உங்களை இந்த உலகிற்கு அளித்த உங்கள் பெற்றோருக்கும், குருநாதர் மற்றும் தமிழை சரியாக உச்சரிக்க கற்றுத் தந்த தங்களையும் வணங்கி மகிழ்கிறேன் கண்ணன் திருமயிலை சென்னை
சிவத்தை காணமுடியவில்லை என்று ஏங்கினேன். அயன் மால் சிவன் தாயார் மூவரும் ஒருங்கே கண்ட பேரு பெற்றேன் தம்மை கண்டதால். நின் திருவடியில் செருப்பாய் பிறந்து பாவம் தொலைக்க ஏங்கினேன். ஜெயராஜ் அய்யா கோடான கோடி நன்றிகள்.🌹🙏🌹
தங்களின் இனிய சொற்பொழிவு கேட்க கேட்க மனம் மனிதம் உணர்கிறேன் இது நாள் வரையில் அறியாமல் இருந்தது கண்டு வருந்துகிறேன் இனி தொடர்ந்து கேட்க தெய்வீக சக்தி பெற முயற்சி மேற்கொள்ளவேன் தங்களின் துணையோடு
🎉 congratulations world famous Jayaraj Sir Welcome pattimandram friends Excellent program 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉
Namaskarangals for the Arumayana Devine, powerful, motivating Vishayangals, Karruthukkal and Villakkangals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
உறுதியாக ... நீங்கள் முற்பிறவியில் இல்லற முதிர்ச்சி பெற்று தான் தற்போது துறவியாகி உள்ளீர்கள்.சந்தேகம் இல்லை. எங்களை நல்ல ஆன்மாக்காளாக மாற்றும் வழி காட்டி
ஐயா நீங்கள்சொல்லும் இதே வார்த்தையைதான் சொல்வார் நான் கூறுவேன் அந்த நடிகர் திறமைசாலி என்று அதற்க்குஅவர் சொல்லும் பதில் கூறுவார் அதற்க்கு மேலும் திறமைசாலிகள் ஆனால் அவர்கள் திறமையை வெளிக்கொண்டுவர சந்தர்ப்பம்கிடைக்கவில்லை என்று அவர் இப்போ உயிருடன் இல்லை அவரும் ஒரு ஞானி என்பதை உணர்கிறேன்.நன்றி ஐயா🙏🙏🙏
ஐயா, தங்கள் காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியது. ஒரு விண்ணப்பம். தாங்கள் காணொளிகளை பதிவேற்றம் செய்யும் பொழுது ஒவ்வொரு காணொளிக்கும் ஒரு எண் கொடுக்கவும். அது காணொளிகளை தொடர்ந்து கோர்வையாக காண்பதற்கு உதவியாக இருக்கும்
11 கடமை செய்ய வேண்டும் என்பது சரி. தற்காலத்தில் பல நபர்கள் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த 'திதி' என்று சொல்லப்படும் தாய் தந்தையர் உயிரோடு இருந்த காலத்தில் சிறிதும் கவனிக்காமல் தற்போது நடிப்பதால் என்ன பயன். இது தமிழ் மரபா என்பது எனக்கு பெரிய கேள்விக்குறி. என்னுடைய தந்தை அதெல்லாம் முழு விரயம் என்று கூறியுள்ளார். திருக்குறளில் இதைப்பற்றி ஏதாவது திருவள்ளுவர் எங்காவது கூறியுள்ளாரா. யாராவது இயம்பினால் நலம்.
உங்களை இந்த உலகிற்கு அளித்த உங்கள் பெற்றோருக்கும், குருநாதர் மற்றும் தமிழை சரியாக உச்சரிக்க கற்றுத் தந்த தங்களையும் வணங்கி மகிழ்கிறேன்
கண்ணன் திருமயிலை சென்னை
சிவத்தை காணமுடியவில்லை என்று ஏங்கினேன். அயன் மால் சிவன் தாயார் மூவரும் ஒருங்கே கண்ட பேரு பெற்றேன் தம்மை கண்டதால். நின் திருவடியில் செருப்பாய் பிறந்து பாவம் தொலைக்க ஏங்கினேன். ஜெயராஜ் அய்யா கோடான கோடி நன்றிகள்.🌹🙏🌹
தங்களின் இனிய சொற்பொழிவு கேட்க கேட்க மனம் மனிதம் உணர்கிறேன்
இது நாள் வரையில் அறியாமல் இருந்தது கண்டு வருந்துகிறேன்
இனி தொடர்ந்து கேட்க
தெய்வீக சக்தி பெற முயற்சி மேற்கொள்ளவேன்
தங்களின் துணையோடு
Arumai aiya ❤❤❤Anbu kalanthu kural thagguval perum unmai ❤❤❤❤❤
உங்கள் சொற்பொழிவு ஒன்று தான் எனக்கு மனநிம்மதி ......
இயல் இசை நாடகம் அருமையான விளக்கம் அய்யாவிற்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து தமிழ் வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டும்
Good
PERUMAL
It's the grammatical procedure to pronounce such a way of out instead trouble to nadagam esai eayal
Yes Aavai is read the nature's ❤❤❤❤❤thiru Aruloli thilai Ambalam Aiya ❤❤❤❤excellent information ❤❤❤
🎉 congratulations world famous
Jayaraj Sir
Welcome pattimandram friends
Excellent program 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Devotional songs writer
Kurangani 🎉
எங்களுக்கு புரியுமாறு எளிதான உதாரணம்சொல்கிறீர்கள் அய்யனே.வணங்கி மகிழ்கிறேன்.
அருமையான சொற்பொழிவு அய்யா வணக்கம்...
கேட்க. கேட்கதெவிட்டாவதகருத்துரை🙏🙏🙏👍👌❤️
தமிழருக்கு தமிழ் என்ன என்பதை கற்றுத் தந்த ஜெயராஜ் அவர்களுக்கு நன்றி
Four uyiregal ❤what a great word's.. Termite, birds, spiders
Lastly Honey kudugal ❤❤❤❤what a great seiyul akkam ❤❤❤❤❤❤nimathy nichayam ❤
அருமை அருமை அருமை ஐயா வாழ்க வளமுடன் வளர்க தங்கள் தொண்டு
மிகச்சிறப்பு ஐயா.வாழ்த்துக்கள்.
இந்த சொற்பொழிவை ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளிலும் அனைவரும் போட்டுக் கேட்க வேண்டும்
2:44
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் தமிழை தேநாககி தந்த ஜயாவுக்குகோடிநன்றிகள்
அருமை ஐயா நன்றி.... நமச்சிவாய 🙏🏼
Super super super ❤❤❤
Namaskarangals for the Arumayana Devine, powerful, motivating Vishayangals, Karruthukkal and Villakkangals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
அற்புதமான பதிவு. நன்றிமிக்க வணக்கம் பல.
உறுதியாக ...
நீங்கள் முற்பிறவியில்
இல்லற முதிர்ச்சி பெற்று தான் தற்போது துறவியாகி உள்ளீர்கள்.சந்தேகம் இல்லை.
எங்களை நல்ல ஆன்மாக்காளாக மாற்றும் வழி காட்டி
Lot of. Thanks. Ayyaa❤❤❤❤❤🎉🎉🎉
மிக மிக அருமையாக ,திரு குறள் இன்பம் தமிழ் தேனாய் ,அமுதமாய் இருந்தது ஐயா 🙏😍👌🤩💖மிக்க நன்றி 🙏வணக்கம்🙏
Thanks for your community and guidance.🙏
Jaya Raj ayya fan 🙏💓👌👏🌺🌷🍁🌼🌻🌹🍍🍒🍅🍎nandri ayya...
ஐயா 🙏🙏🙏👍👍👍👏👏👏💕💕💕❤❤❤🌺🌺🌺
Unparallel, not comparable and unique
அற்புதம் ஐயா
ஐயா, மிக்க நன்றி. சிறந்தபடி எங்களுக்கு வழி காட்டினீர்கள்.
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
வணக்கம்
வணங்குகிறேன்
ஐயா நீறணிந்த நெற்றி பாரறிந்த சிவபக்தன் மனமெனும் வேர் அனைத்தும் தமிழ் என்றும் ஓயாதொலிக்க வாழ்த்துகிறோம்
Excellently educational explanation to be followed as far as possible by all. Highest regards to Sri Jeyaraj sir.
Sri Lanka pure gold jaya Raj fan 🙏💯🙏💃👣💮⏳😀💓⌚🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌺
நன்றி நன்றி நன்றி
Athanaiyum Arul Amuthu... Ungal kaalathil vaazha Naangal Punniyam Seithirukiroam...
Neenga theiva pulavar Ayya 🙏🙏🙏🙏🙏
Thank
For
Speach
Ayya 🙏🙏🙏 beautiful speech
வேதம் சொல்லும் நவயுக கண்ணன், ஐயா இலங்கை ஜெயராஜ், வாழ்க தமிழ் வளர்க. உம் சேவை, நன்றி ஐயா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா
அருமை ஐயா..,
Arumai
Ayya one of my life changing meaningful speech heard from a great teacher, scholar, yogi like Ayya, My sincere gratitude
Most valuable and And impressive lecture.
மிகவும் அருமை
ஒரு முறையாவது தங்களது தரிசனம் வாழ்வில் கிடைக்குமா?🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
இல்லறம் சிறக்க
இனிய தோர் பேருரை
@@kasivishwanathan3106 Arabian medal.6v
H66
கண்டிப்பாக.
Even I am waiting to see ayya
எனக்கும்...
உங்கள் சொற்பொழிவு கேட்டுக் மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா
Iyya nan entha jenmam mudiarathululla nan ungalai pathu vida vandum
ஐயா நீங்கள்சொல்லும் இதே வார்த்தையைதான் சொல்வார் நான் கூறுவேன் அந்த நடிகர் திறமைசாலி என்று அதற்க்குஅவர் சொல்லும் பதில் கூறுவார் அதற்க்கு மேலும் திறமைசாலிகள் ஆனால் அவர்கள் திறமையை வெளிக்கொண்டுவர சந்தர்ப்பம்கிடைக்கவில்லை என்று அவர் இப்போ உயிருடன் இல்லை அவரும் ஒரு ஞானி என்பதை உணர்கிறேன்.நன்றி ஐயா🙏🙏🙏
வான் புகழ் வள்ளுவ அறம்? தேன் கலந்து சேவியுள் தித் தித்த ன!! தாங்கள் சொல்லி ய விதம் ❤
Ayya 🙏🙏🙏💐💐💐
Paatham paneegiren
Vanakkam Aiya. It’s grate
பொறுமையாக தெளிவாக அழகான தமிழில் சொல்லும் ஒவ்வொரு வாா்த்தைகளும் சிறப்பானவை அய்யா வாழ்வோம் வளமுடன்
இலங்கை தமிழ்,, 🇱🇰
Ayya eye opening words of wisdom
ஐயா எமது சைவ சமயத்தின் தொன்மைகள் பற்றியும் அதணோடு பின்னிப் பிணைந்த தமிழ் மொழிபற்றியும் மேலும் மேலும் வெளிவர வேண்டும் ஐயா! நன்றி ஐயா!
I really agreed some of people watching his videos habitually 🤳 ✍👍
அனைவரின் இல்லறமும் உமது விளக்கவுரையால் சிறக்கட்டும்.நன்றி.அய்யா.
ஐயா உங்களை வணங்குகிறேன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ayya thaangal kandipaga sorkathukku selvirkal unghal paathangalil saran adaikiren
அழகான தமிழ் பேருரைக்கு அழகு தமிழில் உங்கள் விமர்சனங்களைச் சொல்லலாமே. நன்றி.
Vanakkam Anya, very great
Om namachivaya. Thiruchitrambalam.
Om namachivaya. Thiruchitrambalam.
🙏🙏..very good discourse
ஐயா அவர்களின் மணிவாகரின் உரையே. என்னை. பேரின்பத்திற்கு. அழைத்து சென்றது. கேட்பதற்கு இனிமையான உறையாடல் உங்கள் பேச்சுஐயா. நன்றி
Super.sir
தமிழ் வாழ்க வளமுடன்
@1.07பிதுர் காரியம் கருத்து சிறப்பு.
ஐயா, தங்கள் காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
ஒரு விண்ணப்பம். தாங்கள் காணொளிகளை பதிவேற்றம் செய்யும் பொழுது ஒவ்வொரு காணொளிக்கும் ஒரு எண் கொடுக்கவும். அது காணொளிகளை தொடர்ந்து கோர்வையாக காண்பதற்கு உதவியாக இருக்கும்
Po l
Any newvideo of ayya?
குலதெய்வம், விருந்து Unconditionally, Catagorically, Relatives , self,
கேட்கக்கேட்க திகட்டாத தேன் அமுது ஐயா.
Intha mail engku kulapam
voice
Kannaal paarkkakkudiya theyvam neengal appa
Super super excited
அருமையான பேச்சு ஐயா 🙏👍
Hi
Beautiful speech ayya..immense knowledge and vinayam you have 🙏.Long live Tamizh and your service 🙏🙏
Super speech ayya.
என
pq2p2p1pp929222220q99òõqõq8o7a8f1
மிகவும் அழகான அருமையான சொற்பொழிவு நன்றி ஐயா🙏🙏 வாழ்த்துக்கள்
இவரை நான் முருக கடவுளாகவே பார்க்கிறேன்
நமசிவாய வாழ்க 🙏
தன்னை உணர தனக்கொரு கேடில்லை. தன்னை உணர தத்துவமே சிறந்த வழி..... நன்றி ஐயா
ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾
சூப்பர் 🙏
ஐயா நான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது .
Nalla sappau
🙏🙏🙏
Nandri Iya
அன்பான குருவே வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும்......👏👏👏👌👌👌
. / cc🎉😂
தெளிவு...தெளிவு ...தெளிவு...
மிகத்தெளிவு ஐயா..
வாழ்க வளமுடன்!
Lovely
thank you 🙏🙏🙏🙏🙏
👣🌹🌹🌹👏
வாழும் கடவுள்
Ayya thiruvati pearri
Vanakkam. AtiyAr
அருமை ஐயா 💐👏👏👏👏👏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
11 கடமை செய்ய வேண்டும் என்பது சரி. தற்காலத்தில் பல நபர்கள் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த 'திதி' என்று சொல்லப்படும் தாய் தந்தையர் உயிரோடு இருந்த காலத்தில் சிறிதும் கவனிக்காமல் தற்போது நடிப்பதால் என்ன பயன். இது தமிழ் மரபா என்பது எனக்கு பெரிய கேள்விக்குறி. என்னுடைய தந்தை அதெல்லாம் முழு விரயம் என்று கூறியுள்ளார். திருக்குறளில் இதைப்பற்றி ஏதாவது திருவள்ளுவர் எங்காவது கூறியுள்ளாரா. யாராவது இயம்பினால் நலம்.
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
Deserted , Poor , dead , pidhur kadan , ( pidhur தெய்வங்கள் , first created by Brahmma )
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏
Simply Superb!