பதிவுக்கு நன்றி, மருத்துவர் அருச்சுணா அவர்கள் பிணையில் வெளியில் வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியும் ஆறுதலும். இந்த இடத்தில் அரவிந்த், தம்பிஜயாவிற்க்கும், மருத்துவர் அருச்சுணா அவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட நல் உள்ளங்களுக்கும், இன்று வருகை தந்த மக்களுக்கும் எனது மனமாரந்த நன்றிகள். இறைவன் நல்ல விடயங்களுக்கு நிச்சயம் துணையிருப்பார்.
உண்மையில் மகிழ்ச்சி கார்த்திக் நீங்களாவது நியாயம் கதைச்சீங்களே நன்றி அநீதிக்கான நாடு தான் இலங்கை என்று காட்டுகிறது பல் வைத்தியர் இரவில் வேலை செய்குற😅😅நாடு
எது சரி எது பிழை சிந்தித்து செயல்படுபவர்களுக்கு தெரியும் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா யார் என்று ஆயிரத்தில் ஒரு வார்த்தை. நன்றி கார்திக். உங்களை போன்று நியாயத்தின் பக்கம் நிற்கும் இளைஞர்கள் மருத்துவர் அர்ச்சுனாவின் செயற்பாட்டிற்கு பக்க பலமாக செயற்பட வேண்டும்.
தலைவர் போனதும் எல்லாம் மாறி விட்டது நல்லத்துக்கு காலம் இல்லை அவர் மக்களுக்காக செயல்பட்டதற்கு கிடைத்த அன்பளிப்பு அவரின் செயல்களால் ஒரு மாற்றம் வரும் நன்றி🙏
அருமையான விளக்கம். சிறப்பு. இப்படி யூ ரியூப் செய்பவர்கள் செய்தால் மக்களுக்கு தெளிவு வரும். இன்று அர்ச்சனாவுக்கு எதிராக வாதாட வந்த நரிக்கூட்ட சட்டத்தரணி ஒருவர் ஏதோ விளக்கம் கொடுக்கிறார். அருகில் ஒரு பாதிரியார் இருக்கிறார். 😂😂😂(உனக்கென்ன ப்பா உனக்கு பிள்ளை இருக்காது வேதனையும் தெரியாது)
கடவுளுக்கு நிகரான மாமனிதன் இது போன்று தொடர்ந்தும் அவர் நேர்மையோடு என்றென்றும் பணி தொடர யேர்மன் மக்கள் பிராத்திக்கின்றோம் இலங்கை வாழ் மக்களே அவரை பொக்கிஷமாக பாதுகாப்பது உங்கள் கடமை உடல் உள ஆரோக்கியத்தோடு தொடந்தும் நேர்த்தியாக மக்கள் மைந்தனாக செயல்ப்பட வாழ்த்தி வணங்குகின்றோம் வாழ்க பல்லாண்டு ❤
அவன் வழி தனி வழி மக்களி ஆதங்கம் அன்பு புரியாதவன் அல்ல அவன், அவனை இழுத்த இழுப்பிட்கு இட்டுச்செல்லதிர்kal அவன் புரட்சியால் பிரஸ்மீட்டிங் விசாரணை என்பன நடந்தது மக்கள் தான் பின்செலவேண்டும்
உண்மையில் ஒரு சிறந்த மனிதர் அவருடைய மனிதநேய செயல்பாடுகளுக்கு எல்லா மக்களும் துணையாக நிற்பார்கள் உங்கள் சேவைகளும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றிகளும்
அருமை..பகிர்ந்தமைக்கு நன்றி❤..இனிவரும் காலங்களில் அதிகபட்சம் எவ்ளவு முதலில் அவருடன் ஒரு கலந்துரையாடலை பதிவுசெய்து உங்க தளத்தில் பதிவிடவும் எல்லாவர்க்கும் ஒரு ஆர்வம்..அவரில் அவ்வளவு மரியாதை இருக்கு தயவுபண்ணி பதிவிடவும்..🎉கார்த்திக்கு நன்றி..வாழ்கவளமுடன் அனைவரும்❤ மகிழ்ச்சி
அவர் செய்வார் இவர் செய்வார் என்று 36 இயக்கங்கள் உருவாகி எந்த ஒரு இயக்கமும் சரியான தீர்வை எட்ட முடியாத அளவுக்கு நீர்த்து போனது கடந்த கால அனுபவம் உண்டு இவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும்
வாழ்க வளமுடன் கார்த்தி🙏 இவ்வுலகிற்கு வந்த ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருதருக்கும் தன்னாலான உதவிகளை செய்வதற்கு தான் மனிதப்பிறவியை எடுத்து வந்திருக்கிறோம். காலம் கலியுகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👌👏♥️😁🙏🇧🇻🙏
வணக்கம்🙏 கார்த்திக், late ஆக வந்தாலும் latest ஆன ஒரு தரமான கீழ் தட்டு மக்களுக்கும் புரியும் படியான இன்றைய நடைமுறை பதிவு மற்றும் கருத்துக்கள்.❤👏👏👏👏✌️👌🔥🔥🔥👍🏻🥰🥰🥰👏👏👏👏 மிக்க நன்றி மகிழ்ச்சி மேலும் உங்க பதிவுகளில் போடப்படாமல், அர்ஜுனா விடயமாக பேசிய ஊடகங்களுக்கு நான் போட்ட பதிவுகளுக்கு பதில் பதிவுகள் இன்று போட்டதன் பிரதி உங்க பார்வைக்கும்.... Welcome back நம் ரத்தினம் அர்ஜுனா 🙏👌👍🏻💪🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️✌️🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞😊😊😊😊😊🥰😍🥰😍🥰😍🥰😍🌞❤️❣️❤️❣️❤️❣️ எல்லா கடவுள்களுக்கும் உலகம் முழுவதிலும் வாழும் முகங்கள் தெரிந்த தெரியாத நம் உறவுகள் ஒன்று சேர்ந்து கடவுள்களிடம் வணங்கி பிராத்தனை செய்து கொண்டிருக்கும் அத்தனை மக்கள்களுக்கும் கடவுள்களுக்கும் எமது ஆழ்மனது நன்றிகளும் பாராட்டுக்களும்❤❤❤ உண்மை எப்போதுமே தோற்றுக்கொண்டு இருக்காது என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு எடுத்து காட்டு.மேலும் இவ்விடத்தில் Dr அர்ஜூனாவுக்காக பங்கெடுத்த வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிக்கும் உலக தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும், தெரிந்தோ தெரியாமலோ உண்மை தோற்று விடுமோ என்ற ஆதங்கத்தில் சில நீதிபதிகள் சில வழக்கறிஞர்கள் என தவறுகள் இளைத்து மாஃபியாக்களுக்கு துணை போகிறார்கள் என்றும் சில எதிர் கருத்துக்களையும் பல இடங்களில் பதிவிட்டதை மன்னிப்புடன் மீளப்பெற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி மகிழ்ச்சி✌️✌️✌️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏. 🇩🇰🙏🇱🇰 ஹரன்
மன்னார் இளம்பெண் இறப்பு ஈழத்தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் நடந்த மரணமாக நாம் நினைத்தால் தான் இனிமேல் இப்படிப்பட்ட இழப்பை தவிர்க்கலாம்,நினைத்தால் தாங்கமுடியாத கவலை😭😭😭இதற்காக வைத்தியர் அருச்சுனா சிறை போய்😭2009 க்கு பின் இப்படி ஒரு வீரத் தமிழனைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது❤❤❤❤❤ காரத்திக் பதிவுக்கு நன்றி
படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் இல்லை. அறிவாளிகள் எல்லோரும் படித்தவர் என்றும் இல்லை. நல்லவர் களே அறிவாளிகள். வாழ்துக்கள் தம்பி. அர்ச்சுனா அவர்கள் , உயர்ந்த நாகரீகத்துக்கும் பண்பாட்டிற்கும் சொந்தக்காரர் அவரின் நேர்மையும் வாய்மையும் இயற்கையா இயல்பாக இயங்குகிறது. அதனால் உயர்ந்த பண்பாட்டின் மகன் ஆகிவிட்டார்
DR.ARCHCHUNA sir is truly one of the greatest leaders. He was a voice for the people and experienced prison life. Who can say anymore that Archuna did politics with his political background. DR.ARCHCHUNA has all the characteristics, qualifications and qualities that a true leader should have. Greetings.❤❤❤❤❤❤❤❤
உண்மையைச் சொல்லி உன்னதமாக வாழ்? பொய்யைச் சொல்லிப் போக்கிரியாய் வாழாதே? நன்றியுடன் கார்த்திக், டாக்டர் அர்ச்சுனாவைப் பற்றி உண்மையை உரத்து ,உறைப்பாக யதார்த்தமான முறையில் சொல்லும் லாவகம் நேர்மையான நெஞ்சங்கள் என்றும் தலை சாய்க்கும் ❤
உண்மைதான் கார்த்திக் இரண்டு வாராம் என் மகனுக்கு குழவி குத்தி விட்டது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு போனோம் Icuக்கு கொண்டு போனோம் உண்மையாக என் மகன் மற்த்திறானாளி எனக்கோ அந்த நேரம் நின்ற வைத்தியர் கடவுளாக தான் தெரிந்தார்கள் உண்மை யாக அப்படி ஒரு வைத்திய ம் நான் சில நல்ல வைத்தியர்கள் உள்ளார்கள்
ஏழைகளின் குரல் அர்ச்சுனாவின் குரலாக ஓங்கி ஒலிக்கட்டும், 21 சட்டத்தரணிகள் எதிராக வாதிட்டாலும் அவரை வரவேற்க இருபத்தோராயிரம் மக்கள் வரவேற்றுள்ளார்கள், மக்கள் ஆதரவு பெரும் சக்தி.
திரு DK VANNI அவர்களுக்கு வணக்கம்! இந்தக் கானொளியில் உண்மையை அருமையாக விளக்கிகூறிஉள்ளீர்கள் நன்றி! Dr அருச்சுணா அவர்கள் விடுதலை செய்யப்படது மகிழ்ச்சி அளிக்கின்றது. வைத்தியர் அத்துமீறி வைத்தியசாலைக்குள்நுழைந்தார் என்பது தவறானது அது மக்களுக்காக 24 மணித்தியாலமும் சேவைசெய்யும் இடம், அது அரண் அமைத்து காவல்காக்கும் இடம்அல்ல, அங்கு செல்வதற்கு நோய்யாளிகளோ மற்ற எவருமோ வெளியில்இருந்து அனுமதி பெற்று செல்ல வேண்டும் என சட்டம் இல்லை. ஆனால் சக வைத்தியர் அருச்சுனா தனியாகவே அங்கு சென்றுள்ளார், அவரிடம் என்த ஆயுதமும் இருக்கவில்லை, u Tuber இடம் camera மட்டும் இருந்தது. வைத்தியர் எவரையும் அங்கு தாக்கவில்லை. அங்கு இருந்த வைத்தாயர் வைதியர் அருச்சுனாவை சினேகபூர்வமாக விசாரித்து உதவிசெய்திருக்க வேண்டும். Dr அருச்சுனாவால் சாவகச்சேரி வைத்தியசாலை முன்நாள் நிர்வாகத்தின் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் பிறகுற்றச்சாட்டுக்களுக்கும் இதுவரை சுயாதன விசாரணை ஆரம்பிக்கபடவில்லை?
உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கது. நல்லவர்கள் நல்லவர்களை புரிந்து கொள்வார்கள். உங்கள் மனித நேயம் பாராட்டுகிறேன். ஒரு உயிர் அநியாயமாக போய் விட்டதே. எவ்வளவு அலட்சியமாக இருந்திருக்கின்றனர். இதை. நினைக்கும் போது.....இந்த பிஞ்சுக் குழந்தை தாயின் அன்புக்கு எங்குமே..என்ன கொடுமை செய்து விட்டார்கள் இந்த இரணிய doctors. மனம் கலங்கி நியாயம் கேட்க சென்ற டாக்டர் Arjuna வை குற்றவாளி ஆக்கி விட்டார்கள் .கடவுள் தண்டனை குடுப்பார்கள். தப்ப முடியாது.
நன்றி சகோதரா தகவலுக்கு , நான் மனதில் நினைப்பதை நீங்கள் வெளிப்படையாக மிகவும் விழக்கமாக கூறுகிறீர்கள் , ஆனால் இப்படியே பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது விழித்து எழவேண்டும் , எழுவோம்💪👍
தம்பி வணக்கம். நீங்கள் Dr.அருச்சுணாவை பற்றி கதைத்ததை கேட்கும் போது சந்தோஷ்ம் உங்களைப்போல் உதவி செய்யும் TH-cam ப்பர் சுயநலமாக இருக்கிறார்கள். இதுவரை டாக்டர் செய்த ஒரு நல்ல செயலைப் பற்றிக்கூட இதுவரை வாய் துரக்கவில்லை . நீங்கள் இன்றும் என்றும் அவருடன் கூட நிக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உங்களுக்கு நன்றி வணக்கம் தம்பி.
6அறிவு உள்ளதுகள் உண்மையின் பக்கம் நிப்பார்கள். ஏன்5அறிவு உள்ளதுகளுக்கு கூட இப்போ நன்றி உணர்வு உள்ளது … அனால் இப்போ 7 அறிவு கொண்டு நடக்கும் கூட்டாம்தான் . இப்படி இருக்கும்.. மனித இனமும் இல்ல , விலங்கு இனமும் அல்ல . என்னத சொல்ல 👍👍👍👍👍👍👍
தரமான பதிவு
அர்ஜுனா விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது
பதிவுக்கு நன்றி, மருத்துவர் அருச்சுணா அவர்கள் பிணையில் வெளியில் வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியும் ஆறுதலும். இந்த இடத்தில் அரவிந்த், தம்பிஜயாவிற்க்கும், மருத்துவர் அருச்சுணா அவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட நல் உள்ளங்களுக்கும், இன்று வருகை தந்த மக்களுக்கும் எனது மனமாரந்த நன்றிகள். இறைவன் நல்ல விடயங்களுக்கு நிச்சயம் துணையிருப்பார்.
❤🙏🏻💪
@@tharusel6352i fully support Arxhuna but after he said joining politics, it is doubtful
Going to prison is a way of getting publicity
உண்மை
தம்பி உன்மேல் அதிகமாய் நம்பிக்கை வந்துள்ளது
நியாயமான பேச்சு❤
உண்மை,நேர்மை,உண்மை,நியாயம்,......எல்லா நிறைந்த ,இரத்தத்தின் இரத்தம்.அர்ச்சுனாவின் அரசியல் பயணத்துக்கு, உங்களை போன்ற யூப்டுப்பர்கள் தேவை.
தம்பி கார்த்திக் வாழ்த்துக்கள்.அஞ்சா நெஞ்சன் அர்ச்சுனாவுக்காக அஞ்சாமல் குரல் கொடுக்கின்ற வீரன் நீங்கள் 💪🙏
உண்மையில் மகிழ்ச்சி கார்த்திக் நீங்களாவது நியாயம் கதைச்சீங்களே நன்றி
அநீதிக்கான நாடு தான் இலங்கை என்று காட்டுகிறது பல் வைத்தியர் இரவில் வேலை செய்குற😅😅நாடு
தம்பி உன்மேல் அதிகமாய் நம்பிக்கை வந்துள்ளது
நியாயமான பேச்சு
❤தன்னைப்போல் பிறரை நேசிக்கும் உள்ளம்.பேச்சில் தெளிவு,உண்மை,நேர்மை,பட்சபாதம் இல்லை.ஒளிவுமறைவு இல்லை👌👌👍❤️🙏😁
உன்மையில் இப்படியான யூற்ரிபருக்கு எல்லா மக்களுக்கும் DK Vanni சனல தெரியபடுத்த வேண்டும்.
பணம்தான் உதவியென நினைக்ககூடாது. அறிமுகப்படுத்துவதும் உதவிதான்
எது சரி எது பிழை சிந்தித்து செயல்படுபவர்களுக்கு தெரியும் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா யார் என்று ஆயிரத்தில் ஒரு வார்த்தை. நன்றி கார்திக். உங்களை போன்று நியாயத்தின் பக்கம் நிற்கும் இளைஞர்கள் மருத்துவர் அர்ச்சுனாவின் செயற்பாட்டிற்கு பக்க பலமாக செயற்பட வேண்டும்.
👍💪❤
Very true
Ningka entha urajai Mika sarijana murajile attijamakki nanri
நல்ல அறிவுபூர்வமான உளவியல் சார்ந்த அருமையான அறிவுரை. வன்னி கார்த்திக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.தர்மம் என்றும் வெல்லும்.
சூப்பர் கார்த்திக் நன்றி பதவிக்கு.
❤👌👍🙏😂
Doctor அர்ச்சுனா விடுதலை செய்யப்பட்டுள்ளார் மனிதநேயமிக்கவர் எங்கள் Doctor அர்ச்சுனா
நன்றி கார்த்திக், வைத்தியர் அர்ஜுனாவின் உண்மைத்தன்மையை உரக்க சொல்லி, அவருக்கு உங்களது பக்கபலம் அவசியம். நமது உள்ளூர் அரசியல்வாதிகள் எங்கே ?
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏மிகவும் துல்லியமாக உங்களுடைய செய்தி இருந்தது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏மருத்துவர் வெளியே vanthar🙏🙏🙏🙏🙏
தரமான பதிவு நன்றி
தலைவர் போனதும் எல்லாம் மாறி விட்டது நல்லத்துக்கு காலம் இல்லை அவர் மக்களுக்காக செயல்பட்டதற்கு கிடைத்த அன்பளிப்பு அவரின் செயல்களால் ஒரு மாற்றம் வரும் நன்றி🙏
, இந்த உலகத்தின் இதயம் எங்கள் அர்ச்சனா தான் அண்ணா
வன்னி மைந்தன் கார்த்தி சிறப்பான பதிவு
❤வன்னி பெற்றெடுத்த தெய்வமகன்.உங்களைப்போன்ற வாலிபசெல்வங்கள்தான்,அர்ச்சுனாவின் அரசியல் பயணத்துக்கு தேவை.எதிர்காலத்தில் அவரோடு இணைந்து வன்னி தலைவனாகவும்.
Dr அர்ச்சுனாவின் அம்பு...
வில்லிருந்து ரொம்ப பவராக அன்பு கொண்டு பாய்ந்திருக்கிறது....!!
ஒற்றுமையையில் உயர்வை காணலாம்!!
கடவுள் துணை!!🙏🪔🙏
தம்பி , உண்மை என்றும் அழிவதில்லை. மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள். ❤❤❤❤
DK நியாயமான பேச்சு. உண்மை என்றும் அழிவதில்லை மனிதநேயமிக்கவர் எங்கள் Drஅர்ச்சுனா.
அருமையான விளக்கம். சிறப்பு. இப்படி யூ ரியூப் செய்பவர்கள் செய்தால் மக்களுக்கு தெளிவு வரும். இன்று அர்ச்சனாவுக்கு எதிராக வாதாட வந்த நரிக்கூட்ட சட்டத்தரணி ஒருவர் ஏதோ விளக்கம் கொடுக்கிறார். அருகில் ஒரு பாதிரியார் இருக்கிறார். 😂😂😂(உனக்கென்ன ப்பா உனக்கு பிள்ளை இருக்காது வேதனையும் தெரியாது)
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அர்ச்சுனா ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
நல்ல கருத்துள்ள பேச்சு தம்பி கார்த்திக்👍🇨🇭
SUPPER THAMIPI VALLTHUKKAL
காசுக்காக எந்த தொழிலும் செய்யக்கூடியவர்களிடமிருந்து எதிர் பார்க்க முடியாது
அருமையான பதிவு அருசுனா மருதுவர் அங்கு சென்றதாலே இந்தக்கொலை உலகமெங்கும் தெரியவந்தது அவருக்கு கோடி நண்றிகள் சொன்னாலும் ஈடாகாது
மக்கள் அருச்சுனாவை விரும்புவதற்கான காரணம் ❤❤❤❤❤அவருடைய செயற்பாடுகள்
கடவுளுக்கு நிகரான மாமனிதன் இது போன்று தொடர்ந்தும் அவர் நேர்மையோடு என்றென்றும் பணி தொடர யேர்மன் மக்கள் பிராத்திக்கின்றோம் இலங்கை வாழ் மக்களே அவரை பொக்கிஷமாக பாதுகாப்பது உங்கள் கடமை உடல் உள ஆரோக்கியத்தோடு தொடந்தும் நேர்த்தியாக மக்கள் மைந்தனாக செயல்ப்பட வாழ்த்தி வணங்குகின்றோம் வாழ்க பல்லாண்டு ❤
பலர் வெளியில் பேச யோசிக்கின்ற விடயத்தை துணிவாக கதைத்ததுக்கு எமது வணக்கம் உங்களுக்கு 💪🏽🙏
அவன் வழி தனி வழி மக்களி ஆதங்கம் அன்பு புரியாதவன் அல்ல அவன், அவனை இழுத்த இழுப்பிட்கு இட்டுச்செல்லதிர்kal அவன் புரட்சியால் பிரஸ்மீட்டிங் விசாரணை என்பன நடந்தது மக்கள் தான் பின்செலவேண்டும்
உண்மையில் ஒரு சிறந்த மனிதர் அவருடைய மனிதநேய செயல்பாடுகளுக்கு எல்லா மக்களும் துணையாக நிற்பார்கள் உங்கள் சேவைகளும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றிகளும்
நல்ல ஒரு காணொளி சகோதரா
உன்மைதான் உன்மைக்கும் நேர்மைக்கும் சட்டத்தில் இடமில்லை நீதி என்பது பணத்தால் வாங்கப்பட்டு விட்டது
வாழ்த்துக்கள் கார்திக்
Super கார்திக்
அருமை..பகிர்ந்தமைக்கு நன்றி❤..இனிவரும் காலங்களில் அதிகபட்சம் எவ்ளவு முதலில் அவருடன் ஒரு கலந்துரையாடலை பதிவுசெய்து உங்க தளத்தில் பதிவிடவும் எல்லாவர்க்கும் ஒரு ஆர்வம்..அவரில் அவ்வளவு மரியாதை இருக்கு தயவுபண்ணி பதிவிடவும்..🎉கார்த்திக்கு நன்றி..வாழ்கவளமுடன் அனைவரும்❤ மகிழ்ச்சி
அவர் செய்வார் இவர் செய்வார் என்று 36 இயக்கங்கள் உருவாகி எந்த ஒரு இயக்கமும் சரியான தீர்வை எட்ட முடியாத அளவுக்கு நீர்த்து போனது கடந்த கால அனுபவம் உண்டு இவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும்
நல்ல நல்ல விடயங்களை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் நன்றி
வாழ்க வளமுடன் கார்த்தி🙏 இவ்வுலகிற்கு வந்த ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருதருக்கும் தன்னாலான உதவிகளை செய்வதற்கு தான் மனிதப்பிறவியை எடுத்து வந்திருக்கிறோம். காலம் கலியுகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👌👏♥️😁🙏🇧🇻🙏
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.வேள்ள வேட்டீ சிறிதரன்
அருமையான பதிவு ❤️👍🇩🇪
வணக்கம்🙏 கார்த்திக், late ஆக வந்தாலும் latest ஆன ஒரு தரமான கீழ் தட்டு மக்களுக்கும் புரியும் படியான இன்றைய நடைமுறை பதிவு மற்றும் கருத்துக்கள்.❤👏👏👏👏✌️👌🔥🔥🔥👍🏻🥰🥰🥰👏👏👏👏 மிக்க நன்றி மகிழ்ச்சி மேலும் உங்க பதிவுகளில் போடப்படாமல், அர்ஜுனா விடயமாக பேசிய ஊடகங்களுக்கு நான் போட்ட பதிவுகளுக்கு பதில் பதிவுகள் இன்று போட்டதன் பிரதி உங்க பார்வைக்கும்....
Welcome back நம் ரத்தினம் அர்ஜுனா 🙏👌👍🏻💪🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️✌️🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞😊😊😊😊😊🥰😍🥰😍🥰😍🥰😍🌞❤️❣️❤️❣️❤️❣️ எல்லா கடவுள்களுக்கும் உலகம் முழுவதிலும் வாழும் முகங்கள் தெரிந்த தெரியாத நம் உறவுகள் ஒன்று சேர்ந்து கடவுள்களிடம் வணங்கி பிராத்தனை செய்து கொண்டிருக்கும் அத்தனை மக்கள்களுக்கும் கடவுள்களுக்கும் எமது ஆழ்மனது நன்றிகளும் பாராட்டுக்களும்❤❤❤ உண்மை எப்போதுமே தோற்றுக்கொண்டு இருக்காது என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு எடுத்து காட்டு.மேலும் இவ்விடத்தில் Dr அர்ஜூனாவுக்காக பங்கெடுத்த வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிக்கும் உலக தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும், தெரிந்தோ தெரியாமலோ உண்மை தோற்று விடுமோ என்ற ஆதங்கத்தில் சில நீதிபதிகள் சில வழக்கறிஞர்கள் என தவறுகள் இளைத்து மாஃபியாக்களுக்கு துணை போகிறார்கள் என்றும் சில எதிர் கருத்துக்களையும் பல இடங்களில் பதிவிட்டதை மன்னிப்புடன் மீளப்பெற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி மகிழ்ச்சி✌️✌️✌️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.
🇩🇰🙏🇱🇰 ஹரன்
உண்மையான பதிவு நன்றி ❤❤❤
God bless Dr Archuna ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💪🏻💪🏻
உண்மைய கதைத்தீர்கள் நன்றி 😊😊
சரியான கருத்து. 100%😊😮😮
வன்னி மகிந்தன் கார்த்திக் சொன்னது athanaumemunmai நன்றி
உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன் மன்னர் விடயம்
நல்லது 👌 இந்த காணொளி சேவை தொடர்ந்து இயங்க வேண்டும். நல்ல சிந்தை உள்ளவர் வாழ்க. அர்ஜுனாவுக்கு பலம் சேருங்கள் நன்றி 🙏🇨🇦
உண்மையான பதிவு.
Karththek unka pani thodarnthu kathakka. Valarka valththukkal
நண்றி கார்த்திக் பாராட்டுக்கள் சி.சந்திரபாலு 🎉
👌👌👌
நன்றி தம்பி எப்பவும் இப்படி இருந்து உமது சேவையை தொடரும்
மன்னார் இளம்பெண் இறப்பு ஈழத்தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் நடந்த மரணமாக நாம் நினைத்தால் தான் இனிமேல் இப்படிப்பட்ட இழப்பை தவிர்க்கலாம்,நினைத்தால் தாங்கமுடியாத கவலை😭😭😭இதற்காக வைத்தியர் அருச்சுனா சிறை போய்😭2009 க்கு பின் இப்படி ஒரு வீரத் தமிழனைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது❤❤❤❤❤ காரத்திக் பதிவுக்கு நன்றி
தம்பி கார்த்திக் உங்களை எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை. உங்கள் துணிவான நியாயமான விளக்கங்களுக்கு நன்றிகள்.
படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் இல்லை. அறிவாளிகள் எல்லோரும் படித்தவர் என்றும் இல்லை. நல்லவர் களே அறிவாளிகள். வாழ்துக்கள் தம்பி. அர்ச்சுனா அவர்கள் , உயர்ந்த நாகரீகத்துக்கும் பண்பாட்டிற்கும் சொந்தக்காரர் அவரின் நேர்மையும் வாய்மையும் இயற்கையா இயல்பாக இயங்குகிறது. அதனால் உயர்ந்த பண்பாட்டின் மகன் ஆகிவிட்டார்
அர்ச்சுனா சாதிக்கத் துடிப்பவர்
(மக்களுக்காக) பிரபல்யமான
வர் நூறு வீதம் யோசிச்சுத்தான்
பேசவேண்டும் 🎉❤❤❤
அருமையான பதிவு நன்றி❤❤❤
நீர் சொல்வது 100 % உண்மை பாதுகாப்பாக இருக்கவும்🙏🙏🙏🙏🙏
DR.ARCHCHUNA sir is truly one of the greatest leaders. He was a voice for the people and experienced prison life. Who can say anymore that Archuna did politics with his political background. DR.ARCHCHUNA has all the characteristics, qualifications and qualities that a true leader should have. Greetings.❤❤❤❤❤❤❤❤
கார்த்திக் நீங்கள் சொல்வது யாவும் உண்மை. அர்ச்சுனா மக்கள் மைந்தன் வாழ்க❤
#Justice For Dr Archana, God bless
நல்ல பதிவு தம்பி. நன்றி
புரச்சிகரமான வணக்கம் வீரம்விளைந்த மண்தந்த தம்பி கார்த்திக் உங்களைப்போன்ற இளையவர்கள் புரச்சித்தமிழன் அர்சுணாவிற்கு எப்போதும் பக்கபலமாக இருக்கவேண்டும் நல்லபதிவு பாராட்டுக்கள் நன்றி
உண்மையைச் சொல்லி உன்னதமாக வாழ்?
பொய்யைச் சொல்லிப் போக்கிரியாய் வாழாதே?
நன்றியுடன் கார்த்திக்,
டாக்டர் அர்ச்சுனாவைப் பற்றி உண்மையை உரத்து ,உறைப்பாக யதார்த்தமான முறையில்
சொல்லும் லாவகம் நேர்மையான நெஞ்சங்கள் என்றும் தலை சாய்க்கும் ❤
அருமையான பதிவு
வல்லமை உடையது வாழும்.
உண்மைதான் கார்த்திக் இரண்டு வாராம் என் மகனுக்கு குழவி குத்தி விட்டது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு போனோம் Icuக்கு கொண்டு போனோம் உண்மையாக என் மகன் மற்த்திறானாளி எனக்கோ அந்த நேரம் நின்ற வைத்தியர் கடவுளாக தான் தெரிந்தார்கள் உண்மை யாக அப்படி ஒரு வைத்திய ம் நான் சில நல்ல வைத்தியர்கள் உள்ளார்கள்
Very good talk thanks ❤😢 true come out
Ningal sollvathum unmai Karthi... Valthukkal Karthik ungal unmai unmaiya solluringal Romba Nanri Karthi ungal ukkum....
Om anna...super avarukku eallarum kural kodunkal pls
உண்மை தரமான தெளிவூட்டல் உங்களின் தெளிவூட்டல் முதல் பதிவிலேயே அறிந்த எந்தப் பதிவு தெரியுமா கனடா பதிவு வாழ்த்துக்கள்
ஏழைகளின் குரல் அர்ச்சுனாவின் குரலாக ஓங்கி ஒலிக்கட்டும், 21 சட்டத்தரணிகள் எதிராக வாதிட்டாலும் அவரை வரவேற்க இருபத்தோராயிரம் மக்கள் வரவேற்றுள்ளார்கள், மக்கள் ஆதரவு பெரும் சக்தி.
Great DK ! Dr Archuna ❤! Tamil makkal ondru sayrnthu kural kodukka wendum ! Ulal ,thusperiyoyam saihindra warhalai thadukkawendrum!
D k Karththik🎉🎉🎉🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏👍💯🙏Dr Archchuna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰👍💯
திரு DK VANNI அவர்களுக்கு வணக்கம்!
இந்தக் கானொளியில் உண்மையை அருமையாக விளக்கிகூறிஉள்ளீர்கள் நன்றி!
Dr அருச்சுணா அவர்கள் விடுதலை செய்யப்படது மகிழ்ச்சி அளிக்கின்றது.
வைத்தியர் அத்துமீறி வைத்தியசாலைக்குள்நுழைந்தார் என்பது தவறானது
அது மக்களுக்காக 24 மணித்தியாலமும் சேவைசெய்யும் இடம், அது அரண் அமைத்து காவல்காக்கும் இடம்அல்ல, அங்கு செல்வதற்கு நோய்யாளிகளோ மற்ற எவருமோ வெளியில்இருந்து அனுமதி பெற்று செல்ல வேண்டும் என சட்டம் இல்லை. ஆனால் சக வைத்தியர் அருச்சுனா தனியாகவே அங்கு சென்றுள்ளார், அவரிடம் என்த ஆயுதமும் இருக்கவில்லை, u Tuber இடம் camera மட்டும் இருந்தது. வைத்தியர் எவரையும் அங்கு தாக்கவில்லை.
அங்கு இருந்த வைத்தாயர் வைதியர் அருச்சுனாவை சினேகபூர்வமாக விசாரித்து உதவிசெய்திருக்க வேண்டும்.
Dr அருச்சுனாவால் சாவகச்சேரி வைத்தியசாலை முன்நாள் நிர்வாகத்தின் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் பிறகுற்றச்சாட்டுக்களுக்கும்
இதுவரை சுயாதன விசாரணை ஆரம்பிக்கபடவில்லை?
வணக்கம் உறவுகளே மிக்க மகிழ்ச்சி தரும் தகவல் வைத்தியர் ஐயா அர்ச்சுனாவின் விடுதலை இறைவனுக்கும், மக்களுக்கும் மிக்க நன்றி 😊
உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கது. நல்லவர்கள் நல்லவர்களை புரிந்து கொள்வார்கள். உங்கள் மனித நேயம் பாராட்டுகிறேன். ஒரு உயிர் அநியாயமாக போய் விட்டதே. எவ்வளவு அலட்சியமாக இருந்திருக்கின்றனர். இதை. நினைக்கும் போது.....இந்த பிஞ்சுக் குழந்தை தாயின் அன்புக்கு எங்குமே..என்ன கொடுமை செய்து விட்டார்கள் இந்த இரணிய doctors. மனம் கலங்கி நியாயம் கேட்க சென்ற டாக்டர் Arjuna வை குற்றவாளி ஆக்கி விட்டார்கள் .கடவுள் தண்டனை குடுப்பார்கள். தப்ப முடியாது.
நன்றி சகோதரா தகவலுக்கு , நான் மனதில் நினைப்பதை நீங்கள் வெளிப்படையாக மிகவும் விழக்கமாக கூறுகிறீர்கள் , ஆனால் இப்படியே பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது விழித்து எழவேண்டும் , எழுவோம்💪👍
நன்றி.தம்பி
💯👍unmai karththik thank you God bless you Dr Archchuna 🛐🙏
I believe one of the special ways of truthful and nature talks by you. Very good.
தம்பி வணக்கம். நீங்கள் Dr.அருச்சுணாவை பற்றி கதைத்ததை கேட்கும் போது சந்தோஷ்ம் உங்களைப்போல் உதவி செய்யும் TH-cam ப்பர் சுயநலமாக இருக்கிறார்கள். இதுவரை டாக்டர் செய்த ஒரு நல்ல செயலைப் பற்றிக்கூட இதுவரை வாய் துரக்கவில்லை . நீங்கள் இன்றும் என்றும் அவருடன் கூட நிக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உங்களுக்கு நன்றி வணக்கம் தம்பி.
Super Super Anna👍👍👍🙏🙏🙏💪💪💪💪❤
தம்பி நீங்கள் சொல்வது சரிதான் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள். சரியான தீர்ப்பு வரும்வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்துவதற்கு நன்றிகள்.
நன்றி கார்த்திக்❤ எங்களுக்காக குரல் கொடுத்தவர் மிகவும் வலி மிகுந்த நாட்களாகவே கடந்திருந்தது இந்த 5,6நாட்கள் நன்றி கடவுளே..
❤❤❤ Super bro, my congrats.
அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோதரம்🎉❤
அருமையான கருத்து 🙏🙏🙏
Good massage brother thank you 😊
Super anna neenka. Correct a solrenka #Dr.A❤
You’re talking very honestly about the episode. Thank you 🙏 first time watching your channel. Very impressed with your talk. Keep up your great work.
Very. Very. Good. Man
Excellent and marvelous talking.
சுப்பர் தம்பி
👍Very good explanation brother. Everyone must understand. Thank you ❤❤❤❤❤
6அறிவு உள்ளதுகள் உண்மையின் பக்கம்
நிப்பார்கள். ஏன்5அறிவு உள்ளதுகளுக்கு கூட இப்போ நன்றி உணர்வு உள்ளது … அனால் இப்போ 7 அறிவு கொண்டு நடக்கும் கூட்டாம்தான் . இப்படி இருக்கும்.. மனித இனமும் இல்ல , விலங்கு இனமும் அல்ல . என்னத சொல்ல 👍👍👍👍👍👍👍
பதிவுக்கு நன்றி, வாழ்த்துகள்..
உன்மை,நீதிக்காக நீதி கேட்டு சிறை சென்று வந்ததில் மனவருத்தம். இருப்பினும் விடுதலை பெறகறதால் மகிழ்ச்சி. ஆதரவு கொடுத்த அனைவருக்கும்❤ இறை நல்லாசிகள்.....
அருமை அருமை நன்றி நண்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நள்ளிரவில் பல்வைதியர் எதற்கு
இது. நல்ல கமன்ஸ்eeee....
சூப்பர். கார்த்திக்.அண்ணா. நன்றி.உங்கல்.பதவிக்கு.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉