நல்ல லாபம்💸 தரும் வாழைநார் மதிப்புகூட்டல் || Banana fiber

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2023
  • உங்கள் பகுதியில் ‌உள்ள விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தகவல்களை நமது சேனலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றால்
    தொடர்புக்கு;👇
    Mr.Prakash S
    8248498087
    ---------------------------------------------------------------

ความคิดเห็น • 153

  • @arumugamm6040
    @arumugamm6040 8 หลายเดือนก่อน +34

    வழ வைக்கும் வாழையின் பயன்பாட்டின் அடுத்த பரிமாணத்தை இங்கே காண்கின்றோம். தங்கை முன்னெடுத்துள்ள இத்தொழில் மென்மேலும் வளரட்டும். வாழ்க வளமுடன். நாம் தமிழர்.

  • @subashbose8733
    @subashbose8733 9 หลายเดือนก่อน +148

    நாங்கல்லாம் வெறும்வாயில்ல போதிக்குறோம் ஆனா நீங்க செயல்ல காட்ரீங்கமா வாழ்த்துக்கள்

    • @vetrisai7048
      @vetrisai7048 9 หลายเดือนก่อน +4

      வாழ்த்துக்கள் இயற்கை மாறாமல் மண் வளம் குன்றாமல் வாழை மர பட்டையில் செய்த பொருட்கள் அருமை நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @shabanad4872
      @shabanad4872 9 หลายเดือนก่อน +1

      😂

    • @M.priyankasobra
      @M.priyankasobra 7 หลายเดือนก่อน

      ​@@vetrisai7048🙏👏👏👏👏

  • @chakarar4535
    @chakarar4535 8 หลายเดือนก่อน +17

    நீங்கள் செய்யும் தொழில் மேலும் மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
    பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை
    பெண்கள் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட வழிவகுக்கும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் 💐🔥🔥

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 7 หลายเดือนก่อน +9

    இயர்கையை காக்கும் மேன்மையான செயலுக்கு மனமாற்ந்த வாழ்த்துக்கள்

  • @gurugnanam8478
    @gurugnanam8478 8 หลายเดือนก่อน +21

    அருமையான தொழில் மேலும் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் மேடம்

  • @palanik1960
    @palanik1960 9 หลายเดือนก่อน +22

    அருமை. விவசாயிகளின் உள்ளம் உங்களை வாழ்தும். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும்

  • @ilankovan6605
    @ilankovan6605 8 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் அம்மா இறைவன் துணை

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf 9 หลายเดือนก่อน +1

    Very very useful... Work. India fulla nenga varanum thank you so much Madam.

  • @prakashraj2656
    @prakashraj2656 9 หลายเดือนก่อน +6

    Useful explanation and your business thank you sister 🙏

  • @Madraswala
    @Madraswala 7 หลายเดือนก่อน +5

    ஒவ்வொரு தயாரிப்பிலும் "வாழை நாரில் தயாரித்தது" என ஒரு சின்ன slipஐ மூலையில் இணைத்தால் பிரபலமாகும்.
    Jute Bag போல வளைய/சுருட்ட முடிவது போல பை தயாரித்தால் பிளாஸ்டிக் பை தேவையை குறைக்கலாம்

  • @user-hf9pt9ij8n
    @user-hf9pt9ij8n 8 หลายเดือนก่อน +2

    2019ல் ஒரு machine வாங்கி முயற்சித்தும். குரான் வந்ததால் மேலும் தொடரவில்லை. நான் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கின்றேன். டிசம்பரில் வந்தபின் தொடர்ந்து சில மாற்றங்கள் செய்து ஓட்ட உள்ளோம். தங்களின் திறமை போற்றுதலுக்குரியது!!
    உங்களின் அறிவுரை எங்களுக்குத் தேவை!!
    G.Varadarajan DHTech
    Mettupalayam Cbe.
    ( camp: London)

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki 9 หลายเดือนก่อน +2

    முயற்சி திருவினையாக்கும்
    நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @sivaraj6767
    @sivaraj6767 6 หลายเดือนก่อน +1

    சத்தியயுகம் இப்படித்தான் இருக்கும்... வளமுடன் வாழ்க 🙏🌹🎊💥TCP&ATS 💥🎊🌹🙏

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தோழி.நல்ல முயற்சி.

  • @murugeshdr2517
    @murugeshdr2517 9 หลายเดือนก่อน +3

    அருமை, மேலும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்..

  • @sujee.vvijay2320
    @sujee.vvijay2320 9 หลายเดือนก่อน +3

    Congratulations very good initiative to save nature

  • @kps396
    @kps396 5 หลายเดือนก่อน

    அன்பு சகோதரி நீங்கள் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 10 หลายเดือนก่อน +12

    வாழை. பட்டை சாறு மதிப்பு கூட்டல் செய்யலாமே அது சிறுநீரக கற்களை கறைக்கும்மே
    அருமை வாழ்த்துக்கள்

    • @jameenprabu8289
      @jameenprabu8289 9 หลายเดือนก่อน +2

      Banana stem pickle also available sir

    • @SivaKumar-yv9mv
      @SivaKumar-yv9mv 9 หลายเดือนก่อน +1

      Yonga mobile number kudunga

  • @kanimozhikani5877
    @kanimozhikani5877 8 หลายเดือนก่อน +4

    சிறப்பான பதிவு

  • @nviji46
    @nviji46 9 หลายเดือนก่อน +4

    அருமை. வாழ்க வளமுடன்

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 8 หลายเดือนก่อน +2

    Wow - very enterprising lady. Best wishes

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 10 หลายเดือนก่อน +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @vengatesh9433
    @vengatesh9433 2 หลายเดือนก่อน

    Very useful information .Thank you so much sir❤

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 8 หลายเดือนก่อน

    👌👌👌 nalla yosanai iyatkaiyaaan porul ethuvum ween pogamaal marupadiyum iyatkaiyukku uramaagum 👏👏👏👏👏

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி அம்மா

  • @maha-cx1rd
    @maha-cx1rd 7 หลายเดือนก่อน +3

    Eco friendly products. Awesome sister🎉 keep going

  • @harikrishnan232
    @harikrishnan232 9 หลายเดือนก่อน +1

    Super ka 👌 🎉வாழ்த்துக்கள் !

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 9 หลายเดือนก่อน

    Arpudam Arpudam tangame vaiga valamudan nalanudan nandrigal 🙏👍💞🍬🍬🎈🎈🎈🎈🍬🍬🍬💐💐💐

  • @rajithiru1233
    @rajithiru1233 9 หลายเดือนก่อน +1

    Very nice and good inspiration

  • @chandrasekaran9650
    @chandrasekaran9650 9 หลายเดือนก่อน +2

    Good motivational video for self employment

  • @user-jy7ue3tv9m
    @user-jy7ue3tv9m 8 หลายเดือนก่อน +1

    Valuable video. Excellent

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w 3 หลายเดือนก่อน

    🙏🤩🤝😇💐🙏Very good and useful presentation. God bless you ma'am. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறை அருளால். அன்புடன் ... பா.மல்லன்

  • @jghareessh8924
    @jghareessh8924 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு..

  • @pounvelvel7097
    @pounvelvel7097 9 หลายเดือนก่อน +9

    இந்த தொழிலுக்கு அரசாங்கம் பணம் உதவி செய்து இன்னும் அதிகமாக விரிவாக்க செய்ய வேண்டும்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 8 หลายเดือนก่อน +5

      இந்த பொருள்களை மக்களாகிய நாம் அனைவரும் வாங்கி உபயோகப்படுத்தினால் அரசின் உதவி தேவைப்படாது...❤❤❤❤❤❤

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 2 หลายเดือนก่อน

      ​@@elanjezhiyanlatha2099❤❤❤❤❤

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 7 หลายเดือนก่อน

    Good expln sis.romba arumaiyana work.perumaiya iruku.valai naril evvalvu velai seiyaringa.valka valamudan

  • @ananthajosephjoseph1738
    @ananthajosephjoseph1738 9 หลายเดือนก่อน +2

    Good EXPLAIN

  • @veluvetri7360
    @veluvetri7360 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்...

  • @dharanirajan4921
    @dharanirajan4921 9 หลายเดือนก่อน

    Vazhthukkal ,Vazhga Valamudan

  • @mohamedhaja1743
    @mohamedhaja1743 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் துபாய்

  • @jothijothi5554
    @jothijothi5554 10 หลายเดือนก่อน +1

    Good idea👍

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y 9 หลายเดือนก่อน +1

    பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்ற பொன்மொழிக்கேற்ப தாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள் சகோதரி வாழை நார் சீக்கிரம் மக்கும் தன்மை கொண்டது அதை எப்படி கையாளுகிறீர்கள் சகோதரி அதற்காக எதாவது கெமிக்கல் பயன்படுத்தப்டுகிறதா அப்படி இருக்கும் பட்சத்தில் அதை தவிர்த்து மண்ணுக்கு வளம் சேர்க்கும் விதமாக இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது நன்றி அய்யா நம்மாழ்வாரின் அபிமானி விஜயக்குமார் பள்ளபட்டி திண்டுக்கல் மேற்கு நிலக்கோட்டை ஒன்றியம் இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவர்

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 8 หลายเดือนก่อน

    Valgavalamudan

  • @anbuchezhiannv7130
    @anbuchezhiannv7130 8 หลายเดือนก่อน

    அருமை 👏👏👏👏

  • @padmakalai3083
    @padmakalai3083 6 หลายเดือนก่อน

    Valthukal madam

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 8 หลายเดือนก่อน +1

    People should use this natural products

  • @user-yz3un4tt2w
    @user-yz3un4tt2w 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள். விலை சொன்னால் வாங்க வசதியாக இருக்கும்.

  • @magesagrikodai2122
    @magesagrikodai2122 9 หลายเดือนก่อน

    Super Amma👩‍👧‍👧🥇🥇🥇

  • @mrsri61
    @mrsri61 10 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்
    உங்கள் இடத்திற்கு நேரில் வந்துப்பார்க்கலாமா

  • @vedanrvedanr4936
    @vedanrvedanr4936 9 หลายเดือนก่อน

    Vazhga vazhamudan

  • @balajia2971
    @balajia2971 9 หลายเดือนก่อน

    Super madam ultimate

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 10 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அம்மா நல் வாழ்த்துக்கள்

  • @jayam741
    @jayam741 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @LakshmiAngamuthu-mr2ir
    @LakshmiAngamuthu-mr2ir 7 หลายเดือนก่อน

    Super ma congratulations

  • @ranidev4866
    @ranidev4866 9 หลายเดือนก่อน

    Superb ❤

  • @Murugan_pakthan_tn50
    @Murugan_pakthan_tn50 3 หลายเดือนก่อน

    Congrats daa praksh 😍

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 7 หลายเดือนก่อน

    அருமை

  • @surenkumar2566
    @surenkumar2566 10 หลายเดือนก่อน +2

    V good

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அம்மா
    ஓம் நமசிவாய ஓம்🌏
    அருட்பெருஞ்ஜோதி🌏

  • @thamizharasia6021
    @thamizharasia6021 4 หลายเดือนก่อน

    Super ma ❤

  • @sathishmohan4202
    @sathishmohan4202 9 หลายเดือนก่อน +2

    Super akka

  • @boomsedits3919
    @boomsedits3919 9 หลายเดือนก่อน

    Very nice mam

  • @sivabalanv9660
    @sivabalanv9660 9 หลายเดือนก่อน

    Super🙏🙏🙏

  • @vadivelansupervel3939
    @vadivelansupervel3939 9 หลายเดือนก่อน +1

    Super & Super

  • @priyankaSS05
    @priyankaSS05 9 หลายเดือนก่อน

    Super Akka👍🏻💐

  • @muthukumarv6208
    @muthukumarv6208 8 หลายเดือนก่อน

    Congratulations sister

  • @jayasinghjayaseelan9464
    @jayasinghjayaseelan9464 8 หลายเดือนก่อน +5

    Is it possible to make food grade takeaway packaging.
    There will be lot of demand for these as many countries are taking steps to ban petrochemical based packaging.

  • @umaji7840
    @umaji7840 9 หลายเดือนก่อน

    Super sister

  • @venkat7548
    @venkat7548 9 หลายเดือนก่อน

    Super mam

  • @astrowaterpurifierinmadurai
    @astrowaterpurifierinmadurai 7 หลายเดือนก่อน

    🎉 வாழ்த்துக்கள்

  • @mgrmgr1499
    @mgrmgr1499 7 หลายเดือนก่อน +1

    நல்லதொழில்🤔👍

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 9 หลายเดือนก่อน +1

    Good

  • @Alagarasu-ce5rm
    @Alagarasu-ce5rm 5 หลายเดือนก่อน

    Valiye
    Mrm ag

  • @opbrogaming1956
    @opbrogaming1956 9 หลายเดือนก่อน

    Super

  • @sakthis8311
    @sakthis8311 7 หลายเดือนก่อน

    sema 🎉

  • @pandiarajan252
    @pandiarajan252 9 หลายเดือนก่อน

    Neenga nalla irukkanum

  • @user-fs7cj8ze6f
    @user-fs7cj8ze6f 9 หลายเดือนก่อน +1

    Very sup

  • @user-ey6md6no7f
    @user-ey6md6no7f 9 หลายเดือนก่อน

    Akka super

  • @jameenprabu8289
    @jameenprabu8289 9 หลายเดือนก่อน +4

    Thanks

  • @thanabalasingambala7543
    @thanabalasingambala7543 9 หลายเดือนก่อน +1

    Mam is banana fiber can make pad.

  • @user-hg7qy9ke4x
    @user-hg7qy9ke4x 9 หลายเดือนก่อน

    👌👌👌

  • @jayajemimajchristopher4436
    @jayajemimajchristopher4436 9 หลายเดือนก่อน +2

    How do we get products? please let me know.

  • @murugeshvishnu7728
    @murugeshvishnu7728 10 หลายเดือนก่อน +1

    ❤👌👌👌🙏🙏🙏

  • @r.anbarasan9662
    @r.anbarasan9662 หลายเดือนก่อน

    👌👌👌👌🙌🙌🙌

  • @porkodikodi5430
    @porkodikodi5430 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @murugann4036
    @murugann4036 8 หลายเดือนก่อน

    Congratulations madam purchase pannanum Naa eppadi contact panrathu

  • @kumarsiva7354
    @kumarsiva7354 9 หลายเดือนก่อน

    👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉

  • @opbrogaming1956
    @opbrogaming1956 9 หลายเดือนก่อน

  • @edwinmohan4791
    @edwinmohan4791 7 หลายเดือนก่อน +1

    Show the materials in closeup shorts.

  • @selvamr5829
    @selvamr5829 10 หลายเดือนก่อน +2

    🌹🌹🌹👌👍👏👏👏👏👏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 9 หลายเดือนก่อน

    👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @MahaMaha-ug2pt
    @MahaMaha-ug2pt 9 หลายเดือนก่อน +8

    விவசாயம் அலியாமல் காப்போம்

    • @Gurusri502
      @Gurusri502 25 วันที่ผ่านมา

      முதலில் தமிழைக்(அழியாமல்) காப்பாற்றுங்கள்

  • @gopikrishnana9865
    @gopikrishnana9865 9 หลายเดือนก่อน

    Valtthukkal

  • @krishiteracotta7917
    @krishiteracotta7917 9 หลายเดือนก่อน

    Online course available ha mam

  • @SundarapandiP-bz3rk
    @SundarapandiP-bz3rk 8 หลายเดือนก่อน

    Ladies bag rate

  • @saleemrani2916
    @saleemrani2916 9 หลายเดือนก่อน

    👌👌👍👍🤝🤝🤝💐💐

  • @ramakrishnaramki-mj7ks
    @ramakrishnaramki-mj7ks 7 วันที่ผ่านมา

    வாழை நாறு எங்கள் தோட்டத்தில் இருக்கு

  • @rajarajesshwarir3051
    @rajarajesshwarir3051 9 หลายเดือนก่อน +2

    Can you make it more thinner like Japanese banana thread so you can earn in dollars

  • @akilaseeni3283
    @akilaseeni3283 9 หลายเดือนก่อน

    👆👌👍🙏

  • @dhilshathrahim218
    @dhilshathrahim218 10 หลายเดือนก่อน +1

    Unga product vaangi naanga resell pannalama

  • @inbatamizhanrajan5732
    @inbatamizhanrajan5732 9 หลายเดือนก่อน +3

    வாழை மரம் எங்களிடம் உண்டு உங்களுக்கு வேண்டுமா