ஒரு நாள் நம்ம தோட்டத்தில் என்னென்ன வேலை பாருங்க☘️Vegetables harvesting🍀Farm fresh greens🌿Fresh honey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 418

  • @Swathi..1306
    @Swathi..1306 ปีที่แล้ว +19

    நிச்சயமாக இதை விட மகிழ்ச்சியான வாழ்க்கை வேறு இருக்க முடியாது.வாழ்க வளமுடன்

    • @sivaambigai5954
      @sivaambigai5954 ปีที่แล้ว

    • @jhshines8108
      @jhshines8108 ปีที่แล้ว

      Yes you are right ✅️ from henry farm knv youtube channel 🙏

  • @dmkdmk8855
    @dmkdmk8855 ปีที่แล้ว +1

    ❤ விவசாய நிலங்களை நேசித்து பார்க்கும் அன்பு உள்ளம். நாடு நலம் பெற, ஆரோக்கியமான உணவு விவசாய நிலங்களை நேசித்து வர முன் உதாரணமாக தனது விவசாய பணி மிக்க நன்றி சொல்ல வேண்டும்.

  • @Abi75789
    @Abi75789 ปีที่แล้ว +8

    You are so lucky to live in this type of place. It's a heaven ❤

  • @mypetsmygarden
    @mypetsmygarden ปีที่แล้ว +8

    It's amazing to see the hard work and dedication you put into your garden! The fresh vegetables and honey you've harvested are not only delicious but also a testament to your gardening skills. Keep up the fantastic work! 🌱🍯👏

  • @MarimuthuGanapathy
    @MarimuthuGanapathy ปีที่แล้ว +9

    குன்றுமணி அல்லது குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு கொடித் தாவரம் ஆகும்.

  • @hajiravlogs7022
    @hajiravlogs7022 ปีที่แล้ว

    Superb all fresh healthy missing all these delicacies nature is heaven

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 ปีที่แล้ว +4

    Sister we are living out of the country ! Ppl like us not able to see such beautiful places . Ur videos makes us happy . Kindly upload videos every day with ur garden 🎉

  • @Veppilaikalakkals
    @Veppilaikalakkals ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக இருந்தது சிஸ்டர் சூப்பர் 👌👌👌💐💐💐.... குன்றிமணிபூ, குன்றிமணிவிதை

  • @nandaviews2839
    @nandaviews2839 ปีที่แล้ว +1

    really enjoyed, just travelled around garden with various plants and agriculture activities in full of green views

  • @simplyjpr
    @simplyjpr ปีที่แล้ว +1

    27:00 Dog follow your bike is adorable❤

  • @ArunaS-cy4ob
    @ArunaS-cy4ob ปีที่แล้ว

    Mam, thanq for all your videos. Really great info for city raised people like me. Mam, I have received the free seeds you had posted. Thanq mam.All the best

  • @சக்திபாலா-ங7ந
    @சக்திபாலா-ங7ந ปีที่แล้ว +6

    மயில் சவுண்ட் செம்ம❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +1

    காலை முதல் மாலை வரை தினம் பணி செய்து கொண்டே இருக்கிறீர்களே super ka😊❤

  • @kanagachandran3361
    @kanagachandran3361 ปีที่แล้ว +12

    தக்காளி செடிக்கு வெயில் வேணும்னு சொல்லுவாங்க தக்காளி செடியா ஒவ்வொரு குச்சி விட்டு அதை கட்டி வையுங்க இல்லனா வெம்பி போயிரும்❤❤ தக்காளி

  • @murugandharsika7828
    @murugandharsika7828 ปีที่แล้ว +1

    ஹய்.சிஸ்டர்.இனியமாலைவணக்கம்.திருச்செங்கோடு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +1

    WOW SUPERB SISTER SAKKAPOODU CHENNAL THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @sathyasathi4238
    @sathyasathi4238 ปีที่แล้ว +4

    குன்றின் மணி பூ ,காய் 😊

  • @selviselvi-hu8yp
    @selviselvi-hu8yp ปีที่แล้ว +2

    குண்டு மணி காய் .
    குண்டு மணி பூ
    பிள்ளையார் கண்

  • @shobaramachandran9325
    @shobaramachandran9325 ปีที่แล้ว

    fantastic. Thoroughly enjoyed.

  • @s.parvathi6655
    @s.parvathi6655 ปีที่แล้ว +3

    Hi புனிதா அது குமினி பூ காய் காய்ந்தால் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும்

  • @karpagamkolam
    @karpagamkolam ปีที่แล้ว

    Mikavum nalla Vazhkiku Vazhka valamudan

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 9 หลายเดือนก่อน

    Annamalai Tiruvannamalai ma superb great good job thanks for your information 🎉🎉🎉🎉❤❤🙌🏻🙌🏻🙌🏻🙏

  • @RSVSrini
    @RSVSrini ปีที่แล้ว +2

    Very super, please put one day routine frequently, all the best god bless all of you

  • @ProverbQueen
    @ProverbQueen ปีที่แล้ว +11

    🦚மயிலின் குரல் இசை கேட்க காதுகளுக்கு இனிமையாக உள்ளது நாங்களாம் zoo போனாதா கேட்க முடியும்😔

  • @banumathics4448
    @banumathics4448 ปีที่แล้ว

    Like potachu, thottam tour super, antha flower pillayar kannu than ninaikiren

  • @nivibala7859
    @nivibala7859 ปีที่แล้ว +2

    குன்றிமணி செடி கருப்பு சிவப்பு கலரில் இருக்கும் விதை

  • @marystella9776
    @marystella9776 ปีที่แล้ว

    Thank you so much for nice vedio

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 ปีที่แล้ว +2

    Good job ❤

  • @DeviShree-qd1bb
    @DeviShree-qd1bb ปีที่แล้ว +2

    Neenga podra Elam vedeios d best super.vera level neenga power women ❤❤❤❤❤

  • @dharshinivishnu3759
    @dharshinivishnu3759 ปีที่แล้ว

    குன்றிமணிக் கொடியும் குன்றி க்ஷமணிகளும்
    Rosary pea

  • @alliswell8511
    @alliswell8511 ปีที่แล้ว

    Kunrumani Kunrumani pooja roomil vaithal nallathu kulanthaikal kannil padamal vaikanum ethil visathanmai ullathu athanaal than kulathakalidam kuduka kudathu

  • @periyasamyp6135
    @periyasamyp6135 ปีที่แล้ว

    Hard worker vivasayee

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 ปีที่แล้ว

    I am also enjoying your garden with you

  • @padmasankar2928
    @padmasankar2928 ปีที่แล้ว +2

    Madam I am a senior citizen (83 years) and a fan of your videos A suggestion Can you please arrange for some sort of Horticultural tour of your Farm for few days for cost I am interested for stay with my wife for two or three days Think of Eco Tourism

  • @thenubalu9503
    @thenubalu9503 ปีที่แล้ว

    Pls daily vedio poduga sis nice

  • @karthikagopi4474
    @karthikagopi4474 ปีที่แล้ว

    U r one inspiration hardwrk

  • @venkateshd9079
    @venkateshd9079 ปีที่แล้ว +1

    Kundrinmani. You are a Hard worker. Video super

  • @kirubasolomon5956
    @kirubasolomon5956 ปีที่แล้ว +1

    Super sis you are very hard working woman

  • @honey92-aari-creations
    @honey92-aari-creations ปีที่แล้ว

    Kummini flower and Kummini setti akka...

  • @pavi7089
    @pavi7089 ปีที่แล้ว

    குன்றி மணி பூ மற்றும் காய்

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 ปีที่แล้ว

    Selva Magalae, Msc patiduvittu. Cholasiramani vanthu, MBA paditha Husband udan nam Parampariya vivasayam seyyum ungalai kananum poduthu Aanatha Kanner. Good Luck.

  • @kalaikalai2919
    @kalaikalai2919 ปีที่แล้ว

    Kundrimani plant sister...village la niraya place la thana Valanthu Kai kanjathum vedichu red with black la seed cute ah irukum....Naga chinna pullaya iruka appo itha vechu vilayaduvom sis....old memories recall pannitega...😍

  • @Suganyachannel94
    @Suganyachannel94 ปีที่แล้ว +1

    Kundumani sis
    sivapu and karuppu color la irukum

  • @ahilajeyakumar4633
    @ahilajeyakumar4633 ปีที่แล้ว

    Love to see you vlogs. Filled with grace and green...

  • @hajiravlogs7022
    @hajiravlogs7022 ปีที่แล้ว

    Living life to fullest

  • @dmanikandan3740
    @dmanikandan3740 ปีที่แล้ว +1

    Answer;Kundumani .in childhood days to use vinayakar eye👀,and it's poison.❤

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju ปีที่แล้ว

    குண்டுமணி.. எங்களுக்கும் மூலைக்கு ஒரு வயலா இருந்துச்சு sis.. But நாங்க பக்கத்து தோட்டத்துகாரங்க எல்லாம் பேசி முடிவு பன்னி காட்ட exchange பன்னி ஒரே இடத்துல இருக்க மாதிரி மாத்திகிட்டோம்.. அப்ப வெள்ளாமை காடா இருந்துச்சு... But ipo தென்னை வாழைன்னு வச்சுட்டாங்க.. இனிமேல் அப்டி மாத்த முடியாது

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 ปีที่แล้ว

    Nice to watch this vlog.

  • @Christianrajesh-fi8om
    @Christianrajesh-fi8om ปีที่แล้ว

    Pllayarkannu sedi vithai kaindhal sigappu and karuppu colorla irukkum sis

  • @Manchattiunavu
    @Manchattiunavu ปีที่แล้ว

    அருமை

  • @rajanibaskaran9714
    @rajanibaskaran9714 ปีที่แล้ว

    Kundumani plant....pillaiyarappaku kannu vaippanga...

  • @ameera1026
    @ameera1026 ปีที่แล้ว

    Rosary pea - குன்றுமணி

  • @mariyamjafarullahmariyamja2756
    @mariyamjafarullahmariyamja2756 ปีที่แล้ว

    Honey super sister

  • @harisamykamalam1585
    @harisamykamalam1585 ปีที่แล้ว

    குந்துமணி விதை.

  • @mohanavallijeevanandham5961
    @mohanavallijeevanandham5961 ปีที่แล้ว

    Kundu mani sister eppavum polave video super

  • @eustacepainkras
    @eustacepainkras ปีที่แล้ว

    In our place, we call that seed kunnimuthu குன்னிமுத்து. We play pallankuzhi with those beads.

  • @RanjithaRanji233
    @RanjithaRanji233 ปีที่แล้ว

    Gundumani nu solvanga sis.... Sapdakoodadhu..poison nu parents sollirkanga sis... But cute ah irukum 🥰

  • @haripriyamani2712
    @haripriyamani2712 ปีที่แล้ว

    🐕 cute ahh irukku

  • @viveknila2174
    @viveknila2174 ปีที่แล้ว

    Kundrimani nga sis.... 🥰

  • @arulmozhiarul5423
    @arulmozhiarul5423 ปีที่แล้ว

    Akka video superb

  • @kanagambalm6091
    @kanagambalm6091 ปีที่แล้ว

    உங்க கேள்விக்கு பதில்
    குண்டுமணி. சிவப்பு,கருப்பு கலரில் அழகாக இருக்கும்

  • @arivazhagana6943
    @arivazhagana6943 ปีที่แล้ว

    எங்கள் ஊர்ல குண்டு மணி அப்படினு சொல்லுவோம்...
    அது மிகவும் விஷத் தன்மை கொண்டது...
    நாங்கள் சிறு வயதில் மண்ணால் பிள்ளையார் செய்து அவருக்கு கண் வைப்பதற்கு அதைப் பயன்படுத்துவோம்

  • @saralasupersammayal
    @saralasupersammayal ปีที่แล้ว

    Hi sister nalla irukingla very nice garden kunrn maney

  • @headlines2482
    @headlines2482 ปีที่แล้ว +1

    Stress buster 💚

  • @indiankavi8125
    @indiankavi8125 ปีที่แล้ว

    Super sister 👍👍👍🙏🙏🙏

  • @ProverbQueen
    @ProverbQueen ปีที่แล้ว +5

    குன்றி மணி காய்,பூ பிள்ளையார் கண் என்று கூட சொல்வார்கள்😇

  • @palanidurailondon319
    @palanidurailondon319 ปีที่แล้ว

    இதன் பெயர் குண்டு மணி..
    நாங்க லண்டன்ல இருந்து ஊர் வரும்யோது உங்க வீட்டுக்கு வருகிறேம் விவசாய சம்பந்தப்பட்ட வேலை, வெங்காய நடவு இவை அனைத்தும் கற்றுத்தர வேண்டும் சகோ..

  • @kuttishriya3963
    @kuttishriya3963 ปีที่แล้ว +2

    Hai Lucky girl.very intersting to see ur videos.Happy to see you and your hubby each coordinates with eachother in every action.🎉🎉😊kundrumani kai

  • @Vjagadeeshwaran
    @Vjagadeeshwaran ปีที่แล้ว +7

    குன்றின் மனி செல்லலாம் மற்றும் பிள்ளையார் கண் என்றும் சொல்லலாம் English name rosary pea ... அறிவியல் பெயர்...abrus precatorius are adenanthera pavonina this type is red and black sandalwood or coral tree seed pods

  • @merinsuji-n6r
    @merinsuji-n6r 2 หลายเดือนก่อน

    Kilukiluppai plant

  • @preethas4531
    @preethas4531 7 หลายเดือนก่อน

    Sweet corn kku cover podunga.

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 ปีที่แล้ว +2

    என்றாவது ஒரு நாள் தோட்டத்தில் நாட்டுக்கோழி சமைத்து சாப்பிட்டால் நலம்❤😊

  • @dharmalingamperumal3598
    @dharmalingamperumal3598 ปีที่แล้ว

    Akka answer is kummini - black and red colour seed

  • @radhikaduraisamy6500
    @radhikaduraisamy6500 9 หลายเดือนก่อน

    We have some plants only our field. It's have income for family i will do.

  • @geethar4973
    @geethar4973 ปีที่แล้ว

    Hai sis
    Kundu mani( kundrin mani) kai,poo,Kundu mani,chedi

  • @nikynns5433
    @nikynns5433 ปีที่แล้ว

    குன்றிமணி (rosary pea)

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว

    Super Vlog

  • @seethuable
    @seethuable ปีที่แล้ว

    Kundumani or kunrimani ka... red and black colour..in olden days used for weight the gold. 2 kundumani = 1 gram gold... akka put ur routine videos so relax and informative to see ur videos....

  • @anithamohanraj5599
    @anithamohanraj5599 ปีที่แล้ว

    Pulicha keera kulambu dish podunga

  • @Villagelifewithgomathi2873
    @Villagelifewithgomathi2873 ปีที่แล้ว

    Thamattangai

  • @nithiyagunasekaran4652
    @nithiyagunasekaran4652 ปีที่แล้ว

    Kundrimani sis

  • @thendralarasin1354
    @thendralarasin1354 ปีที่แล้ว

    Santhana marathulkuvvarathu kaa
    Santhana maram pakkathula iruka sedi la ulla sathukalaiyum sethu eduthukum

  • @sindhujasrinivasan8692
    @sindhujasrinivasan8692 ปีที่แล้ว

    Hi sis na videos yelameah regularah papen romba pedikum ungala pathutha enaku chedi valarka aasai vathuchu... ??Ans:kundrinmani akka

  • @latharavigopal8773
    @latharavigopal8773 ปีที่แล้ว

    Thipili rasam is good when you have fever n bitter tongue

  • @twinklingstars705
    @twinklingstars705 ปีที่แล้ว

    31:55

  • @deeyasinnovation2512
    @deeyasinnovation2512 ปีที่แล้ว

    குன்றி மணிக்காய் .பிள்ளையார் கண் என்றும் சொல்வார்கள். Daily routine podunga soster

  • @banumathics4448
    @banumathics4448 ปีที่แล้ว

    U r a hard working women pa

  • @SriArtandcrafts
    @SriArtandcrafts ปีที่แล้ว

    Aanai kundrimani (Abrus precatorius)

  • @vanathipushparaj8911
    @vanathipushparaj8911 ปีที่แล้ว

    Super cool ❤ma

  • @reethirajasekar5624
    @reethirajasekar5624 ปีที่แล้ว

    Aanai kundri mani (ADENANTHERA PAVONINA) ஆனைக் குன்றிமணி

  • @aarthi12ll
    @aarthi12ll ปีที่แล้ว

    Kundrin mani
    Daily vlog podunga sis

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 ปีที่แล้ว

    Super sister 👍💖

  • @jadonpaulsteve3
    @jadonpaulsteve3 ปีที่แล้ว +2

    1-Rosary pea , blackeyed susan, crab's eye
    2-குன்றிமணிக் கொடியும்,குன்றிமணிகளும்
    3-Common Name:
    Coral bead vine
    4- Botanical name:
    Abrus precatorius L.

  • @rsathishkumar1235
    @rsathishkumar1235 ปีที่แล้ว

    Kundrimani plant

  • @poorniman6090
    @poorniman6090 ปีที่แล้ว

    Akka kumni seti last red black aah maarum😍

  • @mohanapriya4521
    @mohanapriya4521 ปีที่แล้ว

    Kudumani flower and seeds,

  • @gayathrivenkatesh7178
    @gayathrivenkatesh7178 ปีที่แล้ว

    Nice..

  • @banu71293
    @banu71293 ปีที่แล้ว

    Pillaiyar kannu.. kundrinmani plant kaa

  • @selvakumar-ut7rf
    @selvakumar-ut7rf ปีที่แล้ว

    குண்டு மணி. பூ. காய் athan பெயri

  • @hmjgaming1080
    @hmjgaming1080 ปีที่แล้ว

    குன்றிமணி காய்