இது எங்கள் பாதை பிடித்து அடைத்து வைத்தது அவர்கள், இன்று திறந்ததும் அவர்கள்…. இப்படி எத்தனை தேர்தல் நாடகத்தை நீங்கள் பார்த்தீர்கள்…. எது எப்படியோ… நடக்கிறது நல்லதே நடக்கட்டும்-ஆனால் அன்பான மக்களே… வலையொளிப் பதிவாளர்களே.. உலகத்தையே வியக்கவைத்த எங்கள் தலைவரை எவருக்கும் இணையாகப் பேசாதீர்கள் இவர்கள் அரசியல்வாதிகள் என்பதையும் மறவாதீர்கள்.. இது அன்பான வேண்டுகை..
நாங்கள் அப்படி கூறவில்லை அண்ணா, மக்கள் கருத்துக்களைத் காணொளிப் பதிவு செய்து உள்ளோம், எனது கருத்து ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒரே தலைவன் அண்ணா ❤️ மட்டும் தான் 👍
அநுரவையும் அப்படியே நல்ல தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்து ஏழ்மையாகவே வாழ்கிறார் எந்த ஆடம்பரமும் இல்லாமல். எமது போராத்திலும் ஊழல் போட்டி பொறாமை இருந்தது. எனியாவது நல்ல காலம் என நம்புவோம் 🙏
உங்கள் சந்தோஷமான முகங்கள் என்னை கண் கலங்க வைக்கிறது.❤ உங்கள் சந்தோசத்தை சிங்கள மக்களும் கொண்டாடுகின்றனர்❤. இது எங்கள் அனைவரினதும் தேசம். இங்கு வாழும் அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும்.❤. அனுர அரசில் அந்த மறுமலர்ச்சி ஏற்படும்.❤
நிலம் கிடைக்கும் என்றால் எவ்ளோ இன்னும் காத்திருக்க வேண்டும் நிலத்தை விடுவிப்பது ஆனால் இப்பவே செய்யலாமே எதுக்கு இன்னும் காத்திருக்க வேண்டும் கொழும்பில் மட்டும் மூன்று மாதத்திற்கு முதல் அதிஉயர் பாதுகாப்பு வளையப் பாதையை திறந்து உள்ளீர்களே
யுத்தம் முடிந்தும் பதினைந்து வருடம் முன்னைய அரசாங்கம் என்ன கிழித்தது தோழர் அனுராவின் அரசு just ஒரு மாதம் தான் உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டவர் சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா அனுர அரசு வாழ்க அனுர அரசை உறுதி செய்யுங்கள் உறவுகளே
மக்களின் மனதில் சந்தோசம் விரைவில் காணிகள் விடுபடும் அந்த நாள் விரைவில்❤❤❤❤akd❤❤❤சொல்லாமல் செய்வார்,எந்த வித ஆடம்பரம் இல்லாமல் ஆனல் துப்பரவாக இந்நப் பாதை உள்ளது இனியும் அப்படிப் பாவிக்கவும்,
இந்த வேகத்தில் 14 எளிய மக்கள் மக்கள் சக்திக்கு ஒரு வாக்கு தனித்த பெரும்பான்மை அரசு அமைய வாக்கு சமத்துவம் சிங்கள மக்கள் பெறுவது தழிழ் முஸ்லிம் எல்லோருக்கும் மக்கள் சக்தி வாக்கு திசை காட்டி
மகிழ்ச்சி ஆனால் இப்போது பச்சைப்பசேல் என தரிசு நிலம் என விறங்கும் இப்பிரதேசம் அந்நாளில் பல குடியிப்புகள் நிறைந்த எங்கள் ஊர் காட்சிப் படுத்திய நபருக்கும் பாதையை ஆவது விடுவித்த Anurathisanakka விற்கும் நன்றிகள்
அனுராவை முழுதாக நம்புங்கள். அநுராவை முழுமனதுடன் பொதுதேர்தலில் ஆதரியுங்கள். 74 வருட சூனிய ஆட்சியின் பின் மனித நேயமிக்க தலைவனின் வழிகாட்டலில் புதிய பயணம். நாடு நலம்பெற மக்கள் வளம் பெற புதிய பாதையில்!!!
Anura can help Tamil people make him strong and put votes for him Dr Arjuna good guy but making him one MP nothing he can do with that post, try to understand the situation and vote for Anura it’s much better
Ok ongata ithellam seirathu nalla visiyam niga akd ku vote mattum poturathiga ok va heppaume ranil. Sajith ku vote panni heppaume onnume ilama poga ok va 😂summa natikkathiga mutinja jaffnala npp ki 03 mp sari anupuga mutinja poi sollitu ura hemathama iruga
அனுராதாவின் அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்று மூன்று மாதத்திற்கு முன் கொழும்பில் உள்ள பாதையை பதிறந்த போதே இந்தப் பாதையையும் திறந்திருக்கலாம் அவர் தேர்தலுக்காக காத்திருக்கிறேன் சிங்களவரின் தந்திரம் உங்களுக்கு இன்னுமா புரியவில்லை
இது எங்கள் பாதை பிடித்து அடைத்து வைத்தது அவர்கள்,
இன்று திறந்ததும் அவர்கள்….
இப்படி எத்தனை தேர்தல் நாடகத்தை நீங்கள் பார்த்தீர்கள்….
எது எப்படியோ…
நடக்கிறது நல்லதே நடக்கட்டும்-ஆனால்
அன்பான மக்களே…
வலையொளிப் பதிவாளர்களே..
உலகத்தையே வியக்கவைத்த எங்கள் தலைவரை எவருக்கும் இணையாகப் பேசாதீர்கள் இவர்கள் அரசியல்வாதிகள் என்பதையும் மறவாதீர்கள்..
இது அன்பான வேண்டுகை..
මියගිය නායකයාත් සටන්කළේ ඔබේ ජනතාවට සාධාරණය ඉටු කරන්න. එවැනි නායකයෙක්ම තමයි මේ ඇවිත් ඉන්නෙ.උතුරට පමණක් නොව මුළු රටටම ඔහු සාධාරණය ඉටු කරනවා නියතයි. විස්වායෙන් යුතුව ඉන්න.
(Translated by google )
நாங்கள் அப்படி கூறவில்லை அண்ணா, மக்கள் கருத்துக்களைத் காணொளிப் பதிவு செய்து உள்ளோம், எனது கருத்து ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒரே தலைவன் அண்ணா ❤️ மட்டும் தான் 👍
@@balajaffna මල්ලි ,goole transletted එක දාන්න. ස්තුතියි.(transletad by goole)
அநுரவையும் அப்படியே நல்ல தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்து ஏழ்மையாகவே வாழ்கிறார் எந்த ஆடம்பரமும் இல்லாமல். எமது போராத்திலும் ஊழல் போட்டி பொறாமை இருந்தது. எனியாவது நல்ல
காலம் என நம்புவோம் 🙏
வாழ்த்துக்கள் ♥️♥️akd♥️♥️
👍 👍 👍
உங்கள் சந்தோஷமான முகங்கள் என்னை கண் கலங்க வைக்கிறது.❤ உங்கள் சந்தோசத்தை சிங்கள மக்களும் கொண்டாடுகின்றனர்❤. இது எங்கள் அனைவரினதும் தேசம். இங்கு வாழும் அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும்.❤. அனுர அரசில் அந்த மறுமலர்ச்சி ஏற்படும்.❤
மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
உண்மை நண்பரே ! அனுர தலைமை வெற்றி வாகட்டும் , மக்களே இனிமேலும் புரிந்து வாழுங்கள்
👍 👍 👍
இன்று பாதை கிடைத்தது, நாளை உங்கள் சொந்த நிலமும் கிடக்கும். ❤❤❤ AKD NPP
அவ்வாறு நிலம் கிடைக்கும் ஆனால் இத்தனை மாதங்கள் காத்திருக்க தேவையில்லை தேர்தல் நெருங்கும் போது பாதையை மட்டும் திறப்பதே
நிலம் கிடைக்கும் என்றால் எவ்ளோ இன்னும் காத்திருக்க வேண்டும் நிலத்தை விடுவிப்பது ஆனால் இப்பவே செய்யலாமே எதுக்கு இன்னும் காத்திருக்க வேண்டும் கொழும்பில் மட்டும் மூன்று மாதத்திற்கு முதல் அதிஉயர் பாதுகாப்பு வளையப் பாதையை திறந்து உள்ளீர்களே
හැමදේම ඉක්මනින් කල නොහැක. කාලය ගතවන කටයුතු තිබේ. මදක් ඉවසන්න.@@karunasri2249
அனைவரினதும் எதிர்பார்ப்பும் அதுவே👍
@@karunasri2249ඔබේ වැරදි අවභෝධයට අනුකම්පා කරමි.ඔහු ඔබලාගේ අයිතිය ඔබලාට දෙනවා නියතයි.විස්වාස කරන්න.👉🧭🙏 (translated by goole )
யுத்தம் முடிந்தும் பதினைந்து வருடம் முன்னைய அரசாங்கம் என்ன கிழித்தது தோழர் அனுராவின் அரசு just ஒரு மாதம் தான் உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டவர் சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா அனுர அரசு வாழ்க அனுர அரசை உறுதி செய்யுங்கள் உறவுகளே
மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
இந்தக் காட்சி பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது
மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
ஜனாதிபதி ஒரு அழகான புத்தகம் அதை தமிழ் பேசும் மக்கள் சரியாக படித்து புரிந்து கொள்ள வேண்டும் ❤❤❤
மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
பலாலி ஊர் விட்டால் மக்கள் இன் னம மகிழ்ச்சியாக இருக்கும்.❤❤
yessssss
அனைத்து தமிழ் மக்களும் திசைகாட்டி க்கு வாக்குகள் அளிக்க வேண்டும் தயவு செய்து செய்யவும்
கருத்துக்கு மிக்க நன்றி 👍
vote for JVP and AKD 🎉🎉🎉🎉🎉🎉🎉
👍 👍 👍
நாடு நம்மிடம், நாம் அனுரவிடம். NPP 🧭🗳❌️
மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
Bravo akd
👍 👍 👍
Valthukkal 🎉🎉🎉❤❤❤akd
❤️👍
Thank you so much akd love you sir ❤❤❤
தேர்தலில் திசைகாட்டிக்கு வாக்களியுங்கள்.இன்னும் அதிக நன்மைகள் அள்ளி வழங்க ஐனாதிபதி ஆவலாக இருக்கின்றார்
இது தேர்தலுக்கான சிறிய பரீசு
👍 👍 👍
All ways God's bless hur a k d ser
, 👍👍👍
மக்களின் மனதில் சந்தோசம் விரைவில் காணிகள் விடுபடும் அந்த நாள் விரைவில்❤❤❤❤akd❤❤❤சொல்லாமல் செய்வார்,எந்த வித ஆடம்பரம் இல்லாமல் ஆனல் துப்பரவாக இந்நப் பாதை உள்ளது இனியும் அப்படிப் பாவிக்கவும்,
4:31 அரசியல். தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் ஒரு சாபம்
இந்த Nov. 14 மக்கள் சாபவிமோசனம் பெறுவார்கள்.
AkD உங்கள் அன்பு வாக்காக போடுங்கள்...
அன்பை காட்டுங்கள்
👍 👍 👍
தமிழர் உரிமை தமிழ் தேசியம் என்று இதுவரை தமிழரை ஏமாத்தி சுகபோக வாழ்க்கை நடத்திய தமிழ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.
நிச்சயமாக ❤️🔥👍
vote for anura love from canadian tamil
நான் யாழ்ப்பாணம் எனக்கு இந்த வீதியே தெரியாது அனாலும் பார்த்து பார்த்து அழுகின்றேன் சந்தோஷத்தில் ❤
மிக்க நன்றி 👍
🙏
Great
மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
A ❤K❤D மக்கள் திசை காட்டி..9 போடு உன் வாக்குகளை🎉🎉🎉
👍 👍 👍
Vote for akd
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்
இந்த வேகத்தில் 14 எளிய மக்கள் மக்கள் சக்திக்கு ஒரு வாக்கு தனித்த பெரும்பான்மை அரசு அமைய வாக்கு சமத்துவம் சிங்கள மக்கள் பெறுவது தழிழ் முஸ்லிம் எல்லோருக்கும் மக்கள் சக்தி வாக்கு திசை காட்டி
@@lesoiseauxouvertsdesailes6455 பழமொழி ஒன்று சொல்வார்கள் புது பெண்டாட்டி என்றால்.......... அதுபோலத்தான் அனைவரும் பொறுமையாக யோசித்து வாக்களிக்கவும்
👍 👍 👍
දෙමල සහොදර වරැනෙ අනුර ජනපති සහොදරයාට සහය දෙන්න 🙏🙏🙏💪💪💪🥰🥰❤️❤️❤️
Sure bro 🤝🙌🇫🇷🇫🇷
நன்றி வணக்கம் சகோ...
❤❤❤❤akd❤❤❤
Anivarama thennam
Sontha kaaniyum kidaikum koodiya seekram......thanks to our humble president ❤akd
மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
Aruna looks like Prabaharan now 🎉
👍👏👏👏
👍 👍 👍
Vote for akd🎉❤❤❤
மகிழ்ச்சி
ஆனால்
இப்போது பச்சைப்பசேல் என தரிசு நிலம் என விறங்கும் இப்பிரதேசம்
அந்நாளில் பல குடியிப்புகள் நிறைந்த எங்கள் ஊர்
காட்சிப் படுத்திய நபருக்கும்
பாதையை ஆவது விடுவித்த Anurathisanakka விற்கும் நன்றிகள்
கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
அனுராவை முழுதாக நம்புங்கள். அநுராவை முழுமனதுடன் பொதுதேர்தலில் ஆதரியுங்கள். 74 வருட சூனிய ஆட்சியின் பின் மனித நேயமிக்க தலைவனின் வழிகாட்டலில் புதிய பயணம். நாடு நலம்பெற மக்கள் வளம் பெற புதிய பாதையில்!!!
நன்றாகத்தான்.இருக்கிறது என நினைக்கின்றேன் ஆனால் நன்றாக கதைப்பாவர்கள் எல்லாத்தையும் தருவார்கள் என்று எதிர்பார்கமுடியாது
கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
தமிழர்களின் பாதைகளை சிங்களவன் திறந்து விட்டாள் இது தமிழர்களுக்கு பெருமையாம் சில சிங்கள பேரினவாத்துக்கு முட்டுகொடுக்கும் தமிழ் அரசியல் வாதிகள்
👍 👍 👍
Vote for NPP❤❤❤
👍 👍 👍
நல்லது. தேர்தலுக்கு ஆக இல்லாமல் எப்போதும் இன்னும் தடைகளை நீக்க வேண்டும். காணிகளை உரிமையர்களிடம் தர வேண்டும். வீடுகள் கட்ட, அனுமதியுங்கள்.
👍 👍 👍
ெதல்லிப்பளை❤ வரை செ ன்றால்தான் மகிழ்ச்சி கூடியசீக்கிரம் நிறை வே றும்
மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🌹🕍🌹⛪🌹..❤ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
👍
மக்களின் முகங்களை பார்க்கவே சந்தோசமாக உள்ளது
மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
தலைவர் தனித்துவமானவர்.அவரை எவருடனும் ஒப்பிட வேண்டாம் தயவு செய்து.
தமிழீழம் மலரட்டும்.
Well done brother and well said brother we are with npp
Akd ❤❤❤❤❤❤❤❤❤❤
දෙමල නොතේරුණත් මේ වීඩියෝ එක බැලුවා.මේ මිනිස්සුන්ගෙ සතුටු මූණු දැකීම සතුවක්.ඔවුන්ට සියලු පුරවැසි අයිතිවාසිකම් හිමිවිය යුතුයි.ඒත් සමහර කමෙන්ට් වල ඊලම ගැන සඳහන් කිරීම ගැන දුකයි
Thank you very much ❤️
Guys Please keep this road's cleanness...
Thank you 👍
Vote Dr Qrchuna and Teams
யாரையும் அந்த தலைவருடன் ஒப்பிடவேண்டாம்...
❤️❤️❤️
Anura can help Tamil people make him strong and put votes for him
Dr Arjuna good guy but making him one MP nothing he can do with that post, try to understand the situation and vote for Anura it’s much better
❤️👍
எமது வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு❤❤❤
👍 👍 👍
AKD best. Vote for him please and thank you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤good man AKD
இது அரசியல் நாடகம்
👍 👍 👍
Papom unga vote yarku endu
மிக்க நன்றி 👍
அநுரவிற்குத்தான்@@balajaffna
தாடி வைத்த ஐயா
தலைவர் பிரபாகரனோடு வேறு யாரையும் ஒப்பிடாதேங்கோ தயவு செய்து.
ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒரே தலைவன் அண்ணா ❤️ மட்டும் தான்.
அநுரவுக்கு வாக்கு போடுங்கள்
👍 👍 👍
அவருக்கு ஓட்டு போடுங்க..
👍 👍 👍
Send him to the parliament
👍
Vote for NPP many more surprises to come... I love AKD❤❤❤❤
👍🏼👍👍🇫🇷
👍 👍 👍
Makkale porumaye kaiyalungal iwwalaw kaalangal porutthu irundirgal innum konja kaalathil nammaludaya janadipathyi ellathayum saryi seyiwaar. Awarukku ungaludaya aadarawayi allyi kudungal awar oru nalla manithar kallam kapadam illathawar naatttu patru ullawar.
👍 👍 👍
அனைத்து தமிழ் மக்களும் திசை காட்டிக்கு வாக்கு அழிக்கவும்
👍 👍 👍
Vote for NPP
பாதைமட்டுமா உங்கள்காணிகள் அங்கே இல்லையா ஏன் இவற்ரை விடவில்லை
What were the Tamil leaders doing all thease days
👍🧭👍🧭👍🧭
👍 👍 👍
Ok ongata ithellam seirathu nalla visiyam niga akd ku vote mattum poturathiga ok va heppaume ranil. Sajith ku vote panni heppaume onnume ilama poga ok va 😂summa natikkathiga mutinja jaffnala npp ki 03 mp sari anupuga mutinja poi sollitu ura hemathama iruga
எங்கட டக்கு ஐயா , சுமோ ஐயா , (சுப்ப்ரிம் லீடர்ஸ் )அவர்களினால் தான் இந்தப்பாதை திறக்கப்பட்ட்து
😁😜😁😜
அனுராதாவின் அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்று மூன்று மாதத்திற்கு முன் கொழும்பில் உள்ள பாதையை பதிறந்த போதே இந்தப் பாதையையும் திறந்திருக்கலாம் அவர் தேர்தலுக்காக காத்திருக்கிறேன் சிங்களவரின் தந்திரம் உங்களுக்கு இன்னுமா புரியவில்லை
don,t talk racisim we all in one country one people AKD long live
காணி விடுவித்தால் சரி
@@SelvabasgaranShelliah Was it not ethnic hatred that jVP stood by the army when the army massacred the Tamil people of Vanni
@@SelvabasgaranShelliah 2009 Tami people s not a Sri Lankan???
that not ture
Aunua...watre.ungal.waku.aunuru.ku.jay.aunura
Aunra..wari.god
டக்ளஸ் இதை வைத்து அரசியல் செய்தவர்
hm👍
AKD election drama. This people still believe 🇱🇰political dogs
Jelus 😂😂, akd 🎉🎉🎉🎉🎉
தமிழ் மக்களே அவசர படாதீர்கள் அவரை உடன் நம்பாதீர்கள் இப்படி நம்பி நம்பி தான் ஏமாந்தோம் முதல் தமிழரசு கட்சியில் உள்ள எல்லோரையும் வீட்டுக்கு அனுப்புங்கள்
Avarkalai anuppuvathakkuthan akdkku vote podanum
hmm 👍
👍👍👍👍🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
மிக்க நன்றி❤️👍