Actor Raja Interview | அமீர் அனுபவித்த கொடுமை | சூர்யா | Ameer | சிவக்குமார்| Paruthiveeran | Surya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @saranrajk7796
    @saranrajk7796 11 หลายเดือนก่อน +508

    சிவகுமார் இனிமேல் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

    • @kamalmechatron
      @kamalmechatron 11 หลายเดือนก่อน +14

      To the point, applause fr yu buddy😂😂😂

    • @divinegoddess_3
      @divinegoddess_3 11 หลายเดือนก่อน

      😅😅😅

    • @rojans2c294
      @rojans2c294 11 หลายเดือนก่อน +7

      I also have the same opinion

    • @karthi7868
      @karthi7868 11 หลายเดือนก่อน +8

      Well said ... Serupala adicha madri sonenga...

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😅😅😅😅😅

  • @alpitchaialpitchai4105
    @alpitchaialpitchai4105 11 หลายเดือนก่อน +93

    நடிகர் ராஜா அழகான விளக்கம் தந்தார் அவருக்கு மிக்க நன்றி🎉🎉🎉

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +189

    சார் விட்டுவிடாதீங்க.நீங்க போட்ட பணத்தை கூட இருந்த அனைவரும் சேர்ந்து வாங்கிடுங்க.உங்கள் அனைவரின் கூட்டு முயற்சியில் மற்றவர்கள் இலாபம் அடைந்து உள்ளார்கள்.ஏமாந்து விடாதீங்க.விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.அமீர் சார் கூட ஆதரவாக இருங்க ஜெயித்து விடலாம் 👍👍👍👍👍👍👍👍

    • @cinefan555
      @cinefan555 11 หลายเดือนก่อน +6

      அப்படி பாத்தா 10 கோடியாவது.வாங்கணும் பாதி படத்த தயாரிச்சுக்காஙக ஏதோ கொஞ்சமாவது வந்தா சரி

  • @kpm290
    @kpm290 11 หลายเดือนก่อน +85

    நன்றி அண்ண
    அமீரை விட்டு கொடுக்காத நண்பர்கள்

    • @SelvamKarthiga-e2p
      @SelvamKarthiga-e2p 11 วันที่ผ่านมา

      🎉😂😂😂❤❤❤❤❤❤

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 11 หลายเดือนก่อน +120

    சினிமா துறையில் பெற்ற உயர்ந்த நன் மதிப்பை, சமூகத்தில் பெற்ற ,நன் மதிப்பை,
    இந்த கீழான செயல் மூலம் சிவகுமார் குடும்பம் இழந்து விட்டது !.
    நன்றி மறப்பது நன்நன்று.

  • @Dr.Prince_MD
    @Dr.Prince_MD 11 หลายเดือนก่อน +331

    I’m biggest fan of surya but this is unacceptable. I stand with Dir Ameer. Gem of Tamil Cinema.

    • @from_hell__
      @from_hell__ 11 หลายเดือนก่อน +12

      This is reality of sctors .siva ksrthikayan stole the wife of music director iman....
      true face of this actors

    • @pradeepKjhillee05
      @pradeepKjhillee05 11 หลายเดือนก่อน +8

      Mee. .too ....unfair sivakumar family .....it hurts....

    • @T.Rsamy1234
      @T.Rsamy1234 11 หลายเดือนก่อน +2

      Yes I am also

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 11 หลายเดือนก่อน +5

      I'm also a Surya Anna Fan...
      But this broke my heart... Bruh...
      Yaara namburathu ney therla Doss naa??

    • @skys4959
      @skys4959 11 หลายเดือนก่อน +4

      ​​​@@from_hell__seriously? How many came forward and said bad about sk? Even imman didn't explain full incident and show the proof. It's not like Suriya case. Suriya case la ellam, each and every incident detail solranga.. just like that, 1 line solita, nambuvingala da.. apo Mrs. Imman, monika kuda than imman pathi solranga, adha evanda ketkurenga.. lusuthanama illa

  • @ThalapathyVivekMech
    @ThalapathyVivekMech 11 หลายเดือนก่อน +132

    Pakka Mafia family ah irukum pola we stand with AmeerSir❤

  • @outlook80
    @outlook80 11 หลายเดือนก่อน +83

    குருவை மதிக்காத எந்த நடிகனின் படமும் ஓடவும் கூடாது பார்க்கவும் கூடாது இதுவே அவர்களின் அகங்காரம் அடக்க உதவும்!

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 11 หลายเดือนก่อน +261

    கார்த்தி தனது மதிப்பை தானே இழந்த விட்டார்.
    உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே,
    இடுக்கன் கழைவதாம் நட்பு.

    • @premiumclothing5539
      @premiumclothing5539 11 หลายเดือนก่อน

      Avan😊

    • @saranyamanoharan2433
      @saranyamanoharan2433 11 หลายเดือนก่อน +3

      He( karthi) don't have much scene... tamana lover 😂😂😂😂. Avan... he played well with ameer... pavam ameer entha Surya karthi erandukalyum nambi padam eduthu emandutaru

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 11 หลายเดือนก่อน +100

    தரமான பேச்சு 🔥🔥 ராஜ அண்ணா 🔥🔥

  • @kajanivi9358
    @kajanivi9358 11 หลายเดือนก่อน +63

    எங்கடா ஷூட்டிங் ஸ்பாட் ல நம்ம ஆளு இருந்தாரே ஒன்னும் பேசலயே நெனச்சேன் கலக்குற அண்ணண் சூப்பர் அண்ணா மதுரைகாரன்னா சும்மாவா💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +2

      நக்கீரன் இருந்த ஊர் நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே 😂😂😂😂😂😂

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 11 หลายเดือนก่อน +88

    சிவக்குமார் மற்றும் மகன்கள் பொது வெளியில்...மிக உத்தமன் போல் காட்டிக்கொண்டு..மற்றவன் உழைப்பை திருடுவது அவமானம்...

  • @BestTamilStatus
    @BestTamilStatus 11 หลายเดือนก่อน +441

    சூர்யா அவர் மீதான மதிப்பு குறைந்து விட்டது 💔

  • @asmathharish5679
    @asmathharish5679 11 หลายเดือนก่อน +47

    சரியான செருப்படி கேள்விகள் ஞானவேல் ராஜாவுக்கு

  • @sheikameen5313
    @sheikameen5313 11 หลายเดือนก่อน +98

    1 hr முழு வீடியோ பார்த்தேன்.. சூர்யா நடித்த ஜில்லுனு ஒரு காதல் லாஸ் எப்படி ஈடு செய்யலாம் னு நினைக்கும் போது ஞானவேல் பருத்திவீரன் படம் நல்லா இருக்கு என்று சிவகுமார் கிட்ட சொன்னவுடன் ...சூர்யா படத்தில் விட்டதை கார்த்தி படத்தில் எடுக்க நினைத்து படைப்பாளி அமீரை முதுகில் குத்தியது சிவக்குமார் எனும் முதல் குற்றவாளி.
    சூர்யா மற்றும் கார்த்தி தந்தை எடுத்தது மட்டமான முடிவு என்று தெரிந்தும் வாய் திறக்காமல் இருப்பது அவர்கள் தரத்தையும் அவர்களே மக்கள் முன் தாழ்த்தி கொள்கிறார்கள்.
    எனக்கு தெரிந்து சூர்யா கார்த்தி ரெண்டு பேரும் பருத்திவீரன் முடிந்த 2 அல்லது 3 வருடம் கழித்து கூட பாதி பாதி பணம் கொடுக்க நினைத்து பேசி இருந்தால் கூட அமீர் அவர்கள் பெருந்தன்மையாக விட்டு இருப்பார் டா...

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      சிவக்குமார் எனும் முதல் குற்றவாளி....S

    • @prabhuraj6049
      @prabhuraj6049 10 หลายเดือนก่อน

      Rompa true va sollidinga bro❤...

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya.........

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 11 หลายเดือนก่อน +80

    மதுரைக்காரங்க ஒன்னுகூடிட்டாங்கய்யா, 😂😂😂😂😂
    "இங்கு வாழ்க்கை கொடுக்கப்படும்னு போர்டா வச்சு இருக்காங்க😂😂😂

  • @kavinraj8434
    @kavinraj8434 11 หลายเดือนก่อน +61

    சங்கு சுட்டாலும் எப்போதும் வெள்ளையடா...ameer anna ♥️

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 11 หลายเดือนก่อน +201

    போட்ட முதல் மட்டுமல்ல.... அதற்கு வட்டியுடன் இன்றைய கால மதிப்பீடு வைத்து திரும்ப அமீர் அண்ணனுக்கு கிடைக்க செய்ய வேண்டும்... அதை அவர் மீண்டும் சினிமாவில் தான் முதலீடு செய்வார்...

    • @bhiraviabharana7336
      @bhiraviabharana7336 11 หลายเดือนก่อน +2

      மிக சரி

    • @sakthishivam
      @sakthishivam 11 หลายเดือนก่อน

      He does not want interest....only the amount ..those idiots are not giving him that amount itself. Sad

    • @lifetodaybroadcast
      @lifetodaybroadcast 11 หลายเดือนก่อน +1

      @@sakthishivam it's been 17 years. Should be given either with interest (or) with a huge penalty amount for the delay equivalent to interest rates

    • @sakthishivam
      @sakthishivam 11 หลายเดือนก่อน +1

      @@lifetodaybroadcast I know... in Muslim religion they don't collect interest....Ameer himself said that..all he wants is the money he invested and not any interest.
      Ideal situation you are right... Interest will have to be paid

    • @lifetodaybroadcast
      @lifetodaybroadcast 11 หลายเดือนก่อน +1

      @@sakthishivam we know interest is haram in Islam, so equivalent to that they should be charged a penalty for not repaying this invested amount before 17 years. The penalty should be a huge amount charged equivalent to/more than the current interest for the 17 years delay and inconvenience caused to Ameer.

  • @senthilponn859
    @senthilponn859 11 หลายเดือนก่อน +586

    நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் பினாமி தான் ஞானவேல் ராஜ்.

    • @Boopathydubai
      @Boopathydubai 11 หลายเดือนก่อน +6

      😅😅😅😅

    • @ttfview2529
      @ttfview2529 11 หลายเดือนก่อน +9

      Exactly true

    • @srkumarful
      @srkumarful 11 หลายเดือนก่อน +6

      Yes. True

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 11 หลายเดือนก่อน +2

      True bro

    • @raa245
      @raa245 11 หลายเดือนก่อน +6

      ஆரியனின் கள்ள பிள்ளை வம்சத்தில் பிறந்த முண்டங்கள் சங்கி என்று காட்டிக்கொள்ளாமல் சங்கியாக இருப்பார்கள்.......சூரியா And கார்த்திக் சிவகுமார்.......

  • @seyedabuthahir5966
    @seyedabuthahir5966 11 หลายเดือนก่อน +154

    ஓத்தா இதுல இன்னும் வெக்கமே இல்லாமல் ஒவ்வொரு மேடையிலும் என்ன மாமா சௌக்கியமானு டயலாக் பேசுறான்

  • @senthilponn859
    @senthilponn859 11 หลายเดือนก่อน +73

    குருத்துரோகம் அழிவை தான் கொடுக்கும்.

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc 11 หลายเดือนก่อน +35

    அய்யா கடவுள் ரூபத்தில் அனைவரும் இன்று அமீருக்கு ஆதரவாக நிற்கிறோம்

  • @varshagowda9968
    @varshagowda9968 11 หลายเดือนก่อน +360

    I stand with amir sir❤

  • @allinallforever
    @allinallforever 11 หลายเดือนก่อน +33

    கார்த்தி மற்றும் ஞானவேல் பகிரங்கமாக அமீரிடம் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் அவர்கள் படத்தை புறக்கணிப்போம் என ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யணும். அப்பதான் இவங்க ஆணவம் குறையும்.நேர்மை பக்கம் உள்ளவர்கள் வெல்ல முடியும்.நேர்மை என்றும் வெல்லும் என்ற எண்ணம் அவர்களுக்கும் நம்பிக்கை தரும்.

  • @murugesana4482
    @murugesana4482 11 หลายเดือนก่อน +87

    சூர்யா கார்த்தி படங்களை எங்கும் ஓடவிடாதீர்கள்

    • @josejoseph8725
      @josejoseph8725 11 หลายเดือนก่อน

      Makkal anda sivakumar kudumbathodaya padathai thavirkanum. Surya ippadi emathi sambarichu mumbaila oru flat vangitu settle aitaan. Aana padam nadikka sambarikka avunukku Tamilnadu venum. Nandri kettavargal avargal. Kanguva padam oothikanum. Amir avargal paavam!

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya.....

  • @vjeeva123
    @vjeeva123 11 หลายเดือนก่อน +344

    சிவகுமார் குடும்பத்தின் மீது இருந்த மொத்த மரியாதையும் காற்றில் பறந்து சென்று விட்டது 😢... நல்லவர்களைப் போலவே இருந்திருக்கிறார்கள் பரம சண்டாளர்கள்... சிவகுமார் எத்தனை நியாய தர்ம கதைகளை சொல்லுகிறார் மேடைதோறும் சுயபுத்தி இல்லையா ? ஞானவேல் சொல்வதை கேட்டு இன்று நடுத்தெருவுக்கு வந்துவிட்டது சிவகுமார் குடும்பம்

    • @bhiraviabharana7336
      @bhiraviabharana7336 11 หลายเดือนก่อน +40

      செல்போனை தட்டி விட்டானே சிவகுமார் அப்பவே தெரியல அவரோட புத்தி

    • @Elansugan
      @Elansugan 11 หลายเดือนก่อน

      Eppathaan theriuma fraud family

    • @vjeeva123
      @vjeeva123 11 หลายเดือนก่อน

      @@bhiraviabharana7336 அந்தாள் ஒரு குரங்கன் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது முள்ளு மாதிரி இருக்கும் முகம்

    • @Boopathydubai
      @Boopathydubai 11 หลายเดือนก่อน +27

      ராமாயணம் மகாாரதம் படித்தால் அப்படித்தான்😅😅😅😅

    • @bhiraviabharana7336
      @bhiraviabharana7336 11 หลายเดือนก่อน +6

      @@Boopathydubai 😀ஏமாற்றுவதா

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 11 หลายเดือนก่อน +54

    இத்தனை கோடி இருந்தும் அவர்களின் எண்ணம் கெட்ட எண்ணமாக தான் இருக்கு...இத்தனை காலம் இருந்த மரியாதையை அந்த குடும்பம் கெடுத்து கொண்டார்கள்....

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 11 หลายเดือนก่อน +34

    பேராசை யாரை விட்டது
    ஒழுக்கத்துக்காகவே சிவகுமார் குடும்பத்தை மிகவும் மதித்தவன் நான் ஆனால் ஒழுக்கம் என்பது குடிக்காமல் கூத்தடிக்காமல் இருப்பது மட்டுமல்ல அதை விட முக்கியம் பிறர் விஷயங்களில் எப்படி நாம் நடந்து கொள்கிறோம் என்பதில் தான் ஒழுக்கம் மிகவும் முக்கியம் இதுகாறும் இருந்துவந்த இவர்களின் மீதான மரியாதை சுத்தமாக போய் விட்டது மனிதன் சாகும்வரை பணப்பசி மட்டும் தீருவதில்லை ஆனால் அதை அவனும் அனுபவிப்பதில்லை வேறு யாருக்கோ விட்டு செல்கிறான் அதை நேர்மையாக உழைத்தவனுக்கு கொடுத்தால் புண்ணியமாவது சேர்த்துக் கொண்டு போவான்

    • @Truthwins5528
      @Truthwins5528 10 หลายเดือนก่อน +2

      ஆமாம் ஒழுக்கம் என்பது எல்லாரிடமும் நியாயமாக நடந்துகொள்வது

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya...

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +37

    படத்தை பார்த்தவுடன் நல்ல படம் எனத் தெரிந்ததும் சிவக்குமார் குடும்பம் அமீருகிட்ட படத்தை வாங்கிட்டு ஓடிட்டாங்க😂😂😂😂😂😂😂

  • @anwar9469
    @anwar9469 11 หลายเดือนก่อน +187

    அமீர் பக்கம் நியாயம் உள்ளது.அமீர் பக்கம் உள்ளவர்கள் நியாயம் உள்ளவர்கள்.
    சூர்யா,கார்த்தி,சிவகுமார் எல்லோருமே நல்லவர்கள் போல நடிக்கிறார்கள்.நிச்சயம் சூர்யா குடும்பம் விலை கொடுக்கும்.

  • @bevee8776
    @bevee8776 11 หลายเดือนก่อน +105

    Karthi always appreciated mani ratnam only in many stages i never seen he appreciated director Ameer even though he gave best debut to Karthik so sad for Ameer we always stands with Ameer 🎉🎉🎉🎉

    • @hv1817
      @hv1817 11 หลายเดือนก่อน

      Yeah it all makes sense now...sivakumars family are disgusting.

    • @skys4959
      @skys4959 11 หลายเดือนก่อน +1

      He Suriya thanked ameer too, many times. Incident pesalam. Adhukaga thapana news spread pana kudadhu.

  • @antonyaswini8267
    @antonyaswini8267 11 หลายเดือนก่อน +32

    sivakumar அய்யா அமீர் சாருக்கு இன்றைய மதிப்பிற்கு 20 கோடி கொடுத்துருங்க...

  • @gokuld4315
    @gokuld4315 11 หลายเดือนก่อน +88

    என்னதான் கார்த்தி 25 படம் நடித்திருந்தாலும், 24 படம் சேர்த்தாலும் பருத்திவீரன் போல ஒரு படம் ஈடாகாது.

  • @nijarmohamed2325
    @nijarmohamed2325 11 หลายเดือนก่อน +160

    தரமான செருப்படி🔥🔥🔥

  • @moideennainarmoideennainar1328
    @moideennainarmoideennainar1328 11 หลายเดือนก่อน +28

    பருத்தி வீரனை மீண்டும் இந்த மக்களுக்கு நினைவு கூற வைத்த ஐயா ஞானவேல் அவர்களுக்கு நன்றி அண்ணன் அமீர் அவர்கள் நடிகர் கார்த்திக் கிறுக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் பருத்திவீரன்

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +324

    அமீர் சார்.. சசிக்குமார் சார் நீங்கள் மதுரைக்கார்கள்.நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரன் இருந்த ஊர் 😂😂😂😂😂😂😂 ஏமாந்து விடாதீர்கள்.ஜெயிச்சுடுங்க👍👍👍👍👍👍👍

    • @Rishi-dz6rm
      @Rishi-dz6rm 11 หลายเดือนก่อน +1

      ​@@cute..6ithula enga samuthirakani irukaru

    • @Rishi-dz6rm
      @Rishi-dz6rm 11 หลายเดือนก่อน +1

      ​@@cute..6Ameer aprm sasikumar name matum thn iruku

    • @shivakumarforyou
      @shivakumarforyou 11 หลายเดือนก่อน

      ​@@Rishi-dz6rmgo and watch samudra kanni tweet bro

    • @rdsEEEN
      @rdsEEEN 11 หลายเดือนก่อน

      ​@@Rishi-dz6rmavaru Andra kaar

    • @Rishi-dz6rm
      @Rishi-dz6rm 11 หลายเดือนก่อน

      @@rdsEEEN yaruu

  • @BestTamilStatus
    @BestTamilStatus 11 หลายเดือนก่อน +130

    ஒழுக்கம் என்பது திரு.சிவகுமாரின் வாயில் மட்டும் தான் இருக்குது என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது 😢

  • @dinesh.s5694
    @dinesh.s5694 11 หลายเดือนก่อน +72

    சிவகுமார் பேமிலி நல்லவங்க வேஷம் போட்டுக்கிட்டு இருந்தாங்க வேஷம் கலஞ்சிடுச்சி.

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya...

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 11 หลายเดือนก่อน +84

    அமீருக்காக குரல் கொடுக்கும் மதுரை ராஜன் வகையறாக்கள் 🔥🔥

    • @deepikasathish1604
      @deepikasathish1604 11 หลายเดือนก่อน +1

      தரமான பதிவு🔥

  • @kokhowlong
    @kokhowlong 11 หลายเดือนก่อน +155

    I always had high respect for Sivakumar and his family. I m deeply disappointed

    • @saranyamanoharan2433
      @saranyamanoharan2433 11 หลายเดือนก่อน

      Fools to beleive tat family, all are for money they doing, brutal cunning family that

    • @vasanthakumari-ij5kp
      @vasanthakumari-ij5kp 11 หลายเดือนก่อน +6

      Sivakumar is a gready men for money that is why God give so many flop movies because hes heart is very bad .Who like to give more money without thinking is will deffenetly become more succesful and big gud name for them what a shame full for them its big lesson for not doing gud but only wants money

    • @sadiqrahim250
      @sadiqrahim250 11 หลายเดือนก่อน +2

      He is a greeady men ,but on the stage..he is very dignity person .mouth fu....

    • @karthi7868
      @karthi7868 11 หลายเดือนก่อน

      Fraud payaluga Sivakumar and family...

  • @solaimurthy1984
    @solaimurthy1984 11 หลายเดือนก่อน +68

    இப்படி லைனா வந்து எல்லாரும் பொளக்குறீங்களே!
    அந்த பாடி இன்னும் உயிரோடவா இருக்கு..?

    • @VpvetrivelVpvetrivel
      @VpvetrivelVpvetrivel 11 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @TheNasuru
      @TheNasuru 11 หลายเดือนก่อน +2

      Semma

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 11 หลายเดือนก่อน +2

      😁😁😁😁😁

    • @WazidBasha
      @WazidBasha 11 หลายเดือนก่อน +2

      Solai Murthy Anna is another level comment ❤❤❤❤

    • @tharseekasam2906
      @tharseekasam2906 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

  • @nirus5269
    @nirus5269 11 หลายเดือนก่อน +252

    Sivakumar, Surya, and Karthi are culprits “white collar culprits “
    Karthi won’t survive after this controversy.

    • @cinefan555
      @cinefan555 11 หลายเดือนก่อน +28

      People have very short memory they will forget this after a new issue

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 11 หลายเดือนก่อน +9

      No this will affect them badly.

    • @cinefan555
      @cinefan555 11 หลายเดือนก่อน +3

      Ok lets see if they had cheated they should.bare.the.consequences betrayal is the badest.thing to do

    • @jbrat79
      @jbrat79 11 หลายเดือนก่อน +12

      Forget aa? If Bollywood then possible but this is Tamilnadu pa. Oppu pottu eating so sorana romba jasti !
      People will forget Karthi...
      Know Tamil Cinema history...
      Karthik forgotten
      Mohan forgotten
      Abbas forgotten
      Prashanth forgotten
      Shyam forgotten
      Ramarajan forgotten
      Unfortunately Sivakumar & family worst in Tamil Cinema industry. Gnavel Raja vachu senjitaaan.

    • @balanchess
      @balanchess 11 หลายเดือนก่อน +1

      Is Ameer sir telling u to give interview

  • @iconictemplates_collection
    @iconictemplates_collection 11 หลายเดือนก่อน +54

    சிவக்குமார் பெரிய யோக்கியன் மாதிரி பேசுவது எல்லாம் ஊ௫க்குத்தான் போல....

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya....

  • @RajKumar-tu4rc
    @RajKumar-tu4rc 11 หลายเดือนก่อน +161

    மதுரை காரன்டா பழக்கத்திற்கு உசரகொடுபவங்கடா

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +1

      நக்கீரன் இருந்த ஊர்😂😂😂😂😂😂

    • @just_a_sing123
      @just_a_sing123 11 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ravi7264
      @ravi7264 11 หลายเดือนก่อน +2

      Vadivelu endha ooru? Oore kaari thuppodhu. All districts have good and bad people.

  • @kanimozhikar1811
    @kanimozhikar1811 11 หลายเดือนก่อน +207

    சிவகுமார் ஒரு சந்தர்ப்பவாதி அவர் வாரிசும் அப்படித்தான்

    • @krishnaveni2640
      @krishnaveni2640 11 หลายเดือนก่อน +6

      பாம்புக்கு பாம்புக்கடி தான்
      பிறக்கும்.
      வெள்ளை புறாவா பிறக்கும்.

    • @StarBaby-xk8lf
      @StarBaby-xk8lf 11 หลายเดือนก่อน +1

      True

    • @StarBaby-xk8lf
      @StarBaby-xk8lf 11 หลายเดือนก่อน

      @@krishnaveni2640 well said

    • @ramamoorthikrishnasamy9040
      @ramamoorthikrishnasamy9040 11 หลายเดือนก่อน +1

      Right sir

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft 10 หลายเดือนก่อน

      ​@@krishnaveni2640😂😂

  • @Anandad607
    @Anandad607 11 หลายเดือนก่อน +27

    நாலு படம் போராடி பாத்துட்டு ஹீரோ செட் ஆகலனு. டைரக்டரா ஆகி இருக்கலாம் கார்த்தி. ஆனால் இன்னைக்கு கார்த்தி நல்ல நடிகர்னு நாம பேசுறோம். அதுக்கு காரணம் பருத்தி வீரன். அமீர்
    அமீரின் பருத்திவீரன் 🔥🔥

  • @lifetodaybroadcast
    @lifetodaybroadcast 11 หลายเดือนก่อน +50

    Actor Raja vera level

  • @VeeraVamsam111
    @VeeraVamsam111 11 หลายเดือนก่อน +27

    படைப்பாளி அமீர் வாழ்க..❤🎉💐

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 11 หลายเดือนก่อน +29

    Semma Raja Sir.. Nice Explanation.... Stand With Ameer Sir❤.....

  • @raftone123
    @raftone123 11 หลายเดือนก่อน +41

    38:08 அண்ணா உண்மையில் நீங்கள் அறத்தின் வழி பேசுகிறீர்கள் அமீர் அண்ணாவின் சத்தியத்தை பதிவு செய்துள்ளீர்கள். இதுவே அந்த மனிதரின் மிகப்பெரிய சான்று.

  • @sivasamy.p1671
    @sivasamy.p1671 11 หลายเดือนก่อน +16

    சிவகுமார் குடும்பத்திற்கு செருப்படி Interview super..

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya..

  • @anithap3566
    @anithap3566 11 หลายเดือนก่อน +80

    நடிகர் கார்த்தி ஏன் மூடி கொண்டு இருக்கிறான் என்று தான் எனக்கு தெரியவில்லை

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 11 หลายเดือนก่อน +13

      Avan appan pecha kepane adhan pothitu irukan

    • @inbakani9897
      @inbakani9897 11 หลายเดือนก่อน +5

      He is money mind family

    • @bluestar879
      @bluestar879 10 หลายเดือนก่อน

      அவன் ஆந்திர போய் தெலுங்கு ரசிகர்கள் தான் அவனை உயர்த்தி பிடிச்சது என்று பேசினவன் தானே மனிசன் அவன்

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +66

    சிவக்குமாருக்கு இந்த விஷயம் அனைத்தும் தெரிந்து இருக்கும்.அவருடைய know ledge இல்லாமல் இந்த சம்பவம் இப்படி நடந்து இருக்காது.ஊருக்கே அறிவுரை சொல்கிறார் 😮😮😮😮😮😮😮😮

    • @cinefan555
      @cinefan555 11 หลายเดือนก่อน +4

      செஞ்சதே அவங்கதான் தெரியாம வேற நடக்குமா

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya.

  • @kdharmarajan1078
    @kdharmarajan1078 11 หลายเดือนก่อน +33

    Amir Annan nu sollumpothu goosebumps aaguthu......madurai engal usuru.

  • @Boopathydubai
    @Boopathydubai 11 หลายเดือนก่อน +42

    அமீரின் சிறந்த படைப்பு 🎉🎉🎉🎉🎉

  • @velujagannathan4791
    @velujagannathan4791 11 หลายเดือนก่อน +100

    நடிகர் சிவகுமார் குடும்பம் 100 கோடி ரூபாய் இயக்குனர் அமீர் சுல்தான் அவர்களுக்கு கொடுத்தாலும் தகும்.

    • @21900code
      @21900code 11 หลายเดือนก่อน

      Betrayers

    • @samramu4196
      @samramu4196 11 หลายเดือนก่อน +3

      அவங்க கொடுத்தா, இந்த அமீர் பத்து ரூபாய் கூட கொடுத்து அவங்களுக்கே திருப்பி கொடுத்துட்டு போயிடுவார் .

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 11 หลายเดือนก่อน +61

    ஞானவேல் ராஜாவே பன்னி மாதிரி தான் இருக்கிறான்...

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 11 หลายเดือนก่อน +57

    கார்த்திக்கு கடைசி வர ஜப்பான் மாதிரி படம் தான் அமையும் 😂😂

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 11 หลายเดือนก่อน +37

    கார்த்தி சிவாஜி இல்லை செம்ம சூப்பர் அண்ணா.🎉🎉

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน

      ,😂😂😂😂😂😂

    • @harryharry5121
      @harryharry5121 11 หลายเดือนก่อน

      👍😅😅

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 11 หลายเดือนก่อน +43

    இஸ்லாத்தின் கொள்கைகளை சரியாக செய்கிறார் என்று நன்றாகத் தெரிகிறது அமீர் அவர்கள்

    • @sagunthaladevis3265
      @sagunthaladevis3265 10 หลายเดือนก่อน

      Ithula ena islath no religion only neethy

  • @honeydew4789
    @honeydew4789 11 หลายเดือนก่อน +31

    இவ்வளவு மோசமான குடும்பமாக இருப்பாங்க ன்னு நினைக்கவில்லை

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya.

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +22

    சிவக்குமார் குடும்பம் பருத்திவீரன் teamக்கு பச்சை துரோகம் செய்து விட்டது 😮😮😮😮😮😮😮

  • @priya5raj40
    @priya5raj40 11 หลายเดือนก่อน +23

    ஆரம்பத்தில் சிவக்குமாரை பார்த்து மகிழ்ந்த நாட்கள் எப்படி மாறியது என்றால் பெரிய நடிகர்களின் இறப்பில் மிக மோசமாக விமர்சனம் செய்து தன்னை கீழ இறங்கிட்டார் அதுவே சிவக்குமாரை வெறுக்க தோன்றியது நன்றி என்பது மனதில் இருக்கனும்

  • @vijayaragavanvisuvamithira7612
    @vijayaragavanvisuvamithira7612 11 หลายเดือนก่อน +10

    திரு ராஜா அவர்கள் பேசும்போது பருத்தி வீரன் கார்த்தி பேசுர மாதிரி இருக்கு. மதுரை Slang அருமை .

  • @kssathik
    @kssathik 11 หลายเดือนก่อน +26

    Great interview by Raja.

  • @rojans2c294
    @rojans2c294 11 หลายเดือนก่อน +20

    People who know surya's cinema career well aware that surya's acting, look, expecially dance improved only after mounam pesiyadhe. So ameer sir dhan surya ku life koduthu irukka mudiyum. In that movie there is a dance sequence of surya in a closed room there he was allowed and changed his image. I was studying my college that time. So we discussed about his improvement. I really appreciate and admire the friendship of ameer and congratulate the people who voice out for this issue.

  • @kannansrini9130
    @kannansrini9130 11 หลายเดือนก่อน +11

    தர்மம் வெல்லும் ஓரு நாள் , 17 வருடம் கழித்து வெளிவருகிறது மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉 எங்க டா அந்த ழைனாவேல் ராஜா 😂

  • @rajmohans1628
    @rajmohans1628 11 หลายเดือนก่อน +38

    Sivakumar family ku bad time start ayiduchi... ஒருவர் உழைப்பை திருடி வாழ முடியாது... கண்டிப்பாக அதன் தண்டனையை சிவகுமார் குடும்பம் அனுபவிக்கும்...

  • @vjs1730
    @vjs1730 11 หลายเดือนก่อน +58

    சரியான சிலரை பசங்க...பணம்னா புத்திய காமிச்சுடுறானுங்க...அமீரின் வலி இந்த குடும்பத்தை சும்மா விடாது.

    • @PrathapRaje
      @PrathapRaje 11 หลายเดือนก่อน

      0⁰😊😊

  • @Musiclofii139
    @Musiclofii139 11 หลายเดือนก่อน +17

    ராம் மேக்கிங் சூப்பர்...
    I am not director😂😂😂
    I am cinema rasigan🔥🔥❤️

  • @iliya265
    @iliya265 11 หลายเดือนก่อน +77

    ஒரு படைப்பாளியா
    மதிக்க தெரியாதவன்
    சக மனிதனை மதிக்கப்படுவார்கள என்பது ???தன்
    பருத்தி .. யணவேல்
    விரன் .. அமீர் 🎉

  • @rajaam620
    @rajaam620 11 หลายเดือนก่อน +15

    Actor & Associate Director Raja's explanation was wonderful. This interview gives first hand information on this issue since he's traveled all through the film. Nice interview.

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +93

    ஞானவேல்ராஜா கொடுத்தது ஒரே ஒரு பேட்டி தான்.திரைப்படத்துறையினர் கோழிய அமுத்தி பிடிப்பது போல பிடித்துவிட்டார்கள்😂😂😂😂😂😂😂😂

    • @Boopathydubai
      @Boopathydubai 11 หลายเดือนก่อน +2

      😅😅😅😅

    • @karthig8722
      @karthig8722 11 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @tutor6740
      @tutor6740 11 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣😊✋️👌

    • @Boopathydubai
      @Boopathydubai 11 หลายเดือนก่อน +1

      படிப்பது ராமாயணம் மகாபாரதம் ஆனால் 😂😂😂😂😂

    • @தமிழ்தமிழன்-ய5ய
      @தமிழ்தமிழன்-ய5ய 11 หลายเดือนก่อน +1

      ​@@Boopathydubai🎉❤

  • @Musiclofii139
    @Musiclofii139 11 หลายเดือนก่อน +33

    Amir is great creator🔥🔥🔥🔥🔥
    Ganavelraja just காசு வைத்து இருக்கறவன்....

  • @possiblevision1097
    @possiblevision1097 11 หลายเดือนก่อน +12

    நன்றி கெட்ட உலகமடா ....
    அமீர் அண்ணணே இந்தப் படத்த ரிலீஸ் பண்ணியிருந்தா அவர் பொருளாதார ரீதியா லெவல்லே வேற.
    ❤❤❤

  • @RifaiTN
    @RifaiTN 11 หลายเดือนก่อน +24

    "மாற்கண்டையன்" அல்ல "மண்ணாங்கட்டி" கிழிச்சி தொங்கவிட்டுடானுங்க போங்கடா..!

  • @mpkumar4695
    @mpkumar4695 11 หลายเดือนก่อน +49

    100 % SIVAKUMAR FAULT / SIVAKUMAR FIRST ACCUSED

    • @21900code
      @21900code 11 หลายเดือนก่อน +5

      Yes, he is the accused. Betrayer.

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya.

  • @சக்திவேல்ந
    @சக்திவேல்ந 11 หลายเดือนก่อน +36

    நீதி மன்றத்தின் மீது பெரும் பணக்காரர்களுக்கு நப்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் என்னை போன்று ஒரு கடைக்கோடி மனிதனுக்கு நீதி மன்றத்தின் மீது பெரும் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது
    அந்த நம்பிக்கையை நீதிமன்றம் கொடுக்க வேண்டும்

  • @palanggapalangga-k4t
    @palanggapalangga-k4t 11 หลายเดือนก่อน +61

    Amir will win this case soon.. I will pray for amir..

  • @tsrr7698
    @tsrr7698 11 หลายเดือนก่อน +61

    ஒன்னும் இல்லாத ஜெயிலர் படம் hit ஆனதுக்கு suntv ஆளுக்கு ஒரு கார் கொடுத்து கவுரவ படுத்துறாங்க, ஒன்ற கோடி அமீர் க்கு கொடுக்கிறதுல சூர்யா கார்த்திக்கு என்ன பிரச்சனை.

    • @BasheerHaja
      @BasheerHaja 11 หลายเดือนก่อน

      அடேய் காக்கா...அதை விட கொடுமை வசூலில் கூட வடை சுடுற லியோதாஸ் கதை

    • @kingstonxavier2587
      @kingstonxavier2587 11 หลายเดือนก่อน

      this shows thier color. sivakumar God father teaches his son. what a ditch shit family it is. jai sri ram. jai bajrang Bali.

    • @ramamoorthikrishnasamy9040
      @ramamoorthikrishnasamy9040 11 หลายเดือนก่อน

      Me too think this

  • @mohamedABU13
    @mohamedABU13 11 หลายเดือนก่อน +24

    அண்ணனும் தம்பியும் கோடி கோடியா சம்பளம் வாங்குறாக ஒரு 11\2 கோடி தான் அதை கொடுக்க ஏன் மனம் வரவில்லை

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya....

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 11 หลายเดือนก่อน +12

    சூர்யாவைப் போல் கார்த்திக்கு சுயமாக நடிக்கத் தெரியாது இன்று வரை சினிமாவில் காமெடி நடிகராக சேர்க்கலாம்

  • @VelanM-z7b
    @VelanM-z7b 11 หลายเดือนก่อน +25

    I stand with Ameer anna ❤❤

  • @sivamuralisubramaniam3134
    @sivamuralisubramaniam3134 11 หลายเดือนก่อน +34

    Nepo Kids - Once again an example of arrogance and disrespectfulness to their GURUS. Really AMEER is so MODEST AND RESPECTFULL CREATOR. I am so much happy to hear about Ameer. Gentle and polite man with high respect.

    • @saranyamanoharan2433
      @saranyamanoharan2433 11 หลายเดือนก่อน +1

      Yes nepotism nepo family Sivakumar

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya....

  • @ritchiestreet8719
    @ritchiestreet8719 11 หลายเดือนก่อน +38

    🔥 🔥 🔥 தரமான செருப்படி 🔥🔥🔥

  • @imtiazyusuf8555
    @imtiazyusuf8555 11 หลายเดือนก่อน +14

    Personally i know Mr Raja
    Feeling proud of his Madurai effect in him

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 11 หลายเดือนก่อน +27

    அடுத்தவங்களை கெடுத்து பணம் சம்பாறீக்காதீங்க.நிம்மதி இருக்காது 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 11 หลายเดือนก่อน +14

    மதுரை டீம் full form ல எறங்கிடிச்சி.
    மாட்னானுங்க மாமனுங்கா 😂😂

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 11 หลายเดือนก่อน +13

    பேச்சில் அண்ணன் விஜயகாந்த் தோரணை...🔥

  • @possiblevision1097
    @possiblevision1097 11 หลายเดือนก่อน +17

    ஒவ்வொரு வார்த்தையும் செருப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு.
    ❤❤❤ .

  • @padduchinni
    @padduchinni 11 หลายเดือนก่อน +11

    Superb interview!! Hard hitting questions to Karthi

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 11 หลายเดือนก่อน +11

    நன்றி திரு .ராஜா அவர்களே நியாத்திற்கு நீதி க்கு குரல் கொடுத்தற்காக

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 11 หลายเดือนก่อน +26

    அடுத்தவரை ஏமாற்றிவிட்டு வெற்றி பெற வேண்டும் நினைத்தால் அது அவர்களையே அழித்துவிடும்

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 11 หลายเดือนก่อน +25

    சிவகுமார் குடும்ப மானம் மரியாதை எல்லாம் டாரு டாரா கிழிந்து தொங்குது...இன்னும் எவ்வளவு நாளைக்கு மௌனமா இருப்பாங்களோ...?!

    • @Rr17user
      @Rr17user 10 หลายเดือนก่อน

      Mounam pesiyadhu

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya.

  • @mechsharan
    @mechsharan 11 หลายเดือนก่อน +30

    DIRECTORS ARE REAL HEROS .. KANDA PARADESI NAAI YA KUDA NADIKAVAIKMUDIYUM DIRECTORS ARE LIKE GURU!!!

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 11 หลายเดือนก่อน +19

    ஓடின படத்துக்கே இத்தனை பிரச்சினையா...

  • @Thilakavathy205
    @Thilakavathy205 11 หลายเดือนก่อน +22

    கங்குவா படம் ஊத்திக்கணும். அப்பத்தான இந்தக் குடும்பத்துக்கு தெரியும்

  • @abuumar4391
    @abuumar4391 11 หลายเดือนก่อน +48

    I know Director. Ameer personally. He is such an amazing director and a simple human being, who always stand straight forward to his concepts. Gnanavel Raja speaks simply rubbish.

  • @kalsparmel4569
    @kalsparmel4569 11 หลายเดือนก่อน +21

    Nipotism sivakumar fmly😮😮😮😮

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 10 หลายเดือนก่อน

      Surya Is A 3K Guy Kulla Koothi Kabothi Surya.....

  • @nagarethinam275
    @nagarethinam275 11 หลายเดือนก่อน +8

    காசுக்கு காலில் விழுந்து காலை வாறிவிடும் கயவர்கள் நிறைந்த உலகத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்