*@Anandhan Bk* தாயுள்ளம் கொண்டு அரவனைத்தாலும் *புரட்சித்தலைவர் எம்ஜியார்* அவர்களை தவறா விமர்சனம் செய்தவர்கள் எதிர்த்தவர்கள் தான்.... கடைசி காலம் கொடுமையா தோல்வியின் அடையாளமா நினைத்தது நிறைவேறாமல் வெந்து நொந்து செத்தார்கள்😭 _உதாரணம் :_ காமராசர் கலைஞர் சிவாஜி கணேசன் சந்திரபாபு.... இப்படி சொல்லி கொண்டே போகலாம் ... ஆனால் நேர்மாறாக... *மக்கள் திலகம்* *பொன்மனச்செம்மல்* *புரட்சித்தலைவர் எம்ஜியார்* தன் இறுதி மூச்சு வரை நிமிடத்துக்கு நிமிடம் நொடிக்கு நொடி கணத்துக்கு கணம் ஆர்வமா ஆனந்தமா உற்சாகமா குதுகாலமா வாழ்க்கையை கொண்டாடி மறைந்தார்👌🏾 மறைந்து 36 வருடங்கள் கடந்த பின்பும்... இன்றும் தினசரி ஒவ்வொரு நாளும் எல்லோராலும் பேசப்படுகிறார் நினைக்கப்படுகிறார் ஆராதிக்கபடுகிறார் போற்றப்படுகிறார்👍🏾 அப்படி ஒரு தனிச்சிறப்பு இந்த பூமியில்.... 🅼🅶🆁 அவர்களுக்கு மட்டுமே உண்டு✔️ *_ஆதாரம் :_* அவர் கடைசியா கலந்து கொண்ட 2 பொது நிகழ்ச்சிகள் : *1)* பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கலந்து கொண்ட நேரு சிலை திறப்பு விழா✔️ *2)* நடிகர் திலகம் சிவாஜி நடித்த ஜல்லிக்கட்டு *100வது* நாள் வெற்றி விழா✔️ இவை இரண்டும் இதே *You Tube-ல்* இருக்கு✔️ 👁️🗨️பார்க்கவும் : என்ன ஒரு வசீகரம் முகத்தில் என்ன ஒரு தேஜஸ் பூக்ககளுக்கே புன்னகையை கற்று தரும் பொன்மனச்செம்மலின் புன்முறுவல் முத்தம் கொடுப்பதற்கு சிவாஜி நம்பியாருடன் உற்சாகமா ஜாலியா நகைச்சுவையுடன் கலந்த சில்மிஷம்.... வேற... வேற... லெவல்👍🏾👍🏾👍🏾 குண்டு சுட்டபோதும் நோய் தாக்கியபோதும் எதற்கும் அஞ்சாத கலங்காத அதை எதிர்கொண்ட விதம் குரல் உடல் பாதிக்கபட்ட போதும் குறள் போல குரலின் கம்பீரம் குறையவில்லை சக்கர நாற்காலி துணை இல்லாமல் ஆரோக்கியமா நடந்தார் பேசினார் பழகினார்... அதே சுறுசுறுப்பு அதே வேகம் வாவ்.... சான்ஸே இல்ல *MGR is Unique on Earth* *@Anandhan Bk* ஆனந்தா.. அன்னை எம்ஜியார் அவர்களை தவறா விமர்சனம் செய்து ஆனந்தத்தை தொலைத்து விட ஆசையா❓ மில்லியன் டாலர் கேள்வி💲 *_தீதும் நன்றும்_* *_பிறர் தர வாரா_* உன் அம்மாவை இழிவு படுத்துவதை விட ஆயிரம் மடங்கு பாவ செயல் *அன்னை தெரசா* வாலயே *தாயுள்ளம் கொண்டவர்* என்ற பாராட்டை பெற்ற எம்ஜியார் அவர்களை இழிவு படுத்துவது. _காரணம்:_ *10 கோடி தமிழினத்தின்* *ஒரே அடையாளம் எம்ஜியார்* 👍🏾 *தினசரி 65 லட்சம்* *குழந்தைகளுக்கு கல்வி* ➕ *சத்துணவு தந்தவர்* 👍🏾
தாங்கள் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தாலும் உண்மையை மறைக்காமல் சொன்னதற்கு மற்றும்,புரட்சித் தலைவரின் நல்ல எண்ணத்தை சிறப்பாக சொன்னதற்கு தங்களுக்கு நன்றி.
நெல்லை கண்ணன் அவர்களே இன்று தான் நீங்கள் உண்மையையும் பேசுவீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.தலைவர் குறித்த உங்களின் உண்மையான பேச்சு என்போன்ற லட்சோப லட்ச தொண்டர்களின் உளாளத்தை குளிர்வித்தது. மிக்க நன்றி.
நான் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றியவர் எம் ஜி ஆர் விமான நிலையம் வரும் போது கூடுகிற கூட்டம். விமான நிலையம் வெளியே விளம்பர போர்டின் மேலே ஏறிபார்க்கின்றகூட்டம். மறக்க முடியாத காட்சிகள்
@@sreenivasanpn3506 ஏன்டா வரலாறு தெரியாமல் உளறாதே! நாட்டைக்கெடுத்து 1971--ஆம் ஆண்டு சாராயக்கடைகளைதிறந்து குடிகாரகளாக்கிய கயவன் கருணாநிதி தான்! நீயெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேரைச்சொல்லும் அருகதை கூட இல்லாதவன்!எதையும் தெளிவாக விளக்கம் கேளு! சொல்கிறேன்!உனக்குப்பிடிக்க வில்லை! என்பதற்காக வாயில வந்ததை உளறாதே! நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாது! நீ அது கூட சேர்ந்தவன்!
நெல்லை கண்ணன் ஸார் அவர்களே இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துகளிலேயே இதுதான் உண்மை உங்களுக்கு. என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
MGR is God
அருமை அய்யா
தமிழ்க்கடல் நெல்லை கண்ணண் ஐயா அவர்களே அருமை அருமை உங்கள் பேச்சு.மனிதப்புனிதர் புரட்சித்தலைவர் குறித்த உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.மிக்க நன்றி ஐயா.
எம்ஜிஆர் அவர்களைப் பாராட்டி
நீங்களும் பாராட்டு பெறுகிறீர்கள்
ஐயா!
தங்களைப்போன்ற தமிழ் அறிஞர் வள்ளல் எம்ஜிஆரை பற்றி பேசுவது மிகவும் பெருமை.
I am DMK but I am big fan of MGR he was a extraordinary people leader.
ஐயா தங்களை போன்று காங்கிரஸ் காரர்கள் எம்ஜிஆர் ன் வள்ளல் தன்மை பேசுவது அவர் புகளுக்கு பெருமை..... வாழ்க தலைவர் புகழ்...... 👍👍👍👍🙏👌
என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்
தங்கம் mgr 💋💋💋💋💋
தெய்வ பிறவி MGR
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
அருமையான பதிவு
அருமை
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரன்
🙏 மக்கள் திலகம்
அப்படியா..கடவுள் இருக்கான் குமாரு..இவர்கனின் கடைசி காலம் ஏப்படி இருந்தது தெரியுமா.
கடைசி காலத்தில் இறைவனின் தராசு இயங்கும்.
@@anandhanbk3661 moodu
*@Anandhan Bk*
தாயுள்ளம் கொண்டு
அரவனைத்தாலும்
*புரட்சித்தலைவர் எம்ஜியார்*
அவர்களை தவறா விமர்சனம் செய்தவர்கள் எதிர்த்தவர்கள் தான்....
கடைசி காலம் கொடுமையா
தோல்வியின் அடையாளமா நினைத்தது நிறைவேறாமல் வெந்து நொந்து செத்தார்கள்😭
_உதாரணம் :_
காமராசர் கலைஞர் சிவாஜி கணேசன் சந்திரபாபு....
இப்படி சொல்லி கொண்டே போகலாம் ...
ஆனால் நேர்மாறாக...
*மக்கள் திலகம்*
*பொன்மனச்செம்மல்*
*புரட்சித்தலைவர் எம்ஜியார்*
தன் இறுதி மூச்சு வரை
நிமிடத்துக்கு நிமிடம்
நொடிக்கு நொடி
கணத்துக்கு கணம்
ஆர்வமா
ஆனந்தமா
உற்சாகமா
குதுகாலமா
வாழ்க்கையை கொண்டாடி மறைந்தார்👌🏾
மறைந்து 36 வருடங்கள் கடந்த பின்பும்...
இன்றும் தினசரி ஒவ்வொரு நாளும் எல்லோராலும் பேசப்படுகிறார்
நினைக்கப்படுகிறார் ஆராதிக்கபடுகிறார் போற்றப்படுகிறார்👍🏾
அப்படி ஒரு தனிச்சிறப்பு
இந்த பூமியில்....
🅼🅶🆁
அவர்களுக்கு மட்டுமே உண்டு✔️
*_ஆதாரம் :_*
அவர் கடைசியா கலந்து கொண்ட 2 பொது நிகழ்ச்சிகள் :
*1)* பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கலந்து கொண்ட நேரு சிலை திறப்பு விழா✔️
*2)* நடிகர் திலகம் சிவாஜி நடித்த ஜல்லிக்கட்டு *100வது* நாள் வெற்றி விழா✔️
இவை இரண்டும் இதே *You Tube-ல்* இருக்கு✔️
👁️🗨️பார்க்கவும் :
என்ன ஒரு வசீகரம் முகத்தில் என்ன ஒரு தேஜஸ் பூக்ககளுக்கே புன்னகையை கற்று தரும்
பொன்மனச்செம்மலின் புன்முறுவல் முத்தம் கொடுப்பதற்கு சிவாஜி நம்பியாருடன் உற்சாகமா ஜாலியா நகைச்சுவையுடன் கலந்த சில்மிஷம்....
வேற... வேற... லெவல்👍🏾👍🏾👍🏾
குண்டு சுட்டபோதும்
நோய் தாக்கியபோதும்
எதற்கும் அஞ்சாத கலங்காத
அதை எதிர்கொண்ட விதம்
குரல் உடல் பாதிக்கபட்ட போதும்
குறள் போல
குரலின் கம்பீரம் குறையவில்லை
சக்கர நாற்காலி துணை இல்லாமல்
ஆரோக்கியமா நடந்தார் பேசினார் பழகினார்...
அதே சுறுசுறுப்பு அதே வேகம்
வாவ்.... சான்ஸே இல்ல
*MGR is Unique on Earth*
*@Anandhan Bk*
ஆனந்தா..
அன்னை எம்ஜியார் அவர்களை
தவறா விமர்சனம் செய்து
ஆனந்தத்தை தொலைத்து விட ஆசையா❓
மில்லியன் டாலர் கேள்வி💲
*_தீதும் நன்றும்_*
*_பிறர் தர வாரா_*
உன் அம்மாவை இழிவு படுத்துவதை விட
ஆயிரம் மடங்கு பாவ செயல்
*அன்னை தெரசா* வாலயே
*தாயுள்ளம் கொண்டவர்*
என்ற பாராட்டை பெற்ற
எம்ஜியார் அவர்களை இழிவு படுத்துவது.
_காரணம்:_
*10 கோடி தமிழினத்தின்*
*ஒரே அடையாளம் எம்ஜியார்* 👍🏾
*தினசரி 65 லட்சம்* *குழந்தைகளுக்கு கல்வி* ➕
*சத்துணவு தந்தவர்* 👍🏾
தாங்கள் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தாலும் உண்மையை மறைக்காமல் சொன்னதற்கு மற்றும்,புரட்சித் தலைவரின் நல்ல எண்ணத்தை சிறப்பாக சொன்னதற்கு தங்களுக்கு நன்றி.
தலைவனல்ல தாய்
நெல்லை கண்ணன் அவர்களே இன்று தான் நீங்கள் உண்மையையும் பேசுவீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.தலைவர் குறித்த உங்களின் உண்மையான பேச்சு என்போன்ற லட்சோப லட்ச தொண்டர்களின் உளாளத்தை குளிர்வித்தது. மிக்க நன்றி.
நெல்லை கண்ணன்
அவர்களுக்கு
மனமார்ந்த நன்றி..
வாழ்த்துக்கள்..
நெல்லைகண்ணண்என்ற மாமனிதருக்குநன்றிகள் பலவணக்கங்கள்பல
இருந்தாலும் மறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
நெல்லைகண்ணண்என்ற சிறந்தசொற்பொழிவாளர் அவர்களின்பேச்சின் மூலம்அனைத்துஉண்மை களையும்அனைத்துகட்சியினரும்அறிந்துகொள்ளவேண்டும் எட்டாவதுகொடைவள்ளள் எம்ஜிஆர்அவர்கள்புகழ் அனைவருக்கும்பாடம்
கண்ணன் அய்யா அவர்களே நீங்கள் எம் ஜி ஆர் பற்றி பேசுவது முற்றிலும் உண்மை நீங்கள் நீடூழி வாழவேண்டும் அய்யா 🙏
MGR is mass and great leader
Yes. M. G. R is very greatest humanbeings humble humanity person for people. Also very good politician.
புரட்சித்தலைவரைப்பற்றி
நெல்லை கண்ணன் சார்
சொல்லும் போது தலைவரின் புகழ் மேலும்
மெருகூருகிறது
அவர் ஜெயிக்கார்...நான் தோக்கன்....ஐயா உங்கள் வெள்ளை மன சொற்களை வெகு நாட்களுக்கு பின் கேக்கேன்....நூறாண்டு வாழுமய்யா...
அய்யா கண்ணன் அவர்களே எம் ஜி ஆர் போல் நீங்களும் உண்மை பேசுகிறீர்கள் வாழ்க பல்லாண்டு!
thanks.nellikannan.sir.my.leadar.mgr.great
Kannan Sir,We miss you lot.Always your statements about MGR is Super. I pray for your soul RIP
Super...Super...Super
Mass speech
World great star mgr
See எம்ஜிஆர தமிழ் மக்கள் தலைவர் எஎங்கள் தங்கம்தான்
M.G.R🙏👌👍
Super🙏🏻🙏🏻🙏🏻
இதய தெய்வம்,
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ♥️
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
Ponmanasemmal MGR
Epic MGR ❤️
Mgr mgr தான் யா 🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠
❤❤❤நெல்லைக் கண்ணன் என்குரு.எம்ஜிஆர் பற்றி பேசியது மகிழ்ச்சி ❤❤❤❤ சக்திவேல் மா
Puratchithalaivar MGR is the GOD of humanity in the world.
மறைந்தும் வாழும் ஒரு மனித தெய்வம்.
Great
நெல்லை கண்ணன் சார்... வாழ்க்கைல... உருப்படியா பேசி இருக்கீங்க நன்றி நன்றி
Yes 😂
@@harshanatveep4731 jkppppklkkjkb ppiouohijojoiiooioioò lplljdtyu
GOD ONLY MGR M G R M G R M G R
Makkal thilagam🙏😢
Meenavar anaivarumey puratchi thalaivar rasigargal 💯
KANNUKU THERENTHA WHALLAL M G R..Jk Ealumalai..Tkr.
Engal Thalaivar always great
கருணாநிதி, எம்ஜிஆரை நீக்கிய பின் தலைதூக்க முடியவில்லை.
கொடை வள்ளல்
MGR Special Edition in God s Making.
Theivathaivanangavendumathumgr.
my.leadar.mgr.great
Super
தமிழகத்தின் பொக்கிஷம் புரட்சி தனலவர் எம் ஜி ஆர் ❤❤❤
நான் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றியவர்
எம் ஜி ஆர் விமான நிலையம் வரும் போது கூடுகிற கூட்டம். விமான நிலையம் வெளியே விளம்பர போர்டின் மேலே ஏறிபார்க்கின்றகூட்டம்.
மறக்க முடியாத காட்சிகள்
dr mr vathiyar mgr avl ❤❤❤❤
நன்றாகசொன்னீர்கள்அய்யாஇதயதெய்வம்மக்கள்மனதில்உயிரோடுஇருக்கிறார்
👌👌👌👌👌
En thalaivar
Iya mgrai patri pesuvathal neengal needudi vazhlga
🌱✌️🌷🥭🙏
Ungamela iruntha maryadhai poivettathu Kannan intha baikal poi oru Sahabtham solaruthukku. Paul's sahabthathai pazhladithavan Judi aendra mathuvvuku adimayakkia kayavan
@@sreenivasanpn3506 ஏன்டா வரலாறு தெரியாமல் உளறாதே! நாட்டைக்கெடுத்து 1971--ஆம் ஆண்டு சாராயக்கடைகளைதிறந்து குடிகாரகளாக்கிய கயவன் கருணாநிதி தான்! நீயெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேரைச்சொல்லும் அருகதை கூட இல்லாதவன்!எதையும் தெளிவாக விளக்கம் கேளு! சொல்கிறேன்!உனக்குப்பிடிக்க வில்லை! என்பதற்காக வாயில வந்ததை உளறாதே! நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாது! நீ அது கூட சேர்ந்தவன்!
Ettavathu vallal
Purachithalaivar.entrome'ayerathiloruvan.alla.kodieiloruvar Avarinpugal'oneguga. NANDRI
❤️❤️🙏
Dr purachi thalaivar MGR
Ponmansammal
எம்ஜிஆர் ஒரு வாழ்வியல் சரித்திரம் 🎉
நல்லமண்தர்உதாதமமான
மண்தர்கடைசிகாலதாதிலா
நல்லமணிதர்உத்தமமான
மணிதர்கடைசிகாலத்தில்
சரிக்கிவிட்டார்அதுதான்
மனம்வேதனையாக
உல்லது
kanna mgr periya allu. charithiram therium ennakkum.neeram kandu pessathey
ITHUTHA UNMAI
I pray for your soul in rest
friend kannan.h raja is comment you very bad I am a follower of kamArsj why you are sillemt
Nellai Anna marainda enga thalaivar muka pathi don't speak.because he is no more.
Mgriku kootam kuduvathai eppati kuruvathundu. MGR Nintral urvalam. Natathal parani. Utkarthal Manadu
மன்னாதிமன்னன்!!
Ivanunga ellam DMK edhirpaalargal
MGR also promoted 2 goondas, udayar and jeppiar who later went on to build educational institutions and mint money😛😛
my.leadar.mgr.great
நிங்கள்ஏங்கோபிறந்திருந்தால்நிங்கள்வாழவேண்டும்