Jaffna Bala
Jaffna Bala
  • 399
  • 1 312 466

วีดีโอ

🔴ஏழைகளின் பேழையா suzuki alto 800...?😮|யாழ்ப்பாணத்தில் பாவித்த பிக்கப் வாகனங்களின் விலை தெரியுமா
มุมมอง 2.1K11 ชั่วโมงที่ผ่านมา
Printha Vechiles sales & Travels 72, Manipay road, urumpirai west, urumpirai , Jaffna 077 8658 557 #jaffna #jaffnayoutubers #jaffnavlog #sales #bolero #srilanka #automobile #tamil #tamilvlog #யாழ்ப்பாணம் #jaffnabala #jaffna #trending #travel #villagelife #village #archchuna #tata #tata 207 #alto #susuki #alto800
🔴இங்க எப்பவுமே offer Price தான்| யாழில் பைகள்,கொப்பிகள்,ஸ்ரேசினறி,mobile accessories எல்லாமே
มุมมอง 1.7K2 ชั่วโมงที่ผ่านมา
Royal Xpose 077 140 4069 Malaivempadi Public Market, Alaveddi South , Alaveddi, Sri Lanka #jaffna #trending #travel #villagelife #village #archchuna #chavakachcheri #archchunaramanathan #offer #sale #sales #mobileaccessories #stationery #books
🔴ஆடை மட்டுமல்ல எல்லாமே இங்க UNLIMIT-Offer மட்டும்தான் லிமிற் ஓடிவாங்கோ| சாவகச்சேரியில் ஒரு mega shop
มุมมอง 9K4 ชั่วโมงที่ผ่านมา
UNLIMIT : 077 254 4722 / 075 954 4772 N0.119, kandy Road, Chavakachcheri Jaffna, Srilanka #jaffna #trending #travel #villagelife #village #archchuna #chavakachcheri #archchunaramanathan #offer #sale #sales #saree #jeans #girl #dress #denim
யாழில் நம்பமுடியா விலைக்கழிவு ஆண்களுக்கான T.shirt, Shirt 99/=மட்டுமே😮|year end offer|Stylish TamiழHa
มุมมอง 9K7 ชั่วโมงที่ผ่านมา
Stylish TamiழHa 077 536 1416 / 077 672 8606 No.239 Main street, Jaffna #jaffna #trending #travel #villagelife #village #archchuna #akd #sale #offer #offerprice #verylowprice
தையல் மிசினுக்கு சிறப்பு அதிரடி சலுகை வழங்கும் Singer | Year End எண்டதால தளபாடங்கள்,இலத்திரணியல்
มุมมอง 6K9 ชั่วโมงที่ผ่านมา
Singer Chavakachcheri 077 635 6900 / 021 227 0197 #யாழ்ப்பாணம் #jaffna #jaffnavlog #jaffnayoutubers #srilanka #srilankatamilvlogs #offer #offerprice #Singer Chavakachcheri #jaffnabala #chavakachcheri #village #yearendoffer #sale
🔴Tv வேண்டினா fridge இலவசம்😮Singhagiri jaffna சிறப்புஅதிரடி விலைக்கழிவு|year end offer2024|Jaffnabala
มุมมอง 5K9 ชั่วโมงที่ผ่านมา
Samsung Singhagiri jaffna (No 1, Stanley Road , Jaffna, Sri Lanka) Mobile Num : 077 712 3181 #jaffna #trending #travel #villagelife #village #archchuna #samsung #hisense #tv #fridge #yearend
🔴மனதுக்கு நிறைவான மங்களா Offer😮|10 வீதம் முதல் 70 வீதம் வரை விலைக்கழிவுகள்| 100 பேருக்கு பரிசு
มุมมอง 2.9K12 ชั่วโมงที่ผ่านมา
Mangala Show Room (No.536 kks road Jaffna) 021 222 8367 0777 286 069 #யாழ்ப்பாணம் #jaffna #jaffnavlog #jaffnayoutubers #srilanka #srilankatamilvlogs #offer #offerprice #mangalashowroom #jaffnabala #yearendoffer
10 லச்சம் இருந்தா சொந்தமா கார் | யாழில் Alto என்ன விலை இப்போ...? | Sriram vehicle sales
มุมมอง 21K16 ชั่วโมงที่ผ่านมา
10 லச்சம் இருந்தா சொந்தமா கார் | யாழில் Alto என்ன விலை இப்போ...? | Sriram vehicle sales Sri Ram Vehicle Sales Centre 3rd Mile Poient pedro Road, Kalviyankadu, Jaffna 076 4197 116 #jaffna #jaffnavlog #jaffnabala #jaffnayoutubers #ss car sale jaffna#second hand cars #carsforsale #susuki #nano #jaffnayoutubers #bikes #second hand bike sale in jaffna #ideal #cars #carsforsale #second hand car sale ...
முல்லைத்தீவில் 103 பேருடன் கரையொதுங்கிய மியான்மார் நாட்டுப்படகு
มุมมอง 38319 ชั่วโมงที่ผ่านมา
#jaffna #trending #news #breakingnews #tamil #mullaitivu #mullaithivunews
🔴யாழ்ப்பாணத்தில இப்ப கார் என்ன விலை...? கார் விற்கும் சிவபக்தர் கதைக்கும் ஆன்மீகம் SS car sale
มุมมอง 6K19 ชั่วโมงที่ผ่านมา
யாழ்ப்பாணத்தில கார் இப்ப கார் என்ன விலை...? கார் விற்கும் சிவபக்தர் கதைக்கும் ஆன்மீகம் SS car sale இது யாழ்ப்பாணத்திலே இருபாலையிலே அமைந்துள்ள இரண்டாம்தர வாகனங்கள் (பாவித்த கார்கள்)SS வாகன விற்பனை நிலையத்தில் Mobile : 077 165 7984 பதிவு செய்யப்பட்ட காணொளி ஆகும் இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டுமாயின் JaffnaBala யூரியூப் சணலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள். #jaffna #jaffnavlo...
யாழில் குறைந்த விலையில் நத்தார் அலங்காரப்பொருட்கள்| christmas decorations low price in_ERIC AGENCY
มุมมอง 2.9K21 ชั่วโมงที่ผ่านมา
ERIC AGENCY : 077 1757 407 93 Echchamaddi Rd, Jaffna 40000 #jaffna #trending #travel #villagelife #village #archchuna #christmas #decoration #eachchamoddai
🔴அநுர பார்த்தவேலையால் அதிரடியாகக் குறைந்த ஜீப்களின் விலை😮| bolero for sale in Jaffna|mahindra bolero
มุมมอง 2.6Kวันที่ผ่านมา
🔴அநுர பார்த்தவேலையால் அதிரடியாகக் குறைந்த ஜீப்களின் விலை😮| bolero for sale in Jaffna|mahindra bolero
🛑அநுர அரசாங்க வீழ்ச்சிக்கு வடக்கு கிழக்கு சுகாதாரத்துறை காரணாமாக இருந்திடுமோ| தரங்கெட்ட ஊடகங்களை
มุมมอง 1.1Kวันที่ผ่านมา
🛑அநுர அரசாங்க வீழ்ச்சிக்கு வடக்கு கிழக்கு சுகாதாரத்துறை காரணாமாக இருந்திடுமோ| தரங்கெட்ட ஊடகங்களை
🔴கோடி ரூபா தந்தாலும் கொடுக்க மாட்டம் இது எங்கட தாத்தா பாட்டி மாதிரி- பழைய கார்கள் ஒரு பார்வை
มุมมอง 3.2Kวันที่ผ่านมา
🔴கோடி ரூபா தந்தாலும் கொடுக்க மாட்டம் இது எங்கட தாத்தா பாட்டி மாதிரி- பழைய கார்கள் ஒரு பார்வை
srilankan president first official visit India | இந்தியாவில் இலங்கை ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு Akd
มุมมอง 177วันที่ผ่านมา
srilankan president first official visit India | இந்தியாவில் இலங்கை ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு Akd
சற்றுமுன் யாழ்.வீதிக்கு வந்த பலகோடி பொக்கிஷங்கள் Old is Gold
มุมมอง 2.8Kวันที่ผ่านมา
சற்றுமுன் யாழ்.வீதிக்கு வந்த பலகோடி பொக்கிஷங்கள் Old is Gold
🛑மலையென உயர்ந்த மரக்கறி விலை😮| பழங்களின் விலையோ சரிவு - யாழ் சந்தை நிலவரம்|Today's market situation
มุมมอง 1.1Kวันที่ผ่านมา
🛑மலையென உயர்ந்த மரக்கறி விலை😮| பழங்களின் விலையோ சரிவு - யாழ் சந்தை நிலவரம்|Today's market situation
வெளிய வந்து பதில் சொல்லு-பட்டம் வீட்டில் பட்டதாரிகள் றோட்டில், வேலை வேண்டும் பட்டதாரிமாணவர்கள்
มุมมอง 2.3Kวันที่ผ่านมา
வெளிய வந்து பதில் சொல்லு-பட்டம் வீட்டில் பட்டதாரிகள் றோட்டில், வேலை வேண்டும் பட்டதாரிமாணவர்கள்
🛑அநுர அமைச்சரும் அர்ச்சுணாவும் களத்தில் | மக்கள் பிரச்சனையை தீர்த்து வைப்போம் கவலைப்பாடதைங்கோ
มุมมอง 3.2Kวันที่ผ่านมา
🛑அநுர அமைச்சரும் அர்ச்சுணாவும் களத்தில் | மக்கள் பிரச்சனையை தீர்த்து வைப்போம் கவலைப்பாடதைங்கோ
🛑நாதியற்ற தாதியருக்கு நீதிகேட்ட அர்ச்சுணா | இன்று நடந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்தில் தீர்வு வாங்கி
มุมมอง 2.7K14 วันที่ผ่านมา
🛑நாதியற்ற தாதியருக்கு நீதிகேட்ட அர்ச்சுணா | இன்று நடந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்தில் தீர்வு வாங்கி
🛑யாழில் பரபரப்பு ஓடி ஒளித்த மற்றவர்கள் தீர்த்து வைத்த அர்ச்சுணா Mp
มุมมอง 2K14 วันที่ผ่านมา
🛑யாழில் பரபரப்பு ஓடி ஒளித்த மற்றவர்கள் தீர்த்து வைத்த அர்ச்சுணா Mp
🔴யாழில் இயற்கையுடன் இணைந்துவாழ குறைந்தவிலையில் காணிகள்|50 லட்சம் முதல் இடங்களை வாங்கலாம்-பசுமைநகர்
มุมมอง 1.6K14 วันที่ผ่านมา
🔴யாழில் இயற்கையுடன் இணைந்துவாழ குறைந்தவிலையில் காணிகள்|50 லட்சம் முதல் இடங்களை வாங்கலாம்-பசுமைநகர்
யாழ்ப்பாணத்தில ஆட்டோ இப்ப என்ன விலை.?ஆட்டோ வாங்கின பரிசும் தாறம் நத்தாருக்காக Kabistan vehicle sales
มุมมอง 4.4K14 วันที่ผ่านมา
யாழ்ப்பாணத்தில ஆட்டோ இப்ப என்ன விலை.?ஆட்டோ வாங்கின பரிசும் தாறம் நத்தாருக்காக Kabistan vehicle sales
🔴clearance sale அரை விலையில் புதிய பொருட்கள் | Year Endஎண்டா இப்பிடிக்கூட Offer குடுப்பாங்களா SINGER
มุมมอง 6K14 วันที่ผ่านมา
🔴clearance sale அரை விலையில் புதிய பொருட்கள் | Year Endஎண்டா இப்பிடிக்கூட Offer குடுப்பாங்களா SINGER
🔴ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் வரை விலைக்கழிவு இங்க yearend எண்டா இப்பிடித்தான் PANNAI BRANCH SINGER
มุมมอง 4.5K14 วันที่ผ่านมา
🔴ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் வரை விலைக்கழிவு இங்க yearend எண்டா இப்பிடித்தான் PANNAI BRANCH SINGER
சற்றுமுன் யாழில் வெடித்தது போராட்டம்- அப்பாவை உங்கட ஆட்சியிலையாவது மீட்டுத்தாங்கோ அநுரவிடன் கெஞ்சும்
มุมมอง 1.5K14 วันที่ผ่านมา
சற்றுமுன் யாழில் வெடித்தது போராட்டம்- அப்பாவை உங்கட ஆட்சியிலையாவது மீட்டுத்தாங்கோ அநுரவிடன் கெஞ்சும்

ความคิดเห็น

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 8 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா சிறிதரன் சாதுவாக நித்திரையால் எழுப்புகிறார் போல இருக்கிறது அருச்சுனா தயவுசெய்து எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் தட்டியெழுப்பி மக்கள் துயரை ஆற்றுங்கள் நன்றி

  • @RameshPandi-m5x
    @RameshPandi-m5x 9 ชั่วโมงที่ผ่านมา

    ithukala vikkurathuthanaa Rompa vilai kuraiya irukku konsam kooddi sollunko vilaiya (Muddal makkalukku)

  • @ttv9745
    @ttv9745 10 ชั่วโมงที่ผ่านมา

    வாங்கோ வாங்கோ என்று கூப்பிடுறீங்க விஷயத்தை சொல்ல மாட்டிக்கிறீங்க

  • @Good-po6pm
    @Good-po6pm 11 ชั่วโมงที่ผ่านมา

    சிற்றுண்டி , பானம் போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கி அவற்றை உண்டு குடித்த பிறகு கதையுங்கோ - முன்னாலே அவைகள் கிடந்து ஆறுவது சுகாதாரக்கேடாகும்.

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 8 ชั่วโมงที่ผ่านมา

      இதற்கு முன்னர் இருந்தவர்கள் முதல் சிற்றூண்டி அருந்தி விட்டு தான் உணவுகள் அருந்தி விட்டு தான் வந்தார்கள் அது தான் அவர்கள் வேலை

  • @AnathAnath-vr5gq
    @AnathAnath-vr5gq 11 ชั่วโมงที่ผ่านมา

    super video brother thanks ❤

  • @kanthanranjithan4472
    @kanthanranjithan4472 13 ชั่วโมงที่ผ่านมา

    If you all fill the gaps how army can do your job's

  • @antonystanley9559
    @antonystanley9559 15 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் பேசுறாரா அல்லது சீன மொழி பேசுறாரா? தெளிவே சுத்த மோசம்! எல்லாம் நம் தலையெழுத்து😱😷

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 17 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையாகவே மிகவும் பிரயோசனமாக அமைந்துள்ளது கிளிநொச்சி அபிவிருத்தி கூட்டம். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @SuthuSutharsan-z6w
    @SuthuSutharsan-z6w 18 ชั่วโมงที่ผ่านมา

    Ns 125 varalaya

  • @nirushansamb5643
    @nirushansamb5643 19 ชั่วโมงที่ผ่านมา

    Archuna🎉

  • @edwardrajadurai6817
    @edwardrajadurai6817 20 ชั่วโมงที่ผ่านมา

    DrArchuna and our Minister is a blessings to the North Eastern community

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 20 ชั่วโมงที่ผ่านมา

    AR was talking " Respect the woman". But he doesn't know how to keep private matters as private to respect hos own woman. He put his own ( ex-wife ) communication with her in the social media to shame her. That kind of third class person, asking civility ...? Joking... He couldn't manage a hospital in a manner a good leader will navigate to get things done ,( a qualified leader will maintain calm and negotiate the adverse situation) instead acted like street thug. Bottom line 1.. He wanted to be in the news everyday 2.. He thinks knowing three languages given him the superiority over others. 3.. the minister can't speak English and he has highjacked the meeting with raising his voice in English . The not so educated minister left with no choice but has to keep quiet. 4.. In any first meeting, if things are not in place, a good leader / manager will ask for a private meeting with those responsible people to have conversations and ask them to prepare the necessity in the next meeting ( giving a chance and time ) That's the trait of a good manager/ leader. I have been in management but head bunding will never give solutions.. Dr has online degree from Cardif university on Project mx. I don't think he ever had practical experience. He try to pick on poor workers in front of camera to score a point or two for his social media. I think he has " showman syndrome.( My own term) 1. Create news for nothing to be trending... 2. Find faults but not provided any solutions 3. Everyday statement or video while nothing going on but making an illusion as busy person 4. Telling lie to make truth ( ILLUSORY TRUTH EFFECT) such as corruption accusations without evidence. Few more things about him. I supported his actions in Chava but lately I realized this is his character 1.. can't keep a job and gone public with private informations 2.. can't keep a marriage ( twice and posted private conversation in public domain) 3. Can't keep friendships 4.. can't control emotions 5.. attention seeking is more than actions. This is a leader . GIVE ME A BREAK

  • @Ravanan646
    @Ravanan646 20 ชั่วโมงที่ผ่านมา

    ஸ்ரீதரனுக்கு கனடாவில் நன்றாக இறுக்கியிருக்கிறார்கள் போலிருக்கு 🤣🤣

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 8 ชั่วโมงที่ผ่านมา

      உண்மைதான் நல்லாக படிப்பித்து விட்டு தான் அனுப்பி வைத்தார்கள் எனியும் நித்திரை கொள்ள வேண்டாம் இருக்கும் கதிரை கால்கள் ஆட்டத்தொடங்கிவிட்டது இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருங்கள் என்று மிகவும் நல்லது

  • @SumithChathuranga-k5w
    @SumithChathuranga-k5w 21 ชั่วโมงที่ผ่านมา

    Anna home deliveri sejvinkala

    • @balajaffna
      @balajaffna 21 ชั่วโมงที่ผ่านมา

      Yes Singer Chavakachcheri 077 635 6900 / 021 227 0197

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 22 ชั่วโมงที่ผ่านมา

    இராணுவம் சகல ஆக்கிரமிப்பையும் கைவிடவேண்டும். சிறி ஐயா இவ்வளவு நாளும் எங்க போனீங்கள். இப்ப கேட்கிறீர்கள். சந்திரசேகரன் ஐயா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க. அர்ச்சுனா உங்களுக்கு கதைக்கும் துணியைத் தந்திருக்கிறார். சிறி எம்பி செய்திருக்கலாம். அந்தப் பிள்ளையை வெருட்டுகிறார்

  • @rkmix9910
    @rkmix9910 23 ชั่วโมงที่ผ่านมา

    சிறிதரன் பெரிய புடுங்கி மாதிரி இராணுவத்தைப் பற்றிப் பேசுவார் பிறகு ஏன் சரத்பொன்சேகா விற்கு கழுவப்போனவர் இப்பகூட காந்திக்கிராமத்தில ஆமி இருந்து தோட்டம்செய்து நல்லமரக்கறி வித்தவன் இப்ப ஒருத்தர்கூட அதில ஒன்றும்இல்ல

  • @mnhvtraj
    @mnhvtraj 23 ชั่วโมงที่ผ่านมา

    Srilanka principal, teachers,directors,checking qualifications basic degree checking All vacancies, Technical college immediately filling action

  • @mnhvtraj
    @mnhvtraj 23 ชั่วโมงที่ผ่านมา

    Kilinochchi principal qualifications assessments please?

  • @mnhvtraj
    @mnhvtraj 23 ชั่วโมงที่ผ่านมา

    Kilinochchi chemistry institute, physics institute, Architecture institute, mathematics institute, quantity surveryer institute,..

  • @mnhvtraj
    @mnhvtraj 23 ชั่วโมงที่ผ่านมา

    Kilinochchi officers qualifications please checking vacancies immediately qualifications person necessary action

  • @TalentG77
    @TalentG77 วันที่ผ่านมา

    தம்பிறாயா என்பவர் ஒரு பெண்ணை கேவலமாக பேசுறார். தொடர்ந்து அந்த பெண்ணை அசிங்கப்படுத்த எல்லேரும் ஏன் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். மாதர் சங்கம், பெண்கள் முன்னேற்ற கழகம், போண்றவைகள் எல்லாம் என்ன செய்கிறீர்கள்? ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்தால்!தப்பாக பார்க்க்கும் பட்டிக்காட்டானுகளால் ஒருபோதும். நல்லதொரு கட்டமைப்பை கொண்டுவர முடியாது. நல்லதொரு தலைவனாகமுடியாது. “அழுக்கு படிந்த அகம்” தயவு செய்து இதற்க்கு முற்றுபுள்ளி வையுங்கள். பெண்கள் தான் விளித்தெல வேண்டும். ஆண்கள் ஒருபோதும் இதற்க்கு தீர்வு தர மாட்டார்கள். ஏன்னா காலம் காலமாய் பெண்ணை அடிமையாக வைத்து பழகிவிட்டர்கள். இந்த meeting ய் தலைமைதாங்கியவர்கள் அந்த கேவலமான புத்தியுள்ள மொட்டையனை உடனடியாக வெளியில் அனுப்பி இருக்கனும். ஏன் செய்யவில்லை என்று தெரியல. அர்சுனாவை மட்டும் அல்ல அந்த பெண்னையும், meeting ய்யும் குழப்பி அசிங்கமாய் பேசி இருக்கிறான். கேவலமான பிறப்பு.

  • @dylan-8889
    @dylan-8889 วันที่ผ่านมา

    அருச்சுனனுக்கு லூஸ் என்ன தான் அரசியல் வாதிகள்.. மக்களை ஏமாற்றும் செயல்.. இவர்கள் சும்மா பம்மாத்து கதைகள் எல்லாம் கதைப் பார்கள்.. ஆனால் ஒரு தீர்வும் கிடைக்காது... ஒரு பிரயோசனம் இல்லை.. சும்மா பம்மாத்து கதைகள் கத்தி போட்டு சம்பளத்தை வாங்கி.. வீட்டில் நின்மதியாக இருப்பார்கள்... உன்மையாக இவர்கள் கதைகள் ஒன்றுமே எடுபடாது... சிங்கள கவர்மென்ட் மாறாது.. தமிழ் மக்களுக்கு.!!!!!!! இது தான் விதி.. இவர்கள் எப்படி எல்லாம் காசு உழைக்கலாமோ.. இவர்கள் உழைப்பார்கள்... இவர்களுக்கு...தன்.... தன்... குடும்பங்கள் தான் முக்கியம்... மக்களுக்கு பம்மாத்து கதைகள் மட்டும் தான்...., இது தான் நியதி.......... இருந்து பாருங்கள்.. இவர்கள் அடுத்த election க்இ .. இன்னும் மேலே போக இப்பவே ஆய்த்த படுத்துறார்கள்.... ஏன்.... காசு ஊலல் செய்ய... உன்மை.....உன்மை....உன்மை ...

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr วันที่ผ่านมา

    இ‌‌ந்த கூட்டம் இரண்டு மூன்று பேருடனே வைத்திருக்கலாம் .. மற்றவர்களுக்கு வேலையில்லை.. 😌🤨

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 วันที่ผ่านมา

    அர்ச்சுனா ஆளுமையான தலைவன்தான்

  • @kumarsiva5114
    @kumarsiva5114 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 วันที่ผ่านมา

    யாழ் ப்பாண சமூகத்திற்கு மாலை போடமட்டுமே தெரியும்

    • @Ravanan646
      @Ravanan646 20 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் எந்த சமூகம் என்று சொல்லிவிட்டு சொல்லுங்கள்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 19 ชั่วโมงที่ผ่านมา

      @Ravanan646 வணக்கம் உங்களை.நினைத்து நீங்கள் வெட்கப்படுங்கள்

  • @solidhg2005
    @solidhg2005 วันที่ผ่านมา

    கொலோனியல்-எச்சக் 🤡கோமாளி🤡 அர்ச்சுனா ராமநாதனின் மற்றுமொரு கோமாளித்தனம்.

  • @LalaHallo-r7k
    @LalaHallo-r7k วันที่ผ่านมา

    ஏன் உங்களால ஒரு சலூன், சாப்பாடுகடை, பேக்கெரி, கடை ஏன் முடியல ?? 🙄🙄🙄 சார் நீங்க வடகிட்க்கு நீர் குடுக்க தடை செய்த நீ தமிழனை பத்தி கதைக்க உனக்கு யாரும் உரிமை தரல ??? தலைவர் வெயன்னா பிணாவும் ஓன்று தான் . உனக்கு போட்ட வோட்டு வீன்டா . 🙄🙄🙄🙄🙄 நீங்கதான் தமிழனுக்கு வேலை எடுக்கப்போறீங்க 😄 முதல நீங்க ஓரம்பொடா 😭

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk วันที่ผ่านมา

    நல்ல தமிழ் அரச அதிகாரிகள் தமிழ் மக்களுக்காக சேவையாற்றி இருக்கிறார்கள் வந்த பணம் முழுக்க திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்

  • @RaguramSinna
    @RaguramSinna วันที่ผ่านมา

    சிங்களவர் தமது மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள், சிங்களம். ஆங்கிலம் தெரிந்த பொலிஸ் சிங்களத்தில் மட்டுமே உரை நிகழ்த்துகிறார் உரையாடுகிறார் , தமிழ் மொழி அரசகரும மொழி தமிழில் கதைக்காது அர்ச்சனா தமிழை விற்கிறான் , தமிழை அழிக்கவும் சிங்களத்தை படிக்க வேண்டும் என்று தமிழரிடம் தினித்து கூறவும் சிங்கள உளவு பிரிவினரால் நியமிக்கபட்டவர். அர்சனா ,சிங்கள உளவுப்பிரிவு அர்ச்சனாவுக்கு கூறியது தமிழருக்கு ஆதரவாக நின்றால் தான் தமிழ்மக்களை கவர முடியும் அதனை அர்ச்சனா சரியாக செய்கிறான் , ்அர்ச்சனா பொளத்தன் புத்த மதம் , எந்த இடத்திலாவது அமைச்சர் இராமலிங்கம் தமிழை விட்டுக் கொடுக்க வில்லை , அவருக்கு தமிழ் பகுதியில் தமிழில் கதைக்க வேண்டும் என நன்கு தெரியும் ,அர்ச்சனா அன்றைய அமர்வில் கூறினான் வடையும் பற்றிசும் சாப்பிட்டுக் கொண்டு கேள்விகள் கேட்பது இல்லை தமிழ் MP கள் என்றவன் இன்று முழுவதையும் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருக்கிறான் பைத்தியம் , இவன் கேள்வி மட்டும் கேட்கலாம் ஒன்னும் பன்னப்போவது இல்லை , சாவக்சேரி உழல் என்றான், ஊழல் செய்த டாக்டர்களை மாத்துஙிறேன் என்றான் ,பாராளமன்ற MP நான் யாருடைய அனுமதியின்றி உள்ளே செல்வேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றான். இவற்றை பாராளமனரறில் கேட்கப் போறேன் என்றான் இது எதுவும் பைத்தி வைத்தியால் முடியல்ல அலையுது பைத்தியம் , தங்கை தங்கத்தை வெளிநாடு கூட அனுப்பவில்லை அவள் பின்னே அலைகிறான் ,

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr วันที่ผ่านมา

      தமிழரை எப்படி ஏமாற்ற முடியுமோ அப்படி எல்லாம் பேசி தமிழர்களை ஏமாற்றும் வேலையை கட்சிதமாக செய்கிறார் … பொறுத்திருந்து பார்க்கலாம் 😌🥹

    • @vjnitharshan6544
      @vjnitharshan6544 23 ชั่วโมงที่ผ่านมา

      Makkal da pirasanai ungaluku mukkiyam illa...but nengal Aarasiyal seijonum.moli Aarasiyal madum tan therium ungaluju😡

    • @vrasavadivelu7324
      @vrasavadivelu7324 21 ชั่วโมงที่ผ่านมา

      Oruvan,nallathu ,seijavidamadarkal

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 20 ชั่วโมงที่ผ่านมา

      @@vrasavadivelu7324 மாகாணத்தேர்தல் பின் பழிவாங்கும் குறிக்கோள் … அதுமட்டும் நாடகம்.. . தாழையடியிலிருந்து கடல் தண்ணீர் யாழ்பாணம் வரப்போவது தெரியாமல் பழயதை வைத்து பழிவாங்கும் கதை…. மற்றையவர்களுடன் அநுசரித்து போகாதவர் “நான்” என்ற மமதை 😏 காலம் பதில் சொல்லும்

    • @sunderammurugesu7074
      @sunderammurugesu7074 19 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை. அது வெறும் பைத்தியம்.

  • @humanityprevails2273
    @humanityprevails2273 วันที่ผ่านมา

    In future have a pleasant dialogue. maintain your Respect every one. The whole world is watching this. K> Rajah.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 วันที่ผ่านมา

    வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் சொன்னது போல் அக்கறை இல்லாத, திறனில்லாத அதிகாரிகளாக இருக்கும் இவர்கள் எப்படி மக்கள் மத்தியில் சேவை செய்வார்கள்?

  • @yoEesan
    @yoEesan วันที่ผ่านมา

    Archuna is he licking army

  • @kandiahnithyanantham1940
    @kandiahnithyanantham1940 วันที่ผ่านมา

    வைத்திய துறையை செய்ய முடியாதவர்

    • @Ravanan646
      @Ravanan646 20 ชั่วโมงที่ผ่านมา

      பாராளுமன்ற அங்கத்தவர் எல்லோரும் ஒவொரு துறையிலிருந்துதான் வந்தவர்கள் என்பது உமக்கு தெரியாதோ🤣🤣🤣🤣😂😂😂😂

  • @radah.mradah1061
    @radah.mradah1061 วันที่ผ่านมา

    கரும்பு சீன் தொழில்சாலை போட வெளிநாட்டு புலிகளோடு பேசி இருக்கிறார் கருப்பு மனிதன் .லாபம் எடுக்க ஒழுங்கு பண்ணிட்டார் கவனம் தொழில்சாலைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டாம் அரசாங்கமே எடுத்து செய்ய வேண்டும் 😂😂😂😂

  • @samirhemansu
    @samirhemansu วันที่ผ่านมา

    What is this? Is it party going on? Is it a work place? You can have the food and snacks after serious meeting. Serving water is okay, Simple nature of any living thing, if you choose eating delicious snacks or discuss headache people's problems? Why don't they have it one or two hour snack time before or after meetings. Please consider. Come on grown up guys.

  • @priisai2112
    @priisai2112 วันที่ผ่านมา

    ஶ்ரீக்கு மொழி கூட விழங்காது வத்தியம் சமான்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 วันที่ผ่านมา

      வாக்குப்போட்டது யார்

  • @priisai2112
    @priisai2112 วันที่ผ่านมา

    இந்த கூட்டம் அர்ச்சு தான் தலைமை தாங்கனும்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr วันที่ผ่านมา

      😂😂

    • @balajaffna
      @balajaffna 10 ชั่วโมงที่ผ่านมา

      Thank You.

  • @RizanAhamed-j3h
    @RizanAhamed-j3h วันที่ผ่านมา

    Archana nalla irukkaara. Inru avar vadayum pattiesum sharpittara? tea kudittara? Sharpida Tawarawittal pinnar aluzu pulambikkondiruppar Ellorrum vadayum pattiesum Mitcham wakkamal sharpittarhal mp Archana aahiya enakku vadayum illai pattiesum illai enru solluwaar last time vadayaiyum pattiesaiyum awaral kandupidikka mudiyamal poryittu Mike edukkum porzu awarudaiya vadyum pattiesum keeley wilunduvittazu . Azai Archana kavanikkavillai. Kuttam mudindha pinnar . Archana Aluzu pulambikkondirundhaar vadayai karnorm pattiesai karnorm enru .

    • @RaguramSinna
      @RaguramSinna วันที่ผ่านมา

      நீங்கள் கூறுவது 100%உன்மை , அன்று வடைக்கும் பற்றிசுக்கும் தான் வருகிறார்கள் எல்லோரும் சாப்பிட்டார்கள் நான் சாப்பிடல எனக்வகூறிய லூசு இன்னைக்கு ஒன்றும் விடாமல் சாப்பிட்டு விட்டான் பைத்தியம் ,

  • @SumithChathuranga-k5w
    @SumithChathuranga-k5w วันที่ผ่านมา

    Anna supper

  • @sanusanu-xf4ev
    @sanusanu-xf4ev วันที่ผ่านมา

    Unlimit shop super

    • @balajaffna
      @balajaffna 9 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க நன்றி,தொடர்ந்து இணைந்திருங்கள் 👍

  • @AsvinAsvin-h6e
    @AsvinAsvin-h6e วันที่ผ่านมา

    ஏன்டாஅம்பிவிளக்கம்இல்லாமல்கதைசொல்லுறாய்

  • @MohamedSajithSajith-f2m
    @MohamedSajithSajith-f2m 2 วันที่ผ่านมา

    Number

    • @balajaffna
      @balajaffna วันที่ผ่านมา

      Stylish TamiழHa 077 536 1416 / 077 672 8606 No.239 Main street, Jaffna

  • @LolAbd-n9e
    @LolAbd-n9e 2 วันที่ผ่านมา

    Delivery pnnuvngala bro

    • @balajaffna
      @balajaffna 2 วันที่ผ่านมา

      100/= out of stock

  • @sanujaashok7733
    @sanujaashok7733 2 วันที่ผ่านมา

    சரியானதெளிவுஇல்லைவிலையில்

  • @GoogleGood-u5u
    @GoogleGood-u5u 2 วันที่ผ่านมา

    ss car sales jaffna low price car video podugka

  • @KrishKrishanth-u1f
    @KrishKrishanth-u1f 2 วันที่ผ่านมา

    Don't buy this sale bz something wrong .he not explain nicely. Don't go this sale guys

  • @KaniKani-l5p
    @KaniKani-l5p 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤

    • @balajaffna
      @balajaffna 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி,தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • @kjasotha9295
    @kjasotha9295 2 วันที่ผ่านมา

    Entha Kadai

    • @balajaffna
      @balajaffna 2 วันที่ผ่านมา

      Stylish TamiழHa 077 536 1416 / 077 672 8606 No.239 Main street, Jaffna 100/= Dress out of stock.

  • @Rasan-ni1tm
    @Rasan-ni1tm 2 วันที่ผ่านมา

    Nalla oru kanoli Anna mikka nanri

    • @balajaffna
      @balajaffna 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி,தொடர்ந்து இணைந்திருங்கள்.