KARAIKUDI VEEDU KATTIYA ENGINEER?? || CHETTINAD VEEDU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 171

  • @semponarunachalam3368
    @semponarunachalam3368 3 ปีที่แล้ว +60

    இந்த ஐயா (ஆசாரி ஐயா) யார் எங்கு இருக்கின்றார்.நல்ல விபரங்களை ஆராய்ந்து, தன் அனுபவத்தை மனம் திறந்து சொல்கின்றார்.நன்றி,வாழ்க பல்லாண்டு.

  • @ram2ravanan987
    @ram2ravanan987 3 ปีที่แล้ว +31

    எஞ்சியிருக்கும் மரத்தச்சர் கள் மற்றும் மரபுவழிக் அறிஞர்களின் அறிவு பொக்கிஷத்தை ஒரு நூலாக எழுதி ஆவணப்படுத்துங்கள்

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 3 ปีที่แล้ว +4

    அருமையான வீடுகள் பார்ப்பற்கே அழகு ..அய்யாவின் விளக்கமும் அருமை நன்றி அய்யா !

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 3 ปีที่แล้ว +3

    9:30 omg mind blown, seriously our ancestors are more knowledgeable persons than us, they understood nature better
    Thanks again for sharing

  • @ramusicdivotional1534
    @ramusicdivotional1534 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நன்றிகள் பல. தாங்கள் பதிவிட்டு வரும் தகவல் மிகவும் பயனுள்ளதும் மகத்தானதும் ஆகும் .குழம்பித் தவிக்கும் இன்றைய நாகரீக உலகில் உங்கள் ஒவ்ஒரு வார்த்தையும் முத்துச்சரம் .தங்களின் தொடர்பு எண்ணை பதிவிட்டால் பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @drbalajiraman3936
    @drbalajiraman3936 3 ปีที่แล้ว +10

    As usual, excellent description and very crisp narrative Sir. Thank you for your efforts.. there always is so much to know more about.🙏

  • @vishalsri5303
    @vishalsri5303 2 ปีที่แล้ว +2

    I completely appreciate your effort to bring out the details about Chettinad houses and It is not only built or designed by wooden craftsmen’s.

  • @eswarikirupha1528
    @eswarikirupha1528 3 ปีที่แล้ว +6

    Very informative ஐயா🙏🙏🙏
    Keep posting such information so that younger generation will also learn ...

  • @mitomito8975
    @mitomito8975 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா தங்களின் அன்பான அனுபவம் மிக்க செய்தி வெளியிடப்பட்டது மிக்க மகிழ்ச்சி நாங்களும் விஸ்வகர்மா தான் தயவுசெய்து உங்களின் கைபேசி எண்ணை தயவுசெய்து தெரிவிக்கவும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நன்றி

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 ปีที่แล้ว

    உங்களின் இது போன்ற ஸ்வாரசியமான தகவல்களுக்கு நன் தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen5817 3 ปีที่แล้ว +6

    நன்றி. ஐயா.
    மிகத் தெளிவான விளக்கங்கள்.
    வணக்கம்.

  • @7horses99
    @7horses99 2 ปีที่แล้ว

    ஐயா நான் உங்கள் காணொளியை தவறாமல் பார்த்து விடுவேன்.....‌மிக அருமை ஆச்சரியம் ஆவால் ரகசியம் இருக்கு... அந்த நெல் விளைச்சல் அளவு முறை.... தஞ்சாவூர் திருவண்ணாமலை கேள்விப்படாத ஒன்று.....அந்த சட்டினி மேட்டர் எவ்வளவு உரல்....மிக ஆச்சரியமாக உள்ளது..... நீங்கள் எங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த சொத்து ஐயா.அப்படியே நேரில் காண்பது போல் இருந்தது தாங்கள் கூறிய ஒவ்வொரு விஷியமும்

  • @svrajan1969
    @svrajan1969 3 ปีที่แล้ว +3

    Excellent. We should respect our Traditional knowledge and the people still keeping it. Great person.

  • @mahesh20092011
    @mahesh20092011 3 ปีที่แล้ว +4

    பல வாரங்களுக்கு பிறகான பதிவு..
    🙏🙏

  • @prabashankar1030
    @prabashankar1030 3 ปีที่แล้ว +7

    What a fantastic presentation. From childhood, I always loved these houses. It's only in my dreams that I could build houses like these. Thanks so much.

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +17

    வாழ்க தச்சர்களின் கலைப் பாரம்பரியம்🙏🙏🙏

  • @clearmaths5657
    @clearmaths5657 3 ปีที่แล้ว +9

    நானும் விஸ்வகர்மா தான். Proud of விஸ்வகர்மா

  • @SivaKumar-dh7fv
    @SivaKumar-dh7fv 3 ปีที่แล้ว +19

    நமது பாரம்பரிய தகவல்களை கொடுத்த அப்பர் ஐயா அவர்கள் வாழ்க,ஜெய் விஸ்வகர்மா!!

  • @logeshwaran8592
    @logeshwaran8592 3 ปีที่แล้ว +2

    பல மாதங்களுக்கு பின் உங்கள் காணொளி பார்ப்பது மகிழ்ச்சி.

  • @vairavanal
    @vairavanal 3 ปีที่แล้ว +2

    Very good information
    Thanks for sharing.

  • @manickammurugappan6801
    @manickammurugappan6801 2 ปีที่แล้ว

    Super information, this is our MRPL periyaveedu, idithankivalavu, Nerkuppai

  • @user-dd5nr5gw5n
    @user-dd5nr5gw5n 3 ปีที่แล้ว +1

    Am from Kerala.Your video about cot was very helpfull sir.Thankyou.innum videos pratheekshichu kondu....💐🦚🌳

  • @ezhilarasan716
    @ezhilarasan716 3 ปีที่แล้ว +22

    என்னுடைய ரொம்பநாள்கனவேஇந்தவீடு

  • @ruchirlawate624
    @ruchirlawate624 3 ปีที่แล้ว

    Thanks a lot for the English subtitles 🙏 beautiful shots of houses, & genuinely interesting information!

  • @pa4748
    @pa4748 ปีที่แล้ว

    This is an excellent video. Congratulations. It is beautiful and informative. I am planning a travel to vist Chettinad in August. Is the weather ok? many many thanks

  • @திமிர்கொண்டதமிழன்டா

    உங்கள் தொடர்பு எண் அனுப்பவும் ஐயா

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 3 ปีที่แล้ว +5

    Thanks for the informative video, you can see famous houses in various movies (like Samy, Sandakozhi, various songs etc). While measurements part is right, early houses were true to the rules, ( flooring was KAPPI, rammed earth, and was washed with cow dung water, poor could afford only PANAI MARAM trusses in upper roof hidden parts, etc), old houses had painting on walls, plaster was of poor quality. All the fan fare is for newer richer colonial era houses only. Birmingham iron pillars, wrought iron trusses, copper wire, Italian marble, Belgium glass, Chandeliers,Japanese Saji enamel tiles, Burmese teak, stained glass, British style semi circle arches, indo Sarsenic style mortar, even later houses had bathrooms upstairs!

  • @srinivasanvelusamy1331
    @srinivasanvelusamy1331 3 ปีที่แล้ว

    அய்யா நல்ல செய்திகளை பகிர்ந்தீர்கள் நன்றி.

  • @n.suseelanatarajan113
    @n.suseelanatarajan113 3 ปีที่แล้ว +8

    Ayya Neengal kuriya veedu Nerkupai periya veedu MRPL House engal veedu

  • @RajendraPrasad-te1uf
    @RajendraPrasad-te1uf ปีที่แล้ว

    sir thank you very much , for keeping tradition.....

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க பல்லாண்டு. அருமையான பதிவு.
    தங்களுடைய தொலைபேசி எண் தெரிவிக்கவும்

  • @pechupechadhanirukanum
    @pechupechadhanirukanum 3 ปีที่แล้ว

    unga video neriya pathutu varen sir, unga kalvi anuubhavam, adhula irundhu vara arivu , nunukam arpudhama iruku, neenga oru puthagam veliyitta romba sirappa irukum ,

  • @saravananparaiyar
    @saravananparaiyar 3 ปีที่แล้ว +3

    இந்த வாழ்க்கை முறை வரலாறாகிவிட்டது.இந்த வீடு மற்றும் பொருட்கள் எல்லாம் அருங்காட்சியகமாகி விட்டது.இதை பார்த்து,இரசித்து ஏங்கத்தான் முடியுமே தவிர இதை அனுபவிக்க,இதுபோல் வாழ, இபோதுள்ள தொழில்நுட்பமும் வாழ்க்கை முறையும் இதற்க்கு அனுமதிக்காது என்பது தான் வேதனை...

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs 3 ปีที่แล้ว

    Nam chettinadin perumaiyai neengal vivaritha vitham very excellent.ethanai maligaigal erunthalum nam chettinatin perumaie perumai.

  • @thamizharam5302
    @thamizharam5302 3 ปีที่แล้ว

    சிறப்பான, அருமையான பதிவு நன்றிங்க அய்யா

  • @umeshdhawale394
    @umeshdhawale394 2 ปีที่แล้ว

    ।।श्री विश्वकर्मण्ये नमस्तुभ्यम् ।।🙏🚩

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @vivekadaikkappan1340
    @vivekadaikkappan1340 2 ปีที่แล้ว +1

    Naa full and full chettinad style la veedu kattanumnu iruken kadavulin asirvathathula athu nadanthal ongalatha motha kooptu elam seiyaporen ayya

  • @raveenkumar.g8525
    @raveenkumar.g8525 3 ปีที่แล้ว

    Intha mari history ulla velai paadukal padthi vedios podunga nalla intresting ah irukku

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 3 ปีที่แล้ว

    Excellent information, can we build a house with such measurements and amazed by the meticulous job done by our elder generation keeping in mind every aspects of a home. Is it possible to build such house now? Thanks for your excellent briefing.🙏

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 3 ปีที่แล้ว

    Megavum arumiahga pesukergal God bless u tq so much

  • @ravichandranravichandran9107
    @ravichandranravichandran9107 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu . Nangalum vishvakarmathan iya .🙏🙏

  • @subansuthanchannel
    @subansuthanchannel 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு உங்கள் பதிவுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு இந்த மாதிரி விடு கட்ட யாரை அணுகுவது ஜயா போன் நம்பர் கிடைக்குமா ஐயா

  • @merlinnetto
    @merlinnetto 3 ปีที่แล้ว

    Please make a video on the natural stones used in chettinad houses sir. Stones used on Floors,pillars,etc.

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +24

    கம்மாளர்களின் கலை... தமிழர்களின் பாரம்பரியம்...

    • @KK-cl6ki
      @KK-cl6ki 3 ปีที่แล้ว

      Kammalargal thamizhargala????

  • @bidyutjena5322
    @bidyutjena5322 ปีที่แล้ว

    Please upload full making video

  • @bharathalaxmi5947
    @bharathalaxmi5947 ปีที่แล้ว

    How much it cost for construction in Hyderabad

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 3 ปีที่แล้ว

    அருமை நல்வாழ்த்துக்கள் அய்யா 🌹🌹🌹

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 ปีที่แล้ว +2

    மரம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து வீடியோ போடுங்கள் ஐயா.

  • @jeyarajjeyaraj6740
    @jeyarajjeyaraj6740 ปีที่แล้ว

    இவரது இருப்பிடத்தை முகவரி மற்றும் தொலைபேசி எண் தயவுசெய்து பகிரவும்

  • @veluprabhakaran5980
    @veluprabhakaran5980 ปีที่แล้ว

    அய்யா உங்களை எப்படி தொடர்புகொள்ள? நானும் தச்சன் வழி தான்

  • @mitomito8975
    @mitomito8975 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @selladuraik8258
    @selladuraik8258 3 ปีที่แล้ว

    Excellent speech

  • @thefuhrer183
    @thefuhrer183 ปีที่แล้ว

    Nice👍👌

  • @sathishr.c4912
    @sathishr.c4912 2 ปีที่แล้ว

    Super explanation

  • @hansika5-b180
    @hansika5-b180 3 ปีที่แล้ว +1

    Thankyou 🤝🙏🙏💐

  • @1970sugan
    @1970sugan 3 ปีที่แล้ว

    Arpudham. Thanks a lot sir

  • @karthivenu8511
    @karthivenu8511 3 ปีที่แล้ว +2

    Chettinad style veedu yen kanavu

  • @ilangovanswaminathan6062
    @ilangovanswaminathan6062 3 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் செல் எண் வேண்டும் ஐயா

  • @sudhirpadmaja
    @sudhirpadmaja 3 ปีที่แล้ว +5

    i have visited his shop. very simple and humble person. my carpenter was amazed looking at the shop and told me that the place looks like a temple. very talented person, got awards from MGR.

  • @vidaripollen
    @vidaripollen 3 ปีที่แล้ว +1

    Superb

  • @sureshramakrishna6227
    @sureshramakrishna6227 3 ปีที่แล้ว +4

    ஐயா நமஸ்காரம். தாங்களை தொடர்பு கொள்வது எப்படி, போன் நம்பர் அல்லது செல் நம்பர் இருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள். நானும் காரைக்குடி க்கு அருகாமையில் தான் உள்ளேன்.

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 2 ปีที่แล้ว +1

    Great chettinad culture

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 3 ปีที่แล้ว

    Good information sir thank you

  • @harishrajkumar4746
    @harishrajkumar4746 2 ปีที่แล้ว

    Athangudi palace oda basement enathu?...

  • @vadusysteknology7847
    @vadusysteknology7847 3 ปีที่แล้ว

    Arumayana pathivu

  • @santhoshrider9474
    @santhoshrider9474 3 ปีที่แล้ว +7

    காசுக்காக வேலை செய்யாமல் ஆத்ம திருப்திக்காக வேலை செய்தாலேயே இது சாத்தியமாயிற்று.

  • @bharathalaxmi5947
    @bharathalaxmi5947 ปีที่แล้ว

    How much land is required for a house

  • @senthilnathan3474
    @senthilnathan3474 3 ปีที่แล้ว

    அருமை! அருமை!!

  • @madhumadhu8141
    @madhumadhu8141 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @prabhushivam6325
    @prabhushivam6325 2 ปีที่แล้ว

    ஐயா இப்போது உள்ள கால சூழ்நிலையில் அக்ரஹார வீடு நவீனம் சேர்த்து கட்ட சாத்தியமா? அதற்க்கும் இதே போல் அளவுகள் உள்ளனவா?

  • @chandran4148
    @chandran4148 2 ปีที่แล้ว

    Arumai sir

  • @roshanchoudhary9909
    @roshanchoudhary9909 5 หลายเดือนก่อน

    👏Where to Find Genuine Chettinad Lime Plaster Masons.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.. நல்லா சொல்லுறீங்க 👍

  • @kumararun1009
    @kumararun1009 3 ปีที่แล้ว

    Arumai Ayya....👍

  • @kmanokarsenthur6826
    @kmanokarsenthur6826 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 3 ปีที่แล้ว

    Wonderful,

  • @syedmaricar9946
    @syedmaricar9946 9 หลายเดือนก่อน

    Engineers were available to build with wealth available to help financially .

  • @vallabanv4519
    @vallabanv4519 3 ปีที่แล้ว

    ஐயா. வணக்கம். நிலை நாகபந்தம் ஏதற்காக, எண்ண கணக்கு.

  • @velmahesh1760
    @velmahesh1760 3 ปีที่แล้ว +1

    Super Iyya

  • @kanchanaalagiri3490
    @kanchanaalagiri3490 2 ปีที่แล้ว

    Intha veetin alavu Enna sir

  • @dawnduskgamer
    @dawnduskgamer 3 ปีที่แล้ว +2

    நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முகவரி, நாங்கள் எப்படி உங்களை தொடர்பு கொள்கிறோம்? விளக்கத்தில் எழுதவும். உங்கள் வியாபாரம் கூட மேம்படும்.

  • @hemanathdaredevil
    @hemanathdaredevil 3 ปีที่แล้ว

    Sir enaku fulla wood use panni oru veedu kattanum sir. Possible sir? Thank u

  • @karthik9696
    @karthik9696 3 ปีที่แล้ว +1

    Double digit allways stable 👍

  • @babusuburathinam9689
    @babusuburathinam9689 3 ปีที่แล้ว

    Unmai yes.....

  • @m.karunmharajam.karunmhara3643
    @m.karunmharajam.karunmhara3643 3 ปีที่แล้ว

    ஐயா அந்தக் காலத்தில்தூக்குகு ண்டு எப்படிப் பார்த்தார்கள் அப்போ உள்ளது தூக்கு குண்டு எப்படி இருக்கும் லெவல் டியூப் எப்படிப் பார்த்தார்கள்

  • @thanjaiparthi15
    @thanjaiparthi15 3 ปีที่แล้ว

    நானும் இந்த உண்மையை எல்லோரிடமும் சொல்லிருக்கேன் ஐந்திறன் கொண்ட மயன் வழி வம்சத்தாரின் மரபனுக்களுல் ஊறிய கலை.
    உங்களிடம் பயிற்சி பெற ஆர்வமாக உள்ளேன் ஆசான் மரியாதைக்குரிய ஐயா அவர்களே🙏🙏🙏

  • @eaglearts1578
    @eaglearts1578 ปีที่แล้ว

    How to contact?

  • @indirabalasubramaniam2009
    @indirabalasubramaniam2009 3 ปีที่แล้ว

    தங்கள்களின பதிவு அருமை அண்ணா. ஹரிஷ் அம்மா திருச்சி

  • @ANNNN790
    @ANNNN790 3 ปีที่แล้ว

    Chettinadu house sketches and models are compositions from various architect inspirations like Italy and other European house models, even today you can see similar palatial homes in Italy
    , Spain. As the community travelled along the globe they were inspired by the European architecture and ensured to built such huge mansions back in their native with the help of native masons.

  • @dhishusanju1985
    @dhishusanju1985 3 ปีที่แล้ว

    Epdi Oru vitu katta mudiyama theriyala Ana entha mathiri vitu paakum pothu chinnathavachi kattanum Parabariyama vazhanum

  • @k.m.tamilselvan9398
    @k.m.tamilselvan9398 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இந்த காணொளி வாயிலாக நல்ல தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள் நன்றி
    ஒரு முழக்கோல் என்பது இன்ச் அடிப்படையில் என்ன அளவுடையது?
    வீடு கட்ட ஒரு குழி என்பது என்ன அளவு உடையது?
    குழி 217யில் தொட்டி கட்டுவீடு கட்ட சரியான அளவை கூறுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

    • @apparwoods8078
      @apparwoods8078  3 ปีที่แล้ว

      size of the muzha kool changes from area to area
      normally thiruvanamalai muzham is 33 inch one muzham

    • @k.m.tamilselvan9398
      @k.m.tamilselvan9398 3 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @jaisonselvam4213
    @jaisonselvam4213 3 ปีที่แล้ว

    Ipo ithu mathiri veedu katta mudiyumaa

  • @ak_cons_n_inte
    @ak_cons_n_inte 3 ปีที่แล้ว

    Aiya, நான் என்ஜுனியர் அசோக் குமார். நான் உங்களை நேரில் சந்திக்கலாமா. தாய் நிலையில் நாகம் கொத்துவது எதற்காக அய்யா.

  • @balubalusri164
    @balubalusri164 3 ปีที่แล้ว

    இந்த வீடு பொன்னமராவதியில் இருக்கிறது சரியா?

  • @senthilkumarvenkatesan3557
    @senthilkumarvenkatesan3557 3 ปีที่แล้ว

    20 lakh la medium size home build panna mudiyuma

  • @monishasekar4716
    @monishasekar4716 3 หลายเดือนก่อน

    Nagaratharai kondadiya ulagam asarigalai kondada maranthathu!!!😢

  • @srvinterior6701
    @srvinterior6701 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 ayya

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 ปีที่แล้ว

    அஅது தமிழ்நாட்டின் பாரம்பரிய வீட்டின் அமைப்பு

  • @perumalperumal2273
    @perumalperumal2273 3 ปีที่แล้ว +1

    Super

    • @murugesanravi9092
      @murugesanravi9092 3 ปีที่แล้ว +2

      ஐயா, வணக்கம் தங்களின் விளக்கம் கேட்டேன் மிக அருமை ஐயா .மேலும், தாங்கள் எழுதியதாக கூரிய 10 மரவேலை சம்மந்தமான புத்தகம் எங்களுக்கும் கிடைக்குமா ஐயா, கொரியர் அல்லது அஞ்சல்வழி மூலம் பெற்று கொள்கிறேன். தயகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் .உதவிசெய்யுங்கள்.

    • @murugesanravi9092
      @murugesanravi9092 3 ปีที่แล้ว

      ஐயா நீங்கள் எழுதிய புத்தகங்கள் =10 ம் கிடைக்குமா ஐயா /பதில் அளிக்க நல்ல செய்தியாக.