நீலகிரி டால்பின் நோஸ் பள்ளத்தாக்கில் வாழும் 8 இருளர் குடும்பம்|செங்குத்தான மலை பாதை|irular tribes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มี.ค. 2024
  • Kakkakundu irular tribal village documentary in tamil,
    #dangerous #tribalvillage #tribes #nilgiris #westernghats #kothagiri #wildanimals #leopard #tiger #bears #elephant #bikeride
    இந்த பதிவில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள காக்காகுண்டு என்னும் இருளர் பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமம் பற்றியது.டால்பின் நோஸ் காட்சிமுனை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 8 குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர்.மிகவும் ஆபத்தான மற்றும் செங்குத்தான மலை பாதை வழியாக செல்லும் இந்த கிராமம் அடர்ந்த காட்டின் நடுவில் அமைந்துள்ளது.வனவிலங்குகள் அதிகம் வாழும் இந்த பகுதியில் புலி,சிறுத்தை மற்றும் கரடிகள் அதிகளவில் உள்ளன.காட்டு வேலை மற்றும் தேன் கிழங்கு போன்றவை சேகரிப்பது இவர்களின் தொழில்.
    This post is about Kakkakundu, a hill village of Ilular tribe near Kotagiri in Nilgiri district.Only 8 families live in this village located in the Dolphin's Nose scenic valley.The village is located in the middle of a dense forest, passing through a very dangerous and steep mountain pass.This area is home to many wild animals such as tigers, leopards,bears and elephants.Forest work and honey beet collection are their occupations.
    The Nilgiris is also home to six ancient indigenous communities and tribes - Badagas (traditionally settled agriculturists and the largest numerically), Todas (pastoralists occupying the upper plateau), Kotas (artisans) and Irulas, Kurumbas and Paniyars (hunter-gatherers, who also practice settled agriculture now).
    Kakkakundu is a small Village/hamlet in Kotagiri Block in The Nilgiris District of Tamil Nadu State, India. It comes under Jackanarai Panchayath. It is located 28 KM towards East from District head quarters Udhagamandalam. 10 KM from Kotagiri. 477 KM from State capital Chennai
    Kakkakundu Pin code is 643221 and postal head office is Melur Nilgiris .
    Kakkakundu is surrounded by Karamadai Block towards South , Coonoor Block towards west , Udhagamandalam Block towards west , The Nilgiris Block towards west .
    Coonoor , Udhagamandalam , Coimbatore , Sathyamangalam are the near by Cities to Kakkakundu.
    Irula, also known as Iruliga, are a Dravidian ethnic group inhabiting the Indian states of Tamil Nadu, Kerala and Karnataka.A scheduled tribe, their population in this region is estimated at around 200,000 people. People of Irula ethnicity are called Irular, and speak Irula, which belongs to the Dravidian languages family.
    Known for their ancient and intimate knowledge of snakes, the Irula tribe's skills form an important but nearly invisible part of the healthcare system in India. Our Unique World explores distinctive subcultures around the globe in celebration of what makes us different.
    Traditionally hunter-gatherers, many Irulas venture into the forests and scrublands nearby to forage for edible varieties of wild and seasonal fruits, tubers, greens, herbs, and a selection of small animals.
    A small number of Irulars continue their animistic practices, treat the tiger as their visible god, and worship its footprints. The majority worship Vishnu under the name of Rangaswami and Siva without differentiation. According to the 2011 census, their population can be estimated to be 23,721.
    Irula is a Dravidian language spoken by the Irulas who inhabit the area of the Nilgiri mountains, in the states of Tamil Nadu, Kerala, and Karnataka, India. It is closely related to Tamil. It is written in the Tamil script.
    Westernghats tribes,Westernghats tribal village,dangerous tribal village,dangerous forest route,dangerous tribes,nilgiris tribes,nilgiris tribal village,irular tribes,irular tribes nilgiris,irular tribe,irular tribal village,unexplored tribal village,Westernghats unexplored village,kakkakundu tribal village nilgiris,irular tribes in Westernghats,kakkakundu tribes,tribal village in tamil,tribal village documentary,tribes in nilgiris,tribal village,tribal people,tribal house,irular tribe house,tribal settlement,tribal food,tribal lifestyle,,tribal village in ooty,tribal village in kothagiri,tribes in ooty,tribes in kothagiri,tribes in nilgiris,dolphin nose view point coonoor,bike ride in forest,tribe.

ความคิดเห็น • 198

  • @jayakumarjayakumar7628
    @jayakumarjayakumar7628 3 หลายเดือนก่อน +66

    நண்பரே நீங்கள் மட்டும் ஒவ்வொரு இடமாக தேடி பிடித்து கஷ்டப்பட்டு விடியோ எடுத்து போடுவதற்க்கு மிக்க நன்றி ப்ரே

  • @jagadeesang3651
    @jagadeesang3651 3 หลายเดือนก่อน +32

    நகர வாழ்க்கையில் பணமுள்ளவன் உயர்ந்தவன் இந்த கரடிக்காட்டுக்குள் எல்லோரும் ஒன்றுதான்❤🎉😂

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 3 หลายเดือนก่อน +14

    நீலகிரி மலை உள்ள டால்பின்நோஸ் பள்ளத்தாக்கில் என்ற கிராமங்களில் வாழும் 8 இருளர் குடும்பம் பழங்குடியினார் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா ஆனா செங்குத்தான பாதைகள் பயணம் சூப்பர் அண்ணா ஆனா காடுகள் ,காட்டில் இருக்கும் கிராமங்கள் அல்லது காட்டுக்குள் கிராமங்கள் ,மருத்துவமனை பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு இயற்கை காடுகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน +1

      ❤️👍🫡

    • @duraiswamym9939
      @duraiswamym9939 หลายเดือนก่อน

      Very thrilling and beautiful videos.your courage is appreciated.

  • @manimozhi2335
    @manimozhi2335 3 หลายเดือนก่อน +14

    உங்கள் முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் எப்போதும். மணி சேலம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @naveenrakki5778
    @naveenrakki5778 3 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் கோவை சகோதர

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @dhanasekar2371
    @dhanasekar2371 3 หลายเดือนก่อน +5

    உங்கள் வீடியே எப்ப வரும்னு நினைச்சிட்டே இருந்த வந்துச்சி உங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் எங்க போனாலும் பாதுகாப்பாக செல்லுங்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்க்கும் வாழ்த்துக்கள் சென்னை மாவட்டம் திருவொற்றியூா் பகுதி பா.தனசேகரன்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน +2

      நன்றிங்க

  • @Zero-zeromuru
    @Zero-zeromuru 2 หลายเดือนก่อน +2

    முதல் முறை உங்க வீடியோ பார்க்கிறேன் சூப்பர் வார்த்தை இல்ல ga nice nice..!!நல்ல pesaga nice..!!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 หลายเดือนก่อน +3

    தம்பி முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 3 หลายเดือนก่อน +4

    காட்டில் இருக்கும் கோவில் அல்லது காட்டுக்குள் இருக்கும் கோவில் சூப்பர் அண்ணா 😊😊😊

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 หลายเดือนก่อน +2

    Kovai outdoors fantastic work. Super. Thank you for sharing.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Thank you so much 👍

  • @abalasubramanian7140
    @abalasubramanian7140 3 หลายเดือนก่อน +4

    You guys are really explore the unseen world...... Kudos to you...

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e 3 หลายเดือนก่อน +4

    அருமை அருமை 👌

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 3 หลายเดือนก่อน +2

    Arumaiyana video brother

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Thank you brother ❤️

  • @athavanRaja5005
    @athavanRaja5005 2 หลายเดือนก่อน +3

    சம்பாரிக்கறோம் சாப்படறோம் சந்தோஷமா இருக்கிறோம் ❤️👍

  • @abdullathiff551
    @abdullathiff551 3 หลายเดือนก่อน +1

    சகோ அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 3 หลายเดือนก่อน +3

    Ooty no 1 beautiful area but your video very very good natural place very good kovai outdoor no 1❤❤

  • @moorthyk7474
    @moorthyk7474 3 หลายเดือนก่อน +4

    ❤️❤️beautiful coverages in your vedio 💔💔👍👍

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 หลายเดือนก่อน +1

    Video coverage superb thambi vazhga valamudan 🙏👏

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 3 หลายเดือนก่อน +4

    அருமை

  • @shanmugambala1883
    @shanmugambala1883 3 หลายเดือนก่อน +1

    Beautiful post, thanks very much. The forest was really dense. Amazing how these people live with nature. They seem to be very happy and at peace. God bless them. Thanks again for the video. Wish you all the best.

  • @Zero-zeromuru
    @Zero-zeromuru 2 หลายเดือนก่อน +3

    வனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... 🙆‍♂️

  • @kodaihills
    @kodaihills 3 หลายเดือนก่อน +2

    அருமையாக இருந்தது நண்பா 🎉

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 3 หลายเดือนก่อน +2

    சிறப்பு 👌

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 หลายเดือนก่อน +1

    🎉 good 👍 job 👌🎉 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜா ராம் 🎉

  • @Pitchan-Raja
    @Pitchan-Raja 3 หลายเดือนก่อน +3

    இந்த கிழங்குதான் ஒரு காலத்தில் மதிய உணவு

  • @harirambabu9676
    @harirambabu9676 3 หลายเดือนก่อน +2

    It is really great these people live naturally taking all risks.

  • @srinivasankarthik
    @srinivasankarthik 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சகோ
    ❤ ❤ ❤ ❤ ❤

  • @bharathamani5778
    @bharathamani5778 3 หลายเดือนก่อน

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @moorthy4038
    @moorthy4038 3 หลายเดือนก่อน +1

    Super arumai bro

  • @Midhoon.D
    @Midhoon.D 3 หลายเดือนก่อน +1

    Super Anna 🎉🎉🎉🎉
    Continuesly seeing your videos.
    Congratulations Anna.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @fitnessvideos101
    @fitnessvideos101 3 หลายเดือนก่อน +2

    Super videos you are uploading.. keep it up brother

  • @SelvasCollection
    @SelvasCollection 3 หลายเดือนก่อน +3

    உங்கள் பயன் வீடியோ பிரம்மிப்பை உண்டாக்குகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் ஆனால் உங்களுடைய தைரியத்தை நான் பாராட்டுகிறேன். வெறும் எட்டு குடும்பம் மட்டுமே இருக்கிறார்கள், அவர்களை போய் பார்க்க வேண்டுமா என்று எண்ணம் இல்லாமல் அவர்களையும் போய் பார்த்து அவர்களுடைய வாழ்க்கை முறையையும் அங்கு இருக்கிற சூழ்நிலையும் நீங்கள் படம் எடுத்துக் காட்டிய விதம் பாராட்டுதல் கூறியது. இங்கே கூட சாலை போட்டு இருக்கிற அரசாங்கத்தை பாராட்ட வேண்டும், அது மட்டும் இல்லாமல் நெட்ஒர்க் கனெக்ஷன் கொடுத்த Mobile service provider-யும் பாராட்டி தான் ஆக வேண்டும். இப்படிப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்யும் போது பாதுகாப்பு உடை பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று பத்திரமாய் போய் வீடியோக்களை எடுத்து பகிருங்கள். மிகவும் நன்றி!!!

  • @bruh-lo5wj
    @bruh-lo5wj 3 หลายเดือนก่อน +3

    🎉vazthukal என்ன ஒரு வாழ்க்கை

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 3 หลายเดือนก่อน +3

    Super Journey Anna 👌

  • @kanages21
    @kanages21 3 หลายเดือนก่อน +4

    Super brother 💖💖

  • @LathaMoses-sd3ky
    @LathaMoses-sd3ky 2 หลายเดือนก่อน +1

    View super

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 3 หลายเดือนก่อน

    Excellent experience bro congrts.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @p.c.srinivas6081
    @p.c.srinivas6081 3 หลายเดือนก่อน +1

    Really hardwork brother....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @sasisasidaran949
    @sasisasidaran949 3 หลายเดือนก่อน +1

    Super bro such a nice strip, intract with triples🎉🎉🎉

  • @RosecuteFamily
    @RosecuteFamily 3 หลายเดือนก่อน +3

    Super

  • @gopalarathnamdhandapani3982
    @gopalarathnamdhandapani3982 2 หลายเดือนก่อน +1

    Super brother.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @duraikannan5315
    @duraikannan5315 3 หลายเดือนก่อน

    Super brother

  • @N.maruthasalamSaurav.M-ik7wh
    @N.maruthasalamSaurav.M-ik7wh 3 หลายเดือนก่อน +1

    Super bro ❤

  • @musicwinder_yt
    @musicwinder_yt 3 หลายเดือนก่อน +1

    Nice people and good place 😊

  • @sekarsaaisekar5350
    @sekarsaaisekar5350 3 หลายเดือนก่อน +1

    Anna super bro

  • @exelcomputers5694
    @exelcomputers5694 3 หลายเดือนก่อน +1

    super bro

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 3 หลายเดือนก่อน +1

    Good job bro.❤❤

  • @user-ej1vd8of3t
    @user-ej1vd8of3t 3 หลายเดือนก่อน

    Super🎉

  • @naveens3808
    @naveens3808 3 หลายเดือนก่อน +1

    Congratulations bro 🔥💯💥

  • @kathsiyalp4272
    @kathsiyalp4272 3 หลายเดือนก่อน +1

    Nice bro

  • @ThangaveluKulanthaisamy
    @ThangaveluKulanthaisamy หลายเดือนก่อน

    Thumbi Unga vedio parpathu romba magilchi nilagiriyil 38 varusam vaznthu irukķen intha idankalai parthathe illai nantri

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 2 หลายเดือนก่อน

    Super 🎉

  • @Jeevan2mob
    @Jeevan2mob 2 หลายเดือนก่อน +1

    Entha TH-camr try pantha work bro....❤
    Nega pesurapa camerala ungala kadunga bro...
    Camera man vachu eduka......
    Unga work NXT level ❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      ஏனுங்க..skip pannama paarunga.

  • @duraimurugan6203
    @duraimurugan6203 3 หลายเดือนก่อน +1

    Nice video. Pesuna person ketta kettu or avangal kupdu kela polam la bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Poiruken bro...next video

  • @user-hy4nb6gv8x
    @user-hy4nb6gv8x หลายเดือนก่อน

    இயற்கையோடு மனிதன் ஓன்றி வாழ்கிறான்.. திகில் பயணம்...

  • @Achu95762
    @Achu95762 3 หลายเดือนก่อน +1

    Nilgris ❤🎉 enga oor ooty❤

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @azardheen7337
    @azardheen7337 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @mpalanisamysamy6270
    @mpalanisamysamy6270 16 วันที่ผ่านมา

    இந்த காட்டு கிழங்கு நான் சாப்பிட்டு இருக்கிறேன் கொடியை பார்த்து கிழங்கு கண்டுபிடிப்பார்கள் மணி கணக்கில் வேகவைக்கவேண்டும்.

  • @amsfaguru
    @amsfaguru 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

  • @thiyagus4685
    @thiyagus4685 3 หลายเดือนก่อน +1

    🙏

  • @gkdkcvg
    @gkdkcvg 3 หลายเดือนก่อน +1

    நண்பரே விரைவில் இரவுப் பயணம் மேற்கொள்வோம்

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 3 หลายเดือนก่อน +2

    😮😮😮😮

  • @VigneshTravels-
    @VigneshTravels- 3 หลายเดือนก่อน +1

    Anna Mukurthi Peak Poii Video Podunga Pls Annna
    Reply Meee

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Bro, unga ella comments ku reply pannren....neenga tha paakrathu illa

  • @narmadhalithin
    @narmadhalithin 3 หลายเดือนก่อน +1

    தெளிவான பதிவு,தெளிவான விளக்கங்கள்..அறுமை அறுமை

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MrJayakumar21
    @MrJayakumar21 3 หลายเดือนก่อน +1

    bro unga bike review podunga ..

  • @vinayrevathi8656
    @vinayrevathi8656 3 หลายเดือนก่อน

    Entrance la Andha yanai sethapaduthuna veeta katunga,karamadai jai bro videos potirukaru adhu pola podunga

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 3 หลายเดือนก่อน +2

    Location ellam epdinga brother kandu pudikringa...😨

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Nilgiris la friend's neraya irukanga,avanga solluvanga bro

  • @sugashvishnu
    @sugashvishnu 2 หลายเดือนก่อน +1

    தார் சாலையும் உள்ளது

  • @vivekanan9049
    @vivekanan9049 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🙏🙏🇲🇾

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 3 หลายเดือนก่อน +1

    நண்பரே நாள் குறியுங்கள் விரைவில் நாம் இங்கு பயணிக்க

  • @priyagiri5134
    @priyagiri5134 3 หลายเดือนก่อน +1

    Veththalavalli kilangu bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน +1

      Ohh...naanga sapta kelangu name vethalavalli ...?

    • @GeetSenju
      @GeetSenju หลายเดือนก่อน

      Kachi kizhanku

  • @gunasekarir1989
    @gunasekarir1989 2 หลายเดือนก่อน +1

    Vethalavalli kelangku

  • @lakshmidevi169
    @lakshmidevi169 3 หลายเดือนก่อน +1

    நூற்றா கிழங்கு கூடலூரில்இந்த கிழங்கு நிறைய கிடைக்கும்

  • @ArunKumar-gk3ef
    @ArunKumar-gk3ef 3 หลายเดือนก่อน +1

    Nan February month Alto 800 car il sendru vanthen migavum abathana alagana salai

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      👍👍👍super brother

  • @yeppudra
    @yeppudra 2 หลายเดือนก่อน +1

    Bro அது சக்கரவல்லி கிழங்கு இல்ல வெத்தலவல்லி கிழங்கு இதோடு name

  • @anbuarasan748
    @anbuarasan748 2 หลายเดือนก่อน

    Avungalukku selavukku kaasu kudithuttu poonga bro

  • @dilakshan2852
    @dilakshan2852 2 หลายเดือนก่อน

    Background la pora songs kku copyright vanthida pokuthu

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      Ippavaraikkun varlainga brother..

  • @naturalgod4277
    @naturalgod4277 3 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி உங்கள தொலைபேசி என் கிடைக்குமா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Director sir ❤️

  • @savarieswari5381
    @savarieswari5381 3 หลายเดือนก่อน

    Forest permission yeppadi bro

  • @TSuganthi-yf1lb
    @TSuganthi-yf1lb 2 หลายเดือนก่อน +1

    Brother unga video ennai megavum kavarndhu vitadhu

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      ❤️❤️🙏🙏

  • @ganesansundhan6479
    @ganesansundhan6479 3 หลายเดือนก่อน

    Iam sent

  • @parameshs7240
    @parameshs7240 3 หลายเดือนก่อน +1

    நீங்க போகும் போது எங்களையும் ஒரு நாள் கூட அழைத்து போங்க நண்பா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Vaanga brother ,,,,instagram la oru msg pannunga

  • @amsfaguru
    @amsfaguru 3 หลายเดือนก่อน +1

    38 நிமிடங்கள் போனதே தெரியல ப்ரோ

  • @priyagiri5134
    @priyagiri5134 3 หลายเดือนก่อน +1

    24:13

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 3 หลายเดือนก่อน

    எங்கள் மரத்தில் கூட புளி நிறைய இருக்கிறது

  • @kmariappan6221
    @kmariappan6221 3 หลายเดือนก่อน +1

    Nooree kechagu

  • @malardhanasekaran5915
    @malardhanasekaran5915 3 หลายเดือนก่อน

    சார், இது பெருளிக் கிழங்கு,

  • @mr__prakashmr__prakash1416
    @mr__prakashmr__prakash1416 3 หลายเดือนก่อน +2

    ❤🫶❤️

  • @justbysandy2274
    @justbysandy2274 9 วันที่ผ่านมา

    ரொம்ப பேசுறீங்க நீங்களே அவர்களை பேச விடுங்கள்

  • @prakashlic7578
    @prakashlic7578 3 หลายเดือนก่อน +1

    உங்கள் நையாண்டியான கமடியான பேச்சுக்கு நான் அடிமை...

  • @parthiban7974
    @parthiban7974 3 หลายเดือนก่อน +1

    Irulas speak Tamil language not Dravidian.

  • @viswa8293
    @viswa8293 2 หลายเดือนก่อน +2

    அவர்களிடம் மாடு இருப்பதாக தெரியவில்லை பாலுக்கு என்ன செய்கிறார்கள் ........

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      ஆமாங்க கேட்க மறந்துட்டேன்

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 3 หลายเดือนก่อน +1

    மலைகள் மிருகங்களுக்கானது அறிவில்லையா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน +1

      Naan illainu sollavillaye

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 3 หลายเดือนก่อน +1

    இவர்களை அரசு ஏன் மக்களோடு கொண்டு வாழ விடலயா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      ❤️

    • @KrishnanSuki
      @KrishnanSuki 3 หลายเดือนก่อน +2

      மலை சார்ந்த வேலை செய்யறாங்க மக்களோட இருந்துட்டு வேலைக்கு போக நடுராத்திரி எழுந்து போகனுமா. இது அவர்கள் நிலம் .