மலேசிய தொழில் அதிபருக்கு நான் சொன்ன யோசனை | CHAI WITH CHITHRA | LENA TAMILVANAN - PART 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 36

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +5

    லேனா அவர்களின் தமிழ்...
    கல்கண்டாக இனித்தது...

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +3

    என்ன அழகான தமிழ் உச்சரிப்பு...
    இன்றைய தலை முறையினர் இதை போன்று பேச முயற்சிக்கலாமே..

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 2 ปีที่แล้ว +3

    லேனா அவர்களின் ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழ் பேச்சு அருமை.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +4

    லெஷ்மணனுக்கும்..‌.
    லெஷ்மணனுக்கும்...
    பேட்டி மிக அருமை...

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 6 หลายเดือนก่อน

    அருமையான பயனுள்ள உரையாடல் 🙏

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 ปีที่แล้ว

    கட்டபொம்மனின் உண்மையான வரலாற்றை சொன்ன உங்கள் தந்தை தமிழ்வாணன் ஐயாவுக்கு தலைவணங்குகிறேன்

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 2 ปีที่แล้ว +3

    குறைந்த பக்கங்ககளில்
    ஒரு விஷயத்தைப் பற்றி
    A to Z தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
    நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பதிப்பகம்
    மணிமேகலை பதிப்பகம்....

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว +1

    ரவி தமிழ்வாணன்...லேனா தமிழ்வாணன்...இருவரும் வேலூர் வந்திருந்தபோது அவர்கள் இருவருடைய கையொப்பம் பெற்று இன்றுவரை பாதுகாத்து கொண்டிருக்கிறேன்.

    • @selvarajlakshmi403
      @selvarajlakshmi403 2 ปีที่แล้ว

      கை எழுத்து எதற்கு.பணம் கொட்டுமா.புகழ் பரவுமா .
      அவரிடம் உள்ள நல்ல பழக்கங்களை கடைபிடிப்பது நல்லது

  • @mmurugesan8417
    @mmurugesan8417 2 ปีที่แล้ว +2

    லேனாவின் எளிமை,வெற்றிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை,நல்ல தமிழ் பாராட்டுக்குரியது. நல்ல நேர்காணல்.

  • @srinivasang4240
    @srinivasang4240 2 ปีที่แล้ว

    மிகவும் இயல்பான நேர்மையான பேச்சு..அழகான யதாதர்மான தமிழில் பேசுகிறார்....அருமை...

  • @m.viswanathan6812
    @m.viswanathan6812 ปีที่แล้ว

    அருமை..அருமை.

  • @srirammouli2507
    @srirammouli2507 2 ปีที่แล้ว

    Two lakshmanan.. So sweet..

  • @ramlakshman3837
    @ramlakshman3837 7 หลายเดือนก่อน

    I admire lena tamilvanan after his father.

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 2 ปีที่แล้ว +1

    Well motivational speaker. Our government requested to use his motivational speeches to younger generation.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் நடிகர் திலகத்தின் படங்களை விரும்பி பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன்..அவரது 200 வது படம் பொழுது போக்கு படமாக இருந்தது .. ஆர்வமாக கல்கண்டு விமர்சனத்தை பார்த்தால்...
    இப்பொழுதும் நன்றாக நினைவிருக்கிறது... திரிசூலம் திருகு வலி என்று இருந்தது.. மனதில் பட்டதை தயங்காமல் எழுதும் துணிச்சல் தான் துணிவே துணை என்று வாழ்ந்தவர் தமிழ்வாணன்...

    • @megavijayan
      @megavijayan 2 ปีที่แล้ว

      No. You are wrong. THIRISULAM was released after 2 or 3 years of Tamilvanan period. This may be quoted by Mr.Lena sir.

  • @cinnarasigan641028
    @cinnarasigan641028 2 ปีที่แล้ว +2

    1970 களில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன் நான்கு நாட்களாக......

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 ปีที่แล้ว +1

    What a wonderful interview....lena sir,... Chitra sir hats off...

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว

    இவர் பேச்சும் உச்சரிப்பும் மிகவும் வசீகரமாக இருக்கிறது

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว +1

    திருமதி.லஷ்மி அவர்கள் எழுதிய இருண்ட கண்டத்தில் எட்டு ஆண்டுகள் என்கிற கட்டுரை கட்டுரைகளில் தலையானதாகும்.

  • @chellakand7714
    @chellakand7714 2 ปีที่แล้ว +1

    If you read hard copy books you are attached to the book. You will grasp content. Online reading is good for entertainment. But for learning you have to use hard copy books.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 2 ปีที่แล้ว +1

    வரும் எபிசோட் இன்னும் ஆர்வமிக்கது எதிர்பார்க்கிறோம்

  • @gopikrishnap07
    @gopikrishnap07 2 ปีที่แล้ว

    Really a motivated magazine for youngsters during '80s and price of the magazine 50 paise only. i like Lena "Oru pakka katurai "

  • @mA-fd3vu
    @mA-fd3vu 2 ปีที่แล้ว

    Thanks for accepting magazines & reporters take money for coverage

  • @havisskumar8530
    @havisskumar8530 2 ปีที่แล้ว

    Not anything like his legendary father. Pity Tamilvaan died so soon.

  • @miamyguy
    @miamyguy 2 ปีที่แล้ว +1

    @ 6:54 valai pechu bismi thaakapattar

  • @ca.chandrasekaranramadurai9004
    @ca.chandrasekaranramadurai9004 2 ปีที่แล้ว

    Why about Ra Ki Rengarajan and Ja Ra Sundaresan you had not said anything?

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว +1

    கொள்ளைகாரன் கெட்டிபொம்மன் மறக்கமுடியுமா...