கோயம்பேடு பஸ் STAND-ஐ இழுத்து மூட அரசு திட்டமா? - பாண்டியன் பகீர் தகவல் | கொடி பறக்குது|Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    கோயம்பேடு பஸ் STAND-ஐ இழுத்து மூட அரசு திட்டமா? - பாண்டியன் பகீர் தகவல் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #KoyambeduBusStand #Kilambakkam #NewKilambakkamBusStand #Dmk #MKStalin #Pandian #TamizhaTamizhaPandianInterview
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 722

  • @Thanelakkiya2012
    @Thanelakkiya2012 9 หลายเดือนก่อน +73

    நேருக்கு பணத்திமிரு அதிகம் பாண்டியன் ஐயா நீங்கள் சொல்வது 100% உன்மைதான்யா

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 9 หลายเดือนก่อน +123

    விழுப்புரத்தில் அமைத்திருந்தால், திருச்சிக்கு இரண்டு மணிநேரத்தில் போய் சேர்ந்து விடலாமே.
    கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கம் வரையில் மேம்பாலம் அமைத்து வெளியூர் அரசுப்பேருந்து மற்றும் ஆம்னிப் பேருந்துகள் இயக்கும் இருந்தாலும் இதே செலவு ஆகியிருக்கும்.
    மெரினா சமாதியை , கேளாம்பாக்கத்திற்கு மாற்றலாம்.

    • @santhoshsdg
      @santhoshsdg 9 หลายเดือนก่อน +4

      Bro kelampakkam ellai athu kilampakkam😂

    • @EcomNandha
      @EcomNandha 9 หลายเดือนก่อน +1

      @@santhoshsdg 😂😂😂😂😂😂

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 9 หลายเดือนก่อน +4

      @@santhoshsdg ஏதோ ஒன்று, மக்களுக்கு ஒரு பிரயோஜனம் கிடையாது. மாற்று ஏற்பாடு ரயில்வே சேவைகள் அதிகப் படுத்த வேண்டும்.

    • @harirambm6135
      @harirambm6135 9 หลายเดือนก่อน +1

      அது கிளாம்பாக்கம். கேளம்பாக்கம் இசிஆர். ல் உள்ளது

    • @kamesh_0456.
      @kamesh_0456. 9 หลายเดือนก่อน

      ​@@harirambm6135e.c.r..இல்ல ..o.m.r..ல் உள்ளது கேளம்பாக்கம்

  • @Karthikeyan-lm4uz
    @Karthikeyan-lm4uz 9 หลายเดือนก่อน +116

    வயதானவர்கள், குழந்தைகளுடன் ஊர்களுக்கு செல்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். எத்தனை பேருந்துகள் ஏறி இறங்குவது.

    • @vasudevan1654
      @vasudevan1654 9 หลายเดือนก่อน

      😅0

    • @saipreethi7
      @saipreethi7 9 หลายเดือนก่อน

      Worst bus stand
      By passengers

  • @safetyfirst6400
    @safetyfirst6400 9 หลายเดือนก่อน +87

    பஸ் ஸ்டாண்ட் மாற்றுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரி குடியிருப்புகளை கிளாம்பாக்கத்தில் மாற்றிவிடலாம் இதுதான் நல்ல யோசனையாக இருக்கும்

    • @sarojiniprabhakar3881
      @sarojiniprabhakar3881 9 หลายเดือนก่อน +4

      Very good suggestion. They know how to get developments to their place wherever they are

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 9 หลายเดือนก่อน +3

      நல்ல யோஜனை தான்

    • @mee2430
      @mee2430 9 หลายเดือนก่อน +4

      தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை சென்னையை விட்டு மாற்றலாமே

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 8 หลายเดือนก่อน +2

      வேலைக்காரர்கள் சௌகரியத்துக்காக முதலாளிகளின் பேருந்து நிலையத்தை மாற்றுவதா???

    • @smcv8365
      @smcv8365 8 หลายเดือนก่อน

      Nalla idea!

  • @VedicSciences
    @VedicSciences 9 หลายเดือนก่อน +15

    மாதேஷ் ஏண்டா ஆரம்பிக்கும் போது பாட்டு பாடுற? காமெடி யா இருக்கு. நார்மலா இருவே!😂

  • @sasee1974
    @sasee1974 9 หลายเดือนก่อน +15

    5 நிமிடத்திற்கு ஒரு பஸ் விட எப்படி முடியும்.
    இருப்பது நாலு ஓட்ட பஸ்....
    அது City க்கே காணாது.

  • @ஓம்நமசிவாய-ள8வ
    @ஓம்நமசிவாய-ள8வ 9 หลายเดือนก่อน +9

    சுடுகாடு நல்ல கட்டிருக்கேன் எல்லம் வ‌ந்து சாவுங்க அப்படினா நீங்க சாவிங்கள மாதேஷ் 😅😅😅😂😂😂

  • @5936......
    @5936...... 9 หลายเดือนก่อน +19

    பாண்டியனா கொக்கா கொக்கா🦩🦩🦩😂😂😂உங்கள் காணொளியை அதுவும் மாதேஷுடன் இருந்தால் தவறாமல் கேட்கிறேன்.

  • @chakkaravarthykarthik837
    @chakkaravarthykarthik837 9 หลายเดือนก่อน +43

    முற்றிலும் உண்மை அதிகாரிகளின் அதிகாரம் அலட்சியம்

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 9 หลายเดือนก่อน +13

    ஆரம்ப கால பூக்கடை என்னும் பிராட்வே பஸ் ஸ்டாண்டும், பின்னர் வந்த கோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் மக்கள் வந்து செல்ல, போக சிரமமாக தான் இருந்திருக்கும் . நாட்கள் செல்ல செல்ல மக்களுக்கு பழகி விடும். பெருகி வரும் நகர விரிவாக்கத்திரிற்கு , மக்கள் பெருகத்திற்கு இந்த பஸ் ஸ்டாண்ட் அவசியமே . வண்டலூர் என்ற ஒரு ஊருக்கு மட்டும் எதற்கு நான்கு மேம்பாலங்கள் என்று கோர்ட்டே கேட்டது . கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூர் வரை வரிசையாக ரயில்வே லைனுக்கு மேலே மெயின் ரோடுகளை இணைக்கும் வகையில் மேம்பாலங்கள் தான் . அந்த சைடு ஒரகடம், இந்த சைடு மகாபலிபுரம் , செங்கல்பட்டு ஒரு பக்கம் இருக்க , சென்னையின் கிண்டி, சென்ட்ரல்லும் இன்னொரு திசையில் என இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் அனைத்து பகுதிகளுக்கும் மையமாகவே அமைந்துள்ளது . கோயம்பேடுல்ல ஒரு காலத்துல எங்கேங்க இவ்ளோ வீடுகளும், பிளாட்களும் இருந்துச்சு. எப்ப டெவெலப் ஆச்சு . மக்கள் தொகை வளர்ச்சியினால் தானே . ரயில்வே ஸ்டேசன் சீக்கிரமே வந்து விடும் என்றார்கள். ஆனால் இப்போது மழுப்பலான பதிலை சொல்கிறார்கள் . பஸ் ஸ்டாண்டை சீக்கிரம் கொண்டு வர முடிந்தவர்களுக்கு ரயில் நிலையம் வர அவசரம் காட்டவில்லையே ஏன். எய்ம்ஸ் கட்டிடம் போல அறிவிபோடு நின்று விடுமா. பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி வண்டி பிடித்து போவதெல்லாம் மிகவும் சிரமம் . ஆம்னி பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்வது முடியாதாம் . போதிய இட வசதி இல்லையாம் பேப்பரில் நியூஸ் வருகிறது . அவர்களுக்கென்று நாட்டில் ஏதாவது தனி சட்டம் இருக்கிறதா என்ன .

  • @ganesanmktg
    @ganesanmktg 9 หลายเดือนก่อน +94

    பாண்டியன் சார் பேசுவதை ஒரு நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல !! சிறப்பான பேச்சு!! சிந்தனையைத் தூண்டும்!! சிரிப்புக்கும் பஞ்சம் இல்லாத வார்த்தைகள்... மனுஷன் அரசியல்ல ஊறி இருக்கிறார்🎉🎉❤❤❤ இவரை தினமும் ஒரு பேட்டி எடுக்கவும் அல்லது வாரம் ஒரு முறை பேட்டி எடுக்கவும். தமிழ்நாட்டு மக்களுக்கு பல உண்மைகள் புதிய வரும். நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்... கணேசன்

    • @murugesansl3925
      @murugesansl3925 9 หลายเดือนก่อน

      S.L-Murugesan

    • @rajanKp-wi6nd
      @rajanKp-wi6nd 9 หลายเดือนก่อน +1

      😅😷

    • @sudhakaran8281
      @sudhakaran8281 9 หลายเดือนก่อน

      Ganesan neeyum pandianappa? Caste feeling thaney.

    • @elasriyadhav
      @elasriyadhav 9 หลายเดือนก่อน

      Same mind voice for me as well anna

    • @sowrirajans
      @sowrirajans 9 หลายเดือนก่อน

      Mixing fact and fun with lie is an art. Facts about annadurai is not correct but mixing with other is make it interesting.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +32

    19:57 திசிஸ் பாய்ண்ட் பாண்டியா அதிகாரிகளுக்கு மக்கள் சிறமம் தெறியவில்லை அதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சாட்சி தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது மக்கள் முதல்வர் இல்லை அதிகாரிகளின் முதல்வர் அதனாலே இவ்வளவு பிரச்சனைக்கு காரணமாகும்.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 9 หลายเดือนก่อน +1

      நல்ல வேலை அதிரிகாரிகளில் பாப்பான் யாரும் இல்லை திரவிடியன்ஸ் and தமிழர்கள்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน

      @@saraswathimuthuaayaan7527
      நீ போய் பாத்த தற்போது சுகாதாரதுறை அதிகாரியாக உள்ளவர் யார் ராதாகிருஷ்ணன் இன்னும் பல துறைகளில் தமிழகத்தில் பார்ப்பனர்கள் உள்ளனர்.
      பார்ப்பனர் திராவிடர் இதில் யார் இருந்தால் என்ன பணத்திற்காக பீ திண்றுட்டு மக்களை சிறமபடுத்தும் அதிகாரிகள் உள்ளவரை திமுக அழிவு பாதைக்கு இட்டு செல்லும் அதை முதலில் புரிந்து கொண்டு பேசவும்.

  • @Thanelakkiya2012
    @Thanelakkiya2012 9 หลายเดือนก่อน +86

    பாண்டியன் சிந்தனை யோடு சிரிப்பு உன்மைதான்யா 100% வாழ்க

    • @subramanian941
      @subramanian941 7 หลายเดือนก่อน

      ஏரபோர்ட் லெவல்ல இருக்குதாம் கிளாம் பாக்கம். 😂😅

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 9 หลายเดือนก่อน +22

    எனக்கு தெரிந்து திமுகவின் கடைசி காலம்.

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 9 หลายเดือนก่อน +2

      சரியான கருத்து

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +15

    17:02 சரியான சவுக்கடி கேள்வி பாண்டியா கோயம்பேடு-கிளாம்பாக்கம் செல்வதற்கு வசதி செய்யவில்லை.

  • @varshaastromedia7581
    @varshaastromedia7581 9 หลายเดือนก่อน +6

    இந்தியாவில் நெஞ்சில் ஆண்மையுள்ள வழக்கறிஞர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

  • @srinivasansitaram271
    @srinivasansitaram271 9 หลายเดือนก่อน +7

    மக்கள் நிலமை மிகபரிதாபம்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +8

    32:34/32:45 மாதேசுக்கு சரியான செருப்படி கேள்வி கேட்ட பாண்டியா இதுவரை திமுக சார்பில் மற்ற மாநிலங்களுக்கு ஆளுநர் ஆக்கியுள்ளார்களா ❓❓❓

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 หลายเดือนก่อน +13

    உள்ளாட்சி தலைவர்கள் எல்லாம் பணம் தான் முக்கியம் மக்கள் எப்படி போனால் என்ன

  • @narayanansrinivasan3971
    @narayanansrinivasan3971 9 หลายเดือนก่อน +35

    Dmk always failure 🎉🎉🎉

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +4

    35:35 2006-2011 திமுகவில் கருணாநிதி ஆட்சி கர்ண கொடூரமான ஆட்சி என்று கூறியே ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

  • @velmediathangavel6116
    @velmediathangavel6116 9 หลายเดือนก่อน +10

    மிகபெரிய கஷ்டம்தான் நான் ஆம்மிபேருந்துலில்தான் அசோக்பில்லரில் இரவு 9 மணி ஏறுவேண் ! இனி எப்படி என்று தெரியவில்லை ! கோயம்பேடுதான் சரியானது

    • @Adangappa420
      @Adangappa420 9 หลายเดือนก่อน

      Un orutthanukkaga ellaathaiyum maatthanum 😂😅

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 9 หลายเดือนก่อน +5

    எவ்வளவு செலவு. பணம் மற்றும் நேரம் விரையம் 🤦

  • @joeljo806
    @joeljo806 9 หลายเดือนก่อน +7

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு போக ஐந்து நிமிடத்திற்கு ஒரு பஸ் இருக்கிறது கூறுகிறார்கள் நல்லது நான் கோயம்பேட்டிலிருந்து புது பஸ் ஸ்டாண்டுக்கு போவதற்கு பதிலாக இங்கேயே எப்படியும் போக்குவரத்து நெரிசலில் இரண்டு மணி நேரம் செலவாகும் அதற்கு பதிலாக இங்கே பஸ் விட்டால் எங்களுக்கு சுலபமாக இருக்கும் தென் மாவட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 100 பஸ் விகிதம் விட்டால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு 10
    பஸ் ஆவது விடுங்கள்

  • @vijayakumar1042
    @vijayakumar1042 9 หลายเดือนก่อน +8

    சார் அவர் சொல்றது உண்மைதான் சார் எனக்கு தெரிஞ்ச ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஓட பையன் வந்து காலேஜுக்கு போக முடியல லேட் ஆயிடுச்சு என்று சொல்லி அன்னைக்கு அவங்க காலேஜ்ல வந்து பெரிய அன்னைக்கு அந்த பையன் வந்து அவங்க அப்பா கிட்ட வந்து சொல்லும் போது அவங்க அப்பா வந்து சொல்றாரு ஆமா அந்த கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என்னைக்கு ஒளிஞ்சு போகுது அன்னைக்கு தாண்டா

  • @pdamarnath3942
    @pdamarnath3942 9 หลายเดือนก่อน +2

    தி மு க காரன் கொள்ளை அடிப்பதற்கு.

  • @SivaranjaniM-oj6ve
    @SivaranjaniM-oj6ve 9 หลายเดือนก่อน +9

    தீபாவளியின் போது கோயம்பேட்டில் இருந்து சானட்டோரியம் போய் பஸ் ஏறுவதற்கு 31 ரூ டிக்கெட் போட்டு ஒன்றை மணி நேரம் ஓட்றான்70V டீலக்ஸ் பஸ்

  • @haribabumadras
    @haribabumadras 9 หลายเดือนก่อน +32

    மக்கள் யாரும் வருத்தப்பட மாட்டார்கள் ஏனென்றால் போக்குவரத்து பயணச் செலவு உட்பட அனைத்தையும் உள்ளடக்கி தேர்தல் நேரத்தில் ரூபாய் ஐந்தாயிரம் மக்களுக்கு வழங்கப்படும்
    ஊடகத்தில் இருக்கும் நீங்கள் விஜயகாந்த்தை எப்படி சிறப்பித...... அதேபோல் மக்களையும் சிறப்பிக்க வேண்டும் விரைவாக மக்கள் அனைவரும் சொர்க்கத்தை சென்றடையலாம் ஊடக தர்மம் வாழ்க மக்கள் ஒ....

    • @sarojiniprabhakar3881
      @sarojiniprabhakar3881 9 หลายเดือนก่อน +1

      வீணான நேரத்தையும் சிரமத்தையும் யார் பொருப்பார்கள்?

    • @haribabumadras
      @haribabumadras 9 หลายเดือนก่อน

      @@sarojiniprabhakar3881 இனியாவது மக்கள் சிந்தித்து வாக்களித்தால் நமக்கெல்லாம் நல்லது நடக்கும் பார்ப்போம்...

  • @ravichandranm768
    @ravichandranm768 9 หลายเดือนก่อน +12

    பஸ் டிரைவரிடம் பேட்டி எடுங்கள் நன்பரே

  • @_SridhAr_
    @_SridhAr_ 9 หลายเดือนก่อน +8

    பாண்டியன் ஐயா இன்டர்வியூ ல fun க்கு பஞ்சம் இல்ல 😂

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 หลายเดือนก่อน +64

    சென்னையை தொடர்ந்து நாசம் பண்ணுகிறார்கள் தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் இது தான் ஒரே வழி ஆளும் கட்சிகள் பணம் சம்பாதிக்க வழி செய்கிறார்கள் தமிழர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 9 หลายเดือนก่อน +1

      What Mr Says is 100persant Correct

    • @SanthaKumar-s1i
      @SanthaKumar-s1i 9 หลายเดือนก่อน

      Poda sanghi punda mavane

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 9 หลายเดือนก่อน +4

    பாண்டியன் அறிவு களஞ்சியம். என்ன தொலைநோக்கு சிந்தனை

  • @duraisamyc463
    @duraisamyc463 9 หลายเดือนก่อน +69

    மக்களப்பற்றி இம்மியளவும் கவலைப்படாத திராவிட மாடல் அரசு.தன் குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடக்கிறது.தேர்தல் சமயத்தில் எலும்புத்துண்டை வீசினால் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற என்னத்தில் அரசியல் வாதிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.பான்டியன் ஐயா சொல்வது அனைத்தும் உண்மை.

    • @indiatouristplace9302
      @indiatouristplace9302 9 หลายเดือนก่อน +2

      Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 9 หลายเดือนก่อน +1

      💯 உண்மை சகோ

    • @karpagamm2883
      @karpagamm2883 9 หลายเดือนก่อน

      உண்மை ஐயா

    • @sweetymani8867
      @sweetymani8867 9 หลายเดือนก่อน

      Pp

    • @sweetymani8867
      @sweetymani8867 9 หลายเดือนก่อน

      Pp😊

  • @AshokKumar_87
    @AshokKumar_87 9 หลายเดือนก่อน +2

    யோவ் சுண்ணாம்பு தலையா பேசாம மூடிக்கிட்டு போயா...
    சென்னை மாநகரில் வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை காலங்களில் இதுவரையில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இரு‌ந்தது என்று உனக்கு கண்ணுக்கு தெரியவில்லையா? இதனால் ஊருக்கு போகாத ஆளுங்க கூட எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகினர் என்ற அனுபவம் எனக்கு இருந்திருக்கிறது. உனக்கு அது தெரியாதது போல நடிக்கிறாய்.
    மாலை 6 ம‌ணிக்கு அம்பத்தூரில் பஸ் பிடிச்சு 7 மணிக்கு கோயம்பேடு வ‌ந்து சொந்த ஊருக்கு பஸ் பிடிச்சு உக்காந்து அதுவும் அவ்வளவு போக்குவரத்து நெரிசலில் இரவு 12 மணி ஆகியு‌ம் பல முறை செங்கல்பட்டு ஊரை கடக்க முடியாம‌ல் போன அனுபவமும் இருக்கிறது.
    கட‌ந்த 20 வருடங்களாக நிறைய நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சென்னை மாநகரம் மிகவும் இடநெருக்கடிக்கு உ‌ள்ளாகி இருக்கிறது. அப்படி இருக்கும் போது நீங்க சொல்வ‌து போலவே கிண்டியை அடுத்து எங்காவது இவ்வளவு பெரிய இடம் கிடைத்ததா என்ன? சரி அப்படி ஒரு வாய்ப்பாக நா‌ன் சொல்லும் இடமான பரங்கிமலையில் 50 வருடங்களாக எவ்வளவோ புறம்போக்கு நிலங்கள் தனியார்கள் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாலும் அங்கு
    பேருந்து நிலையம் அமைக்க நீதிமன்றத்தை மீறி எந்த அரசாங்கத்தாலும் நடவடிக்கை எடுக்க முடிந்ததா? அவ்வளவு இடங்களையு‌ம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் எல்லாரும் தங்களது தவறை உணர்ந்து அப்படி ஒரே நாளில் விட்டுட்டுதான் வெளியேறி போயிட்டார்களா என்ன? 50 வருடங்களாக எதுவும் நடக்கவில்லையே? தொடர்ந்து அ‌திகரித்து வ‌ந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் விரைவில் நிரந்தர தீர்வு காண பிறகு என்ன செய்ய முடியும்? மனிதர்கள் செ‌ய்யு‌ம் தவறுகள் நிறைய இருக்கிறது. அவர்கள் நீதிமன்றத்தை அணுகும்போது காலம் கட‌ந்து போகிறது. ஏன் எல்லோருக்கும் பொதுவாக மெட்ரோ ரயில் முனையம் என்று அமைக்க முடிந்த அந்த இடத்தில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையம் அமைக்க முடியவில்லை என்றால் இதுதான் காரணம்.
    இப்போது இது இவ்வளவு சிரமமாக தெரிந்தாலும் கிளாம்பாக்கத்தில் புதிதாக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்கள் நிறைய இயக்கப்பட்டால் படிப்படியாக எல்லாம் சீராகும்.
    அவ்வளவு ஐஏஎஸ்களை வைத்திருக்கு‌ம் மாநில அரசாங்கம் தவறு செய்கிறது எ‌ன்று சொல்ல வருகிறார் போல. முன்னாடி அதிகாரத்தி‌ல் இருந்து இதனை திட்டமிட்டு அடிக்கல் நாட்டியவர்களின் ஆட்சியே மாறியிருந்தாலும் புதிதாக வ‌ந்த மாநில அரசு இதனை வரவேற்கவே செய்தது மட்டும் இல்லாமல் விரைந்து அதையும் நிறைவேற்றியிருக்கிறது.

  • @naguram4945
    @naguram4945 9 หลายเดือนก่อน +9

    கிளாம்பாக்கம் போக வாடகை காருக்கு 800ரூபாய் கொடுக்கமுடியுமா முதலில் சென்னையில் அனைத்து பகுதிக்கும் இரயில் போக்குவரத்தை துரிதமாக முடித்து இனைக்க வேண்டும்..

  • @Adangappa420
    @Adangappa420 9 หลายเดือนก่อน +12

    Pandiyaa : oru naalaikku 4750 bus city kulla varuthu
    Mathesh : ama 4750 bus varuthu
    Pandiyaa: 4750 city la irunthu veliya poguthu evlo poguthu
    Mathesh : 4750 bus veliya poguthu
    😅😅😅😅

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny 9 หลายเดือนก่อน +12

    தமிழா பாண்டியன் சார் நீங்க சினிமாவில் காமெடி ஸ்கிரிப்ட் எழுதுங்கள். ஏனென்றால் உங்கள் பேச்சால் சிரிப்பொலி அலை பாய்கின்றது...

    • @venkatramanans9183
      @venkatramanans9183 9 หลายเดือนก่อน

      Seriousa pesina mattum tirundava poranga

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 9 หลายเดือนก่อน +19

    சேகர் பாபு ஊழல் தான் கிளம்பாக்கம்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +39

    32:10 கருணாநிதி மூப்பனாரை பிரதமராக விடவில்லை.
    அதே போல் ஜெயலலிதா விஜயகாந்தை முதல்வராக விடவில்லை.
    என்பதே தமிழக அரசியலில் தன்னைவிட யாரும் அதிகார பதவிக்கு சென்றுவிட கூடாது என்ற தலைகனம் பிடித்த இருபெரும் தலைவர்களின் நிதர்சனமான உண்மையாகும்.

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 9 หลายเดือนก่อน

      மக்களுக்கு.100விழுககாடு.என்றுசொல்லிஇந்த.அரசுக்கு.25.விழுக்காடும்.அதிகாரிக்கு15.விழுக்காடும்.மேலும்.அல்லரசில்லர.அரசியல்வாதிக்கும்10.விழுக்காடு..ஆகமொத்தம்.50அவர்களுக்கும்.50மக்களுக்கும்.கிடைத்தால்.5வருடத்தில்.இரன்டரைவருடம்தான்.மிஞ்சும்இப்படிதான்.இந்த70.வருடம்.ஓடிடுச்சி.எனக்கும்70ஆச்சி
      இனிஇவர்களோட.என்னால.போராடமுடியாம.எங்கவாரிசுக்காவது.முலுமையாக.கிடைக்குமா.என்று.விழிப்போடுஇருங்க.இதுஎனக்கானதுமட்டும்இல்லை
      மக்களே..நாம்ஒருத்தர.தவறவிட்டுடோம்.கேப்டன்.இனியாவது.இவரமாதிரிஆட்களைதேடுங்க

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน

      ​@@lakshanapragan1663
      அது தான் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் சாபக்கேடு இதை யாராலும் மாற்ற முடியாது அரசியல்வாதிகள் எல்லாம் மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டால் தலையில் துண்டை போட்டு கொண்டு தான் போக வேண்டும்.
      எம்ஜிஆர் போல் விஜயகாந்த் மக்கள் சக்தியாக முதல்வராக வளர்ந்து விடக்கூடாது என்ற பயத்தாலே இரண்டு திராவிட கட்சி சதிகாரர்களும் விஜயகாந்தை பேசவிடாமல் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாக்கி அநியாயமாக கொன்றுவிட்டனர்.
      எம்ஜிஆர்/ஜெயலலிதா/விஜயகாந்த் இவர்கள் சாதாரணமான இயற்கை மரணமில்லை எல்லாம் திட்டமிடப்பட்ட மறைமுகமான அரசியல் படுகொலை என்றே சொல்ல வேண்டும்.
      ஒரு வேலை விஜயகாந்த் விழிப்புணர்வான தலைவராக அரசியலில் இருந்திருந்தால் தற்போது தமிழக முதல்வராக வெற்றி நடை போட்டு இருப்பார்.
      ஆனால் அவருக்கு எதிர்கட்சியாக திமுக/அதிமுக இரண்டும் தகுதி பெறாமல் இடம் தெறியாமல் அழிந்து போயிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

  • @vigneshbaskar9003
    @vigneshbaskar9003 9 หลายเดือนก่อน +2

    தமிழ் தேசியம் வளர முடியாமல் போக பெரும் காரணம் தமிழ்நாட்டில் தமிழர்கள் குறைவாக உள்ளார்கள். அரசு மற்றும் முக்கிய பொறுப்புகளில் Telugu kannada malayalam மக்கள் தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாதி பேர் வேற்று மாநில மக்கள் தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சாதகமாக திமுக கட்சி இருக்கிறது. Telugu மக்கள் ஓட்டு அனைத்தும் திமுக விற்கு தான் போகுது.

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm 9 หลายเดือนก่อน +28

    ஐயா உங்கள் ஆராய்ச்சியை பார்க்கும்போது இங்குMla mp க்கு கியூவில் நிண்டு ஓட்டு போடுவதே வீன் என்பதை உணர்கிறோம் நன்றி பொதுஜனத்தை விளிப்பூட்டுவதற்கு.

    • @JayeeJagan
      @JayeeJagan 8 หลายเดือนก่อน

      Nota போடுங்கள்

  • @salute9326
    @salute9326 9 หลายเดือนก่อน +7

    Its 37km from city.... imagine travelling for 1 hr.... with luggage and children it's more difficult....

  • @d.rajathi8378
    @d.rajathi8378 9 หลายเดือนก่อน +4

    😂 மாற்ற வேண்டியது பேருந்துகளையும்,சாலைகள் , சாலைகளில் நல்ல விளக்குகள், பேருந்து நிலையம் அல்ல , government schools buildings are very worst and no bathrooms ,please turn your money to government school😢

  • @siddharththemusician6718
    @siddharththemusician6718 9 หลายเดือนก่อน +35

    Problem is not with Koyambedu bus stand. Problem is with the roads, mostly small (60') roads and 50% encroachment. No government is planning to widen the roads or minimum 100 feet road to be laid while construction of new road s

  • @venkatesan.v8307
    @venkatesan.v8307 9 หลายเดือนก่อน +27

    கிளாமர்பாக்கதில் இருந்து கோயம்பேடு மதுரவாயல் வழியாக மாநகர பேருந்து அதிகளவில் இயக்கினால் விபத்து அதிகரிக்கும் உறுதியாக சொல்கிறேன் காரணம் மாநகர பேருந்து ஓட்டுனரின் அராஜக பயணம்

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 9 หลายเดือนก่อน +4

    இதுக்கு பஞ்சுமூடடை குடோனுலேயே இருந்திருக்கலாம்

  • @Leox4664
    @Leox4664 9 หลายเดือนก่อน +2

    Indha bus terminus oda value next 10yrs apram dhan da puriyum... Pongada boomers... Venuma cmbt la konjam buses operate panlam.. vera vali illai

  • @nithyakumarnithya171
    @nithyakumarnithya171 9 หลายเดือนก่อน +27

    வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +11

    26:48 மக்கள் தேவையான பேருந்து நிலையத்தையும், மார்கெட்டையும் சென்னை நகரத்தின் மைய பகுதியில் இருந்து மாற்றுவதற்கு காரணம் மக்கள் சேவை பணியாளர்களான அரசாங்க அதிகாரிகளின் தலையீடு என்றால் ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பு பகுதியை தான் மாற்றம் செய்ய வேண்டும்.
    என்ற அறிவில்லாத அரசாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்.

  • @umabalaji3120
    @umabalaji3120 9 หลายเดือนก่อน +4

    கலாம் என்றால் கலகம் என்றவர்தான் திரு.கருணாநிதி.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +1

      அதே கருணாநிதி தான் முந்தைய காலத்தில் சோனியா காந்தியை ரோமர் ராணி என்று வாய் கூசாமல் கூறியுள்ளார் என்பதை மறந்து பேச வேண்டாம்

    • @selvarathinam9151
      @selvarathinam9151 9 หลายเดือนก่อน

      Kalgathin pirappidam

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 9 หลายเดือนก่อน +3

    Only channel analysed throughly

  • @rajanKp-wi6nd
    @rajanKp-wi6nd 9 หลายเดือนก่อน +3

    வாயில வைப்பது யாரு மில்லை 😮

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +1

    50:04 திசிஸ் பாய்ண்ட் பாண்டியா தற்போது தேமுதிகவில் விஜயகாந்த் முதல்வராகி விடுவார் என்ற பயத்தில் திமுக/அதிமுக செய்த சதியால் விஜயகாந்தை கொன்று தற்போது திமுகவில் டோப்பா தலையன் ஸ்டாலின் முதல்வராக ஆண்டு கொண்டுள்ளார்.

  • @MOHANRAJ10
    @MOHANRAJ10 9 หลายเดือนก่อน +15

    தெளிவான சதி திட்டம், பரனூர் விமான நிலையம் உருவாக்க பக்கத்தில் கிளாம்பாக்கதில் பேருந்து உருவாக்கி உள்ளன. அத்துனை விவசாய நிலங்கள் வளர்ச்சி என்ற பெயரில் வீண் செய்ய கிறது அரசு.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 9 หลายเดือนก่อน

      கிளாம்பாக்கம்‌ புறநகர் ரயில் நிலையம் வந்தால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாகி விடும்.அலுவலகங்கள் சென்று திரும்புவது சிரமமாகிவிடும்.எனவே ஒன்றிய அரசு‌ இந்த ரயில் நிலையத்தை அமைக்கக்கூடாது.மாநில‌ அரசு வேண்டுமானால் வேண்டிய அளவு மெட்ரோ நிலையங்களை‌ அமைத்துக் கொள்ளட்டும்.நிறைய டவுன் பஸ்களை விடட்டும்.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 9 หลายเดือนก่อน +1

    Amnibus இயக்குவது அரசியல்வாதிகளே

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 9 หลายเดือนก่อน +4

    விழுப்புரத்தில் பஸ் நிலையம் வைக்கலாம் ட்ராஃபிக் இருக்கிறது...

    • @100acre
      @100acre 9 หลายเดือนก่อน

      😂😂

  • @selvaraj9693
    @selvaraj9693 9 หลายเดือนก่อน +3

    முகமது பின் துக்ளக் தலை நகரை மாற்றிய மாதிரி சார்..! சில காலம் கழித்து கிளாம்பாக்கமும் அப்படி ஆனால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை..!

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 9 หลายเดือนก่อน +2

    All Tambaram bus onky extended to kolam. Gvt do not have money to buy news buses. Every five minutes frequency is an eye wash now

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 หลายเดือนก่อน +5

    ஐஎஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் வீடுகளை கேளம்பாக்கம் தள்ளி இருக்க வேண்டியதுதானே

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 9 หลายเดือนก่อน +3

    ஏற்கனவே வண்டலூர் அருகில் காய்கறி மார்க்கெட் அமைக்க திட்டம்‌ உள்ளது.

  • @ramachandrant3103
    @ramachandrant3103 9 หลายเดือนก่อน +1

    50 ஆண்டு கால பயண்பாட்டுக்கென அன்றே திட்டமிட்டு அதன் அடிப்படையில் வந்ததே அன்றே அவுட்டர் என்ற நிலை கொண்ட கோயம்பேட்டில் வந்ததே காய்கறி மார்க்கெட்டும் பஸ்டாண்டும் தானாம் இன்னும் 25 வருஷத்துக்கும் மேலாக பயண்படுத்தலாமாம் ஆனால் தமிழா தமிழா பாண்டியன் கூறுகிறார்கள் கோயம்பேடு அங்கே ஐஏஎஸ் ஐபிஎஸ் என தமிழகம் சார்ந்த அதிகாரிகள் குடும்பங்கள் குடி உள்ளார்களாம் கோயம்பேடு சுற்றியாம் அவர்கள் விருப்பம் கொண்டும்தான் இப்போதைய கிளாம்பாக்காம் புதிய பஸ்டாண்டு என வருவதற்கும் காரணமாம் ஏன்னா வண்டி புகை இரைச்சல் காய்கறி அழுகிய பழையது வாசங்கள் கழிவைய் எறிப்பதனால் இடையூறுகள் இதெல்லாம் காரணத்தால்தான் அதிகாரிகளால் 5 வருஷத்திற்கான திட்டமாக மாறி மாறியும்போகிறது இன்னும் இன்னும் மாறத்தான் போகிறதோ காலம்தான் மக்களின் அவஸ்தையைய் யாருக்கு கூறி யார் யார் உணர்ந்து மக்களுக்கான நன்மை பயக்குமோ நாமறியோம் மக்களுக்கு துணை மகேசனே துணை ஜெய்ஹிந்த் திரா

  • @ramachandrant3103
    @ramachandrant3103 9 หลายเดือนก่อน +1

    இக்காணொளியில் தமிழா தமிழா பாண்டியன் கூறுகிறார் இப்போதைக்கு கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டு தேவையில்லை இன்னும் 25 வருஷம் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு இதணை உபயோகிக்கலாம் என்கிறார். அப்படின்னா கிளாம்பாக்கம் இதில் அரசியலர்கள் பொருள் ரீதீயான கணக்கோ ஆம் சுற்றி உள்ள வட்டமான அளவுக்கு 1000 ம் ஏக்கர் இடம்களை ஏழை எளிய நடுத்தர மக்களின் இடத்தை தொலை நோக்கு சிந்தணை கொண்டு சம்பாத்தியம் என அறியாத மக்களிடம் ஏற்கனவே இடம்களை வாங்கி வைத்திருப்பார்கள் அல்லது முன் பணம் கொடுத்து தங்களுக்காக தக்க வைத்துக்கொண்டிருப்பார்கள் அப்படின்னா இனி பிளாட்டுகள்தான் கோடியோ கோடிகள் புரளுமோ ஆம் கரை புரண்டு ஒடுவது போல் எல்லா காலத்திலுமே மக்களே மாக்களோ என நிலையாகிறதோ எதுயெப்படியோ உண்மைகளை நாமறியோம் ஜெய்ஹிந்த் திரா

  • @vijayakumar1042
    @vijayakumar1042 9 หลายเดือนก่อน +2

    அந்த அதிகாரி இன்னைக்கு ஒரு செகரட்டரி ஆபீஸ்ல ஒரு செயலாளர்

  • @karthikpchetty
    @karthikpchetty 9 หลายเดือนก่อน +4

    கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரு திறந்த வெளி சாக்கடை...

  • @gopalakrishnancherukara2300
    @gopalakrishnancherukara2300 9 หลายเดือนก่อน +6

    கோயெம்பெடு
    பஸ் நிலையம்
    MGR பெயரில்
    இருக்கு மட்டுமில்லாமல்
    அத்னை மறு பயமம்
    பாட்டில் பல்லாயிரம்
    கொடிகள் புதயலும் இருக்கு !!

  • @maheswaris6263
    @maheswaris6263 9 หลายเดือนก่อน +3

    நெறியாளர் ஆரம்பத்தில் நல்லா கூவுறாருப்பா..😂😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +2

    36:51 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக அடிமட்ட தொண்டனே அதிமுகவிற்கு ஓட்டு போட்டான்.

  • @chatmasala6980
    @chatmasala6980 9 หลายเดือนก่อน +17

    Pandiyan sir what you said is 💯 percent correct. It will take minimum 3hours to reach kilambakkam to catch setc bus. Very headache for us the people who live in central chennai, North chennai people.

    • @venkatesh.r7857
      @venkatesh.r7857 8 หลายเดือนก่อน

      If u catch chengalpattu train will reach 1.5 hrs to 2. Even same time take for u if bus stand in cmnt.

  • @saishanmithaschannel3247
    @saishanmithaschannel3247 9 หลายเดือนก่อน +5

    Sir oru dout koyembedu to kelambakkam pora bus traffic ahagatha...direct ta koyembedu la erunthey polamey rendum bus thana...na correct ta solrena

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz 9 หลายเดือนก่อน +2

    தி மு கா சுயநலம் கட்சி

  • @ksrajan7238
    @ksrajan7238 9 หลายเดือนก่อน +22

    Always Mr.Pandian interview is interesting and informative.

  • @v.sureshbabu1744
    @v.sureshbabu1744 9 หลายเดือนก่อน +17

    Maddy plus Pondy combo the best

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 9 หลายเดือนก่อน +5

    ஒரு அருமையான உண்மையான மக்களுடைய கஷ்டத்தை மிகவும் உண்மையாய் வருத்தமாக விளக்கமாக பதில் சொல்றவங்க இறைவன் தானே இந்த நேர்காணலில் பதில் சொல்றவங்க இறைவன் இதுதான் உண்மை மீடியாவிற்கு மனமார்ந்த நன்றி ஒரு நல்ல நேர்காணல் பாவம் பக்தர்கள் எல்லோருமே பஸ் ஏறி கோயில்களுக்கு போக ரொம்ப மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள் கோயில்களுக்கு போகும் சாமியை கும்பிடுகிற அனைத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்தத் திமுக ஆட்சி தெய்வமே இல்லைன்னு சொல்ற ஒரு கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விழிப்புடன் வாக்களிக்க வேண்டும்

  • @londistmslocal3757
    @londistmslocal3757 9 หลายเดือนก่อน +1

    😅😅😅😅ஐயா தனிச்சிறப்பு மாதேசுடன் வந்தாதான் மேன்மை ஆனா சீமான்மீது மட்டும் அதிக அன்பு😅😅😅😅

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 9 หลายเดือนก่อน +1

    முற்றிலும் உண்மை. கோயம்பேடு நிலத்தை கூறுபோட ஏதுவாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.

  • @samaranravi6026
    @samaranravi6026 9 หลายเดือนก่อน +6

    பாண்டியன் ஐயா சிறப்பு

  • @VP_12345
    @VP_12345 8 หลายเดือนก่อน +2

    மக்கள் நிம்மதியாக வாழ வழி இல்லை. இயற்கை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. விரைவில் தண்டனை கொடுக்கும்.

  • @kumarindia7685
    @kumarindia7685 9 หลายเดือนก่อน +1

    என்னங்க திராவிட கழகத்தில் இருந்துக்கொண்டே இப்படி பேசலாமா ,மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால் தாங்க நீங்க செல்வது போல ஓரே இடத்தில இருக்க முடியும்..பாரீஸில் இருந்து மாற்றும் போது இதே பிரச்சினை தாங்க இங்க மட்டுமல்ல ,ஊர் ,உலகளாவிய பிரச்சினை தான் யார் ஆட்சியில இருந்தாலும் அப்படி தான்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +2

    39:57 ஈவிகே சம்பத் ஒரு அரசியல் தீர்க்கதர்சி என்று தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பாராட்டியுள்ளார்.

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 9 หลายเดือนก่อน +3

    IAS quarters/ Residences வேறு இடத்துக்கு change பண்ணலாம்

  • @natarajannatarajan6330
    @natarajannatarajan6330 9 หลายเดือนก่อน +1

    நிருபருக்கு என்னச்சி ஓஓன்னு இயுக்கிரர் திமுக்கஜால்ற😂

  • @vboopathicse
    @vboopathicse 9 หลายเดือนก่อน +13

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரச்சினை இல்லை.. ஆனால் பேருந்து நிலையத்திற்கு வெளியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.. அதுதான் பிரச்சினை...

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +6

    6:33 திசிஸ் பாய்ண்ட் பாண்டியா தற்போது கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக நேரடியாக பெருங்களத்தூர் சென்றடைந்து செல்கிறது.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 9 หลายเดือนก่อน +14

    மாதேஷ் பாண்டியன் சார் காம்போ காலத்தின் கட்டாயத் தேவை ❤❤❤❤❤

  • @mangayarkarasiolaganathan9035
    @mangayarkarasiolaganathan9035 9 หลายเดือนก่อน

    டேய் மாதேஷ்நல்லசெம அடிவாங்கிட்டுஓகேஓகேன்னுதலைஆட்டுறமடையன்😂😂😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +6

    50:39 சீமான் கடைசி வரை தனித்து நின்று கொண்டே போக வேண்டியது தான் இது தான் டா பாண்டியன்

  • @Raja-v5y3u
    @Raja-v5y3u 9 หลายเดือนก่อน +30

    Pandian fans hit here

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 9 หลายเดือนก่อน +3

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @mkchandran2882
    @mkchandran2882 9 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டில் கழகங்களின் சாக்கடை அரசியலை அதிரடியாக சீர் படுத்த முடியாத மத்திய
    அரசு இருந்து என்ன பயன்?

  • @goganapathysethu555
    @goganapathysethu555 9 หลายเดือนก่อน +1

    இனிஇந்தமுடிவைமாற்றிஇனிபேரூந்துவைதிருச்சிக்குமாற்றலாம்தென்மாவட்டமக்கள்திருச்சிவந்தவுடன்அங்கிருந்துசென்னைக்குநடந்துவந்துவிடலாம்இதுதான்இனிவரும்திட்டங்கள்மக்களேநீங்கள்இனிகாரில்வாருங்கள்இலாலைஎன்றால்செத்துதொலைங்கள்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 9 หลายเดือนก่อน +7

    பாண்டியன் ஐயா நீங்கள் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்... நிறைய தகவல்கள் சொல்றீங்க.. இல்லை என்றால் எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை நன்றி ஐயா

  • @sreekrishnanr89
    @sreekrishnanr89 9 หลายเดือนก่อน +7

    Badly comment passed away CM Jailalitha .she is the mass CM and she is always in the heart of the people of TamilNadu. 75% of the people likes her and missed her alot.

  • @RavikumarR-c9c
    @RavikumarR-c9c 9 หลายเดือนก่อน +1

    சின்னத்த சின்னாபின்னமாக்கிட்டா எல்லாம் சரியாயிடும்😂😂😂😂

  • @kiran8867
    @kiran8867 9 หลายเดือนก่อน +6

    In Bangalore also they created similar Bus stop in Tumkur Road it is a failure now.. from majestic it is approx 10-15 km, private bus operated from Majestic Govt bus from new bus stop they started facing loss and moved back to majestic now this bus stop is used to park bus & some bus enter the stand..

  • @VP_12345
    @VP_12345 9 หลายเดือนก่อน +15

    மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எவரும் நினைப்பது இல்லை. கார்ப்பரேட் கள் வாழ அரசு அடிமை வேலை செய்து வருகிறது

  • @ramachandrant3103
    @ramachandrant3103 9 หลายเดือนก่อน +3

    இனி சென்னையில் இருந்து 4000 க்கும் மேலான ஆம்னி பஸ்கள் மக்கள் பயண்பாட்டில் உள்ளது இவர்கள் எப்போதும் போல் மக்களுக்கு வழக்கம் போல் சென்னையில் எப்போதும்போல் எங்கெங்கு இருந்தெல்லாம் மக்கள் பயணம் செல்ல முன்பதிவு செய்திருப்பார்களோ அங்கெல்லாம் போய் வழக்கம் போல் மக்களை ஆம்னி பஸ் அழைத்துக்கொண்டு பயணத்தை தொடர்வார்கள் தொழில் ரீதீயில் ஆம்னி பஸ்கள் இதணை அரசு கட்டுப்படுத்த நிணைத்தாலும் கட்டுப்படாது வழக்கம் போல் தொடர்வார்கள் இனி மேலும் 20 சதவிகிதம் மக்கள் சென்னைக்குள் உள்ளவர்கள் பயண்படுத்த வாய்ப்பும் உள்ளதா இல்லையா என்பதை யோசிப்போம் உண்மைதானே ஜெய்ஹிந்த் திரா

  • @PrabuParabu-bz1qb
    @PrabuParabu-bz1qb 9 หลายเดือนก่อน +2

    Then demolish kelambakkam termiinus

  • @govindasamic9987
    @govindasamic9987 9 หลายเดือนก่อน +4

    Excellent Sir

  • @suriyam1954
    @suriyam1954 9 หลายเดือนก่อน +6

    "Eni train travel athikarikum
    "❤🎉😊

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 9 หลายเดือนก่อน +4

    சென்னையில் ஏன் மக்கள் தொகை கூடுகிறது என்பதை அறிந்து செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.