Anand Srinivasan on Gold Price: திடீரென தங்கம் விலை எகிறியது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Gold Price Today: கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,200 ரூபாயைத் தொட்டுள்ளது. இருப்பினும் இந்த நேரத்திலும் தங்கத்தில் சேமிப்பு செய்வது சரியாக இருக்கும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.
    #Gold #StockMarket #Finance
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 229

  • @dangerdeva4992
    @dangerdeva4992 5 หลายเดือนก่อน +9

    நீங்கள் போன வருஷம் சொன்னது இப்போது உண்மை ஆகிவிட்டது. கிராம் 6,500 ஆகிவிட்டது

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +253

    சம்பளம் 💵💷மட்டும் தான் ஏறவே மாட்டேன்னு அடம்பிடிக்கிது 😀😀😀😂😁

    • @sunitham7635
      @sunitham7635 ปีที่แล้ว +2

      Unimai bro

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      அரசு ஊழியர்களுக்கு மாதாமாதம் ஏறிக்கொண்டு தானே உள்ளது. ஒரு சாதாரண போலீஸ் கொன்ஸ்டாபிள் 90 ஆயிரம் சம்பளம் வாங்குகிறான். ஒரு நீதிபதிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இரண்டரை லட்சத்திலிருந்து மூண்டரை லட்சம் வரை.. ஒரு அண்டர் செக்கரட்டரி சம்பளம் 70 ஆயிரம் ரூபாய் உத்தேசமாக.. இப்படி போகிறது கதை. நாட்டில் நிம்மதியா சந்தோசமா சகலவித சௌபாக்கியமாக வாழ்வது அரசியல்வாதிக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே மூளைக்கும் வேலையில்லை. உடம்புக்கும் வேலையில்லை ஆனால் கை நிறைய அல்ல பை நிறைய பணம்

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey ปีที่แล้ว +4

      மோடி வாழ்க

    • @XploreDworld
      @XploreDworld ปีที่แล้ว +10

      Ena bro soldreenga .. Nan 2019 passed out 10K salary ku start panen... 2020 ku athy 16700 (67%) ah maruchu... Again 2021 la athu 20,700 (24%) Achu... Again 2022 la athuvae 26,200(26.5%) increase Achu... Ipo 2023 la 63,057(140%) grow airuku... Kadaisi 4 years ku overall ah patheengana 530% grow airuku .. as well 132% CAGR tharuthu.... Apadi pakumpo grow agitu than bro iruku... Ithula main ah nanum engineering than padichen also not from csc or it ... But naan additional ah B.E mudichathum M.E padichen ipo marupadiyum PGD padichitu iruken... So vara salary ah self ah nama mealayae reinvest pana def ah good hike kidaikum bro...

    • @devsanjay7063
      @devsanjay7063 ปีที่แล้ว +3

      @@XploreDworld inflation um serunthu than bro increase aguthu 😀😀😀comparing inflation india la salary is nothing to live comfortable life

  • @rajaf3174
    @rajaf3174 ปีที่แล้ว +62

    அனைத்தும் விலை ஏறுது சம்பளம் மட்டும் அப்படிய நிக்குது...

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      ✅✅💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @TheElanago
    @TheElanago ปีที่แล้ว +19

    Ok. Sir.
    நீங்க சொல்வது உண்மை.
    மக்கள்
    தங்கம் வாங்குவதைகுறைத்தால் விலை குறையுமா.

    • @anandrajkaruppannan7437
      @anandrajkaruppannan7437 ปีที่แล้ว +1

      it wont reduce...people are the not the only one buying gold...the biggest buyer is every country's central bank. thats why government increases tax on gold so that common man can only hold lesser quantity of gold.

  • @umarfayas
    @umarfayas ปีที่แล้ว +47

    அவர் சொல்வது உண்மை தான் ஆகஸ்ட் வரை தங்கம் விலை உயரும் அதோடு தங்கம் பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் பொருளாக மாறிவிடும் இன்றும் சாமணியன் வைரத்தை கண்ணால் கூட கண்டது இல்லை அது போல ஆகிவிடும். அடுத்து நாம் கவரிங்க் தான் உபயோகிய்ப்போம்

  • @backiasara
    @backiasara ปีที่แล้ว +18

    In Dollar value gold is still same for 10 years almost ...in countries like India gold price increased due to rupee depreciation ..so we need buy dollars then ...not gold ... because gold hold same value for a decade in USA

    • @rajanmaduraiable
      @rajanmaduraiable ปีที่แล้ว

      இது எல்லாம் இந்த அட்டை கத்தி பொருளாதார நிபுணர்களுக்கு தெரியாது !

    • @sivasidambarams492
      @sivasidambarams492 ปีที่แล้ว +1

      Hi bakki vanthuteya..... nee oru semma comedy piece....... un moonjiku oru glass ..... aaah karumam karumam...

  • @indianguy3129
    @indianguy3129 ปีที่แล้ว +28

    Salary is not increased but all other essential things are increasing 😭

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 ปีที่แล้ว

      Govt employees get DA. Private concerns also should begin to give DA.

  • @silambarasan7004
    @silambarasan7004 ปีที่แล้ว +20

    Atleast 80C slab to be raised to 3 lakhs, should encourage savings among people but FM will look on middle class 😭 never i guess

  • @anthonydavidr9615
    @anthonydavidr9615 ปีที่แล้ว +23

    திருமணம் செய்ய தங்கம் வாங்க நடுத்தர மக்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை

    • @Empty362
      @Empty362 ปีที่แล้ว +1

      True

  • @sivasidambarams492
    @sivasidambarams492 ปีที่แล้ว +49

    எங்களின் ஆண்டவர் ஆனந்த் சார் Always great....

    • @Ram87654
      @Ram87654 ปีที่แล้ว +2

      Super

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      💪💪✅✅✅✅✅❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 ปีที่แล้ว +4

      ஒரு கணக்காளர் ஆண்டவரா
      ஓவராயில்ல

    • @sivasidambarams492
      @sivasidambarams492 ปีที่แล้ว +2

      @@ashokumarrajagopal4552 Anand sir கணக்காளர் இல்லை, உங்களுக்கு கொஞ்சமாவது... வீடியோக்களை தொடா்ச்சி யாகப்பாருங்க....உங்களுக்கு கொஞ்சமாவது.................... இருந்தாள் சார் விடோஸ் தொடர்ச்சியாக பாருங்கள் ஆனந்த் சார் எங்கள் அனைவருக்குமே ஆண்டவர் எப்படி கமல் ஹாசன் சினி உலகில் அனைத்து துறைகளிலும் கலை ஞானி யாக இருக்கிறாரோ அதை போலவே. நடுத்தர மக்களுக்கு ஒரு ஒப்பற்ற மேதை எந்த பிரதி பலன்களும் எதிர்பார்க்கமால் அவர் செய்யும் சேவை ஆகவே. அவர் எங்களின் ஆண்டவர், தெய்வம்

    • @ranjithravichandran3885
      @ranjithravichandran3885 ปีที่แล้ว

      ​@@ashokumarrajagopal4552 god doesn't comes direct now he taken the Avatar as aanand srinivasan .who ever helps you in trouble he is a god by that he becomes god 😂

  • @FrancisHector
    @FrancisHector ปีที่แล้ว +17

    Currently banks have increased lending loans against gold at Rs. 3700 per gram

    • @aadhavan8791
      @aadhavan8791 ปีที่แล้ว

      But we are buying for 5700 rs per gram

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 ปีที่แล้ว +6

    தங்கத்தை வாங்கி நம்ம அவசரத்துக்கு வித்தா விலை குறைவா எடுக்குராங்க

  • @brownieequotes5107
    @brownieequotes5107 5 หลายเดือนก่อน +1

    Seeing this after one year as he said it will be around 6200 but it's now around 6500 per gram

  • @humtydumty9421
    @humtydumty9421 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice ปีที่แล้ว +8

    Sir sonna correctathan irukkum

  • @Twinklequeen-1
    @Twinklequeen-1 ปีที่แล้ว +2

    Kandipa sir gold help full ah iruku middle class people ku

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 ปีที่แล้ว +2

    Is it good to buy gold

  • @ilangovan7504
    @ilangovan7504 ปีที่แล้ว +1

    Thanks 👍

  • @ujsworld9340
    @ujsworld9340 ปีที่แล้ว +2

    Excellent sir innum yevvalavvu raise aaghum gold rate innum one monthla

  • @custyle2098
    @custyle2098 ปีที่แล้ว +5

    Always you rock sir

  • @ghaffarkhan2367
    @ghaffarkhan2367 ปีที่แล้ว +2

    சார் திடிரேன தங்கம் தேவை இல்லாமல் போனால் விரை குறையுமா

  • @arjunsivan6622
    @arjunsivan6622 ปีที่แล้ว +2

    Thanks for guiding us sir... We are awakens ❤❤❤❤❤❤

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 5 หลายเดือนก่อน

      Ivan unmaiya solla maatan bro

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq ปีที่แล้ว +7

    Paper gold is the best option when you want to invest, however you guys will not invest in paper gold, instead you will invest in physical gold and will pay GST etc to our government and the shop owners, use your knowledge check the difference between physical gold and paper gold then decide.

    • @cnu73
      @cnu73 ปีที่แล้ว +2

      GST or TDS.....it doesn't matter. You HAVE to pay tax.

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw ปีที่แล้ว +5

      Get a physical gold from a local shop where you don’t have to pay gst

    • @cnu73
      @cnu73 ปีที่แล้ว +1

      @@MohanRaj-rv6gw still making-charge applies

    • @santhimohanraj4484
      @santhimohanraj4484 ปีที่แล้ว +1

      ​@@cnu73
      If physical gold,
      We can pledge in case of emergency
      Paper gold?

    • @cnu73
      @cnu73 ปีที่แล้ว

      @@santhimohanraj4484 yes, not helpful during emergencies,

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +1

    Europe la gas price august spike achu i paid so much money for heating.
    Ippo gas price rompa kammi ayiduchu
    So recession mild vanthittu end of year recover ayidum so gold price will decrease.
    My perspective 2023 year no recession.
    Job market supera irukku europe la and USA la 😁

  • @user-ki7bl7go8j
    @user-ki7bl7go8j 10 หลายเดือนก่อน

    Sir, your final punch is true

  • @ThiruMurugan-mh4pw
    @ThiruMurugan-mh4pw ปีที่แล้ว +9

    Now a days Physical cash is used less everywhere; digital payments are taking over. How would they maintain/calculate the value of the currencies in this circumstance. Will the value of gold impacted by Digital payments?

    • @sathyanakkeeran7593
      @sathyanakkeeran7593 ปีที่แล้ว +4

      currency is a currency whether its paper or digital

    • @Sivakumar-tl5wp
      @Sivakumar-tl5wp ปีที่แล้ว

      @@sathyanakkeeran7593 you mean demonization ( valueless for 500,1000 ) is that also a currency?

  • @saigk7
    @saigk7 ปีที่แล้ว +1

    Super

  • @bavanbavan4948
    @bavanbavan4948 ปีที่แล้ว +1

    Ellamey unmai sir

  • @r.dineshsurya4829
    @r.dineshsurya4829 5 หลายเดือนก่อน

    Super sir neenga sonna mathiri 29/3/24....today 24 ct 7000

  • @monyvarnanm633
    @monyvarnanm633 ปีที่แล้ว +2

    Thangam vangatheengappa. Middle class people vangurathinalathan thangam vilai aerikitte poguthu. Konja kalam nippatti vaiyunga appo theriyum vilai irangutha illaiyanu. Ippo thangam vaangi emaratheenga , thangam enkira peyarula Kollai adikkiranga, vilai,chetharam and making charge ivai Ellam emaattu velai. Purinjavangalukku solla thevai illai , puriyathavangalukku solliyum prayojanam illai....

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 8 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍👍👍

  • @vivekrajan3484
    @vivekrajan3484 ปีที่แล้ว +20

    BBC: தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
    Me: indiaல நடக்குற எல்லா பிரச்சனைக்குமே பிரிட்டிஷ்காரன்தான் காரணம்

    • @thangarajgoldking9008
      @thangarajgoldking9008 ปีที่แล้ว

      Ignore man world

    • @rukyahabib5744
      @rukyahabib5744 ปีที่แล้ว

      No...because of Pak

    • @vivekrajan3484
      @vivekrajan3484 ปีที่แล้ว

      @@rukyahabib5744 பாகிஸ்தான் ஒரு வெத்து வேட்டு.. நா சொல்ல வரது 200 வருஷம் பிரிட்டிஷ் நம்மல அடிமை படுதுணத...

  • @subuamman1146
    @subuamman1146 ปีที่แล้ว +30

    அட போங்க யா நீங்க சொன்ன த கேட்டு நான் 41000 க்கு கொரானா‌ டைம் வாங்கி இப்ப 2 மாசத்துக்கு முன்னாடி 38000 க்கு விற்றேன் இவர் சொல்லறது எனக்கு சரியாக படல

    • @Fareeth94
      @Fareeth94 ปีที่แล้ว +15

      Gold evalu quick ah sales panna kudathu bro minimum 5 years vachi iruthu sales panna nalla profit bro..maybe epo cask venumna public sector bank la pledge pannuga bro lower interest

    • @kalaiselvann2794
      @kalaiselvann2794 ปีที่แล้ว

      Ivan oru fraud

    • @nivisugu8685
      @nivisugu8685 ปีที่แล้ว +6

      Short term la sale panna loss dhan..

    • @meenakumar5373
      @meenakumar5373 ปีที่แล้ว +5

      ரொம்ப அவசியம் இல்லாம விற்க கூடாது .. If you sell in emerjency no need to worry about 3000 loss ..because you come out from that bad situation .. Suppose if you dont have that gold ..no body help you

    • @SD-in1kc
      @SD-in1kc ปีที่แล้ว +1

      subu amman what u r saying is right. Whenever I purchased gold, price fell after I purchased but after I sold price always increased. No profit. Its unpredictable, FD is better.

  • @செய்தித்தொகுப்புகள்

    எது இலாபம்?
    ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள். இருவரும் இணைந்து 30 லட்சம் மதிப்புடைய அடுக்கு மாடிக் குடியிறுப்பினை சென்னை திருவாண்மையூரில் 1998 ஆண்டு வாங்கி 25 ஆண்டுகளில் அனைத்துக் கடனையும் அடைத்து 2023 ஆண்டு சொந்த வீட்டில் இருப்பார்கள். இப்பொழுது அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மதிப்பு என்ன?
    மற்றொரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள்.
    கணவனின் சம்பளத்தில் 25 ஆண்டுகளாக ஒரு பவுன் தங்க காசினை ஒவ்வொரு மாதமும் வாங்கி மனைவியிடம் கொடுத்து அதனை வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் (பேங்க் லாக்கரில்) வைத்துவிடுகிறார். மனைவியில் சம்பளத்தில் மட்டுமே குடும்பம் நடத்துகிறார்கள். சொந்த வீட்டில் இல்லாமல் ஒத்தி வீட்டில் (லீஸ் - க்கு) இருக்கிறார்கள் (திரும்பக் கிடைகும் பணம்).
    இதில் யாருக்கு லாபம் என்று தெரியப்படுத்டவும். (தங்க நகை வாங்குபவர்களா? சொந்த வீட்டினை வாங்குபவர்களா?

  • @maheswarikumaresan1125
    @maheswarikumaresan1125 ปีที่แล้ว +2

    Sir 1 year back gold price low agum nu sonniga

  • @geethak1125
    @geethak1125 ปีที่แล้ว

    Super sir Thank you🙏🙏

  • @ramanavenkata1523
    @ramanavenkata1523 ปีที่แล้ว +1

    Gold rate marupadium 4000 rs ku varuma sir.

  • @vkeychannel3094
    @vkeychannel3094 ปีที่แล้ว +12

    Inum 10 years la1 gram 20k rs varum than... Nanumthan solluven 😂

  • @subalakshmi2614
    @subalakshmi2614 ปีที่แล้ว +1

    2003 la gold rate 5000 vanthurum sonnaagga.ippo antha rate vanthurucchu onnum kooda vaaippirukku.

  • @ujsworld9340
    @ujsworld9340 ปีที่แล้ว +4

    Thanks for your information sir you are really giving hossom and amazing explanations for us it's extraordinary superb thankyou sir kindly proceed it further aah

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      💪✅✅✅✅✅❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @khadershareef5439
    @khadershareef5439 ปีที่แล้ว +1

    I doubt the statement about taking 2 kg gold to USA easily by a person is correct. Only ladies are allowed a minimum amount of jewelry to wear while going out of India as passenger.

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 ปีที่แล้ว +5

    1 ounce = 28.35 grams not 31 grams; buy SGB with 2.5 interest rate do not buy physical gold

    • @pranavandvaibhav
      @pranavandvaibhav ปีที่แล้ว +1

      Your saying imperial ounce. It's 28.35 gms. But he is saying Troy ounce 31.1 gms

    • @kadirvelselvam.294
      @kadirvelselvam.294 ปีที่แล้ว

      .soverign gold bond can be encashed only after 8 years without capital gain. At that time price will be fixed not on the basis of market value. Market rate minus import duty will be the value you get. If redeemed before 8 years capital gain tax will be levied for the gain.

    • @ranjitumakanthan994
      @ranjitumakanthan994 ปีที่แล้ว +1

      @@kadirvelselvam.294 you can start redeeming after 5 years but 18% GST applicable and the same. It is calculated based on market value but average amount of last 3 business days from the date of repayment. buying SGB is a very good choice but you need to wait for 8 years to get full benefits.
      How is maturity value of SGB calculated?
      On maturity, the Gold Bonds shall be redeemed in Indian Rupees and the redemption price shall be based on simple average of closing price of gold of 999 purity of previous 3 business days from the date of repayment, published by the India Bullion and Jewelers Association Limited.

  • @anburajanrajagopal6330
    @anburajanrajagopal6330 ปีที่แล้ว +4

    தங்கம் விலை ஏறாமல் இருக்க ஒரு உபாயம் சொல்லுங்க சகோதரா

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy ปีที่แล้ว +1

    Gold is not a good investment to grow your money more but our people doing this regularly

  • @ஓம்தமிழ்வாசல்
    @ஓம்தமிழ்வாசல் 6 หลายเดือนก่อน

    S greatest destination sir now 6200 gold en words🎉

  • @IdealInvestIN
    @IdealInvestIN ปีที่แล้ว +2

    Thalaiva

  • @Roastmaster704
    @Roastmaster704 5 หลายเดือนก่อน

    Super sir

  • @Sivakumar-tl5wp
    @Sivakumar-tl5wp ปีที่แล้ว +1

    it's better raise it to a lakh per gm directly. As u ppl are struggling to raise some hundreds day by day.

  • @peterthomas1861
    @peterthomas1861 ปีที่แล้ว +1

    Earlier england stood as a country of unparalleled.
    Worldwide countries were under England (royalty payers).
    Now this country stand as a country of collapsed economy and worthless.
    Any idea from political analyser Anand Srinivasan about the accurate reasons for England's downfall (collapse)?

  • @fareedabegum7500
    @fareedabegum7500 ปีที่แล้ว +1

    Thangam yen vanga vayndum maylum adhai use pannavum bavyam adhaivaithirundhalum aabathu apram yen vanguringa ippadi dhan yedhaiyavadhu soulli makkalai kulappi kounday iruppargal makkal theyvai irundhal mattum vangungal vangura aal kuraindhal adhu thanagavay vilai kuraiyum illavittal avargalay virkamal thangathai vaithu koullattum thangathouda madhippu yeppou kuraiyum yendru yaralum soulla mudiyadhu thangam vilai yerinal use pannum aatkal kuraidhu viduvargal manidhanukku mukiyam sappadu dhan.

  • @m.a.fgaming1952
    @m.a.fgaming1952 ปีที่แล้ว

    Gold bees vagalama long term sollu ga sir

  • @a.ranand1030
    @a.ranand1030 ปีที่แล้ว +3

    Don’t say Pakistan Srilankaa gram 10000 , 1 inr = 4.48 srinlankan rupee, 1 InR = 3.34 PK ruppe , so india 🇮🇳 compare pannum podhu ange 1 gram gold rate -4900 rupees dhan 🧐

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 ปีที่แล้ว +4

    தங்கம் தங்கம் சார்ந்த நிதி திட்டங்கள் மீது இந்தாண்டு பட்ஜெட்டில் பாதகமான செய்தியை எதிர்பார்க்கலாம் . டாலரில் தங்கம் விலையை கவனிக்கும் போது தங்கம் வெள்ளி விலை விகிதாச்சாரம் 80ற்கு மேல் இருக்கும் போது தங்கம் அல்லது வெள்ளியை விலை ஒப்பீட்டு வாங்கலாம். வெள்ளி மீது விலை ஏறினாலும் இலாபம் பெறுவது கடினம்‌.

    • @devsanjay7063
      @devsanjay7063 ปีที่แล้ว

      ஐயா வெள்ளி விலை பொய்யா 😀😀😀அப்போ ஏறாதா

    • @balajiramalingam5559
      @balajiramalingam5559 ปีที่แล้ว +1

      @@devsanjay7063 வெள்ளி செய்கூலி மற்றும் சேதாரம் எடையை பொறுத்து விலை கட்டுபடியானால் கவனிக்கலாம்.

    • @krithikamurugan7044
      @krithikamurugan7044 ปีที่แล้ว

      Sir,gold kuraya chance iruka...yarum itha pathi pesa matinguranga, pls reply sir 🙏

  • @KannanKannan-zj8lp
    @KannanKannan-zj8lp ปีที่แล้ว +6

    10 ஆயிரத்தை தொடும்பொழுது நமது நாட்டில் பொருளாதாரம் மந்த நிலை ஏற்படுவதற்கு கண்டிப்பாக வாய்ப்புகள் இருக்குமோ

  • @indiantrue3886
    @indiantrue3886 ปีที่แล้ว +28

    this guy will say gold will increase, sometimes he will say gold will decrease.
    NO BODY CAN PREDICT, THIS IS REALITY

    • @ayyappanravi
      @ayyappanravi ปีที่แล้ว +17

      shorts pathu pesuna avlo tha bro theriyum. gold decrease agum sonathu short term la, gold nambi buy panlam . for long term ku middle class ku gold best because middle class thidirnu oru financial need varum so gold vangnga investment avum achu and sudden cash avum convert panna mutiyum .

    • @visusubbaiyan6206
      @visusubbaiyan6206 ปีที่แล้ว +1

      Ungaluku yenna thaan purinxhithu....

    • @businessclasstn1442
      @businessclasstn1442 ปีที่แล้ว +3

      Long term 8-12K Per Gram

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      💪✅✅✅❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @SD-in1kc
      @SD-in1kc ปีที่แล้ว +2

      Correct

  • @loga2757
    @loga2757 ปีที่แล้ว +2

    முதலில் மக்கள் தொகை குறைக்க வேண்டும் இல்லை நாடு தாங்காது

  • @smileplease4473
    @smileplease4473 ปีที่แล้ว +16

    Sir salary not increased 😭😭🙌

  • @ravishankarr6352
    @ravishankarr6352 ปีที่แล้ว +1

    Definitely not in near future.....

  • @Empty362
    @Empty362 ปีที่แล้ว +2

    Middle family than kastam

  • @jagadishkv4584
    @jagadishkv4584 ปีที่แล้ว +7

    ஊர விட்டு ஓடணும்னு நினைக்கிறவங்க. மட்டும்!!!! தங்கம் வாங்கலாம்.மிடில் கிளாஸ் தங்கம் வாங்காதீங்க எப்பவுமே ஏழையா இருக்கலாம்.

  • @03parvathibabu54
    @03parvathibabu54 ปีที่แล้ว +4

    மாதம் வருமானம் இல்லாதவர்நிலை என்ன

  • @psathya7619
    @psathya7619 ปีที่แล้ว +2

    10000 illai oru lakcham kooda agum

  • @ujsworld9340
    @ujsworld9340 ปีที่แล้ว +1

    Just oru curiosity dhaan adhaan naan kekkarren

  • @rajaveeraraghavan4124
    @rajaveeraraghavan4124 ปีที่แล้ว

    தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். ஏதோ புதிதாக கண்டுபிடித்தை போல பேசுகின்றனர். பத்தாயிரம் இல்லை பதினைந்து ஆயிரம் கூட போகும். மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்காது வரை விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். கடந்த 25 வருடங்களாக தங்கத்தின் விலை பார்த்தாலே போதும்

  • @saranyasaran1059
    @saranyasaran1059 ปีที่แล้ว +2

    Kodiya viraivil...thangathai...porul kankatchiyil ( museum ) mattume parka kodiya nilamai varalam

  • @thaseent3856
    @thaseent3856 ปีที่แล้ว +2

    yarumey vaanga povathillai. thangtha bathrama vachikonga

  • @RamRam-fh7ed
    @RamRam-fh7ed ปีที่แล้ว +2

    Sir told last year gold price will come down 👎

    • @suthandbst
      @suthandbst ปีที่แล้ว +3

      ஆமா இவர் மாறி மாறி சொள்ளுறார்..

    • @SD-in1kc
      @SD-in1kc ปีที่แล้ว

      Yes. Nobody can predict gold rate.

  • @mangai8115
    @mangai8115 ปีที่แล้ว +2

    Weast metal

  • @KannanKannan-qh4ke
    @KannanKannan-qh4ke ปีที่แล้ว

    Gs, Builder's yercaud 🙏🙏👏👏 super

  • @ujsworld9340
    @ujsworld9340 ปีที่แล้ว

    Correct aah soldreenga sir neengha soldradhu dhaan correcttu and neenga appaavve sonneenga gold rate yerrumnu

  • @SureshKumar-rw5wd
    @SureshKumar-rw5wd ปีที่แล้ว

    I like u sir

  • @possitivething4196
    @possitivething4196 ปีที่แล้ว +2

    India 5100 rs pakistan money 14100 sir gold price per grm pakistan price um 14350 sir

  • @justicem5657
    @justicem5657 ปีที่แล้ว

    But u told gold vizhum vizhum nnu sonnenga

  • @TheShakthirvd
    @TheShakthirvd ปีที่แล้ว +3

    It would be better if he only speaks the facts instead of doing politics it would be good!

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      💪💪💪✅✅✅✅✅✅✅✅

    • @rajanmaduraiable
      @rajanmaduraiable ปีที่แล้ว

      Yes.. இவரு இன்னும் பொருளாதார வல்லுநர் அல்ல பொருளாதார நிபுணர் இல்ல... வேறு அரசியல் வியாபாரி

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 ปีที่แล้ว

      Politics and economics are always inter related you idiot😂 all the prices from toothpaste to gold price in the hand of current of political party and politicians

  • @narennaren5523
    @narennaren5523 ปีที่แล้ว +1

    Sir neenga than sonninga gold rate korium nu epidi sona epidi

  • @prahanyam3973
    @prahanyam3973 5 หลายเดือนก่อน

    Sir neenka sonnathu nadanthu vittathu

  • @SangeethaSangeetha-qp3zm
    @SangeethaSangeetha-qp3zm ปีที่แล้ว +3

    நாடு நாசமாகி போச்சு

  • @1styoutubechannal145
    @1styoutubechannal145 ปีที่แล้ว +1

    சம்லாம். எத்திகேப்பெ

  • @priyapriyam7429
    @priyapriyam7429 ปีที่แล้ว +1

    Sir neenga kadavul sir

  • @cnu73
    @cnu73 ปีที่แล้ว +4

    the lady is not impressed....neither the audience....guy is not answering her questions directly (probably he does not know the answer)......waste of time......எப்போ பாத்தாலும் ஊருவிட்டு ஊரு ஓட்ரதபத்தியேபேச்சு........... யாருமேன் அப்படி பண்றாங்க?

  • @santhoshkannan7233
    @santhoshkannan7233 ปีที่แล้ว +7

    10000/= ரூபாய்க்கு அப்படிசென்றால் பழைய நிலைக்கு மீண்டும் வருமா வராதா

  • @lopeshjangadharu9866
    @lopeshjangadharu9866 ปีที่แล้ว +3

    Ivan sonna ethuvum nadakathuu.. Last two years during covid time all share to be definetly crash as per this guy. Nothing happened. Share price rises. So dont hear this guy. Definetly gold price will not go above 60000 for next five years. Sure shot bet

  • @thirunavukkarasuc6447
    @thirunavukkarasuc6447 ปีที่แล้ว +1

    Already know sir your late

  • @gunasekaren1061
    @gunasekaren1061 ปีที่แล้ว +1

    இவரு.இறங்கும்..சொன்னாரு
    ஆனால்.தாறுமாறா.ஏறிடுச்சு
    இப்ப.ஏறம்னு.சொல்றாரு

    • @rameshprabha1000
      @rameshprabha1000 ปีที่แล้ว

      Athan enakum doubta iruku oru vela kuraiumo

  • @dpssamy7585
    @dpssamy7585 ปีที่แล้ว

    Seenukku, mercantalism policy theriyumaaaa?

  • @balasubramanianr7208
    @balasubramanianr7208 ปีที่แล้ว

    ஆனந்த் சார், உங்க உடம்ப ஒழுங்கா பாத்துக்கோங்க... Lipid profile test பண்ணுங்க.

  • @Rajkumar-ww7bi
    @Rajkumar-ww7bi หลายเดือนก่อน

    Gold rate is down now

  • @rajendranc.s.5372
    @rajendranc.s.5372 ปีที่แล้ว +1

    He is not an expert in gold market.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 9 หลายเดือนก่อน

    Buruda srinivasan alapance ?

  • @parthasarathy663
    @parthasarathy663 5 หลายเดือนก่อน

    பத்தாயித்தோடு நிற்க போவதில்லை

  • @venkat.venkatesh84
    @venkat.venkatesh84 ปีที่แล้ว

    12/1/23 that date to start gold downtrend coming 1500dollar yo 1550 dollar coming

    • @venkat.venkatesh84
      @venkat.venkatesh84 ปีที่แล้ว

      Wrong information so tomorrow start upside momentum

    • @venkat.venkatesh84
      @venkat.venkatesh84 ปีที่แล้ว

      Tomorrow 7pm cpi result coming so upside momentum going gold , silver and copper

  • @sharfunnisaghouse7905
    @sharfunnisaghouse7905 ปีที่แล้ว +1

    Waste thandam. Vedikai parthiukollam. 😮

  • @hemalatha8564
    @hemalatha8564 ปีที่แล้ว

    😢

  • @RameshKct
    @RameshKct ปีที่แล้ว

    doller vilai eriduchu. simple....

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 ปีที่แล้ว +1

    Hello Affluent man should be bothered at about Gold , poor & DOWNTRODDEN people not bothered at about yellow metal ...Especially Tamil Nadu people Alacrity at about yellow metal ! Why we have paid keen & Rapt attention at about yellow metal...Alacrity ! Alacrity ! & Burni g Desire at about yellow metal ! Even Mumbai they have jewel loan compare to Tamil Nadu ..myself age 68 no gold even 100 ml ...because I don't want yellow metal ..Dangerous metal if it is excess it may be Burgled ...TN excess longing gold ! Gold ! Don't invest TOOMUCH to gold yellow metal. We were born on EMPTY handed ! We will go an EMPTY handed ...excess gold accumulation leads to TIGHT FISTED MAN ...FRUGAL MAN , PARISMONIOUS MAN, MISER MAN ...

  • @girlteam3549
    @girlteam3549 ปีที่แล้ว

    Sir please help my family 2019 December my husband inversed in bus for 75 lakh still no profit please any one buyer person help us my family

  • @mangalamani7053
    @mangalamani7053 ปีที่แล้ว +1

    Ungalapola aalunga golda vaanga solli insist panrathalathan gold vela eruthu neengalam moodittu irunthalae thangam vila erathu

  • @kiruthikamurugan5581
    @kiruthikamurugan5581 ปีที่แล้ว

    Ivar tha gold vangathinga rate decrease agum wait panunganu sonaru ipo 10k increase agum solraru.... Nambi ematharavangla ivarum oruvar..

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV ปีที่แล้ว

    Like g

  • @muthukumars2735
    @muthukumars2735 ปีที่แล้ว +1

    Neengal bbcku விலை போய் கொண்டே இருங்கள் உங்களை மாதிரி இருக்கிறவர்கள் இருக்கும் வரை பிபிசி நம்ம நாட்ட பத்தி அவதுறு நியூஸ் veliyuttugonda இருப்பீங்க