மோடியால் சுதந்திரமாக ஆட்சி நடத்த முடியுமா?-ரவீந்திரன் துரைசாமி பார்வை | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    மோடியால் சுதந்திரமாக ஆட்சி நடத்த முடியுமா? - ரவீந்திரன் துரைசாமி பார்வை | கொடி பறக்குது | Aadhan Tamil
    #OneNationOneElection #Modi #RahulGandhi #2024ElectionResults #Bjp #Congress #ModiVsRahulGandhi #BjpVsCongress #VikravandiElection #RavindranDuraisamyLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 395

  • @shivaram6220
    @shivaram6220 3 หลายเดือนก่อน +96

    மன்மோகன் சிங் மக்களால் தேர்ந்து எடுக்கப்படாமல் 10 வருடம் பிரதமராகவே இருந்தாரே

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน +2

      தவறு 2004 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி நிறுத்தபட்டாலும் அவர் வெளிநாட்டவர் என்ற விமர்சனத்தால் பிரதமர் பதவியை ஏற்காமல் பஞ்சாப் லோக்சபா எம்பியாக வெற்றி பெற்ற மன்மோகன் சிங்கை சோனியா காந்தி தனக்கு பதில் பிரதமராக்கினார்.
      அதன் பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மன்மோகன் சிங்கே ஒரு மனதாக பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார் என்ற வரலாறை மறந்து பேச வேண்டாம்.
      ஏன் இதே தியேரியில் அதற்கு முன்பு கடந்த காலத்தில் 1991 நாடாளுமன்ற தேர்தலில் ராஜீவ் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அவர் மரணத்தை தழுவவே காங்கிரஸ் சார்பில் நரசிம்ம ராவ் எம்பியாக கூட இல்லாமல் பிரதமராக பொறுப்பேற்று கொண்டு ஆந்திராவில் உள்ள பெரகாம்பூர் தொகுதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடத்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    • @ponnirai
      @ponnirai 3 หลายเดือนก่อน +4

      @@நரவேட்டையன்1992 மன்மோகன் சிங் நாடளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படவில்லை. அஸ்ஸாம் மாநில சட்டசபை மூலம் மாநிலங்கள் அவையில் உறுப்பினராக இருந்தார். கூகுளில் தேடிப் பார்க்கவும்.

    • @RJ-jx6ui
      @RJ-jx6ui 3 หลายเดือนก่อน +1

      ​@@நரவேட்டையன்1992thappu...Tamilnadu la project panninaanga Sonia va

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน +3

      @@RJ-jx6ui
      அதான் தெளிவாக நான் சொன்னேன் தமிழகத்தில் அப்போது திமுக எம்பிகளுக்கு மத்திய மந்திரி பதவி வாங்க இந்திராவின் மருமகளே வருக இந்தியாவின் திருமகளே வருக கருணாநிதி சோனியா காந்தியை தேர்தல் பிரச்சாரத்தில் வரவேற்றார்.
      தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் 1999, 2004 இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் சோனியா காந்தி தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பதை மறந்து பேச வேண்டாம் குகூளில் போய் இரண்டு தேர்தலிலும் தேடி பாருங்கள் உண்மை புரியும் உங்களுக்கு நன்றி.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน +2

      @@ponnirai
      அதற்கு யார் என்ன செய்ய முடியும் நம் நாட்டு சட்டங்கள் பல அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக தான் இருக்கின்றது அதை வைத்து கொண்டு தான் நாடாளுகிறார்கள்.

  • @thangarajpunugukaruppanan8544
    @thangarajpunugukaruppanan8544 3 หลายเดือนก่อน +58

    காமெடியன் மாதேஷ் குடிகார மாதேஷ்

    • @dr.chandrasekaranmohanasun3242
      @dr.chandrasekaranmohanasun3242 3 หลายเดือนก่อน

      திமுக விடம் இருந்து தன் தலையை காப்பாற்றவே ?

    • @sunny18723
      @sunny18723 3 หลายเดือนก่อน +1

      Mahesh only drink beer 😢😢😢

    • @sivakumars4286
      @sivakumars4286 2 หลายเดือนก่อน

      ​@@sunny18723தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான்னி சொல்றத கேட்டுட்டு கடந்து போறான் குடிகார மாதேஷ்.
      ஒருவேள அவன் வீட்டுல அவனால படுக்கமுடியலனா ஜல்சா பார்ட்டிகாரன படுக்க சொல்லிட்டு தள்ளி போயிடுறானோ என்னமோ தெரியல.

  • @Kamal-wk3oi
    @Kamal-wk3oi 3 หลายเดือนก่อน +5

    Waited long for this debate,
    We need this more frequently.
    Fan of RD.

  • @thangapandi3492
    @thangapandi3492 3 หลายเดือนก่อน +7

    மாதேஷ்... ஆதன் டிவி ல வேலை பாக்குறாங்களா இல்லை DMK IT விங் ல வேலை பாக்குறாங்களா...? யாருக்காச்சும் தெரிஞ்ச சொல்லுங்க 🙏

  • @lakshmanan2812
    @lakshmanan2812 3 หลายเดือนก่อน +5

    ஆதன் சேனலை அடிக்கடி பார்ப்பேன் ,மாதேஷ் செ௫ப்படி வாங்குவதை பார்க்க மிகவும் பிடிக்கும்.

  • @venkatesank233
    @venkatesank233 3 หลายเดือนก่อน +48

    மாதேஷ் நீ ஒரு காமெடி பீஸ்

  • @SMLEDTVService
    @SMLEDTVService 3 หลายเดือนก่อน +16

    கள்ள சாராயம் குறித்து மாதேஸ் விவாதம் நடத்தாமல் எங்கு ஒழிந்து கொண்டார்... பயமா.... ❓என்ன❓

    • @jayabalanp2028
      @jayabalanp2028 3 หลายเดือนก่อน +2

      MATHESH POTHUDAI FIRGID NAYEE

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน +1

      இதுவெல்லாம் ஆட்சி அரசியலில் சகஜம் திமுக/அதிமுக இரண்டு கட்சி தலைவர்களுக்கும் கள்ளச்சாராயம் மரணத்தில் பங்குள்ளது அதை முதலில் புரிந்து கொண்டு பேசவும்

  • @rajeshkumar-cg6iz
    @rajeshkumar-cg6iz 3 หลายเดือนก่อน +15

    டேய் பீரு உன் 200 வேலையை இங்க காமிக்காதிங்க பாஸ்….

  • @kubendhrankuber8865
    @kubendhrankuber8865 3 หลายเดือนก่อน +12

    Jai Sri Ram

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน +6

    11:34 யோ இப்பவே முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் தற்போது நடந்த 24 நாடாளுமன்ற தேர்தலில் தன்னையும் திமுகவையும் முன்னிருத்தி தான் 40/40 வெற்றி பெற்றார் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக கூறவில்லை.
    அப்படி பார்க்கும் போது அடுத்த 29 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருப்பது பலமான சந்தேகம் தான் அதைவிட தற்போது காங்கிரஸ் பல மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கு அந்த மாநில கட்சிகளின் ஆதரவாலே என்பதை யாராலும் மறுக்க முடியாது.
    காங்கிரஸ் பல மாநில கட்சி உடன் கூட்டணி இல்லாமல் போயிருந்தால் 99 இல்லை 0 தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது நன்றி.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 หลายเดือนก่อน

      கரெக்ட் மாநில கட்சிகள் ஆதரவு இல்லாவிட்டால் காங்கிரஸ் 20To 40சீட் தான் வந்து இருக்கும், உதாரணம் ஸ்டாலின், அ கிலேஷ், உத்தவ், இதில் ஏமாந்து போனதும், கட்சிகாரர்களை குறைவா M. P ஆக்கியதும் இவர்கள்தான், ஆனால் மம்தா காங்கிரஸ் இல்லாமலே தனது கட்சிக்காரர்களை அதிகம் M. P. ஆக்கி விட்டார், இதுதான் துணிச்சல். மக்களுக்கு நல்லது செய்திருந்தால் தானே துணிச்சல் இருக்கும்.

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 3 หลายเดือนก่อน +8

    2034 வரை நரேந்திர மோடி தான் இந்திய பிரதமர்,, 2026ல் தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி ஆட்சி அமையும்

  • @eswaramurthysubbaiyan250
    @eswaramurthysubbaiyan250 3 หลายเดือนก่อน +15

    இவனுக்குஓர் அல்ப சந்தோசம்

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 หลายเดือนก่อน +15

    மன்மோகன் சிங் தேர்தலில் நிற்காமல் பத்து வருடம் பிரதமர். தேர்தலில் தோல்வியடைந்த நேரு,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் முதல் பிரதமராக நியமிக்கப்பட்டவர். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 3 หลายเดือนก่อน +3

    மோடி 👍

  • @madhavanmeenakshi732
    @madhavanmeenakshi732 3 หลายเดือนก่อน +5

    மாதேஷ் vs ரவீந்தரன் இரண்டு பேரும் பேசியே bjp யை வளர்க்க பார்க்கிரங்க

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 3 หลายเดือนก่อน +2

    நரியாளனுக்கு 1975 ஜூன் 25 என்ன நடந்தது என்று தெரியாதா. அன்று 1 3/4 வருடம் அரசியலமைப்பு சட்டம் விடுமுறை யில் சென்று தூங்கியதா?

  • @suriyam1954
    @suriyam1954 3 หลายเดือนก่อน +1

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU. ❤🎉😊😊😊

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 3 หลายเดือนก่อน +6

    மக்கு மாடேசு

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 3 หลายเดือนก่อน +1

    The people who ask about Mrs. Nirmala and Mr. Jayashankar should know about Mr. Manmohan Singh was our PM for ten years without contesting and general election and become Rajyasabha MP

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 หลายเดือนก่อน +1

    The dmk has distributed money of 5000/- to every family. The DMK thinks always by bringing the poor people they can win in next state election. Non of the MLAs will loose their deposit.

  • @arunkumar-bt2ku
    @arunkumar-bt2ku 3 หลายเดือนก่อน +1

    Anchor questions are not polite

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 หลายเดือนก่อน +2

    Well said how long the Congress head and their senior person like Chidambaram will talk foolish things all ways. Idiot person was once finance minister looted everything.

  • @AthimoolamJayakannan
    @AthimoolamJayakannan 2 หลายเดือนก่อน

    மோடி 🙏🙏🙏

  • @kamalakamala6511
    @kamalakamala6511 3 หลายเดือนก่อน +2

    Madesh you didn't talk about 63 die because of DMK if like this BJP being CM place or ADMK be CM you be like this ha

  • @srinivasaniyengar9049
    @srinivasaniyengar9049 3 หลายเดือนก่อน +2

    Madesh knows very well that his channel cannot continue if he shows a slight inclination to speak the truth against DMK. So he for sake of his survival always tries to speak opposing Modi and BJP and always appease DMK. Waste piece Madesh. He does not have the spine to speak the truth.

  • @brindakishor6939
    @brindakishor6939 3 หลายเดือนก่อน +1

    Durai sir your prediction was wrong in 2024 parliament election

  • @புத்தன்ஊடகம்
    @புத்தன்ஊடகம் 3 หลายเดือนก่อน

    ரவீந்திரன் நீங்க எப்ப பாஜக வில் சேந்திங்க சொல்லவே இல்ல
    வாழ்த்துகள் 💐💐💐

  • @baskaranmuthu5415
    @baskaranmuthu5415 3 หลายเดือนก่อน +3

    வேற நெறியாலரே இல்லியா

  • @gobikks4430
    @gobikks4430 3 หลายเดือนก่อน

    Modi❤அண்ணாமலை🎉🎉

  • @sakthiram073
    @sakthiram073 3 หลายเดือนก่อน

    Vaathi jaishankar 🔥🔥

  • @thankomroberts2455
    @thankomroberts2455 3 หลายเดือนก่อน

    2.and half years wait and see Mr.ravindir

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 3 หลายเดือนก่อน +1

    மாதேஷ் ஒரு‌‌ ஆளுன்னு பேட்டி.....
    .கோவலமாயிருக்கு

  • @MUTHUKUMAR-yj3sk
    @MUTHUKUMAR-yj3sk 3 หลายเดือนก่อน

    Honorable PM Modiji. Kidikara give respect.

  • @asokanp6310
    @asokanp6310 3 หลายเดือนก่อน

    Tamil Nadu political parties must learn what is administration and why it is important than any other in public life

  • @vhengaimainthan
    @vhengaimainthan 3 หลายเดือนก่อน

    We want Modi 👍

  • @ashwanthbalaji7425
    @ashwanthbalaji7425 3 หลายเดือนก่อน

    Why Aadhan is not speaking about kallasaarayam issue. 😅😅 evanium interview ku kupadave illa ahe. Iduvae admk period na ore naal la 10 interview irrundrukum😢

  • @jayabalanp2028
    @jayabalanp2028 3 หลายเดือนก่อน +1

    UPCOMMING CM OF TAMILNADU ANNAMALIGI THAN ENTRU MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND

  • @sriramganesh8349
    @sriramganesh8349 3 หลายเดือนก่อน

    Madesh, u have to hear the answer given.

  • @srikanthpv8210
    @srikanthpv8210 3 หลายเดือนก่อน +1

    மாதேஸ்வரன் ku பேராசை

  • @esakkimuthu4827
    @esakkimuthu4827 3 หลายเดือนก่อน

    கள்ளக்குறிச்சி பிரர்சனைக்கு க்கு என்ன பண்ணுன மாதேஷ்

  • @sivaraj8352
    @sivaraj8352 3 หลายเดือนก่อน +1

    வெளியேறுகிறேன்,வேறு channel ல் சந்திப்போம்

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 3 หลายเดือนก่อน +1

    ஏன்நீஒருகுடிகரன்
    உன்கண்நிர்
    யா்யா்பா்கலோ
    உனக்குஇரண்டுபீா்
    ஒருஓக்காஇதுதான்உன்டா்கட்மாதேஸ்

  • @மாரியப்பன்துரைச்சாமி
    @மாரியப்பன்துரைச்சாமி 3 หลายเดือนก่อน

    மாதேஸ்
    வரும் 2026/வரை
    சிறப்பாக 😊ஒன்றிய
    அரசு நிர்வாகம்
    சிறந்து விளங்கும்
    பின்பு‌தான் எதுவும்
    நடக்கும்

  • @kamalakamala6511
    @kamalakamala6511 3 หลายเดือนก่อน +1

    Madesh open give one dialogue we seeing and take right interview not for anyone we are for all equal but like 420 you being for DMK 63 die up to now no news

  • @jagannathan1481
    @jagannathan1481 3 หลายเดือนก่อน

    Super

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 3 หลายเดือนก่อน

    ஜனநாயகத்தை காப்பாற்ற வந்த திமுக உதயநிதி வாழ்க என்ற கொக்கறித்த அபலமும் நம் பாராளுமன்றம் பார்க்கும் நிலை வந்துவிட்டது.. what if they have constitution in their hands? How many ministers would have read constitution in their life?

  • @subburamanreddiar8121
    @subburamanreddiar8121 3 หลายเดือนก่อน

    I remember his interview before m.p election, bluff master

  • @balans2627
    @balans2627 3 หลายเดือนก่อน

    பாஜாக பாசிசம் வேண்டவே வேண்டாம்

  • @rameshmogan1076
    @rameshmogan1076 3 หลายเดือนก่อน

    உன்னுடைய பார்வைக்கு வாடி இருக்கு எங்களுடைய பார்வைக்கு எப்பயும் போல தான் இருக்கிறார்

  • @vaimurthy
    @vaimurthy 3 หลายเดือนก่อน

    பிரணாப் முகர்ஜி எந்த தொகுதியில் ஜெயித்து மந்திரியாக இருந்தார்

  • @RajagopalaBavanam
    @RajagopalaBavanam 3 หลายเดือนก่อน

    Dr Manmohan Singh did he win in the election to become 2 times prime minister. I am surprised Raveendran duraiswamy sir is not mentioning this point.

  • @MuruganTharuman
    @MuruganTharuman 3 หลายเดือนก่อน

    start pannumbothu athenna josiyar maari pesuringa

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 3 หลายเดือนก่อน

    மக்களுக்காண ஆட்சிநடத்துவாராமோதி

  • @ravibjp3743
    @ravibjp3743 3 หลายเดือนก่อน

    எவ்வளவு தப்பா காசு வாங்கின

  • @siva8101
    @siva8101 3 หลายเดือนก่อน

    மாடே சு....சோத்துல அதிகமா உப்பு போட்டு திங்காத உப்பையே அதிகமாக தின்னு சோறு மாதிரி
    அப்பயாவது நடுநிலையோட நடக்கிறியானு பாப்போம்

  • @srinivasanravi8095
    @srinivasanravi8095 3 หลายเดือนก่อน

    Sir thayuvu seithu nirmala setharam, jaisankar sappa kattu katathinga

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน

    36:59 திசிஸ் பாய்ண்ட் ரவீந்திரன் துரைசாமி எனது கருத்தும் அதே தான் வன்னியர்களுக்கு 10.5 % சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்ததாலே எடப்பாடி தொகுதியில் வன்னியர்கள் ஓட்டுகளால் டெட்பாடி பழனிசாமியும், கொங்கு மண்டலத்தில் அடிமை அதிமுகவும் பலமான வெற்றி பெற்றுள்ளது என்று யாராலும் மறுக்க முடியாது நன்றி.

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 3 หลายเดือนก่อน +1

    ஏன் மாதேசு ஓசி பீருக்கு போன நீ கள்ளச்சாராயம் குடிக்க போயிருந்தால் 10 லட்சம் உன் குடும்பத்திற்கு கிடைத்து இருக்கும்😂😂

  • @akilanakilan8260
    @akilanakilan8260 3 หลายเดือนก่อน

    டேய் மாதேஸ் இன்றைக்கு பேட்டிக்கு என்ன மோதிரமா இல்லை ரெட்லேபிலா

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 3 หลายเดือนก่อน +72

    மோடி பத்தாண்டு போல அதே வலிமையான ஆட்சி செய்வார்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน

      தவறு மோடியின் வலிமை எல்லாம் பலவீனமாக போய் தொங்கு நாடாளுமன்றத்தில் தொங்கி கொண்விட்டார் தற்போது சந்திரபாபு நாயுடு & நிதிஷ்குமார் இல்லாமல் போயிருந்தால் கொஞ்சம் வலிமைக்கும் வழியில்லாமல் போயிருக்கும்.

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 3 หลายเดือนก่อน +24

    மாதேஷ்உன்ஆசை. நிரைவேராது

  • @dhayalansanthanam9264
    @dhayalansanthanam9264 3 หลายเดือนก่อน +26

    மாடு மாதேஷ் 2004 - 13 pm எப்படி இருந்தாரு.

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 3 หลายเดือนก่อน +51

    மாதேஷ் கதறல் தொடரட்டும் 😂😂 .......

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 หลายเดือนก่อน +13

    கள்ளசாராயம் காய்ச்சி மக்களை கொள்ளவாடா மக்கள் அங்கீகாரம் கொடுத்தார்கள்? By naattaraayan

  • @sivaraj8352
    @sivaraj8352 3 หลายเดือนก่อน +31

    ரவீந்திரன் துரைசாமி ஐயா!ஆதனுக்கு முக்கியமா மாதேஷ் க்கு நேர்காணல் கொடுத்து உங்கள் மரியாதையை குறைத்துக் கொள்ள வேண்டாம்! Please!!

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 3 หลายเดือนก่อน +1

      ஆமாம் சார் இவன் வேண்டும் என்றே பாஜக எதிர்ப்பு கேள்வி கேட்கிறான்

    • @baskarans7874
      @baskarans7874 3 หลายเดือนก่อน

      மாதேஷ் இந்த பொழைப்பு க்கு எங்கனா ஊ ஊ ஊத்தி மூடிட்டு போலாம் சேனலை .

    • @rajendrand7013
      @rajendrand7013 2 หลายเดือนก่อน

      Manmohasing 10years pm india makkal avai urupner than

  • @sundarn3311
    @sundarn3311 3 หลายเดือนก่อน +16

    மாதேஷ்சு உங்க ஆசை இப்படி அப்படி இருக்கலாம் . 5 ஆண்டு நிறைவு செய்தா ஊடக துறை வேலையை விட்டு விட்டால் நான் உங்கள் பணி தருகிறேன். அதில் கட்டாயம் நிறைவு ஏற்படும்.

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 หลายเดือนก่อน +7

    We support BJP

  • @vaimurthy
    @vaimurthy 3 หลายเดือนก่อน +10

    மாதேசு மன்மோகன் எந்த தொகுதியில் நின்னு ஜெயித்து பிரதமராக இருந்தார்?

  • @kannanpress2523
    @kannanpress2523 3 หลายเดือนก่อน +16

    காமெடியன் மாதேஷ் குடிகார மாதேஷ் அல்ப மாதேஷ் மன்மோகன்சிங்என்னாதேர்ந்துஎடுக்கபட்டவரா

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 3 หลายเดือนก่อน +12

    Next Tamil Nadu CM Annamalai

  • @aveerasamy8409
    @aveerasamy8409 3 หลายเดือนก่อน +13

    ஏன் மாதேஷ் கண்பார்வை மந்தமா

  • @Murugan-fx5jg
    @Murugan-fx5jg 3 หลายเดือนก่อน +5

    Modijiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii 🎉🎉🎉🎉🎉

  • @nivia_2020
    @nivia_2020 3 หลายเดือนก่อน +22

    மாதேஷ் பி. ஜே. பி.க்கு எதிராக எப்போதும் பேசுகிறாரே, இவர் எந்த கட்சியின் கொ. ப. செ என்று தெளிவாக கூறவேண்டும்.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 3 หลายเดือนก่อน +3

      DMK.தான்.

    • @anbuselvans306
      @anbuselvans306 3 หลายเดือนก่อน +3

      இனி மாதம் 15 bottles 🍾 🍺 பீர் ஒவ்வொரு ரேஷன் கார்டு க்கும் இலவச அரிசி கொடுப்பது போல கொடுக்கப் போகிறார்களோ???

    • @jayabalanp2028
      @jayabalanp2028 3 หลายเดือนก่อน +1

      MATHESH UKU EDAPPATIN KI ALLKAL MATHAM AVAN KALLIL VILUNTHU PAISA PERUKIRAN IVAN ORU FIRGID NAY

    • @jayabalanp2028
      @jayabalanp2028 3 หลายเดือนก่อน +1

      IVAN ARIVALIYA VOI VADAKAI VIABARI. VETKAM NANAM PARTHAL IVANUKU VERU VELLI THERIATHU .PAVAM IVAR KUDUMBAM ITHAI VAITHU PILLIPPU FAMILY RUN PANNANUM

  • @athigamanvaidyanathan5511
    @athigamanvaidyanathan5511 3 หลายเดือนก่อน +8

    முதலில் இந்த மாதேஷ் என்ற ஆளை மாற்றித் தொலையுங்கள்

  • @sivananthan3101
    @sivananthan3101 3 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏

  • @rajam1551
    @rajam1551 3 หลายเดือนก่อน +4

    மாதே ஷூ டாக்டர் மன்மோகன்சிங்கும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துதான் பிரதமராக இருந்தார்.....அந்த நியாயத்தை பேசுங்க மாதேஷூ

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 3 หลายเดือนก่อน +8

    மாதேஷ்க்கு சூப்பர் பதில் ஜெய்பாரத்

  • @duraisunmugam3771
    @duraisunmugam3771 3 หลายเดือนก่อน +5

    மாதேஷ் ஆசை வேறு மாதிரி உள்ளது

  • @itzkrishify
    @itzkrishify 3 หลายเดือนก่อน +4

    எல்லா முடிவுகளையும் நிச்சயமாக எடுப்பார் மாதேஷ் .

  • @laxminaidu4117
    @laxminaidu4117 3 หลายเดือนก่อน +2

    Dei Madesh are you mental...BJP will continue strong and will rule continue.
    Try to interview more constructively ...do proper journalist...blindly Oro to fraud congress and DMK

  • @alwarrengan7763
    @alwarrengan7763 3 หลายเดือนก่อน +2

    ஏன் மாதேஷ் தமிழகத்தில் ஓய்சாச்சு. மத்தியில் இருக்கக் கூடாதா.
    உனக்கு பொச்சு ஓவர் அரிப்பு. நல்ல கத்தியை வைத்து சொரிந்து கொள்.
    உன்னைப் போல் குடித்து மாட்டிக்கிட்டு அழுதயே. மறந்து போச்சா.

  • @rajeshrajagopalan7388
    @rajeshrajagopalan7388 3 หลายเดือนก่อน +2

    Madesh please stop insulting Brahmins and invoke Muslim vs. Hindus.

  • @mahatoraisamy9837
    @mahatoraisamy9837 3 หลายเดือนก่อน +3

    Anna the reporter talking nonsense 😡 modi ji vallga Bharat vallga modi ji vishva guru for Bharat support for Bjb and modi ji God Bless you modi ji 🇮🇳💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏

  • @rajeshrajagopalan7388
    @rajeshrajagopalan7388 3 หลายเดือนก่อน +2

    Don’t forget about your regrets on accepting money and faking. You have been pardoned. But if you continue this way then you will not be respected. Shame on you

  • @ranganathanbalaji2172
    @ranganathanbalaji2172 3 หลายเดือนก่อน +2

    ஓஹோ! திரு. மன்மோகன் சிங் 10 ஆண்டு பிரதமராக எப்படி இருந்தார் 😂

  • @srt2228
    @srt2228 3 หลายเดือนก่อน +1

    Madhesh doesn't want to recall how PM was selected (not elected ) in 2004 -2013. Besides that, Dr. Jaishankar is a proven, decorated diplomat of the highest order in the entire solar system. World knows it. Ms. Sitaraman proved her mettle by guiding the finance of this country during Covid times more effectively than most countries of the world including the biggest, will developed economies. There is nothing wrong in giving them these deserved posts to them. Yes, I would have liked them to contest in elections, but election arithmetic is better done by people at the top, like PM Modi, not the kuppan and suppan of Aadhan TV.

  • @habibmohaideen901
    @habibmohaideen901 3 หลายเดือนก่อน +3

    விவாதம் பேச்சு நமக்கு தெளிவு படுத்துவதற்கு தான் அவர்களை கெச்சபடுத்த வேண்டாம் அன்புடன் உங்களின் ஒருவன்

  • @sathiyamoorthi
    @sathiyamoorthi 3 หลายเดือนก่อน +2

    நல்லா கதறுடா மாதேஷ் இன்னும் 5 வருஷம்

  • @saravanansaran1062
    @saravanansaran1062 3 หลายเดือนก่อน +2

    மாதேஷ் ஆக்கப்பூர்வமா கேளு, அறைவேக்காட்டுத்தனமா பேச கூடாது

  • @marivignesh2421
    @marivignesh2421 3 หลายเดือนก่อน +1

    மன்மோகன்சிங் 10வருடங்கள் பிரதமராக இருந்தார் எந்த தேர்தலிலும் போட்டியிட வில்லை

  • @madhavanalagarsamy2867
    @madhavanalagarsamy2867 3 หลายเดือนก่อน +1

    Modi is very comfortable.... this fellow Madesh is very uncomfortable (this fellow who apologized few months back)....comedy piece

  • @CS-ru6ss
    @CS-ru6ss 3 หลายเดือนก่อน +1

    Mr. Madesh, please go back to history. Dr. Man Mohan Singh is never elected to parliament...! He is our former primer.....! So, external affairs and finance ministries... doesn't matter when the ministers proved their worth... Right? Please recall history.....

  • @kamalakamala6511
    @kamalakamala6511 3 หลายเดือนก่อน +1

    Madesh you talk about modi single person get 240 place 23 leader get 233 you talk great about congress 63 person die of DMK you didn't talk

  • @rajeshkumar-cg6iz
    @rajeshkumar-cg6iz 3 หลายเดือนก่อน +3

    Beer madhesh

  • @Ms7272727
    @Ms7272727 3 หลายเดือนก่อน +2

    I really appreciate Madhesh for his diehard spirit though for a wrong and fading cause. He is an asset for DMK.

  • @murugavelg3102
    @murugavelg3102 3 หลายเดือนก่อน +1

    கொத்தடிமை மாதேஷ் கதறல் 😂😂😂😂

  • @sathya.
    @sathya. 3 หลายเดือนก่อน +1

    Sombu Madesh

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 3 หลายเดือนก่อน +1

    How MMS was PM for 10years?

  • @senguttuvanimayavaramban8023
    @senguttuvanimayavaramban8023 3 หลายเดือนก่อน +1

    Mr.Manmohan மாநிலங்கள் அவை உறுப்பினர் தான். அவர் பிரதமராக இருந்த போது இதைக் கேட்கவில்லை

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 หลายเดือนก่อน

      அதுவெல்லாம் செத்துபோன கதை தற்போது வாழும் கதையை தான் பேச வேண்டும்.
      மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும் அவர் டம்மி பீஸ் எல்லா அரசியல் ஆட்சி அதிகாரமும் நிழல் தலைவி சோனியா காந்தி கையில் தான் இருந்ததை மறந்து பேச வேண்டாம் நன்றி

  • @annamalais1246
    @annamalais1246 3 หลายเดือนก่อน +2

    இந்த சினை பன்னிரு பேட்டி குடுக்க தேவை இல்லை