உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஆபத்தான எஸ்டேட் வாழ்க்கை|mountain estate life|nilgiris

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 เม.ย. 2024
  • mountain estate village life documentary , nilgiris
    #nilgiris #tribalvillage #westernghats #estate #tribes #tribal #dangerous #triballife
    இந்த பதிவில் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் அமைந்துள்ள அப்பர் ப்ரோஸ்பெட் எஸ்டேட்டில் வாழும் மக்கள் வாழ்வியல் முறையை விளக்கும் காணொளி.100 ஆண்டுகளுக்கு முன் எஸ்டேட் வேலைக்காக கர்நாடகாவிலும் சமதள பகுதிகளில் இருந்தும் ஆட்களை இந்த பகுதிக்கு வரவழைத்து குடியமர்த்தி உள்ளனர். ஒரு சில பழங்குடி மக்களும் எஸ்டேட் வேலைக்கு இங்கு இடம் பெயர்ந்து வாழ்க்கையை நடத்தி உள்ளனர்.நிர்வாக சீர்கேடு காரணமாக எஸ்டேட் நஷ்டம் அடைந்து செயல்பாடு இன்றி 25 ஆண்டுகளுக்கு முன் கைவிடபட்டுள்ளது. எஸ்டேட் மூடப்பட்டதால் புதர் மண்டி வனவிலங்குகள் இருப்பிடமாக மாறி மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நிலமாக உள்ளது. புலி, சிறுத்தை மற்றும் கரடி போன்ற வனவிலங்குகளால் மக்கள் உயிருக்கு ஆபத்தான ஒரு வாழ்க்கை இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் கால்நடைகளை புலி மற்றும் சிறுத்தை கொன்று வருவது வாடிக்கையாக உள்ளது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஆபத்து நிறைந்த இந்த மக்களின் வாழ்வீயலே இந்த காணொளி.
    In this video, there is a video explaining the lifestyle of the people living in Upper Prospect Estate located in naduvattam area of ​​Nilgiris district.100 years ago, people from Karnataka and plains were brought to this area for estate work and settled.A few tribal people have also migrated here to work in the estate. Due to mismanagement, the estate was abandoned 25 years ago due to loss and non-operation.Due to the closure of the estate, it looks kike dense forest and has become a habitat for wildlife and uninhabitable land.People are living a dangerous life here because of wild animals like tiger, leopard and bear.This video is about the lives of these people who are full of danger with no guarantee of life.
    Estate life,village life,mountain village life,mountain estate life,tribal village,tribal house,tribal food,tribal lifestyle,tribal school,tribal culture,dangerous village,forest life,abandoned place,Western ghats village,Western ghats village life,unseen village life,Westernghats tribal village,Western ghats tribes,tribal village documentary in tamil,unexplored village,dangerous forest life,leopard attack,tiger attack,bear attack,Nilgiri village life,nilgiris tribal village,nilgiris tribes,ooty village life,remote village life,nilgiris remote village life,tamil tribes,tamilnadu tribes,tamilnadu tribal village,tamilnadu village life,tribal cooking,dangerous estate life,everexplored mountain village,naduvattam village ooty,mukurthi peak,glenmorgan dam,tribal,tribals,tribe.
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

ความคิดเห็น • 147

  • @muhammedghouse
    @muhammedghouse หลายเดือนก่อน +12

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு வாழ்க்கை முறை என்ன ஒரு கவலை வன விலங்குகள் பற்றிய தகவல் கேட்கும் போது நெஞ்சம் பதற்றம் அடைகிறது உங்கள் வீடியோ எடுத்து எடிட்டிங் எல்லாம் நல்ல படியாக உள்ளது நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน +1

      Thank you brother

  • @Nithish0096
    @Nithish0096 2 หลายเดือนก่อน +7

    இவர்களை எல்லாம் காட்டி விட்டு வெளியேற்றி அவர்களுக்கு வாழ இடம் கொடுத்து பணமும் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் காடு பாதுகாக்கப்படும்❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      ❤️👍

    • @shyamdavid4239
      @shyamdavid4239 หลายเดือนก่อน +1

      But avanga illana , anga iruka konja nanja vana kaadugalum , vana ueir inangalum irukaathu bro .

  • @96980
    @96980 2 หลายเดือนก่อน +3

    அருமை வாழ்த்துகள் நம்ம ஊர் கூடலூர்..தான்....

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k 9 วันที่ผ่านมา +1

    அருமை வெள்ளந்தியான பழமை பெண்மணியின் அன்பான உபசரிப்பு

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 2 หลายเดือนก่อน +8

    இந்த மக்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்

  • @friendofforest8189
    @friendofforest8189 หลายเดือนก่อน

    Amazing episode bro. I feel very peace, after watched this one.

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 หลายเดือนก่อน +1

    Super place but dangerous makkal bayanthuthan vaazhanum unga videos ku nandri 👍👍👍👌👌👌😍😍😍💚💚💚💐

  • @rhpl5083
    @rhpl5083 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு...❤

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 หลายเดือนก่อน +1

    Thank you for sharing kovai outdoors.

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 2 หลายเดือนก่อน

    Very beautiful village, i like it.👌👌👌❤️

  • @96980
    @96980 2 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல் முயற்சி நண்பரே....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 2 หลายเดือนก่อน

    Very super 🎉🎉🎉 kovai outdoors very nice ooty your video All good karamadai to Nilgiri border all natural place ❤❤

  • @exelcomputers5694
    @exelcomputers5694 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துகள்

  • @shaktivel1732
    @shaktivel1732 หลายเดือนก่อน +1

    Arumai thambi.. Nalla location.

  • @mohanvelu8621
    @mohanvelu8621 หลายเดือนก่อน +1

    You are very bravely exploring, I enioy your vedeo
    Vedeos

  • @narmadhalithin
    @narmadhalithin 2 หลายเดือนก่อน

    First like❤ first comment🎉

  • @TSuganthi-yf1lb
    @TSuganthi-yf1lb 2 หลายเดือนก่อน

    Beautiful village ❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      Thanks for visiting

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை

  • @96980
    @96980 2 หลายเดือนก่อน +3

    கூடலூர் மெயின் ரோடு தற்போது தான் விரிவாக்கம் செய்யப்பட்டது...

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 หลายเดือนก่อน +1

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @seranseran182
    @seranseran182 2 หลายเดือนก่อน

    Arumayana area.

  • @AnilKumar-zm4is
    @AnilKumar-zm4is 2 หลายเดือนก่อน

    M enjoying ur videos bro always I love nature more...bcz of u m watching beautifull nature......one day want to come with you bro .....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      Vaanga brother

    • @AnilKumar-zm4is
      @AnilKumar-zm4is หลายเดือนก่อน

      Which is native place bro m frm banglore....defnetly I'll come one day...

  • @krishunni9576
    @krishunni9576 หลายเดือนก่อน

    Very interesting video ❤👌👍🙏♥️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      Thank you very much!

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 2 หลายเดือนก่อน

    Bro very dangerous place but nice.take care your self first bro.i like the way u talk and also your wise.❤❤.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 2 หลายเดือนก่อน

    Very nice video super brother

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 หลายเดือนก่อน +1

    Nice exploration and innocence seen face of good people. They are really living with nature.
    God bless them.😊

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e หลายเดือนก่อน

    சூப்பர் 👌👍🎉

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 2 หลายเดือนก่อน

    Nice village

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 หลายเดือนก่อน

    🎉 good job 🎉

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 25 วันที่ผ่านมา

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி....!!!

  • @thamilanpu7760
    @thamilanpu7760 หลายเดือนก่อน +2

    தாய் தமிழ் உறவே

  • @user-uo2pk1kv3b
    @user-uo2pk1kv3b 27 วันที่ผ่านมา

    Good grandmother

  • @musicwinder_yt
    @musicwinder_yt หลายเดือนก่อน

    Nice video 😊

  • @kumar6d728
    @kumar6d728 2 หลายเดือนก่อน

    Super bro 👌🤝

  • @reginamaichel3091
    @reginamaichel3091 2 หลายเดือนก่อน

    Supar❤❤

  • @balajinatarajan328
    @balajinatarajan328 2 หลายเดือนก่อน

    Nice video.

  • @Midhoon.D
    @Midhoon.D 2 หลายเดือนก่อน

    Super Anna 🎉🎉🎉

  • @DOBIJOHAN
    @DOBIJOHAN หลายเดือนก่อน +1

    Nalla oru vetios

  • @patriciaak4012
    @patriciaak4012 หลายเดือนก่อน

    O my God. Very very dangerous life.

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp 2 หลายเดือนก่อน

    Anna unkavideo super

  • @Davidratnam2011
    @Davidratnam2011 หลายเดือนก่อน +1

    Jesus yesu yesappa please save bless all this loving peoples

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      ❤️👍

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 16 วันที่ผ่านมา

      இயேசு யாரையும் காப்பதில்லை

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 หลายเดือนก่อน

    Healthy food thambi

  • @user-sq5iz8du6r
    @user-sq5iz8du6r 21 วันที่ผ่านมา +1

    எங்களுக்கு ஊசியிலே ஊரு சுத்தி காமிக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஆனா எப்படி தான் இந்த ரோட்ல வண்டி ஓட்டுறீங்க தெரியல கண்டிப்பா உடம்பெல்லாம் வலிக்கும் ரொம்ப ரொம்ப நன்றி

  • @96980
    @96980 2 หลายเดือนก่อน +1

    நீலகிரி மக்களின் வாழ்வாதாரம்... தேயிலை உற்பத்தி... கேரட்... பீன்ஸ்....

  • @balajik8561
    @balajik8561 หลายเดือนก่อน

    If you have power you can even construct 15 Storey apartment.. so dont say kodanad has thar road.... please keep in mind this is forest and we should take care of kids

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      Not forest,private property

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @96980
    @96980 2 หลายเดือนก่อน +1

    தேயிலை கூலி 350 தான் கடினமான வாழ்க்கை தான்... பெரிய லாபம் இல்லை.....

  • @Kadher001
    @Kadher001 หลายเดือนก่อน

    இது ஒருவகை தக்காளி இதன் பெயர் சொடக்கு தக்காளி என்று எங்கள் ஊர் சைடில் பணகுடி திருநெல்வேலியில் சொல்வார்கள்

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 2 หลายเดือนก่อน

    Indha madhiri roadla pogumbodhu, adhuvum thaniyaga pogumbodu, wild animals irukkumbodhu, enna protective gear vachirukkinga? Konjam jaggiradhaiya irukkanum. Take care.

  • @RP-Beauty-of-Life
    @RP-Beauty-of-Life หลายเดือนก่อน

    Camera hold properly, view is not good. Example you are asking about water but you are not showing properly the wall and canal.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      Yes brother...next time seri pannikren

  • @mariagabriel9488
    @mariagabriel9488 12 วันที่ผ่านมา

    tasmac there? sarakku epaddinu solla ve illaye

  • @sabarlalm2051
    @sabarlalm2051 2 หลายเดือนก่อน

    Kovai outdoors❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      🥰🥰❤️❤️👍👍

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @srinivasankarthik
    @srinivasankarthik 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏👍👍👍

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 หลายเดือนก่อน +2

    Animals mattum Anga ellana enneram real estate aahi erukum

  • @lawrencels9007
    @lawrencels9007 2 หลายเดือนก่อน

    GOD BLUSE YOU Br YOUR NAME

  • @sasisasidaran949
    @sasisasidaran949 2 หลายเดือนก่อน

    Very poverty. Life lead it's difficult to serwie 🎉🎉

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 หลายเดือนก่อน

    Padam puduchathu miha arumai👏🐅🦣🦌🙏

  • @Kadher001
    @Kadher001 หลายเดือนก่อน

    விவசாயத்திற்கு தண்ணீர் பாவிக்கின்ற சாக்கடை தண்ணீர் என்று சொன்னார்கள் அதையும் நீங்கள் சரியாக காண்பிக்கவில்லை

  • @KarthikaMaruthu
    @KarthikaMaruthu 2 หลายเดือนก่อน

    ❤❤❤hi

  • @avoidvaccination5452
    @avoidvaccination5452 หลายเดือนก่อน

    Please visit kanyakumari billion years old mountains have been destroyed by modi Ambani adhani amith shah team make this awareness to all ⚠️

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 2 หลายเดือนก่อน

    Very pity living pattern.

  • @Kadher001
    @Kadher001 หลายเดือนก่อน

    அந்த தாத்தா கிணறு காமிச்சார் நீங்க அதுக்கு கிணறு கரெக்டா காண்பிக்கவே இல்லை அதெல்லாம் காண்பிச்சு இருக்கணும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน +1

      Aamanga...pesitu irunthathula maranthuten

  • @avoidvaccination5452
    @avoidvaccination5452 หลายเดือนก่อน

    At any cost ask the tribes not to take any type of vaccination or fall for allopathy trap 🙏

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 2 หลายเดือนก่อน

    இந்தியா வல்லரசுஆகப்போகின்றது

  • @Davidratnam2011
    @Davidratnam2011 หลายเดือนก่อน +1

    TN Government should put proper good road immediately and help thus poor people be honest

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 28 วันที่ผ่านมา

    உங்களை அதிகமாக பறாட்ட வேண்டும் கடுமையான உழைப்பு
    இப்படி பட்ட வீடியோ விற்க்கு ஆதரவு தறவேண்டும்

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 หลายเดือนก่อน

    ஒட்டு கேட்டுவருவாங்கலே.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 หลายเดือนก่อน

    Dot com yenga thambi

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 25 วันที่ผ่านมา +1

    இந்த பகுதி,MP. ஆ.ரசா. தானே..,???

  • @user-nz6rc8ye4f
    @user-nz6rc8ye4f 2 หลายเดือนก่อน +1

    பைக் சவுண்டு தான் அதிகமா கேட்குது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน +1

      Mic fit pannalainga..

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    இவர்கள் இடம் இயற்கை யான மரக்கறி விதைகள் சேகரிக்க முடியுமா
    எனக்கு தேவையாக உள்ளது

  • @user-nz6rc8ye4f
    @user-nz6rc8ye4f 2 หลายเดือนก่อน +1

    நீங்க பேசுறது சவுண்டே கேட்கமாட்டுது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน +1

      Next time seri pannikren brother

  • @ragunathkrishnan5446
    @ragunathkrishnan5446 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤