இடவெட்டு கோழி வளர்த்து மாதம் 20 ஆயிரம் வருமானம் ஈட்டும் பண்ணையாளர் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 35

  • @kennadysfarm
    @kennadysfarm 11 หลายเดือนก่อน +50

    ❤❤❤❤ராஜா அண்ணா நான் உங்கள் பதிவினைப் பார்த்து தனியாக ஒரு கோழிப் பண்ணையை ஆரம்பித்து விட்டேன் ஆறு மாதம் ஆகும் ❤❤

  • @AakashRaj-o7f
    @AakashRaj-o7f 11 หลายเดือนก่อน +28

    உங்க வீடியோக்கள் பாத்து நானும் ஆரம்பித்து விட்டேன் அண்ணா நன்றி

  • @joshanfernando5186
    @joshanfernando5186 7 หลายเดือนก่อน

    அருமை தெளிவான விளக்கம் மிகவும் எளிய முறையில் அதுவும் ஆரோக்கியமான முறையில் வளர்க்கிறார் வாழ்த்துக்கள் இது போன்ற பதிவுகள் நீங்கள் பதிவிட வேண்டும் என்று உங்களிடமும் தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன் 🙏

  • @BanuPriya-yh9dm
    @BanuPriya-yh9dm 11 หลายเดือนก่อน +11

    Pudukkottai distick la இடைவெட்டு பண்ணை இருந்தா வீடியோ போடுங்க அண்ணா

  • @sjesuraj5209
    @sjesuraj5209 5 หลายเดือนก่อน

    ராஜா நான் வெளிநாட்டுல இருக்கேன் உங்க வீடியோ எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன் நான் வந்துட்டு ஆரம்பிக்கும் பிசினஸ் நீங்க கண்டிப்பா வரணும்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 11 หลายเดือนก่อน +3

    அருமை. சிறிய இடம். நல்ல வருமானம். வாழ்க

  • @samymakeshsamymahesh7748
    @samymakeshsamymahesh7748 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ராஜா அண்ணா

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 11 หลายเดือนก่อน +1

    ❤ வாழ்த்துக்களும் நன்றிகளும்🎉

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 11 หลายเดือนก่อน +2

    அருமை...

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 11 หลายเดือนก่อน

    கேள்வி பதில் சூப்பர்

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 11 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி 👌👌👌👌

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 4 หลายเดือนก่อน

    Very nice🎉🎉🎉

  • @KarthikKarthi-vx8gy
    @KarthikKarthi-vx8gy 11 หลายเดือนก่อน

    Arumai

  • @BanuPriya-yh9dm
    @BanuPriya-yh9dm 11 หลายเดือนก่อน

    Super brother

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal 11 หลายเดือนก่อน

    தரம் தரம் தரம்❤❤

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 11 หลายเดือนก่อน

    Thankyou

  • @ramr6444
    @ramr6444 11 หลายเดือนก่อน

    Anna pencing illama dog thollaigal illaya

  • @selvarajc8835
    @selvarajc8835 8 หลายเดือนก่อน +1

    Market nattu kozhi vilai 200Rs Neengal dollar il sale pannukiringa

    • @ramkumarshanmugam843
      @ramkumarshanmugam843 5 หลายเดือนก่อน +1

      If you have nattu koli for 200 rs i can get a tone from you selva raj, suma comment podanunu podathinga

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 11 หลายเดือนก่อน

    👍

  • @kennadysfarm
    @kennadysfarm 11 หลายเดือนก่อน +2

    ஆண்டிமடம்

    • @jhshines8108
      @jhshines8108 9 หลายเดือนก่อน

      ஆண்டிமடம் எந்த இடம் நீங்கள் from henry farm knv ✅️ ♥️

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 หลายเดือนก่อน

    5 சென்டில் சோனாலி நாட்டுக்கோழி அதிகபட்சம் எவ்வளவு கறிக்காக கோழி சேவல் வளர்க்கலாம்

  • @SyedIbrahim-xk2pc
    @SyedIbrahim-xk2pc 9 หลายเดือนก่อน

    Me too

  • @H2H014
    @H2H014 10 หลายเดือนก่อน

    கடகநாத் கோழிக் குஞ்சு, incubator விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 11 หลายเดือนก่อน

    👍👍👌👍👍

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 11 หลายเดือนก่อน

    பொறிக்கும் திறன் உள்ள முட்டை விற்பனைக்கு உண்டா??

  • @PriyaTharsini-qh8xz
    @PriyaTharsini-qh8xz 11 หลายเดือนก่อน +2

    கோழி ஒன்னே ஒன்னு கொத்திகுது என்ன பன்றது சகோ

    • @jmfarm2387
      @jmfarm2387 11 หลายเดือนก่อน

      பண்ணை கோழிகள் (அசீல் கிராஸ் ) அப்படித்தான் கொத்தி கொள்ளும். அதற்குதான் அதன் அலகை வெட்டி விடுவார்கள்.

    • @hussainmeeran
      @hussainmeeran 11 หลายเดือนก่อน

      மூக்கை வெட்டிவிடுங்கள்...

    • @பகுத்தறிவு-ச3ந
      @பகுத்தறிவு-ச3ந 7 หลายเดือนก่อน

      என்னது சார் மூக்க வெட்டனுமா 😂

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤