இப்படி நடக்குமென எதிர்பார்க்கல | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 218

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju ปีที่แล้ว +28

    கோடி நன்றிகள் குருஜிக்கும் சிஷ்ஷருக்கும் உன்னதமான உதவியை குழந்தைக்கு செய்ததிற்கு!!🙏💯🙏
    சிஸ் கடவுள் இரண்டாவது தடவையாக வாழ்க்கை கொடுத்திருக்கார் குழந்தைக்கு. முழு நம்பிக்கையுடன் இருங்க சிஸ், குழந்தை பூரண சுகமடைய கடவுளை வேண்டுவோம்!!🌺🙏🌺
    தற்போது உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்...!!💐🙏💐

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 ปีที่แล้ว +23

    மிகவும் வேதனைக்குரிய விடயம். இந்த பிள்ளை கூடிய சீக்கிரம் சுகப்பட வேணுமென்று ஆண்டவரை வேண்டிக்கிறோம்.🙏🙏🙏

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 11 หลายเดือนก่อน +3

    கிருஸ்னா தங்கைக்கு உதவி செய்தமைக்கு நன்றி ஏனென்றால் நானும் 23 வருசமா அனுபவிக்கிறேன் எனக்கு யாருடைய உதவியும் இல்லாமல் கஸ்டபட்டேன் அதனால் இந்த தங்கைக்கு கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @suthasiventhiran5989
    @suthasiventhiran5989 ปีที่แล้ว +18

    அந்த குழந்தை சீக்கிரம் குணமாகி நல்ல ஆரோக்கியமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @atchuthankirushanthan6175
      @atchuthankirushanthan6175 11 หลายเดือนก่อน

      நாங்கள் ஜெபம் செய்கிறோம் கர்த்தாவே மனம் இரங்கும் Thank you so much GOD bless you all...!

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +26

    மிகவும் வேதனையாக இருக்கு அந்த பிள்ளை நல்ல குணமாகவேணும் என்று கடவுளை 🙏🏽🙏🏽🙏🏽

    • @shanmugaratnamkandiah5543
      @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว

      மிகவும் வேதனையாக சம்பவம் இறைவன் கையில் !

    • @Rafha-l8d
      @Rafha-l8d 11 หลายเดือนก่อน

      கர்த்தர் கட்டாயம் சுமகம் கொடுக்க வேண்டுகின்றேன்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 ปีที่แล้ว +4

    இந்த பிள்ளைக்கு முருகன் தான் துணை புரியவேண்டும்

  • @selvikm1502
    @selvikm1502 ปีที่แล้ว +14

    முதலில் அந்த குழந்தைக்கு சுகம் பெற கடவுளை மன்றாடுங்கள் மற்ற கதைகள் வேண்டாம் அந்த தாயின் உள்ளம் எவ்வளவு வேதனையாக இருக்கும் இயேசப்பா இந்த செல்லத்துக்கு சுகபெல ஆரோக்கியத்தை கொடுங்க ஆமென்❤❤

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 ปีที่แล้ว +8

    இந்த அக்காவுக்கு நோர்வேயில் இருந்து பண உதவி செய்த அந்த அக்காவுக்கு முதலில் 🙏🙏🙏நன்றி 👍 👍 👍 அதே சமயம் மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். மாமியாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் திரும்பவும் நன்றி. இவர்களுக்கு மேலும் உதவி கிடைக்க வேண்டும் என்று நல் உள்ளம்களிடன் கேட்டு கொள்கிறேன். பிள்ளைக்கு பூரண குணம் பெற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனிடம் பிரார்த்தனை செய்கிறோம் ஓம் சக்தி. கவலை படாதீங்க சகோதரி நன்றி அதேசமயம் கிருஷ்ணாவுக்கும் நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @gunasingamrapenthiran3082
    @gunasingamrapenthiran3082 ปีที่แล้ว +4

    இந்த குழந்தைக்கு கடவுளின் ஆசி கட்டாயம்கிடைக்க வேண்டும் சுகம் பெற வாழ்த்துக்கள்

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 ปีที่แล้ว +2

    வணக்கம் கிருஷ்ணா தங்கை விரைவில் குணமடைய வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் நன்றி

  • @jehanwinceslaus2190
    @jehanwinceslaus2190 ปีที่แล้ว +7

    மகள் வெகுவிரைவில் குணமடைய ஆண்டவன் அருள்புரிவாராக.

  • @kishodoha5359
    @kishodoha5359 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா கண்டிப்பாக இன்றைக்கு இந்த சகோதரிக்கு நீங்கள் செய்த காரியம் மிகவும் அருமையானது இந்த தாய்க்கு இல்லாவிட்டாலும் அந்த பிள்ளை சுகம் அடைய கண்டிப்பாக எம் உறவுகளிடம் இருந்து உதவியினை பெற்று கொடுக்க நான் உங்களிடம் தயவு செய்து வேண்டி நிற்கின்றேன் நீங்களும் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் பல நூறு ஆண்டுகள் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்

  • @t.r4587
    @t.r4587 5 หลายเดือนก่อน

    இறைவா இந்த பெண்ணுக்கு நலம் வந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த காணொளி பார்க்கிறேன் 🙏🙏.

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 ปีที่แล้ว +1

    கிருஷ்ண அந்த பிள்ளை க்கு. கடவுள் துணை உண்டு அந்த தப்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐

    • @skvlog4735
      @skvlog4735  ปีที่แล้ว

      நன்றி ❤️🙏

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 ปีที่แล้ว +1

    மிகவும் வேதனையாக இருக்கிறது அப்பன் கடவுள் தான் துணை

  • @alagesraja
    @alagesraja 11 หลายเดือนก่อน

    பார்ப்பதற்கு மிகவும் மனக்கவலைதான்.கடவுள் எப்படி எல்லாம் சோதிக்கிறார் கவலைதான்.அவர்களுக்கு உதவிகள் கிடைக்க அருள் கிடைக்கட்டும்

  • @kishodoha5359
    @kishodoha5359 ปีที่แล้ว +1

    வணக்கம் என் உடன்பிறவா சகோதரி ரேணுகா வாழ்க வளமுடன் உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +4

    மிக மிக வேதனையாக இருக்கறது இறைவன் கையில் !

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว +1

    உதவிய உறவுக்கும் உங்களுக்கும் நன்றி தம்பி❤🥰

  • @kishodoha5359
    @kishodoha5359 ปีที่แล้ว

    வணக்கம் ரேணுகா அக்கா உங்கள் தாயாரின் ஆத்மா நல்லபடியாக இறைவனடி சேர நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 ปีที่แล้ว +1

    Kirishna unmaijil nenka aaulvetham sonnathu super antha pillai kadavul parthu kolvar super kirushna 🙏🙏🙏👌

  • @tharshikaprabakaran7036
    @tharshikaprabakaran7036 ปีที่แล้ว

    சீக்கிரம் குணம் அடைய இறைவன் துணை இருப்பார் கவலைப்பட வேண்டாம் தங்கச்சி.
    உதவியா உறவுகள் அனைவருக்கும் நன்றி கிருஷ்ணா உங்களுக்கு கோடி நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb ปีที่แล้ว +14

    கிருஸ்னா நீர் சொன்னது சரிதான் ஆங்கிலம் தெரிந்திருக்கலாம் அது ஒரு மொழி பொருத்தமான இடங்களில் பாவிப்பது சிறந்தது

  • @niranira1278
    @niranira1278 11 หลายเดือนก่อน +1

    Using medical terms in English should be appreciated. The reason she gave was very reasonable.Not knowing English these days is ignorance in this universe.

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா பெற்றவளுக்குதான் தெரியும் பிள்ளையின் அருமை.
    அக்கா இறைவன்மேல் பாரத்தை கொடுங்கள்.
    இறைவன் எப்போதும் கைவிட மட்டார்.🙏

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 ปีที่แล้ว +1

    Thank you very much krishna Vaalthukkal tambiyan ❤

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 ปีที่แล้ว +2

    இறைவா இந்த பிள்ளையின் வருத்த்தை சுகப்படுத்து

  • @thayaparandilaxsan44
    @thayaparandilaxsan44 ปีที่แล้ว

    கிருஷ்ணா நீங்கள் சொல்வது சரி.ஒருவர் மற்ற மொழியைப் பேசும் போதுதான் அவரின் தாய்மொழி அழகாகின்றது.ஆனால் அது தேவையான இடத்தில் மட்டும் பிரயோகித்தால் நல்லது.இல்லையென்றால் சொல்லவந்த விடயம் மற்றவர்களால் ஆழமாகக் கவனிக்கப்படாமல் போகலாம்.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Intha kudumpaththukku uthavija uravukalukkum eagkada anpana kirushna Annavukkum eanathu nanrikal anna God bless you anna

  • @kumarlinga8172
    @kumarlinga8172 ปีที่แล้ว

    எல்லாம் வல்ல எனது முப்பாட்டன்முருகன் காளித்தாயர் துணைபுரிவார்

  • @MythilyMythily-w6n
    @MythilyMythily-w6n 11 หลายเดือนก่อน +1

    தயவு செய்து அந்த அம்மாவினுடைய வேதனையை, உணர்வுகளைப்பாருங்கள். அந்த அம்மா என்ன language பேசுறாங்க என்று பார்க்க மக்களுக்கு எப்படி மனசு வருது? இது எவ்வளவு சீரியஸான் நோய். அந்த அம்மா பிள்ளையின் உயிரைக்காப்பாத்த போராடுகிறார். அவங்க அவங்களுக்கு வந்தால் தான் தெரியும். . மொழியா இப்போ முக்கியம். பேசிப்பழகியவர்களுக்கு திருத்தி பேசுவது கஸ்டம். அம்மா நீங்க கவலைப்பாடாதீங்க. பிள்ளைக்காக நாங்க prayer பண்றோம். என் குடும்பத்திலும் 2 பேருக்கு கேன்சர் வந்தது. இயேசப்பா சுகம் தந்து இப்போது நல்ல சுகத்தோடு இருக்கிறார்கள். பிள்ளைக்கும் நல்ல சுகம் கிடைக்கும். நாங்க pray பண்றோம். நீங்க கவலைப்படாதீங்க.

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 ปีที่แล้ว +1

    கவலையாகவே இருக்கிறது.இயேசுவின் அன்பு இந்த மகளைச் சுகமாக்குமாறு ஜெபிக்கிறேன்.

  • @JesinthaJeyanandam
    @JesinthaJeyanandam 11 หลายเดือนก่อน

    உங்கள் சேவைக்கு நன்றி கிருஷ்ணா!

  • @TheyvigaKulam
    @TheyvigaKulam ปีที่แล้ว

    Akka...unkada...mahal...sugam...varanum...kadavulidam vendukiren..❤❤❤❤❤

  • @sathiyaraneearunasalam4591
    @sathiyaraneearunasalam4591 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா, prayer and the lord can help

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 ปีที่แล้ว

    மகள் குணம் அடைய இறைவன்னை வேண்டுகிறோம்❤

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 ปีที่แล้ว +3

    Krishna your advice and conversion is very matured and professional. Mother is honest and well educated. She must patch up with her family. This child had a Pituitary benign tumour. This is not a cancer and its problem is the affected organ malfunction and its side effects. Unfortunately she needs long term medication. Outcome depends on various factors. We wish she gets well. I too can contribute some money if details are made available to me.

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว +3

    ❤இந்த மகள் விரைவில் குணமடைய ஆண்டவரை வேண்டுகிறேன்.
    உதவி செய்த அன்பு உள்ளத்திற்கு மிகவும் நன்றி.
    கிருஷ்ணாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி.❤❤❤❤❤❤
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @kajaprammi1388
    @kajaprammi1388 ปีที่แล้ว +1

    நல்ல சுகம் கிடைக்க வேண்டும்

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว

    தங்கை நலம் நலமுடன் வாழ இறைவனின் ஆசிகள்! இந்த நோய் பூரணசுகமுடைந்து அவா பழைய நிலைக்கு மீண்டும் வர இறைவனை வேண்டிக்கொள்ளுகின்றோம்🙏🙏🙏

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉 முதல் லைக்

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 ปีที่แล้ว +1

    Uthaviku nanri krishna ❤❤❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 11 หลายเดือนก่อน

    Good help god you & sponsor hope that girl will get soon thanks

  • @kannathasanarun928
    @kannathasanarun928 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நலமுடன்🙏🏻

  • @ManoRathi-h8o
    @ManoRathi-h8o 10 หลายเดือนก่อน

    Nanri Anna evarkalukku uthavi seithamaikki

  • @gnanagowrimuralitharan2125
    @gnanagowrimuralitharan2125 ปีที่แล้ว

    அக்கா,கவலைப்படாதேங்கோ .கடவுள் உங்கள் குடும்பத்தையும்,மகளையும் கைவிடமாட்டார். மகளின் வருத்தங்கள் குணமாக நாங்களும் இறைவனை மன்றாடுகிறோம்.கிருஷ்ணாவின் ஆறுதலான வார்த்தைகள் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக அமையும்.God bless you ♥

    • @skvlog4735
      @skvlog4735  ปีที่แล้ว

      நன்றி ❤️🙏

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว +2

    Akkaukku udavi senga❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar ปีที่แล้ว

    So sad about the girl hope she will recover soon great help krish god bless

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u ปีที่แล้ว

    தம்பி இவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் ஆயுர்வேத ஆலோசனையும் தொடர்பு கொண்டு பார்ப்பது நல்லாயிருக்கும் என்று நினைக்கிறேன்...

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 7 หลายเดือนก่อน

    ஆண்டவரே அப்பா பிதாவே உம்மாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை🙏🏼ஆண்டவரே இந்தக் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யுங்கப்பா🙏🏼😢தமிழில் பேசினால் எல்லோருக்கும் புரியும் 🙏🏼 இப்போது வருகிற நோய்கள் எல்லாம் மிகவும் வேதனையானது🙏🏼 நம்பிக்கையை விடாமல் தெய்வத்தில் விசுவசமாயிங்கள் 🙏🏼 மதம் மாறச்சொல்லவில்லை இயேசப்பாவிடம் மண்டாடுங்கள்🙏🏼 நல்ல போதகரை சந்தியுங்கள் 🙏🏼ஒரு கூட்டமாக பிள்ளைக்கு ஜெபிப்பார்கள்🙏🏼 தவறுகள் காண்பின் மன்னியுங்கள்❤ யாருக்கும் என்ன நடக்கும் என்று தெரியாது ❤ எல்லாம் ஆண்டவரிடம் மண்டாடுங்கள்🙏🏼🙌 உதவும் உறவுகளை ஆண்டவர் அற்புதமாக உங்கள் குடும்பத்தை ஆயிரமடங்கு ஆசீர்வதிப்பார்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤கிருஸ்னா,கவிதாஸ்,யது ஆண்டவர் அளவில்லாமல் உங்கள் உயத்துவார்❤️❤️❤️🙏🏼🙌🇸🇪

  • @sureankana6223
    @sureankana6223 ปีที่แล้ว +3

    குழந்தை விரைவில் நிட்சயம் நலம் பெறுவாள் மனதை தளர விடாமல் சந்தோசமாக கலகலப்பாக குழந்தையை வைத்துக்கொள்ளுங்கள்

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 ปีที่แล้ว

    Andavan thunai eruppar 🙏🙏🙏🙏🙏🙏

  • @kithukithu3051
    @kithukithu3051 ปีที่แล้ว

    Pillay sukam Pera andavaray piraththikkinren ❤👍👌

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว +1

    இந்த பிள்ளை சுகமாக இருக்க வேண்டும் கடவுளை பிராத்திக்கிறோம்

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt ปีที่แล้ว +1

    Yaallah ientha billayai kunamakuvayaha aameen 🤲🤲🤲

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 ปีที่แล้ว +1

    God bless you and your family Sister ❤

  • @loshanView.
    @loshanView. ปีที่แล้ว +2

    அண்ணன்ர வீடியோ பாத்து அக்காவின்ர குடும்பம் சேரோணும் ஐயப்பா ❤🙏🕉 . அக்கா யோசிக்காதேங்கோ முருகன் கைவிடமாட்டான் ❤🙏🕉

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว

    இந்த உலகில் வாழும்வரை நல்லதையே நினைத்து நன்மையே செய்வோம்

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 ปีที่แล้ว

    It’s so sad see this video! She will get well soon. God bless you.

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว

    WOW SUPERB BIRO SK VLOG KRISNA THANKS WELCOME WELDUN VAZKA BALUDAM VANAKKAM OAKY BIRO🙏👍👌✋️💖💗💕🙏🎉❤🙏

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว

    Hemotheraphy, Radiotheraphy koduthal naaku thadikkum.. thirsty irukkum...enakke alukai varukuthu...😢😢😢😢😢😢
    Pavam, love you ❤
    Stay with her all the time..

  • @josephconstantine9970
    @josephconstantine9970 ปีที่แล้ว

    It is so sad for the young girl. May god bless her ❤❤❤

  • @georgeasservatham794
    @georgeasservatham794 ปีที่แล้ว

    Hi Uthaviku Nanri Krishna God bless you🙏🙏

  • @thammythammy9628
    @thammythammy9628 ปีที่แล้ว +2

    Don't worry ma get well soon chellakutty God with you and bless you

  • @jeyapalan9050
    @jeyapalan9050 ปีที่แล้ว

    Kirushna nenka sejtha help unmaijil kadavul aasirvathippar ❤

  • @bairathymani
    @bairathymani 6 หลายเดือนก่อน

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 ปีที่แล้ว +1

    Dont worry sister 😢Happy birthday child 🎂thankyou Renuga ❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว +1

    Om Sai ram, Om Sai ram, Om Sai ram 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakumar1029
    @sivakumar1029 ปีที่แล้ว +1

    Happy birthday 🎂 many more Happy returns of the day ❤️

  • @thushathusa413
    @thushathusa413 ปีที่แล้ว +1

    God bless you🙏🏻

  • @vijaya3480
    @vijaya3480 ปีที่แล้ว

    அந்த குழந்தை சுகம் பெற கடவுளை வேண்டுகிறேன்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 ปีที่แล้ว +2

    வணக்கம் கிருஸ்னா நீர் சொன்னது சரிதான்!! தமிழ் மொழி?? எங்கள். இனம் வாழ தாய் மொழி தேவை?. கேரோல ஆயுர்வேதம் அறிமுகம்.வேண்டாம்? அது ஒரு இந்தியா உளவு பிரிவு!!) இந்தியார்கள் பல கேணத்தில் இலங்கையில் இருக்கறர்கள்!!)உங்கள் பணி தொடரட்டும்♥♥..nandri. .France. .erundhu..15::9::2023♥♥♥♥♥♥♥♥♥♥♥ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @shereenmaxine8789
    @shereenmaxine8789 ปีที่แล้ว +4

    don't worry sister your daughter will be okay don't cry God will definitely help I am asking this from Krishna why your vives are writing about the language tell them English is very important for everyone because it's a international language .

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    God please help this girl hope she will be get well soon

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว

    Medical terms English .moolam solluvathu nallam...important English vilakkam mukkiyam medicine patti kathaikka

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว

    Udampil serthu vaitha water pokum..
    So sad..😢😢😢😢😢

  • @Thaya.U
    @Thaya.U ปีที่แล้ว

    I pray for her ❤ thanks kirishna

  • @manrayanithya5044
    @manrayanithya5044 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭😭
    அப்பா இதென்ன கொடுமை
    இறைவா ஒரு அதிசயத்தைக் காட்டு இந்தக் குழந்தைக்கு
    கிருஷ்ணா
    Im from கண்டி
    👉மா்மக் காா்👈😭😭😭

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว +1

    Vadivaga parkamal, eppadi solluvinam not sure enrru?

  • @mr0pen
    @mr0pen ปีที่แล้ว +1

    Brother we want a help too
    Pls talk about 2023 A/L exam postpone issues.

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 ปีที่แล้ว

    Very good put the video early 👏 I pray 🙏 for her good health 🙏

  • @ManoRathi-h8o
    @ManoRathi-h8o 10 หลายเดือนก่อน

    Video eruthijla ugkada nonparametric podugka Anna

  • @wimalaraju5093
    @wimalaraju5093 ปีที่แล้ว +5

    கிருஷ்ணா! Medical terms சை ஆங்கிலத்தில் சொல்வது தப்பில்லை. புலம் பெயர்ந்த எமக்கும் இங்கு பிறந்து வளர்ந்த எமது பிள்ளைகளுக்கும் நோயின் தன்மை விளங்குகிறது.
    உதவிய மகளுக்கும் பணத்தை தகுதியானவர்களுக்க கொடுத்து உதவும் மகன் கிருஷ்ணாவுக்கு நன்றி.
    May God bless you and your families ❤❤🎉🎉

    • @PuleynThas
      @PuleynThas ปีที่แล้ว +2

      English-speaking குற்றமே இல்லை.
      ஆனால் தமிழை ஒழுங்காக எல்லாரும் கதைக்க ட்ரை பண்ணுங்க.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว

    இது கடைசிக்காலம் கர்த்தர்யேசுவின் இரண்டாவது வருகை சமீபம் வேதத்தில்எழுதப்பட்டவை யாவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதுஇந்தக்காலகட்டத்தில்மனிதர்கள் எப்படியிருபபார்கள்என்பது ம்எழுதப்பபட்டிருக்கிறதுநன்மை செய்வோருக்கு கர்த்தர் தரும் பிரதிபலனும் எழுதப்பட்டிருக்கிறதுநன்மையேசெய்து கர்த்தருக்குப்பிரியமாய்நடப்போம் நன்மைசெய்யும்இந்த மகனுக்கு கர்த்தரால் நன்மை கிடைக்கும்praise the lord

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 ปีที่แล้ว

    Get well soon.

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny ปีที่แล้ว

    God bless you

  • @neelsbakee107
    @neelsbakee107 ปีที่แล้ว

    God bless you Thankaaaaa❤

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 ปีที่แล้ว +1

    குணமாக.வேண்டுமென்று.நம்புகிறேன்.கட்டாயம்.குணமாக.வேணும்.விரைவில்.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว

    Don't worry, there will be a chance for her to recover

  • @loshanView.
    @loshanView. ปีที่แล้ว

    என்னமாரி DJI MIC 🎤 ஒண்டு. Unboxing பண்ணுவோமோ 😊

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว

    WOW SUPERB BROTHER SK VLOG KRISHNA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER 🙏👍✌🤲💖💕💜🎉❤🙏🙏🙏

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 ปีที่แล้ว +2

    ஆங்கிலம் குறைக்க வேணும்தான் எல்லாருமே புரிந்து கொள்ளுங்கொ

  • @MythilyMythily-w6n
    @MythilyMythily-w6n 11 หลายเดือนก่อน

    இயேசப்பா உங்க தழும்புகளால் பிள்ளையை சுகப்படுத்துங்க.

  • @KarunaSivanesan
    @KarunaSivanesan ปีที่แล้ว

    God bless you 🙏🙏🙏

  • @alagesraja
    @alagesraja ปีที่แล้ว

    Mika mika manam kasdamaka itukkuthu kadavul Kai kodukka venum nagkalum vendukerom

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 ปีที่แล้ว

    Happy birthday to you🎉❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว +1

    வணக்கம் கிருஷ்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த மகளுடைய கதை கேட்டால் கர்த்தர் அவளுக்கு ஆசிர்வாதத்தோடு சுகத்தை கொடுக்கட்டும் அவள் விருப்பத்தை கர்த்தர் சடுதியாக நிறைவேற்றுவார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் அதற்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம்அந்த சகோதரிக்கு உதவின குடும்பத்திற்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம் அவருடைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அந்த மகனும் பல வருடங்கள் நல்லபடியாக ஆசீர்வாதத்தோடு வாழ்க வேண்டும் என்று நாங்கள் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கிறோம் கிருஷ்ணாவும் கவிதாஸ் காகவும் நாங்கள் எந்நேரம் ஜெபித்துக்கொள்கிறோம்

  • @Uthapirapu
    @Uthapirapu ปีที่แล้ว

    Om sai ram 🙏 thanks

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 ปีที่แล้ว +6

    எங்கட இனம் வாழ தாய் மொழி தேவை ஆனால் நாங்கள் வாழவதற்க்கு ஆங்கிலம் தேவை அக்கா யோசிக்க வேண்டாம் இறைவன் பாதுகாப்பான் கிஷ்ணா உதவி செய்யுங்கள்