நான் படும் அவமானம்..மனச விட்டு பேசறேன்..இப்படியும் சோதனையா?difficulties in my YouTube channel
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
- In this video I am explaining and sharing the difficulties and challenges what I’m facing in my TH-cam journey. Hopefully my sharing experiences and tips maybe helpful to who starts their journey in youtube or any other entrepreneurial path.
#tamilvlog #tamil #youtube #youtuber #howtostartonyoutube #howtostartbusiness
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
உங்களுக்கு stress ஆ?...."..மக்களே நான் சூப்பரா இருக்கேன். இன்னைக்கு சூப்பரான நாள்." என்று நீங்கள் சிரித்துக்கொண்டே சொல்லும் பொழுது எங்களுடைய stress எல்லாம் போய் உங்களுடைய உற்சாகம் எங்களுக்கும் ஒட்டி கொண்டு விடுகிறது.👍
வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் மனம் திறந்த கபடற்ற பேச்சு,அழகான சிரிப்பு, மக்களே என்று அழைக்கப்படுவது எல்லாமே அருமை ! அண்ணாச்சியின் கைவண்ணத்தில் ஒளிபரப்பு, படபிடிப்பு எல்லாம் சூப்பர்! வாழ்க வளமுடன்!தொடர்க உம் பணி!
வணக்கம் மேடம்
நான் மதுரையில் வசிக்கிறேன் தமிழ்நாடு
உங்கள் சேனலை தொடர்ந்து பார்க்கிறேன் தங்கள் மனதில் பட்டதை ஓபனாக பேசுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எத்தனையோ தமிழச்சி லண்டனில் வசிக்கிறார்கள் ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை நீங்கள் எடுக்கும் முயற்சி மிகவும் நன்றாக இருக்கிறது லண்டனை பற்றி நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் எனக்கு பயனுள்ள தகவலாக இருப்பதற்கு நன்றி நன்றி இன்னும் இன்னும் மேன்மேலும் தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்
உழைப்பால் உயர்ந்த சகோதரி God Bless You and Your Family எங்களுக்கு நீங்கள் ஒரு roll model
கடந்த 11 மாதங்களாக நடத்தி டிசம்பர் மாதம் முதல் நாள் காண செய்த தேவனுக்கு நன்றி பலி செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் நீங்களும் நன்றியை செலுத்தி விட்டீர்கள். தேவன் தொடர்ந்து நடத்த வேண்டுகிறேன்
முயற்சியுடையோர் இகழ்ச்சி யடையார் என்ற வாக்கியத்திற்கொப்ப தங்களின் எண்ணம் ஈடேற நீங்கள் இருவரும் நன்றாக உழைத்தவர்கள் நீங்கள் கூறியது போன்று நல்லதையே நினைப்போம் நம்மால் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் செய்திகளை சொல்லத்தயங்காமல் தங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி சகோதரி.
மோட்டிவேஷன் பேச்சுக்காக மட்டுமே உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி மற்றும் உங்கள் சளைக்காமல் சமையல் செய்யும் தொணி மற்றும் சுறுசுறுப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா அண்ணாச்சி..❤️
ஐயோ சகோதரி நிஜமாகவே நானும் உங்களுடைய சேனல் முதலில் பார்த்தது இங்கிலாந்தில் ஒரு கிராமம் அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது எனக்கே அதிலிருந்து இன்று வரை ஒரு வீடியோ கூட நான் விடுவது இல்லை குறிப்பாக உங்களுடைய பேச்சு தான் எந்த பேச்சுக்கு நீங்கள் பயந்தீர்களோ அந்த பேச்சும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி
Me also 👐🙌
லண்டன் தமிழைச்சி!அழகுத் தமிழுக்குச் சொந்தக்காரி👏👏🥰
உங்கள் அனுபவத்தை மிகவும் அழகாக விவரித்து இருக்கிறீர்கள். நன்றி. God bless you and family.
அக்கா நீங்க எனர்ஜியா பேசறத பாக்கும்போது உங்க எனர்ஜி எங்களுக்கும் தொத்திக்கறமாதிரி இருக்கு. நல்லா பண்றீங்க. இன்னும் நிறைய செய்ய வாழ்த்து.
Seriously you’re right😊 i always feel that
S pa correct 👍👍
U r tellling the truth. Go ahead. 👍
Pp
Thanks Priya
Unga youtube experience kaekkavae nalla irundhichhu,super sister, Keep rocking 👍
மிகவும் நன்றாக இருந்தது. அருமை யாக பேசினிர்கள்.வாழ்த்துக்கள் மேடம்.
அதற்கு காரணம் உன்னுடைய
உண்மையான பேச்சு தான்
எங்களுக்கு ஒரு சகோதரி போல்
பாவனை தோன்றும் நன்றி 🙏👍🙋♂️💐
நீங்கள் பேசுவது கேட்கும்போது நல்ல எனர்ஜி யாக இருக்கிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐🌹🌹🌹
உங்க இந்த பேச்சு என்ன மாதிரியான ஸ்டார்ட்டர் க்கு மிகப்பெரிய சந்தோஷம் ❤❤❤
உங்களுடைய எதார்த்தமான பேச்சு மிக அருமை அக்கா👏👏👍
உங்கள் பேச்சு இயல்பாக உண்மையாக நேர்மையாக மற்றவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு வந்திருக்கு முதல் காரணம் கூடவே இயேப்பா உதவி உங்களுக்கு இருக்கு அக்காளே...
yes.Mam.The service you are doing is great.Vaazhga Valamudan.
வணக்கம் சுபியும் Bro. சார்ல்ஸ் அவர்கள் ,
Please forgive my switching to English. Yourself and Bro. Charles are are truly a Blessing and an enormous living example of sharing your passion for cooking, gardening, shopping efficiently, visiting fun places, vacationing with your whole family, checking out new restaurants and giving us yummy mouthwatering reviews on the food. We love seeing Anton relish your dishes and also Augustin enjoying your food!
I am definitely your super Fan and am in awe of how you are a coat of many Blossoming colors- a Compassionate Nurse, most caring Mom, Faith filled, Fearlessly encouraging and uplifting viewers with your wise thoughts and ideas which I share with my friends and family. Even though my life is now dedicated in caring for my Mom I hardly have time to go out much. Watching your videos my spirits are lifted and I am filled with Joy and motivation to keep doing what I have to do. I also looove cooking and have tried many of your recipes and my family loved them. Watching yourself, Bro. Charles and your sweet children going on a vacation and enjoying yourselves makes my day! Whenever I learn something new from any of your videos I share them with my friends and Family and I love praising you and your family to everyone I know! Your are truly an inspiration to me and I know to millions of others watching you! So keep on sharing your God given gift to all of us as our hearts are filled with prayers for you and your dear family!
I love this video. Actually your are so simple and very frank. Very recently I watched your appa departed form this world. That video touched my heart, how your father brought up u. God bless you and your family
I am age of 60.retired govt employee.last year accidently saw your channel.last year I started you tube.you r my first and best inspiration..lot of troubles and discouragement.but I need no money.just I want to help to working women.butno views low subscribers.but I am passion in you tube as you telling in the first half.but awesome speech.now I am at USA I want to explore something.but snowfalling.myself talking in mobile phone and editing etc.but as told mental satisfaction.Any way quite inspirational speech.
அருமையான காணொளி சகோதரி. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எமது அன்பான வாழ்த்துகள் உரித்தாகுக. உங்கள் சீரிய பணி இனிதே தொடர ஆண்டவன் கருணை புரிவார். உங்கள் கலகல என்ற பேச்சும் கொஞ்சும் தமிழும் இடையிடையே வரும் உங்கள் பிள்ளைகள் கணவரின் பங்கும் மிகவும் அருமை. வாழ்க வளமுடன்!
அக்கா உங்கள் பேச்சு திறன் கொண்ட மனது , உங்கள் சிரிப்பு,அடிப்பொலி என்ற சொல்லுக்கு நானும் என் மகளும் அடிமை.your motivational speech ரொம்ப பிடிக்கும்.சமைக்கும்போது பேசிட்டே செய்வது பிடிக்கும்
நானும் இந்த negative comments alla thaan video pooduvathirke pidikirathu illai. Naanum ungala paathu thaan inspire aanen. Neenga solvathe ketpathu aaruthala irrukku. Neenga solvathu 100/100 unmai.
Sister, You are Glorifying GOD in what you are doing. May GOD bless you and your Family.
அக்கா உங்க வார்த்தைகள் உண்மையாகவே motivationnal இருக்கு super 💓💕
உங்கள் விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றியை பெற்றுள்ளீர்கள் அக்கா, இன்னும் பல வெற்றிகள் அடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் அக்கா .
Haters இருந்தால் தான் நாம் முன்னுக்கு போக முடியும்.
கவலைப்பட வேண்டாம்
👌👌👌 akka ரொம்ப தைரியம் குடுத்திங்க எனக்கு படிக்க ஆசை 8 வயதில் அம்மா இறந்து விட்டார் என்னால் அதிகம் படிக்க முடியவில்லை தாயைப்போல் வளர்த்த அப்பா கொரானாவால்
இறந்துவிட்டார் அந்த மனஉளைச்சல் இருந்து வெளியில் கொன்டுவர எனக்கு என் மகன் இதை பளகிக் கொடுத்தான் தினமும் வீடியோ போடுவேன் மனஅமைதி கிடைத்திருக்கிறது உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பதுண்டு இந்தவீடியோ ரொம்ப தைரியம் கொடுத்ததுஅக்கா நனறிகள்🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️
Thank you for sharing your life! Sharing your experiences as a youtuber! Hatsoff !
பல கோடி மக்களுக்கு முன்னுதாரணமான எம்மண்ணின் தமிழச்சியே! ஆசான்களுக்கெல்லாம் ஆசானாய் இன்று தருகிற அனுபவ உரையும், ஊக்கவுரையும் தொடக்க நிலைவலையொளி பதிவர்களுக்கு மிகமிகப் பயனுறவுள்ளது. நன்றி ! தமிழ்! தமிழ்! தமிழ்நம்மண்ணின் உச்சரிப்பிற்கு இன்று கிடைத்திருக்கிற அன்புமாலை பெருமை! இலண்டனிலிருந்து உலகின் தென்கோடியாம் நாகர்கோவில் கோட்டாறு ச.ச.மணிமேகலை.
Sister I'm Mrs. Baskar from Chennai...always inspired with your videos especially with your voice...we are thank full for your guidance in the covid season...rocking every videos with your valuable videos...God Bless you and your family...sending the message with prayers and blessings...enjoy the Desember Christmas days...God Bless every thing you do...Thank you
Keep going stronger Subi & Charles. You can overcome any challenge if you have a trusting life partner snd caring family. God bless you both. Welcoming December with a motivational talk, Thanks Subi
அக்கா உங்க வீடியோ இப்பதான் பார்க்குறேன்..உங்க positive vibes kagave subscripe panniten.
சகோதரி எதிர்மறையான விமர்சனங்களை பற்றி கவலை படாதீர்கள் . எனக்கு தங்களுடைய பதிவை அடிக்கடி பார்ப்பேன் . தொடர்ந்து பதிவுகளை வெளியிடுங்கள் .வாழ்த்துக்கள்
Whatever you say ma'am.... I feel you are my close ...because of your language and more of South indianess .....thank you keep rocking dear
இலண்டனில் ஒரு தமிழச்சியா♦♦♦
நீங்கள் ஆரம்பித்த you tube chanel பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது என்பது தெரிகிறது. ஆனாலும் அந்த கணீரென்ர குரல் எந்த சோர்வில் இருந்தாலும் உடனே சமநிலைக்கு வரச்செய்துவிடுகிறது
வாழ்த்துக்கள் சகோதரி
மலேசியாவில் இருந்து உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்
Akka ungakita enaku pudichatha ungalodo positivity than,so ignore negativity unga mela anbu kata nanga irukom,ungalodo speech than engala mari stress ullavangalku stress freeya iruku.so happy irunga akka lots of love.valga valmudun.
Super God bless you 👌👌👍👍🙏🙏
Keep going Our Lord bless you and your family
I can’t hold my tears…
Honestly Previously I only like Annachi.. but today onwards I started to like you Akka.. you really great .. congratulations
We will support your channel forever …
I like the fact …as TH-camr take positive and negative comments. There you go… well done 👏
எனக்கு Inferiority complex அதிகம் இப்பதான் கொஞ்சம் பயம் poyirukku...அதுவும் உங்க பேச்சு கேட்டா WOWOW 👌🏻👏இனிமேல் கொஞ்சம் ok agiduven 😍TQSM dear🙏🏻
What a timely video...I'm so motivated by your talk..well said. above money..fame..love is so essential in our life..the world is moving towards hatred and full of negativity..let's do our part..SPREAD LOVE..
Very very useful message for me. Thankyou so much dear அக்கா. God bless you beautiful heart. Always stay blessed. 💕
அக்கா நீங்கள் ஒரு energy booster 👍
🙏❤️❤️❤️.. God blees u and your family🙏🙏🙏.
Most Expected Video from you 🥰🥰
But Unexpected Today 🎉
One Of the Best Video 👏
# Stress relief
I watch your video regularly.
It is stress relieving also most of the time my temper/ anger goes down after watching your video.
Great content
Thanks bro
கடவுள் உங்களுக்கு நீண்ட
ஆயுள் குடுக்க வாழ்த்துக்கள்
மா வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க அனைத்து ஐஷ்வர்யங்களுடன்
Good luck to your career and your channel too....thank you for entertained us with your beautyfull vlog special outdoor... info and specially speaking skill with normal flow....keep continue sis and anachi.
Wonder Pauline vlogs supera erukkum friends ...health tips arumai arumai
Keep it up sister. Your cooking, gardening, shopping and holiday vlogs has always been very interesting. Will support you always
Hard work illama life ey illa... London akka maja keep rocking ❤❤ from devipattinam village💓💓💓
லண்டன் தமிழச்சி சகோதரி உங்கள் வீடியோ பார்த்து விட்டு தொடர்ந்து பத்து நிமிடம் சிரித்து விட்டேன் ஏனென்றால் நானும் ஒரு youtube சேனல் ஆரம்பித்தேன் நீங்கள் நினைத்த மாதிரியே தான் நினைத்தேன் ஆனால் நடந்தது வேறாக இருந்தது இப்பொழுது பரவாயில்லை உங்கள் சேனல் பார்த்து எனக்கும் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது மிக்க நன்றி சகோதரி உங்கள் வீட்டு அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் எதார்த்தமாக இருப்பார் உங்கள் குடும்பத்தையே எனக்கு ரொம்ப பிடிக்கும் குறிப்பாக உங்களுடைய பேச்சு மிக்க நன்றிகள் சகோதரி
Sure ma. All the best
Tq soooomuch mam enaku reply pannathuku🙏💕💕💕💕💕💕💕
I started watching your channel from that Enlish seashore village video only. Its really a beautiful place and video!👌👌👌👏👍
Hi dear you are always rocking don't worry about anything may God bless you more
God bless you and guide you sister.
Unmai than akka but unga kitta iruka andha energy and positivity romba romba mukiyam, very good video akka ☺️
I became interested in your channel and subscribed it only after London village tour. It was an awesome video.
Vaazhthukkal sister...ungal manampol vaazhkkai....
God shower his abundance blnessing to you and your family. I like your Chanel very much. Wishing you all the best for your future events. Regards and respect
Praise the lord sister. Dontworry God bless you. All ways be happy sister. I will pray sister. God gives peaseful, life. Kokila pondicherry
இது வரை நான் பார்த்த வீடியோ எதுவும் நெகட்டிவ் கமெண்ட் கொடுக்க முடியாது.நீங்கள் சமைத்து கொண்டு பேசுவது இயல்பாக இருக்கும்.அண்ணாவின் கமெண்ட் அதற்கு மேல்.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.dont worry sister.
Very natural n humble person u r.... Really I like u sis☺️😍
Akka u r always my positive bomb akka...elarum enta kepanka epdi ivolo positive ah erukanu ..avankaluku😂 ta soluven London thamilacchi akka vedio parunka life epdi enjoy pananum epdi valanum therinjukuvinkannu soluven...epo down analum na unka vedio thedi odi vandhurvean😍😍😍😍😍😍😍😍god bless u and ur family alot ❤️❤️❤️❤️❤️
மனம் திறந்து பேசியுள்ளீர்கள் - You Tube சம்பந்தப்பட்ட பொதுவான கருத்துக்களை 👌👍🙏
Annachi and Anni, your videos are stress Busters for our family!!!
அக்கா நீங்க தான் எனக்கு inspiration உங்களோட வார்த்தைகள் ஒவ்வொன்றும்
Super Thank you . உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினர்க்காகவும் ஜெபிக்கிறேன்
Very nice 👍👍👍
@@shanthii6426 thank you
Thanks ma
Very polite and humble 👌
Superb way of saying 🥰😍
Very natural and simple 💐💐
Come on akka
Do more
Encourage more
We all are happy about you and your family 🌼🌼
I'm in Chennai.
I like the authentic way of talking the Tamil the way you speak....not altering it for others...you shifted to that , as u said to be the way you are when u reached 10k subscribed...i subscribed to you only yesterday....i love the frank way of being who you are wherever you are.....i love that....here in Chennai...i have seen many talk in English in malla, airport restuarants....posing themselves as elite...even my family members don't like me talking in Tamil outside...so it's a pride to be a தமிழச்சி
ஆள்மனதில் இருந்து மனம் திறந்து பேசும் என் அன்பு அக்காவை கட்டி அணைத்து முத்தமிட ஆசை
. இப்டியே இருங்க akka.. Love யூ so so so much akka💐❤❤
Thanks ma
👌👌👌உங்கள் மனதில் உள்ளதையும் மற்றவர்கள் மனதில் உள்ளதையும் அப்படியே சொல்றிங்க உங்கள் மணம் சுத்தமாக இருக்கிறது உங்கள் பேச்சில் தெறிகிறது💐💐💐👍
Hi..Subhi sis, I am from Malaysia and Congratulations on your hardwork to create such a successful TH-cam, it must be a very challenging journey moreover interesting,inspiring and informative channel to everyone who is following it. This is truly from my bottom of heart I always enjoy watching all your lovely videos. Please keep rocking Subhi and Charles.
அக்கா ரொம்ப நல்ல motivational speech thanks to அக்கா அண்ணாச்சி 😊👌🙏
Thanks KUMAR
@@LONDONTHAMIZHACHI thanks akka anna 😊
Woooooooooooow sooooooooper mam. Good and motivating speech
Good and nice Speech ungaludiya excellent and beautiful peche kekarathu kaagave naa ungaludia video paakaren ,Alorum pesuvango Aanaal neege pesumbodu ketekite erukum body manasuku oru positive energy 👍 super 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏
Super mam.... me and my fri are big fan of youuuu...keep rocking always
You are so sweet & the way you speak frankly and innocently is what makes you special. congrats!!! Keep Rocking
Hi sister recently my mom passed away though I am a 40 yr old woman can't overcome my grief.nowadays ur videos r my rescue.
Unga youtube il varaum visayangal ellame supper sister...thodaratum valthukkal...
37,48 நிமிடங்கள் உங்கள் யு டியூப் சேனல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இந்த வீடியோ ஒன்று தான் மிக அதிகமான உயரத்தை தொட்ட வீடியோ , பாராட்டுக்கள்!
Ungaloda speech epovume motivating akka ❤️
Thank you
Very helpful. Beautifully explained. Hats off to you akka 🎉
Seriously I'm unsubscribed so much you tube channels due to boring content which I eagerly watched at starting time ,but akka ur content is so fresh and enthusiastic.❤️love from tn akka
Thanks bro
I like this heart to heart talk aunty!! Really like your talking style and your attitude towards challenges and life
Dear Sister,
We are very much relieved on seeing your video 💐God Bless. It's very motivating for working women especially 👍
I watched from your early videos .Actually we are relaxing 😌 and informative also 👌. Thank you 😊 🙏
Don't worry akka, haters erukurathu namma life ku romba nallathu ,kandukatheinga ,my mom big fan for you ❤️God bless you 🎉❤️❤️
அருமை யான பதிவு நன்றி மா உங்கள் சமையல் பேசும் திறமை எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் மா உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து மகிழ்வேன் வாழ்க வளமுடன் 👌👍❤️💯🤗😘😘😘
soopperr sissy..your speech isvery touchable to my heart..you are my inspiration to my new youtube channel..thank you for the story..
Ignore all nagative akka ur my best stress reliever🤗
What you say is absolutely true. Though the hardships we face to grow our channel pulls us back sometime, when my favourite youtuber like you share your experience, it is really a motivation to move forward. Thanks for sharing, dear. All the best to you.
Super..u r great.. awesome speech..
Hii akka & annachi ☺️
Nalla irukkingala 😍
Ungala enakku romba pidikkum 😇🥰
Love you both ❣️❣️
அருமை சகோதரி அருமையான பேச்சு . வாழ்த்துகள்.
Makka super akka. Loved this vlog. You are a true inspiration and warmth to be with when viewing your videos ❤. All the best makka 🥰
Q
Good to know about your TH-cam journey so far. Congratulations and good luck for the upcoming vlogs. A huge appreciation to Annachi, because i have known men who don't support their better halves and can't digest their success. He has been a great source of support to you . Congrats once again. God bless.
நல்ல எதார்த்த மான பேச்சு. பயன் உள்ள தகவல்.🙏
Be positive akka super keep rocking 👍👍👏👏👏semma ponga
Good morning ☀️
God bless you 🙌🙌🙌
God is good All the time