பியூட்டிஃபுல் ஹோம் மாடல்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • பியூட்டிஃபுல் ஹோம் மாடல் வந்து பண்ணி இருக்கோம்.
    இது பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரி இருக்கும்.
    ஒரு ரிசார்ட் மாதிரி ஒரு கெஸ்ட் ஹவுஸ் மாதிரி இருக்கும்.
    கம்ப்யூட்டர்ல வீடு மாதிரி ஒரு வடிவம் வந்து அமைச்சது வீடு மாதிரியான அமைப்புல குளியல் தொட்டி மற்றும் அங்கங்கே புல் தரைகளும் இதில் வடிவமைக்கப்பட்டது.
    மாலை இரவு நேரத்தில் இந்த வீடு எப்படி இருக்கும் என்பதையும் பகல் நேரத்தில் எப்படி இருக்கும் என்பதையும் இந்த வீடியோவில் வடிவமைத்திருக்கும்.
    3D மாடல் மூலம் எப்படி வடிவமைப்பது என்பதையும் இந்த வீடியோவில் காட்டி இருப்போம் இந்த வீட்டு உடைய தரைப்பகுதி முதல் மாடிபகுதி எவ்வளவு உயரம் என்பதையும் பதிவு செய்திருப்போம். இந்த வீட்டின் படிகள் எவ்வளவு உயரம் எத்தனை படிகள் வரும் என்பதையும் பதிவு செய்து இருப்போம். இந்த வீட்டோட மாதிரி வடிவமைப்பு உங்களுக்கு பிடிக்கும் என்பதில் நாங்கள் மிக ஆர்வம் காட்டுகிறோம்.

ความคิดเห็น • 1