கருணாநிதி உறவினர்கள் எல்லோரும் உட்கார்ந்து கேட்க அளித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் முக்கியமாக ஸ்டாலின் கருணாநிதி மகள் செல்வி தயாநிதி அழகிரி.... இந்த நல்ல உள்ளங்கள் தான் விஜயகாந்தின் ஈமக்கிரியை முன்னணியில் உட்கார்ந்து பார்க்க அனுமதித்து இருந்தார்கள் இவர்களை உள்ளேயே விட்டு இருக்க கூடாது 😮
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்❤❤❤❤
விஜயகாந்த் என்ற மாமனிதனுக்கு ஊடகங்கள் கண்ணீர் விடுகிறார்கள் என்றால் அது மனம் வருந்தி தங்கள் தவறை உணர்ந்து அவருக்காக விடும் கண்ணீர் என்பது பொருள் அல்ல... இன்றைய காலத்தில் இது trend ஆகிறது... பொதுவெளியில் likes, views வேண்டும். அதற்குதான் இன்று ஒவ்வொரு ஊடகமும் விஜயகாந்த் ஐயாவை பற்றி பேசுகின்றனர்.
Sir. Summa kizhi kizhinnu kizhittinge...A worthful speech, each and every word is deeply analysis for the people. This debate must be in viral to public upto coming election.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு பெற்ற கலைஞர் கருணாநிதி 1996 ஆண்டு தேர்தல் சுவர் விளம்பரம் இப்படி பதவிக்காக ஏவன் காலில் வேண்டும் என்றாலும் வீழ்வார்கள்...
திரு.ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் வார்ப்பும் வளர்ப்பும் அதுதான் உண்மை...என்ன ஒரு கொடுமை என்றால் உண்மையான தமிழனையும் அதுபோல் சிந்திக்க தெரியாத கூட்டமாக மாற்றி விட்டதும் இவர்களது மிக சாதனை...
ஏகலைவன் அப்பா ப சு ராகவேந்திரா அண்ணன் இருவருக்கும் நமது இராவணாவில் பணி புரியும் அனைத்து நண்பர்களுக்கும் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள் 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
பொருளாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் என்று பெருமைப்படும் மாநிலம்தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத சினிமாக்காரர்களையே ஆட்சிக்கு வர வாக்களிக்கும் ரசிகர்களாக உள்ளார்கள் இந்த நிலை மாறும் நாள் எந்தாளோ ஆந்திரா ஒரு முறை மட்டும் விலக்கு
கருணாநிதி குடும்பம் அந்த கூட்டத்தில் முன் வரிசையில் உட்க்கார விட்டதும் அல்லாமல் உதயநிதிக்கு பலமுறை நன்றி சொன்ன பிரேமா சுயலாபத் திற்கு நண்பனை கழற்றி விடுவதும் துரோகிகளை நண்பன் ஆக்கிகொள்வதும் ஆக ஏற்றுக் கொள்வதும் பிரேமாவுக்கு இது சாதாரணம் பிரேமா க... வா மா... வா
ஆதன் யூடியூப் சேனலில் கூட. திமுகவின் 200 ரூபாய் கொத்தடிமை மாதேஷ் இருப்பது போல். அனைத்து நியூஸ் தொலைக்காட்சிகளிலும். 200 ரூபாய் கொத்தடிமைகள் நிறைந்துள்ளனர். மக்கள் விழித்துக் கொண்டார்கள்.
ஏன் கடைசி வரை விஜய்காந்த் அவர்கள் முகத்தில் முககவசம் அணிவிக்கப்பட்டதுஒன்னுமே புரியவில்லை🤔நன்றி கெட்ட சென்மம் வடிவேலுவை பேச வைத்து சிரித்தவனுங்க தலைவனுங்க கிடையாது பொரிக்கிங்க , அதனால்தான் பொரிக்கிங்களை மேடையில் வைத்துக் கொண்டு பொரிக்கித்தனமாக ஒரு பொரிக்கப் பையன் பேசி இன்று அனைவராலும் கேவலமான ஜந்துவாக பார்க்கப்படுகிறான்😂
@@ganeshsankar8410 மேடையில் சிரித்த பொருக்கிகளை சொன்னால் வெளியில் இருக்கும் பொரிக்கிக்கு வேறு ஒருவராகத் தெரிகிறதென்றால் புத்தி பேதலித்திருக்கிறது அதாவது உனக்கு பைத்தியம்பிடித்திருக்கிறது , அதாவது சீமான் பைத்தியம் பிடிச்சிருக்கு 😂
@@ganeshsankar8410 சீமான் அரசியல் கட்சி தலைவர். அவர் விஜயகாந்த் ஐ எதிர்த்து பேசி தான் ஆக வேண்டும். ஆனால் வடிவேலு அரசியல் கட்சி தலைவரா? அவருக்கு விஜயகாந்த் மீதான தனி பட்ட பகையை திமுக அரசியல் ஆக்கியது தான் தப்பு
ஆயிரம் பேர் ஆயிரம் கோணங்களில் இந்த அரசியல்களை விமர்சலிக்கலாம் ஆனால் அண்ணனுடைய விமர்சனம் மிக அருமை பாமரனுக்கும் விலங்கும் வகையில் தெளிவுபட அமைந்திருக்கிறது இதை மக்கள் தான் உணர வேண்டும் அவருக்கு நிகர் பத்திரிக்கை துறையில் அவரே
நான் சாகும்வரை திமுகவுக்கு வாக்களிக்க போவதில்லை ..
காரணம் என் தலைவன் கேப்டன் மரணத்திற்கு திமுகவும் ஒரு காரணம்
கருணாநிதி உறவினர்கள் எல்லோரும் உட்கார்ந்து கேட்க அளித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் முக்கியமாக ஸ்டாலின் கருணாநிதி மகள் செல்வி தயாநிதி அழகிரி.... இந்த நல்ல உள்ளங்கள் தான் விஜயகாந்தின் ஈமக்கிரியை முன்னணியில் உட்கார்ந்து பார்க்க அனுமதித்து இருந்தார்கள் இவர்களை உள்ளேயே விட்டு இருக்க கூடாது 😮
Yes. Including thiruma, and who laughed at dias when vadivelu spoke,they would would have been banned to attend the funeral.
Exactly 💯/💯
ஆதன் தமிழில் உன்மையான மனிதன் மனிதனாக உள்ள வினோத் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஏகலைவன் அவர்களுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் ஏகலைவன் ஐயா! உங்கள் மொத்த கோபத்தையும் ஆதங்கத்தையும் கொட்டித்தீர்த்துவிட்டீர்கள்.நன்றி. ❤🙏🙏🙏
True
கோடிக்கணக்கான தமிழர்களின் கோபம், உள்ளக்குமுறலை அப்படியே கொட்டி தீர்த்துள்ளார் ஐயா ஏகலைவன் அவர்கள்...
Nadantha Unmaikalai solkiraar , ithu thaan " ARASIYAL "
ஐயா ஏகலைவன் கருத்துக்கள் கோபம் நியாயமானது
திரு. ஏகலைவன் அவர்களின் கருத்துக்கள் உண்மையை உரைக்கும். ஊடக தர்மம் தற்போது இல்லை என்பது உண்மையே.
கருணாநிதியும் அவர் குடும்பம் அவரை சார்ந்தவர்களும் மிக கொடிய அரக்கர்கள்.
ரொம்ப அருமையாக உண்மையை எல்லாம் சொன்னீர்கள் முதலி்ல் நன்றி ஐயா. இவர்களுக்கு எல்லாம் காலம் சொல்லும் பிரபஞ்சம் இவர்கள் குடும்பமே இல்லாமல் ஆக்கும்
அய்யா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க நாம்தமிழர்
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்
ஐயா ஏகலைவன் கருத்துக்கள் மற்றும் கோபம் நியாயமானது
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்❤❤❤❤
Manaivi azhuvalai, children azhuvalai...they are busy negotiating with central parties.
இந்த வசனம்
பூந்தோட்ட காவல்காரன் கிளைமாக்ஸ் பாடல்
சின்ன கவுண்டர் பாடல்
இதை பார்த்தால் இவர் ஒரு தேய்வ பிறவி
@@smcv8365
Nee paid KOOLEE
ARIVUKEDDAVANAE
@@smcv8365a
🙏
ஐயா உண்மையான என்னம் விஜயகாந்த பேரோடும் புகழோடும் வாழ்த்த இப்போ வந்த நாதேரி மனிதர்களும் ஊடகமும் நாசமா போவட்டும்
சரியான விமர்சனம்
ஐயா உண்மை பேசி உள்ளீர்கள் மிக்க நன்றி
அருமை சார் 👏👏 சரியான நேரத்தில் சரியான பேச்சு...
அருமை அருமை ஏகலைவன் சகோதரரே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
விஜயகாந்த் என்ற மாமனிதனுக்கு ஊடகங்கள் கண்ணீர் விடுகிறார்கள் என்றால் அது மனம் வருந்தி தங்கள் தவறை உணர்ந்து அவருக்காக விடும் கண்ணீர் என்பது பொருள் அல்ல...
இன்றைய காலத்தில் இது trend ஆகிறது...
பொதுவெளியில் likes, views வேண்டும். அதற்குதான் இன்று ஒவ்வொரு ஊடகமும் விஜயகாந்த் ஐயாவை பற்றி பேசுகின்றனர்.
True
100% true!
Absolutely agree
ஏகலைவன் அவர்கள் சொல்வது 100 சதம் உண்மை.
நன்றி அய்யா தமிழே போற்றி...
விஜயகாந்த் அவர்களை தேவையில்லாத கேள்வி கேட்டவன் எவனுமே உண்மையான. பத்திரிக்கைகாரன் இல்லை ஏகலைவன் சார்க்கு நன்றி
Who her news pepper
100 % TRUE SIR...WELL SAID.HONEST INTERVIEW
அண்ணன் பா.ஏகலைவன்🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌
ஐயா ஏகலைவன் கூறுவது ஆயிரம் சதவீதம் உண்மை
பத்திரிக்கை துறையில் கொலைகாரர்கள், கொள்ளைக்கு கூட்டு வைக்கும் கும்பல், சுயநல வாதி கள் கூடாரமா மாறி விட்டது.
Kodi sathiyam
வாழ்த்துக்கள் ஐயா ஏகலைவன்! . ❤❤❤🙏🙏🙏
தமிழக மக்களின் மனதில் உள்ளதை அய்யா அவர்கள் தெளிவாக கூறுகிறார்..guts உள்ள மனிதர்.
What a courageous fellow. Hats off Sir,
நீ உண்மையை துப்பி விட்டாய் பட்டவர்கள் துடைத்து விடுங்கள் என் உடன் பிறப்பே நீ வாழ்க வளமுடன் 🎉
அருமையான பதிவு ஐயா
மறுக்கவோ மறக்கவோ முடியாத காணொலி. அருமை
தமிழ் Desiyam👌💯 வெல்லும்
ஏகலைவன் ஐயா 💯🙏🏻😭 நேர்மையான விளக்கம் உண்மையான பதில் 🙏🏻💌என்னோட தலைவனுக்கு துரோகம் இளைத்தது வடிவேல் 50/ஊடகம் 100 இவனுங்க மட்டும்தான்
அருமையான பதிவு ஐயா 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾
I am very much appreciate Mr Ekalaivan points of view about politics
எனது கோபம் உங்கள் மூலம் வெளி வருவதில் மகிழ்ச்சி.
😮 சரியான விளாசல் திரு ஏகலைவன் சூப்பர்.அற்புதமான பேச்சு.வாவ்
True 100%
Great ஏகலைவன் sir.🎉
அருமையான கருத்து ஏகலைவன் அவர்களின் பதிவு
கடைசிவரை கருணாநிதி முதல்வர் பதவிக்கே வரமுடியாமல் செத்தான்...
Exactly
👍🙏
❤❤❤🙏🙏🙏
😂😂😂😂so true
காமெடி பீஸ் வடிவேலுவை மேடையில் கேவலமாக பேசவிட்டு வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த கருணாநிதி கும்பலுக்கு முடிவு எப்போது வரும்
100% true sir thank you
சிறப்பான கருத்து உரை....
அருமையான அறிவார்ந்த நியாயமான மரியாதையான பேச்சு. வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு நன்றி ஐயா
Well said Ayah. ❤
அருமை சார்
Honest interview excellent sir
இந்த ஊடகம் கோமாளி யை நல்லவன் என்றும் சிறந்த மனிதர கோமாளி ஆக்கி மக்களுக்கு மிக பெரிய துரோகம் செய்து விட்டது
மக்கள் நல்லவர்களா? காசுக்கு பீ தின்பவர்கள்.
Yes , Absolutely 100%. unmai
தைராய்டு சிகிச்சையில் சூழ்ச்சி செய்துள்ளார்கள் போல எவ்வளவு வன்மம் பிடித்தவர்கள் போல...
Sir. Summa kizhi kizhinnu kizhittinge...A worthful speech, each and every word is deeply analysis for the people. This debate must be in viral to public upto coming election.
முழுக்க முழுக்க உண்மை சார் நீங்கள் சொல்வது 🇧🇪 நாதாரிகள் கூட்டம் இது
Excellent sir
டிவி காரணுங்க எவ்வாறு கேவலமாக காட்டலாமோ அவ்வளவும் செய்தார்கள்
மிகவும் அருமையான பதிவு
We. Miss you ❤️❤️❤️ vijaykanth sir. ❤❤❤
நல்ல பதிவு அண்ணா
Captian long live for ever in our life.❤
'கவர்' வாங்காமல் கேள்விகேட்காது ஊடகங்கள்..
இன்றைக்கு சீமான்.அண்ணாமலையிடமும் இதே மாதிரி தான் ஊடகங்கள் நடந்துக்கொள்கின்றனர்.
Captainai kaali panna matheri aduthu Seemanai kuri vaikkum vesi udakankal & Arsiyalvathikal
அறம்=ஏகலைவன் ஜயா
Aram aatra tamil nadu keduketta makkal vote vibacharigal
Because of media, I too got bad view about vijayakanth. Later I understood about him. If his health was good, he would be CM of Tamilnadu in 2026.
We can understand the feelings of Ekalaivan
அருமை சார்..!உண்மையை உடைத்து சொன்னீர்கள்..👏👏
கேப்டன் கேப்டன் குடும்பம் பாவம் சார்
அருமை, திராவிடத்தை அருமையாக விளக்குறை தந்தமைக்கு பாராட்டுகள், வாழ்க தமிழுடன்
Excellent interview
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு பெற்ற கலைஞர் கருணாநிதி
1996 ஆண்டு தேர்தல் சுவர் விளம்பரம்
இப்படி பதவிக்காக ஏவன் காலில் வேண்டும் என்றாலும் வீழ்வார்கள்...
ஷேன் தமிழன் வெற்றி💯 மிக மிக விரைவில்
ஐயா பா, ஏகைலைவன் வாழ்த்துக்கள் மிக மிக அருமை யான தமிழக அரசியல் நிலவர வரலாற்று பேச்சு மிக பிரமாதம்.. "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர்1952மதுரை.
Super interview..
Super sir❤
💯💯💯💯💯💯 உண்மை அண்ணா
ஊடகம் குறித்து ஐயா, ஏகலைவன் குறிப்பிட்டது, 100 க்கு 100 உண்மை என் விமர்சனமும் அதுதான்.
திரு.ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் வார்ப்பும் வளர்ப்பும் அதுதான் உண்மை...என்ன ஒரு கொடுமை என்றால் உண்மையான தமிழனையும் அதுபோல் சிந்திக்க தெரியாத கூட்டமாக மாற்றி விட்டதும் இவர்களது மிக சாதனை...
அய்யாஏகலைவன்பல.அரியஉண்மைகளைவெளிக்கொணர்ந்ததற்குமிக்கநன்றி.
அருமை ஐயா
Aram aatra tamil nadu
தமிழ் தேசியம் வெல்லும் ❤️
Super Ekalaivan sir. Balanced review of the present dirty politics and real face of the dirty media. Well done sir. Anchor role is commendable.
Karunanithi was a sakuni and stalin is a sakuni now.
True 100%
People like you, are rare🙏🙏
ஏகலைவன் அப்பா ப சு ராகவேந்திரா அண்ணன் இருவருக்கும் நமது இராவணாவில் பணி புரியும் அனைத்து நண்பர்களுக்கும் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள் 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
இதுக்குத்தான் சொல்றது... ஊடக வியாதிகள் என்று !
சிறப்பான பதிவு உறவுகளே
அருமை.. அருமை, உண்மை.
ஏகலைவன்... சேலத்தில் இரு தலீத்துகளை அமலாக்கத்துறை படுத்திவரும் பாட்டை பற்றி விரைவில் ஒரு பதிவு போடுங்க தோழர்..
Correct
Excellent Interview
வடிவேலு தீம்க கூட்டு விஜயகார்த் அவர்களின் அரசியலுக்கு வைத்தது வேட்டு இதற்கு திராவிட கட்சிகளும் ஊடகங்களும் ஊதின ஒத்து
தமிழக மக்களில் பெரும்பான்மையினரும் 1967முதல் சினிமா துறைசார்ந்தவர்களையே தமிழகத்தின் ஆட்சிக்கு வர வங்களுக்கும் நிலை மாற வேண்டும்
பொருளாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் என்று பெருமைப்படும் மாநிலம்தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத சினிமாக்காரர்களையே ஆட்சிக்கு வர வாக்களிக்கும் ரசிகர்களாக உள்ளார்கள் இந்த நிலை மாறும் நாள் எந்தாளோ ஆந்திரா ஒரு முறை மட்டும் விலக்கு
சிங்கத்தை சாய்ச்சிட்டாங்கள்.
கருணாநிதி குடும்பம் அந்த கூட்டத்தில் முன் வரிசையில் உட்க்கார விட்டதும் அல்லாமல் உதயநிதிக்கு பலமுறை நன்றி சொன்ன பிரேமா சுயலாபத் திற்கு நண்பனை கழற்றி விடுவதும் துரோகிகளை நண்பன் ஆக்கிகொள்வதும் ஆக ஏற்றுக் கொள்வதும் பிரேமாவுக்கு இது சாதாரணம் பிரேமா க... வா மா... வா
நாயக்கர்கள் என்ற காரணத்தால்.கேப்டன் அப்படி அல்ல
Very nice discussion, Both did well🎉
🙏🙏🙏ஏகலைவன் ஐயா 👍👍👍👌👌👌🙏🙏🙏
ஏகலைவன் கூற்று முற்றிலும் உண்மை அருமை ஐயா
Vanavasam padingha
ஆதன் யூடியூப் சேனலில் கூட. திமுகவின் 200 ரூபாய் கொத்தடிமை மாதேஷ் இருப்பது போல். அனைத்து நியூஸ் தொலைக்காட்சிகளிலும். 200 ரூபாய் கொத்தடிமைகள் நிறைந்துள்ளனர். மக்கள் விழித்துக் கொண்டார்கள்.
It is really funny that Vadivelu told Vijayakanth always drunken. What about Vadivelu always swimming in liquor
Say it is really karunanithi money which makes vadivelu git drunk and now stalin money making IT team medias reporters and you tubers.
Kudikka vratchathu DMK. Kanimoli said illamlam vithavikal athikam kondathu tamilnaduin india. I am 72.
ஏன் கடைசி வரை விஜய்காந்த் அவர்கள் முகத்தில் முககவசம் அணிவிக்கப்பட்டதுஒன்னுமே புரியவில்லை🤔நன்றி கெட்ட சென்மம் வடிவேலுவை பேச வைத்து சிரித்தவனுங்க தலைவனுங்க கிடையாது பொரிக்கிங்க , அதனால்தான் பொரிக்கிங்களை மேடையில் வைத்துக் கொண்டு பொரிக்கித்தனமாக ஒரு பொரிக்கப் பையன் பேசி இன்று அனைவராலும் கேவலமான ஜந்துவாக பார்க்கப்படுகிறான்😂
Kangalum vayum thirathu eruthathal
என்ன ப்ரோ, திடீரென்று அண்ணன் சீமானை இப்படி பொறுக்கி என்று சொல்லிவிட்டாய்.
அண்ணன் சீமான் தான், கேப்டனை இழிவாக பேசியவர்.
@@ganeshsankar8410 மேடையில் சிரித்த பொருக்கிகளை சொன்னால் வெளியில் இருக்கும் பொரிக்கிக்கு வேறு ஒருவராகத் தெரிகிறதென்றால் புத்தி பேதலித்திருக்கிறது அதாவது உனக்கு பைத்தியம்பிடித்திருக்கிறது , அதாவது சீமான் பைத்தியம் பிடிச்சிருக்கு 😂
@@ganeshsankar8410 சீமான் அரசியல் கட்சி தலைவர். அவர் விஜயகாந்த் ஐ எதிர்த்து பேசி தான் ஆக வேண்டும். ஆனால் வடிவேலு அரசியல் கட்சி தலைவரா? அவருக்கு விஜயகாந்த் மீதான தனி பட்ட பகையை திமுக அரசியல் ஆக்கியது தான் தப்பு
உண்மை தான்@@seethalakshmikannan7374
Good
Ntk uk 🇬🇧

Today's truth