இந்த பதிவில் இடம் பெற்ற திரு சோழர் அவர்களின் உரை அருமை.ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி அவர்களுக்கு கடைவரை உற்ற துணையாக இருப்பது கல்வி. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒரு வீட்டை அலங்கரிப்பதில் முதல் இடம் பெறுவது கல்வியே .
ஐயா உங்கள் மீது அமைதி மற்றும் சாந்தி நிலவட்டுமாக படி படி என நீங்கள் சொல்கிறீர்கள் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்றும் சொல்லியிருக்கிறார்கள் அதற்கு என்ன அர்த்தம் ஐயா அதன் அர்த்தம் என்னவென்றால் என்னுடைய புரிதல் எதையும் எழுதுவதும் படிப்பதும் சொல்வதும் சுலபம் ஆனால் அதை உண்மைப்படுத்தும் விதமாக நான்கு பேரை விட்டு விடுங்கள் ஒரே ஒருவருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதுதான் சிரமம் அதற்காக படிக்க வேண்டாம் என்று நான் வாதிடவில்லை படிப்பது என்னவென்று ஆய்ந்து பயனுள்ள கல்வியா பயனற்ற விஷயமா என்பதை வகுத்து உணர்ந்து படிக்க வேண்டும் மேலும் படிக்க படிக்க அறிவு வளரும் என்கிறீர்கள் அறிவு வளர்ந்து என்ன செய்ய மனித குலத்திற்கு அழிவை அல்லவா விளைவிக்கின்றது மனித குல அமைதிக்கு விணையாக வல்லவா இருக்கின்றது மேலும் அறிவு இல்லாத ஒரு ஜீவராசியும் பூமியிலே இல்லை ஆனால் அனைத்து ஜீவராசிகளிலும் சிறந்து விளங்குவது மனித இனமே ஏனென்றால் அதனிடம் தான் சிந்தனை என்னும் தலையாய பண்பு இருக்கிறது அச்சிந்தனை இன் நிமித்தமே மனிதன் ஏனைய படைப்புக்களில் இருந்து வேறுபட்டு மாறுபட்டு சிறப்புஅடைகின்றான் எவன் ஒருவன் சிந்திக்கின்றானோ அவன் நல்ல உணர்ச்சி கொள்கின்றான் அதன் மூலம் பெறப்படும் அறிவே அவனுக்கு பயனுள்ள அறிவாக திகழ்கிற து பணத்தைப் போட்டு பல மடங்கு பணம் எடுக்கும் படிப்பு ஒரு படிப்பா காரி துப்ப வேண்டும் போல் இருக்கிறது இந்த சமுதாயத்தை பார்த்து ஹைர் இன்ஷாஅல்லாஹ் இவன் அப்துஸ்ஸமது என்கிற அருணாச்சலம்
அருமையான உணர்வுபூர்வமான தகவல்கள். ஒவ்வொருவரும் சிந்தனை செய்வதற்குரிய ஆழமான
கருத்துக்கள் தோழரே!
இந்த பதிவில் இடம் பெற்ற திரு சோழர் அவர்களின் உரை அருமை.ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி அவர்களுக்கு கடைவரை உற்ற துணையாக இருப்பது கல்வி. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒரு வீட்டை அலங்கரிப்பதில் முதல் இடம் பெறுவது கல்வியே .
சோழரல்ல "தோழர்"
செவ்வணக்கம்
சோழருடைய சொற்பொழிவு. மிகவும் சிறப்பானது உண்மையும் கூட.
அருமை அருமை அய்யா🙏
அற்புதமான உரை.. வாழ்த்துகள் தோழரே!!
The most respected writer of our times ....
Very good speech
Wonderful speech
Responsible human being
Explained his words without boring audience
YELLAM VARUM ARIVOO VARUMA
YENDRA ORUOO SOL PODDUM
TO SAY THIS SPEECHES THE BEST & EXCELLENT THINKABLE PUBLIC SPEECHES!!! ... ... kss/-
Sir Excellent Speech.
Thanks continue
நன்றி
சிறப்பு🖤💙❤️
❤🎉
ஐயா உங்கள் மீது அமைதி மற்றும் சாந்தி நிலவட்டுமாக படி படி என நீங்கள் சொல்கிறீர்கள் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்றும் சொல்லியிருக்கிறார்கள் அதற்கு என்ன அர்த்தம் ஐயா
அதன் அர்த்தம் என்னவென்றால் என்னுடைய புரிதல் எதையும் எழுதுவதும் படிப்பதும் சொல்வதும் சுலபம் ஆனால் அதை உண்மைப்படுத்தும் விதமாக நான்கு பேரை விட்டு விடுங்கள் ஒரே ஒருவருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதுதான் சிரமம் அதற்காக படிக்க வேண்டாம் என்று நான் வாதிடவில்லை படிப்பது என்னவென்று ஆய்ந்து பயனுள்ள கல்வியா பயனற்ற விஷயமா என்பதை வகுத்து உணர்ந்து படிக்க வேண்டும்
மேலும் படிக்க படிக்க அறிவு வளரும் என்கிறீர்கள் அறிவு வளர்ந்து என்ன செய்ய மனித குலத்திற்கு அழிவை அல்லவா விளைவிக்கின்றது மனித குல அமைதிக்கு விணையாக வல்லவா இருக்கின்றது மேலும் அறிவு இல்லாத ஒரு ஜீவராசியும் பூமியிலே இல்லை ஆனால் அனைத்து ஜீவராசிகளிலும் சிறந்து விளங்குவது மனித இனமே ஏனென்றால் அதனிடம் தான் சிந்தனை என்னும் தலையாய பண்பு இருக்கிறது அச்சிந்தனை இன் நிமித்தமே மனிதன் ஏனைய படைப்புக்களில் இருந்து வேறுபட்டு மாறுபட்டு சிறப்புஅடைகின்றான் எவன் ஒருவன் சிந்திக்கின்றானோ அவன் நல்ல உணர்ச்சி கொள்கின்றான் அதன் மூலம் பெறப்படும் அறிவே அவனுக்கு பயனுள்ள அறிவாக திகழ்கிற து
பணத்தைப் போட்டு பல மடங்கு பணம் எடுக்கும் படிப்பு ஒரு படிப்பா காரி துப்ப வேண்டும் போல் இருக்கிறது இந்த சமுதாயத்தை பார்த்து ஹைர் இன்ஷாஅல்லாஹ் இவன் அப்துஸ்ஸமது என்கிற அருணாச்சலம்
சிறந்த அறிவாளி நீங்கள்தான்
ஆரியம் அழிக்கப்பட்டு விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.