WOODEN BIKE | மர பைக் | MAKING | APPARWOODS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 28

  • @lokeshadhithya1692
    @lokeshadhithya1692 ปีที่แล้ว +15

    விஸ்வகர்மா வின் தொலை நோக்கு பார்வையின் வெளிபாடு 👏👏

  • @ravichandranl3545
    @ravichandranl3545 ปีที่แล้ว +3

    அப்பா விஸ்வகர்மா சமுதாயத்தில் நாம் ஒருநாள் வெற்றி பெறுவோம்

  • @generalinfomk8721
    @generalinfomk8721 ปีที่แล้ว +3

    ஆதிதச்சர்கள் மரத்தை கொண்டு பறக்கும் விமானம் செய்துள்ள தகவல் சீவகசந்தாமணி எனும் சங்க இலக்கியத்தில் உள்ளது.
    இந்த இருசக்கர வாகனம் செய்வதெல்லாம் நமக்கு மிகவும் எளிது.....

  • @universalcreator1528
    @universalcreator1528 ปีที่แล้ว

    மிகவும் அருமை அண்ணா....
    உங்களது சேவை நம் சமூகத்திற்கு மிகவும் அவசியம்😊😊😊

  • @ksuresh866
    @ksuresh866 3 หลายเดือนก่อน

    🙏💐🥰👌❤️

  • @chitramanickam8483
    @chitramanickam8483 ปีที่แล้ว

    Arumai

  • @sjonb2
    @sjonb2 ปีที่แล้ว

    Beautiful motorbike! 😄

  • @fireworxz
    @fireworxz ปีที่แล้ว

    செம்ம 👍

  • @generalinfomk8721
    @generalinfomk8721 ปีที่แล้ว +2

    இதனை சிறந்த முயற்சியாக கருதுகிறேன் ஐயா.
    நமது இந்த தச்சு கலையை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் bike & car செய்து TH-cam ல் video upload பன்றாங்க.
    அவர்களால் செய்யப்பட்ட wooden bike & car மிகவும் அருமையாக இருந்தது.
    நீங்கள் செய்துள்ள இந்த bike அந்த அளவுக்கு துல்லியமாக இல்லை.
    அவர்களை மிஞ்சும் அளவுக்கு அடுத்த முறை செய்து நமது கலை நயத்தை காட்டுங்க

    • @generalinfomk8721
      @generalinfomk8721 ปีที่แล้ว +1

      நமது தச்சு கலையை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த comment செய்துள்ளேன்.
      வெளிநாட்டவரோடு உங்களை ஒப்பிட்டதால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

  • @renganathanvadhiyartkp9358
    @renganathanvadhiyartkp9358 10 หลายเดือนก่อน

    5/6கட்டில்
    எண்ணவிலைஆகும்
    போண் நம்பர்

  • @rglokesh8425
    @rglokesh8425 ปีที่แล้ว +3

    வணக்கம்,ஐயா நான் தேனியை சேர்ந்த லோகேஷ் தச்சன்.உங்களது இந்த திறமை மிகவும் பிடித்தது.மேலும் இதற்கு எத்தனை செலவு ஆனது என்பதை அறிய விரும்புகிறேன்.உங்களது தச்சு பட்டறை இருக்கும் இடத்தையும் எனக்கு சொல்லுங்கள் நான் நேரில்வந்து உங்களை சந்திக்கிறேன் நன்றி.

    • @generalinfomk8721
      @generalinfomk8721 ปีที่แล้ว +2

      சிறப்பு அண்ணா. நேரில் போய் பாருங்க.
      இவரைப்போல நமது குலதொழிழை வெளிபடுதுறவங்க அவங்கள தொடர்புகொள்ள number அல்லது insta or FB ID தரவேண்டும்.
      அப்போது தான் நம்ம கலை மேலும் மேலும் செம்மையடையும்.

  • @amirtharajamirtharaj8521
    @amirtharajamirtharaj8521 ปีที่แล้ว

    Super 💯💯

  • @ponnusamyponnusamy3345
    @ponnusamyponnusamy3345 ปีที่แล้ว

    அருமை❤❤❤

  • @98425765
    @98425765 ปีที่แล้ว

    Rocking chair?

  • @madheshrg1538
    @madheshrg1538 ปีที่แล้ว

    Nice👏👍👍 🔨🔨🔨

  • @vineeshsanju6779
    @vineeshsanju6779 ปีที่แล้ว

    🙏❤️❤️❤️

  • @sarathcut2327
    @sarathcut2327 ปีที่แล้ว

    Super Sir

  • @madheshrg1538
    @madheshrg1538 ปีที่แล้ว

    Stueel 18inch night video podunga iya

  • @AnandKumar-vv3pe
    @AnandKumar-vv3pe ปีที่แล้ว

    Appa karunkalli maram benefits &uses to make one video please

  • @Vjnvs
    @Vjnvs 3 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா உங்க நம்பர் அல்லது லொகேஷன் நம்பர்

  • @spenoleo914
    @spenoleo914 ปีที่แล้ว

    Whats The Use ??

  • @RrrBdndjdnrjd
    @RrrBdndjdnrjd ปีที่แล้ว +1

    Time Waste😂

  • @mohanchelladurai9018
    @mohanchelladurai9018 ปีที่แล้ว

    Not looking nice bike .flat workmanship

  • @Rajeshraj-mw2to
    @Rajeshraj-mw2to ปีที่แล้ว

    unga contact number share pannunga