வணக்கம் சகோதரி திருமதி சுமதி வழக்கறிஞர் அவர்களே 🙏 இன்று என் அன்பு மகள் எம்ஏ எம்எல்ஏ படித்து வழக்கறிஞர் ஆக இருப்பது உங்கள் போன்ற திறமை வாய்ந்த நபர்கள் இருப்பதால் தான் 🙏💞👌 நானும் எனது துணைவியாரும் படிக்கவில்லை 😊 நாங்கள் பெறாததை எங்கள் செல்வங்கள் பெற வேண்டும் என்பதே எங்களது கடமை 😍
So proud of her ......we studied in adjacent schools ..used to walk back home together on some days. She used to rattle of Tamil verses which most of us couldn't comprehend. Knew back then, that she would be an achiever some day
அருமையான. அட்வகேட் திருமதி. சுமதி அவர்களு டன். அருமையான மோட் டிவேசன் கலந்துரையாடல் துக்ளக் ஆசிரியர் திரு சோ. பத்திரிகையில் இந்த ளவு. கெட்டிக்காரரக இருந் தால் தான் எழுத சொல்வா ர. சூப்பர்!!. நன்றி.
Have always followed Advocate Sumathi who speaks so well plus with content unlike many speakers who keep repeating themselves and their jokes. Her speeches have a lot of humour too and at the same time quite thought provoking too. Awaiting part 2
Very very interesting! You are so very great! There are no words to praise your perseverance in your upcoming as an advocate! I really wonder how you took a step forward among many discourages in every step you took! Quite amazing! May God bless you more and more!
Inspiring, encouraging and excellent speech. She shows the direction and confidence to young women. She is a path breaker to women who want to take up law as a profession.
Super,,very interesting to know,,she threw the hook through her speech which I can't move out. enjoyed well. tq for sharing ur experience sumathi mam,, tq for arranging this interview hindu Tamil thisai. Awaiting for part -2
மரியாதைக்குரிய சுமதி மேடம் பேட்டி பார்த்து மகிழ்ந்தேன். துக்ளகில் இவர் எழுதிய "ரௌத்திரம் பழகு" எங்கள் அபிமான தொடர் . அடுத்த எபிசோட்க்கு ஆர்வமாக இருக்கிறேன். வாழ்த்துக்கள்.
சுமதி அம்மாவை ஏனோ இன்று காலையில் நினைத்துக் கொண்டேன்.இதோ வந்துவிட்டாரே.மாமியார் வீட்டில் வெண்டைக்காய் வெட்டும் விஷயம், விடலைப் பசங்க பெற்றோர் பணத்தைச் செலவு செய்தல் என போட்டு வாங்கு வாரே.தமிழகம் வரும் வாய்ப்பு இருப்பின் தங்களைச் சந்திக்க வேண்டும் சகோதரி.
சுமதி அவர்களுக்கு பிடித்தது வழக்கறிஞர் வாதமா பட்டிமன்ற வாதமா சுமதி அவர்களின் விவாதங்களை பார்க்கும் போது விதி என்ற திரைப்பத்தில் நடிகை சுஜாதாவின் வழக்கறிஞர் காட்சி நினைவுகள் தோன்றுகிறது அந்த படத்தின் தாக்கம் தங்களுக்கு உள்ளதா...
வக்கீல் சுமதியின் மகள் சிம்ஹானா. அவர்களும் வக்கீல் தான். அந்த பெண்ணின் பேச்சையும் கேட்டு இருக்கிறேன். சுமதி மாதிரி அந்த பெண்ணும் மேடையில் அசத்தலாக பேசுவார்கள்.. 😆
Satisfactory speech and real things Honest attitude is the symbol of Sumati
Hats off u ma
வணக்கம் சகோதரி திருமதி சுமதி வழக்கறிஞர் அவர்களே 🙏
இன்று என் அன்பு மகள் எம்ஏ எம்எல்ஏ படித்து வழக்கறிஞர் ஆக இருப்பது
உங்கள் போன்ற திறமை வாய்ந்த நபர்கள் இருப்பதால் தான் 🙏💞👌
நானும் எனது துணைவியாரும் படிக்கவில்லை 😊
நாங்கள் பெறாததை எங்கள் செல்வங்கள் பெற வேண்டும் என்பதே எங்களது கடமை 😍
So proud of her ......we studied in adjacent schools ..used to walk back home together on some days. She used to rattle of Tamil verses which most of us couldn't comprehend. Knew back then, that she would be an achiever some day
Excellent n Bravo Sister Sumathi...Be Blessed
Excellent. " Robustly Honest. It aligns well with you Mam. You are Brutally honest too like your Guru - Cho Sir. இயல்பான, நேர்மையான Interview.
அருமையான. அட்வகேட் திருமதி. சுமதி அவர்களு டன். அருமையான மோட் டிவேசன் கலந்துரையாடல் துக்ளக் ஆசிரியர் திரு சோ. பத்திரிகையில் இந்த ளவு. கெட்டிக்காரரக இருந் தால் தான் எழுத சொல்வா ர. சூப்பர்!!. நன்றி.
200% True. Cho Sir always identified eligible as well as genuine person only. Mrs. Sumathi madam is one among them. Thank you Cho sir.
A real inspiration for women such a realistic speech from her heart wish to meet her at least once
Have always followed Advocate Sumathi who speaks so well plus with content unlike many speakers who keep repeating themselves and their jokes. Her speeches have a lot of humour too and at the same time quite thought provoking too. Awaiting part 2
Where is other part of intwrviews
Very interesting interview 👍 👌 👏 😀
எனக்கு பிடித்த திறமையான பேச்சாளர்
Role model to all women. Best Interview. Super Madam
இயல்பான உண்மைகளை மனதில் இருந்து சொல்லும் பேட்டி அருமை
உண்மை
Very inspirational..
Waiting for the next part
Yes waiting
அருமையான பதிவு
Nice to hear her flashback story.👌👌
Sumathi always speaks from her heart. God bless you madam. You continue to be inspiration to many.
இவர் ஒரு சிறந்த பெண்மணி..top notch intellectual.. I always try not to miss her public speeches , which are very informative as well as entertaining..
After watching a 3 minute video , you are judging😛😛 she is a money minded cruel lady and not a social worker😡
The best woman in all kinds. No comparison to anyone.
Really best brave woman
Very very interesting! You are so very great! There are no words to praise your perseverance in your upcoming as an advocate! I really wonder how you took a step forward among many discourages in every step you took! Quite amazing! May God bless you more and more!
சூப்பர் தோழி
Super madam real fighter in life 🎉
Damn nice interview Mam…God bless you
வணங்குகிறேன் தாயே உம்மை🙏
Motivational speech
Excellent! Your experience sharing will give an encouragement to students.
Nice person
Inspiring, encouraging and excellent speech. She shows the direction and confidence to young women. She is a path breaker to women who want to take up law as a profession.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம்
Very inspiring speech . I always admire her boldness. Great mam👍🏻
Super,,very interesting to know,,she threw the hook through her speech which I can't move out. enjoyed well. tq for sharing ur experience sumathi mam,, tq for arranging this interview hindu Tamil thisai. Awaiting for part -2
One of my adorable bold and The beautiful Women.... God bles mam
It is her self confidence what made her what is she now. She is an example for self belief. Her message is "Life in fear is not living at all"
Thanks mam i like it.
Iam ur big fan Amma
Inspiring lady. I always admire. Will be happy if get an opportunity to meet her
Awaiting for Part2
Good.
Very engaging....inspiring.. ambition, determination hardwork and above all..courage. Hats off!
அருமையான பேச்சாளர்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
யதார்த்த பேச்சு.
I had the privilege of reading Madame's articles in the weekly "Thuglak"..
Thanks to Late Mr. Cho.
Superb Mam
Robustly honest _beautiful discription about herself in her very own words. Wonderful person.
Good interview
Apapapa enna oru motivational talk. Engayo poiteenga mam. Sema
Very interesting interview. Super! 👌
I want to watch the rest of this interview.
Wta inspiring story bold ND beautiful mam ur......
Sir, இந்த interviewவாது சீக்கிரமா ஒளிபரப்புங்க ப்ளீஸ்
சுமதி மேடம் வணக்கம்
Good interview 👍
வக்கீல் சுமதியின் பேச்சு திறமையை பட்டிமன்றம் நிகழ்ச்சியில் பார்த்து இருக்கிறேன். நானும் காஞ்சிபுரம் தான் மேடம்.
Wow......competition is only a game!,only a exercise!!,and only a practice!!!❤❤❤🎉🎉❤
super mam
Good
பூண்டி மகான் திருவண்ணாமலை கலசப்பாக்கம் அருகே வாழ்ந்த மகான். சிறிய ஊர் அது .ஆனால் இன்றும் பலர் தேடி வரும் இடம் .
What a talented 👏 👌
தங்களை நேரில் பார்க்க மிகவும் விருப்பம்.
SUMATHI Madam All the BEST. KEEP IT UP.
CONGRATULATIONS.
BH.Nehru SATHYA SAI
NILGIRIS.
சுமதி மேடம் சூப்பர்
👏🏻👏🏻👏🏻👏🏻
❤ super
Waiting for 2nd interview
very inspiring and factual experience wish every student must have such confidence to choose their path😊
மரியாதைக்குரிய சுமதி மேடம் பேட்டி பார்த்து மகிழ்ந்தேன்.
துக்ளகில் இவர் எழுதிய "ரௌத்திரம் பழகு" எங்கள் அபிமான தொடர் .
அடுத்த எபிசோட்க்கு ஆர்வமாக இருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
ஓ துக்ளக் இதழிலா 🤣🤣🤣
👌👌👌
mam your my hero
Kudos to you Madam!!! I am your biggest fan!!👍💐
Very interesting
அருமை அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு நன்றி
அருமையான பேச்சு மேடம்
soooooooooooooooooper
Very intresting
Super
Kudos to you Sumathi mm.
Madam Ungala Romba pudikum enuduya name sumathi
I love her
Awesome Madam 💐🙏🏼
My batuve doosi mamandur, had house at ksncheepuram my father was teacher grand fsther maternsk side crininsl dsnous lawer but died at 40 yrs
சுமதி அம்மாவை ஏனோ இன்று காலையில் நினைத்துக் கொண்டேன்.இதோ வந்துவிட்டாரே.மாமியார் வீட்டில் வெண்டைக்காய் வெட்டும் விஷயம், விடலைப் பசங்க பெற்றோர் பணத்தைச் செலவு செய்தல் என போட்டு வாங்கு வாரே.தமிழகம் வரும் வாய்ப்பு இருப்பின் தங்களைச் சந்திக்க வேண்டும் சகோதரி.
Shall meet sir
@@sumathik6770 நன்றி தாயே! நான் சார் இல்லை.தங்கள் தங்கை.இதோ..மலேசிய மண்ணிலிருந்து வந்து கொண்டே இருக்கிறேன்...
My batchmate
Mathematical calculations to assess the competition. Permutation and Combination.
Which year in college
தமிழும் இந்துவும் சேராது
அப்படியே மேடம்
ஏம்மா சுமதி, கொடூர கொலகாரங்கள காப்பாத்திருக்கீங்கள. மனசாட்சிஷகுத்தலயா?
🙇♀️🙏🇮🇳💐
When is the next episode
Can anyone kindly give this Mam's address
சுமதி அவர்களுக்கு பிடித்தது வழக்கறிஞர் வாதமா பட்டிமன்ற வாதமா சுமதி அவர்களின் விவாதங்களை பார்க்கும் போது விதி என்ற திரைப்பத்தில் நடிகை சுஜாதாவின் வழக்கறிஞர் காட்சி நினைவுகள் தோன்றுகிறது அந்த படத்தின் தாக்கம் தங்களுக்கு உள்ளதா...
🙏🙏🙏🙏👍
Madam, All the big things were started as small....
எல்லாம் நன்றாக இருந்தது..
ஆனால்,ஆட்டோ சங்கர் போல குற்றம் சாட்டப்பட்டவர்களின்
தரப்பு வாதங்களுக்காகவும்
களமிறங்குதல் கேள்விக்குறிய
ஒன்று...
🎈
It was 4700 in 2000
உங்க பேட்டி ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது madam
Thiruvalluvur rin Vasaki kandaen...
வக்கீல் சுமதியின் மகள் சிம்ஹானா. அவர்களும் வக்கீல் தான். அந்த பெண்ணின் பேச்சையும் கேட்டு இருக்கிறேன். சுமதி மாதிரி அந்த பெண்ணும் மேடையில் அசத்தலாக பேசுவார்கள்.. 😆
B
சிம்ஹான்ஜனா
Mam law padika 11th la yendha yeduklam
24:06 அவர்களை kapatri இருந்தால் இவர் கெட்டvar அவர்களை சிறையில் adaitirundal இவர் நல்லவர்
இவருக்கு*எத்திராஜ் கல்லூரியில்*பேச்சுப்போட்டி*நடுவர்களின்*நானுமொருவன்*இன்னொருவர்*மு*பி*பாலசுப்பிரமணியம்*திறமையும் முன்னேறவேண்டும்என்னும்*துடிப்புடன்*திறமையும் மிக்கவர்*!
ஆசான் செந்தமிழ்ச் செழியன்*
Mam naber ப்ளீஸ்