sirappu pattimandram mohanasundaram bharathibaskar sukisivam comedy hillarious speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @mohamedismail3249
    @mohamedismail3249 2 ปีที่แล้ว +30

    சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள்
    நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @umamaheshwari9271
    @umamaheshwari9271 2 ปีที่แล้ว +58

    ஃபீனிக்ஸ் பறவை பாரதி பாஸ்கர் மேடம் வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 2 ปีที่แล้ว +68

    பாரதி பாஸ்கர் பேச்சு மிகவும் சிறப்பானது சூப்பர்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +2

      எங்களுக்கும் பிடிக்கும்

  • @shanmugamp4624
    @shanmugamp4624 3 หลายเดือนก่อน +5

    கோயிலுக்குள் எத்தனை பாசுரங்கள் எழுதி வைத்திருந்த போதிலும் பக்தர்களுக்கு வரிசையில் வர வேண்டும் என்று தெரியவில்லை கண்ட இடங்களில் குப்பை போடக் கூடாது என்று தெரியவில்லை 10:02 என்றால் அந்த பக்தி பாடல்களால் என்ன பயன்

  • @s.m.selvamkoliyar4219
    @s.m.selvamkoliyar4219 2 ปีที่แล้ว +72

    பாரதி பாஸ்கர் அவர்களை பார்க்கும் போதே கண்ணில் கண்ணீர் வருகிறது. வாழ்க பல்லாண்டு.

    • @ragunathramasamy793
      @ragunathramasamy793 2 ปีที่แล้ว +1

      Ra

    • @kaalbairav8944
      @kaalbairav8944 ปีที่แล้ว

      தூக்குப்போட்டு சாகுடா

    • @savedchristian4754
      @savedchristian4754 ปีที่แล้ว +1

      ​@@ragunathramasamy793
      பாரதி வந்துவிட்டால் அது நகைச்சுவை அல்ல லொள் லொள் பட்டிமன்றம் ஆகிவிடும்.

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 ปีที่แล้ว +120

    முதல்வர் அவர்களே நேரில் சென்று நலம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டுவந்த எங்கள் அக்கா திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்,

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว +200

    சுகி சிவம் ஐயா சொல்வது முற்றிலும் சரி ! பாரதி பாஸ்கருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனபோது துடித்து போன லட்சக்கணக்கான நேயர்களின் நானும் ஒருத்தி உங்கள் வாக்கு நமது பிரார்த்தனை நிறைவேறிய தற்கு தெய்வத்துக்கு அனந்தகோடி நன்றிகள் 🙏🙏🙏♥️♥️♥️

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +11

      நீங்க சொல்வது உண்மை நானும் என் குடும்பமும்
      தெய்வ நம்பிக்கையுடையவர்கள் நீங்க வேண்டியதுதான் நாங்களும் நினைப்போம்
      ரொம்ப நன்றிங்க

    • @sumathikumaravel827
      @sumathikumaravel827 2 ปีที่แล้ว +1

      @@ganesanmedia5616 a

    • @aravindhkarthika1170
      @aravindhkarthika1170 2 ปีที่แล้ว

      Very true sir🙏

    • @ramachandrankr5822
      @ramachandrankr5822 2 ปีที่แล้ว

      0

    • @satyavathit2607
      @satyavathit2607 2 ปีที่แล้ว

      ​@@ganesanmedia5616..
      No

  • @IsraelDaniel1966
    @IsraelDaniel1966 2 ปีที่แล้ว +46

    அன்பு சகோதரிக்கு மீண்டும் புது வாழ்வு தந்த தெய்வத்திற்கு நன்றி...

  • @subbulakshmi5502
    @subbulakshmi5502 2 ปีที่แล้ว +53

    பாரதி பாஸ்கர் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @duraigandhi8016
    @duraigandhi8016 2 ปีที่แล้ว +38

    சகோதரி பாரதிபாஸ்கர் வாழ்க வளமுடன்!

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +2

      உங்களை போன்ற நல்லவங்க இந்த உலகத்துல இருக்கிரதாலதான் இந்த உலகம் இன்றும் சுழல்கிறது நன்றிங்க

  • @santhanakaruppaiah4929
    @santhanakaruppaiah4929 3 หลายเดือนก่อน +1

    ச கோதரிஇன் பேச்சுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @bhaskar3822
    @bhaskar3822 2 ปีที่แล้ว +8

    இலக்கிய தேவதை பாரதி பாஸ்கர் அம்மா வின் உரை ஆக சிறப்பு

  • @ganesans4262
    @ganesans4262 2 ปีที่แล้ว +35

    வாழ்க பல்லாண்டு வளமுடன் சகோதரி பாரதி 💐🙏

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 ปีที่แล้ว +24

    தேவதை. அவர் கள்.. பாரதி பாஸ்கர்.வாழ்க

  • @samssam7106
    @samssam7106 2 ปีที่แล้ว +59

    மோகனசுந்தரம் பற்றி யாருக்கும் சொல்லி தெரியவேண்டியது இல்லை. 5 வருடங்களாக ஒரே விஷயத்தை ஆயிரக்கணக்கான மேடையில் பேசி பெருமை பெற்றவர்

  • @rmarunachalam5054
    @rmarunachalam5054 2 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் 🙏🏻🙏🏻👍🏼👍🏼❤️❤️

  • @sujathakrishnan3252
    @sujathakrishnan3252 2 ปีที่แล้ว +4

    வாழ்க பல்லாண்டு வளமுடன் சகோதரி பாரதி

  • @Santhiya22rl01
    @Santhiya22rl01 2 ปีที่แล้ว +1

    Anna nice vara vara laval spich 💞💞💞💞🙌🙌🙌🙌🙏🙏💯💯

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 8 วันที่ผ่านมา

    உண்மையை உணர்ந்து சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே..!! பாரதி பாஸ்கர் பற்றி நீங்கள் சொன்னது உண்மைதான்..!!!

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu ปีที่แล้ว +6

    மோகன சுந்தரம் இயல்பானவர்..எளியவர்களின் வருத்தங்கள் தெரிந்தவர்

  • @anurathasubash1669
    @anurathasubash1669 6 หลายเดือนก่อน

    என் ப்ரார்த்தனையும் பலித்தது.சகோதரி பாரதிபாஸ்கர் .🙏

  • @proactwin
    @proactwin 2 วันที่ผ่านมา

    As ever suuper madam 🎉

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 2 ปีที่แล้ว +9

    Bharathi Baskar mam long Live 🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 2 ปีที่แล้ว +6

    Mohana Sundaram sir valthukkal

  • @TheThangiah
    @TheThangiah 2 ปีที่แล้ว +21

    Yes i am also prayed for bharathi mam

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 ปีที่แล้ว +8

    I also prayed for Barathi bas kar mam

  • @subbulakshmibalasubramanai417
    @subbulakshmibalasubramanai417 2 ปีที่แล้ว

    Super nangal ellam prayer panninom. Thank you for God.

  • @geetharangan5444
    @geetharangan5444 2 ปีที่แล้ว +1

    Wow speech Madam .God bless you 🌹🌹🌻🌻

  • @rc0055
    @rc0055 10 หลายเดือนก่อน

    பாரதி பாஸ்கர் போன்றவர்கள், தாங்கள் பிரபலம் ஆகாதவரை எல்லா பொதுமக்கள் மற்றும் பட்டிமன்ற ரசிகர்களுக்காக பொதுவுடைமையாக பேசி தங்கள் சுய ரூபத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் பிரபலம் ஆகியவுடன் தனது சுய சங்கி ரூபத்தை காட்டுகிறார்கள். இந்த பாரதி பாஸ்கரின் பட்டிமன்ற பேச்சுகள் எல்லாவற்றையும் இதுவரை நான் கேட்டதற்காக வெட்கப்படுகிறேன்.
    கூடிய விரைவில் செத்து ஒழிக பாரதி பாஸ்கர்

    • @videshm.d3124
      @videshm.d3124 4 หลายเดือนก่อน

      DMK antha madam.

  • @vijayakumar4180
    @vijayakumar4180 2 ปีที่แล้ว +12

    A befitting reply by great Mrs. Bharathi Basker to Mr. Mohanasundaram . On the stage where Mrs. Bharathi Basker is there, Mr. Mohanasundaram should have to carefully deliver his speech.

    • @jaykumardharmaraj
      @jaykumardharmaraj 2 หลายเดือนก่อน

      Not necessarily. Ms. Bharathi Baskar may not be able to make the crowd Laugh. like Mr. Mohanasundaram. He makes the people laugh, at his own cause,, befooling himself on many occasions. Madam's speech will always like advising people. Even in the very debate she ridiculed Mohanasundaram And her explanation about closing the eyes when Aarti is done is not correct- I have the liberty to counter her since it is concerned with the public. When the Aarti is being done one should see the face of the deity's face, raise both the hands above the head, and standing in their own place take it with their hands and apply to their eyes- as if receiving it direct. Each one is special in their own expressions. i have hundred percent admiration to Madam Bhaskar. Now, it has come down/reduced as I see her as a Brand Ambassador for a famous Agarbathi company

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 2 ปีที่แล้ว +9

    மோகனசுந்தரம் can never be compared to Bharathi baskar.
    Stuff.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 9 หลายเดือนก่อน

    பாரதி பாஸ்கர் தமிழகத்திற்கு கிடைத்த பரிசு!

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 7 หลายเดือนก่อน

    Arumai Arumai 👌👌👌👌👌

  • @Samsudeen365
    @Samsudeen365 2 ปีที่แล้ว

    Arumai..... Yennoodaiya manasiga guru iya sugi sivam avarhal....

  • @ramaswamysubramanian5708
    @ramaswamysubramanian5708 2 ปีที่แล้ว +7

    Mohana sundaram comedy declines. Bharathi basker speech superb. Informative

  • @tamilselvie2080
    @tamilselvie2080 2 หลายเดือนก่อน

    Mohanasundaram sir naalla nagaisuvai pechchaler daily avarudaiya speech ketkamal uranguvathillai migavum pedithathu.

  • @seshadri8893
    @seshadri8893 2 ปีที่แล้ว

    Might sirappu. Meendum Thodarattum ungal payanam. Vazhthukkal madam

  • @araja2224
    @araja2224 2 ปีที่แล้ว

    அம்மையாருக்கு அனைவரும் பிரார்த்தித்தனர். ஆனால் இப்போ புதுசெய்தி அவர் மோடிக்காகப் பிரார்த்திக்கிறார் என்

    • @jaykumardharmaraj
      @jaykumardharmaraj 2 หลายเดือนก่อน

      Your comment should be taken with a pinch of salt, because it is baseless. புது செய்தி!!!!! என்றால் அதிகாரபூர்வமான நாளிதல் . தொலைக்காட்சி இவற்றில் வந்ததா? எந்த ஒரு செய்தியை சொல்வதானாலும் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். இன்று தமிழகத்தில் கொலை, கொள்ளை. கற்பழிப்பு, மணல் கடத்தல், இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் இந்தியாவிலேயே போதைப் பொருட்களின் மொத்த ஏஜென்சி என்ற பெயர் வாங்கி உள்ளது. பல ஆண்டுகளாக நாம் பின்பற்றிவரும்
      சனாதன தர்மம் பற்றி அது ஒரு சொறி சிரங்கு, டெங்கு, மலேரியா போன்றது. உடனே ஒளிக்கப் பட வேண்டும் என்று பேசிய மகான், இவர் பேசியது உண்மை என்று ஒத்துக் கொள்வீர்களா?

  • @prabhaprabhakaran5946
    @prabhaprabhakaran5946 2 ปีที่แล้ว

    Akka. Neengal. Nalla irukanum. Valga valamudan. Saraswathi arul petravar neengal👍🏻💐

  • @thirukarasu512
    @thirukarasu512 2 ปีที่แล้ว +6

    I prayed when she is hospital 🙏

  • @bhaskar3822
    @bhaskar3822 2 ปีที่แล้ว

    சிவ சதிஷ் சிறப்பு அருமை

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 2 ปีที่แล้ว +1

    Nice mrs.baskar mam

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 ปีที่แล้ว +19

    Xcellent speech by bharati Bhaskar mam.i always pray for her speedy recovery.

  • @gvinothini7322
    @gvinothini7322 2 ปีที่แล้ว +6

    My fav parathi paskar

  • @aadhithraja4193
    @aadhithraja4193 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 ปีที่แล้ว

    V also. Did. Now. She is. Back. With. A. Bang. God. Bless. All

  • @jayalakshmibalasubramanian8565
    @jayalakshmibalasubramanian8565 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 irendu perume nandra sonargal nandri ungaluku 👍👍👍👌

  • @mrnada429
    @mrnada429 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +1

    Bharathi kanda pudhumain pen ivar. Live long Madam

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 ปีที่แล้ว +1

    Great speech

  • @ebramsaebramsa7285
    @ebramsaebramsa7285 6 หลายเดือนก่อน

    Excellent barathi baskar

  • @contactrajkumar
    @contactrajkumar ปีที่แล้ว

    Yes I also prayed ... thank god

  • @saravanan.g2089
    @saravanan.g2089 2 ปีที่แล้ว

    Vazga valamudan

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 2 ปีที่แล้ว +3

    Bharathi baskar🙏🙏👌👌

  • @sgopal2607
    @sgopal2607 ปีที่แล้ว

    my hero mohanasundaram sir

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 2 ปีที่แล้ว +7

    I very big fan Bharathi mam

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 ปีที่แล้ว +1

    Yes I also prayed for you mam

  • @munusamym1944
    @munusamym1944 ปีที่แล้ว +1

    ஒரு பட்டிமன்றத்துலசொன்னதையே திரும்பத்திரும்பசொன்னாஎப்படி ரசிப்பது? மிஸ்டர் மோகனசுந்தரம்?

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா

  • @selvaraja6592
    @selvaraja6592 2 ปีที่แล้ว +1

    உண்மை.

  • @mahendranc7725
    @mahendranc7725 2 ปีที่แล้ว +1

    Mohana Sundaram🙏

  • @bhimashankar4648
    @bhimashankar4648 ปีที่แล้ว

    இவரு ஒரே விஷயத்தை எல்லா மேடையிலும் திரும்ப திரும்ப சொல்லி போராடிக்கிறாரு

  • @velubharathi6157
    @velubharathi6157 4 หลายเดือนก่อน

    Bharathi metam super

  • @kokulkajamugan4176
    @kokulkajamugan4176 2 ปีที่แล้ว +1

    வா மகளே வா

  • @arivuarivalagan9349
    @arivuarivalagan9349 2 ปีที่แล้ว +1

    Superspeech

  • @UmaK-x1h
    @UmaK-x1h ปีที่แล้ว

    God bless you parathi bashkar

  • @sebestind2650
    @sebestind2650 2 ปีที่แล้ว

    பாரதி பாஸ்கர் fans hit like

  • @sureshkumars1529
    @sureshkumars1529 ปีที่แล้ว

    I am in kerala. I like Smt.Bharathi Bhaskar very much.

  • @vijayakumark6752
    @vijayakumark6752 4 หลายเดือนก่อน

    Progressive speakers to inculcate spiritual attitude. 🙏.

  • @prazna4eva
    @prazna4eva ปีที่แล้ว +8

    Audience is so dumb...Mohanasundaram sir's jokes deserve applause

    • @savedchristian4754
      @savedchristian4754 ปีที่แล้ว +2

      * பாரதி வந்துவிட்டால் அது நகைச்சுவை அல்ல லொள் லொள் பட்டிமன்றம் ஆகிவிடும்.

  • @laliadventure7953
    @laliadventure7953 ปีที่แล้ว

    Bharathi Baskar supper.

  • @anuradharanganathan5739
    @anuradharanganathan5739 2 ปีที่แล้ว +4

    Bharathi madam great 😍😍🙏

  • @senthilarumugam7892
    @senthilarumugam7892 ปีที่แล้ว

    Indhamma romba serious ah pesudhu

  • @veeraragavannarayanan6670
    @veeraragavannarayanan6670 2 ปีที่แล้ว

    Super person

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 2 ปีที่แล้ว

    Dear sugi shivam sir, I really watch all your debate like M/s.Mohana Sundaram Salamonpappaya & team pulavar ramalingam & many more. Indeed yes I was terribly disturbed when I heard that Mrs. Barathi Basker is unwell. It's not my prayer that has brought back Mrs. Barathi basker, it's the people's prayer all over the world that has brought her back. You are à valuable treasures. May God bless you all.

  • @rajaraman2774
    @rajaraman2774 2 ปีที่แล้ว

    I also prayed for her. If Adiyaman exists today he will give Siranjeevi Nellikai to her only

  • @SURESHAFOUNDATION
    @SURESHAFOUNDATION 2 ปีที่แล้ว +1

    பாரதி அவர்களே, பக்திக்கு வரிசை நிற்காமல் போக, சிபாரிசு ஏன் ?

  • @chithras2144
    @chithras2144 2 ปีที่แล้ว +1

    Yes

  • @rathnak1447
    @rathnak1447 9 หลายเดือนก่อน

    தமிழகமே பேசியது. இல்லைங்க ஐயா உலகமே இல்லையில்லை ஏழேழு உலகமே பேசியது. அந்தமான் இரத்னா

  • @taraayyar3420
    @taraayyar3420 2 ปีที่แล้ว +1

    Yes me too

  • @Samsudeen365
    @Samsudeen365 2 ปีที่แล้ว +1

    Barathi akka neengga varanum nu naanum vendinean

  • @nishtarabdul7079
    @nishtarabdul7079 2 ปีที่แล้ว +8

    Mrs Basker has forgotten the subject that this humour patrimundam .She is attacking mohanasundaram.

    • @chithracruz8825
      @chithracruz8825 2 ปีที่แล้ว

      When speech with slight humour it haunts so long but dry speech stops remembering

  • @elavarasanj6591
    @elavarasanj6591 2 ปีที่แล้ว +1

    J.elavarasan.

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 ปีที่แล้ว

    பாரதி பாஸ்கர் அவர்கள் முரண்,பக்தி தேவையில்லை

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 ปีที่แล้ว

    🎉❤

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 ปีที่แล้ว

    Bharathi Bhaskar Mohsna Sundaram
    Two Poles in Contrast। Nagaisuvai Oru
    Suvai Bharathi Pechchu Oru Suvai
    Bakthi than Tondu Seyya Undu Sakthi।
    Patatopam Bakthi Alla। Shraddhsi than Bakthi। Arumai। Nanri।

  • @sansanthosh5212
    @sansanthosh5212 2 ปีที่แล้ว +1

    Barsthi baskar piriyamana sagothiri

  • @thomaskarunanithi7704
    @thomaskarunanithi7704 2 ปีที่แล้ว +1

    No personal attacks. Go along with given topic.

  • @abiramiilangovan3963
    @abiramiilangovan3963 2 ปีที่แล้ว

    Live long bharathi

  • @mallikaverygoodvoicesistet7484
    @mallikaverygoodvoicesistet7484 2 ปีที่แล้ว

    Mam it s true

  • @favcomedy4981
    @favcomedy4981 2 ปีที่แล้ว

    Good good

  • @sadaiappannarayanan3136
    @sadaiappannarayanan3136 2 ปีที่แล้ว

    Be proud all

  • @tamilselvie2080
    @tamilselvie2080 2 หลายเดือนก่อน

    Mahana

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 ปีที่แล้ว +3

    👌👌👌💯👌

  • @usharathy
    @usharathy 2 ปีที่แล้ว +2

    Over build up for barathi baskar. She talked in a previous show a very religion based comment

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 7 หลายเดือนก่อน

    வேலை வேட்டி இல்லை - நேரத்தை வீணடிக்க வேண்டாம்

  • @murugesan805
    @murugesan805 2 ปีที่แล้ว

    வஞ்சப்புகழ்ச்சி அணி.

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 ปีที่แล้ว

    Shradddhai।।।

  • @rengarajan7608
    @rengarajan7608 7 หลายเดือนก่อน

    ஒரே ஜோக்கை மாத்தி மாத்தி போர் அடிச்சு போச்சு

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 ปีที่แล้ว

    Mohana।।