வணக்கம் குருவே. முக்கியமான பதிவு, இதற்காக தாங்கள் செய்த முயற்சியும்... அதை புரியும்படி கூறினீர்கள் குருவே... எனக்கு உபயோகமான பதிவு குருவே.... மூளைக்கு சற்று கணக்கு வேலை வந்தது.... அதற்கு மிக்க நன்றி குருவே...
M Siva Subramanian வணக்கம் சார்... நீங்க பழுத்த இலை நாளையே விழப்போகிறீர்கள் போலும். நிறைய விதைகள் இப்போது தான் துளிர்த்துள்ளன கற்றுக்கொள்ளட்டுமே. இந்த உலகில் எதுவுமே புதியதில்லை. கண்டறிந்த எல்லாவற்றையும் முதலிலேயே கண்டுபிடித்து பயன்படுத்தியுள்ளனர். ஆதாரமாக மின்சாரம்,விமானம் முதற்கொண்டு. ஒருவர் சொல்லிக்கொடுக்கும் முறையைக் கொண்டே அது எளிமையா இல்லையா என்பதை வகுக்க வேண்டும். உண்மையிலேயே தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லையென்றால் ஏன் நீங்க சவாலாக எடுத்துக்கொண்டு TH-cam ல் அ கரம் முதல் அத்தனை வகுப்புகளையும் எடுக்கக் கூடாது. கற்றோர் சபையின் போட்டியை ரசிப்புக்குறியதாக மாற்றும் முயற்சியே இது.
வணக்கம் குருவே. முக்கியமான பதிவு, இதற்காக தாங்கள் செய்த முயற்சியும்... அதை புரியும்படி கூறினீர்கள் குருவே... எனக்கு உபயோகமான பதிவு குருவே.... மூளைக்கு சற்று கணக்கு வேலை வந்தது.... அதற்கு மிக்க நன்றி குருவே...
Sir Sri Krishna ubathesam ketka dhinamum avalaga ullom. Mikka nandri
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"
மிக்க நன்றி ஐயா.
Sir 3rd method easya irrukku very simple thank u
Thanku
புரியலா புரிச்சா மாதிரியும் இருக்கு ஐயா 😍😍
நன்றி🙏🙏🙏
நன்று
Nanri sir
Sir navamsa palan parpathu eppidinu video podunga
சார் இவ்வளவு நினைவு இருந்தால் பெரிய பதவிக்கு வந்திருப்பேன்
Nalla thagaval.. Ayya nan 7.11.1980 12.55pm piranden. Thula rasi swathi nakshathiram. Lagnam yenna sollunga... Nandri ayya
ஐயா வணக்கம் உங்கள் பேச்சு எனக்கு பிடிக்கும் 15 .9 .2019 8.03 மணிக்கு லக்னம் செல்லுங்கள்
verry verry excelant sir
Bhavaga maatram patri sir.....🙋
Super sir
Supersir
Navamsam yathuku use panduranga. Navamsam lagnam vethu Life pathi solla mudiyuma.
Pean sapa thosathai poka oru pathivai podunga plz......💕
Hi Sir, Kalai Vanakkam🙏 1st comment😊 Summa ungaluku Vanakkam solle ping panren. You resemble my Chitappa😍
Sir, neenge use panre panjagam yedhu nu solluge🙄 yenaku idhella calculation migavum pidikkum. Find interesting to learn
பாம்பு பஞ்சாங்கம், சீத்தாராமய்யர் வாக்கிய பஞ்சாங்கம்
Mikke Nandri Ayya 🙏😊
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
காலை வணக்கம் ஐயா
மாசி மாதம் கிரகபிரவேசம் செய்யலாமா..??
Navamsam palan Enna solluga
Sir thalaila jada potututerundha ena panradhu..solunga sir
Good morning aiya 😊🙏
சூரியன் குரு இணைவு 10 ஆம் இடத்தில் (மிதுன லக்கினம் )பலன் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
இது போன்ற நிறய சொல்லி தாங்க ஐயா நன்றி 🙏
🙏👍Astro class attend panum bodhu padithathu!!!ipo ellam software thatitu poidarang,😁😁😁
Software la thappa varumah?? Enaku josiyar ezhuthuna jathagathula chithirai natchathiram iruku.. software la pota astham varuthu..
@@smsmuthu1 most softwares are based on thirukanitham.written ones are vakkiya Panchangam based.
இனிய காலை வணக்கம் குருவே.... தங்களுடைய பதிவுக்கு நன்றிகள் பல... இந்த பதிவு ஜோதிடத்தில் பால பாடமாக இருக்க வாய்ப்பு இல்லைதானே...
bala paadam than
என்னுடைய சந்தேகத்திற்கு முதல் முறையாக பதில் அளித்துள்ளிற்கள்... நன்றி ஐயா...
அண்ணா 1முறை 2முறை இல்ல 100000000முறை கேட்டாலும் ஏறாது இதெல்லாம் நீங்கபார்த்து பார்த்து சொல்லுங்க அண்ணா 😕
ஒருவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை எப்படி அறிவது
Navamsa natchathiram eappadi kondupidipathu
பிறந்த நேரம் சரியாக தெரியவில்லை என்றால் எப்படி கண்டுபிடிக்க முடியும் அய்யா.
Ayya ninga 60sec or 24 minutes soldringa epdi unga calculations
ஐயா கொஞ்சம் வேகமாக இருக்கிறது பதிவிறக்கம் செய்து விட்டேன்... குறைந்தது ஐந்தாறு முறையாவது கேட்க வேண்டும்.
நன்றி ஐயா
Hai sir
ஐய்யாகடகலக்னம்மோட்சபிறவிஎன்றால்அவர்களுக்குமருபிறவிகிடையாதா
ஐயா எனக்கு இன்று பிறந்தநாள்
ஆசிர்வாதம் செய்யுங்கள். ஐயா
ஆசிர்வாதம் என்பது பெரிய வார்த்தை. வாழ்த்துக்கள் சொல்றேன். வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா
D-60 chart yapadi poduradu..
En makan piranthanal but time mattum night 7.30
நவாம்ச கணித முறை னு சொல்லுங்க... அது என்ன எளிய முறை. நான் கூட புதுசா ஏதோ சொல்ல போறீங்களோ னு ஆர்வமா பார்த்தேன்
M Siva Subramanian வணக்கம் சார்... நீங்க பழுத்த இலை நாளையே விழப்போகிறீர்கள் போலும். நிறைய விதைகள் இப்போது தான் துளிர்த்துள்ளன கற்றுக்கொள்ளட்டுமே. இந்த உலகில் எதுவுமே புதியதில்லை. கண்டறிந்த எல்லாவற்றையும் முதலிலேயே கண்டுபிடித்து பயன்படுத்தியுள்ளனர். ஆதாரமாக மின்சாரம்,விமானம் முதற்கொண்டு.
ஒருவர் சொல்லிக்கொடுக்கும் முறையைக் கொண்டே அது எளிமையா இல்லையா என்பதை வகுக்க வேண்டும். உண்மையிலேயே தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லையென்றால் ஏன் நீங்க சவாலாக எடுத்துக்கொண்டு TH-cam ல் அ கரம் முதல் அத்தனை வகுப்புகளையும் எடுக்கக் கூடாது.
கற்றோர் சபையின் போட்டியை ரசிப்புக்குறியதாக மாற்றும் முயற்சியே இது.
Good mng sir
This calculation is beyond our understanding. Be kindly simply the procedure. And let it be very simple
ஐயா தவறு உள்ளது புதன் நட்சத்திரம் அஸ்வினி என்று கூறி உள்ளீர்கள் அது கேதுவின் நட்சத்திரம் ஐயா
அப்படியா... ஆயில்யத்திற்கு பதில் அஸ்வினின்னு சொல்லி இருக்கேனா
@@thamizhanmediaa ஆம் ஐயா
hi sir good morning