ஆரம்பத்தில் நான் சந்தித்த அரசியல்வாதிகளின் மிரட்டல்கள் | LENA TAMILVANAN | CWC | PART -3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2021
  • #chaiwithchithra #lenatamilvanan
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 33

  • @srirammouli2507
    @srirammouli2507 2 ปีที่แล้ว +1

    You are very great lena sir... I love you lena sir..

  • @logeshwaran36996
    @logeshwaran36996 2 ปีที่แล้ว +4

    கேட்க கேட்க இனிமையாக உள்ளது

  • @prasathvishnu
    @prasathvishnu 2 ปีที่แล้ว +1

    மிக அழகான தமிழ்

  • @arunprabu7080
    @arunprabu7080 2 ปีที่แล้ว +2

    இவருடைய தமிழரய் தேடி ஒரு பயணம் என்ற கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இது பல இடங்களை சுற்றி பார்க்க பெரிய தூண்டுகோலாக இருந்தது.

  • @vatsalya1000
    @vatsalya1000 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த பேட்டி இது. எத்தனையோ விசயங்களை கற்றுத் தருகிறது. நன்றி

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว +3

    சிறு வயதில் சங்கர்லால்...இந்திரா...மாது...மாணிக்கம்...கத்தரிக்காய்...ஆகியோர் உயிருடன் இருப்பதாக நினைத்திருந்தேன்.

    • @tgiridhariful
      @tgiridhariful 2 ปีที่แล้ว

      ஆந்தை விழிகள்,40 ஆன்டுகளுக்கு பிறகு சமீபத்தில் திரும்ப படித்தேன்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +3

    தெளிவான பதிவு. உங்கள் பேச்சைக் கேட்டு கொண்டே இருக்கலாம் அது தான் உங்கள் சிறப்பு.

  • @muralimurali9073
    @muralimurali9073 2 ปีที่แล้ว +2

    Good interview Lena sir .. as my childhood 80s so many your novels read in library and payanakatturai in kalkandu 🙏

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 ปีที่แล้ว +2

    Very interesting to hear. How simple Lena is.how he accepts his mistakes and how humbly accepts others capacity

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 ปีที่แล้ว

    Excellent... Excellent..lena sir...
    Chitra sir, you are doing an excellent job...

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 ปีที่แล้ว

    Tks Chitra sir for this interview

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 2 ปีที่แล้ว

    Very much interesting interviews. A big salute to both..

  • @cinnarasigan641028
    @cinnarasigan641028 2 ปีที่แล้ว +4

    சிறுவயதில் படித்த கல்கண்டு இதழ்களை ராமு ஓவியத்துடனேயே மீண்டும் படிக்கக் கிடைக்குமா ஜுனியர் தமிழ்வாணன் அவர்களே? ..

    • @vanasudhaz
      @vanasudhaz 2 ปีที่แล้ว

      நானும் கேட்க நினைக்கும் கேள்வி

    • @EvinAnthony
      @EvinAnthony 2 ปีที่แล้ว

      You are right. I still remember artist Ramus drawings to Rajeshkumar stories

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 ปีที่แล้ว +1

    நேரம் போவதே தெரியவில்லை....இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் சர்வசாதாரணமாக போதித்து கொண்டே போகிறார் ஐயா லெனா அவர்கள் 🙏

  • @MrRajeh25
    @MrRajeh25 2 ปีที่แล้ว

    Good human being Lena sir

  • @ppomahalakshmibhaskar2147
    @ppomahalakshmibhaskar2147 2 ปีที่แล้ว

    Hi Vishwa we are all with u to raise the voice 👍 Super

  • @jongayya9831
    @jongayya9831 2 ปีที่แล้ว +1

    TamilVaanan didn’t write any ‘Payana katturaigal’ but he shared his experiences from his trips through his novels. He made himself as detective hero in his latter days novels like ‘Chicagovil TamilVaanan’, ‘Hawaiiyil TamilVaanan’ etc.

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 ปีที่แล้ว

    Tamil vanan wss a Legendry writer.Lena is a Legendry Man.

  • @godsonkirubakarans6485
    @godsonkirubakarans6485 2 ปีที่แล้ว +3

    We will be missed sujatha forever

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 ปีที่แล้ว

    Manian had written Idhyam Pesugiradhu.We cant forget it.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 ปีที่แล้ว

    He is like spb always feel gratitude twisted fans

  • @jasimiyan2133
    @jasimiyan2133 2 ปีที่แล้ว +1

    ஒரு பக்க கட்டுரையின் பிதாமகன் சார்தான், என் வாலிப வயதில் படித்து வியந்ததுண்டு ,அதைப்பற்றி கேளுங்கள்....

  • @aruloli5610
    @aruloli5610 2 ปีที่แล้ว +1

    We miss sujatha, Balakumaran

  • @nallasivanmaharajan6807
    @nallasivanmaharajan6807 ปีที่แล้ว

    this gentleman pose like holy angel. but boast that he recorded interview without consent. is it ethical? Host kept mum

  • @SriRam-rt1zm
    @SriRam-rt1zm 2 ปีที่แล้ว

    அருமையான பேட்டி....

  • @yellow3474
    @yellow3474 2 ปีที่แล้ว

    2 மணி ராத்திரி இல்ல..அதிகாலை!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว

    உங்கள் சகோதர பாசம் அழகு ... ஆனால் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட் என்று தமிழ் வாணன்... ஏனோ இன்றளவும் நெருடல்... பார்த்திபன் என்ற தனி நபர் இன்னும் நிறைய
    பட்டங்கள் வாங்கி கொண்டு
    இருக்கிறார்..
    118 டிகிரி யாம்..

  • @karunakaranrs5132
    @karunakaranrs5132 2 ปีที่แล้ว +1

    ஆங்கில சொற்களே இல்லாமல் தமிழில் இயல்பாகவும் இலக்கணமாகவும் பேட்டி கொடுப்பது பாராட்டுக்குரியது. செருப்பு என்ற சொல்லுக்கு மாற்றாக 'நடையன்' என்ற புதிய சொல்லை பயன்படுத்திய தமிழ்வாணன் மகன் அல்லவா?!