It is a simple meduvada only but when you are explaining my mouth is watering/ சாதாரண உளுந்த வடை தான் ஆனா நீங்க சொல்லும் போதே நாக்குல எச்சி ஊருது. Very good explanation sister
Your simplicity and elegance is top notch 👏🙏. Love your way of explaining the recipe. You make cooking seem effortless. Above all, love all your sarees 👌. They are so beautiful 😍. I cannot believe you can cook comfortably wearing such lovely sarees 😮. I just cannot 😀. I have to wear apron before I even start cooking, lol 😂. Please make a video of your saree collection and where you buy them from. You can also start a saree business alongside. Trust me, you will be very successful with that as well.
சிஸ்டர் அருமையான வடை ரெசிபி, நீங்கள் சொல்லி கொடுத்த முறை சூப்பர், இருந்தாலும் ஒரு சின்ன குறை நீங்கள் அரிசி மாவு சேர்த்தீர்கள் அது டீஸ்பூன் அளவா இல்லை டேபிள் ஸ்பூன் அளவா தயவு செய்து விளக்கவும் நன்றி.👍👍👌🇸🇬.
உண்மைதான் உழுந்தவடடை எப்பவுமே பிரச்சனையாகத் தான் வரும்....ஒண்ணு எண்ணெயெக்குடிச்சிரும்,,,அல்லது கல்லுபோல ஆகும்....நீ சொல்வது போல் செய்தால் நன்றாக இருக்கும் எனறு உறுதியாகத்தோன்றுகிறது..... very good and well donema.....God bless youmma.....
வணக்கம் சகோதரி இன்று செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது ஆனால் தண்ணீர் கொஞ்சம் அதிமாயிடுச்சு போல எண்ணெய் குடிச்சிடுச்சு ஆனால் மொரு மொருன்னு சூப்பராக இருந்தது அடுத்தமுறை சரியாக செய்திடுவேன்
Akb kitchen unga name என்ன நீங்க use pannra மிக்ஸி name என்ன please சொல்லுங்க. சிஸ்டர் என் mix blade ரொம்ப மொக்கை sharp இல்லை. பட் mix name please. Manimegalai Thangaraj..
உங்கள் வீடியோ நல்லா உபயோகமா இருக்கு ஆனால் வாங்க வீடியோக்குள்ள போகலாம் என்பது ரொம்பவும் செயற்கைத் தனமாக தேவையற்றதாக தெரிகிறது தவிர்த்தால் நன்றாக இருக்கும் நன்றி நான் உங்கள் சப்ஸ்கிரைபர் மும்பை
அரிசி மாவும் உருளைக்கிளங்கும்...நீரிளிவு நோயுள்ளவர்களுக்கு நல்லது இல்லையே..இந்த மாதிரியான கலவை வடையயை எந்தளவுக்கு சரியாகும் ?? மாவு கிழங்கு இல்லாமல் கலவையை காண்பிக்கவும்
It is a simple meduvada only but when you are explaining my mouth is watering/ சாதாரண உளுந்த வடை தான் ஆனா நீங்க சொல்லும் போதே நாக்குல எச்சி ஊருது. Very good explanation sister
🥰🥰😘😘💙💜
@@AKBKitchenby
தண்ணீர் விடும் முறை ..அருமை. அதுதான் வடைக்கு முக்கிய பக்குவம்...உளுந்து வடை செய்ய சிறப்பான விளக்கம் அளித்தீர்கள்....👍👍👍
💙❤👍
எனக்கு இந்த வீடியோ மிகவும் உபயோகமாக உள்ளது.
Thanks for sharing 👌
Tq so much ma 💖 💓
Your simplicity and elegance is top notch 👏🙏. Love your way of explaining the recipe. You make cooking seem effortless. Above all, love all your sarees 👌. They are so beautiful 😍. I cannot believe you can cook comfortably wearing such lovely sarees 😮. I just cannot 😀. I have to wear apron before I even start cooking, lol 😂.
Please make a video of your saree collection and where you buy them from. You can also start a saree business alongside. Trust me, you will be very successful with that as well.
Tq so much for your loveable comment..Thanks a lot 💖 ❤ 🤝🤝👍💐💐🙏🙏
Mouth watering. Sure will cook at home
Well explained and experienced good works mam,continue more recipes mam.
👍💜💙
The way you speak is very pleasant.& your neatsaree wearing makes you elegant
Tq so much ma..👍🧡
Super mam. Will definitely try this method ❤
💚💜👍
ரொம்ப அருமையா இருக்கு மேடம் வடை.. தண்ணீர் வருது நாக்கில்.. நல்ல explain பண்ணி சொன்னீங்க..எனக்கு சரியா வரதில்லை மேடம்..try பண்ணறேன்.. ரொம்ப நன்றி..
🤩😘💙🧡🙏
வடை செய்முறை விளக்கம் அருமை 😊
❤💜🙏
Thank you sister for sharing this nice recipe
Tq ma..1💜❤
Parkave arumai sissy
உளுந்து வடை மிகவும் அருமை சகோதரி 👌👌
Tq ma..💜💜
Sis inthe pola nan senje sema super aa irunthichu..
So soft and tasty....thank u
Tq so much for your feedback ma 💞 👍
Akb kitchen sister unga sky blue saree romba நல்லா இருக்கு.
Cotton இல்லை sinthatic saree. Punam sareeya ப்ளீஸ் சொல்லுங்க. Manimegalai Thangaraj.
Wow very nice idea madam. vera leval உங்க வடை
❤
My favourite my dear akka super 🤤🤤👌
Tq sissy..👍💜🧡
வடை சூப்பர் சிஸ்டர் செய்முறை விளக்கம் மிகவும் அருமை நன்றி
Tq ma..👍
Super explanation mam🎉❤
🥰💙👍
Very nice recipe. Super ma. Thank you.
💙🧡🙏
Yummy ❤❤
எனக்கு வடை சுட தெரியாது 😄...அம்மா செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவேன் அக்கா மேடம்🤣🤣🤣
😘😘👍♥️
நீங்கள்செய்த உளுந்துவடை super ஆக இருக்குறது 👍👍👍👍
Tq ma..🧡💜
Methu vada recipe looks delicious thank you for sharing 👌👌👌👌
💙💜🙏
Can you please share the recepi of parupu urundai kuzhambu
Nice Sister.I also use mixie but after I watched your video only i know how to make the வடை மாவு.Thank you😊
🤝🤝👍🥰💜❤
செய்முறை விளக்கம் அளித்த விதம் மிகவும் அருமை சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Tq so much ma 💖 💓
Super Madam. Good.
Sure will try . Thank you
👍❤
I tried the same way mam.it came out very well.really taste was amazing.thank you very much mam
Tq so much for your feedback ma 💖♥️💗🙏
ரொம்பவும் அழகா பண்றீங்க .
Tq sister
❤
Hi sister.. boiled potatoes potta, original taste kadaikuma? Usually I do as normal taste much better. Maybe will try later. Thanks for sharing.
Super ah irukkum try panni parunga..❤💙👍
@@AKBKitchen sure sure Akka will do this weekend. Tqvm for replying.🙏👍👌🤝❤️🌹
Nan senju pathe semaya irunthichu potato potta mathiri theriyala
Super I will send try
👍❤💚
Super recipe Very nice
Tq ma..💜🧡
Super super 🎉
👌🏻👌🏻👌🏻👌🏻❤
Unga recipe la super ah iruku akka
Tq ma..♥️❣️
Akka please share for nasal vadai as well
Super recipe &nice👌
Tq sister..💙
Semmma vadai pa🤩👌
😘😘🤝🤝
Nice colour saree
It suits you
💗🙏
I tried the same way the taste was so good
Thank you so much for your feedback ma 💞 👍 🤝🤝
Idea super senju pakkuren mam
🧡❤👍
I am new subscriber 😊you are all recipes super also you are sarees so beautiful 😍
Tq so much ma 💖 💓..welcome to our family 💐🤝👍💜
Excellent tips Madam.
❤💞
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம் நன்று நன்று வளரட்டும் உமது பணி
Sister. Thanks for sharing
💜💙
🎉
Super sister. My favourite one. Let me try
💜🧡👍
❤ thank you.
💙❤
சிஸ்டர் அருமையான வடை ரெசிபி, நீங்கள் சொல்லி கொடுத்த முறை சூப்பர், இருந்தாலும் ஒரு சின்ன குறை நீங்கள் அரிசி மாவு சேர்த்தீர்கள் அது டீஸ்பூன் அளவா இல்லை டேபிள் ஸ்பூன் அளவா தயவு செய்து விளக்கவும் நன்றி.👍👍👌🇸🇬.
Table spoon ma..💜👍
Rahvin loves selvi
Saithu pakren mam nandri
🤝🤝😘💜👍
Super recipe. Thank you.
Tq ma..❤💜
Super teacher.....nice vadai.....
Tq ma..🧡💜
Super mam tk for ur tips
❤💙👍
Super 👍
❤
தெளிவான விளக்கம்.நன்றி
Tq ma..❤💙
Super sister
🤝🤝💜
For me also putting hole in Vadai & putting inside oil is difficult... Please tell how to put Vada inside oil through some other technique
Very nice mam
💜🧡
Well explained. I like your vedios
Thank you so much ma 💖 💓
உண்மைதான் உழுந்தவடடை எப்பவுமே பிரச்சனையாகத் தான் வரும்....ஒண்ணு எண்ணெயெக்குடிச்சிரும்,,,அல்லது கல்லுபோல ஆகும்....நீ சொல்வது போல் செய்தால் நன்றாக இருக்கும் எனறு உறுதியாகத்தோன்றுகிறது..... very good and well donema.....God bless youmma.....
🥰💜💜
Very thankful mam
💜💙🙏
Good one
💜
Superb mam, thank you so much mam
🧡❤👍💙
Super super
💜💙
Super
💜🧡
Thank you mam 🙏
🥰💜🧡
wow sema super vadai
😍💚🧡💜👍👍
great
💜
Super akka
Tq ma..💙❤
உளுந்து வடை எனக்கு இதுவரை போன்டாவா தான் வருது 😲👌👌😋
Ippadi try pannunga ma..super ah varum..👍
@@AKBKitchen kandipa ma 👍👌💐
Don't worry about shape.taste is main.
@@sathiyasa8863 h
😊😊😊
Vadai is super and the way u have shown is also excellent 😊
😍💙🧡🙏
Nice
💙
Super pa
💜🧡😘
மிக்ஸியில். அரைத்தால். மாவு. அதிகம். வராது. கிரேண்டரில். அரைத்தால். மாவு. அதிகம் வரும்
வணக்கம் சகோதரி இன்று செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது ஆனால் தண்ணீர் கொஞ்சம் அதிமாயிடுச்சு போல எண்ணெய் குடிச்சிடுச்சு ஆனால் மொரு மொருன்னு சூப்பராக இருந்தது அடுத்தமுறை சரியாக செய்திடுவேன்
Tq so much for your feedback ma 💞 👍
Verysuper
💜❤👍
👍
💜
Very nice
🥰💙👍
👍👌
😍
Super sister thank you so much 👌
Sister vadai eduppatharku kardhu use panunga nandrga varum
Ok ma..💜👍
Madam super
🧡💙🙏
Super mam
🧡💜👍
U r so cute❤❤
🥰🥰😘😘 Tq ma..💜💚
❤❤
🧡
மீன் குழம்பு போடுங்கள் மேடம்
Sure ma..🧡💜
Are u from Kanyakumari district
Tuticorin Dt ma..💜
Ok aunty.Way of cooking very well
Akb kitchen unga name என்ன நீங்க use pannra மிக்ஸி name என்ன please சொல்லுங்க. சிஸ்டர் என் mix blade ரொம்ப மொக்கை sharp இல்லை. பட் mix name please. Manimegalai Thangaraj..
Preethi Zodiac mixi
Ok🤝🙏.
Yes...😘😘
Unga sky Blue saree very 👌👌👌.
You are using the tablespoon or teaspoon , sister ?
Table spoon ma..❤💜👍
@@AKBKitchen thank you for replying me sister . I will surely try this loving recipe given by you . God bless you sister 🌹♥️
sister you telling two spoon of rice flour,teaspoon or table spoon
Table spoon ma..👍
வடை நீங்கள் சாப்பிடும் போது எங்கள் வயிறு நிறைந்தது
😘🥰😍💚🧡🤝🤝
Antha blade jar use Panna vendum
Mam எங்களுக்கு parcel அனுப்புங்க
Veetukku vanga..🥰💜💙💞
Yellame super ma aana kothamalli ki karuvepile nu sollitinge
💝
Potato serkirathu than puthusa irrukku otherwise same procedure than nan seiven
🥰🧡
51 Age Wada Varavillai Sis Try Pantren Sis
🥰🥰🥰😘
உங்கள் வீடியோ நல்லா உபயோகமா இருக்கு
ஆனால் வாங்க வீடியோக்குள்ள போகலாம் என்பது ரொம்பவும் செயற்கைத் தனமாக தேவையற்றதாக தெரிகிறது
தவிர்த்தால் நன்றாக இருக்கும்
நன்றி
நான் உங்கள் சப்ஸ்கிரைபர்
மும்பை
😘😘😣👍
அரிசி மாவும் உருளைக்கிளங்கும்...நீரிளிவு நோயுள்ளவர்களுக்கு நல்லது இல்லையே..இந்த மாதிரியான கலவை வடையயை எந்தளவுக்கு சரியாகும் ?? மாவு கிழங்கு இல்லாமல் கலவையை காண்பிக்கவும்
😘😘💙❤
Mam potato podama seiyalama?? Ivlo crispness varuma??
Potato add pannama seiyalam..but one time ippadi try panni parunga..taste & crispy ya irukkum...🧡💜
Ok Mam. Thank you
வெங்காயம் போடாமல் செய்தால் வடை தட்டுவது சிறிது கஷ்டமாக இருக்கிறது.