நெல்லை கண்ணன் அவர்கள் கவிஞர் கண்ணதாசன் குறித்து பேசினார்| Nellai kannan speech about kannadasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 43

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 ปีที่แล้ว +20

    அய்யா அவர்களுக்கு வீரவணக்கம்.உங்கள் குரல் எப்போதும் இவ்வுலகில் உலாவந்துஒலித்துக்கொண்டிருக்கும்.

  • @gurunathgkg7725
    @gurunathgkg7725 2 ปีที่แล้ว +8

    நெல்லை அண்ணாச்சி, காலம் இருக்கும்வரை ,அனைவர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்

  • @meenasankar7767
    @meenasankar7767 2 ปีที่แล้ว +3

    இருக்கிற வரைக்கும் அவரின் அருமை தெரியவில்லை ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +5

    என்றும் தமிழ்நாடு மக்கள் எங்ளுடன் ஐயா நீங்கள் வாழ்கிறிர்கள் ஐயா உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போர்ட்டம் தான் மக்களை பாதுகாக்கும் மக்கள் ஒற்றுமை போர்ட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம்

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 ปีที่แล้ว +1

    தமிழுக்கு நிகரான மொழி எதுவும் இல்லை தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே தமிழ் தாத்தா குரு அகத்தியர்
    அவருக்கு தாழ்மையுடன் வணக்கம் வாழ்க தமிழ்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +7

    நீங்கள் இவ்வுலகில் இல்லை என்றாலும் உங்கள் குரலும் நெல்லை தமிழும் உங்களை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +2

    நன்றிகள்

  • @suryanarayanan2096
    @suryanarayanan2096 2 ปีที่แล้ว +1

    Great ......ayya

  • @rajugoborvas8964
    @rajugoborvas8964 2 ปีที่แล้ว +1

    Very marvelous Tamil sweetest.
    Please have transalation for comments..
    Every small bites are wondrous

  • @senthamizhchannel2165
    @senthamizhchannel2165 2 ปีที่แล้ว +5

    கொட்டும்ஓர் அருவி எங்கே
    குமுறுமோர் எரிமலை எங்கே
    வட்டநிலா போனதெங்கே
    விளையாடும் தமிழ் தான் எங்கே
    காங்கிரஸ் களமே கண்டான்
    கர்மவீரர் நெஞ்சில் நின்றான்
    சங்கைப் போல் முழங்கும் கண்ணன்
    சாவினைத் தொட்ட தென்ன?
    நெல்லையில் பிறந்த கண்ணன்
    நிறைந்த ஓர் சபையின் மன்னன்
    கள்ளமே இல்லா பேச்சு
    கரைந்தது கோகுலாஷ்டமி அன்றா..

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 2 ปีที่แล้ว +1

    Excellent. When we see your face again. Meet again one day .The day will come if God decides our destiny. I was crying after seeing your last rites. Such a wonderful person of mother of Tamil. RIP.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +1

    Great Ayya Sivaperumanukku Amma Tamil enduru sonnar kaviarasar

  • @mohamedrawoof9105
    @mohamedrawoof9105 3 หลายเดือนก่อน +1

    M😊

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 2 ปีที่แล้ว +6

    தமிழ்க் கடல் ஐயா நெல்லைக் கண்ணன் வாழ்க

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +4

    உண்மையை ‌பேசுவதில் நீங்கள் வல்லவர் தான் ஐயா.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +1

    Great speech by ayya words they are great because they are not awarded by Central
    govt of Shivaji Sir and Kaviarasar Kannadasan

  • @balajidesigan2230
    @balajidesigan2230 2 ปีที่แล้ว +1

    Tamiz Congress nellai kannanukku Anjali

  • @purushothamanlm3849
    @purushothamanlm3849 2 ปีที่แล้ว +6

    தலைசிறந்தசொற்பொழிவாளர் தமிழமக்கள் இழந்துவிட்டோம்

  • @viswanathanseetharaman6168
    @viswanathanseetharaman6168 2 ปีที่แล้ว +3

    பாவம். அரசியலில் சேர்ந்து மோசம் போய்விட்டார். காமராஜர் பிறகு அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். மிக சிறந்த பேச்சாளர்.

  • @murugesan805
    @murugesan805 2 ปีที่แล้ว +1

    வஞ்சப்புகழ்ச்சி அணி.
    ஆங்கிலத்தில் ( Flateral).

  • @chandrashekarsubramaniam8598
    @chandrashekarsubramaniam8598 2 ปีที่แล้ว +1

    Paadha namaskaram .

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +1

    Ayya Kandan Karunai is not,Devar Film it is by AP nagarajan

  • @reghuramand2673
    @reghuramand2673 2 ปีที่แล้ว +1

    இவர் தமிழ் கடல் அல்ல. தமிழ் சமுத் திரம்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +3

    திருநெல்வேலிக்கு அல்வா. தேச பக்தி பேச்சுக்கு கண்ணன்.தேசபக்தி புகழும் உலக பக்தி.தேவையான சக்தி.

  • @KalaiNilavan-zk8vj
    @KalaiNilavan-zk8vj ปีที่แล้ว +1

    என்ன சொல்ல பிறந்து வருவீர்களா அய்யா

  • @kumarm9028
    @kumarm9028 2 ปีที่แล้ว +1

    அந்த கண்ணனின் ராசியை உடையவர் எட்டாவது பிறப்பு என்பதால் தானோ என்னவோ
    இந்த கண்ணன் இறந்து அந்தக் கண்ணன் பிறந்தார்

  • @samshihabudeen
    @samshihabudeen 2 หลายเดือนก่อน

    N,K,NK,Than.

  • @apolitical-
    @apolitical- 2 ปีที่แล้ว +1

    Flattery - flat ஆக்கி விடும் வார்த்தை ஜாலம்

  • @denidd6859
    @denidd6859 2 ปีที่แล้ว +1

    Kasu koduthal ennaiyum pugazhnthu pesuvan, ippadi patta aatgalai entha nigazhikum azhaika koodathu

    • @paranthamanvijayakumar3332
      @paranthamanvijayakumar3332 2 ปีที่แล้ว +1

      தமிழில் பேச முடியாத நீர்........

    • @MrCubablues
      @MrCubablues 2 ปีที่แล้ว

      கான மயிலாட கண்டிருந்த வான்கோழி... 😂🤣😂🤣

  • @ravirajappan8451
    @ravirajappan8451 2 ปีที่แล้ว

    Sir you are jalara for DMK

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 2 ปีที่แล้ว +1

    ayya pugal endrum ooonguka

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 2 ปีที่แล้ว

    ஒழுக்கத்தைப் பற்றி யார் யாரோ பேசுறாங்கப்பா..?

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 ปีที่แล้ว

    நொள்ளையா?

    • @MrCubablues
      @MrCubablues 2 ปีที่แล้ว

      இப்படி ஒரே வார்த்தையுடன் நிறுத்தினால் எப்படி? மேலும் சொல்லைய்யா!

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 2 ปีที่แล้ว +1

    This bleady begger has no right speak about Kannada San. 10rs.sevai but 10000 vilambaram?

    • @MrCubablues
      @MrCubablues 2 ปีที่แล้ว

      Bleady begger?!!? Bloody beggar என்று சொல்ல வந்தாயா?
      ஆக, உனக்கு தமிழும் தெரியாது/ ஆங்கிலமும் தெரியாது😂😂