்னுள் நான் மலர, எங்கும், உணர்வலையாய் விளங்கும் இறைவா! பொன்னைப் புடம் இடும் தீ, போன்றனை நீ இறைவா, என்னைச் செதுக்கி நின்றாய், நானே அறியாமல்!! நினது திருவடியை, பணிந்து நான் போற்றி, அகங்காரம் தணிந்தேன் என் இறைவா!!! எனது என நினைத்து, இதுநாள் வரைநினைத்த, எல்லாம் பொய் உணர்ந்தேன், எல்லாப் புகழும் உந்தனுக்கே உவந்தேன் தலைவா!!! .. 👍👍👍💓✔👍👍👍👍💓
I am very proud of you Sumathi. You are my childhood friend . By God's mercy and grace you are growing gracefully. I am happy for you.Stay blessed my dear for ever.
உங்கள் மகள் வக்கீல் சிம்ஹானா பேச்சையும் பட்டிமன்ற பேச்சரங்கில் கேட்டு இருக்கிறேன். சின்ன பெண்ணாக இருந்தாலும் அபாரமான பேச்சாற்றல் உள்ளவர். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? 😊
This interviewer wasted Lawyer Sumathy’s time. ரோம்பவும் குதர்க்கமாக பேசும் மாதேஷ், waste of time for this wonderful human being with this interviewer😌😯
மாதேஷக்கு நன்றி சொல்ல வேண்டும்.வழக்கமான தன் அதிமேதாவித்தனமான பாணியை தவிர்த்து அடக்கத்தோடு இவரிடம் பேட்டி எடுத்து பல நல்ல கருத்துகளை அறிந்த கொள்ள செய்ததற்கு.
அருமை 👌👌👌.பகவானை நினைவாகவே நமது கடமைகள் செய்யவேண்டும் என்ற கொள்கை கொண்ட. சுமதி மேடம் தன் கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
கடவுளை கட்டாயம் வணங்கு.கடமைகளை கட்டாயம் முடிந்தவரை செய். மனதை நிச்சலனமாக வைத்துக்கொள்
இந்த கருத்துக்களை புரிய வைத்துவிட்டார்.
🙏🙏🙏ஓம் நமோ நாராயணா 🙏🙏
சுமதி உங்கள் அநுபவம்போலவே எனக்கும் நேர்ந்ததுசமயபுரம் மந்திராலய ம் ராகவேந்தரின் அருள் அநுபவித்து இருக்கிறேன 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் மேடம். நான் உங்கள் ரசிகை
நீங்கள் பேசும் போது மனதுக்கு தைரியம், உற்சாகம் கிடைக்கும். நியாயமான கருத்துக்களை நீங்கள் பேசும் போது மனதுக்கு தெளிவு கிடைக்கிறது..
அற்புதமான ஒர் ஆன்மீகப் பதிவு.பக்திஎன்பதுஅவரவர்மனப்பக்குவம்என்றதெளிவு.
சகோதரி சுமதி அவர்களின் தெளிவான உண்மையான பேச்சுக்கு ஆயிரம் நன்றிகள்.
மிகவும் அருமையான பதிவு மேடம். நன்றி. ஜெய் ஸ்ரீ நரசிம்மா.
யார்கிட்டையும் அனுமதி கேட்கலை
மிக அருமை
நமக்கும் கடவுளுக்கும் இடைத்தரகர் தேவையில்லை என்பதும் என் கருத்து அம்மா.
நன்றி அம்மா.
என்னுள் நீ நடந்தாய், உன்னுள் நான் மலர, எங்கும், உணர்வலையாய் விளங்கும் இறைவா! பொன்னைப் புடம் இடும் தீ, போன்றனை நீ இறைவா, என்னைச் செதுக்கி நின்றாய், நானே அறியாமல்!! நினது திருவடியை, பணிந்து நான் போற்றி, அகங்காரம் தணிந்தேன் என் இறைவா!!! எனது என நினைத்து, இதுநாள் வரைநினைத்த, எல்லாம் பொய் உணர்ந்தேன், எல்லாப் புகழும் உந்தனுக்கே உவந்தேன் தலைவா!!!
..
👍👍👍💓✔👍👍👍👍💓
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
நல்ல அனுபவம்.மெய் சிலிர்க்க வைத்த இந்த பதிவுக்கு மிக்க நன்றி.மேடத்துக்கு என்னுடைய நமஸ்காரம்.🙏
You are very true,humble, and 200% straight forward. God bless you
அம்மா ராகவேந்திரர் பற்றி பேசும் போது எனக்கு மெய் சிலிர்த்து நன்றி அம்மா
Straight forward, honest, clear thinking mind alone can talk like this
Superb experiences 👌 thank you for sharing
உங்கள் இறை அனுபவம் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி யை பற்றி சொல்லும் போது மனது சிலிர்த்து விட்டது மா... 🙏🙏🙏🙏🙏
அழகு சிறப்பு வாழ்த்துக்கள்🎉
I am very proud of you Sumathi.
You are my childhood friend .
By God's mercy and grace you are growing gracefully.
I am happy for you.Stay blessed my dear for ever.
Arumai
Warriors preachings are very simple language and understands even by 5 yrs child
அருமை
ஊதுர சங்கை ஊது விடியும்போது விடியும் கடமைசெய் விடியனுமா இருட்டா இருக்கான் லஷ்மீநரசிம்மா பாத்துப்பார்
சோ ராமசாமி தயாரிப்பு ஸ்ரீசுமதிஅம்மையார் க்கு பல்லாண்டுபாடுவோம்
இராம்கி சரவணன்
EXCELLENT Answers SUmathy👏🏾☝️
Thank u 💕
You have, indeed, been blessed with
Sri Raghventdra's darshan. You are very blessed.
ஆன்மீக உரையாடல் அற்புதமான பேச்சு அத்தை வாழ்த்துக்கள்
Sumathi,neenga ippadi pesi . kettadhillai unga bakthi poraamayaga irruku.
I shed Tears Amma....🙏
Excellent. Keep uploading 🙏👍👏
- SREE RAMA, WRITER
Om Sri Ragavendraya Namaha
Wonderful interview. Sensible questions sincerely answered. Wish I get a chance to meet Ms.Sumathi.
அருமை அம்மா அருமை உங்கள் பேச்சு.நீங்கள் வக்கீல் அல்லவா.இன்னும் நிறைய நிறைய பேசுங்கள்.
Om Sri Laxmi Narasimha Ya Namaha 🙏🕉️🕉️🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சுமதி மேம்..... சூப்பர்
மிக அருமை
Sumathi Amma iam ur big fan love u Amma ❤️❤️
Please invite like this person, who having national ideology
@09:35 - Lakshmi Narasimha Karavalambha Stothram - *Jai Shri Narasimha*
Adi shankarar nammku kuduthadhu.
அத்தனையும் சரியே
மதிப்பிர்க்குரியவர் சுமதிமேடம் இதில் கூறியது சில உண்மை சம்பவம் எனது வீட்டிலே நடந்து உள்ளது
JAI LAKSHMI NRIHASIMHAYA NAMAHA🙏🌹
Yestrue🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent speech mam🙏🙏🙏
Kediri ath and panchadwsraka kdhetram and very difficult to travel
I think you are a strong devotde of Raghavanfdran
ஜெய் ஶ்ரீ நரசிம்மா
7:09 💯 correct
பேட்டி எடுப்பவர், விருந்தினரின் கருத்துக்களுக்கு மதிப்பு குடுக்கும் வகையில் வினாக்களை கேட்க வேண்டும்...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Would a lawyer plead a case where the evidence is apparently very weak?
Super
Karur Devarmalai kadhir narasimha perumal, is very powerful form of my appan narasimhan
Yes u r correct
Sumathi is always great
உங்கள் மகள் வக்கீல் சிம்ஹானா பேச்சையும் பட்டிமன்ற பேச்சரங்கில் கேட்டு இருக்கிறேன். சின்ன பெண்ணாக இருந்தாலும் அபாரமான பேச்சாற்றல் உள்ளவர். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? 😊
4.20 is true..
Why you are not writing in Thuluck?
அம்மா உங்கள் செல் நம பர் வேண்டும் லயன்ஸ் கிளப் மேடையில் பேச
Voice ..not clear
P N Parasuraman: Guru
அறத்தை உயரத்தி பிடிக்கும் இவர் எப்படி குற்றவியல் வழக்குகளை நடத்தி வந்தார்
Ivanka romba intelligent unmayya pesuraanga. Vaazhkkaiya romba purinchi vachirukkanga.
Kadavulekey layenjama mmm madam pavathuku parigarama prarthanaiya mmm pavam seiyamal erupathuthan sariyanathu nallathu ahamam yengu yayangey purva pavam janmam yeppadi vilaka mudiyuma mmm kavulai keypirgala mmmm
Jwala narasanhar temple is very height
This interviewer wasted Lawyer Sumathy’s time. ரோம்பவும் குதர்க்கமாக பேசும் மாதேஷ், waste of time for this wonderful human being with this interviewer😌😯
as usual Madhesh is fit only for pro-DMK interviews..
Aanmeekathukku sambandham illaathavan.adhanaal thaan kelviye ketkka theriyale.
மாதேஷக்கு நன்றி சொல்ல வேண்டும்.வழக்கமான தன் அதிமேதாவித்தனமான பாணியை தவிர்த்து அடக்கத்தோடு இவரிடம் பேட்டி எடுத்து பல நல்ல கருத்துகளை அறிந்த கொள்ள செய்ததற்கு.
Prabalangaloda anubavam ava sollatum, neengo enna avaalukku mouthpiece sa maami ⁉️🤔
That's why ur singapen
Armai !!
Ungalinennampolethannanumarumaiyanaennannandrisagothari
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤