தயாவின் அசத்தல் Pressmeet | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Join to paid membership get more access to perks:
    www.youtube.co...
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

ความคิดเห็น • 687

  • @rameshv62
    @rameshv62 3 หลายเดือนก่อน +299

    மிக அருமையான கிண்டல் கணொலி. 22 பேரையும் வெச்சு செஞ்சுட்டீங்க.

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 หลายเดือนก่อน +107

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉👍 வித்தியாசமா , புதிய. பரிணாமத்தில். வாழ்த்துக்கள் 💐

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 3 หลายเดือนก่อน +58

    பேசுதமிழா பேசுநல்ல கலக்கல் காமெடி நன்றாககலாய்க்கிறீர்கள எல்லோருக்கும அரசியல்அழும்புஎளிதாகச்சென்றடையும்🎉🎉🎉🎉🎉

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 3 หลายเดือนก่อน +50

    மகா பிரபு அருமையான. நிகழ்வு பாராட்டுக்கள்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 หลายเดือนก่อน +105

    😁😁😁😁😁😁😁சற்றும் எதிர்ப்பாராத கன்டென்டு👌👍👍👍👍👍

  • @suloramc9309
    @suloramc9309 3 หลายเดือนก่อน +33

    பேசு தமிழா பேசு தம்பி மார்கள். உங்கள் காமெடியின் உச்சக்கட்டம் அருமை தமிழையே. உதைத்து உதைத்து பேசும் உதையா நிதிக்கு பாராட்டு பட்டம் சூட்ட வெக்கமா இல்லையா கேக்க அசிங்கமா இருக்கே இன்று தான் பேசு தமிழா பேசு‌ தம்பிகளுக்கு பாராட்டுக்கள் 🎉🎉

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 3 หลายเดือนก่อน +44

    சபாஷ்...சபாஷ்...!!!
    அருமை‌..அருமை சகோதரர்களே..
    தினமும் சுவைக்க ஆசை.!
    வாழ்த்துக்கள்.!!

  • @vedasridhar1379
    @vedasridhar1379 3 หลายเดือนก่อน +22

    உங்கள் அனைவருடய நடிபபுடன் பார்லிமென்ட் கட்டிடம் செட்டிங்ஸ் உட்பட அனைத்தும் அற்புதம்.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 หลายเดือนก่อน

      அது அறிவாயல கட்டிடம் ஆனால் அதில் இருப்பதெல்லாம் அறிவற்றதுகள்

  • @SammyKannanJ
    @SammyKannanJ 3 หลายเดือนก่อน +28

    என்னமோ பண்ண போராய்ங்க 😂😂 வாழ்த்துக்கள்.. இதைத்தான் எதிர் பார்த்தோம்..

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 3 หลายเดือนก่อน +21

    சூப்பர் தம்பிகளா பின்னி பெடல் எடுத்துட்டீங்க 😅😅 பாத்து

  • @ஆன்மீகஆனந்தம்
    @ஆன்மீகஆனந்தம் 3 หลายเดือนก่อน +33

    🎉தினம் ஒரு புதுமை இது மிகவும் அருமை இதுபோன்ற நக்கல் நையாண்டி முயற்சி நிச்சயம் பலன் தரும் என்று உறுதியாக நம்புகிறேன் நன்றி.🎉

  • @dietmaster360
    @dietmaster360 3 หลายเดือนก่อน +35

    இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தோம். நன்றி. செம

  • @tamilmani2001
    @tamilmani2001 3 หลายเดือนก่อน +22

    சிறப்பான முயற்சி!!
    வாழ்த்துக்கள் தம்பிகளே🎉🎉🎉

  • @srivathsans8080
    @srivathsans8080 3 หลายเดือนก่อน +43

    அருமை
    சபாஷ்

  • @hoysalakirana8852
    @hoysalakirana8852 3 หลายเดือนก่อน +44

    Take care boys, good job.

  • @chitrasrini8487
    @chitrasrini8487 3 หลายเดือนก่อน +28

    🎉🎉fire vidureengappa

  • @nalianasara
    @nalianasara 3 หลายเดือนก่อน +45

    Super thambi keep rocking

  • @pushparani2768
    @pushparani2768 3 หลายเดือนก่อน +23

    Careful guys😂😂

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 3 หลายเดือนก่อน +25

    அருமை

  • @swiss580
    @swiss580 3 หลายเดือนก่อน +19

    அருமை.

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 3 หลายเดือนก่อน +23

    அய்யயோ நடுங்கின பிறகு, நாடாளுமன்ற கட்டிடத்தில் விரிசல் ஏதும் வரலியே 🙄

  • @user-dsjjj
    @user-dsjjj 3 หลายเดือนก่อน +13

    என்னய்யா திராவிட மாடல் சந்தி சிரிக்குது 😂😂😂

  • @lilamayib8292
    @lilamayib8292 3 หลายเดือนก่อน +17

    🤣🤣🤣🤣arumai 😅😅😅

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 3 หลายเดือนก่อน +4

    Superrrrr.நம்ம உபிஸ் பார்த்தா வாழ்க்கையை வெறுத்துவிடுவார்கள். வாழ்க உபிஸ் . வாழ்க டாஸ்மாக் வாழ்க போராளிஸ்

  • @HelloWorld24680
    @HelloWorld24680 3 หลายเดือนก่อน +12

    Mahaprabhu.. ne veralevel panra .. enjoy .. yiu guys are bak to form.. pudu paiyan ( specs ) super o super ...

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 3 หลายเดือนก่อน +3

    இது போன்ற பல நிகழ்ச்சிகளை தினமும் எதிர்பார்க்கப்படுகிறது

  • @rathihakk1741
    @rathihakk1741 3 หลายเดือนก่อน +11

    இவர்கள் ஜெயிக்கவச்சதுக்கு அனுபவிக்க ட்டும் தமிழ் ஜனங்கள்

  • @saravsarav614
    @saravsarav614 3 หลายเดือนก่อน +12

    Super 😂😂😂😂bro🎉🎉🎉

  • @kirubashankark
    @kirubashankark 3 หลายเดือนก่อน +1

    Super guys ❤❤❤ keep it up. All guys rocked. Especially that Telugu MP and as usual our Munnavar.

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 หลายเดือนก่อน +9

    Udhaya. Name not. telling food naki😂😂😂

  • @deivasigamanik7665
    @deivasigamanik7665 3 หลายเดือนก่อน +1

    சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.continue pl

  • @karuppasamyramesh
    @karuppasamyramesh 3 หลายเดือนก่อน +6

    வேற லெவல் 😂😂😂

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 หลายเดือนก่อน +2

    எங்கப்பா சாமிகளா! சும்மா பின்றீங்களேப்பா! இந்தத் திறமையெல்லாம் எங்கப்பா ஒளிச்சு வெச்சிருந்தீங்க. ஓஹோ பெர்பாமன்ஸ்.🎉🎉

  • @sridharankannusamy2541
    @sridharankannusamy2541 3 หลายเดือนก่อน +4

    தயாவை‌ விட உங்கள் அசத்தல் எங்களை அசத்தி விட்டது.

  • @Ramjothibala
    @Ramjothibala 3 หลายเดือนก่อน +4

    Excellent, semma kalai

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 3 หลายเดือนก่อน +2

    Superrrr !!! Jaakradha pa...

  • @BS-oo6gl
    @BS-oo6gl 3 หลายเดือนก่อน +3

    பேசு தமிழா பேசு...நடுவில் தெலுங்கு. அழகான காமெடி. இதை விரிவுபடுத்தலாம்.

  • @TheElam
    @TheElam 3 หลายเดือนก่อน +2

    Hands shivering Stalin maha Prabhu 😂😂😂😂
    Thanks for remembering me 😂😂😂😂

  • @Thiru-fz2qt
    @Thiru-fz2qt 3 หลายเดือนก่อน +1

    அண்ணா என்னோட மனதில் உள்ள பாரம் பாதி அளவு குறைஞ்சு போச்சு நன்றி

  • @n.v.ramanan948
    @n.v.ramanan948 3 หลายเดือนก่อน +2

    😂😂❤ Paavangal, Udane vizhi thamizha, Asuran போன்ற சானல்கள் ஆஃப் ஆகி போய் இருக்கிற டைம்ல அரசியல் நையாண்டி இல்லாமல் காய்ந்த பயிர் போல இருந்த எங்களுக்கு கார்மேகம் என பொழியும் மிக்சர் க்கு நன்றிகள்

  • @ravis748
    @ravis748 2 หลายเดือนก่อน +1

    kalakkiteenga boss super super super. arivuketta tamizh makkal

  • @sadasivamsadasivam2019
    @sadasivamsadasivam2019 3 หลายเดือนก่อน

    Boys very good, congratulations, continue, I support your team

  • @r.b6349
    @r.b6349 3 หลายเดือนก่อน

    😂😂😂 starting ஏஏஏ super

  • @dhariniu2247
    @dhariniu2247 3 หลายเดือนก่อน +1

    dhanyavadhlu ... rofl

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 3 หลายเดือนก่อน

    செம வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 3 หลายเดือนก่อน

    Super boss
    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 หลายเดือนก่อน +1

    😂😂😂 அண்ணா நீங்கள் வேற லெவல் 😂😂😂

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 3 หลายเดือนก่อน +1

    Sooopparooosuperrrrr❤❤❤❤❤❤❤❤❤

  • @mageshbabuviswanathan3472
    @mageshbabuviswanathan3472 3 หลายเดือนก่อน

    Fantastic hilarious. .Looking for 1 video every week congratulations

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 หลายเดือนก่อน +1

    வேற மாறி...வேற மாறி 🎉😢
    எம் வாழ்நாளில் திராவிடத்தை தோலுரித்த ஒரே குழு "பேசு தமிழா பேசு" மட்டுமே. தமிழன் டுமிலனாகி இல்லை டுமிலனாக்கப்பட்டு சுமார் அரை நூற்றாண்டுகளானதே...ஐயோ !
    அருமையான பதிவு, ஆர்ப்பாட்டமான ஒளி, ஒலி என்று பாராட்ட வார்த்தைகளே இல்லை. கொஞ்சம் சட்ட வல்லுனர்களின் துணைபெறுவது உத்தமம்...ஏனெனில் மோதுவது மாக்களோடு என்பதை நினைவில் கொள்ளவும் திரு. ராஜவேல் நாகராஜன். இளவல்களை காப்பது நம் தலையாய கடமை :)

  • @t.manikandan6943
    @t.manikandan6943 3 หลายเดือนก่อน +1

    Super continue

  • @kathirvel10932
    @kathirvel10932 3 หลายเดือนก่อน +1

    Semma kalai bro

  • @Viveckan
    @Viveckan 3 หลายเดือนก่อน

    Verithanam thambihala 😊🎉

  • @sitaramanv7154
    @sitaramanv7154 3 หลายเดือนก่อน +3

    Super ngo

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 3 หลายเดือนก่อน +1

    தைரியத்தை பாராட்டியே ஆகனும்

  • @arezilarasidevikumari
    @arezilarasidevikumari 3 หลายเดือนก่อน

    Sema super ah irruku

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 3 หลายเดือนก่อน +1

    Semmmmmmmmmma video super ............😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kalaiselvi-nk1fy
    @kalaiselvi-nk1fy 3 หลายเดือนก่อน +1

    என்னால சிரிக்க முடியலடா தம்பிகளா....

  • @pink_8
    @pink_8 3 หลายเดือนก่อน +1

    Super 😊

  • @srinivasansrinivasan4678
    @srinivasansrinivasan4678 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 3 หลายเดือนก่อน +1

    Super. Keep it up.

  • @prakash.b8686
    @prakash.b8686 3 หลายเดือนก่อน +2

    👌

  • @AjayNationalist_1947
    @AjayNationalist_1947 3 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி.....இதை நிறுத்தாமல் செய்யவும். மேலும் இப்படி பண்ணுறிங்களேமா வையும் நிறுத்த வேண்டாம், மீண்டும் இன்னொருவரை மட்டும் தேர்வு செய்து இதை தொடரவும்.
    நீங்க இப்படி பண்ணுறிங்களே மா வை நிறுத்துவது உங்களுக்கு தான் பெரிய இழப்பு

  • @mozhiyal-o5v
    @mozhiyal-o5v 3 หลายเดือนก่อน +1

    ஏ……சூப்பர் பா…..

  • @mobishopmp
    @mobishopmp 3 หลายเดือนก่อน +1

    Super👌👌👌👌

  • @rithiga.c.v9-d199
    @rithiga.c.v9-d199 3 หลายเดือนก่อน +9

    ஏய் சூப்பர்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு

  • @rajav5241
    @rajav5241 3 หลายเดือนก่อน

    Excellent 👋👋👋👋💐

  • @rajeswariv7648
    @rajeswariv7648 3 หลายเดือนก่อน +1

    ஸுப்பர் கான்ஸெப்ட்

  • @mukeshbabu8397
    @mukeshbabu8397 3 หลายเดือนก่อน +1

    Daya vera level 😂😂pa

  • @viruthambalmanoharan1573
    @viruthambalmanoharan1573 3 หลายเดือนก่อน +1

    Very nice 👍👍👍

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 3 หลายเดือนก่อน

    Excellent.Excellent.Excellent

  • @tssubramanian9730
    @tssubramanian9730 3 หลายเดือนก่อน +1

    Ultimate😂😂😂😂😂

  • @parasuram1604
    @parasuram1604 2 หลายเดือนก่อน +1

    Superb performance😂😂😂

  • @Rivathy
    @Rivathy 3 หลายเดือนก่อน +1

    Hyooo adi dhooolllll spr spr

  • @MukeshM-o8m
    @MukeshM-o8m 3 หลายเดือนก่อน +1

    Very good ❤

  • @rajkumarvgl9068
    @rajkumarvgl9068 3 หลายเดือนก่อน +1

    Superb

  • @DhayalanDhaya-i7y
    @DhayalanDhaya-i7y 3 หลายเดือนก่อน +1

    Super bro ❤❤

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 3 หลายเดือนก่อน

    Super. Welcome.

  • @AruthraJeyaram-je3hs
    @AruthraJeyaram-je3hs 3 หลายเดือนก่อน +1

    Super....

  • @Karunamoothy
    @Karunamoothy 3 หลายเดือนก่อน

    Fantastic.super.

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 3 หลายเดือนก่อน

    Congratulations pesu tamiza tamil

  • @ramkumarkumar6335
    @ramkumarkumar6335 3 หลายเดือนก่อน +1

    Super😮

  • @Surya_fans.official
    @Surya_fans.official 3 หลายเดือนก่อน +1

    Super bro ❤❤❤😂😂😂

  • @karthikeyan1122
    @karthikeyan1122 3 หลายเดือนก่อน +6

    😂😂😂

  • @AnandKumar-dt7gy
    @AnandKumar-dt7gy 3 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @usharamamurthy3541
    @usharamamurthy3541 3 หลายเดือนก่อน

    😂😂அட்டகாசம் 😅😅👏👏👏

  • @gomathigoms3879
    @gomathigoms3879 3 หลายเดือนก่อน +1

    Super 😍

  • @krishnanbala2858
    @krishnanbala2858 3 หลายเดือนก่อน

    Vaazhga. Pesu Tamila. Pesu !

  • @thennarasu8336
    @thennarasu8336 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @user-hw8ql4rz2t
    @user-hw8ql4rz2t 3 หลายเดือนก่อน

    செம...

  • @sukanyar.9222
    @sukanyar.9222 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂 Thambigala vera level😂😂😂😂

  • @alwayshappy225
    @alwayshappy225 3 หลายเดือนก่อน

    Super thambi 's

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 3 หลายเดือนก่อน +1

    Super super super

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @NoT_AwM_OnE_ShOt
    @NoT_AwM_OnE_ShOt 3 หลายเดือนก่อน

    😂😂😂😂 Vera mari sir plss continue

  • @YoutubeRajesh
    @YoutubeRajesh 3 หลายเดือนก่อน +6

    Bangam panringa da...

  • @n.v.ramanan948
    @n.v.ramanan948 3 หลายเดือนก่อน +1

    ஒரு suggestion! மிச்சர் ரெடி பண்ணும் போது current affairs timing comedy, future ல இவங்க இத விட ஒரு படி மேலே போய் என்னென்ன மாதிரி எல்லாம் பிஹேவ் பண்வாங்க ன்னு கற்பனை பண்ணி ரெடி பண்ணலாம்.
    நக்கல் நையாண்டி நெடி தூக்கலா இருக்கலாம் பட் வெறுப்பு நெடி சுத்தமா வரக்கூடாது. கன்டன்ட் தாறது யாரா இருந்தாலும் கட்சி பாகுபாடு இல்லாம கலாய்ங்க. பெயர்களை நேரடியாக use பண்ணாம நீங்களா ஒவ்வொருத்தருக்கும் nakkal name select பண்ணலாம். Dress, body language mannerisms ku importantance kodukalam. Wishes 4 success. Thank you all

  • @CheerfulForestBridge-ld2hf
    @CheerfulForestBridge-ld2hf 3 หลายเดือนก่อน +1

    மகாபிரபு & சித்திரைவேல் டீம் திராவிட மாடலை இந்த பொள பொளக்கிறீங்க? அருமை

  • @SenthilKumar-zs1jc
    @SenthilKumar-zs1jc 3 หลายเดือนก่อน +2

    😂😂😂என்னா பர்பார்மன்ஸ்