உண்மையிலேயே இமயமலையில் பேருந்து லாரி ஓட்டுனர்களுக்கு உலகின் சிறந்த விருது ஓட்டுனர் கொடுக்கலாம் . பெரு நாடு ஆன்டீஸ் மலை இந்தியாவில் இமயமலை ஓட்டுனர்களின் திறமையை சோதிக்கும் இடங்கள். வடிவேலு காமெடி மாதிரி இங்கே ஓட்டுனதுக்கு அப்புறம் உலகத்துல எங்கே வேண்டுமானாலும் ஓட்டலாம். . காஷ்மீர் அழகான பிரதேசம். உங்கள் கேமராவில் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.
அருமையான வீடியோ .ஆபத்து நிறைந்த அழகிய கிராமம். Tunnels மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.அமைத்து கொடுத்த அரசுக்கு நன்றி. மீண்டும் bike video la. சந்திப்போம். இந்த வீடியோ ககும் நன்றி நண்பா 😊😊
அண்ணா அருமை மிக மிக அருமை நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது அந்த வீடியோவை பார்த்த பொழுது நான் உங்களோடு பயணம் செய்யும் அனுபவம் எனக்கு கிடைக்கிறது இருக்கும் இடத்திலிருந்து எங்களை உங்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள் நன்றி நன்றி
லடாக் பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள் பைக்கில் சென்றிருந்தால் இன்னமும் இதைவிட அதிகமாக காட்சிகளை நீங்கள் எங்களுக்கு காணொளி வாயில் எங்களுக்கு கொண்டு வந்தீர் சேர்த்திருக்கலாம் நன்றி
You're just traveling. I was servied for more than 4 years. So you feel how difficult it is to protect our nation . Out TN guys need more mother land affection. Jai hind . Good
என் பேரு துரை நானும் இந்த வழியாக ஜம்மு காஷ்மீர் பாம்பன் பணியால் ஸ்ரீநகர் சோனா மார்க் பால்டால் கேப்டன் மோடு குமரி மாஸ்கோவேலி திராஸ் கார்கில் புத்தர்வு கால்சி லே காரு நியூமா இன்னும் பல இடத்திற்கெல்லாம் டிரைவ் பண்ணி இருக்கேன் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கும்
Bro, solla varthaigal illai ennidam.. paathi video paathutu comment poda vanthuten.. Arumai nanbare.. Tharun is really nice and funny guy.. your combination is very fantastic. Please take him with you in your future travels if possible.. kan koodi vendum pola.. meendum nandri..
Anna valtthukal Nan ungaludaya fan Ungavidivai ramba rasippan En endaral only natural Ramba santhosam enakku Traval mattum konja careful anna Sure God support possible ❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2 perum partthu jaliyaga enjay pannunga Comment ku reply pannunga ❤❤❤❤❤❤
அந்த fail ஆன தம்பிய நல்லா ஞாபகம் இருக்கு நண்பரே. இயற்கை அழகை காண கண் கோடி வேண்டும். Fully Restricted Zone drive slowly Always in this areas. Your Coverage is very nice friend. ஒரு காலத்துல சினிமா suiting எடுக்க அஞ்சிய காலமாக இருந்தது. நீங்க சுலபமாக படம் எடுத்து காட்டியதற்காக பாராட்டுக்கள். Friend please learn hindi for your business purposes because it's must when you are outside of tamilnadu. Thanks brother.
தம்பி ஜம்மூ to ஹீநகர leh பார்டர் ரோட்ஸ் இந்திய எல்லைசாலை பராமரிப்பு படைகள் மூலம்நிர்வாகப்படுகிறத.+ GREF) BORDER ROADS ORGANISATION நானும் இதில் பனி பரிந்து ஓய்வு பெற்றவன்
கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மக்கள் இப்போதுதான் ரயிலையே பார்க்கிறார்கள்....ரிமோட் ஏரியாக்களில் உள்ள கிராம மக்கள் இப்போதுதான் தார் சாலையையும் மின் விளக்குகளையும் வீட்டிற்கு குடிநீர் இணைப்பையும் வளர்ச்சியையும் பார்க்கிறார்கள்.... உள்கட்டமைப்பு அவிவிருத்தி வசதி வாய்ப்பு என எல்லாமே கடந்த ஐந்தாறு வருடமாகத்தான் நடந்து வருகிறது.....இதே கதைதான் வடகிழக்கு மாநிலங்களிலும்....
இந்திய நாட்டின் சாதனைகள் சொல்லும் அருமை நண்பருக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
காஷ்மீர் To ஸ்ரீநகர் அல்லது இமயமலை பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
உண்மையிலேயே இமயமலையில் பேருந்து லாரி ஓட்டுனர்களுக்கு உலகின் சிறந்த விருது ஓட்டுனர் கொடுக்கலாம் . பெரு நாடு ஆன்டீஸ் மலை இந்தியாவில் இமயமலை ஓட்டுனர்களின் திறமையை சோதிக்கும் இடங்கள். வடிவேலு காமெடி மாதிரி இங்கே ஓட்டுனதுக்கு அப்புறம் உலகத்துல எங்கே வேண்டுமானாலும் ஓட்டலாம். . காஷ்மீர் அழகான பிரதேசம். உங்கள் கேமராவில் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.
தம்பி உங்கள் உரை மிகவும் அழகு. உங்களுடன் ஓசியாக சுற்றி காண்பித்தீர்கள். எங்களுக்கும் உங்களை போல இந்தி தெரியாது.
கமடியான உங்கள் பேச்சை ரசித்தேன் . அருமையான பதிவு
பதிவுக்கு நன்றிங்க.
வரும்போது ஒரு பீரங்கி வாங்கி வாங்க .
வீடியோ நல்லா பண்றீங்க ஒவ்வொரு இடங்களில் நீங்க சொல்றது நகைச்சுவை உணர்வோடு இருக்கு அருமையான பதிவு தொடர்ந்து செய்யுங்க
அருமையான காணொளிக் காட்சிக்கு நன்றி
அருமையான வீடியோ .ஆபத்து நிறைந்த அழகிய கிராமம். Tunnels மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.அமைத்து கொடுத்த அரசுக்கு நன்றி. மீண்டும் bike video la. சந்திப்போம். இந்த வீடியோ ககும் நன்றி நண்பா 😊😊
காஷ்மீர்ல இருந்து
ஷீநகர் பயணம் செய்யும் வீடியோ இப்போது தான் பார்க்கிறேன் சகோ
அருமை சகோதரரே உங்களுடன் பயணித்த உணர்வு இருந்தது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ரோடு அவ்வளவு அருமையாக இருக்கு !!
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
அண்ணா சூப்பர்னா அருமையா இருக்கு. அண்ணா இதுதான் முதல் வீடியோவா
SAFE AND COMFORTABLE JOURNEY, NICE VEDIO 👍 👌
ஜம்முவில் ஜம்மென்று சுற்றி வரும் உங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே
காஷ்மீர் beautiful' காஷ்மீர்...❤
அருமை கோவை தமிழ்.எங்கள் நீலகிரி போல்
அண்ணா அருமை மிக மிக அருமை நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது அந்த வீடியோவை பார்த்த பொழுது நான் உங்களோடு பயணம் செய்யும் அனுபவம் எனக்கு கிடைக்கிறது இருக்கும் இடத்திலிருந்து எங்களை உங்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள் நன்றி நன்றி
Engaluku selavey ellama kuuttytu poitinga very very fine nga oh oh arumai nga
அற்புதமான பதிவு பணம் இருக்கு இதை இடத்தை பார்க்க முடியாது நன்றி - செஞ்சி
மிகவும் அருமை தம்பி கோயமுத்தூர் காரன் பெருமையாக உள்ளது❤
லடாக் பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள் பைக்கில் சென்றிருந்தால் இன்னமும் இதைவிட அதிகமாக காட்சிகளை நீங்கள் எங்களுக்கு காணொளி வாயில் எங்களுக்கு கொண்டு வந்தீர் சேர்த்திருக்கலாம் நன்றி
உங்கள் பயணம் இனிதே தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👍💪
Well welcome wishing wonderful
ப்ரோ பைக்ல பாத்து போரடிச்சு ப்ரோ இது சூப்பரா இருக்கு ப்ரோ
The plan of going by road is good. You can enjoy different landscapes and climate, people, culture
Excellent location and superb climate 👌👌👍
Very nice tunnel 😯😯 beautiful scenery thanks brother next video waiting 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
Very very interesting video iam very very like this video super brother
Please cover kashmir traditional food habits, temple s,and their cultural habits. Very fine .be safe.
இனிய பயணம்.தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
Excellent bro good job and take care.❤❤
வாழ்த்துகள் அண்ணா
மிகவும் அழகான இடங்கள்
உங்கள் பயனம் சிறக்க எனது வாழ்த்துகள் நண்பரே 🫡👍
Super Thampi
Super very nice valthugal ❤❤❤❤❤
Than ks for video,
❤❤❤❤ super super
Indian Pakistan border going to super geat happy journey travel life🌎🌍
super.... ❤❤❤
Suoer 🎉🎉🎉🎉🎉வாழ்த்துகள்
பயணம் வெற்றி பெற என் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
SUPER TRAVEL EXCELLENT
You're just traveling. I was servied for more than 4 years. So you feel how difficult it is to protect our nation . Out TN guys need more mother land affection. Jai hind . Good
India that is Bharat that was once Tamilnadu (From Gandahar to Kanniyakumari).
Tamils know how to protect our country.
Nice brother
என் பேரு துரை நானும் இந்த வழியாக ஜம்மு காஷ்மீர் பாம்பன் பணியால் ஸ்ரீநகர் சோனா மார்க் பால்டால் கேப்டன் மோடு குமரி மாஸ்கோவேலி திராஸ் கார்கில் புத்தர்வு கால்சி லே காரு நியூமா இன்னும் பல இடத்திற்கெல்லாம் டிரைவ் பண்ணி இருக்கேன் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கும்
என் பெயரும் துரை தான் ஙா
மதவாத பாஜக சொன்னாலும் செம்மையாக டெவலப் j&k பாண்ணிருகாங்க cenral coverment supper❤❤❤❤❤
Matha vatham pandrathu mamtha Rahul sudalai bharook thiruma rasa t.r balu Kani mozi uthayea
என்னடா மதவாதம் இந்துக்களுக்கு ஹிந்துஸ்தான் என பிரித்து கொடுத்து விட்டார்களா
மதத்தின் பெயரால்,
ஒரு மதத்தினருக்காக பிரிக்கப்பட்ட நாடு
பாக்கிஸ்த்தான் மட்டும்தான்.
பாஜக வை மதவாதிகள் என்று சொல்பவன்கள் தான் மதவாதிகள் மத வெறியர்கள்.. பாஜக தவிர அனைத்து கட்சிகளும் மதவாதிகள் தான். இன்டி கூட்டணி மதவாதிகள் கூட்டணி👍👍👍👍
No bro Congress GOVT. tourism development
Super brother thanks 👍👍🙏
Bro, solla varthaigal illai ennidam.. paathi video paathutu comment poda vanthuten.. Arumai nanbare.. Tharun is really nice and funny guy.. your combination is very fantastic. Please take him with you in your future travels if possible.. kan koodi vendum pola.. meendum nandri..
Romba azhaga irukku, Nanum kudave payanam seyvadupol irukku. Language eppadi samalippeenga, thodarattum ungal journey. Vazthukkal.
Anna valtthukal
Nan ungaludaya fan
Ungavidivai ramba rasippan
En endaral only natural
Ramba santhosam enakku
Traval mattum konja careful anna
Sure God support possible
❤❤❤❤❤❤❤❤❤❤❤
2 perum partthu jaliyaga enjay pannunga
Comment ku reply pannunga ❤❤❤❤❤❤
Good job
அந்த fail ஆன தம்பிய நல்லா ஞாபகம் இருக்கு நண்பரே. இயற்கை அழகை காண கண் கோடி வேண்டும். Fully Restricted Zone drive slowly Always in this areas. Your Coverage is very nice friend. ஒரு காலத்துல சினிமா suiting எடுக்க அஞ்சிய காலமாக இருந்தது. நீங்க சுலபமாக படம் எடுத்து காட்டியதற்காக பாராட்டுக்கள். Friend please learn hindi for your business purposes because it's must when you are outside of tamilnadu. Thanks brother.
Neat sir
Super bro... Nature♥♥
Super
Ingal payanam thudara vaathukal bro
Video super
Great start
Lot of thank s to you very very enjoyable.
Ivaco Stallion bro manufactured @ Hosur, Tamil Nadu by Ashok Leyaland 🔥
சூப்பர் 👌
Ippo roads yellam nalla ahalamai ullana. 87 il pona pothu miha miha kuruhalai irukum.romba bayamai irunthathu.
Good effort
First like and first comment ❤🎉
இராணுவத்திற்காகவே பல்லாயிரம் கோடிகள் செலவு செய்யவேண்டியுள்ளது.கடவுளின் படைப்பில் நாம் இயற்கையோடு இணைந்து சுதந்திரமாக வாழ முடியவில்லை.
அடுத்த மாதம் ஜம்மு ஸ்ரீநகர் அமர்நாத் வருகிறேன்
2023 .julai.amarnath.baltal vaziyaga poyea vanthean
Eppidi Neenga Thania Poringala" Illa Tour Moolamava" Adhoda Vibaram Sollunga Aiah.
Supar tambi🎉🎉🎉
Super Anna 🎉🎉🎉
Very fine👌👌👌
🎉🎉🎉❤❤❤
ஜம் ஜம்
Congratulations bro ❤❤❤
தம்பி ஜம்மூ to ஹீநகர leh பார்டர் ரோட்ஸ் இந்திய எல்லைசாலை பராமரிப்பு படைகள் மூலம்நிர்வாகப்படுகிறத.+ GREF) BORDER ROADS ORGANISATION
நானும் இதில் பனி பரிந்து ஓய்வு பெற்றவன்
Super trip bro
😊❤ Nice video na
Delhi roadways super ha irukum anal summer time travel panna mudiyathu
Nice video 😊
बैया आप कि टिरेवल अचच लग रहा हे आप कि पषै शूपपर तनयवात
Bro leh ladak video soon
World longest tunnel Norway brother
Athula naanum oruthi thambi
🙏🙏🙏🇲🇾❤️
bro indha tunnel vazhiya thaan last year thanniya night vandhean ....
கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மக்கள் இப்போதுதான் ரயிலையே பார்க்கிறார்கள்....ரிமோட் ஏரியாக்களில் உள்ள கிராம மக்கள் இப்போதுதான் தார் சாலையையும் மின் விளக்குகளையும் வீட்டிற்கு குடிநீர் இணைப்பையும் வளர்ச்சியையும் பார்க்கிறார்கள்.... உள்கட்டமைப்பு
அவிவிருத்தி
வசதி வாய்ப்பு என எல்லாமே கடந்த ஐந்தாறு வருடமாகத்தான் நடந்து வருகிறது.....இதே கதைதான் வடகிழக்கு மாநிலங்களிலும்....
Kashmir mohsham thandu means climate chillunu irukkum solraru
14:12 Safe ride💯
Try Rohtang Zojila pass
❤❤
Arier thambi theriyum
🎉🎉🎉
fine fine thambi thanks vidio superb ⛰️🏔️🍎
Good Job Bro Take Care 🫶🤝
சீனா பாகிஷ்தான் நாயால தான் இத்தனஒ ரானுவ வண்டி செல்கிரது
நீங்க எந்த ஊரு
,🎉
Theriyum result🤪
டிரைவர்தமிழா ? நீங்க சொல்ல சொல்ல சிரிக்கிறார் ?
Apple maram kaaminga
ஜெய் மோடி சர்கார்