ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
தயவு செய்து tnpsc தேர்வு எழுதுபவர்கள் இந்த காணொளியை அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுங்கள்.
ஐயா, உங்கள் காணொளிகளை எத்தனை முறைப் பார்த்தாலும் எனக்குச் சலிக்காது.❤❤
தமிழ்த்தாய் வாழ்க!❤ஒப்பற்ற மனம் கொண்ட எங்கள் ஆண் தமிழ்த்தாய்.ஐயா, வணக்கம்.🎉
இலக்கணம் வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா 🙏🏻
❤வணக்கம் தமிழ் ஐயா
நன்றி ஐயா
சிறப்பு...
ஐயா கண்ணிஎன்றால் கண்களைப் போன்றது இரண்டாகத் வருவது அதுதான் அங்குப் பராபரக்கண்ணி என்பது இரண்டு அடிகளால் ஆனது என்கின்ற பொருள்
Vanakkam ayya
Super iyya
வணக்கம் ஐயா 🙏
சிறப்பு ஐயா!"சசிக்குமார்" க் வருமா, வரதா ஐயா?
வரும்.❤
வணக்கம் அய்யா
Vanakkam iya
அய்யா inaippu sorkal eppadi payanpaduthuvathu endru oru video kodingal...aagayaal, athanaal,aanaal
எவ்வகை தொகாநிலை தொடர்:1.பாடுவதும் கேட்பதும்2.நன்றாக பேசினான்3.கவிதைகளின் தொகுப்பு4.கேட்காத பாடல்களையும்5.அவர் பாடகர்தயவுசெய்து விளக்கவும் ஐயா.(10 தமிழ் கற்பவை கற்றபின் இயல் 3 பக்கம் :64)தேர்வு நோக்கில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பட்டம் ,சட்டம் , ரசன் என்பவை தமிழ்ச்சொற்கள் தானா?விடை தரவும்.
வணக்கம் ஐயா
Thayavu seithu advertisement athigama podathiga sir ninga solli kuduguratha kattilum advertisement than neriya varuthu
Full class teach pandringala
Yes. Weekly once..
தமிழ் மொழியில் ‘ர’ அல்லது ‘ல’ வுக்கு முன்னால் ‘இ’ சேர்க்கும் நடைமுறை எதனால் இருக்கின்றது?
ர ல மொழி முதலாக எழுத்து எனவே இ சேர்க்கிறோம்
ர மற்றும் ல வில் தொடங்கும் எழுத்துக்கள் தமிழ் சொற்கள் ஆகாது,எனவே கம்பர் அவற்றை தமிழ் சொற்கள் ஆக மற்ற இராமன், இலட்சுமணன் என்று வைத்தார்
இதற்கு ஏதாவது இலக்கண விதி இருக்கிறதா? @@velayuthamshorthandtutor
@@velayuthamshorthandtutor இதற்கு ஏதாவது விதி இருக்கிறதா என்பது தான் கேள்வி
மொழிக்கு முதல் எழுத்தாக ர ,ல பயன்படுத்தக் கூடாது என்பது இலக்கண விதி. எனவே இயை முதல் எழுத்தாக அமையும்
Video clearity low
சீக்கிரம் சரி பண்ணுறேன்
தை திருநாள் அல்லது தைத் திருநாள் வருமா? ஐய்யா
வரும்.
Iyya pls reply enaku class detail venum
Ayya voda number eduthu call pannunga..
ஐயா நான் தமிழ் இலக்கணம் முழுமையாக கற்க ஆசைப் படுகிறேன் அதற்க்கு ஒரு புத்தகம் பரிந்துரை செய்யுங்கள் 🙏
நன்னூல், தொல்காப்பியம்.
ஐயா, மாட்டுப் பொங்கலா??இல்லைமாட்டு பொங்கலா?? தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
மாடு + பொங்கல் நெடில் தொடர் குற்றிய லுகரம் மாட்டு + பொங்கல் மாட்டுப் பொங்கல்
தயவு செய்து tnpsc தேர்வு எழுதுபவர்கள் இந்த காணொளியை அனைவருக்கும் பகிர்ந்து பயன் பெறுங்கள்.
ஐயா, உங்கள் காணொளிகளை எத்தனை முறைப் பார்த்தாலும் எனக்குச் சலிக்காது.❤❤
தமிழ்த்தாய் வாழ்க!❤
ஒப்பற்ற மனம் கொண்ட எங்கள் ஆண் தமிழ்த்தாய்.
ஐயா, வணக்கம்.🎉
இலக்கணம் வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா 🙏🏻
❤வணக்கம் தமிழ் ஐயா
நன்றி ஐயா
சிறப்பு...
ஐயா கண்ணிஎன்றால் கண்களைப் போன்றது இரண்டாகத் வருவது அதுதான் அங்குப் பராபரக்கண்ணி என்பது இரண்டு அடிகளால் ஆனது என்கின்ற பொருள்
Vanakkam ayya
Super iyya
வணக்கம் ஐயா 🙏
சிறப்பு ஐயா!
"சசிக்குமார்" க் வருமா, வரதா ஐயா?
வரும்.❤
வணக்கம் அய்யா
Vanakkam iya
அய்யா inaippu sorkal eppadi payanpaduthuvathu endru oru video kodingal...aagayaal, athanaal,aanaal
எவ்வகை தொகாநிலை தொடர்:
1.பாடுவதும் கேட்பதும்
2.நன்றாக பேசினான்
3.கவிதைகளின் தொகுப்பு
4.கேட்காத பாடல்களையும்
5.அவர் பாடகர்
தயவுசெய்து விளக்கவும் ஐயா.(10 தமிழ் கற்பவை கற்றபின் இயல் 3 பக்கம் :64)
தேர்வு நோக்கில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பட்டம் ,சட்டம் , ரசன் என்பவை தமிழ்ச்சொற்கள் தானா?
விடை தரவும்.
வணக்கம் ஐயா
Thayavu seithu advertisement athigama podathiga sir ninga solli kuduguratha kattilum advertisement than neriya varuthu
Full class teach pandringala
Yes. Weekly once..
தமிழ் மொழியில் ‘ர’ அல்லது ‘ல’ வுக்கு முன்னால் ‘இ’ சேர்க்கும் நடைமுறை எதனால் இருக்கின்றது?
ர ல மொழி முதலாக எழுத்து எனவே இ சேர்க்கிறோம்
ர மற்றும் ல வில் தொடங்கும் எழுத்துக்கள் தமிழ் சொற்கள் ஆகாது,
எனவே கம்பர் அவற்றை தமிழ் சொற்கள் ஆக மற்ற
இராமன், இலட்சுமணன்
என்று வைத்தார்
இதற்கு ஏதாவது இலக்கண விதி இருக்கிறதா? @@velayuthamshorthandtutor
@@velayuthamshorthandtutor இதற்கு ஏதாவது விதி இருக்கிறதா என்பது தான் கேள்வி
மொழிக்கு முதல் எழுத்தாக ர ,ல பயன்படுத்தக் கூடாது என்பது இலக்கண விதி. எனவே இயை முதல் எழுத்தாக அமையும்
Video clearity low
சீக்கிரம் சரி பண்ணுறேன்
தை திருநாள் அல்லது தைத் திருநாள் வருமா? ஐய்யா
வரும்.
Iyya pls reply enaku class detail venum
Ayya voda number eduthu call pannunga..
ஐயா நான் தமிழ் இலக்கணம் முழுமையாக கற்க ஆசைப் படுகிறேன் அதற்க்கு ஒரு புத்தகம் பரிந்துரை செய்யுங்கள் 🙏
நன்னூல், தொல்காப்பியம்.
ஐயா,
மாட்டுப் பொங்கலா??இல்லை
மாட்டு பொங்கலா??
தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
மாடு + பொங்கல்
நெடில் தொடர் குற்றிய லுகரம்
மாட்டு + பொங்கல்
மாட்டுப் பொங்கல்
நன்றி ஐயா