மக்கள் கடையில் என்னா விலை இருக்கோ அமைதியாக வாங்கி செல்கிறார்கள் விவசாயிகளிடம் மட்டுமே பேரம் பேசுகிறார்கள் நல்ல உணவுகளை எவ்வளவு விலை இருந்தாலும் விவசாயிகளிடம் வாங்கி சாப்பிடுவது தவறு இல்லை
25 ரூபாய் முட்டை விற்பனை செய்ய முடியும் என்பதால் நீங்கள் வெற்றி பெற்று பண்ணை நடத்துகிறீர்கள் ❤ ஆனால் நம்க கிட்ட வற்றவன் எல்லாவற்றையும் பேரம் பேசுதல் 😢😢😢
மக்கள் கடையில் என்னா விலை இருக்கோ அமைதியாக வாங்கி செல்கிறார்கள் விவசாயிகளிடம் மட்டுமே பேரம் பேசுகிறார்கள் நல்ல உணவுகளை எவ்வளவு விலை இருந்தாலும் விவசாயிகளிடம் வாங்கி சாப்பிடுவது தவறு இல்லை
Sariya sonnenga sir Thanks
💯 unmai vivasayi kalidam kuraithu vanginal yethaiyo saathitha Pol unarvu makkalidam ullathu...😪
Yes, correct
Unmai nanba
B n
உண்மையான சந்தோஷத்தை அண்ணன் முகத்தில் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
Nandri sir
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் மிக்க நன்றி ராஜா அருமை 👍👍👍👍
சிறப்பு. அருமையான. உழைப்பு. அருமையான. பதிவு . சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை 😊
Mikka nandri Mr Subbu
அருமை அண்ணாதுரை அண்ணன் வாழ்த்துக்கள்...உழைப்புக்கேற்ற வெற்றி❤❤
Thanks Mr Arif
உங்க வளர்ச்சி .... மற்றவர்களுக்கு நல்ல முன் உதாரணம்.... அண்ணா... நன்றி...🙏🙏🙏🙏🙏
Thank you
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ...,
மகிழ்ச்சி ..,
Nandrikal pala
அண்ணா செம்ம motivation bro அவர் பேசுறதே அருமை 😅 அவருக்கு வாழ்த்துக்கள்🎉
Mikka nandri bro
Hi super video congratulations
Valthukal ayya
Nandri nandri
ஐயா இந்த முறை நல்லது ஐயா இயற்கையான முறையில் இந்த கோழிப் பண்ணையை வளர்த்து வருவது நன்மை பயக்கும் ❤😍🤩😘
Nandri aiya
அருமையான பதிவு ஐயா
Nandri Mr Ravi
Really Ur great motivation
Thanks Mr syed
Annanukku vaalthukkal 🎉😊
Thank you
வணக்கம் அண்ணா உங்களிடம் ஒரு மாதத்தில் எந்த நாள் வந்தால் ஒரு நாள் கோழி குஞ்சி உங்களிடம் கிடைக்கும் சொல்லுங்க அண்ணா 🙏🏻@@ajayannadurai6683
வாழ்த்துகள் சார்!
Nandri sir
Salute bro excellent job god bless your family and team members 🙏👍👏
Thanks murali
வாழ்த்துக்கள் சார் நேர்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம் உண்டு மற்றும் உங்கள் உழைப்பு என்பது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக அமையட்டும்
Nandri nandri nandri sir
Na sirta startingla 2kozhi eduthen one of the best kozhi i have ever seen averagea 18 eggs lay panuchi
Thank you Mr Yuvaraj
Semmayaana edit bro
Thanks Mr Sheik
அருமை...
Nandri
Bro unga video different a irukku wow
Thank you
Bro editing super - sir um nalla pesuranga
Nandri sir
கோழிகள் குரல் சிரிப்பா இருக்கு
Thank you
வாழ்த்துக்கள் அண்ணா
Nandri Thambi
Innum men melum valarga....🙌✨
Thank you
Thank you sanjay
@@ajayannadurai6683 okk brother 😊
அருமை சார்
Nandri
Semma supper anna vera leval...😂
Thank you Thambi
வணக்கம் அண்ணா உங்களிடம் ஒரு மாதத்தில் எந்த நாள் வந்தால் ஒரு நாள் கோழி குஞ்சி உங்களிடம் கிடைக்கும் சொல்லுங்க அண்ணா 🙏🏻
Welcome your point
Thank you Nanba
Very good
Thank you
Your video and content is very nice.
It is very casual. Keep doing anna .
Your hard work leads to success. All the best anna....
Thank you Brother
Super
Thanks Mr Mannan
இலங்கையில் நாட்டு கோழி முட்டை 70 ரூபா
Thagavalukku nandri
Anna naa hosurla erukka ennikku order panna vruma anna
Varum call me thambi
Naa motta maadimela work pannitu eruika
Ready pannitu appram call pandra sri
Nice Video
Thank you
Annadurai anna vanakkam yenakku one day kozhi kunji venum kedaikkuma anna
Kedaikkum Mr Rahul
Happy Video
Thank you
இது சிறு விடை கோழியாக அப்படியா சரித்தான்
100% pure siruveadai ethuthan
கடகநாத் கோழிக் குஞ்சு, incubator விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்
Ur whatsapp number
Super Durai bro
Thank you bro
How to get it, me from kerala
வெள்ள கழிச்சல் க்கு என்ன மருந்து குடுக்குறீங்க
But 25 rupees for a egg is costly sir.
Super mama
Valthugal unmai ulaipu uyarfu 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍💯💯
Chennai la 2 koli venum iruntha sollunga
Anna nanum kozhi valakkuren ennaum kendalpanranga
Nice
Thanks
Nanum nattukoli vachieruka ,sales appdithan poi dueruku
Don't worry namakkum oru kaalam varum
கோழி maint voice 😂
Thank you brother
இவரைப் பார்த்தால் ரொம்ப பேராசை பிடித்தவர் போல் இருக்கு
Doctor edam 5000 kuduppanga
Nemidam paysum paysuvanga
Kavalamana janga
Correct Thank you
50 chicks kidaikkumaa viluppuram ku
கோழி அடை தெளிய வீடியோ போடுங்கள்.
chicks price rate bro 1 day and 1 month
Day old Rs 55
One month Rs 120
how much is day old chick and one month old chick
DAY OLD RS 55
MONTH OLD RS 120
THANKS
சிறுவிடை அல்லது பெருஞ்சாதி எந்த கோழி best sir ?🤔🧐🧐
சிறுவிடை கோழிகள் தான் வளர்ப்புக்கு சிறந்தது
உங்கள் பண்ணை எவ்வளவு இடத்தில் இருக்கிறது. ( எத்தனை ஏக்கர்)
7 accer
Sir, location?
Ariyalur mavattam Andimadam vattam kodukkur gramam
25 ரூபாய் முட்டை விற்பனை செய்ய முடியும் என்பதால் நீங்கள் வெற்றி பெற்று பண்ணை நடத்துகிறீர்கள் ❤ ஆனால் நம்க கிட்ட வற்றவன் எல்லாவற்றையும் பேரம் பேசுதல் 😢😢😢
25 ரூபாய்க்கு ஒரு முட்டை இது சரியா
ராஜா ரொம்ப பொய் சொல்லாதீங்க ராஜா
Anna kadai chicks enga kidaikum konjam sollunga
Naga ariyalur dt , jayankondam
😍😍😍😍😍😍😍😍😍😍
நானும் கோழி வளர்க்கிறேன் முட்டை 15 ருபாய்
Siruvadai best
Siru vidai muttai innum innum Rs.15 thaan tharukirom athu k Rs 10 ku k karaaka
👍👌👍👍👍
Thank you ❤
என்ன ஆச்சர்யம் குதிரை
முட்டை 25ரூபாய்க்கு கிடைக்குமா விலாசம்
கிடைக்குமா❤❤❤❤❤❤
👏👏👏👏
Thank you santhosh
❤❤❤
Annaeee💚🙌🏽
நம்ம ஊர் 9ரூபாய்
11rs in marthandam -
கம்பு என்ன விலைக்கு வாங்குகிறீர்கள்
Rs 25 per kg
25₹ முட்டை அதிகமான ரேட்
Why no videos brother 😢 please upload regular videos kind request missing your raja anna 🥺 comeback kodu na 🎉
5koli venum kkdi trans port irukka aiya
Transport check pannittu solluren aiya nandri
20 குஞ்சு 5 கோழி மாதம் 50 கோழி.
50 pottai 50 seaval 50 seaval sales balance 50 pottai kozhi enna kanakku sari thana vembu
சகலை கு விளக்கம் சொன்னிங்க பாருங்க அங்க நிக்குறிங்க 😃😃😃
Thank you
இந்த கோழியின் குரல் கடுப்பு ஆகுது நண்பா வேண்டாம்
கடகநாத் கோழிக் குஞ்சு விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்
Thagavalukku nandri
@@ajayannadurai6683welcome 🙏🏻
Price bro.namakkal anupa mudiyuma?
@@DineshKumar-bk5hl mudiyum
@@DineshKumar-bk5hl கடகநாத் கோழிக்குஞ்சு
Male or female available
10 days 60 pcs
20 days 80 pcs
30 days 110 pcs
45 dys 150 pcs
Sago ungaludaya videos thodarnthu parthu varugiren yenaku kozhigal transport patiya oru thagaval thevai
1. 100 km tholaivil ullavargaluku 5 to 10 kozhigal thevai yentral neengal yepadi transport cheikireergal, yepadi athai anupukireergal busila valiyagava allathu train valiyagava, yepadi athai pack cheikireergal
5 kozhi vangubavargaluku
50 Kozhi vangubavargaluku
100 kozhi vangubavargaluku
Yepadi transport cheikireergal yenpathi oru videovaga pathivittal migavum uthaviyaga irukum
❤
Thanks
Medesen, pathey, sulunga
🤘🇮🇳🤘🇮🇳👌
Thank you
நோய் மேலாண்மை பத்தி எதுவுமே பேசலையே
Video very long so next video peasalam
Egg rate 25 high
நல்லா காமெடியா பேசுரீங்க அன்னா
Thank you Mr Senthil
Sagala 😂
Thanks
Worst and abusive voice over. He was doing a great job and the video editor was cheap person to insult him without any shame.
Bro..stop that nusence voice in the middle of the video pls
Bro wtsap group la add panni vidunga
OK I will try thank you
வாழ்த்துக்கள் அண்ணா
Nandri thambi
❤
Thank you siva
❤