படம் எடுக்க வேண்டாம் என்று என் தந்தையை எச்சரித்த ஜெய்சங்கர்| LENA TAMILVANAN | CWC | PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 50

  • @vijayn7200
    @vijayn7200 2 ปีที่แล้ว +4

    Tamilvanan was a great charecter. I am 63 from tumkur in Karnataka. Atleast from age of 10 every week we will be waiting for kalkandu. My favourite was question and answer. Shankarlal, his charecter use to thrill us. I can say my general knowledge improved with lot of informative little articles read from kalkandu. I retired from Central Government in senior position. Kalkandu was one of the instrument in facing competitive Examinations. Ever thankful to kalkandu. Thank Mr Lena.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 ปีที่แล้ว +3

    I was the great fan of kalkandu... Several years I bought kalkandu in 80's every week for several years.when I was a small boy I met lena sir in TSR & Co, Kumbakonam,where my father was working..

  • @abdulmajid7644
    @abdulmajid7644 2 ปีที่แล้ว +6

    பழைய நினைவுகளைக் கிளர்ந்து எழச் செய்தமைக்கு மிக்க நன்றி
    எங்கள் ஊரில்
    மேலச்செவல் எனும் சிறிய கிராமத்தில் ரைஸ்மில் ஒன்றை நிர்வகித்து வந்த காமராஜ் நாடார் என்னும் பெரியவர்தான் கல்கண்டு புத்தகத்தை வாங்குவார்
    சனிக்கிழமைதான் எங்கள் ஊருக்கு அந்தப் புத்தகம் வரும்
    பத்தமடை ஸ்கூலிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வந்து பத்திரிக்கை விற்பனையாளரிடமிருந்து புத்தகத்தை பிடுங்கிக் கொள்வோம்
    நாடார் தாத்தா எங்களிடம் கெஞ்சுவார்
    அப்போது வந்து கொண்டிருந்த துப்பறியும் கதையை மட்டும் படித்துவிட்டு தருகிறேன் என்று கெஞ்சுவார்
    வெல்வது நாங்கள்தான்
    மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி
    மணிமொழி என்னை மறந்துவிடு
    எஸ் எஸ் 66
    சங்கர்லால் துப்பறிகிறார்
    எத்தனை எத்தனை கதைகள்

    • @padmaja132
      @padmaja132 2 ปีที่แล้ว

      Assam ellayil
      Shock

  • @SriRam-rt1zm
    @SriRam-rt1zm 2 ปีที่แล้ว +4

    Sankarlal was my favourite character during my school days...

  • @jayavardhansampath5168
    @jayavardhansampath5168 2 ปีที่แล้ว +4

    Kalkandu was one of my favorite magazine during my school days.... It was filled with information...

  • @smathavan6429
    @smathavan6429 2 ปีที่แล้ว

    லேனா தமிழ்வாணன் அவர்கள் எழுதிய ஆயிரம் ஒரு பக்கக் கட்டுரைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் இந்த நாட்டில் குற்றம் எதுவும் நடக்காது. அனைவரும் பண்பட்ட குணத்திலேயே இருப்பர். எழுத்துலக சூப்பர் ஸ்டார் லேனா தமிழ்வாணன் சார் .வாழ்க வளமுடன்

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 2 ปีที่แล้ว +1

    லேனா அவர்களின் தமிழ் பேச்சு அருமை. சிறிய வயதில் சங்கத்தால் கதைகள் படித்திருக்கிறேன்.

  • @sathyamurthyn3409
    @sathyamurthyn3409 4 หลายเดือนก่อน

    மொழிமாற்றம் படங்களை தயாரிக்கும் பொழுதே திரையுலகம் பற்றி தெரிந்திருக்குமே ,பின்பு ஏன் தொடர்ந்து அதில் ஈடுபடவேண்டும்?முழு தமிழ் படம் எடுக்க வேண்டும்?

  • @TheGanesh17
    @TheGanesh17 2 ปีที่แล้ว +2

    Nice...சரளமான பதில்கள்..
    👍 லேனா ஸார்...

  • @jongayya9831
    @jongayya9831 2 ปีที่แล้ว +3

    MGR filed case against ‘Tamil Cinema’ editor Kareem too claiming Rs. 100,000.
    One time TamilVaanan manufactured Tooth powder (Thamil palpodi), Skin cream (Thol tholan), Cream for leg (Kaal kavalan) etc. Are they for sale still?

  • @prasathvishnu
    @prasathvishnu 2 ปีที่แล้ว +1

    One of my favourite book in childhood: Kalkandu. I started reading at the age of 7 I think

  • @chellakand7714
    @chellakand7714 2 ปีที่แล้ว +3

    சங்கர்லால் தமிழ் 007. உங்க அப்பா எழுதின எல்லா புத்தகமும் படித்து விட்டேன். எங்கவீட்டுக்கு அடுத்த சந்தில் நூலகம் இருந்தது. கால் ஆட்டோ மேட்டிக்கா உங்க அப்பா புத்தகம் இருக்கும் செல்புக்கு போய்விடும். இன்பவள்ளி இதுவா உண் முடிவுநு கதை தலைப்பு இன்றேஸ்டிங்கா இருக்கும். எப்ப கல்கண்டு வரும் என்று காத்து இருப்பேன். என் அப்பா வெள்ளி கிழமை குமுதம் கல்கண்டு இல்லமா விட்டுக்கு வரமாட்டார்.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 ปีที่แล้ว +4

    Tamil vaaman s kalkandu was sweet in 1970s and 1980s.

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว

    தமிழ்வாணன் அவர்களின் தீவிர ரசிகன். கல்கண்டு பத்திரிக்கையை ஞாயிறுகளில் காலை ஆறுமணிக்கே சென்று வாங்கிவிடுவேன். ஏழுமணிக்குமேல் போனால் கிடைக்காது.கதவு திறந்தது கை தெரிந்தது...ரகசியம்....வந்த காலமது.

  • @megavijayan
    @megavijayan 2 ปีที่แล้ว

    Dear sir, Just now I have gone through your interview. Really I am very much happy to hear about your father. In 70's he was my favourite hero. Definitely he was the master of all subjects. Still I remember some of the titles of the stories & articles written by your father.
    MALARKODI UNNAI MARAPPATHEPPADI?
    The drawings drawn by Mr. Ramu was apt for the stories.
    KALKANDU NINAITHALEY INIKKUM

  • @apmnadar
    @apmnadar 2 ปีที่แล้ว +1

    Master of all subject. சங்கர்லால் துப்பறிவாளர் கதைகள்.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 ปีที่แล้ว +1

    I like to read his books. Thanks for uploading writer Lena sir.endrum Elamai

  • @havisskumar8530
    @havisskumar8530 2 ปีที่แล้ว

    Best books written by Tamilvaanan Moovarai vilungia mudalai, Assam ellaiil, maraindha nagaram among many.

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว +3

    கேள்வி பதலில்...கேள்வி....சிவாஜி நடிகர்திலகம் அப்படியானால் எமஜியார்......?..பதில்...மக்கள்திலகம்.....தனியாக பட்டம் கொடுக்கவில்லை. ஆனால் சாதாரண கேள்வி பதிலில் அளித்த பட்டமே மக்கள் திலகம்....ஆகவே...நடிகர் திலகம் என்பதுதான் முதல் பட்டம்.

  • @padmaja132
    @padmaja132 2 ปีที่แล้ว

    Great fan of Tamilvanan during my school days. His Tamil was fascinating. Read all his works. Best were, 1) Assam ellayil. 2) manimozhi ennai maranthu vidu. 3) shock.

  • @sathyamurthyn3409
    @sathyamurthyn3409 4 หลายเดือนก่อน

    நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தமிழ்வாணனை பற்றி சொல்லும்போது "அவர் ஒரு Controversial person ஆச்சே" எனக்கூறியிருக்கிறார்.

  • @nizamkhaja8925
    @nizamkhaja8925 2 ปีที่แล้ว +1

    My favourite kalkandu aasiriar. Ivarathu payana katturai , oru pakka kathai enakku romba pidikum

  • @user-ez6vc5zd2l
    @user-ez6vc5zd2l 2 ปีที่แล้ว +2

    சரியான பாதைக்கு மக்களை மடை மாற்றி சான்றோர் பெருமகன் சாய் வித் சித்ரா சார்

  • @Boopathydubai
    @Boopathydubai 2 ปีที่แล้ว +1

    Expo 2020 இப்போது துபாயில் நடக்கிறது. உலகம் சுற்றும் வாலிபன் படம் EXPO 1970 ஜப்பானில் படமாக்கப்பட்டது

  • @selvamsuperbqualityandgood4096
    @selvamsuperbqualityandgood4096 2 ปีที่แล้ว

    Kalkandu weekly magazine was very nice book important informations are always in it the movie kathalikka vangha was very nice and full of comedy good music by Sankar Ganesh and our lovable jai sir James pond Jaishankar acted well I saw this picture when I was studying in the 7th standard during the year 1972 n Selvam executive engineer PWD retired Dharmapuri

  • @vijiraja7830
    @vijiraja7830 2 ปีที่แล้ว +2

    Our fav magazine in 80s...kalkandu.....கல்கண்டாய் இனிக்கிறது...நினைவில்

  • @padmaja132
    @padmaja132 2 ปีที่แล้ว

    Once tamilvanan wrote about importance of nutrition for beauty more than beauty products. Imagine, it was before 50 years!

  • @prasathvishnu
    @prasathvishnu 2 ปีที่แล้ว

    My first intro do investigative novels: Sankarlal. Nostalgic

  • @dravidasanghi6707
    @dravidasanghi6707 2 ปีที่แล้ว +1

    MGR filed a case against Ananda Vikatan cartoon too

  • @magizh3650
    @magizh3650 2 ปีที่แล้ว

    Lena Tamilvanan sir "THE GREAT"

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว

    காதலிக்க வாங்க படம் தமிழ் வாணன் எடுத்தது,,, கடைசியில் விக் கழட்டி போட்டுட்டு சூட்டிங் ல ப்ராப்லம் கொடுத்தது, மேஜர்,, சோ,,, இந்த ரெண்டு பேருல, சோ செய்து இருக்க மாட்டாரு,,, may be மேஜர்,, சுந்தர்
    ஆக இருக்கலாமா,, தெரியலையே

  • @magizh3650
    @magizh3650 2 ปีที่แล้ว

    Lena Tamilvanan the GREAT

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Hello sir. Eppadi irukkenga. Kalkandu vasaki nan

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 2 ปีที่แล้ว

    Who was that actor refusing shooting went home, took-away his hair wig from his head because he did not reserved apple juice on time that mentioned by Lena Tamilvanan at 14:50

  • @ramanathankrishnan3663
    @ramanathankrishnan3663 2 ปีที่แล้ว +3

    சங்கர்லால் கதைகள்

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 7 หลายเดือนก่อน

    நான் கல்கன்டு ரசிகன்

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +1

    என் முதல் பத்திரிகை பதினொரு வயதிலிருந்து கல்கண்டு தான். நான் கற்கண்டு எனதான் நினைத்தேன். இப்பதான் கல் கண்டு என அறிகிறேன்.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Appadiye irukkenga sir

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 ปีที่แล้ว

    What's with the sunglasses?

  • @sathyamurthyn3409
    @sathyamurthyn3409 4 หลายเดือนก่อน

    கல்கண்டு நல்ல பத்திரிகை.தமிழ்வாணன் நல்ல பத்திரிகாசிரியர் என்பது உண்மை. ஆனால் எம்ஜியார் என்ற மாபெரும் ஆளுமையை எதிர்க்கவல்ல பெரிய ஆளுமை அல்ல தமிழ்வாணன்.கருணாநிதியை திருப்திப்படுத்தவே கருணாநிதியின் தூண்டுதலால் எம்ஜியாரை எதிர்த்தார் எனப்பலர் அக்காலத்தில் கூறுவர்.

  • @licsekars
    @licsekars 2 ปีที่แล้ว

    தமிழ்வாணன் அவர்களின் சங்கர்லால் துப்பறிகிறார் மறக்க முடியுமா. அவரது பயணக்கட்டுரைகளும் சுவாரஷ்யமானவை. லேணா தமிழ்வாணன் பல வருடங்களாக அதே இளமையோடு இருக்கிறாரே!!. அதன் ரகசியம் என்ன சார்.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 ปีที่แล้ว

    நானும் சங்கர்லால் ரசிகை.

  • @jayanthikarthikeyan4264
    @jayanthikarthikeyan4264 5 หลายเดือนก่อน

    Oru cape oru black class write loter post go to cheani

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว

    சங்கர்லாலுக்கு சவால்