ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் சின்னாபின்னமாகி அழிந்த நகரம் இன்று இவ்வளவு முன்னேற்றத்தை கண்டு இருக்கிறதென்றால் ஜப்பான் மக்களின் உழைப்பு தான் காரணம்! இதை படம் பிடித்து காணொளியில் காட்சி படுத்திய R. J. சந்துருவுக்கு நன்றி!
உண்மையில் கவலையான நகரமாக தெரிகின்றது. யப்பான் இந்த அனுக்குண்டு தாக்குதலின் பின்னர் என்ன பாடத்தை கற்றுக்கொண்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அணுக்குண்டு போட்ட வர்களுடன் உறவு கொண்டாடுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாக எனக்கு படுகின்றது. யப்பானியர்களின் வளர்ச்சிக்கு தலைவணகுகின்றேன். 🙏🙏🙏🤝❤️❤️❤️
மிக அருமையான படைப்பு ஜப்பானின் சோகம் மட்டுமல்ல அவர்கள் இரண்டாம் உலகப்போரில் ஏற்படுத்திய நாசங்களையும் குறுப்பிட்டீர்கள் குறிப்பாக kamikaze தற்கொலை தாக்குதல் கொடூரங்கள் நாடுகள் அமைதிப்பாதையை நோக்கிச் சென்றால் வருங்காலம் நன்றாக இருக்கும்
Hallo chandru நீங்கள் ஜப்பானில் நிற்பதால் சில இலங்கை அரச செய்திகள் அறியமுடியவில்லை. எனவே இலங்கை அண்மை செய்தி ஒன்றில் இலங்கை வரும் 39 நாட்டவருக்கு இலவச விசா கொடுக்கப்படும் என சொல்லப்பட்டாலும் நாடுகளின் விபரம் சொல்லப்படவில்லை.எனவே முடிந்தால் இதன் விபரத்தை பெற்றுத்தருவீர்களா?
ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் சின்னாபின்னமாகி அழிந்த நகரம் இன்று இவ்வளவு முன்னேற்றத்தை கண்டு இருக்கிறதென்றால் ஜப்பான் மக்களின் உழைப்பு தான் காரணம்! இதை படம் பிடித்து காணொளியில் காட்சி படுத்திய R. J. சந்துருவுக்கு நன்றி!
சூப்பர் 👌 சந்துரு 👍👍❤️❤️❤️
உண்மையில் கவலையான நகரமாக தெரிகின்றது. யப்பான் இந்த அனுக்குண்டு தாக்குதலின் பின்னர் என்ன பாடத்தை கற்றுக்கொண்டார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அணுக்குண்டு போட்ட வர்களுடன் உறவு கொண்டாடுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாக எனக்கு படுகின்றது. யப்பானியர்களின் வளர்ச்சிக்கு தலைவணகுகின்றேன். 🙏🙏🙏🤝❤️❤️❤️
நிறைய விடயம் இந்த video பார்த்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
மிக்க நன்றி அண்ணா
அருமை அருமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஜப்பான் ஹிரோஷிமா நகரின் காணொளி வாழ்த்துக்கள் பா 🙋♀️🌹🌹
Well explained ❤ nice coverage ❤useful information ❤ Super coverage ❤ keep it up Sir🙏
சந்துரு நீங்கள் மிகவும் அருமையாக அழகாக எங்களை 🇯🇵 Japanகாட்டி விட்டீர்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 👏👍❤️💐🇱🇰🇨🇦🇯🇵
மிக மிக அருமை வாழ்த்துக்கள் .சந்துறு'
அளவில் அதிக பலமுள்ள எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டுக்கு தேவை வியாபாரம்தான், மற்றும் அந்த நாட்டுக்கு செல்வம் கிடைத்தால் போதும் இது தான் உலகம் 🎉🎉🎉🎉🎉🎉
சந்துரு இன்றைய வீடியோ விவரிக்கப்படும் விதம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்வது போன்று சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.
😊 clear video, good 👍
Every day I’m traveling by bus & train in Japan
அருமையான பதிவு நன்றி
மிக அருமையான படைப்பு
ஜப்பானின் சோகம் மட்டுமல்ல
அவர்கள் இரண்டாம் உலகப்போரில்
ஏற்படுத்திய நாசங்களையும் குறுப்பிட்டீர்கள்
குறிப்பாக kamikaze தற்கொலை
தாக்குதல் கொடூரங்கள்
நாடுகள் அமைதிப்பாதையை நோக்கிச்
சென்றால் வருங்காலம் நன்றாக இருக்கும்
Super very good 👍
Hii . chandru.... welcome.. very.. enrastc.. super.. Thankyou..🌳👌👌👌🌱☘️👍👍👍🌱🌿👃👃👃👃💯💯🍁🏵️💐💐💐💐
Super 💐💐
Superb video
Aggressive Japan turned into a peacefully developed country... Great example...
You must visit the UK and explore British history; it was a nice video I saw.
Kannerr varukirathu🙏
பிரதர் வாய்ப்பு இருந்தா நாகசாகி போங்க யாருமே அங்க போய் வீடியோ போடுறது இல்ல...
😂😂😂 nice
தன்னிச்சையாகப் போரிடக் கூடாது என்பது ரஷ்யா,அமெரிக்காவுக்கு இல்லையா😮
Saitama le iwatsuki city ku ponge bro
யூரோப்பாவில் எல்லாம் அப்படித்தான் தம்பி டைமுக்கு பஸ் எடுத்து விடுவார்கள்
nagasaki?
⭐⭐⭐⭐⭐
👍👍👍👍👌
❤❤❤❤❤❤❤
நாகசாயி பற்றி பதிவிடும்
🎉
Hallo chandru
நீங்கள் ஜப்பானில் நிற்பதால் சில இலங்கை அரச செய்திகள் அறியமுடியவில்லை.
எனவே இலங்கை அண்மை செய்தி ஒன்றில் இலங்கை வரும் 39 நாட்டவருக்கு இலவச விசா கொடுக்கப்படும் என சொல்லப்பட்டாலும் நாடுகளின் விபரம் சொல்லப்படவில்லை.எனவே முடிந்தால் இதன் விபரத்தை பெற்றுத்தருவீர்களா?
Wrong title, wrong caption.
😮😢😮🤭😍
🇱🇰💞💞💞💞💞👌👌👌👍👍🤣🤣
U are in japan still supporting usa nuclear bombarding and that is not right