நான் லண்டனில் இருக்கேன் அண்மையில் டென்மார்க் சென்றேன் மே 18 மேதகு பிரபாகரன் அவர்களின் வீர வணக்கம் நிகழ்வில் கலந்து கொள்ள. டென்மார்க் அழகான இடம் + நல்ல அரசு நேர்மையான நாகரீகமான ஊழல் அற்ற நாடு.
There are good number of TH-camrs like DK Vanni doing a great job helping where help is needed. You mustn't discourage people for reaching out and helping through TH-camrs . There are people who can't travel back home for whatever reason and not everyone will have the time to find the genuine and honest people who deserve help. At the same time we shouldn't encourage lazy people who does nothing and expecting help from others.
யாழ் இசை யாழ்ப்பாணம் இசை என்று அழகு தமிழ் பெயரை வைக்காமல் ஐரோப்பிய வந்தேறிகள் தமக்கு வாயில் சொல்ல முடியா நிலையில் மாற்றிய சொல் Jaffna என்ற திரிபு சொல்லை ஏனடா பாவிக்க வேண்டும்? அப்பா பெயரை யாரும் மாற்றினால் சொல்ல முடியுமா அதை? சிந்திக்கவும் ஒவ்வொரு சொல்லிலும் வரலாறு &அரசியல் இருக்கு. வீட்டு உறுதி பாத்திரத்தில் நம்ம பெயர் இல்லை என்றால் அந்த வீடு யாருக்கு சொந்தம் என்று வழக்கு போட்டாலும் அது நமக்கு வராது அதே போல தான் சொந்த ஊர் இடம் நாடு எல்லாமே.
@@SigriLankaTours சின்ன பிள்ளை தனமான கேள்வி? அவர் யாழ்ப்பாணம் இசை என்பதை தானே அந்நிய மொழி சொற்கள் கொண்டே எழுதி இருக்கார் . மானிப்பாய் என்று எழுத இல்லையே ? கண் மங்கி விட்டதா!
இந்த பிள்ளை ஓம் என்று தான் சொல்கிறாள் ஆமா என்று சொல்லவில்லை உனக்கு ஆமா என்று சொல்லணுமா இந்திய தமிழா உனக்கு வேணும் நாயே .ரொம்ப, அழகா இருக்கு, என்னோட, செமையா இருக்கு இந்த தமிழா நாயே உனக்கு வேணும் நாயே.
அருமையான பேட்டி. சிறப்பான தகவல்கள்.
மட்டக்களப்பு, திருகோணமலை மக்களை மறந்து விட்டீர்கள் தம்பி.
நான் லண்டனில் இருக்கேன் அண்மையில் டென்மார்க் சென்றேன் மே 18 மேதகு பிரபாகரன் அவர்களின் வீர வணக்கம் நிகழ்வில் கலந்து கொள்ள.
டென்மார்க் அழகான இடம் + நல்ல அரசு நேர்மையான நாகரீகமான ஊழல் அற்ற நாடு.
பல விழிப்புணர்வு ஊட்டும் பல செய்திகளை கூறி இருக்கிறீர்கள்.உதவி செய்பவர்கள் நேரடியாக சென்று செய்யுங்கள். சிறப்பு
@belciarajisinnathurai- ❤❤❤ Very very correct, I like your important comment very much.
நன்றி தங்கச்சி. உங்கள் வாழ்கை நல்லாயிருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.உள்ளத்தின் நல்ல உள்ளத் வாழ்க வளத்துடன்.
இவர்களின் தந்தை தாயார் தழிழ் பற்று❤❤❤
வாழ்த்துக்கள் மகளே.
உரையாடல் மிகமிக அருமை
யாழ் வித்தியாசம் பற்றி கேக்கிறது என்றால் இந்த பிள்ளையின் பெற்றோரிடம் தான் கேக்க வேண்டும்.
❤❤❤. Congrats Sister.
மன்னிக்கவும் உதவியை நேரில் வந்து செய்வதென்றால் எத்தனை முறை வர முடியும் எத்தனை பேருக்குச் செய்ய முடியும்
பிரச்சனை என்பது எந்த விடயத்தில் இல்லை
Good.tamil.anna.im.from.Hatton.D.R.krishnan
nalla. nalla. vidayankalai. sisreku soll i. koduththu. irukkirinka. bro valtthukkal
Thank you
All the best heallena god bless you
❤❤ தமிழ் தமிழ்
I am a follower she is so smart .
Super ma
பண்ணாடை எதுக்கு தமிழ்நாட்டு வலைத்தளக்காரர்கள் போல தன்கிலிஷ்.
There are good number of TH-camrs like DK Vanni doing a great job helping where help is needed. You mustn't discourage people for reaching out and helping through TH-camrs . There are people who can't travel back home for whatever reason and not everyone will have the time to find the genuine and honest people who deserve help. At the same time we shouldn't encourage lazy people who does nothing and expecting help from others.
தமிழ். தமிழ். தமிழ்
அந்தப்பெண் டென்மார்க்கில. பிறந்து தூய்மையான தமிழில் கதைக்கிறாங்க நீங்க நெறியாளர் முதலில் நல்ல தமிழில் ஆங்கிலம் கலந்து கதைக்காமல் கதையுங்கள்
Helena please don't laugh unnecessarily..respect. U r making it like a joke while he is interviewing you seriously.
Super ❤
Supper sister 🌹🌹
I sow her TikTok
Naktamil shows she doing well.
❤️🙏🌷. Super. Swiss
great
👍👍
🎉🎉🎉
👌
Comment pakka vanthan
Kelina illada Helena 😂😂😂
Eval ellam prapalyamaa 😅😅😅😅😅
😂😂😂😂
யாழ் இசை
யாழ்ப்பாணம் இசை என்று அழகு தமிழ் பெயரை வைக்காமல் ஐரோப்பிய வந்தேறிகள் தமக்கு வாயில் சொல்ல முடியா நிலையில் மாற்றிய சொல் Jaffna என்ற திரிபு சொல்லை ஏனடா பாவிக்க வேண்டும்?
அப்பா பெயரை யாரும் மாற்றினால் சொல்ல முடியுமா அதை?
சிந்திக்கவும்
ஒவ்வொரு சொல்லிலும் வரலாறு &அரசியல் இருக்கு.
வீட்டு உறுதி பாத்திரத்தில் நம்ம பெயர் இல்லை என்றால் அந்த வீடு யாருக்கு சொந்தம் என்று வழக்கு போட்டாலும் அது நமக்கு வராது அதே போல தான் சொந்த ஊர் இடம் நாடு எல்லாமே.
@@சென் ஏன் மானிப்பாய் என்று வைக்கமுடியாதா?
@@SigriLankaTours சின்ன பிள்ளை தனமான கேள்வி?
அவர் யாழ்ப்பாணம் இசை என்பதை தானே அந்நிய மொழி சொற்கள் கொண்டே எழுதி இருக்கார் .
மானிப்பாய் என்று எழுத இல்லையே ?
கண் மங்கி விட்டதா!
உங்களுக்கு வேறு வேலை இல்லையா
இதுஉங்களுக்குநல்லாய்த்தமிழ்மாதிரியா தெரியுது ?
அவளுக்கு டென்மார்க்பாஷை தெரியும். அவள் டெனிஸ் பாஷையில் கதைத்தால் உனக்கு புரியுமா.
Unnakku Denmark pasai therima
இந்த பிள்ளை ஓம் என்று தான் சொல்கிறாள் ஆமா என்று சொல்லவில்லை உனக்கு ஆமா என்று சொல்லணுமா இந்திய தமிழா உனக்கு வேணும் நாயே .ரொம்ப, அழகா இருக்கு, என்னோட, செமையா இருக்கு இந்த தமிழா நாயே உனக்கு வேணும் நாயே.
Enna ilavda
இவள் சாதனை லைவ் வீடியோவில் ஆண்களுடன் கடலை போடுவது.. இதுக்கு எல்லாம் பேட்டியா.. பேட்டி எடுப்பவனை கட்டி வைத்து வெளுத்தால் எல்லாம் சரி வரும்...😂😂
@@kingsanthan1490 வாவ் நீயும் போட்டாயா? என்னத்தை கறந்தாய்? அல்லது கடந்தார்!
😄😃
@@SigriLankaToursதமிழில் விளக்கம் இல்லை. தெளிவாக பதிவு போடவும்...😊
Ama bro ivingalh velukanum
Enta unta veddu pompiliyal appadi pola athu than nee mattavagala sollura
Kelina illada Helena 😂😂😂