யாழ்.போதனா வைத்தியசாலை விவகாரம்! உண்மைகளை உடைக்கும் பணிப்பாளர்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 780

  • @vannam69
    @vannam69 หลายเดือนก่อน +123

    IBC நம்பகத்தன்மை இழந்து விட்டது

    • @eselva27
      @eselva27 หลายเดือนก่อน +3

      சும்மா அலட்டாமல் அது தொடர்பாக கருத்தை முன்வைக்கவும்

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN หลายเดือนก่อน

      @@vannam69 😳😳😳

  • @Yt3655
    @Yt3655 หลายเดือนก่อน +40

    Ibc இப்படியான ஊழல் பெருச்சாளிகளுக்கு வக்காலத்துவாங்கும் ஓர் (வி) ஊடகம்.🇨🇦

    • @luxmimurugan
      @luxmimurugan หลายเดือนก่อน

      Careful you might end up with court case like Dr A... for your abusive language.

  • @deebans
    @deebans หลายเดือนก่อน +94

    IBC யை மக்கள் புறக்கணிக்கத்தொடங்கிவிட்டார்கள்!

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      பார்க்கின்றீர்கள் என்பதனால் தானே பதிவிடுகின்றீர்கள்

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน

      எந்த மக்கள் புறக்கணித்தார்கள். உண்மைக்கு என்றும் தொல்வியில்லை. உங்களைப்போன்ற மேலோட்டவாதிகள் தன்னாலேயே காணாமல் போய்விடுவார்கள்

    • @12345-RS
      @12345-RS หลายเดือนก่อน

      Kallan sathiyamoorthu kallan

    • @luxmimurugan
      @luxmimurugan หลายเดือนก่อน

      @@12345-RS careful you might end up with court case like Dr A... for your abusive language.

  • @evcreations.
    @evcreations. หลายเดือนก่อน +80

    சத்தியமூத்தி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது விலக வேண்டும்-

  • @PuleynThas
    @PuleynThas หลายเดือนก่อน +115

    ஊடகவியலாளர் உஷாந்தன் துணிவிருந்தால் அர்ச்சுனாவையும் வைத்து சாத்தியமூர்த்தி உடன் விவாத மேடை உருவாக்கு .

    • @MingtonMellow
      @MingtonMellow หลายเดือนก่อน +16

      அது தானே இதுவும் ஊழல்லடு சேர்ந்து கைகோர்க்கும் ஊடகம் என்பதை நிரூபித்து விட்டார்கள்

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน +7

      Ha Ha can make that . Ushanthan got enough guts for that. But do you think Mr Archuna will close his mouth and give the time to speak others
      he has the guts to proof all his words against director?
      Do you know why he was in jail because he couldn't proof anything. You can say millions of words against anyone . But truth is always one.
      Those who make pain for a truthful person they will get the punishment from nature

    • @Sandy56786
      @Sandy56786 หลายเดือนก่อน +4

      ஏன் விடுவான். இங்கையும் பிரச்சனையை உருவாக்குவோம் என்று திட்டமோ?

    • @PuleynThas
      @PuleynThas หลายเดือนก่อน +1

      @thulasi-o2c he never went to jail for any crime but he was detained further for some other agenda's.
      By you all means yes Archchuna will ask any culprit all people concerned questions in proper manner if the other parties responds are pathetical then Archchuna will be patronising the culprit in and out to get the answers from horses mouth 👄.

    • @thusakaran7967
      @thusakaran7967 หลายเดือนก่อน

      அவனை கொண்டுவந்தால் இது நேர்காணல் மாதிரி இருக்காது.
      மற்றது எந்தவொரு பெரிய ஊடகங்களும் அவனை நேர்காணல் செய்ய விரும்பவில்லை.அவன் கோமாளி.குறைந்தது 3 மாதம் தான் பா.உ இருப்பான்

  • @Alkmaar12
    @Alkmaar12 หลายเดือนก่อน +57

    Ibc உங்களை நம்ப முடியாது.

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k หลายเดือนก่อน +67

    அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது

    • @Lankavlog-e5f
      @Lankavlog-e5f หลายเดือนก่อน

      Mm

    • @eselva27
      @eselva27 หลายเดือนก่อน +1

      என்ன தெரியுது

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 หลายเดือนก่อน +25

    IBC Dr சத்தியமூர்த்தியிடம் மட்டும்தான் நேர்காணும் தகுதியைப் கொண்டிருக்கிறது.
    வாழ்க உங்கள் ஊடக தர்மம்.

    • @robodono1295
      @robodono1295 หลายเดือนก่อน +1

      😂

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน

      உங்கள் சாரை போற்றும் ஊடக தர்மங்கள் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      @@krishnaleelashanthakumar6070
      அர்ச்சுனர் இதுவரை வழங்காத பேட்டிகளா காணொளிகளா? ச.மூ வழங்கிய ஒரு பேட்டி உங்களை குத்தினால் குடைந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb หลายเดือนก่อน +106

    மகிந்தாவின் சலுகை யாரும் மறுக்கமுடியாது.

    • @eselva27
      @eselva27 หลายเดือนก่อน

      களச்சூழலை சிலர் சாதகமாக பயன்படுத்தியிருக்கலாம். அர்ச்சுக்கும் நல்ல காலச்சூழலில் பயன்படுத்த வில்லை சரியாக பயன்படுத்தியிருந்தால் இப்ப அவர் முதலமைச்சராகவும்.

    • @Sandy56786
      @Sandy56786 หลายเดือนก่อน +1

      இல்லை இல்லை அவர் தான் ஜனாதிபதியாக இருப்பார்

  • @SingarajahThanaluxmy
    @SingarajahThanaluxmy หลายเดือนก่อน +4

    சத்தியமூர்த்தி ஐயா உங்கள் சேவை போதும்.போதனா வைத்தியசாலையை அடுத்து வருபவர் இயக்குவார். இவ்வளவு கால சேவைக்கும் நன்றி

  • @rathinada5122
    @rathinada5122 หลายเดือนก่อน +36

    IBC யை அப்பறப்படுத்த மக்கள் தயாரக வேண்டும்

  • @Abyvasanth
    @Abyvasanth หลายเดือนก่อน +67

    ஐயா நீங்க ஓய்வெடுங்க ஐயா கிழிச்சது போதும் ஆணியே புடுங்க வேண்டாம்

    • @luxmimurugan
      @luxmimurugan หลายเดือนก่อน

      careful you might end up with court case like Dr A... for your abusive language.

    • @scorplanka5876
      @scorplanka5876 หลายเดือนก่อน

      அருச்சுனாவின் அப்பா மாத்தளன் பகுதில் களவாய் ஓடும் போது பின்னால் சூடுவாங்கிதான் போனார், அவ்வாறானவரின் மகனும், அப்டியில்லாமல்,கடைசி வரை அப்பாவிகளின் உயிரை காத்த வைத்தியருடன் சரிக்கு சரி உட்கார கூட தகுதி இல்ல

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 หลายเดือนก่อน +29

    We are supporting dr archchuna

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 หลายเดือนก่อน +105

    வைத்தியசாலையில் படுக்கைகள் காணாத பட்சத்தில் எதற்காக வந்த பணத்தை திருப்பி அனுப்பினீர்கள்?

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +5

      பணத்தை திருப்பி அனுப்பியிருந்தால் அது தவறுதான் குற்றம் தான் ஆனால்
      பாரிய நிதியை கொண்ட (ஒருவருடத்திற்கு மேற்பட்ட காலத்தில் பூர்த்தி செய்யவேண்டிய) நீண்டகாலத்தில் பூர்த்தி செய்யவேண்டிய திட்டங்கள் கொண்ட நிதியை எப்படி
      ஒரு நிதியாண்டினுள் பயன்படுத்துவது என்று கூறுங்கள் பயன்படுத்தட்டும்

    • @eselva27
      @eselva27 หลายเดือนก่อน

      ​@@krishnanganeshamoorthy3431சிறப்பு அது வேறு இது வேறு

    • @janj6791
      @janj6791 หลายเดือนก่อน

      @@krishnanganeshamoorthy3431 உண்மை.
      இங்கு பிரச்சனை என்னவென்றால் அரச உத்தியோகத்தில் உள்ளவரைவிட மற்றவர்கள் எல்லோரும் அதி மேதாவிகள் போல தோன்றுகிறது; அவர்கள் கேட்கும் கேள்விகளின் படி.

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน +3

      திருப்பி அனுப்பப்பட்ட விபரங்களை கொஞ்சம் சொல்லுஙகளேன...

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน +2

      அது பற்றிய விபரங்களை ஆதாரத்தோடு தாருங்கள்

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk หลายเดือนก่อน +7

    நாடகம் நல்லஇருக்கு IBC தமிழ் கந்தையா பாக்ஷ்கரனுக்கு சொந்தமானது
    எனவே நேர்மைக்கு இடமே கிடையாது இதை மக்கள் நிராகரிக்கப்பட வேண்டும்

  • @rohanragul6940
    @rohanragul6940 หลายเดือนก่อน +36

    மூன்று வருடங்கள் ஊதியம் இல்லாமல் சத்தியமூர்த்தியாலே சேவை செய்ய முடியுமா????

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +1

      யார் ஐயா அந்த தியாகி?
      ஏன் ஐயா மூன்றுவருடம் ஊதியமில்லாத வேலைக்கு போனவர்?

    • @sugeethakannan2806
      @sugeethakannan2806 หลายเดือนก่อน

      மானம் கெட்டு 10கோடி கேக்கிறார்

  • @01thivakaran
    @01thivakaran หลายเดือนก่อน +137

    3 வருடம் சிறு சம்பளத்துடன் சட்டப்படி வைத்திருக்க முடியாது
    மனசாட்சி இல்லையா டாக்டர் சக்தி

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 หลายเดือนก่อน +6

      இதை தொண்டு செய்து நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்து அதற்காக வேலை செய்தவர்களை கேட்க்கவேண்டும். சம்பளம் நியமனம் எல்லாம் அரசை கேட்க்க வேண்டும்.

    • @manimaran4918
      @manimaran4918 หลายเดือนก่อน

      அதிகாரிங்க.. ஆனா.... சத் திய மூர்த்தியுமே...
      இங்கு வேலை.. செய் தோர் கள்.. பூரா..
      " தொண்டர் கள்.... " !!!! !!!!
      எனப் பதிகின்றார்ரே.. 😱😱😱😱😱களே........

    • @kandiahsanthirakumar91
      @kandiahsanthirakumar91 หลายเดือนก่อน +2

      வணக்கம் you are cleaning the toilette of sathiyamoorthi

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +2

      ஊக்குவிப்பு கொடுப்பனவை சம்பளம் என்று கருதமுடியாது

    • @luxmimurugan
      @luxmimurugan หลายเดือนก่อน +4

      No more volunteer work for our youths at Jaffna hospital because of Archana. You have done a great job for our tamil youth. He spoiled Chavahacheri hospital as many doctors left now. he make a mesh in northern province. He is telling everything without proof. That's why he was in jail.

  • @logithaskathiramu7584
    @logithaskathiramu7584 หลายเดือนก่อน +49

    நாடகம் நல்லஇருக்கு

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt หลายเดือนก่อน +28

    Ibc யும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி யும் நல்லா நாடகம் பூசுகிறார்கள்

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 หลายเดือนก่อน +67

    IBC தமிழ் கந்தையா பாக்ஷ்கரனுக்கு சொந்தமானது
    எனவே நேர்மைக்கு இடமே கிடையாது இதை மக்கள் நிராகரிக்கப்பட வேண்டும்

    • @Svssss5489
      @Svssss5489 หลายเดือนก่อน

      நீ வம்புல பிறந்தவன் தானே

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      நல்லதே

    • @rl5914
      @rl5914 หลายเดือนก่อน

      முதலாளித்துவத்தின் ஊடகம் அப்படித்தான் 🤔😳🙏

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 หลายเดือนก่อน +60

    வைத்தியசாலை நேயாளருக்கானதா ?வைத்தியருக்கானதா?
    நிச்சியமாக நோயாளருக்கானது
    நேயாளரான எனது தந்தையை ஒரு வான் பிடித்து வவுனியாவிலிருந்து ஆசுப்பத்திரி வாயலில் இறக்க முற்பட்டபோது கவலாளி வந்து தந்தை இறங்கு முன்பே வானை அங்காலை எடுங்க கெதியா எடுங்க ஐயா வறநேரம் (வைத்தியர் அல்லது பணிப்பாளர்) என கலைத்தார் நான் சொன்னேன் ஆசுப்பத்திரி நோயாளருக்கானது எனக்கூறி அப்பாவை இறக்கி உள்நுளைந்தோம் 4-5 நிமிடம் தேவைப்பட்டது .

  • @lovelyqueen6314
    @lovelyqueen6314 หลายเดือนก่อน +16

    இப்போது அனுர ஆட்சியியில் லஞ்சம் ஊழல் இனிமேலும் செய்யமுடியாது அதனால் தான் dr அர்சுனாவிடம் 10 கோடி நஸ்ர ர்டு கேட்கிறார் இவர் எவ்வளவு பெரிய கில்லாடியாக இருப்பார் ????

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน +1

      ஏன் திரு Doctor sir பக்கம்தானே முழு நியாயம் இருக்கிறது. அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதாரங்கள் வைத்திருக்கிறார்தானே. பிற கேன் காசு குடுக்கோணும். ...எதுக்கு கொந்தளிக்கிரீங்கோ.

  • @rohanragul6940
    @rohanragul6940 หลายเดือนก่อน +73

    சத்தியமூர்த்தி பாக்கும்போது சரியான கள்ளன் மாதிரி தெரியுது

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +4

      ஆளைப்பிடித்து பொலீஸில் கொடுங்கோ

    • @kanthankunam304
      @kanthankunam304 หลายเดือนก่อน +12

      மாதிரி என்ன உன்னமாகவே Real கள்ளன்

    • @Lankavlog-e5f
      @Lankavlog-e5f หลายเดือนก่อน

      Polisa.. eanku...ullathu.
      Saddam.uthukalukku.
      Edam..kodukkathu

    • @jetliner11
      @jetliner11 หลายเดือนก่อน

      DEFINITALLY A BLOODY THIIVE AND SCOUNDREAL!....

    • @RaiRagul5425
      @RaiRagul5425 หลายเดือนก่อน

      உன்னைவிடவா?

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb หลายเดือนก่อน +61

    ஊடகவியலாளரே சாதாரண ஒரு பார்வையாளனாக எல்லா வாட்டுக்களுக்கும் சென்று வந்தால் எல்லாம் புரியும்.

  • @evcreations.
    @evcreations. หลายเดือนก่อน +29

    சத்தியமூத்தி ஊழல் பெருச்சாளி லஞ்ச ஊழல் - AKD - Investegate Please-

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน

      ஏன் நிறுத்தி விட்டீர்கள்.... நீங்கள் சொல்லப்போகும் ஊழல் list ஐ காண ஓடோடி வந்தோம்... போடு ராஜா போடு.
      ஏதாவது ஒரு விடயத்தையாவது யாராவது ஆதாரத்துடன் போடுங்களேனடா..எப்ப பார்த்தாலும் இதையே சொல்லிக்கொண்டு...
      இப்படி மனச்சாட்சி இல்லாமல் அவதூறு பேசி இயற்கையின் தண்டனைக்கு ஆளாகாதீர்கள். அதே hospital போய் treatment எடுக்கும் நிலைக்கு வந்தாலும் வரலாம்.. விதி வலியது

    • @luxmimurugan
      @luxmimurugan หลายเดือนก่อน

      careful you might end up with court case like Dr A... for your abusive language.

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 หลายเดือนก่อน +98

    இவருடைய தவறை சுட்டிக்காட்டிய நபருக்கு இறந்த உடலுடன் உறவுகொண்டதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய உத்தமர் Dr. சத்தியமூர்த்தி

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 หลายเดือนก่อน +1

      Super. 🦮🦮😇😇

    • @prathapratha9129
      @prathapratha9129 หลายเดือนก่อน

      @@kandiahmahendran1385 Nan sonna doctor thatpothu everukku sathakamaka pesukirar athanal dobut aaka erukkinrathu

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉👏🏿👏🏿👏🏿👏🏿

    • @luxmimurugan
      @luxmimurugan หลายเดือนก่อน

      Do you want to send any ladies to see that doctor for treatment?/ Is it safe for patients to keep him at work??? With out proof they won't interdict him. Jaffna hospital is not Dr Sathiyamoorthi's house to do that.

    • @jetliner11
      @jetliner11 หลายเดือนก่อน

      NOW WE CANNOT EVEN CALL Dr. சத்தியமூர்த்தி!

  • @oviya22
    @oviya22 หลายเดือนก่อน +52

    இவ்வளவு பற்றாக்குறை உள்ளது என்றால்
    அப்ப ஏன் சுகாதரத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் ஏன் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டது

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +3

      எவ்வளவு பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எப்போது திருப்பி அனுப்பப்பட்டது பணம் திருப்பப்பட்டுள்ளதினால் பௌதீக மற்றங்கள் எப்படி ஏற்படுகின்றது ஏற்பட்டது

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      திருப்பி அனுப்பட்ட நிதி எவ்வளவு? ஆதாரங்கள் தருக

  • @antonyvarsha4851
    @antonyvarsha4851 หลายเดือนก่อน +29

    மழுப்பி பதில் சொல்வதில் பாண்டித்தியம் பெற்றுள்ளீர்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      @@antonyvarsha4851
      இதில் என்ன மழுப்பல் இருக்கிறது ?
      எந்த இடத்தில் மழுப்பினார்?

  • @rathnasingam2371
    @rathnasingam2371 หลายเดือนก่อน +46

    Dr Archuna great leader and honest

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +2

      ஆம் 19 வழக்குகளை கடந்து செல்லும் மனிசன் எண்டால் அப்படித்தானே இருக்கணும்

    • @ThivyaJeyam
      @ThivyaJeyam หลายเดือนก่อน

      Maifiea poda valaiku Thana inta 19m

    • @luxmimurugan
      @luxmimurugan หลายเดือนก่อน

      mad person

  • @jeevanmini8941
    @jeevanmini8941 หลายเดือนก่อน +161

    ஜபிசி தமிழ் தரங்கேட்ட ஊடகம் பிறக்கணிப்போம்

    • @muhunthanmahenden1982
      @muhunthanmahenden1982 หลายเดือนก่อน +5

      Very true , brother ushanthan you very talented man why you working this medical mafias media , one day you will remember that's sure.

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 หลายเดือนก่อน +4

      புறக்கணிக்ப்போம் என்றால் ஏன் இங்கு வந்து பார்க்கிறீர்கள் 😂😂😂. தம்பி நல்லா joke அடிக்கின்றீர்

    • @AriyaraththinamSarmila
      @AriyaraththinamSarmila หลายเดือนก่อน +5

      Super 👍 sonningka IBC poi thakaval sathiyamoorthi kallan ullal eppo nadippu

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 หลายเดือนก่อน +4

      ​@@senthilnadarajah1901niyum serthu Mama velai sej

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 หลายเดือนก่อน

      நல்லா படிச்சு இருக்கிறீங்க. நல்லது. ​@@mekalathamohanraj9415

  • @VishvaShamini
    @VishvaShamini หลายเดือนก่อน +13

    பாராளுமன்ற உரை நீக்கப்படவில்லை

  • @Rajakumarad
    @Rajakumarad หลายเดือนก่อน +17

    Dr அர்சுனாவும் அமைச்சர் போலதான் மக்கள் பிரசினையை கேட்க வந்தார் அத்தோடு பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் பகிரங்கமாக கதைக்க அவருக்கு முழு அதிமாறமுமுள்ளது அதுகூட உங்களுக்கு தெரியாதா எல்லாரும் மிக மிக விரைவில் உண்மையான பத்திரிகை வெளிவரும் அர்சுனா கதைத்த பின் பல கட்டிடங்களை கட்டி முடித்து விட்டீர்கள் அத்தோடு வரும் சுகாதார நிதி திருப்பி அனுப்பிவிட்டு இதில யாரை ஏமாற்ற போகிறீர்கள் யார் தொண்டர்களிடம் கட்டாய கடிதம் வாங்கினீர்கள் கூடிய விரைவில் சத்திய மூர்த்தியின் உண்மை முகம் தெரியும்

  • @kiritharankaneshan1888
    @kiritharankaneshan1888 หลายเดือนก่อน +61

    சத்திய மூர்த்தி விலகினால் தான் வைத்தியசாலை உருப்பெறும.

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      அவரை நீக்கிவிட்டு யாரைப் போடுவீர்கள்

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 หลายเดือนก่อน +1

      தம்பி எவ்வளவு படித்திருக்கிறீங்கள்.
      நீங்கள் போய் பொறுப்பெடுத்து நடத்தலாம் தானே.

  • @perampalamjekan
    @perampalamjekan หลายเดือนก่อน +32

    சத்தியமுத்தி உங்களின் மகனைய் 3 வருடங்களுக்கு உதியம் இல்லமல் தொண்டர் வேலைக்கு விடுவிர்களா???உசாந்தன் உமது குடும்பத்துக்கு இப்படி நாடந்து இருந்தல் இப்படியா கேள்வி கேட்பிர் ???உசாந்தன் இது உமக்கு நாடந்து இருந்தல் என்ன செய்விர்???

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน +2

      அது தொண்டர்களாக ஊதியமின்றி வேலைக்கனுப்பிய குடும்பத்தை கேக்க வேண்டும்.
      யார் வாக்கு குடுத்தார்களோ அவர்களை கேக்க வேண்டும்.
      3 வருடத்துக்குள் reference letter ஐ வைத்து இன்னொரு வேலையை தக்க வைக்க முயற்சி செய்யாத தொண்டர்களை கேக்க வேண்டும்.
      எதற்கு ஒரு தனி மனிதனை தாக்குகின்றீர்கள.
      நீங்கள் வேண்டுமானால் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உங்கள் வேலைகளை குடுத்துதவலாமே.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      @@thulasi-o2c
      செருப்படி கேள்வி , பழி ஓரிடம் பாவம் ஓரிடம் இந்த மூளை கெட்ட மனிதர்களால்

  • @RashiyaJana
    @RashiyaJana หลายเดือนก่อน +15

    யாழ்போதனா வைத்தியசாலையில் ஒருசத்திரசிகீட்சைக்கு மூன்று மாதம் தவணை தருகின்றீர்கள் பின்புஅதேநோயாளி தனியார் வைத்தியசாலைக்கு(யாழ்போதனாவைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியருடைய )சென்றவுடன் பெருந்தொகைப்பணம் பெறப்பட்டு ஒரு கிழமைக்குள் யாழ்போதனாவைத்தியசாலையில் சத்திரசிகீட்சை நடைபெறுகின்றது இது உண்மையில் எனக்கு நடந்தது இதற்கு சத்தியமூர்த்தி வைத்தியர் என்ன சொல்லப்போகின்றீர்கள் இது போல் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

    • @RahmatRohim-n2s
      @RahmatRohim-n2s หลายเดือนก่อน +1

      உண்மை

    • @ketheeswarankanageswary5126
      @ketheeswarankanageswary5126 หลายเดือนก่อน

      True

    • @rl5914
      @rl5914 หลายเดือนก่อน

      இதைத்தான் அவர்கள் மக்கள் சேவை என்கிறார்கள் 😢

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน

      உங்களுக்கு நடக்கும் போது எதற்கு சம்மதித்தீர்கள். உடனேயே director இடம் நீதி கேட்டிருக்கலாமே.
      லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் குடுப்பவன் குற்றவாளி. எல்லாத்தையும் உங்களுக்குள்ள நடத்தி முடித்துவிட்டு இப்ப வந்து பணிப்பளரிட்ட பதில் கேக்கிறீஙகளேடா...என்னடா அனியாயமாயிருக்கு
      எல்லாத்தையும் மேல இருந்து பார்க்க அவரென்ன அமன்க்ஷயமா...முடியலப்பா

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน

      பிழைகள் இல்லாத , ஊழல் இல்லாத எந்த நிறுவனமும் இல்லை..
      ஏன் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வேலைகளில் நேர்மையானவர்களா.
      நாட்டில் என்ன நடந்தாலும் அவரைத்தான் பதில் கேப்பிங்களா

  • @shanthyjegatheswaran3523
    @shanthyjegatheswaran3523 หลายเดือนก่อน +12

    குப்பை போடும் வாளி, விளக்குமாறு, தண்ணீர் பைப் திருத்த வேலை, மலசலகூடங்கள் திருத்த வேலை, குளிக்கும் வாளிகள், கப், நோயாளர் அலுமாரி, மெத்தைவிரிப்புகள், தலையணைகள்…… இப்படிப்பல தேவைகள் இருக்கும் போது வந்த பணத்தை பயன்படுத்தி இருக்கலாமே….

  • @SuganthiSutha
    @SuganthiSutha หลายเดือนก่อน +20

    We are supporting Dr Archchuna

  • @gunajey3045
    @gunajey3045 หลายเดือนก่อน +37

    IBC தனது சக்கர வேலையை விட்டு விட்டு பிச்சை எடுக்கலாம்

  • @stharsansinnarasa8834
    @stharsansinnarasa8834 หลายเดือนก่อน +9

    IBC பணத்தை நோக்கமாக கொண்டு ஊழல் வாதிகளுக்கு சார்பாக செயற்படுவது இந்த நேர்காணல் ஊடாக புலப்படுகின்றது.😢

  • @myviews7964
    @myviews7964 หลายเดือนก่อน +22

    Dr Archchuna, you r best

  • @SatchiJaya
    @SatchiJaya หลายเดือนก่อน +27

    ஊழலின் தலைவன் சத்தி

  • @evcreations.
    @evcreations. หลายเดือนก่อน +16

    BC நம்பகத்தன்மை இழந்து விட்டது

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 หลายเดือนก่อน +26

    பதட்டம் பயம் கலந்த வாழ்வில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பாவம்!

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 หลายเดือนก่อน +1

      உண்மை அவரின் குரலில் தடுமாற்றம் புரியவைக்கிறது

  • @rl5914
    @rl5914 หลายเดือนก่อน +73

    உண்மை நீண்ட காலம் தூங்காது என்பதுதான் உலக வரலாறு 🙏🤔😳

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k หลายเดือนก่อน +25

    இனப்படுகொலையை ஞாயப்படுத்தியவர்

  • @kanagambikaithaneswaran3878
    @kanagambikaithaneswaran3878 หลายเดือนก่อน +7

    அர்சுணா doctor உரை கெண்சாட்டிலிருந்து நீக்கப்படவில்லை

  • @JEGAN.K.K.V.ARUMUGAM
    @JEGAN.K.K.V.ARUMUGAM หลายเดือนก่อน +8

    Dr. SatyaMothi, you must step down. எனது அப்பாவின் இதய சத்திர சிகிச்சைக்காக வந்திருந்த போது யாழ்ப்பாணா ஆஸ்பத்திரியின் ICU மிக மோசமான நிலையில் இருந்தது யுத்த காலங்கள் கூட இவ்வாறு v வன்னி பகுதிஆஸ்பத்திரிகள் இவ்வளவு தரம் குறைவாக இருந்தது இல்லை உலகம் பூராக மில்லியன் கணக்காக தமிழர்கள் இருக்கும்போது எங்களுக்கான ஒரே ஒரு ஹாஸ்பிட்டல் யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரி. அதனை டெவலப் பண்ணுவதற்கு எந்த விதமான முயற்சியை நீங்கள் எடுத்தது இல்லை தயவுசெய்து உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள்🙏

  • @JayaharanKandiah
    @JayaharanKandiah หลายเดือนก่อน +9

    IBC தமிழ்மக்களின் ஏகோபித்த குரல் அல்ல. பிழைப்புக்கான ஒரு ஊடகம்.

  • @sivapragasamkamalathevan997
    @sivapragasamkamalathevan997 หลายเดือนก่อน +9

    சத்தியமூர்த்தி அவர்களே, நீங்கள் ஏன் அரச பொது வைத்தியசாலை ஒன்றில் நிரந்தரமாக, அதாவது உங்கள் பதவிக்காலம் முடியும் வரை, மகிந்தவிடம் இருந்து இந்த பதவியை பெற்றதற்கான காரணத்தை கூற முடியுமா?
    இது என்ன உங்கள் மாமனார் வீட்டு சீதனமாக?

  • @perakane835
    @perakane835 หลายเดือนก่อน +8

    Dr சத்தியமூர்த்தி இந்த நேர்காணலில் உங்களின் பதட்டமான பதில்களையே பார்க்கமுடிகிறது. இதில்இருந்தே உங்களில் உண்மைதன்மை இல்லை என்றே புலப்படுகிறது. எது எப்படி இருப்பினும் நீங்கள உங்களின் தலைமையில் நடைபெற்ற பல சிகிச்சை தவறுகளுக்கு நீங்கள் சரியானதும், மக்களால் ஏற்கக்கூடயதுமான பதில் கூற தவறிஇருக்கிறீர்கள். உங்கள் தவறுகளை மக்கள் தங்கள் பாராளமன்ற உறுப்பினரிடம் கூறி அதற்கு நீதி கேட்கவந்த பாராளமன்ற உறுப்பினருக்கு 10 கோடி மானநட்டம் கேட்டு நீதிமன்றம் செல்லமுடியும் என்றால், சிகிச்சைக்கு வந்த பெண்பிள்ளைக்கு கைவெட்டப்படதற்கு எவ்வளவு மானநட்டம் கோரலாம் என்பதை தெரியப்படுத்துவது உங்கள் கடமை. நீங்கள் மறுக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb หลายเดือนก่อน +84

    வைத்தியர் சத்தியமூர்த்தி உண்மைக்கு முரணானவர்.

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 หลายเดือนก่อน

      அருச்சுனாவின் NPP deal கதையை விடவா ?

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 หลายเดือนก่อน +2

      என்னத்தை கண்டீர்கள். சும்மா அலம்பாமல் ஆதாரங்களுடன் வருவீர்களா. சும்மா ரீல்விடாதீர்கள்.

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      கண்டுபிடிப்பு ஆனால் கற்பனை

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 หลายเดือนก่อน

      காட்சிகளுடன் சமர்ப்பிக்கவும்.

  • @oviya22
    @oviya22 หลายเดือนก่อน +23

    எந்த ஊடகம் சொல்லவும் அப்ப ஏன் பத்திரிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை
    ஏன் மானநஸ்டவழக்கு போடவில்லை

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      நீங்கள் கருத்துக்கூறுங்கள் உங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முடிந்தால் அவர்கள் மன்னிப்புக்கோரி அதிலிருந்து தப்பிவிடுவார் நேரவிரயம் தான் ஏற்படும்

  • @Rodney642
    @Rodney642 หลายเดือนก่อน +160

    இந்த பேட்டிக்காக நீங்கள் இருவரும் எத்தனை முறை ஒத்திகை பார்த்தீர்கள்

    • @Svssss5489
      @Svssss5489 หลายเดือนก่อน

      நீயும் வாவான்

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      அதற்கான தேவை இல்லை?

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN หลายเดือนก่อน

      @@krishnanganeshamoorthy3431😅😅😅😅😅😅

    • @humanityprevails2273
      @humanityprevails2273 หลายเดือนก่อน +2

      iT DOES NOT LOOK A HONEST INTERVIEW.
      VOULANTEERS ARE WORKING FOR 3 YEARS BUT WAITING FOR REFERENCE LETTER.
      170 EMPLOYEES.
      SORRY TO SAY THIS DOCTOR IS NOT HONEST AT ALL.

    • @Peypundayandi-q8m
      @Peypundayandi-q8m หลายเดือนก่อน +5

      அந்த விசரனுடைய பேட்டியை விட இது 10,000% better….

  • @GRvlogBala
    @GRvlogBala หลายเดือนก่อน +52

    நீங்கள் வேலை வாங்குவது பிழை தானே. யாரும் சும்மா வேலை செய்வதே உங்களுக்கு தெரியாது போல் நடிக்கிறார்

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 หลายเดือนก่อน +2

      சும்மா செய்யவில்லை நிரந்தர வேலைக்காக தொண்டாற்றியவர்கள் .அரசை கேட்க்க வேண்டும்.

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      ​@@sukumaranmakalingam9110அரச பதவியை பெற்றுக்கொள்ள தொண்டராக பணியாற்றினார்கள்
      பலர் அரசியல் கட்சிக்கு அரசியல் வேலை செய்திருக்கிறார்கள் அரசியல் வாதியிடம் கேட்கும் கேள்வியை ஏன் அதிகாரிகளிடம் கேட்கின்றீர்கள்

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk หลายเดือนก่อน +7

    Ibc தமிழுக்கு ஐயோ
    அதர்மம் பேசும் ஊடகம் ❤
    Dr சத்திய மூர்த்தி பாவம், அவரை பொது தளம் அழைத்து அவமான படுத்த வேண்டாம் Please ❤
    அவரை கேள்வி கேட்டு பொய் பேச தூண்ட வே‌ண்டா‌ம் Please ❤

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 หลายเดือนก่อน +25

    Dr archchuna sonnathu unmai

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      ஆம் மனிசனை போய் நீதிமன்றத்தில் சொல்லச் சொல்லுங்கள் 19 வழக்கு உள்ளதுதானே

    • @robodono1295
      @robodono1295 หลายเดือนก่อน

      Pavam Archuna 😢 valakku poddu savadikkuthukal

  • @inthirarajahsivasekaram6518
    @inthirarajahsivasekaram6518 หลายเดือนก่อน +15

    இருவரும் கள்ளர்

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +1

      பொலீஸில் பிடிச்சு கொடுங்கோ

  • @gnani2604
    @gnani2604 หลายเดือนก่อน +23

    IBC கன்சாற்றில் இருந்து நீக்கியதாக சொல்வது முழுப்பொய்

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      IBC ஹன்சாட்டில் வந்துள்ளதா?

    • @rl5914
      @rl5914 หลายเดือนก่อน

      தகவலை சரியாக விளங்கி பேட்டி எடுக்க வரவேண்டும் 🤔🤔🤦🏾

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k หลายเดือนก่อน +9

    யாராவது ஆதரவு komments எழுதியுள்ளார்களா

  • @AnanthanAnanthan-un7et
    @AnanthanAnanthan-un7et หลายเดือนก่อน +2

    மக்கள் அபிமானம் இழந்த அரசியல்வாதிகள் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படுவது போல மக்கள் சேவகர்கள் ஆன அரசு அதிகாரிகளும் அதிகாரிகளும் மக்கள் நிராகரிக்கும் போது பதவி விலகுவது தான் கௌரவம்

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 หลายเดือนก่อน +28

    எனக்கு தெரிந்தவர் இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உறவினர் சொன்னார் வாட்டில் படுக்கமுடியாதாம். சரியான நுளம்புகடியாம். இதற்கு என்ன நடவடிக்கை.

  • @ajeykanna95
    @ajeykanna95 หลายเดือนก่อน +6

    ஊடகங்கள் ஊழல்வாதிகளுக்கு சார்பாகதான் இருக்கு.

  • @jeevanmini8941
    @jeevanmini8941 หลายเดือนก่อน +90

    சத்தியமூத்தி ஊழல் பெருச்சாளி லஞ்ச ஊழல்

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +2

      ஊழல் செய்கின்றார்கள் என்றால் உரிய இடத்தில் முறையிடலாம்

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 หลายเดือนก่อน

      உங்களிடம் காசு வாங்கினார் போல் நொந்து போய் இருக்கிறீங்க போல் தெரிகிறது

  • @Theglobalpeace
    @Theglobalpeace หลายเดือนก่อน +2

    தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது
    புதிய புத்த விகரைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பவேறு பிரச்சனையை உருவாக்கி ஊடகங்கள் மூலம் அதற்கு முக்கியத்துவம் தந்து. மக்கள் திசை திருப்பப்படுகின்றனர்.

  • @rathirajah9678
    @rathirajah9678 หลายเดือนก่อน +16

    ஐய்யா வசனம் அமைக்க கஷ்டறப்படுகிறார் கொஞ்சம் சொல்லி கொடுங்கோ மக்களே

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      19 வழக்கு பரதேசியிடம் கேளுங்கள் வசனம் கிடைக்கும்

    • @rathirajah9678
      @rathirajah9678 หลายเดือนก่อน +6

      @krishnanganeshamoorthy3431 ஒன்றுமில்லை ஐயாவிட்க்கு கொஞ்சம் பதடடம் தான் வாயில பதிலே வருதில்ல காற்று மட்டும் தான் வருது பாவம் ஐயா

    • @prathapratha9129
      @prathapratha9129 หลายเดือนก่อน

      19 valakku podda pinnal eruntha lawyer, doctors. Media peddi kudukka poran endu oththikai paththirukira time solli ​kudukkalaya😂@@krishnanganeshamoorthy3431

    • @prathapratha9129
      @prathapratha9129 หลายเดือนก่อน

      ​@@krishnanganeshamoorthy3431 Om athu theriyatha poi solla theriyatha enkal doctor fluent pesuwar ne ennum update ella po😅

  • @jeyavanijayakkumar6706
    @jeyavanijayakkumar6706 หลายเดือนก่อน +28

    உங்கள் வினாக்கள் உண்மையில் தரமானவை பாராட்டுக்கள்👍🏼ஆனால் அவரால் அளிக்கப்பட்ட பதில்கள் திருப்திகரமானதாக இல்லை .

    • @sukumaranmakalingam9110
      @sukumaranmakalingam9110 หลายเดือนก่อน

      என்ன குறைகண்டீர். நீர் தெளிவானவரா?

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +1

      என்ன பதிலை எதிர்பார்க்கின்றீர்கள்

  • @sasigalalogaranjan6000
    @sasigalalogaranjan6000 หลายเดือนก่อน +2

    இவளவு காலமும் கடமை ஆற்றியது போதும் இனி வரும் காலங்களில் புதிதா வரும் ஒருவருக்கு இடமளிக்க லாம் தானே . ஒருவர் பல காலம் இருந்தால் புதிதாக ஒன்றுமே நடக்க போவதில்லை . மாற்றம் ஒன்று தேவை .
    எவ்வளவு காலம் இருவரும் ரிகர்சல் பார்தீர்கள் .

  • @thevarajahthevaperathapan163
    @thevarajahthevaperathapan163 หลายเดือนก่อน +31

    உசாந்தன் நீ ஏன் இந்த IBC உடன்சேர்ந்து நாத்தம் அடிக்கிறாய். உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு .தேவையில்லாமல் இந்த பெருஞ்சாலிகலுடன் சேர்ந்து உன் எதிர்காலத்தை இழந்து விடாதே. Ibc and சத்தியமூர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை சூறையாடி விட்டணர் .உனக்கு இன்னமும் வாழ்கையே தொடங்கவில்லை .உன்னை வைத்து இவர்கள் தப்ப பார்க்கிறார்கள். நீ ஒரு துடிப்பான இழயவன் ,யாழ்ப்பாணத்துக்கு தேவையான ஒரு உடகவியலாலன் பக்கம் சாராதே முதலில் நீ ibc யை விட்டு விலகு .இது உனது ஏதிர்காலத்திற்கு நல்லது. யாரையும் நம்பு ஆணால் இந்த மருத்துவ மபியாவை நம்பாதே. ஏழைமக்களுக்காக குரல் கொடு ஊழலை வெளியில் கொண்டுவா மக்கள் உள்பக்கம் நிற்பார்கள்.

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      ஊடக வியாபாரிகளும்
      வலையொழி பனநோயாளிகள் பெருகிய நாட்டில் இதுபோன்ற பின்னுட்டம் கொண்ட பதிவை எதிர்பார்க்கலாம்

    • @RohanRohan-m4d9b
      @RohanRohan-m4d9b หลายเดือนก่อน +1

      True

  • @rubeshraja1152
    @rubeshraja1152 หลายเดือนก่อน +17

    நீங்கள் பார்த்தது சேவை கிடையாது பணம் உங்கள் அலுவலகத்தில் தான் இருக்கு

  • @KalmunaiWin
    @KalmunaiWin หลายเดือนก่อน +3

    நீ செயல் பட்டால் தானே, இந்த ஊடகவியளாளரும் சத்தியமூர்த்தியும் நன்றாக நடிக்கின்றனர் Bigboss நிகழ்ச்சிக்கு அனுப்புங்கோ இல்லன்னா IBC இவங்கள வச்சு Call Me as A Sir என்று ஒரு நிகழ்ச்சிய நடத்துங்கோ 😂😂

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 หลายเดือนก่อน +34

    உள்ளே. விட்டல். தானே. விடமட்டீங்கள். வந்தல். கலைக்கிறிங்கள்

  • @JosephJesuthasan-e5n
    @JosephJesuthasan-e5n หลายเดือนก่อน +4

    இவ்வளவு கருத்துக்களை வாசிக்கும் மனபக்குவம் இவருக்குமானால் இவர் பதவி விலகியிருப்பார்

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน +1

      கருத்துக்களுக்கு வரும் பதில்களையும் பாருங்கள்..
      ஒருவர் 10fake Id வைத்து கருத்து போட்டால் சரியாயிடுமா. ? கௌசல்யா அவர்கள் தமக்காக fake id போட்டு கருத்து போட்ட அனைவருக்கும் வெளிப்படையாகவே நன்றி சொல்லி இருந்தார். அதுவே சாட்சி.
      உண்மையின் சக்தி வெளிப்படும்போது உங்கள் கருத்துக்கள் கர்மாக்களாகும. அதனிடமிருந்து தப்ப முடியாது

  • @rohanragul6940
    @rohanragul6940 หลายเดือนก่อน +13

    சத்தியமூர்த்தி ஒரு பாவி மாதிரி கதைக்கிறான்

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 หลายเดือนก่อน +53

    மக்களுக்கு எல்லாம் தெரியும்.
    வீண் அலட்டல்

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      உங்கள் கருத்து போலியானது

    • @senthilnadarajah1901
      @senthilnadarajah1901 หลายเดือนก่อน

      நீங்கள் Facebook போராளி என்று தெரிகிறது

  • @loganravi906
    @loganravi906 หลายเดือนก่อน +4

    பொருளாதார, ஆழனி பற்றாக்குறை கொண்ட ஆயிரகணக்கான வேலையாட்களை கொண்ட மிக பெரிய வைத்தியாசலையை கொண்டு செல்லும் வைத்தியருக்கு பாராட்டுக்கள். அந்த பதவியில் இருக்கும் ஒருவருக்கு தான் அதன் வலிகள், கஷ்டங்கள் தெரியும். யார் மீது விமர்சனம் இல்லை.

  • @su.rupan.8051
    @su.rupan.8051 หลายเดือนก่อน +5

    முடியல இந்த reply message களை படிக்க 99% பேர் கழுவி ஊத்துகிறார்கள். ஏன் உங்கள் இரண்டு பேருக்கும் இந்த பிழைப்பு. இதுக்கு நீங்க ரெண்டுபேரும்------------------- செய்யலாம்

  • @RadsanathanKamal
    @RadsanathanKamal หลายเดือนก่อน +3

    மச்சான் றியசல் பாத்தது காணது. மீண்டும் றியசல் பார்க்கவும்.

  • @kirisaba4693
    @kirisaba4693 หลายเดือนก่อน +7

    ஏன் தெற்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.ஏன் யாழ்பாணத்தில் மட்டும் வைத்தியசாலைகள் அனுமதிப்பதில்லை?சத்தியமூர்த்தி எம்இன விடுதலையை 2009ம் காட்டிக்கொடுத்து மகிந்த அரசை காப்பாற்றியதற்காக யாழ் வைத்தியசாலையை வாழ்நாள் பணிப்பாளராக நியமித்தார்.

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน +2

      அப்பிடியோ. தெற்கில போய் உங்கட stile ல் வீடியோ எடுத்து உங்கட ஸ்டைல்ல you tubeல போட்டு ஒருக்கா காட்டுங்கோ பாப்போம்.
      ஊடக தர்மம் தெரிந்தவர்களாக இருந்தால் அனுமதிக்கலாம்....

    • @thulasi-o2c
      @thulasi-o2c หลายเดือนก่อน

      அ னா உ னா எண்டா நாட்டை காட்டிக் கொடுத்தார் எண்டு வந்துடிவீங்க...
      அவர் தேவைக்கதிகமாகவே நாட்டுக்கு உழைத்து விட்டார்...
      நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லயா. போராளிகளின் பெயரை சொல்லி உங்களை வளர்க்கவில்லயா. வெளிநாடுகளில் இருந்து குரல் கொடுத்து இருகாலாமே. காட்டிக்கொடுப்புக்கு இன்று உயிருடன் இருக்கும் ஒவ்வோரு தமிழனுக்கும் பங்கிருக்கு....

  • @apthass5908
    @apthass5908 หลายเดือนก่อน +8

    IBC குடும்பத்தினர் எல்லாம் இனி 0000000..…...

  • @KanaSivanesan
    @KanaSivanesan หลายเดือนก่อน +17

    எல்லோரும் நோதோன் Hôpital லுக்கு தான் போகிறார்கள்

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      அதற்காகத்தானே யாழ் போதனா வைத்திய சாலைமீது அவதூறு பரப்புகின்றீர்கள்

  • @NaanNaan-o1k
    @NaanNaan-o1k หลายเดือนก่อน +4

    பாரிய ஊழல் வாதி சத்தியசுர்த்தி IBC
    உசாந்தனும் சத்தியமூத்தியிடம் பணம் வாங்கிவிட்டார் போல தெரிகிறது

  • @golden_brain
    @golden_brain หลายเดือนก่อน +3

    படுக்கைகள் காணாது ஆனால் வருகின்ற பணம் திருப்பி அனுப்பலாம் இவனுகள் மக்களை எங்க யோசிக்கினம் 😢

  • @KujilStar
    @KujilStar หลายเดือนก่อน +5

    உருட்டு கட்டை போல உருண்டு கின்றார்கள் இரண்டு பேரும்

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 หลายเดือนก่อน +7

    ஊழல்பார்வளி சத்திமூர்தி இன்னும் இன்னும் நீ திருந்தவில்லையா ????

  • @Arunthathiselva
    @Arunthathiselva หลายเดือนก่อน +6

    யாரும் வரலாம் என்று சொன்ன நீங்கள் தான் mp அர்ச்சுன்னா வந்ததட்காக பொலிஸில் புகார் கொடுத்தனிங்களோ?

  • @RajaniRajani-ul2nw
    @RajaniRajani-ul2nw หลายเดือนก่อน +19

    இவர் கூறுவது அனைத்து பச்சை பொய்

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      நீங்கள் நேர்மையாளணோ

    • @perampalamjekan
      @perampalamjekan หลายเดือนก่อน +2

      சத்தியமுத்தி உங்களின் மகனைய் 3 வருடங்களுக்கு உதியம் இல்லமல் தொண்டர் வேலைக்கு விடுவிர்களா???உசாந்தன் உமது குடும்பத்துக்கு இப்படி நாடந்து இருந்தல் இப்படியா கேள்வி கேட்பிர் ???உசாந்தன் இது உமக்கு நாடந்து இருந்தல் என்ன செய்விர்???

    • @jinthusansubasini8615
      @jinthusansubasini8615 หลายเดือนก่อน

      Nekkal saththiyamoorthya ​@@krishnanganeshamoorthy3431

  • @shajilaasharameshkumar8160
    @shajilaasharameshkumar8160 หลายเดือนก่อน +1

    வெளினாட்டில் உள்ளவர்களின் உறவகள்தான் யாழ் வைத்திசலைக்கு வருகின்றார்கள். நீங்கள் தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பும்போது வெளினாட்டில் உள்ளவர்கள்தான் உதவ செய்கிறார்கள். சமூகவலைத்ரளங்கள் எமக்கு எதையும் பரப்பவில்லை. நாம் நேரடியாக பாதிக்கப்படுகின்றோம்.

  • @thavavalli7062
    @thavavalli7062 หลายเดือนก่อน +4

    சத்தியமூர்த்தி நீங்கள்
    பதவி விலக வேண்டி
    உள்ளது

  • @tlenin2000
    @tlenin2000 หลายเดือนก่อน +14

    I unsubscribe IBC

  • @jeyavanijayakkumar6706
    @jeyavanijayakkumar6706 หลายเดือนก่อน +12

    எதையும் நீங்கள் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் மாட்டீர்களா ? அரச வைத்தியசாலைகளில் தாமதமாகும் ஒவ்வொரு சத்திரசிகிச்சைகளும் எப்படி வெளி(private)தனியார் வைத்தியசாலைகளில் சாத்தியமாகிறது.?

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน +1

      அரச வைத்தியசாலைகளின் காத்திருப்பு பட்டியல் உள்ளது ஆனால் அது தனியார் வைத்தியசாலையில் இல்லை

    • @rl5914
      @rl5914 หลายเดือนก่อน +1

      பணம் பாதாளம் வரை பாயும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் 😮

  • @RajaKopi-y9q
    @RajaKopi-y9q หลายเดือนก่อน +8

    ஐ பி சி சுத்தமாத் து

  • @sarasenthoor3050
    @sarasenthoor3050 หลายเดือนก่อน +2

    ஊடகங்கள் விடுதிகளுக்கு செல்லவும். The situation is very pathetic.

  • @Jaanu0987
    @Jaanu0987 หลายเดือนก่อน +38

    அர்ச்சுனா Fans assemble Here…..🎉

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb หลายเดือนก่อน +66

    IBC வைத்தியருக்கு வக்காலத்து வாங்குறது

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 หลายเดือนก่อน

      விளக்கம் கொடுக்கப்படுகின்றது

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b หลายเดือนก่อน +7

    உசாந்தன் புரோ நீங்க இந்த IBC லல இருந்து விலகுங்கள். தனித்துவம். நடுநிலையான ஊடகவியலாளர்... இந்த குப்பை மீடியாவில் இருக்காதீங்க.....

  • @jeyatechtamil7212
    @jeyatechtamil7212 หลายเดือนก่อน +2

    நல்ல நாடகம்

  • @jeevanmini8941
    @jeevanmini8941 หลายเดือนก่อน +180

    சத்தியமூத்தி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது விலக வேண்டும்

    • @vadivelashokumar4683
      @vadivelashokumar4683 หลายเดือนก่อน +21

      Avar ஒன்றும் நீங்கள் சிபாரிசு செய்து பணிப்பாளராக வரவில்லை

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 หลายเดือนก่อน +24

      விசாரணை நடைபெற்று தவறு செய்தால் உண்மையாக விலகவேண்டும் தண்டணை வழங்கவேண்டும் தவறாக அர்ச்சுனா வேண்டுகோளின்படி தவறு இல்லையாயின் அர்ச்சுணாவிற்கு தண்டணை வழங்கப்பட வேண்டும்

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 หลายเดือนก่อน

      அது சாத்தியமல்ல ஏனெனில் ஐநாவில் தமிழர் இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறிய இவனுக்கு மகிந்த வழங்கிய ஓய்வுகாலம்வரை யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது,சுத்துமாத்து சுமந்திரன் போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை என்றதற்காக பல கோடிகள்,ஆக இரண்டும் தமிழினத்தின் கோடாரிக்காம்புகள்,இந்த மாபியா ஊழல்வாதிகள்தான் மீண்டும் மகிந்த,ரணில் போன்றோரின் ஆட்சியை விரும்புபவர்கள்,அப்பதானே கொள்ளையடிக்கலாம்

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 หลายเดือนก่อน

      சத்தியமூர்த்தி,பிரணவன்,செந்தூரன் போன்ற பிராடு ஊழல் மாபுயா மருத்துவன்களுக்கு "ரமணா"திரைப்படம் சமர்ப்பணம்

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 หลายเดือนก่อน

      Makenthavai kappatreyathal makenthaval valankeya pathave thane​@@vadivelashokumar4683

  • @SuthanKSiva
    @SuthanKSiva หลายเดือนก่อน +6

    உருட்டு ராஜா நல்லா உருட்டு. இன்னும் கனகாலம் இல்லை. ஐபிசி காரனும் சேர்ந்து உருட்டுறான்....

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 หลายเดือนก่อน +24

    Ibc Weaste media .tamils avoid pls

  • @UT-8888
    @UT-8888 หลายเดือนก่อน

    சாத்தியமா சத்யமூர்த்தி உனக்கு மானம் ரோசம் இருந்தா நல்ல முடிவு எடு.
    IBC க்கு நல்ல பசையுள்ள ஆள் கிடைத்துள்ளது. உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்