பெரிய மன மகிழ்ச்சியான தருணம்..இந்த பெரியவர்களை பார்கையில் கண்கலங்கி விட்டது.பெற்றோர் இல்லாத எங்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர்களின் அருமை...அய்யா யாரும் இப்படி அனாதைகளாக ஆக்கி விடாதிங்கோ.. இவர்கள் பாவம்😢😢😢😢😢
மன மகிழ்ச்சியான செயல் உங்களுக்கு கடவுளுடைய ஆசியும் அந்த பெரியவர்களின் ஆசியும் எப்போதும் கிடைக்கும் பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
யோகர் சுவாமிகள் குருவடி சரணம்!! திருவடி சரணம்!!🪔🙏💓🙏🪔 Mr & Mrs Sajith வாழ்த்துக்கள்!! தெரிந்தோ தெரியாமலோ அருமையான சேவையை அற்புதமான குரு இல்லத்தில செய்திருக்கீங்கள்...!!🪔🙏🪔 கோடி நன்றிகள் உதவிய அனைவருக்கும்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
வாழ்க வளமுடன் சுஜி குடும்பம் 🙏🏻 நன்றாக சமையல் செய்வீர்கள். சாக்கு கட்டி சோறு வடிப்பதை இப்ப தான் பார்த்தேன். உதவி வழங்கிய உறவுகளுக்கும் நன்றி வாழ்க வையகம் 🌏 வாழ்க வையகம் 🌍 வாழ்க வளமுடன் 🙏🏻
அருமையான காணொலி.சுஜி அக்கா முதன் முறையாக பெரிய சமையலைப் பெரியவர்களுக்குச் செய்து கொடுத்தது உங்களுக்கு அவர்களின் ஆசீர்வாதம் கிடைத்தது போன்றது.ஆகவே இனி உங்கள் வாழ்க்கையிலும் பெரும் மாற்றங்கள் நிகழும்.தொடர்ந்து பயணியுங்கள்.வாழ்த்துக்கள்.❤
பார்க்க அக்காவின் சமையள் அதுவும் பெரிய சமையள் வேறலெவல் பெரிய சமையள் கடை ஒன்று போடலாம் ஏன் நீங்கள் இருவரும் சாப்பிடுவதை காட்ட வில்லை மற்றம் படி எல்லாம் அருமை💐👍🏻
Suji God will bless your hands.I am wishing bottom of my heart ♥️.Thanks for sharing.Happy loving sweet couple.I love you both.Take care.👍🏽❤️🩹♥️❤️ 🍁🇨🇦
உண்மையில் உதவி வீடியோ என்ற ஒண்டு போட்டு மக்களை முட்டாள் ஆக்கி செய்யும் கள்ளத்தனம் பாக்க முடியல ஆனால் சுஜி நீங்க இரண்டு பேரும் வியர்வை சிந்தி உழைத்து வீடியோ. போடுறீங்க உண்மையில் உங்க உழைப்பிற்கு நல்லா வருவீங்க.அதை விட நேரடியாக உதவி பண்ணுங்க எண்டு நொம்பேர் போடுறீங்களே இந்த நேர்மைக்கு முதல் சலூட் ❤️💐💐💐💐
அருமை அருமை உங்களைப்போல் ஒருவரையும் கானமுடியாது அருமையான குடும்பம் எனக்கு உங்கள் இருவரையும் நன்றாக பிடிக்கும் 😊எனக்கு நிறைய எழுத ஆசை ஆனால் முடியவில்லை உங்களுடைய t.p ன் நம்பரை எழுதி விடவும்🤗🤗🤗
யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம்
Wish you success in all your endeavours 🎉
📱Phone:
+94 76 709 9162
📧Email:
yseldershome@gmail.com
✉️Address:
Yogar Swamigal Thiruvadi Nilaiyam ,
Vannerikulam,Kilinochchi.
Thank you🤗🙏
சுப்பர் அண்ணன்
5 பேர்க்கும் ஒரு வெட்டுத்தான் 50 பேருக்கும் ஒரு வெட்டுத்தான் 😁😁👍
முன்னுக்கு போட்டுள்ளீர்கள் நன்றி
Blessful msg and thanks ALOT Guru Seva!!🪔🙏💐🙏🪔
நாள் ஒன்றுக்கு உரிய மதிய உணவு வழங்க எவ்வளவு செலவு என்பதை அறிய தர முடியுமா? அல்லது ஒரு நேர உணவுக்கான செலவு எவ்வளவு? Vegetarian lunch ?
நீங்களும் வந்து ஒரு வெட்டு ஒன்டு வெட்டீட்டு போங்கவன்@@gameboy5807
பெரிய மன மகிழ்ச்சியான தருணம்..இந்த பெரியவர்களை பார்கையில் கண்கலங்கி விட்டது.பெற்றோர் இல்லாத எங்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர்களின் அருமை...அய்யா யாரும் இப்படி அனாதைகளாக ஆக்கி விடாதிங்கோ..
இவர்கள் பாவம்😢😢😢😢😢
மன மகிழ்ச்சியான செயல் உங்களுக்கு கடவுளுடைய ஆசியும் அந்த பெரியவர்களின் ஆசியும் எப்போதும் கிடைக்கும் பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
நல்ல அழகான தம்பதிகள் அதிலும் மகள் இந்த உடையில் மிகவும் அழகாக இருக்கிறா இதுபோல் என்றும் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
Super உண்மையில் தங்கச்சி நீங்கள்கொடுத்து வைத்தனீங்கள் இதைப்போல் பாக்கியம் யாருக்கும் கிடைக்காது நன்றி❤❤❤❤❤❤❤
Super great my good wishes all.
யோகர் சுவாமிகள் குருவடி சரணம்!! திருவடி சரணம்!!🪔🙏💓🙏🪔
Mr & Mrs Sajith வாழ்த்துக்கள்!! தெரிந்தோ தெரியாமலோ அருமையான சேவையை அற்புதமான குரு இல்லத்தில செய்திருக்கீங்கள்...!!🪔🙏🪔
கோடி நன்றிகள் உதவிய அனைவருக்கும்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
அக்காவின் கை வண்ணத்தில் மிக அருமையான உணவும் நற் பணியும் ❤❤
சந்தோசம் உங்கள் மனதுவெள்ளை நீங்கள் மென்மேலும் வளர ழவாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் சுஜி குடும்பம் 🙏🏻 நன்றாக சமையல் செய்வீர்கள். சாக்கு கட்டி சோறு வடிப்பதை இப்ப தான் பார்த்தேன். உதவி வழங்கிய உறவுகளுக்கும் நன்றி வாழ்க வையகம் 🌏 வாழ்க வையகம் 🌍 வாழ்க வளமுடன் 🙏🏻
மகிழ்ச்சியான தருணம் 🙏🙏😍😍👌
சூப்பர் அண்ணே & சுஜி அக்கா 😍😍
வாழ்த்துக்கள் 💐💐❣️
ரொம்பநன்றி நல்லசேவை நல்லசமையல் உங்கள் மனதுக்குஉங்களை ஆண்டவன் ஆசீர்வதிப்பார் அவர்களின் போன்நம்பரும் விலாசத்தையும் அனுப்பிவிடுங்கோ.👍👍👍
சூ்ப்பர் அக்கா அண்ணா ஏழைக்கு இரங்குகிறவர்கள் கடவுளுக்கு கடன் கொடுக்கிறமாதி அவர்கள் கொடுத்ததுக்கு மேலாக கடவுள் கொடுப்பார்.. வாழ்த்துக்கள்❤
அருமையான காணொலி.சுஜி அக்கா முதன் முறையாக பெரிய சமையலைப் பெரியவர்களுக்குச் செய்து கொடுத்தது உங்களுக்கு அவர்களின் ஆசீர்வாதம் கிடைத்தது போன்றது.ஆகவே இனி உங்கள் வாழ்க்கையிலும் பெரும் மாற்றங்கள் நிகழும்.தொடர்ந்து பயணியுங்கள்.வாழ்த்துக்கள்.❤
Ungele parukum pothu happy ah eruku..
வாழ்த்துக்கள் வாழக வளமுடன்..
நாங்களும் பெருமை கொள்கின்றோம் உங்களை பின் தொடர்வதில் 🙏🏼❤️ நன்றியும் வாழ்த்துக்கள் ❤️
பார்க்க அக்காவின் சமையள் அதுவும் பெரிய சமையள் வேறலெவல் பெரிய சமையள் கடை ஒன்று போடலாம் ஏன் நீங்கள் இருவரும் சாப்பிடுவதை காட்ட வில்லை மற்றம் படி எல்லாம் அருமை💐👍🏻
❤
👏supab great my wishes for Akka and brother
Great job my sister and brother. From Tamil Nadu
Wow amazing work you are cooking super 🙏👍👍👍👍❤️❤️
Super, தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் 👍
srilankan village cooking channel good luck
Thambe sugi unkalukkum antha vayotheparukkum valththukkal god bless jesus ❤❤❤❤❤❤❤
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். Shanthan Swiss
Super cooking 👌👌👌
தங்கை வாழ்க வளர்க
அருமை அருமை சகோதரன்
Super sapadu ❤
Suji God will bless your hands.I am wishing bottom of my heart ♥️.Thanks for sharing.Happy loving sweet couple.I love you both.Take care.👍🏽❤️🩹♥️❤️ 🍁🇨🇦
மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது ❤
Super very Super
Nice service Vanni vlog family, keep growing like this.
உண்மையில் உதவி வீடியோ என்ற ஒண்டு போட்டு மக்களை முட்டாள் ஆக்கி செய்யும் கள்ளத்தனம் பாக்க முடியல ஆனால் சுஜி நீங்க இரண்டு பேரும் வியர்வை சிந்தி உழைத்து வீடியோ. போடுறீங்க உண்மையில் உங்க உழைப்பிற்கு நல்லா வருவீங்க.அதை விட நேரடியாக உதவி பண்ணுங்க எண்டு நொம்பேர் போடுறீங்களே இந்த நேர்மைக்கு முதல் சலூட் ❤️💐💐💐💐
Wowsuper ❤❤❤❤suji ❤❤❤❤
Vanni vlog is nearing 80k🎉
Thambi you are always in a hurry😊
Blessings for a job well done at the Home. They get to taste Sujis cooking 🙏 👍
Wow....the Currys are lots, mouthwatering
Suji nalla santhosamana video.nanri
Santhiosamana tharunam mika mika arumai unkal seevai❤❤❤❤❤❤❤
Valthukkal eruvarukkum
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
Wooow really great 👌👌👌God bless you all 🙏
aha arumai arumai arumai
Nalladu akka. Kodi punniyam ❤
Very good ❤❤🎉🎉
God bless you 🙏
May Almighty God bless this couple
Mikavum santhosamaka ullathu Suje Akka vaalththukkal vaalka valamudan💕
Yummy Yummy 🎉🎉🎉🎉🎉super 👌
All the old people are very happy to eat the lunch by your hand its very tasty lunch
Vanni. Vlog familys🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very good super🎉🎉🎉🎉🎉🎉
அக்கா சமையல் சூப்பர் .நீங்கள் கடை போடலாம்
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉
Good 👍 and yummy 😋 food and super 👌.... God bless all the father and mother... God bless sister and brother 💐 thank you for ur help 🙏🙏🙏
வாழ்த்துக்கள் ❤️❤️
Suji akka samayal very nice❤❤❤
மிகவும் சந்தோஷமாக உள்ளது
Super ❤❤❤❤❤
Arumai Valthukal
Naan uk la erunthu
Good job..❤..god bless you all..
பார்க்க சந்தோசமாக இருக்கின்றன
Congratulations, well done, keep up your great work ❤சம்மல் செய்யும்போது, கலக்கும்போது gloves பாவிக்கலாம்.
க்கலாம்.
Enathuku karambu (glove)poda sonnathu,
அருமை❤
Very good super
Good job 💐❤️❤️❤️
தம்பி ஒரு சின்ன கவுண்டர் தான்
மிக்க மகிள்ச்சி
அருமை அருமை உங்களைப்போல் ஒருவரையும் கானமுடியாது அருமையான குடும்பம் எனக்கு உங்கள் இருவரையும் நன்றாக பிடிக்கும் 😊எனக்கு நிறைய எழுத ஆசை ஆனால் முடியவில்லை உங்களுடைய t.p ன் நம்பரை எழுதி விடவும்🤗🤗🤗
அருமை. அருமை
மீண்டும் ஒருமுறை உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
Wow super அக்கா
Super sister👍
Gòod job👌👌👌
Super Cooking.
This is our sri lanka, they will keep the clean
மகிழ்ச்சி ❤❤
😊😊😊😊😮❤
வாழ்த்துகள் தம்பி.
நன்றுவாழ்கவளமுடன்❤❤❤
அருமையான பதிவு. வாழ்த்துகள். ஆனால் rice என்று சொல்வதை தயவுசெய்து தவிர்க்கவும். சோறு என்று சொல்லவும்.
Supper susi family
Supper akka great
Super sugi akka anna
Thankce appam sudu kadnko👍
👌👌👌
இது பெரிய அளவிலான சமையல், சரி அதையும் ஒரு கை பார்த்துவிடுங்கள்.
nice
🙏🙏🙏
இன்னமும் முன்னேறவில்லை. இறைச்சிபொரித்து போட்ட கூம்புக்குள்தான் சோறு கொட்டிவடிக்கிறதது
Super
Super sister
Arumai akka❤❤❤❤
❤👍
மிக சிறப்பான படைப்பு..ஆனால் நீங்கள் அடிக்கடி (rice)சேர்ப்பதால் சுவை குறைகிறது.அரிசி அல்லது சோற்றை சேருங்கள். நன்றி !
👌
👌👌👌👌👌🙏🙏
Nalla kadaikkire aachchi oru aal iruppankale enga
சூட்டோடு பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு உணவு போடுவது நல்லதல்ல.
❤❤❤
❤
🙏🙏🙏❤❤
❤❤❤❤❤🙏🙏🙏❤❤❤❤