இராதாரவி அவர்கள் நேர் காணல் ! தன் நட்பை , மிக சிறப்பாக பகிர்ந்து கொண்டார் ! மூத்த அனுபவம் அவர் பேச்சில் வெளிப்பட்டது ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! அறிவே தெய்வம் ! இது சத்ய யுகம் !..♥**
சிவாஜி இறந்த போது கூடவே இருந்து முன்னின்று அந்த காரியத்தை முடித்தார் கேப்டன் ஆனால் பிரபு குடும்பமும் ராம்குமார் குடும்பமும் யாரையுமே கேப்டன் இறுதி ஊர்வலத்தில் அங்கு பார்க்க முடியவில்லையே 😢
அண்ணன். ராதாரவி சொன்னது மிக சரி இவண்வடிவேல் வந்த என்னெ வரவில்லையா என்னெ இவர்களோடு ஒப்பிட்டு பேசவே. தகுதி இல்லாதவன்.தயவு செய்து அண்ணன் கேப்படன் அவர்களை ஒப்பிடாதீர்கள் .
very nice interview. You displayed the standard of Dinamalar. All the best. Radha Ravi Sir it's really the truest friendship. I knew Captain's father at my school days and I canvassed for his Counsilor election. Great man.
Radha Ravi has spoken from his heart. As he says he talks only the truth.He is real and reveals the truth always. His mourning is shows how much he loves and respects his friendship.❤❤
Vijayakanth ku vantha disease name psp.. maximum 5 years than.. avar 10 years varai irunthu irukar na.. avnga manaivi nalla pathu irunthu irukanga nu thane artham
அண்ணியார் அவர்கள் கேப்டன் இறுதி அஞ்சலி செலுத்தும் போது சலிவுட் செய்யுது மரியாதை செய்தனர் அதை தான் கேப்டன் வழியில் அண்ணியார் அவர்கள் சழிவுட்செய்தார்கள் தவறு இல்லை
வடிவேலு ஒரு அப்பாவி நடிகர் அவரை அழிப்பதும் ஒழிப்பதும் பார்த்தால் நாம் இங்கிருந்து கொண்டு இலங்கை ராஜபக்சேவை திட்டுவதில் என்ன நியாயம்? எதையும் மன்னிக்க வேண்டும் அவன் தான் மனிதன் அது தெரியுமா முதலில்.
sir thayiriyama irukunga purithu unga kastam...but he is a king ever proud of him...he isnt out of ours and yours ever...he is with us always...so dont be depressed be strong sir ...
இப்ராஹிம் ராவுத்தர் என்ற உளி பார்த்து பார்த்து செதுக்கிய விஜயகாந்த் என்ற அழகான சிலையை பிரேமலதா என்ற கடப்பாரையை நம்பி கொடுத்து ஏமாந்துவிட்டார். அந்த பிரேமலதா என்ற கடப்பாரை முதலில் உளியை உடைத்தது. பின்பு தன்னிடம் கொடுத்த சிலையின் மகிமை தெரியாமல் பணத்தாசையில் அந்த சிலையையும் இன்று சுக்குநூறாக உடைத்துவிட்டது. அந்த சிலையை நேசித்த பல கோடி பேர்களில் நானும் ஒருவன் என்பதால் இன்று என் மனமும் சுக்கு நூறாகிவிட்டது.இவ்வளவு பேர் நேசிக்கும் அந்த விஜயகாந்த் என்ற அழகிய சிலையை பாதுக்காக்க தவறியதோடு, அதை உடைக்கவும் செய்த பிரேமலதா என்ற கடப்பாரை அதற்குண்டான பலனை அனுபவித்தே தீருவார். நான் வணங்கும் ஈசனிடமிருந்து தப்ப முடியாது. ( பாவம் ராதாரவி அண்ணன் , நண்பன் விஜயகாந்த்தே போய்விட்டான் என்பதால் பிரேமலதாவிருக்காக சப்பை கட்டு கட்டுகிறார்.)
Really I like RadhaRavi sir too much. In TheanKoodu film he acted so well. But after that no any director had a chance to use him as a hero. Cini field missed a nice hero. I saw Ravi sir in a shooting spot in kerala for a few minutes. But I could understand what a great person he is. Even now I like to meet him and to talk with him for sometime.
sir avar property party arapikum munadi before 2005 kalyana mandapam colledge Elam irutatu sir clear history terinju pesuka pandian reporter solira wrong information
Sure after this conflict jay aiadmkk ruindd himm..conflict on 2012 and after this sufferin for himm muchh what was mixedd up poisondd no ideaa do yto get voicc stop ..aftr all leadrs ruindd aftr dng badd to vijayakant
Excellent Sir…real feelings expressed. Dr in emotions 👏👏👏👏🙏
அற்புதமான பதிவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக தினமலர் குழுமம்! 🙏🙏🙏🙏🙏
Appreciate the anchor for the matured interview...please keep this up!
விஜயகாந்த் முதல்வர் ஆகவில்லை ஆனாலும் அவரது இறப்புக்கு வருத்தப்பட்டு வந்த கூட்டம் மிக அன்பாக பெரியது
இராதாரவி அவர்கள்
நேர் காணல் !
தன் நட்பை , மிக சிறப்பாக பகிர்ந்து
கொண்டார் !
மூத்த அனுபவம் அவர் பேச்சில் வெளிப்பட்டது !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !
அறிவே தெய்வம் !
இது சத்ய யுகம் !..♥**
சிவாஜி இறந்த போது கூடவே இருந்து முன்னின்று அந்த காரியத்தை முடித்தார் கேப்டன் ஆனால் பிரபு குடும்பமும் ராம்குமார் குடும்பமும் யாரையுமே கேப்டன் இறுதி ஊர்வலத்தில் அங்கு பார்க்க முடியவில்லையே 😢
Ama crt. Nanum pathan
Prabu sir family Yoda vanthiruntharu
கட்டு கட்டு AMMAN TRY.அப்ப போய் DMDK வை தூக்கி நிறுத்தலாமே நண்பனுக்காக.
Prabhu came with family
பிரபு ,அவர் மனைவி,அவர் மகன் வந்தாங்க பேசுனாங்களே😢
அண்ணன் விஜயகாந்த்
அவர்களின் இரக்க
குணமே அவருக்குப் பெருமை
அண்ணன். ராதாரவி சொன்னது மிக சரி இவண்வடிவேல் வந்த என்னெ வரவில்லையா என்னெ இவர்களோடு ஒப்பிட்டு பேசவே. தகுதி இல்லாதவன்.தயவு செய்து அண்ணன் கேப்படன் அவர்களை ஒப்பிடாதீர்கள்
.
🙏🏻😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
Genuine speech, and best friendship ❤
அருமையான நட்பு சார். விஜயகாந்த் கொடை வள்ளல். .
very nice interview. You displayed the standard of Dinamalar. All the best. Radha Ravi Sir it's really the truest friendship. I knew Captain's father at my school days and I canvassed for his Counsilor election. Great man.
Sir
This is Gopalakrishnan anchor.
எவ்வளவு மக்கள் வர முடியாத சூழ்நிலை இருந்துள்ளனர் 😭
1
best friendship❤🎉 true friendship group 🎉
Radha Ravi has spoken from his heart. As he says he talks only the truth.He is real and reveals the truth always. His mourning is shows how much he loves and respects his friendship.❤❤
ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் எதற்கு அழுகிறார்கள். மக்களும் நடிக்கிறார்கள்.
நன்றி கெட்ட மக்கள்.
இவ்வளவு நாள் பிரிந்திருந்த வேதனை தெரிகிறது ரவி ஐய்யா 🙏
Very very touching speech about captain and her wife.
இவ்வளவு நிதானமாய் பிரேமலதா கணவரை கவனித்தது போல் யாராலும் கவனிக்க முடியாது.ஆள் வைத்த கவனித்து கொள்வார்கள் மற்றவர்களால் இருந்தால்.
Enna paarthukunaagu avunga avara startinglae avara konjam care panni paarthurdha avar inneram nalla irudhurpaaru avuga careless tha kaaranam ithu varaikum enna problem sariya problem sollala ava en thalaivar ponathudha aathi😭
@@sandhiyatharun6576 avar health ponadhuku wife eppadi reason aavanga. Velila pora vara husbands enna sapduranga panranganu anytimr wife paaka mudiyadhu.
சிங்கம் போல் இருந்த மனிதனை திடீரென்று உடல் மெலிய வைத்து அவர் மரணம் அடைய வைத்துவிட்டார் பிரேமலதா தன் அரசியல் சுயநலத்திற்காக என்பதே உண்மை
Vijayakanth ku vantha disease name psp.. maximum 5 years than.. avar 10 years varai irunthu irukar na.. avnga manaivi nalla pathu irunthu irukanga nu thane artham
@@sandhiyatharun6576neenga kood erunthu premalatha senchadhai paatheengala. Chumma comments podatheenga. Pondatti eppayum pyrusanai nalla paapanga. Evanai paathalum pondatti machinaan dhan ippadi pannanga nu solranga. Vijayakanth palaya video la ennoda pondatti enakku theivam nu sonnaru.
I love you captain Vijayakanth ❤❤❤
Radharavi is a man of words and a real gentleman
அண்ணியார் அவர்கள் கேப்டன் இறுதி அஞ்சலி செலுத்தும் போது சலிவுட் செய்யுது மரியாதை செய்தனர் அதை தான் கேப்டன் வழியில் அண்ணியார் அவர்கள் சழிவுட்செய்தார்கள் தவறு இல்லை
உண்மைங்க,கேப்டன் இருந்தா என்ன செய்வாரோ,அதைத்தான் இவரும் செய்தார்
நல்ல நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் கேப்டன் மற்றும் ராதாரவி அவர்களும் அவரது நண்பர்களும்....
Radha ravi is really honest, missing captain he i
We can see the true love of radharavi😍sir for Captain 😢
👍Captain Nanpan Ravi sir
He is good hearted man❤
வடிவேலு பற்றி நான் நினைத்தது அப்படியே நீங்கள் சொல்றீங்க நன்றி அறுகதை இல்லாத ஒரு கழுதை
வடிவேலு ஒரு அப்பாவி நடிகர் அவரை அழிப்பதும் ஒழிப்பதும் பார்த்தால் நாம் இங்கிருந்து கொண்டு இலங்கை ராஜபக்சேவை திட்டுவதில் என்ன நியாயம்? எதையும் மன்னிக்க வேண்டும் அவன் தான் மனிதன் அது தெரியுமா முதலில்.
@@dhanapalm2606😏😏
@@dhanapalm26068
நோயாளரின் கேள்விகள் மரியாதைக்குரிய வகையாக இருந்தன. இந்த நேர்காணலில் உயர்ந்த நட்பை உணரக்கூடியதாக இருந்தது.
sir thayiriyama irukunga purithu unga kastam...but he is a king ever proud of him...he isnt out of ours and yours ever...he is with us always...so dont be depressed be strong sir ...
Radha ravi sir always speaktruth about vijayakanth sir
👏👏👏
உண்மையானநண்பரின் பதிவு நட்புக்கு தலைவணங்குகிறேன்இதுபோன்ற உண்மை யானபதிவு புரிந்தவர்கள் பகிர்வார்கள்
Ore varutham sir neega ellaru avaruku support ahh katchilaum sari life laum sari Kai korthu koodave irundhu irundhal..! Nitchayam samy thalarndhu iruka maatar sir 😞 avara kanukulla vachi paakama vitigale sir ... Pathigalo illayo yaruku theriyadhu avaruku moochi katchi nega ellaru 5 boodhangal ahh onna irundhu irukalame😞 enna paaadu pattu irukum sir andha manasu veliya solika maatar ana adhum manasudhana sir😞
Super super super super super super super super sssuper super super.. Sir
பேட்டியாளர் மிக சிறப்பாக மரியாதையாக கேள்விகளை கேட்டார்
Thanks Sir
Caption anna unkalai nenaithal alukaiya varuthu anna i miss you anna😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Great captain sir
ராதாரவி ❤அய்யா
15:59 சரியான பதிலடி வடிவேலுவை பற்றி பேசவே கூடாது.
நம்பிக்கை துரோகி வடிவேலுவை
கேப்டன் அவர்களுடன் ஒப்பிட்டு பேசவே கூடாது
MR. VIJAYAKANTH hight is beyond anyone imagination. MY he stay in everyone heart and mind, rest in peace.
I love captain
First time I'm seeing Radha Ravi with pain and no acting . We can feel his pain and friendship. He lost his buddy
What you are saying is all 5 of you had a good bonding, MR.VIJAYAKANTH.
Vagai Chandrasekar interview pannunga please
கேப்டன் ❤️❤️❤️
🙏🏻💯❤️❤️❤️
Karthick sir & vijayakanth sir good friends
Ayya Vannakkam Ayya God bless you Radha Ravi ayya 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
Am a Capatan fan ayya🎉🎉🎉🎉
We Miss you ayya Captain ayya 🙏🙏🙏🙏 🙏 🙏
இப்ராஹிம் ராவுத்தர் என்ற உளி பார்த்து பார்த்து செதுக்கிய விஜயகாந்த் என்ற அழகான சிலையை பிரேமலதா என்ற கடப்பாரையை நம்பி கொடுத்து ஏமாந்துவிட்டார். அந்த பிரேமலதா என்ற கடப்பாரை முதலில் உளியை உடைத்தது. பின்பு தன்னிடம் கொடுத்த சிலையின் மகிமை தெரியாமல் பணத்தாசையில் அந்த சிலையையும் இன்று சுக்குநூறாக உடைத்துவிட்டது. அந்த சிலையை நேசித்த பல கோடி பேர்களில் நானும் ஒருவன் என்பதால் இன்று என் மனமும் சுக்கு நூறாகிவிட்டது.இவ்வளவு பேர் நேசிக்கும் அந்த விஜயகாந்த் என்ற அழகிய சிலையை பாதுக்காக்க தவறியதோடு, அதை உடைக்கவும் செய்த பிரேமலதா என்ற கடப்பாரை அதற்குண்டான பலனை அனுபவித்தே தீருவார். நான் வணங்கும் ஈசனிடமிருந்து தப்ப முடியாது. ( பாவம் ராதாரவி அண்ணன் , நண்பன் விஜயகாந்த்தே போய்விட்டான் என்பதால் பிரேமலதாவிருக்காக சப்பை கட்டு கட்டுகிறார்.)
Neenga ellarum sir veetileye irunthingala..etha vaichu premalatha avanga thappunu solringa?
Really I like RadhaRavi sir too much.
In TheanKoodu film he acted so well.
But after that no any director had a chance to use him as a hero.
Cini field missed a nice hero.
I saw Ravi sir in a shooting spot in kerala for a few minutes.
But I could understand what a great person he is.
Even now I like to meet him and to talk with him for sometime.
❤
I like Radharavi Sir
Miss you capitan
என் சாமி என் தலைவா என் பெரியப்பா 🇧🇪🇧🇪🇧🇪😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂🫂🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭🙏🏻என் சாமி காரைக்குடி DMDK 😭😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭🙏🏻
Ungalidam captain pattri neengal sollum visam enaku kankalangugindaradu sir
Good friend radha ravi
New year romba kastama tha irrunthuchu... Viji appa neneppu tha varuthu..... Padutha kuda thookam varamatenguthu ravi appa..... 😢😢😢😢
Mr vijayakanth avargal thannai makkal soththaaga ninaiththaar, vaazhndhaar, vaazhgindraar nam ennangalil... nalla muraiyil makkalaal vazhi anuppappattaar, so idhil varaadhavargalai patri kurai solvatharku ondrumillai... avar vazhkkai payanaththaii palli puththagathil paadamaaga inaiththaal varum thalaimuraikku vazhikaattiyaai irukkum... Rest in peace sir 😭
Nanban thalaivana irundhal life nandraha, irukum ena, radharavi sir ninaitgafhal vijayakanth sir nadigar sanga thalaivaraha irundhirukirar poala?
Captain Annan Vijaykaanth Amma Annanun sollunga.
Nadiha Velve Maamanar Mr M. R. Raadha Ravi maathiri, unmaya ksathaikkum manithar Annan Raatha Ravi.
Navarassm nayagan karthick sir,meena madam varala.
😢😢😢😢😢😢😢😢😢😢
Nadikar sangam eillainnu kavala eillai government ottu mothame eruthathu athu pothum captainukku
Miss u capatain makkal manthil neegha idaam
Yes, nadgar sangam ethuvum perisa panala
S really good wife and விஜயகாந்த் disease is like that he loss memory and body is not in normal, very difficult and painful to his family.
Radha Ravi favorite movies lesa lesa vanna tamil paatu friends
😭😭😭😭😭
Premalatha purushan Vijayakanth seththa rendavadhu naale poova vechchukittu aattikkittu thiriyura. Nambalaleye paakka mudiyale ava aadura aattam.
எப்படி ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒரு நட்பு
Nega frd pathi pesumpodhu engaluke alukaiya iruku.......
25:58
Radharavi sir iruntha munnadi irunthu pani iruparu.eppa nadigarsangam worst.
Thamilan matham, saathi, inam, kulam thaandiyavan.
Iyya M R Raadhavum, Naanum Aetheist, aana Annan Raadha Ravium Vijiyum Kadavul nampikkai ullavarhal. Nalla manitharhal.
Naanum, Iyya M. R. Raathavum, Iyya M. N. Nampiyaarum, makkal thittum mahaa villanhal.
Nija valkayil, mahaa ketta nalla varhal
❤️❤️❤️🥰🥰🥰🙏🙏🙏👌👌👌💐💐💐
😔
Mr.RadgaRavi .....NADIGAR THILAGATTHIRKKU , Nadigar Sangam seitha MUTHAL MARIYATHAI......Avarukku koodiyathu koottam ...Enna Lakes plus....Vilakku koodiyathu etthanai ? Avar politician ....SHIVAJI NALLA NANITHAR , NALLA KALAINJAR ....MAKKAL MANATHIL INDRUM VAZGIRAR....Rama P.J k
Son of NADIKAVEL talks about a great humanitarian. VAZHKA VALARGA NATBU
if given a chance this fellow will give 30 or 40 interviews in a day..
Why karthik nasal prakesh raj not come viji death.
வடிவேலுவைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை.
Yes
Ivungaloda life va vachiye oru movie yedukalam yellarudaiya charcterlayum
பாண்டியன் என்பது அருண் பாண்டியனை யா?
அல்லது பழைய மண்வாசனை பாண்டியனை யா?
மண் வாசனை பாண்டியன்
கம்பீரமான மனிதர்
Nadigar sangam waste now, no use for actors and also public
Subbar talaiva
பிரேம லதா good wife for விஜய காந்த்
Captain always captain
😭😭😭🇧🇪🇧🇪🫂🫂🫂🫂🫂🇧🇪😭😭😭😭
Vijayakanth cheated your sister radikha and cheated kalainger in the last minute. He earned more money in politics rather than film.
sir avar property party arapikum munadi before 2005 kalyana mandapam colledge Elam irutatu sir clear history terinju pesuka pandian reporter solira wrong information
ஆமாடா ராதிகா சாமான் உன் அம்மா சாமான் விட பெருசு
Valga radha ravi
Zahndah..iduu..zahlham..ooru..khadaxadah..
Anchor, please address names with respect. Its not our culture to just refer to elders by name. We are not in America.
Tinitu korasoli orru perumayai pasumpothu Friend nu solikirayhu samarthiyama pesachu
Sure after this conflict jay aiadmkk ruindd himm..conflict on 2012 and after this sufferin for himm muchh what was mixedd up poisondd no ideaa do yto get voicc stop ..aftr all leadrs ruindd aftr dng badd to vijayakant
Kamal Haasan creating fight with each and every one
Avhan..vahranum..zahnru..ahzudah..
Under the leadership of Àññamalàiji alliance should be formed
, Ddmk.TTD. .àçs.ops.devanatha yadhav.ijk.Thirumara n unite. Together
Q
Doopumalar
indha naayellaam iruku......
We Singaporen always support seeman as a chief minister of Tamil Nadu India
He is a broker ....
If you are Singaporean mind your own business in Singapore.
You can have him as President in Singapore if possible
If you support Seeman you say for yourself dont say "we Singaporean". Speak for yourself Ok.
Give him Singaporean citizenship and take him immediately. All he needs is money, provide him with money as long as he stays in Singapore.