நம்ம மாடித்தோட்டத்தின் முதல் விளைச்சல்🤩 | Our Terrace Garden Harvesting | Anithasampath Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • We are chennai's largest plant seller. We do all kind of landscaping works. Also have nursery unit in Porur. We have wide range of indoor and outdoor and exotic species of plants shrubs trees and herbals. Also take bulk orders for return gifts depending by your budget
    BUMITRAA BIO GREEN WORLD-PORUR
    090036 45517
    maps.app.goo.g...
    Address:
    No 3, 15, BRAMANAR street, Porur, Tamil Nadu 600116
    Contact number 9003645517
    Hello everyone! Most of you know what excites me apart from my work. If you're new here, I love gardening.
    Today's vlog is about the first harvest of our terrace garden. My plants make the terrace a special place.
    You can take an exclusive tour of my terrace garden and explore the vegetables. Watch a glimpse of my day and my love for gardening.
    #AnithasampathVlogs #terracegarden #vlog
    ________________________________________
    Want to know my lifestyle? Watch out for my official TH-cam channel Anithasampath Vlogs.
    You have seen my reel life, now catch a glimpse of my real life on Anithasampath Vlogs.
    I've received immeasurable amounts of support from you all. Keep pouring your love by subscribing to my channel.
    Some of the popular videos are the hair care series, travel vlog, cooking series, skincare series, and couple series.
    Leave a comment if you have any suggestions for my videos. I'd be happy to make one.
    Cheers!
    www.epidemicso...
    ________________________________________
    Follow us on Instagram:
    Anitha: / official_anithasampath
    Prabha: ...
    Facebook: / anitha.sampath.3998
    ________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 877

  • @AnithasampathVlogs
    @AnithasampathVlogs  ปีที่แล้ว +102

    Unga love ku romba nandri thangams❤ neengalum kutty ah maadi thottam vaikalam💕 engaluku terrace garden ready panna nursery oda link kudukren.
    instagram.com/bumitraa?igshid=YmMyMTA2M2Y=

    • @madannarayee9185
      @madannarayee9185 ปีที่แล้ว +3

      Very nice garden.you are dping very well.only dont wait too long to hsrvest other wise thte veg.will lose the taste.especially ladies fimger.other wise you are excelent doing well.

    • @aaliyaliyahath
      @aaliyaliyahath ปีที่แล้ว +1

      The link is not working ma

    • @farmifarmi9860
      @farmifarmi9860 ปีที่แล้ว +1

      Hi

    • @dharujayaraj7983
      @dharujayaraj7983 ปีที่แล้ว

      That flower is Pavala malli...Which blossoms in evening only akka

    • @Dharshinidiary-2011
      @Dharshinidiary-2011 ปีที่แล้ว

      ஹாய் க்கா

  • @sathishk2726
    @sathishk2726 ปีที่แล้ว +80

    பவளமல்லி- பகவான் விஷ்ணு வசிக்கும் மரம். கீழே விழுந்தாலும் பூஜைக்கு உகந்தது.

    • @anuradharajagopal3591
      @anuradharajagopal3591 หลายเดือนก่อน +1

      Yes that ORANGE stemmed flower is PAVALA MALLI

  • @Self_Memes
    @Self_Memes ปีที่แล้ว +27

    கிராமத்துல பயன்படுத்துற முறம் வச்சு இருக்கீங்க நல்லா இருக்கு கா😊

  • @senthilr9166
    @senthilr9166 ปีที่แล้ว +485

    புளிச்சக்கீரையை கத்திரிக்கோலால் கட் பண்ண முதல் ஆள் நீங்கதான்

    • @thangarathinamjayaraj6896
      @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว

      கொப்பு கொப்பு ப்பாக ஒடித்து விட்டால் பூக்கள் எல்லாம் ஓடிந்து விடும். சிறிது இலை கட் செய்து காட்டினர்கள் தவறாக எடுக்க வேண்டாம். இது வீட்டு தோட்டம் தான். பெரிய தோ ட்டம் என்றால் ஓடிக்கலாம் ok

    • @thantapanishanmugam6027
      @thantapanishanmugam6027 ปีที่แล้ว +2

      😂😂

    • @mrmagesheditzofficial997
      @mrmagesheditzofficial997 ปีที่แล้ว +5

      Ama bro

    • @bujjisakthi3991
      @bujjisakthi3991 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @Mala369-e7z
      @Mala369-e7z ปีที่แล้ว +2

      Paaavatha

  • @kapilesh1666
    @kapilesh1666 ปีที่แล้ว +111

    Athu pavalamalli poo sister 👌

    • @vetrivel.p
      @vetrivel.p ปีที่แล้ว

      No vivasaya pulicha keerai

    • @sudhak2409
      @sudhak2409 ปีที่แล้ว

      அது செந்தூர பூ

    • @travelwithsong797
      @travelwithsong797 ปีที่แล้ว +1

      yes athu pavala malli thaan..

  • @alagu9192
    @alagu9192 ปีที่แล้ว +6

    அவரை,பீர்க்கு,பாகற்,வெல்லரி,புளிச்சை,கத்தரி,வெண்டை,மல்லி எலுமிச்சை, மிளகாய், முருங்கை, பாலாக், அருமை.

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 ปีที่แล้ว +14

    பவளமல்லி இரவில் பூக்கும் இரவு ராசாத்தி என்றும் கூறுவர்.நல்ல வாசனை.

    • @srividyar87
      @srividyar87 หลายเดือนก่อน

      Pavazhamalli. Neeyellam thamizh tamilzhlaye ezhuthi practice pannu

  • @vaniprakash4538
    @vaniprakash4538 ปีที่แล้ว +17

    அனிதா சிஸ்டர் பளிச்சக்கீரையை நன்றாக வேகவைத்து கடைந்து சாப்பிடவும். நன்றாக புளிப்பாக மிக சுவையாக இருக்கும்.

  • @bhuvana5315
    @bhuvana5315 ปีที่แล้ว +3

    Enga vetla neraya edam eruku ana oru sede vchsalum madu meguduthu😞😞😞😞😞

  • @ARUNKUMAR-zy3mj
    @ARUNKUMAR-zy3mj ปีที่แล้ว +4

    Hi anitha பழுத்த இலை எல்லாம் கிள்ளி எடுத்து விடுங்கள் சத்துக்கள் அனைத்தும் வீணாகும் நன்றி

  • @yuvangirl9617
    @yuvangirl9617 ปีที่แล้ว +20

    Pulicha keerai kuzhamba vida kedanji sapta semaya irkum❤️❤️

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 ปีที่แล้ว +1

    1:44 athu pavala malli poo

  • @nivethavennila3954
    @nivethavennila3954 ปีที่แล้ว +4

    கொத்தமல்லி செடியில் இருக்கும் பூவை அகற்றி விடுங்கள் ,apo than leaves big ga varum illa na ipdi kutty ya varum sis,வேரோடு தான் பறிக்க வேண்டும் , new seeds potta than thirumba varum sis, illa na varathu avolo than one time than one seed.

  • @cousinsdo-gamingtamil5713
    @cousinsdo-gamingtamil5713 ปีที่แล้ว +1

    Hi sister antha poo name pavalamali,

  • @antonypevin3189
    @antonypevin3189 ปีที่แล้ว +1

    Unga kettapa pathala eppothu tharim karakata Kari Mari appadiya irupinga😮

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว +56

    Anitha sister Maadi thottam aruvadai super... Pacha pasel nu vegetables organic a pakave avalo super a iruku... Healthy sharing...

  • @E.R.T.GAMINGYT
    @E.R.T.GAMINGYT 5 หลายเดือนก่อน +1

    Super mam. I like that very nice. Revathieswar from thanjavur.

  • @suriyashangarshangar2561
    @suriyashangarshangar2561 ปีที่แล้ว +1

    Medam unga dressing sens super

  • @meenakailasam8926
    @meenakailasam8926 ปีที่แล้ว +2

    Ivlo plants vachirukinga... mosquitoes problem irukatha...

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 ปีที่แล้ว +19

    Beautiful Garden...May God bless you and your family 👌👌

  • @rishanarisha2311
    @rishanarisha2311 ปีที่แล้ว +2

    அக்கா நீங்கசொன்ன பூ பெயர் "பவளமல்லி" எல்லா சாமிக்கும் வைக்கலாம்

  • @karthiga9190
    @karthiga9190 ปีที่แล้ว +44

    pavazhamali - it has nice fragnance esp during rainy season it will be split down everywhere and garden looks beautiful ❤

  • @Vidhya2k
    @Vidhya2k ปีที่แล้ว +3

    தோட்டத்தை தரைமண்ணில் வைத்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  • @saichinnu15
    @saichinnu15 ปีที่แล้ว +1

    Mam.. can you help where do you get palak seeds? Once i bought was wasted..

  • @mchitra255
    @mchitra255 6 หลายเดือนก่อน +1

    பாப்பா நீங்க பாவக்காய் அம்மா வீட்டுக்கு குடுக்க வேண்டாம்

  • @manjudurai5375
    @manjudurai5375 ปีที่แล้ว +1

    Organic farming ah motivate pannuringala nu theriyala... But scene podurathuku mattum vazhakuringanu Theriyuthu...

    • @vigneshm145
      @vigneshm145 ปีที่แล้ว

      Correct....ithe vayal la vazhaka sonna yaaru kasta padradhu nu seiya maatanga

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 ปีที่แล้ว +4

    Nice vlog anitha.if possible ovoru chediyoda valarpu murai patri detailed a oru video podunga so pudusa chedi valakanumnu ninaikaravangaluku niraya ideas kidaikum

  • @MMsmilecreations
    @MMsmilecreations ปีที่แล้ว +1

    காய்களுடைய பிஞ்சை கைல அதிகமாக தொடாதிங்க அக்கா அது aprom கண்டி போயிரும் konjam kettu poirum eppavum illa epavavathu nadakka vaaippu irukku 😊

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal ปีที่แล้ว +5

    மாடித்தோட்டம் அருமையாக உள்ளது

  • @rutrawathyrutra5638
    @rutrawathyrutra5638 ปีที่แล้ว +4

    Sister lemon grass we use in Malaysia for tomyam soup , thokku, and sambal...
    Sediku kille oru veer maathiri irukum athuleer dhan neraya sathu kedaikum... even juice seiyalam

  • @yogapriya189
    @yogapriya189 ปีที่แล้ว +5

    அருமையான தோட்டம் 👍👍👍

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 ปีที่แล้ว

    Hi sis ur garden so cute.neenga kattiya poo பவளமல்லி போல் இருக்கு. புளிச்ச கீரை நிறயபறி த்து கடைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும் .வீடியோ சூப்பர்

  • @Ramesh_Baru333
    @Ramesh_Baru333 ปีที่แล้ว +1

    நிலத்து மேல , வீட கட்டி அதுலே தோட்டம் உருவாக்குங்க, நான் விவசாய மகள் என் மனம் மிகவும் வேதனை படுகிறது

  • @DayToDayLife-pmu
    @DayToDayLife-pmu ปีที่แล้ว +2

    Hi Video is very nice. Neega plants epdi maintain pandriga, ena uram use pandriga soluga pls. Enga veetla kathrika and Chilli plant la poo varuthu aana vilunthududhu. Ethachu tips eruntha soluga. I trust what you say in your videos.

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm ปีที่แล้ว +1

    BALA FANS MINDVOICE: NEXTU ENNA KOYAMBEDU MARKETUKKU EDUTHUPOI VIKKA PORIYA😄😄😄😄😄😄😄

    • @ashvi9012
      @ashvi9012 ปีที่แล้ว +1

      Who is bala

  • @jokerboy3818
    @jokerboy3818 ปีที่แล้ว +2

    Pavaza malli irrukkum place la snake varum solluvangha

  • @suganyaasworld1750
    @suganyaasworld1750 ปีที่แล้ว +2

    That is பவள மல்லி anitha.. Lord muruganuku romba உகந்த பூ

  • @Poraliofficial
    @Poraliofficial ปีที่แล้ว

    அழக பேசுறீங்க ஆனால் அழகு தமிழ் கொஞ்சம் தான் வருது........ இனிவரும் காணொளிகளில் தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தி பேசுங்க கா........ 🙏🙏🙏

  • @MrGKJi
    @MrGKJi ปีที่แล้ว +1

    Madam please review your maade thottam structure is good madam please review

  • @vinayagarvinayagar6136
    @vinayagarvinayagar6136 ปีที่แล้ว +1

    Akka unga top enga eduthinga akka pls solunga....😔😔😔😔😔😔😔😔

  • @kvijayalakshmi1793
    @kvijayalakshmi1793 ปีที่แล้ว +1

    Akka athu பவளமல்லி spl for hanuman ❤️❤️❤️

  • @ARsAloha
    @ARsAloha ปีที่แล้ว +20

    hi sis, the pulichaikirai flower is known as roselle, it's very good for health we can make jam or drink out of it. Lemongrass we usually use the bottom root part only in cooking it's very fragrant and the leaves we dried it use together with sambarani it's gives nice smell and very relaxing... First time hearing lemongrass use for rasem.... tq

  • @Salas-e5
    @Salas-e5 ปีที่แล้ว +1

    கொத்தமல்லி வேரோடு புடுங்கனும் ,மறுபடி புதுசா விதைச்சு விடனும்

  • @udhayasugaudhayasuga1645
    @udhayasugaudhayasuga1645 ปีที่แล้ว +1

    Anitha ungaluku big boss ku apram movie vaipu kudukalaya ungaluku

  • @lingeshwaranmj3332
    @lingeshwaranmj3332 ปีที่แล้ว

    எதுவுமே தெரியலைனா எதுக்குமா வீடியோ போடுறீங்க நிறுத்திட்டு போய் பொழப்ப பார்க்க வேண்டியதுதானே

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 ปีที่แล้ว +3

    Antha Poo name pavala malli ennoda gardenla irukku its have a lots of benefits in that😊😊😊😊

  • @baskaranran2053
    @baskaranran2053 ปีที่แล้ว

    நீங்க தானா சகோதரி ஒரு நிகழ்ச்சியில் யாருடையதையோ சூ..... ல வை அப்புடினு சொன்னது உண்மையா

  • @Dhanadev74
    @Dhanadev74 ปีที่แล้ว +1

    கொத்தமல்லி இப்படி எடுக்கக்கூடாது வேரோடு எடுத்துட்டடு விதை அடுத்து போடனும்

  • @pushpalathaperiyasamy8976
    @pushpalathaperiyasamy8976 ปีที่แล้ว +1

    That white flower with red stalk is PAVAZHA MALLI...

  • @chadalawadaanuradha8173
    @chadalawadaanuradha8173 ปีที่แล้ว +2

    பவளமல்லி கிருஷ்ணருக்கு பிடிக்கும்.

  • @Kavi-l6h
    @Kavi-l6h ปีที่แล้ว +2

    Pinju velrikai la kai vaikadhinga akka

  • @mrblackloverravikumar6735
    @mrblackloverravikumar6735 ปีที่แล้ว +1

    Sister antha poovoda name pavazhamalli.

  • @FIFAplayer-eo8ol
    @FIFAplayer-eo8ol ปีที่แล้ว +1

    Super

  • @sathyavathi.n1547
    @sathyavathi.n1547 ปีที่แล้ว +1

    Anitha sister where to get drain mat. Is this really useful

  • @megalabalaji1432
    @megalabalaji1432 ปีที่แล้ว +2

    Nice person U r super girl. Garden excellent

  • @sasikalajain
    @sasikalajain ปีที่แล้ว

    முதலில் நீங்கள் காட்டிய பூவின் பெயர் பவழமல்லி...Tamil jain கோயில்களில் இந்தமரம் கட்டாயம் இருக்கும்.‌பூஜைக்கு உகந்தது.மற்றும் சிவப்புநிற பூக்காம்பினை வெயிலில் உலர்த்தி காய்ந்தபின் சந்தனக் கட்டையில் வைத்து இழைத்து சந்தனத்துடன் சேர்ப்பர்

  • @sarah_farm
    @sarah_farm 9 หลายเดือนก่อน +1

    Your video is a great reminder of the value of patience and perseverance. It takes a lot of time and effort to grow and harvest melons and oranges, but the end result is so worth it. And the fact that you're able to make a living by selling them at the market is even more impressive. Keep up the great work! And it's an honor to have you visit our channel, we can discuss more about our experiences in harvesting and building farms.

  • @shakilabanu1641
    @shakilabanu1641 ปีที่แล้ว +1

    Poochi virattikku edhavathu solluga

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 ปีที่แล้ว

    அது பவளமல்லி அதைப்பிடுங்கக் கூடாது உதிர்ந்து கீழே விழுந்ததைத்தான் எடுக்க வேண்டும் என்பர்

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz ปีที่แล้ว

    அடியோடு வெட்டினால் … நன்றாக வளரும் !!!! பயப்பட தேவை இல்லை

  • @suvi3788
    @suvi3788 ปีที่แล้ว

    Hi Anitha, நான் ஜேர்மனியில் இருகிறேன் நீங்கள் Frock தைத்து கொடுக்கிறனிங்களா. நீங்கள் போடுற Frock எல்லாம் Super.
    Please Contact no தருவீங்களா?

  • @bhuvaneswaris3087
    @bhuvaneswaris3087 ปีที่แล้ว

    Negal. Yanna. Poo. Theriyavillai. Yadru sonerigal. Antha. Pop. Pavala. Mali. Poo. Or. Parijatha. Poo. Yandru solvargal

  • @leo21976
    @leo21976 ปีที่แล้ว

    இவழுங்க bathroom போறது கூட விடியோ போட்டு காசு பாப்பலுங்க

  • @RajRaj-dq5ir
    @RajRaj-dq5ir ปีที่แล้ว +1

    அந்த பூ பவளமல்லி அனிதா

  • @thilagasuresh4438
    @thilagasuresh4438 ปีที่แล้ว +1

    Sss pavala malli sister antha poo kaambu orange color la iruku

  • @mathialazan5135
    @mathialazan5135 ปีที่แล้ว +1

    Ethu munnadiye eaduthathuthane sis super resent ta ullathula kodikal ellai....

  • @sik7685
    @sik7685 ปีที่แล้ว

    என்னமோ தெரியல நீங்க பிக் பாஸ் போயிட்டு வந்ததில் இருந்து உங்க குரலைக் கேட்டால் கடுப்பா இருக்கு கடுப்பா இருக்கு கடுப்பா இருக்கு தயவு செஞ்சு போயிடுங்க

  • @rahulsundar2605
    @rahulsundar2605 ปีที่แล้ว

    அனிதா காய் பிஞ்சாக இருக்கும்போது அதை தொடாதீங்க வெம்பி waste aaidym

  • @sreejaprasannan8503
    @sreejaprasannan8503 ปีที่แล้ว

    Antha... Poo pavizhamulla maam... Malayalathil athode peyar.. Romba vasam ninghtile tha athu poo virinjidum😊

  • @அன்பிற்கினியவன்-ல1ங

    இந்த பூ பேறா உனக்கு தெறில. பவள மல்லி. எப்பேற்பட்ட வாஸ்த்து குறைபாட்டையும் கட்டுபடுத்த வல்லது.

  • @aneekaashika5752
    @aneekaashika5752 ปีที่แล้ว +1

    Nice anitha video super vegetables yellam paka avlo azhagu masha allah 🥰

  • @NAVEENKUMAR-xl2mn
    @NAVEENKUMAR-xl2mn ปีที่แล้ว

    புளிச்ச கீரை எவ்வளவு செய்தீர்கள் ஒரு ஸ்பூன் வந்திருக்குமா. எல்லோருக்கும் தொட்டு நக்கினாலே தீர்ந்துவிடும் போல😂😂செய் விவசாயம் தான் போங்க

  • @abirajabi3034
    @abirajabi3034 10 หลายเดือนก่อน

    நீங்கள் ஒரு பூ காட்டியது அதன் பெயர் பவல மல்லி மகாலட்சுமிக்கு பிடித்த பூ

  • @vaishavijay226
    @vaishavijay226 ปีที่แล้ว

    Magilam poo.ithu perfume prepare panuvanga.samyku korthu poduvanga.

  • @sakkarapanisakkarapani9612
    @sakkarapanisakkarapani9612 ปีที่แล้ว +1

    Athu pavalamalli poo

  • @rajeshwarinatrajan-qe6ut
    @rajeshwarinatrajan-qe6ut ปีที่แล้ว

    பூ காட்டி அதன்பெயர் தெரியலைன்னு சொன்னிங்க.அந்தபூபெயர் பவளமல்லி

  • @suthany5801
    @suthany5801 ปีที่แล้ว

    உங்களிடம் பெரிய கொண்டை உள்ளது ஆனால் நீங்கள் பூக்களை வைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் அதனால் தான் உங்களுக்கு பூக்களின் பெயர் தெரியாது

  • @helandaisydaisy
    @helandaisydaisy 7 หลายเดือนก่อน +1

    பெயர் நாகவள்ளி செடி பூ

  • @vasanthilakshmi5629
    @vasanthilakshmi5629 10 หลายเดือนก่อน

    Vasanthi Narasimhan:
    அந்தப் பூவின் பெயர் பவள மல்லி.

  • @vivekavanosha4060
    @vivekavanosha4060 2 หลายเดือนก่อน

    பவளமல்லி I'm from Sri Lanka

  • @sangamithrasivakumar9327
    @sangamithrasivakumar9327 ปีที่แล้ว

    Nenga first show panna flower v2la vaika kudathu.. snake varumnu solluvanga

  • @priyakumar8475
    @priyakumar8475 4 หลายเดือนก่อน

    Pavazamali enga veetula ithoda maramay irunthuthu roadla poravanga elarum enga veeta thirumbi parkapogamatanga eveningla avlavu smell varum

  • @ravichandranp1590
    @ravichandranp1590 ปีที่แล้ว

    சகோதரி, Superb Terrace Garden. எலுமிச்சை விதை அல்லது பதியம் வைத்த செடி கிடைக்கமா

  • @Pandian347
    @Pandian347 ปีที่แล้ว

    இதுல பெருமை.... கேவலம் --##// விவசாயி

  • @saibha5152
    @saibha5152 ปีที่แล้ว

    ஆரஞ்சு நிற காம்பு உள்ள பூ - பவழ மல்லி.... விஷ்ணு பகவானுக்கு உகந்தது.... நாமளும் கட்டி வச்சுக்கலாம்.

  • @deepikakrishnan959
    @deepikakrishnan959 ปีที่แล้ว +18

    Upward direction chillies named as kantari milagai. It's very spicy compared to normal chillies.

    • @kuttybbb
      @kuttybbb ปีที่แล้ว

      I am single boy nenga single aa

  • @dsaravanan4139
    @dsaravanan4139 ปีที่แล้ว +1

    Good sister Weldon keep it up

  • @sheelaprabu362
    @sheelaprabu362 ปีที่แล้ว

    எனக்கும் செடியில பூவ பறிக்க மாட்டேன்.
    நீங்கள் காட்டினது பவளமல்லி... சாமிக்கு பிடித்த பூ

  • @marimuthu9194
    @marimuthu9194 ปีที่แล้ว

    மேல்நோக்கி இருக்கும் அதாவது top பாத்தமாதிரி இருக்கும்
    🙄🙄

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 ปีที่แล้ว

    Nice. Keep it up. But விரல் விட்டு காண்பிக்க கூடாது ன்னு சொல்வாங்க.

  • @vijayakumarmounish9451
    @vijayakumarmounish9451 ปีที่แล้ว

    நான் இவோலோ நாள் உங்களுக்கு கல்யாணம் அகளனு நெனசிட்டு இருந்த வேற லெவல்

  • @ramprasaththedon5506
    @ramprasaththedon5506 ปีที่แล้ว

    வெள்ளை இதழ் ஆரஞ்சு காம்பு பவள மல்லி வெள்ளரி இல்லை வெள்ளரியின் இனத்தை சேர்ந்த கக்கிரிபிஞ்சு பிஞ்சாக சாப்பிட்டால் ருசியாக இருக்கும்

  • @PremiRam-c8k
    @PremiRam-c8k ปีที่แล้ว

    அந்த தெரியாத பூவின் பெயர் பவளமல்லி பூஜைக்கு மிக மிக உகந்த பூ இது பெரிய கொடி மரமாக வளரக்கூடியது

  • @vinoyali1545
    @vinoyali1545 ปีที่แล้ว

    புளிச்சகீரை srilanka la இல்லை இன்று தான் பார்த்து இருக்கின்றேன் 😔😔

  • @rajendranner5459
    @rajendranner5459 ปีที่แล้ว

    இந்த எலுமிச்சை பச்சை ராசி அது மஞ்சளாக வாய்ப்பில்லை எங்கள் வீட்டில் உள்ளது..செம டேஸ்டா இருக்கும் ஒருவித மணம் வரும் சாதம் செய்யும்போது..

  • @kanagaratnamshalini3619
    @kanagaratnamshalini3619 ปีที่แล้ว

    Adhu பவள மல்லிகை, அது பறிக்க கூடாது என்று சொல்லுவாங்க. கீழ துணி விரிச்சு வைங்க பூ தானா விழும் அதுக்கு அப்புறம் எடுங்க.

  • @varunsivakumar5024
    @varunsivakumar5024 ปีที่แล้ว +1

    அது பவளமல்லி பூ மா

  • @vinoyali1545
    @vinoyali1545 ปีที่แล้ว

    வெண்டிக்காய் பக்கதில் lemon வைத்தால்
    வெண்டிக்காய் முத்திடும் அக்கா so lemon ஐ தனியாக பறியுங்கள்

  • @palaniswari1316
    @palaniswari1316 ปีที่แล้ว

    நாட்டு பீர்க்கங்காய் விதைக்கு காய் விட்டுவைய்யுங்கள் சகோதரி இப்போது இந்த காய் அரிதாகிவிட்டது முடிந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த விதையை கொடுங்கள் அதே மாதிரி அவர்களையும் கொடுக்க சொல்லுங்கள் எங்கள் ஊரில் இந்த காயை பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது இப்போது உங்கள் தோட்டத்தில் இந்த காயை பார்த்ததும் சொல்லவேண்டும் என்று தோன்றியது

  • @jaashik6983
    @jaashik6983 10 หลายเดือนก่อน

    அந்த பூவோட பெயர் பவளமல்லி எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டில் இருக்கு