மரத்தினால் உருவாக்கப்பட்ட ஓடும் கார், இருசக்கர வாகனம்..! அசத்தும் சென்னை தச்சுக்கலைஞர்- Wood Carving

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 34

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 3 ปีที่แล้ว +1

    Evlooooo vishayam irukku..... Idha interest irukkavangaluku sollikudukka vaaippillaya!!?.... Evlooooo talented person...... Aacharyama iruku...... Semmma semma ......

  • @sabarinathan401
    @sabarinathan401 3 ปีที่แล้ว +2

    அருமையான மனிதர்,
    நல்ல தெளிவான விளக்கம்.
    மிகவும் சிந்திக்க வைத்தது
    வாழ்க தமிழ்!

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 ปีที่แล้ว +2

    ஐயா வாழ்த்துக்கள்...இது இறைவனின் வரம்..இதற்க்கு நம் சுய பிறவி திறமை...இதனை தாங்கள் தயவு செய்து உங்களின் வழி தோன்றல்களை உருவாக்கிவிடுங்கள்..நம்மை விஞ்ச இனியும் இருக்கக்கூடாது...ஏன் என்றால் நம் இரத்தம்...மோர்கன் என்ற கார் மிக விலை உயர்ந்ததாக. உள்ளது..அது மரத்தால் ஆனது...தாங்கள் மனம் வைத்தால் எதுவும் செய்திட முடியும்...ஐயா..நன்றி.

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 3 ปีที่แล้ว

    Ivangalam nallarukkanum thodarnthu intha kalai ya aduththa generation ku kondu poganum ..... 👏👏👏👏👌👌👍👍

  • @SureshM-uh5xf
    @SureshM-uh5xf 3 ปีที่แล้ว +6

    எனக்கும் ஆர்வமாக உள்ளது ஆனால் ,இப்போது வயது ஆகி விட்டது நான் பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறேன், ஆனால் இதை நாம் ஆதரிக்க வேண்டும் ,நம் மூன்னோர்கள் சொன்ன அறிவை நாம் கடத்த வேண்டும்.

    • @sindhuvn966
      @sindhuvn966 3 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னிங்க, ஐயா உங்கள் திறமையை சிலருக்கு சொல்லி தாருங்கள். அதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லமுடியும்

    • @SureshM-uh5xf
      @SureshM-uh5xf 3 ปีที่แล้ว +2

      @@sindhuvn966 ஐயா நா வேண்டாம் எனக்கு 24 வயசு தான் ஆகுது ,நான் பெரிய சாதனை செய்யல ஆனா சாதனையை ஆரமிக்காம இருந்த மணம் சார்ந்த தடையை அடுத்த தலைமுறைக்கு ஏற்படாமல் பாத்துக்கொள்வேண்.

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் வளத்துடன் வாழ்க 🙏👍

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏 இந்த சிலமணித்துளிகளில்... நமக்கு இருந்த பல கேள்விகளுக்கு விடையோ அல்லது விடை கிடைக்கும் விலாசமோ அறிந்து மிக்க மகிழ்ந்தோம்... தமிழும் தமிழர் கலைகளும் தரணியில் மானுடம் உள்ளவரை வாழ்வாங்கு தழைத்து வாழும் என்பது திண்ணமே💐💐🙏🙏🎊🎊அவதார் வலையொலிக்கு வாழ்த்துக்களும் நன்றியும்🙏.

  • @komallam
    @komallam 3 ปีที่แล้ว +1

    அற்புதம்.அருமை.

  • @pandiansk5214
    @pandiansk5214 3 ปีที่แล้ว +1

    அற்புதம் மிக மிக

  • @dsk4551
    @dsk4551 3 ปีที่แล้ว

    மிகவும் தேர்ந்தெடுத்து பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் அவதார் க்கு வாழ்த்துக்கள் 💐🎉 நன்றிகள் பல 🙏🏽

  • @pandiansk5214
    @pandiansk5214 3 ปีที่แล้ว +4

    நீகழ்ச்சியை கொடுத்த அவதார்க்கு நன்றி

  • @aathimurugan1910
    @aathimurugan1910 3 ปีที่แล้ว +1

    Akka super

  • @HOWTO-sf6sy
    @HOWTO-sf6sy 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ❤

  • @HAND_WOVEN
    @HAND_WOVEN 3 ปีที่แล้ว

    மிக அருமை 👌👌👌

  • @rameshbabu5780
    @rameshbabu5780 3 ปีที่แล้ว

    அருமை அற்புதம்

  • @dhanushkannan5987
    @dhanushkannan5987 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் 🤩😍😊🙏

  • @redchannel8004
    @redchannel8004 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா

  • @sundharitr5384
    @sundharitr5384 3 ปีที่แล้ว

    Very very Talented man

  • @nithyat4504
    @nithyat4504 3 ปีที่แล้ว

    Arumai 👍

  • @gayathreeshygay
    @gayathreeshygay 3 ปีที่แล้ว

    தமிழ் விளக்கம் அற்புதம்.

  • @dhiupdates9489
    @dhiupdates9489 3 ปีที่แล้ว

    Wow semaya iruku.le😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @RKAtoz-rk7
    @RKAtoz-rk7 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @sathiyanarayanan3648
    @sathiyanarayanan3648 3 ปีที่แล้ว

    Arumai arumai

  • @KannanKannan-sj2jn
    @KannanKannan-sj2jn ปีที่แล้ว

    Unmai

  • @manojkumar-gd8xf
    @manojkumar-gd8xf ปีที่แล้ว

    Location

  • @sivakumarsubramaniam9445
    @sivakumarsubramaniam9445 3 ปีที่แล้ว

    3D printing has come now . But we need to protect this skill & propagate to atleast 100 people of TN to sustain this.

  • @vijayan876
    @vijayan876 3 ปีที่แล้ว

    Jallikattu

  • @adinath.m11a39
    @adinath.m11a39 3 ปีที่แล้ว

    1 view