VERY GOOD. GOOD DICTIONARY , DICTIONARY OF 1 Word " ARUTPERUNJOTHI " Yes, there is nothing great in being a Kadinasithar. LET US ADORE THE SANMAARGAM. THANK YOU VERY MUCH.
என் அனுபவம் காம இச்சை அதிகரிக்கும் கோவம் அதிகம் வரும் பசி குறையும் தூக்கம் குறையும் உடல் வெப்பம் அதிகரிக்கும் உடல் வலிமை அதிகரிக்கும் சுவாச அளவு குறையும், சோதனை அதிகரிக்கும் வேண்டாம் நினைச்சது எல்லாம் அப்பதான் தேடிவரும்
தம்பி தயவுசெய்து தமிழைப் பிழையிடறி எழுதுங்கதம்பி தவம் செய்யும்போது , பிரச்சனைகள் என்னென்ன என்பதைப் பற்றிய தகவல்களைத் தயவு கூர்ந்து என்றிருந்தால்சரியாக இருக்கும்
தியானம் - ஒரு உருவத்தை நினைத்து தியானிப்பது , யோகம் - தவம் செய்வதற்காக உங்களை தயார் படுத்தி கொள்வது , தவம் - புருவமத்தியில் உள்ள கதவை குருவின் உடலில் உள்ள தவஉஷ்ணத்தின் மூலம் திறந்து கொண்டு எதைப் பற்றியும் சிந்தனை செய்யாமல் புருவமத்தியை கவனிப்பது அதில் முதலில் உணர்வுகள் தோன்றும் பின் படிப்படியாக அனுபவங்கள் வரும்
ஐய்யா உங்களை நான் பின்பற்ற விரும்புகிறேன். வள்ளலார் அவர்களை நான் தீவிரமாக பின்பற்றுகிறேன் .நான் உங்களுடன் இணைவதர்க்கு என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள் ஐய்யா
ஐயா அப்போ வள்ளலார் நானும் அருட்பெரும்ஜோதியாக மாறினேன் என்று கூறுகிறார் அப்டி சொன்னால் அப்போ அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்பவர் இறைவன் இல்லையா அப்போ இரெண்டு இறைவனா ஐயா? வள்ளலாரும் இறைவனாக உள்ளார் என்றால் அப்போ நீங்கள் கூறும் உண்மையான அருட்பெருரும்ஜோதி இறைவன் என்பவர் இறைவன் இல்லை என்று தானே பொருள்
ஐயா வணக்கம்! தங்களிடம் தவம்,தியானம்,யோகம் பற்றி விளக்கம் கேட்டிருந்தேன்,தங்களது பதிலில் மேலும் விளக்கம் தேவை! தியானம் என்பதற்கு ஏதோ உருவத்தை தியானிக்க வேண்டும் என்கிறீர்கள்! அது எந்த உருவம்? தியானிக்க என்றால் என்ன? புரியும்படி விளக்கவும்! யோகம் என்றால் தவத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வது,என்றால் எப்படி? இன்னும் தியானம்,யோகம் இரண்டிற்கும் சரியான எளிமையான,என்னைப் போன்ற பாமரனுக்கும் விளங்கும் படி விளக்கம் அளிக்கவும்! அடுத்து தவம்,புருவ பூட்டு என்கிறீர்கள் இதைப் பற்றி தங்கள் அனுபவத்தில் இருந்து,ஒரு சாமான்யனும் எளிமையாக புரிந்துக் கொள்ளும்படி விளக்கம் அளிக்கவும்!நன்றி!
அரைகுறையாய் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு உபதேசம் செய்யாதீர் 14 சாஸ்திரங்களும் பன்னிரு திருமுறைகளும் படியுங்கள் உண்மை விளங்கும் வள்ளலார் அவர்கள் திருவாசகத்தை எப்பொழுதும் தன்னுடன் வைத்து படித்துக் கொண்டு இருப்பாராம் அதையாவது படியுங்கள் உண்மை விளங்கும்
மிக அருமையான பதிவு
வாழ்க அருட்பெருஞ் ஜோதி
வளர்க ஐயாவின் தத்துவங்கள் ❤
சன்மார்க்கம் வாழ்க, நன்றி ஐயா...
அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🏞🔥
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி❤
நன்றி ஐயா 🙏
அருமை ஐயா அருமை ஐயா மிக்கநன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி
நன்றி
இறைவன் வேறு அருள் வேறு கிடையாது
Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM
அனைத்தும் படைத்தது 5/ பூதங்கள்
Neer
நிலம்
Katru
நெருப்பு
ஆகாயம்
இவைகளின் செயல்
Uier உண்டாகுதல்
VERY GOOD.
GOOD DICTIONARY , DICTIONARY OF 1 Word " ARUTPERUNJOTHI "
Yes, there is nothing great in being a Kadinasithar.
LET US ADORE THE SANMAARGAM.
THANK YOU VERY MUCH.
ஆற்றல் ஒன்றுக்கு பெயர்கள் ஆயிரம் நன்றி
Vazhga valarga nandri
😍அருட்பெருஞ்ஜோதி அரசே❤
அருள் பெரும் அரசே
💯💯💯👋👋👌👌👌
என் புரிதல் மூன்று கடவுள்கள் முதல் கடவுள் பூமி இரண்டாம் கடவுள் சூரியன் மூன்றாம் கடவுள் நிலா
En kadavul nilam neer katru
ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
தவம் செய்யும் போயது வரக்கூடிய இன்னல்கள் அதாவது பெற்சனைகள் என்ன என்ன ஐயா தயவுகூர்ந்து சொல்லுங்கள் ஐயா
என் அனுபவம் காம இச்சை அதிகரிக்கும் கோவம் அதிகம் வரும் பசி குறையும் தூக்கம் குறையும் உடல் வெப்பம் அதிகரிக்கும் உடல் வலிமை அதிகரிக்கும் சுவாச அளவு குறையும், சோதனை அதிகரிக்கும் வேண்டாம் நினைச்சது எல்லாம் அப்பதான் தேடிவரும்
தம்பி தயவுசெய்து தமிழைப் பிழையிடறி எழுதுங்கதம்பி
தவம் செய்யும்போது , பிரச்சனைகள் என்னென்ன என்பதைப் பற்றிய தகவல்களைத் தயவு கூர்ந்து என்றிருந்தால்சரியாக இருக்கும்
@@aranga.giridharan5531prachanai??
Sorry sir but answer pls
Please provide talks about Vallalar in english
❤Valallar❤🤲🤲
❤🎉❤🎉❤🎉
ஐயா வணக்கம்! தவம்,தியானம்,யோகம் சுருக்கமாக எளிமையாக புரியும்படி விளக்கவும்!
தியானம் - ஒரு உருவத்தை நினைத்து தியானிப்பது , யோகம் - தவம் செய்வதற்காக உங்களை தயார் படுத்தி கொள்வது , தவம் - புருவமத்தியில் உள்ள கதவை குருவின் உடலில் உள்ள தவஉஷ்ணத்தின் மூலம் திறந்து கொண்டு எதைப் பற்றியும் சிந்தனை செய்யாமல் புருவமத்தியை கவனிப்பது அதில் முதலில் உணர்வுகள் தோன்றும் பின் படிப்படியாக அனுபவங்கள் வரும்
ஐய்யா உங்களை நான் பின்பற்ற விரும்புகிறேன். வள்ளலார் அவர்களை நான் தீவிரமாக பின்பற்றுகிறேன் .நான் உங்களுடன் இணைவதர்க்கு என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள் ஐய்யா
ஐயா வணக்கம் வள்ளல் பெருமானாரை தொடர்ந்து வணங்கி வாருங்கள் . திருஅருட்பாவை ஊன்றி படியுங்கள் பெருமானார் துணை இருப்பார் நன்றி
@chellaml382
உங்களின் பதிலை கண்டவுடன் உடல் ஆனந்தம் அடைந்தேன், நன்றி ஐயப்பா, 😊🪔
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தவம் என்றால் என்ன ஐயா 🙏 அதை எப்படி செய்வது
சன்மார்க்கத்தில் ஏற்கெனவே தவம் செய்பவர்களிடம் சென்று அவரை குருவாக ஏற்று உங்களின் புருவமத்தியில் உள்ள கதவை திறந்து கொண்டு பயிற்சி செய்வதே தவம்
@chellaml382 வள்ளல் பெருமானே என் குரு அவரே அந்த அனுபவத்தை தருவார் ஐயா
dhayvu karunai anbu what is the difference
தயவு கருணை ஒரே பொருளை குறிக்கும் அன்பு என்பது இறைவன் மீது செலுத்துவது.
Arul entaal?
இறைவனின் ஆசிர்வாதம்
@@chellaml382very good reply
ஐயா அப்போ வள்ளலார் நானும் அருட்பெரும்ஜோதியாக மாறினேன் என்று கூறுகிறார் அப்டி சொன்னால் அப்போ அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்பவர் இறைவன் இல்லையா அப்போ இரெண்டு இறைவனா ஐயா? வள்ளலாரும் இறைவனாக உள்ளார் என்றால் அப்போ நீங்கள் கூறும் உண்மையான அருட்பெருரும்ஜோதி இறைவன் என்பவர் இறைவன் இல்லை என்று தானே பொருள்
Ellathayum oru vaarathukula podungada.....evlo periya vishayatha namakaaga solraaru...unga ishta time ku podureeng🤦
Exactly bro🎉🎉
நீங்க அவருக்கே (வள்ளலார் )குருவாக இருந்தீர்களா
அருட்பெருஞ்ஜோதி இறைவன் ஆய்வை கடந்தவர்
ஐயா வணக்கம்! தங்களிடம் தவம்,தியானம்,யோகம் பற்றி விளக்கம் கேட்டிருந்தேன்,தங்களது பதிலில் மேலும் விளக்கம் தேவை!
தியானம் என்பதற்கு ஏதோ உருவத்தை தியானிக்க வேண்டும் என்கிறீர்கள்! அது எந்த உருவம்?
தியானிக்க என்றால் என்ன?
புரியும்படி விளக்கவும்!
யோகம் என்றால் தவத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வது,என்றால் எப்படி?
இன்னும் தியானம்,யோகம் இரண்டிற்கும் சரியான எளிமையான,என்னைப் போன்ற பாமரனுக்கும் விளங்கும் படி விளக்கம் அளிக்கவும்!
அடுத்து தவம்,புருவ பூட்டு என்கிறீர்கள் இதைப் பற்றி தங்கள் அனுபவத்தில் இருந்து,ஒரு சாமான்யனும் எளிமையாக புரிந்துக் கொள்ளும்படி விளக்கம் அளிக்கவும்!நன்றி!
ஏற்கெனவே காணொளியில் இதைப்பற்றி விரிவாக சொல்லியுள்ளேன் ஐயா