ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

sirappu pattimandram mohanasundaram comedy speech hilarious tamil jokes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2022
  • sirappu pattimandram mohanasundaram comedy speech hilarious tamil jokes

ความคิดเห็น • 312

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 3 หลายเดือนก่อน +7

    மனைவியைப் பற்றி ஏதாவது சொன்னால்தான் அது உண்மையான நகைச்சுவை.

  • @jayakumar-R
    @jayakumar-R ปีที่แล้ว +22

    Very talented person mohana sundaram,. Timing dialogue delivery is must for all comedy speech, he can very easily handle timing dialogue is the plus point , his comfort timing dialogue added points is exllent

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 ปีที่แล้ว +24

    பொண்டாட்டிய கலாய்ச்சி தான் எல்லா மேடைகளிலும் ஓட்டுவார்.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 หลายเดือนก่อน +1

      பிரச்சினை இல்லீங்க.ஊட்டுக்குள்ள உழுகற ஒதயோட முடிஞ்சிரும்.இல்லாட்டி கோர்ட்டு கேசுனு அலயோணும்

    • @LoganathanM-yj2sh
      @LoganathanM-yj2sh หลายเดือนก่อน

      q​
      @@gurudharmalingam9153

  • @ShanthiJeni-mn2kl
    @ShanthiJeni-mn2kl ปีที่แล้ว +8

    அய்யா நீங்கள் பேசியது , அருமை,.

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு மேடையிலும் இந்த பட்டிமன்ற புகழ் அறிவு ஜீவி அவர்கள் தன்னுடைய மனைவி மாமியார் மாமனார் மற்றும் இவர் பணி புரியும் அலுவலக மேலாளர் என்று அனைவரையும் சிறுமை படுத்தி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

  • @venkatesang9174
    @venkatesang9174 ปีที่แล้ว +18

    மனைவியையும் மாமனாரையும் கிண்டல் பண்ணாம உங்களால ஒரு ஜோக் கூட சொல்லமுடியாதா?திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாமே உங்கள் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமே?அவர்கள் சரியில்லை என்றால் பிறகு ஏன் சேர்ந்து வாழ்கிறீர்கள்.
    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் இதை நான் கேட்கனும் னு நினைத்தேன்.

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 ปีที่แล้ว +1

      Why not this normal all family have other not telling out side

    • @lakshminarayanankalyanaren8673
      @lakshminarayanankalyanaren8673 3 หลายเดือนก่อน

      Veliyil pasinal case pottruvanunga

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 3 หลายเดือนก่อน

      நல்லதோ கெட்டதோ மனைவி பற்யறி ஏதாவதூ சொன்னால்தான் பெண்கள் ரசிப்பார்.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 ปีที่แล้ว +44

    வார்த்தையால் விளையாடுவது தான் . கம்பன் மொழியோ . அதில் . நகைச்சுவையால் தோரனம் கட்டுவதுதான் . மோகன சுந்தரம் அவர்களின் வழக்கமோ .

    • @mohinij146
      @mohinij146 4 หลายเดือนก่อน +1

      Manaiviyin uppumavai Keli Saida umaku ini uppuma kidaiyadu.Ini kidaipadu matu sani,illai illai erumai sanidan. Ini pondatiya Keli saiveergala😂

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 ปีที่แล้ว +6

    ஐயா.
    இந்த மனைவிமார்கள் விஷயத்தில் நான் உங்களை பாராட்டுகிறேன்

  • @Srivijayy
    @Srivijayy ปีที่แล้ว +14

    Introduction vera level 😁😁😁

  • @justinreagen4785
    @justinreagen4785 ปีที่แล้ว +4

    Don't take it seriously... this is hilarious speech 👏👍👍👍 bcos so many women's talks bad things about mens in the social media's... women's giving interviews like criticized about all mens behaviors, characters, personalities, WOMEN'S ARE RAISED AND PROTECTED BY FATHER, BROTHERS, HUSBAND, SONS and GRANDFATHER (all are mens) mind it....THE WORLD MOST UNGRATEFUL CREATOR IS "WOMEN'S".... father is feed them, brother is protected them, husband is financial them, son is investment them and they'll talk about mens mentality... shameless 🤮🤦‍♂️
    I can show plenty videos that women's bad and talking about men so nasty in the Patti Mandraman and social media's...
    This hilarious speech, not an seriously talks... if you can't able take it... dont watch him! Mr. MOHANASUNDARAM sir hats off to you and you made my day and I laughed so louder and now I felt I'm happy... keep going on sir... im your die hard fan of your's sir 👏👏👏👏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshmfsa
    @rameshmfsa 2 ปีที่แล้ว +52

    அருமை ...நான் ஒரு சமயத்தில் இவர் ஒரு நேபாளி யோ என்று..நினைத்தேன் ,.

    • @udayakumar4500
      @udayakumar4500 ปีที่แล้ว +15

      அய்யோ தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை அடையார் கேன்சர் மருத்துவ மனைக்கு செலவு செய்யும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.

    • @posatha65
      @posatha65 ปีที่แล้ว +3

      @@udayakumar4500 அருமையான தகவல்... அவர்மேல் உள்ள மதிப்பு உயர்கிறது...

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 ปีที่แล้ว

      நோயாளியோ என்று எண்ணாத வரைக்கும் நல்லது.

  • @kutti_story1366
    @kutti_story1366 2 ปีที่แล้ว +9

    நன்றி சார்

  • @anurathasubash1669
    @anurathasubash1669 6 วันที่ผ่านมา

    இதில் நன்றாக பேசினார். 👏👏

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 2 ปีที่แล้ว +43

    ஐயா பேராசிரியரே வணக்கம்.சிரிப்புக்காக சொல்வதாக நினைத்து உம்மையே உம்மை
    எதாலோ அடித்துக்
    கொண்டீர்கள்.
    மனைவியை உதாரணமாக
    கிண்டலும் கேலியும்செய்து மற்றவர்களை சுட்டிக்காட்ட எடுத்து கொள்வது அனைவரும் கையாள்வதுதான்.இருந்தாலும் தன்னை தினம் தினம் நெருப்பில் சுட்டு நமக்கு உணவளிக்கும் நேரடி அன்னபூரணியை அவமானப்படுத்துவது சரியல்ல.

    • @lrelangovan8924
      @lrelangovan8924 ปีที่แล้ว +6

      உணவை(உப்புமா) சாணி என்று குறிப்பிட்டது நகைச்சுவைக்கு என்றாலும் சரி கிடையாது.

    • @dr.princevijayarajan1426
      @dr.princevijayarajan1426 ปีที่แล้ว +1

      இது வஞ்சப் புகழ்ச்சி அணி. அது உங்களுக்கு புரியாதது அவர் தவறில்லை.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 ปีที่แล้ว

      @@dr.princevijayarajan1426 ஆமாம்ஆமாம் இப்பிடியே உள்ள ஒண்ணு வெளியில ஒண்ணு என புரியவைக்காமயே வளத்தும் வளர்ந்தும் வந்துள்ளோம்.அங்கே இலக்கண இலகிய கூட்டமில்ல தன்னை வெளிப்படுத்த வார்த்தைவிளாயாட்டுக்கு.
      எதார்த்தமான நடைமுறை புறிதலுடன் நல்ல விஷயங்களை நயமாக புரிந்துகொள்ள மகிழ்ச்சியாக கூடிய கூட்டம்.அந்த உவமை தவிர்த்திருக்கவேண்டும்.
      இப்போதய மக்கள் பெரும் இலக்கண தமிழர்கள் அல்ல.ஒப்புக்கொள்ளும் புலவரானால் ஒப்புக்கொள்வீர்.

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 ปีที่แล้ว

      அவர் வீட்டை அவர் கிண்டல் செய்வதை பொதுவாக்குவது தவறு.

    • @maryvarghese5718
      @maryvarghese5718 3 หลายเดือนก่อน

      At whose cost?. That bloody man has to speak about you like that which will open your bloody eyes.

  • @natarajans8308
    @natarajans8308 ปีที่แล้ว +22

    Mohanasundaram will make fun of his wife and father in law in every Patti mandram. He cannot survive without this.

    • @surya12392
      @surya12392 ปีที่แล้ว +1

      Boomer uncle😀

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 ปีที่แล้ว

      Amicable persons alone relish jim and jeer at them.
      Third persons won't allow survival of mischief doer,if he jokes at them.

    • @sarsdambalseshadrinathan1856
      @sarsdambalseshadrinathan1856 6 หลายเดือนก่อน +1

      Always blaming wife and father in law.but how could you face your wife??it's too much of iltreat wife

  • @ksyugendhar5710
    @ksyugendhar5710 ปีที่แล้ว +1

    Super sir .yugha speech oru energetic ha and kashtam marakuthu sir

  • @muniyandiravi8902
    @muniyandiravi8902 ปีที่แล้ว +5

    மிகவும் அற்புதம்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 ปีที่แล้ว +58

    இந்த ஆளுக்கு அவர் மனைவியும் மாமனார் வீட்டையும் வைத்து தான் காமெடி வேறு விஷயம் இல்லை.

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 ปีที่แล้ว +9

      இவர் அலுவலக மேலாளர் '
      இவரது தாயார்
      ஆகியோரை
      விட்டு விட்டீர்கள்
      அது தான் இவரின்
      தொழில் ரகசியம்
      ஏனெனில்
      பேசும் எதாவது
      பேசினாலும்
      வழக்கு எதுவும்
      வராது
      ஒரு முன்னெச்சரிக்கை
      தான்
      ஆனால் மறுக்க முடியாத உண்மை
      இவர் பேச்சால்
      நம்மைக் கட்டிப்
      போட்டு
      அவர் சொல்வது தான்
      உண்மை என நினைக்க
      வைத்து விடுவார்
      💯 சதம் மகிழ்ச்சி
      உறுதி

    • @paulraj3488
      @paulraj3488 ปีที่แล้ว +2

      Correct

    • @janakiswaminathan2419
      @janakiswaminathan2419 ปีที่แล้ว +1

      He is playing safe.

    • @wendyv8497
      @wendyv8497 ปีที่แล้ว +2

      இதுவும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தை மோசமாக நடத்தும் வகையா?சிரிப்பு வரவில்லை

    • @manoharanvrk4380
      @manoharanvrk4380 ปีที่แล้ว

      வேற விசயம் தெரியாதோ???

  • @murugapandian2035
    @murugapandian2035 ปีที่แล้ว +29

    He is thinking of his wife always he loves his wife always he learns from his wife always I like him

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 ปีที่แล้ว +30

    இவர் ஒரு அற்பமான மனிதர். எப்போதும் மனைவி மற்றும் பெண்களை அவமானப்படுத்தியே பேர் வாங்கியவர்.

    • @amudhaw6347
      @amudhaw6347 ปีที่แล้ว +6

      ஒரு மேடயில் பேசியதயே எல்லா மேடயிலும் பேசவார்

    • @lakshmiravi7710
      @lakshmiravi7710 ปีที่แล้ว +5

      S, I also agree

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 6 หลายเดือนก่อน +2

    Humour is really great!

  • @RaviChandran-lg1wt
    @RaviChandran-lg1wt 3 หลายเดือนก่อน

    Talented man in commedy. Its a gift by nature to him

  • @raji4502
    @raji4502 2 ปีที่แล้ว +38

    By criticizing wife and female he became very famous
    I don’t know how people encouraging such comedy

    • @surya12392
      @surya12392 ปีที่แล้ว

      I also don't know why am encouraging him😂😉

    • @maryvarghese5718
      @maryvarghese5718 3 หลายเดือนก่อน

      ​@@surya12392yes all saddists like you have to introspect

  • @navaranjanientertainers2750
    @navaranjanientertainers2750 8 หลายเดือนก่อน +1

    அருமை நவரஞ்சனி ஸ்ரீதர் எழுதாதாளர்

  • @shanmugam9119
    @shanmugam9119 3 หลายเดือนก่อน

    மக்களுக்கு இதுவும் ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான்.

  • @annieinbamani7170
    @annieinbamani7170 ปีที่แล้ว +7

    இந்த பெருசுக்கு பொண்டாட்டி குடும்பம் தான் கண்டெண்ட்...
    இந்த ஆளுக்கு ஏன் இவ்வளவை ஹைப்பு...
    Boomer thatha 😂😂😂😂

  • @karthikk2267
    @karthikk2267 ปีที่แล้ว +2

    Super 🔥🔥🤣🤣🤣🤣

  • @ramameiappan7540
    @ramameiappan7540 ปีที่แล้ว +1

    நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்களின் பேச்சு எனக்கு பிடிக்கும்

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 ปีที่แล้ว +23

    He is the only comedian who disparages his own wedded wife for giving examples in every one of his show.It is deplorable.Let him change his stand at least in future shows.

    • @cookmaster3626
      @cookmaster3626 ปีที่แล้ว

      He is a loose cannon and tired of his same old stupid jokes and wife bashing. About time the women join and stop going to his crap and this will keep him out of this comedy circus.

    • @alphonserasaiya5324
      @alphonserasaiya5324 ปีที่แล้ว

      Look

    • @florencesuriya114
      @florencesuriya114 ปีที่แล้ว +2

      Husband wife relationship should be maintained in personal & not to blame his wife or husband in public places.
      But this more genius I.q gentleman always blames his all family members and his working place officials.
      Is this way to earn money blaming others and hurting their personal lives???
      But people are so eager and giving more applause and encouraging this gentleman..
      .

    • @karthikk2267
      @karthikk2267 ปีที่แล้ว +1

      First you understand what is comedy and reality..... 🤦 Don't expect political correctness everywhere...

    • @p.v.chandrasekharan5666
      @p.v.chandrasekharan5666 ปีที่แล้ว

      @@karthikk2267 Thank you for your sage advice sir!

  • @vellaichamyg2451
    @vellaichamyg2451 ปีที่แล้ว +4

    Thank you very much sir

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 3 หลายเดือนก่อน

    Yes very good speech by mohanasundram

  • @balasubrahmaniammanakkalma4058
    @balasubrahmaniammanakkalma4058 2 ปีที่แล้ว +11

    Wife patri comment adikkatta Ivar ukku pesa varathu.I pity that lady

  • @mahendrakpagaria
    @mahendrakpagaria 3 หลายเดือนก่อน +1

    Too much of Repetition of events. Please bring fresh ideas.

  • @melpahenry9373
    @melpahenry9373 11 หลายเดือนก่อน +1

    Super sir

  • @iyerscatering6188
    @iyerscatering6188 ปีที่แล้ว +4

    அந்த உப்புமாவைதிண்ணுப்புட்டு இப்படி பெசிராயே உணக்கு கழுதைவிட்டையில்தான்உப்புமாபண்ணிதரவேண்டும்.

    • @leelaaroan5609
      @leelaaroan5609 ปีที่แล้ว +1

      Mohana sundaram sir your speech super .

  • @RajaKumar-um7uk
    @RajaKumar-um7uk ปีที่แล้ว +96

    இவர் எல்லா மேடையிலும் ஒரே உருட்டை தான் உருட்டுறாரு

    • @umapavi9905
      @umapavi9905 ปีที่แล้ว +5

      Yes sir

    • @tnpscaspirant1801
      @tnpscaspirant1801 ปีที่แล้ว +14

      அதில் தவறு ஏதும் இல்லை நண்பரே... அவரது அறிவு நமக்கு இருப்பது அறிது.

    • @dhanalakshmiadhi7975
      @dhanalakshmiadhi7975 ปีที่แล้ว

      😅😅😅

    • @raviganesh6517
      @raviganesh6517 ปีที่แล้ว

      ஆமாம்

    • @sijisajinah5683
      @sijisajinah5683 ปีที่แล้ว +2

      Suvarasiyam iruntha evvaluvu venalum ketkaalam

  • @AshrafAli-jv7nu
    @AshrafAli-jv7nu ปีที่แล้ว +1

    Super speach

  • @parthasarathy18894
    @parthasarathy18894 ปีที่แล้ว

    From left 1st person... Neeya naana tamil episode person

  • @balamuralikrishna7447
    @balamuralikrishna7447 ปีที่แล้ว +1

    Super

  • @rapid5208
    @rapid5208 ปีที่แล้ว +14

    Glad to see from the comments people have awaken to his steriotype jokes

  • @karuppiyakaruppaya6285
    @karuppiyakaruppaya6285 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @neelakandankk1749
    @neelakandankk1749 ปีที่แล้ว +4

    இவன் பெரிய அறிவாளி என்று நினைத்துகொண்டு பேசுகிறான். நாவடக்கம் தேவை.keep ur mouth silence

  • @Madh1953
    @Madh1953 4 หลายเดือนก่อน

    நல்லா இருக்கு

  • @manig930
    @manig930 2 หลายเดือนก่อน

    நன்று

  • @rramaswamyswamy1108
    @rramaswamyswamy1108 2 ปีที่แล้ว +29

    I don't like this man always commenting about wife

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 ปีที่แล้ว +14

    Always mohanasundaram mocking ladies.

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 ปีที่แล้ว +30

    Don't encourage is jokes making women feel bad

  • @internationaltamilarmynive5180
    @internationaltamilarmynive5180 2 หลายเดือนก่อน

    Great words

  • @gopalagopala1303
    @gopalagopala1303 ปีที่แล้ว +2

    இவர் வீட்டில் நடப்பதை சொல்கிறார்....

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 หลายเดือนก่อน

    Catering complete seidhavargalai marriage seidhiruka vayndiyadhudhanay mohana sundaram.

  • @internationaltamilarmynive5180
    @internationaltamilarmynive5180 2 หลายเดือนก่อน

    Nice talk

  • @meaganathanhema7417
    @meaganathanhema7417 3 หลายเดือนก่อน

    Good speech

  • @ajisidhu1472
    @ajisidhu1472 ปีที่แล้ว +9

    தம்பிபையா பெண்களை எப்போதும் கீழ்த்தரமாவே பேசுரடா

  • @ramanathann4937
    @ramanathann4937 ปีที่แล้ว +9

    He is speaking true. Fact.

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 ปีที่แล้ว +6

    On Rama Mohana Sundram rocks.,

  • @rathnabala2230
    @rathnabala2230 ปีที่แล้ว +2

    Ivaruku parvwen sultana mam dha rightu

  • @rajagopalm2065
    @rajagopalm2065 ปีที่แล้ว +1

    His reference on Uppuma is in a bad taste which many of us use as tiffin food.

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 ปีที่แล้ว +4

    Especially he is comparing the food I.e. Upma with cow dung
    How ridiculous

  • @ramanir6902
    @ramanir6902 10 หลายเดือนก่อน

    He can't talk in elakiya style. Always about his wife only

  • @msankarasubramanian5008
    @msankarasubramanian5008 ปีที่แล้ว +7

    ஆண்களுடைய மனோ நிலைதான் பிரதிபலிக்கிறார்.

  • @gopiv608
    @gopiv608 3 หลายเดือนก่อน

    இவருக்கு வேற பேச்சு பேசதெரியது. இவருக்கு தெரிந்தது.1. என்ன.மனைவி,மாமனார் மற்றும் மாமியார். இவர்களை இழிவாக பேசி கேக்கிறவனுக்கு( ) இவருக்கு 🧠🧠🧠🧠🧠🧠......

  • @kumarsaravana4838
    @kumarsaravana4838 ปีที่แล้ว +2

    Negative people with negative comments. If didnt prefer to listen his speech, go to other videos. No one is forcing you to watch.

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      நீ comments பாக்காதே

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      நீ எதற்கு கமென்ட் பார்குறே

  • @anandhang9
    @anandhang9 2 ปีที่แล้ว +5

    Typical artificial speech 🎤 😘

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 3 หลายเดือนก่อน

    இவர் எல்லா மேடையிலும் ஒரே உருட்டை தான் உருட்டுறாரு இவர் மனைவிதான் இவருடைய முதலீடு.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 หลายเดือนก่อน

    Bharadhi baskardhan bast lady mohana, sundarathirku badhiladi koduka.

  • @balaji63
    @balaji63 ปีที่แล้ว

    இவரும் பல வருஷமா காமெடி பண்ணிட்டு தான் இருக்கார். ஆனா சிரிப்பு தான் வர மாட்டேன்குது!

  • @senthilkumarmarimuthu-lf2fb
    @senthilkumarmarimuthu-lf2fb 3 หลายเดือนก่อน

    Sailing on the same way

  • @trgtrg7776
    @trgtrg7776 5 หลายเดือนก่อน +1

    Pulicha joke ayyasamy

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @natarajanbalasubramanian62
    @natarajanbalasubramanian62 ปีที่แล้ว +1

    இந்த ஆளு பொண்டாட்டி இவர ஏன் இன்னும் டைவர்ஸ் பண்ணல?

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 11 หลายเดือนก่อน +1

    Vara Vara evaru.pesarathu.erichchala.irukki nalla PanAm pathuttan manushan Ana vandi ini

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR ปีที่แล้ว

    Great

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 ปีที่แล้ว +1

    Nice speach 👍

  • @cookmaster3626
    @cookmaster3626 2 ปีที่แล้ว +23

    Why does this man always bash women and especially like complaining about his wife?

    • @seshoo76
      @seshoo76 2 ปีที่แล้ว +3

      His one and only content. So always repeating the same stories.

    • @cookmaster3626
      @cookmaster3626 2 ปีที่แล้ว +3

      @@seshoo76 - Summa pazhaya kadhaya venchundu Reel vidararu. Sariyana Aruvai sundaram.

    • @namashivayam1722
      @namashivayam1722 ปีที่แล้ว

      Mental sir ivan

    • @cookmaster3626
      @cookmaster3626 ปีที่แล้ว

      Indha madhiri mental case yellam comedian endru sollindu oora yemathharaanga. On top of that the sangams afre supporting him. The only way to stop this loose screw from these clubs is by women's support in not attending his loose talk and thats the only way we can ban him for good. Ivanaduya pazhaya kadhai joke thirumba thirumba kettu Kaadhu pulichu Poachu. Sariyana Aruvai girakki

    • @advsrikrish8460
      @advsrikrish8460 ปีที่แล้ว

      He cannot tell anything about others wife

  • @narayananv7474
    @narayananv7474 หลายเดือนก่อน

    Your wife should be in your speeches physically reacting to your comments

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 3 หลายเดือนก่อน

    But this is puranam not real ruling ...

  • @moorthys7283
    @moorthys7283 9 หลายเดือนก่อน

    Anaithdhum DMK kothadimai Comali kudam🤣🤣🤣

  • @hemainechristie8171
    @hemainechristie8171 ปีที่แล้ว +4

    I can't understand why Mr MohanaSundaram slanders his wife in public.. he's a male chauvinist who insults and disrespects women...why do people call him...he repeats the same things...by now he should realise people are fed up hearing about his wife

  • @Vision.2026
    @Vision.2026 3 หลายเดือนก่อน

    11 lakhs view

  • @usharanieswaran
    @usharanieswaran ปีที่แล้ว

    இவனுக்கு தமிழே வராது.உச்சரிப்பும் சரியில்லை.ஒரு செய்யுள் கூட ஒழுங்காக இது வரை சொல்லி கேட்டதில்லை.

  • @muralibommanna7789
    @muralibommanna7789 ปีที่แล้ว +1

    Why whys are more than enjoying the show.Evento repeat the same thing one needs guts.Else someone may throw eggs.

  • @svignesh8780
    @svignesh8780 ปีที่แล้ว

    எந்த மாடு மோகனசுந்தரம் வெள்ளையா சாணி போட்டிருக்கு

  • @govindarajv5308
    @govindarajv5308 ปีที่แล้ว

    He is commedian

  • @ourathistam1329
    @ourathistam1329 ปีที่แล้ว

    Kaasu kudutha. Nallathatheriyum antha munthiri kinthiri ellame vaankikudunga athavida taste a irukum

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 ปีที่แล้ว

    எந்த ஒரு பட்டிமன்ற பேச்சாளரும் குறிப்பு இல்லாமல் பேசுவது இல்லை திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @Tulsi1894
    @Tulsi1894 ปีที่แล้ว +1

    Don't know how his wife has spared him

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 7 หลายเดือนก่อน

    Mr. Mohana Sundaram stop repeating the dose.

  • @balajibala7145
    @balajibala7145 ปีที่แล้ว

    Take it as ajoke that's all

  • @ckattabomman9509
    @ckattabomman9509 ปีที่แล้ว +1

    உன் மாமனார் ஏவு கணை விட்டது என்னாச்சு?.

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰🥰🥰🥰

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 2 ปีที่แล้ว +28

    He is a bad example for our society. He presents women as servants in the house and man as more intelligent.

    • @azhagu63
      @azhagu63 ปีที่แล้ว +2

      Agree with you, he demeans his wife all the time

    • @shobanakrishnan8337
      @shobanakrishnan8337 ปีที่แล้ว +2

      He will be saluting her at home.

    • @dr.princevijayarajan1426
      @dr.princevijayarajan1426 ปีที่แล้ว +2

      இது வஞ்சப் புகழ்ச்சி அணி. அவ்வளவு தான். புரியாதது அவர் தவறில்லை.

    • @moments2memories370
      @moments2memories370 ปีที่แล้ว

      I wish to see your wife and ask her how you treat her ? Truth is everyone laugh at his speech some changes In my home every gents changed a lot with his speech… I don’t know how you thinking about your wife but he is gentle and don’t spoil other male by such comments …..

    • @harishhariharan9151
      @harishhariharan9151 ปีที่แล้ว

      @@shobanakrishnan8337 தன்னைப் பற்றி யே பெருமையாக பேசி பெயர்வாங்கிய மேடை பேச்சாளர்

  • @ajanthabai4651
    @ajanthabai4651 ปีที่แล้ว

    Everyone are commenting that he is criticising his wife.. Let him do so, what the hell do you loose..? The spot comedy clicks.. Enjoy it.. Commenting negatively is easy, but maintaining comedy on the stage needs guts and talent.. You fellows are just viewing the recorded vedio, you have nothing to loose..!! Be sportive, when the stage participants are enjoying, why not you..??

  • @Shivakumar-mb9ks
    @Shivakumar-mb9ks ปีที่แล้ว

    யாருக்கு எது தேவையோ அதைதானே செய்வார்கள்

  • @maryvarghese5718
    @maryvarghese5718 3 หลายเดือนก่อน

    Its unfortunate that the women sitting in the dias also laughing. Do they understand what that man is speaking. Is it not blood which is running in them. Shameful on those women too

  • @revathyshankar8
    @revathyshankar8 11 หลายเดือนก่อน

    Give respect to foods

  • @kpguhan6076
    @kpguhan6076 ปีที่แล้ว

    ALWAYS FUNNY REPEATED COMEDY ABOUT RAILWAY AC COACH EXPERIENCE IS ALSO TOO BORING.

  • @balasub6134
    @balasub6134 ปีที่แล้ว +8

    சதி சாணியைச் சாப்பிட்ட கொழுப்பே பேசவைக்கிறதோ?

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 ปีที่แล้ว

    Sir neengha medaila ivlo pesurengha thairiyam irunda vungha wife yum medaila pesa vaiyumga vungalukku sariyana pathiladi kodupangha ,vungalukku மாட்டு சாணி உப்புமாவே அதிகம் கழுதை சாணி உப்புமா போட்டிருக்கனும் ....

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 5 หลายเดือนก่อน

    Repeated jokes and no new thoughts.

  • @er.elankumaran1512
    @er.elankumaran1512 5 หลายเดือนก่อน

    🎉