போகி 2024 - வீட்டு தெய்வத்தை அழைத்து வழிபடும் முறை | அன்று எதையெல்லாம் எரிக்க வேண்டும்? | Bhogi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 362

  • @santhakumari9181
    @santhakumari9181 ปีที่แล้ว +4

    அம்மா உங்க பதிவு அனைத்துமே தெளிவாக இருக்கிறது.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்... நீங்க சேலம் வந்தபோ என்னால வரமுடில ஆனால் வீடியோ கால்ல காட்டினாங்க..எனக்கு ரொம்ப மகிழ்ச்சி... உங்கள் நேர்ல பாக்க ரொம்ப ஆவள இருக்கேன்.. நீங்க என்னை போன்ற பெண்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கீங்க அம்மா...

  • @t.jayarajt.jayaraj6233
    @t.jayarajt.jayaraj6233 ปีที่แล้ว +6

    நீங்க சொல்ரமாரி மூன்று வருசமா வீட்டூ தெய்வம் கும்பிடுரோம் நல்லா இருக்கோம் 100% உண்மை

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld ปีที่แล้ว +4

    இப்படி முழுமையான தகவல் ஒரே பதிவில் கொடுத்தமைக்கு. மிகவும் நன்றி அம்மா

  • @rajeswariarivazhagan891
    @rajeswariarivazhagan891 ปีที่แล้ว +5

    உங்கள் வழிகாட்டுதல் இன்றைய தலைமுறை அனைவருக்கும் மிகவும் அவசியம். உங்கள் சேவை நாளும் வளர வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எமது பொங்கல் நல் வாழ்த்துக்கள். நன்றி அம்மா. நன்றிகள் பல....❤😊

  • @6a17mugulss2
    @6a17mugulss2 ปีที่แล้ว +5

    இந்த புடவையில் ரொம்ப அழகாக இருக்கிறீங்க குருவே

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது சரி அம்மா.... என் அம்மா வீடு மற்றும் என் மாமியார் வீட்டில் அனைவரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைப்பது இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +4

    பொங்கல் பண்டிகை பதிவு அலாதி ஆனந்தம். மிக்க நன்றி அம்மா.
    அனைத்து பொங்கல் பதிவும் தாருங்கள் அம்மா.

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா போகி அன்று வீட்டு தெய்வத்தை அழைத்து வழிபடும் முறை பற்றி நன்கு அறிந்து கொண்டேன் இதையெல்லாம்கண்டிப்பாக பின் பற்றுவேன் அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி ❤❤😊😊

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி போகி பண்டிகை வருடம் வருடம் பதிவு தருவீர்கள் சகோதரி ஆனால் உங்கள் பதிவுகள் பார்த்து அந்த நாள் தொடங்கும் போது மனதில் சந்தேஷம் சகோதரி நன்றி 🙏🙏

  • @TeaTimeKolam
    @TeaTimeKolam ปีที่แล้ว +1

    எதுக்கு தெரியல அம்மா தினம் உங்க பதிவு பார்த்தா தான் நிம்மதியா இருக்கு...I am big fan of you ...🎉 Thank you so much 😊

  • @arunaarunasozhan1982
    @arunaarunasozhan1982 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா இதுவரைக்கும் இந்த மாதிரி வழிபாடு பண்ணினது இல்லம்மா இனிமேல் செய்வேன்ம்மா மிக்க நன்றி

  • @DharneeshDharneesh-p9t
    @DharneeshDharneesh-p9t ปีที่แล้ว +1

    அம்மா நான் கிராமத்தில் வளர்ந்த பெண் போன் எல்லாம் இப்ப லாக் டௌன்னுக்கு பின்னர் தான் பார்க்கிறேன் உங்கள் சேனலில் வரும் அனைத்தும் பார்த்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் அம்மா

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா. அம்மா, மூன்றாம் வருடமாக உங்களை நான் வேண்டுகிறேன். எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. இப்படிக்கு கனடா வாழ் தமிழ் குடும்பம். நன்றி அம்மா!

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +4

    அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +5

    அம்மா,
    சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +3

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      சட்டத்தை விட / கவர்மெண்ட்டை விட / உயர்ந்தது எதுவோ அது கடவுள் 🎉😢🎉

  • @Jai_Vlogs78
    @Jai_Vlogs78 ปีที่แล้ว +1

    Ungal pogi pathivai before 2yrs parthen athu muthalaga pogi anrru kula theivam vazhipadu thodarnthu poojai seikiren mam ❤ 🙏

  • @AyyappanR-e2v
    @AyyappanR-e2v ปีที่แล้ว +2

    போகிப் பண்டிகை பற்றி தகவல் கொடுத்தமைக்கு நன்றி சகோதரி

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว

    நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி 2024ஆம் ஆண்டு போகி பண்டிகை தைப்பொங்கல் திருநாளில் எல்லோர் இல்லங்களிலும் சந்தோசமாக மகிழ்ச்சியாக இருக்க காமாட்சி தாயே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gopalg70x
    @gopalg70x ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் அருமை!!🌹🙏🙏 2:25

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @kannanr371
    @kannanr371 ปีที่แล้ว +1

    சகோதரி வணக்கம்... உங்கள் இறை பதிவுகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது... என்னுடைய சிறிய வேண்டுகோள் அருணகிரிநாதர் - திருப்புகழ் படிக்க வேண்டும் என்று ஆசை. தாங்கள் திருப்புகழ் பாடல் வரிகளுக்கு விளக்கம் கொடுத்து சொற்பொழிவாக பதிவுகள் இட வேண்டும்...

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤

  • @DharneeshDharneesh-p9t
    @DharneeshDharneesh-p9t ปีที่แล้ว +1

    உங்களிடம் நிறைய பேசனும்ஆசைய இருக்கு தினமும் காலையில் எழுந்ததும் எளிமையாக தீபம் போட கிராமத்து பெண்களுக்கு ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @munirajn8806
    @munirajn8806 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @banumathy7881
    @banumathy7881 ปีที่แล้ว +1

    சகோதரிக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      சட்டத்தை விட /. கவர்மெண்ட்டை விட / உயர்ந்தது எதுவோ அது கடவுள் 🎉😢🎉

  • @kumarkumarkumar1119
    @kumarkumarkumar1119 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய சிவாய நமக❤❤❤❤❤❤

  • @Anmikapathivu
    @Anmikapathivu 16 วันที่ผ่านมา

    நீங்க கடவுள் படைத்த அற்புதம் பொக்கிஷம் 🙏🙏🙏🙏

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருமாதா🙏🙏
    நீங்கள் சொல்லுவது போல நல்ல துணியை யாராவதுக்கு குடுத்துடுவோம் போகிபண்டிகைக்கு குலதெய்வம் வழிபடுவோம் போகிபண்டிகை பற்றி எப்படி செய்யவேண்டும் என்று அழகாக சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @amuthumahesh4651
    @amuthumahesh4651 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல கோடி அம்மா ❤❤❤❤❤

  • @abiram6152
    @abiram6152 ปีที่แล้ว +3

    3rd year celebrated bhogi mam with ur all vedios q🙏🙏

  • @nagalakshmi3437
    @nagalakshmi3437 ปีที่แล้ว +1

    உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq ปีที่แล้ว +3

    அம்மா அழகான பதிவு நன்றி

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 ปีที่แล้ว +6

    அம்மா வேல் மாறல் மகா மந்திரம் அர்த்தம் சொல்லுங்க அம்மா plz 🙏🙏

  • @sumathiasumathia3053
    @sumathiasumathia3053 ปีที่แล้ว +6

    முனீஸ்வரர் பற்றி தகவல் கொடுங்க அம்மா

  • @papathipathi
    @papathipathi ปีที่แล้ว +3

    வேல்மாறல் சிறப்பு பற்றி ஒரு தொகுப்பு தாருங்கள் அம்மா

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 ปีที่แล้ว

    அம்மா உங்க பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இரவு வணக்கம் 🎉🎉

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +2

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @chitravedi561
    @chitravedi561 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அம்மா... நன்றி

  • @ThangarasuBommi
    @ThangarasuBommi ปีที่แล้ว +181

    அம்மா கனவுகள் அடிக்கடி வந்துட்டே இருக்குது அதனால் எந்த மாதிரி கனவு வந்தால் நல்லது என்ன மாதிரி கனவு வந்தால் வெளியே சொல்லக்கூடாத கனவுகள் எது என்று ஒரு தனி பதிவாக குடுங்க அம்மா காலை வணக்கம்

    • @remadevi4089
      @remadevi4089 ปีที่แล้ว +3

      Weeeweweeeeeeeweweweeeeeeeeeweeeeeweeeeejeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeewew

    • @sridhar6803
      @sridhar6803 ปีที่แล้ว +1

      😊😊

    • @kodeeswaran4206
      @kodeeswaran4206 ปีที่แล้ว +1

      ❤nAmma

    • @geethakumari6498
      @geethakumari6498 ปีที่แล้ว +6

      நீங்க கிழக்கு திசை ல தலை வைத்து தூங்குங்க. மேற்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. வடக்கும் கூடாது.
      தெற்கு திசையில் தலை வைக்கலாம்.
      👍👍👍👍👍👍

    • @jeevithasakthivel3090
      @jeevithasakthivel3090 ปีที่แล้ว +1

      Yes amma

  • @vennilavennila9707
    @vennilavennila9707 ปีที่แล้ว +1

    🙏Ungal pathivikal ka kaathirukirom ma Thank u ma

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 ปีที่แล้ว

    🙏🎊🎉 இனிய போகி பண்டிகை நல் வாழ்த்துக்கள் 💐

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว +1

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +2

    Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏

  • @jothikani3990
    @jothikani3990 ปีที่แล้ว +1

    Mega nantri Amma 🙏 Thangal sollrathu pola seiyurom Amma coming Pongal ellarukum nallatha erukanum

  • @dineshsairam3828
    @dineshsairam3828 ปีที่แล้ว +1

    Akka vanakkam ungalaoda pathuvigalukum romba nandri

  • @psarathi33
    @psarathi33 ปีที่แล้ว +2

    கோசாலை மகா விஷ்ணு வழிபாடு பற்றி சொல்லுங்க இதை யாசகம் மகா கேட்கிறேன்அம்மா

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி🙏 காலை வணக்கம் 🙏

  • @JayaLakshmi-kc5hi
    @JayaLakshmi-kc5hi ปีที่แล้ว +2

    அம்மா உடல் நிலை சரி ஆகி விட்டாதாமா...சந்தோசம்... அம்மா கண்ணக்கன் பட்டி சித்தர் பற்றி போடுங்கம

  • @ThiruchendurMurugan
    @ThiruchendurMurugan ปีที่แล้ว +13

    பொங்கல் பண்டிகை வீடியோவும் போடுங்க சகோதரி. நாங்கள் எங்கள் வீட்டு வழக்கப் படி வீட்டில் இறந்து போன முன்னோர்களுக்கு பொங்கல் அன்றே துணி மணிகளை படைத்து வழிபடுவோம் அன்றே சூரிய பகவானுக்கும் படைப்போம். தாங்கள் சொல்வது மாட்டுப்பொங்கல் அன்று முன்னோர்களுக்கு படைப்பார்கள் என்று சொல்கிறீர்கள் மிகவும் குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

    • @srsmranju9305
      @srsmranju9305 ปีที่แล้ว +2

      ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வழக்கம்.. உங்களுடைய வழக்கம் எதுவோ அது தான் நீங்கள் செய்ய வேண்டும்

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 ปีที่แล้ว

      Engal ooril kaanum pongalukkudhan munnorgalukku padaippom sagodhari

    • @vinobaladinesh5308
      @vinobaladinesh5308 ปีที่แล้ว +1

      Nangalum maatu Pongal annaikutha pannuvom. Ovvoru kudumba valakkam ah irukalam . Nenga eppo kumbutalum avinga yethupanga

    • @srsmranju9305
      @srsmranju9305 ปีที่แล้ว

      @@vinobaladinesh5308 yes... Naanga maattu pongal ku kumpiduvoom. But en sister sun pongal ku kumpiduvanga.. Avanga valakkam apti

    • @MaheswariSelvam-j4q
      @MaheswariSelvam-j4q ปีที่แล้ว

      😂

  • @naturalqueentamilchannel6405
    @naturalqueentamilchannel6405 ปีที่แล้ว +3

    Amma enga ooril pogi pandigai antru maariyamman kku karuvadu muttai padaikka sollurang

  • @dayaindhu
    @dayaindhu ปีที่แล้ว +3

    Neenga sonnathu sari thaan amma...na yeppa ellam kastam nu alum pothu enakku karuppu samy yethavathu oru robama vanthu enakku aruthal seivaeu...then ni8 aluthukittey thungina enakku enga ooru maariyamman kanavula vanthu enna madila padukka vachu thalaiya neevi kodupanga,... morning enakku antha problem vantha edam theriyama poidum....🙏

  • @ajith2787
    @ajith2787 ปีที่แล้ว

    எதிர் பார்த்த பதிவுநன்றி 🙏🙏🙏🙏

  • @DharneeshDharneesh-p9t
    @DharneeshDharneesh-p9t ปีที่แล้ว +3

    திருப்பதி கோயில் உண்டியலில் தாலி காணிக்கை செலுத்தி உள்ளேன் புதிய தாலி செய்து கொள்கிறேன் என்றும் வேண்டி கொண்டேன் அம்மா செய்து கொள்ளலாமா அம்மா அதை எப்படி செய்து எப்படி அனியனும் அம்மா தயவு செய்து சொல்லுங்கள் சின்ன பதிவ கூட போடுங்கள் அம்மா

  • @umaprabakar5693
    @umaprabakar5693 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா.மிக நல்ல பதிவு. திருமணம் ஆன பெண்கள் பிறந்த வீட்டு குல தெய்வம் படம் வீட்டில் வைக்கலாமா?

  • @kanakajaiganesh9141
    @kanakajaiganesh9141 ปีที่แล้ว +1

    ௮ம்மா எங்களுடைய குலதெய்வம் தி௫ப்பதி ஏழுமலையான். அங்கு பொங்கல் வைத்து வழிபட வசதி இல்லாத காரணத்தால் எப்படி பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்று ஒரு பதிகம் தாங்கள் அம்மா. மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா நன்றி 🙏

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 ปีที่แล้ว +1

    எங்க அம்மா இப்படி தான் செய்வாங்க நானும் அதை அப்படியே செய்கிறேன். உங்கள் பதிவு பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது.

  • @JanakaSudhakaran
    @JanakaSudhakaran ปีที่แล้ว +2

    Amma en kanavarudaya annan makan iranthu 6mathamakirathu. Nangal entha pooja seyyalama. Varusham mudiyamal pallayam podakoodathunnu solragale. Nengal thayavu seythu pathil sollungal. 🙏🙏🙏

  • @rajashanmugam4567
    @rajashanmugam4567 ปีที่แล้ว

    Romba thanks for this video inum neraya videos podunga

  • @SaravananS-d6p
    @SaravananS-d6p ปีที่แล้ว

    Video pottamaiku nandri. ethupol naggalvalibadusaiyavillai.entha varudam neingal kuriyatupola valipadu saigiran Amma tanku Amma by premalathvadivel

  • @nanthakumar1591
    @nanthakumar1591 ปีที่แล้ว

    என் தாயே அரசியே வணங்குகிறேன் ... 63 அடியவர் மீண்டும் கண்டேன்

  • @VimalaJosephinemary
    @VimalaJosephinemary 17 วันที่ผ่านมา +1

    Good ❤❤❤❤

  • @priyapalanivel398
    @priyapalanivel398 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல.

  • @iyappanlavanya7459
    @iyappanlavanya7459 ปีที่แล้ว +2

    எங்கள் கிராமத்தில் எங்க வீட்டில் இப்படிதான் வழிபடுவோம்

  • @ramakrishnan1989
    @ramakrishnan1989 ปีที่แล้ว +1

    Mel maruvaththur aathiparasakthi kovilai patri sollunga

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +2

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @Gayusuresh-u8e
    @Gayusuresh-u8e ปีที่แล้ว +2

    அம்மா பொங்கல் பதிவு போடுங்க.

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 ปีที่แล้ว

    THANKS FOR YOUR GOOD MSG
    🙏🌹🌹🌹🙏💐

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @bawanysivarajah6319
    @bawanysivarajah6319 ปีที่แล้ว

    வணக்கம்
    உங்கள் பதிவுகள் யாவும் தினமும் பார்க்கின்றேன் .
    கனடாவில் வசிப்பதால் சில வழிபாடுகளைச்செய்யமுடியாதுள்ளது. அதற்கு ஈடாக ஏதாவது செய்ய வாய்ப்பு உள்ளது?

  • @muragank2245
    @muragank2245 ปีที่แล้ว +1

    ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஆதி பராசக்தியே ஓம் சக்தியே மரூவுர் அரசியே ஓம் சக்தியே ஓம் விநாயக ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே ஓம் பங்கரு காமாட்சியே ஓம் ஓம் ஓம் 👨‍👩‍👦‍👦🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🤛🥥🥝🍓🍇🍏🍎🍐🍈🍊🍒🍑🍋🍌🥭🍍🏘🦼🏍🚗

  • @ssampathu8954
    @ssampathu8954 ปีที่แล้ว +6

    துரௌபதி அம்மன் ஸ்லோகம் செல்லுங்க அம்மா

  • @eswarik91
    @eswarik91 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா..என் கணவர் வீட்டில் இறந்த பெண் குழந்தையை எப்படி வழிபடுவது..விளக்கம் குடுங்களேன் அம்மா..

  • @TamilAnbu-q2t
    @TamilAnbu-q2t ปีที่แล้ว +1

    Super amma❤

  • @tharuntansri6052
    @tharuntansri6052 ปีที่แล้ว

    Tq amma this video ❤❤❤❤❤ advance pongal wishes for all family's

  • @lohithakshan-123
    @lohithakshan-123 ปีที่แล้ว +1

    Unghaluku தை திருநாள் வாழ்துகள்

  • @mangai1129
    @mangai1129 ปีที่แล้ว +1

    Mam,karungalimalai ellorum podalama .please sollungal mam

  • @amirtha741amirtha6
    @amirtha741amirtha6 ปีที่แล้ว +4

    பூஜை அறையில் இருக்கும் கலசநீரை எப்போதும் என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @nandinisarathi6753
    @nandinisarathi6753 ปีที่แล้ว

    Waiting for this video mam superb 🎉❤

  • @saraswathidglsaraswathi7085
    @saraswathidglsaraswathi7085 16 วันที่ผ่านมา +1

    Thank you amma🎉

  • @laddu10174
    @laddu10174 ปีที่แล้ว

    Madam please put separate video about karungali malai 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishgayathrigayathri7140
    @sathishgayathrigayathri7140 ปีที่แล้ว +2

    Amma pongal morning காப்பு kaittura time. Sunday evening katturaga. Apadi kaittalama. Kozam Soiluga

  • @priyamahi3986
    @priyamahi3986 ปีที่แล้ว

    En pillaiki ammai pottu eruku pongkal vaikkalama

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว +2

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @elakkaiyaelakkiya8616
    @elakkaiyaelakkiya8616 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்க பதிவுகளுக்கு தான் காத்திருந்தேன்

  • @selvisekar209
    @selvisekar209 18 วันที่ผ่านมา

    நன்றி சகோதரி

  • @DakshaDaksha-tw7cg
    @DakshaDaksha-tw7cg ปีที่แล้ว +1

    Amma nagathaamman parthe solunga Amma yanga Kula theivam.....yanakku theriyathu Amma pls reply amma

  • @SankarV-t7m
    @SankarV-t7m ปีที่แล้ว +1

    அம்மா பொங்கல் வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      சட்டத்தை விட /. கவர்மெண்ட்டை விட / உயர்ந்தது எதுவோ அது கடவுள் 🎉😢🎉

  • @poojapoorni1543
    @poojapoorni1543 ปีที่แล้ว +2

    Amma nanri nanri amma ❤

  • @ARIVUSUDARLM
    @ARIVUSUDARLM ปีที่แล้ว +2

    Antha kalasam ena pananum mam

  • @reenaram8794
    @reenaram8794 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 ปีที่แล้ว

    நன்றி சகோதரி 🙏🏻🙏🏻

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ManimeghalaiRamaraj
    @ManimeghalaiRamaraj ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் பல்லி பூஜை யூனிட் எல்லா வருகிறது எனக்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் நன்றி வணக்கம் அம்மா 🙏🙏

  • @sumathiasumathia3053
    @sumathiasumathia3053 ปีที่แล้ว +2

    சிவ பெருமானை குலதெய்வமாக எடுக்கலாமா அம்மா

  • @sargunavathi3377
    @sargunavathi3377 ปีที่แล้ว

    Hiiii ma'am its very important clear and neat explanation thanks mam from Bangalore sarguna thanks

  • @sidhukutty
    @sidhukutty ปีที่แล้ว +1

    Amma sri rama jayam pattri sonninga address illa ma please sollunga

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 ปีที่แล้ว

    Payanulla pathivirku nandri ma.

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว +3

    18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்