ரேஷன் அரிசியில் பஞ்சு இட்லி, ரோஸ்ட் தோசை / Ration rice soft idli , dosa recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 98

  • @invincibleperson5822
    @invincibleperson5822 ปีที่แล้ว +4

    Sister 1 hour oorna podhuma

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 ปีที่แล้ว +1

    The idlies Imake also turns out well.next time I'll try 6 cups rice and 1 cup ulunthu.but Ithink it depends on the quality of the uluthu.we put 4:1 ratio here.

  • @somumangalam6427
    @somumangalam6427 ปีที่แล้ว +1

    நீங்க சொன்ன பக்குவபடி செய்தேன் மிகவும் அருமையாக வந்தது நன்றி ஆச்சி

  • @15vid
    @15vid ปีที่แล้ว +3

    Fantastic video aunty 😍 you have explained all the minute details also very beautifully 🎉😍

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 ปีที่แล้ว +1

    yes achi Ido the same way,but I put 4 cups rice and 1 cup ulunthu.

  • @latchouvenkat633
    @latchouvenkat633 ปีที่แล้ว +4

    நீங்கள் சொன்னது போல் ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைத்தேன் இட்லி மிகவும் நன்றாக இருந்தது. நன்றி மேடம் நான் ரேஷன் அரிசியுடன் பச்சை அரிசி கலந்து அரைப்பேன் இட்லி கொழ கொழப்பாக இருக்கும் நீங்கள் சொன்னது போல் அரைத்தேன் நன்றாக இருந்தது மிக்க நன்றி மேடம்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  ปีที่แล้ว

      சூப்பர் 👌👌

    • @santhiyafanyj2576
      @santhiyafanyj2576 11 หลายเดือนก่อน

      Ration arisi means puzgungal arisi or pachai arisi

    • @abip9685
      @abip9685 11 หลายเดือนก่อน

      Pulungarisi

  • @niladevi2
    @niladevi2 9 หลายเดือนก่อน

    Ithe method la na try pannen 1st day idly vaikum pothu nalla irunthiji but next day idly seium podhu idly saft ah ila kallu mathiri irunthuji ...

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 ปีที่แล้ว +2

    Mallipoo idli supera irukku sister.

  • @latchouvenkat633
    @latchouvenkat633 ปีที่แล้ว +2

    Madam vanakkam video super தோசைக்கல் நன்றாக இருக்கிறது அது என்ன தோசைக்கல் தண்டவாள தோசைக்கல்லா எங்கு கிடைக்கும். உங்கள் shop இல் கியைக்குமா என்ன விலை எப்படி order பண்ணி வாங்க வேண்டும் சொல்லுங்க மேடம் நன்றி வணக்கம்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  ปีที่แล้ว

      Thank you. ஆமாம். எங்கள் கடையில் இல்லை

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 ปีที่แล้ว

    அன்பு தோழியே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு
    ரேஷன் அரிசி எப்படி ஊறவைத்து அறைக்க வேண்டும் பின்னர் பஞ்சு போன்ற இட்லி மற்றும் தோசை செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 ปีที่แล้ว +1

    vanakkam mam
    Good evening
    Super demo mam.
    idli and dosa suuuuuuuuuuuuuuuuuper mam.

  • @kannakanna2060
    @kannakanna2060 8 หลายเดือนก่อน

    Thankyou mam❤
    I will try🎉

  • @prathibathiru933
    @prathibathiru933 ปีที่แล้ว +1

    Super Amma. We're we get idly readymade cloth

  • @jeyalakshmimanivannan4901
    @jeyalakshmimanivannan4901 ปีที่แล้ว +2

    நான் 4 க்கு 1 தான் போடுவேன் இந்தமெசர்மண்ட் பண்ணி பார்க்குறேன் அக்கா

  • @RajaRaja-ye8kk
    @RajaRaja-ye8kk ปีที่แล้ว

    Iam ur subscriber. Aachi iam pudukkottai I watch all videos ..👌 iam saranya Raja

  • @hemalathap3598
    @hemalathap3598 ปีที่แล้ว +1

    அருமைஅன்னம்அக்கா

  • @padmarajagopalan
    @padmarajagopalan ปีที่แล้ว +1

    ரேஷன் பச்சரிசியா புழுங்கலரிசியா சொல்லுங்க மேம்

  • @amudhas2439
    @amudhas2439 ปีที่แล้ว

    Venthayam idly.. Dosa maavo saniya.. Alavu.. Ration arisi vaithu.. Podungo amma

  • @kamalaragunathan2183
    @kamalaragunathan2183 ปีที่แล้ว +1

    super madam Thank u for sharing

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 ปีที่แล้ว +1

    Tku tell for dosa madam

  • @karpagavalli7324
    @karpagavalli7324 5 หลายเดือนก่อน

    Achi, what ulundhu you used?

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  5 หลายเดือนก่อน

      Not brand. Ordinary one

  • @KanagalakshmiS-q7p
    @KanagalakshmiS-q7p 9 หลายเดือนก่อน

    Pacharici cherka vendama

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  9 หลายเดือนก่อน

      வேண்டாம்

  • @rajeshwaribalachandran7427
    @rajeshwaribalachandran7427 ปีที่แล้ว

    Madam where do we order online for this Idly pot. You said you have given the link. But not able to find. Pl can you give the link. I live in Pune. Also ready made Idly cloth.
    Thank you 13:51

  • @sudharajessh8645
    @sudharajessh8645 ปีที่แล้ว

    Hi ,amma gram measurements sollunga fr 4 personsku

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  ปีที่แล้ว

      எந்த கப் எடுக்கீறீங்களோ அதில் 6:1

  • @raazbaanu
    @raazbaanu ปีที่แล้ว

    Can we add raw rice 1cup and boiled rice 5cups

  • @rajeshwaribalachandran7427
    @rajeshwaribalachandran7427 ปีที่แล้ว

    Madam you haven't given the link for getting Idly Pot.

  • @shymala6698
    @shymala6698 ปีที่แล้ว +1

    Super ma

  • @umaannamalai844
    @umaannamalai844 ปีที่แล้ว +1

    அரிசி கழுவும் போது 1கை கல் உப்பு போட்டு கழுவினால் ரேசன் அரிசியில் உ.ள்ள எண்னை பசை போகும் அரிசியும் வெள்ளையா.இருக்கும் அரிசியுடன் அரை டம்ளர் வெள்ளை அவள் சேர்த்து அரைத்தால் இன்னும் மிருதுவா இருக்கு

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  ปีที่แล้ว

      எங்கள் வீட்டு அரிசியில் எண்ணெய் பசை இல்லை. இதுவே ரொம்ப மிருதுவாகவே இருந்தது

  • @geetham7411
    @geetham7411 ปีที่แล้ว

    மேடம் உங்கள் கிரைண்டர் எத்தனை லிட்டர் அல்ட்ரா கிரைண்டரா?

  • @jayanthiramji1742
    @jayanthiramji1742 ปีที่แล้ว

    Super Annam I will try thanks

  • @SpiderGaming6670
    @SpiderGaming6670 ปีที่แล้ว

    Mam pachaarisi podama puzhangal arisi mattum pottal pothuma.... Pachaarisi pathie nenga solavey illai...

  • @preethiakila-q6d
    @preethiakila-q6d 2 หลายเดือนก่อน

    கருப்பு உளுந்து போட்டா இதே அளவா அம்மா?

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  หลายเดือนก่อน

      கொஞ்சம் குறைத்து போடலாம்

  • @bhuvanathirukrishna2822
    @bhuvanathirukrishna2822 หลายเดือนก่อน +1

    ஊறிய ரேஷன் புழுங்கல் அரிசி பிசுபிசுப்பு நீங்க கடலைமாவு கொஞ்சம் சேர்த்து கழுவிப் பாருங்க !!!

  • @yamunamohan2610
    @yamunamohan2610 ปีที่แล้ว +1

    How many times do I wash Urid Dal?

  • @NeetBites
    @NeetBites ปีที่แล้ว +1

    Super aunty

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +1

    Super Idli Dosai Annam👍👍👍❤️❤️🎉🎉 Selvee 🇲🇾

  • @radhay2459
    @radhay2459 ปีที่แล้ว +1

    Nice

  • @jeyalakshmimanivannan4901
    @jeyalakshmimanivannan4901 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @sudharajessh8645
    @sudharajessh8645 ปีที่แล้ว

    Hi,amma hru wht rice. ( name brand) UR USING FR idly batter where u purchased

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  ปีที่แล้ว

      Kundu samba idli rice

    • @sudharajessh8645
      @sudharajessh8645 ปีที่แล้ว

      @@AnnamsRecipes hi amma chennaila Ella shoplaum kundu Samba rice availablenu sollunga neengalum chennaila irungathane mam

  • @karpagamjagadeesan6582
    @karpagamjagadeesan6582 ปีที่แล้ว

    Your combination seems to be different
    We use 4:1 only

  • @JKJEYENDRAJK
    @JKJEYENDRAJK 5 หลายเดือนก่อน

    பச்சரிசி சேர்க்க வேண்டாமா

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  5 หลายเดือนก่อน

      வேண்டாம்

  • @bhaminimohan2520
    @bhaminimohan2520 ปีที่แล้ว +2

    மைக்இலையாஒன்ரும்விளஙாவிலை

  • @naliniparanthaman2991
    @naliniparanthaman2991 ปีที่แล้ว

    நான்கு குழி இட்லி பாத்திரம் என்ன விலை

  • @poojavijay16
    @poojavijay16 ปีที่แล้ว +1

    அரிசி எடை அளவு
    உளுந்து எடை அளவு எடுத்து
    சொல்லுங்கள் அம்மா 🙏

  • @anandhajothiganesan5927
    @anandhajothiganesan5927 ปีที่แล้ว

    Idli vedipu Varuthu enna reason mam

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 ปีที่แล้ว

    உங்கள் கிரைண்டர் என்ன கிரைண்டர்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  ปีที่แล้ว

      Ultra

    • @prasannakumari9657
      @prasannakumari9657 ปีที่แล้ว

      Salt can we add while cooking idly. If we add while grinding maavu pullikadha? Doubt madam.

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 ปีที่แล้ว

    தோசை மூடி எங்கே கிடைக்கும்?

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  ปีที่แล้ว

      என் கல்யாணத்தில் கொடுத்து

    • @guruprasadiyer442
      @guruprasadiyer442 ปีที่แล้ว

      @@AnnamsRecipes ok 😀

  • @p.tharunpradeep1009
    @p.tharunpradeep1009 ปีที่แล้ว +1

  • @somumangalam6427
    @somumangalam6427 ปีที่แล้ว +1

    👌🙏🍧🤩🥰

  • @valarmathirajendran7673
    @valarmathirajendran7673 ปีที่แล้ว +1

    என்ன பிராண்ட் உளுந்து அம்மா

  • @elangosaranya5853
    @elangosaranya5853 ปีที่แล้ว +1

    Super mam 👌

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว +1

    Super mam