Please do contribute towards their Temple Fundraiser initiative. Donation Options: Donate online at: www.narasimhatemplewi.org Using Paypal or Credit card Zelle: 651-621-9036 Krish Narayanan/Sri Lakshmi Narasimha Temple Make checks: payable to Sri Lakshmi Narasimha Temple [SLNT] and mail to temple address Tax Exempt ID#:46-3932967 In India: send donations to IOB: K.Narayanan, NRO Act# 017001000042944 , IFSC: IOBA0000170
இவர்களுடைய இசைக்குழுவில் இந்த இரண்டு ஆண் குரலை வெல்ல யாரும் இல்லை நல்ல குரல் வளமுடன் பாடும் திறன் கொண்டவர்கள் . மட்டுமல்லாமல் வாத்தியம் கலைஞர்கள் அத்தனைப்பேருமே நல்ல திறன் படைத்தவர்களாக இருக்கின்றனர். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
இசை மழையில் நனைந்து கொண்டே இருக்கலாபோலுள்ளது. இம்மாதிரி மனதை நெகிழ வைக்கும் பாடல்களைகேட்டால் நம் துன்பமெல்லாம் மறந்து நெஞ்சில் பக்தியும் நம்பிக்கையும் கண்டிப்பாக பிறக்கும்.பாடியவர்களின் குரலில் அந்த கலைவாணியே குடியேறி இருந்தாள்.பக்க வாத்தியக் காரர்களும் அசத்திவிட்டார்கள். எல்லா கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் நன்றிகள் .👌👍🙏🤝💞
அம்மா! உங்கள் இறை சேவையை நினைக்கும் போது உடலெல்லாம் சிலிர்த்து, பரவசத்தில் கண்ணீர் பிரவாகமாகிறது இந்த பக்தி சேவையில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக்கி விட்டீர்களே! வாழ்த்த முடியாமல் அகவை எனக்கு அதிகமாயினும் உம்மை வணங்குகிறேன் தாயே! பங்கு கொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாம்வல்ல திருவரங்கன் அருள் கிடைக்கட்டும்.
அற்புதமான பதிவு. காதுகளுக்கும், மனதிற்கும் நிறைவுதந்த அற்புதமான பாடல் தொகுப்புகள். அருமை உங்களுடைய விளக்கங்கள் இது போல நிறைய நிகழ்ச்சிகளை அளிக்க வேண்டுகிறேன். அற்புதமாக பாடினார்கள் பக்க வாத்தியங்களும் அருமை. 🙏🙏🙏🙏🙏👏👏.
Super glad to have been a part of this amazing thematic presentation with some incredible singers and musicians✨🙏 thanks to Subashree aunty , team Ragamalika & Lakshmi Narasimha temple committee . Special thanks to all of you for your kind wishes and comments !!
Excellent soul stirring performance which came out as tears!! Whatever you sing it comes from your heart. God bless you dear Sai Vignesh!! The whole team has done a remarkable performance. Best wishes to everyone!! A very big namaskaram to the musical genius Shri KVM sir & kaviyarasu Kannadasan avl 🙏🙏
In my life time of 75 years, haven't seen or heard of such a team work. Subhashree & team, no words to thank and appreciate the enthusiasm and divinity in the presentation. Good theme.
அற்புதமான விருந்தாக அமைந்தது. செவிகளுக்கும், மனசுக்கும் , ஆன்மாவிற்கும் சிலிர்ப்பைத் தந்தது. அருமையான பாடகர்கள். பிரமாதமான பாடல்கள்.சிறந்த இசை. இன்னும் கேட்க மாட்டோமா என்று இருந்தது. ஸ்ரீமதி சுபஸ்ரீயின் லயிப்பு நிகழ்ச்சி முழுவதும் தெரிந்தது. நீங்கள் எங்களின் பெருமிதத்திற்குரிய சொத்து.
சந்தோஷ் சுப்பிரமணியன் அவர்களின் குரலைச் சிறப்பாகக் குறிப்பிடாதது குற்ற உணர்வைத் தந்தது. எனவே இந்த சிறப்பு இணைப்பு. கணீர் என்ற வெண்கலக் குரல் என்று சீர்காழியின் குரலைக் குறிப்பிடுவோம். அதே போன்றதொரு உணர்வை நேற்று அவர் ஏற்படுத்தினார். "குறிப்பாக கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்" பாடல். கண்களில் கண்ணீர் திரண்டது. மனம் குழைந்து போனது. நம் துன்பங்களையெல்லாம் கண்ணன் காலடியில் கொண்டுபோய் கொட்டியது போல் இருந்தது.நன்றி, ஐயா. வணக்கம்.
Ms. Thanikachalam deserves national recognition for her efforts in combining classical music with contemporary music and also promote divinity. It is a unique talent that the nation should be proud of promoting.
Awesome performance.! What a inspirationational & spiritual lead by Smt.Subharesree Thanikachalam and her superb team members. Congrats to the entire team.Special congrats to vocal singers, Veena, flute & violin instrumentalists & Shree Venkat(mirudangam). Ragamalika is a true torch bearer of our heritage of good culture & good music to next generation. Let Almighty Bless us to have this blissful music for uplifting the soul.
எப்போதும் போல சிறப்பான சிந்தனையுடன், இனிமையான இசை மழை. பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவரின் பாதங்களுக்கு நமஸ்காரம். தொடரட்டும் ராக மாளிகாவின் இசைச்சேவை. 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Fabulous performance by your team Thank you subha shree ji and hats off All the singers and instrumental players are highly skilled talented and I appreciate whole heartedly
Yet another gem from the stable of Smt. Subhasree madam. What a performance by one and all. My namaskaram to all of you, for your extraordinary talent presented with humbleness.
சுபா நீங்கள் செய்த இந்த பக்தி ததும்பும் காவிய இசை பாமாலை நாராயணனின் கருணைவெள்ளத்தில் மூழ்க அடித்துவிட்டீர்கள். நான் உங்களூக்கு அண்ணன் ஆனால் நான் தங்களுக்கு மகனாக பிறந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. I am really overwhelmed with your devotional project.. congrats to the entire team. Your deed will definitely yield very good results. Thanks again for the excellent project
எப்படி எப்படி சுபா Madam. இத்தனை விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்/ அருமை அருமை/ எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி/ தெலுங்கு தெரியாது. ராகங்கள் பிரித்து பார்க்க தெரியாது. கவியரசர் கண்ணதாசன் மட்டும் அறிவோம். அனைத்து பாடல்களையும் ரசிக்க செய்தீர்கள். எங்கள் கைகளை பிடித்து கூட்டி சென்றதற்கு நன்றி. உன்னதமான இசைத்தொகுப்பு . கேட்க கேட்க இனிமை. அனைவருக்கும் திருமாலின் திருவருள் திகட்ட திகட்ட கிடைக்கட்டும்.
அதி அற்புதமான இன்னிசை மழை. இசைக் கோர்ப்பில் அனைவரின் பங்களிப்பும் அருமை. வினயா ஸ்ரீவர்த்தனி சாய் விக்னேஷ் அனுபவித்து பாடினர்.சந்தோஷ் கணீர் என்ற குரல் தெளிவான உச்சரிப்பு ஜூனியர் TMS என்றே சொல்லலாம். நிகழ்ச்சி மிக நிறைவாக இருந்தது.நன்றி மேடம்.
Narayana Mantram song is splendid with an excellent voice. Equally fantastic is Subhasri's explanation of how Lord Narayana came out of the pillar ( Thun) ihe form of Narasimha
நாமம் ஒன்று போதும் நல்வாழ்வு வாழ்ந்திட .கேட்பவர்கள் ஜன்ம சாபல்யம் அடைவர்.கேட்டதைச் சொன்னவர் என் சுவாமியின் பெருமை பெறுவர். இந்த இசைக்குடும்பம் ஈசன் நிழலில் இனிதே வாழட்டும்.இசையால் இவ்வுலகை வாழ்விக்கட்டும்.
Really humpty number of times listened it s ghoose bump and tears flowing. That is the greatness of Lird Srimannarayana.🙏 Tks to the legends of those songs and musics of the same. Manasu azhudhe vittadhu srinivasar paadalai kettadhum. Reethigiwla ragathil srisailanatha song excellent.
What a wonderful program. Tears kept rolling while listening to almost all songs. Bhakthi psravasam sotta , sotta irundhuthu. Thank you so much for this great concert
Hats off to Subashree Madam for the excellent presentation. Well done. All the singers and instrument Musicians done their job excellently well. In toto, marvelous performance. Regards to one and all.
Santhosh is the hero of QFR. Period. Bow down for the extraordinary bhaavam he brings and his perfect singing. He makes us yearn for his performance every single time.
அத்புதமாக இருந்தது இசை விருந்து 🎉🎉🎉 குறிப்பாக நாராயண மந்த்ரம் பாடல் பற்றி சொல்லவேண்டுமானால் அனைவருக்கும்.அழுகையை வரவழைக்கும் ஒரு அருமையான உணர்வு பூர்வமான பாடல் .😢😢 எல்லா பாடல்களும்.ஒன்றை ஒன்று மிஞ்சும்படி இருந்தது. அற்புதமாக தொகுத்து வழங்கிய சுபஶ்ரீ ஜி க்கும் இடம்பெற்ற கலைஞர் களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றியும் தெரிவித்துக்.கொள்கிறோம்🙏🙏🙏🙏👏👏👏
It is a crown on QFR head. Choice of songs excellent. All totally carnatic. Singers simply great. Kudos to Santosh, Sai Vignesh, Vinaya and Srinidhi. What a golden voice,? Anjani, Rangapriya Venkat and other instrumentalists great great and great. This prog ultimate. You may not give another one like this. Sure. Thank you
Thanks thanks thanks to you to all of you to all the contributors for thoonilum iruppan thurumbilum iruppan num swami prahladha varadha Nrasimha swami blesses us all
Awesome rendition by santosh & Siva and faboulous accompaniments by instrumentalists with a topping performance by Venkat. Hats off to Ms Subasri ma'am. She deserves a Padma award for her contribution to her classical music efforts.
Sreevardhini & Vinaya excellent in gangai karai thottam... All musicians rocked today. Excellent program.. Your explanation also song selection all super👏👏
Subasree madam - You richly deserve the main applause for your Devotion, Perfection, Presentation, selection of singers and the orchestra, thematic concept, commentary, knowledge on the history of the song, writer, composer, music director and also about the different instrumentalist. Above all your captivating presentation and execution of the programme with your equally devoted team. KUDOS. We enjoyed right from the first minute till the last chorus song - Harivarasanam. Day by day the voice of these young singers like Santosh Subramaniam, Sai Vignesh, Steal the show with their excellent rendition - not to speak of Vinaya and Kuchi who have equally excelled. Keep up the tempo. We are all behind you to support in your mission.
Excellant programme. Cannot be compared with any other programme. Telugu pronouncations excellant. Beautiful selection of songs especially Annammayya song and Karnan song
மிக மிக சிறப்பான அருமையான ஆழமான பக்தி பரவசம் ததும்பும் நிகழ்ச்சி. புல்லரித்தது பல பாடல்களை கேட்கும் போது... அதுவும் சந்தோஷ் குரலில் கர்ணன் பட பாடல், ராமு பட பாடல் கண்ணன் வந்தான் by சந்தோஷ் and சாய் விக்னேஷ்...🤩🤩🤩🤗🤗🤗💕💕💕👏👏🙏🙏🙏 நன்றி சுபா🙏🙏🙏
Santhosh's fabulous performance complemented by others has enlivened this concert. A novel idea, an excellent program & this fits well with a purpose. Music & devotion are often inseparable, with one inspiring another & to appreciate music & poetry one need not be a theist, and then there is this the richness of Tamil. What else is needed ?
Amazing had an opportunity to listen now only no words are found in the dictionary abt the theme & dedicated & devoted presentations & every one of them singers when they sang taken us to the real stage l subhashri thanikachalam madam .really many songs made me to listen with tears because of so much Bhakti bhavam & emotion. Other than you nobody can do this so wonderfully. Thank u so much .
Unfogettable moment. Really I shed tears when Santosh sang Seergazhi Iyas magnum opus of my age 12. Today I am 66, the samevoice. God bless all Subhasri
Maam u r xlent for this programme is beauty, and such marvelous helping to US const temple God bless everyone singers violin mridagam veena flute tabla equal to family RAAGAtv God bless to everyone thanks fm TELUGUNADU
Kudos to smt. Subhashree T. great collection/selection of songs. Singers all are superb and too dedicated rendering.. my hearty kudos to each one of you. God bless all...visu,bengaluru
Also there is an interesting information. The dialogues were written by Shri. ஆரூர்தாஸ் sir who basically a born Christian but took pains to study the Vishnu Purana and wrote for the movie which is a good strong hold for the super sucess of the movie. This Shri ஆரூர் தாஸ் sir mentioned in one of his articles
Please do contribute towards their Temple Fundraiser initiative.
Donation Options:
Donate online at: www.narasimhatemplewi.org Using Paypal or Credit card
Zelle: 651-621-9036 Krish Narayanan/Sri Lakshmi Narasimha Temple
Make checks: payable to Sri Lakshmi Narasimha Temple [SLNT] and mail to temple address
Tax Exempt ID#:46-3932967
In India: send donations to IOB: K.Narayanan, NRO Act# 017001000042944 , IFSC: IOBA0000170
Fine
Fine .
@@rajutk9749 6
@@rajutk9749
I
So so Nice bakthimayam
இவர்களுடைய இசைக்குழுவில் இந்த இரண்டு ஆண் குரலை வெல்ல யாரும் இல்லை நல்ல குரல் வளமுடன் பாடும் திறன் கொண்டவர்கள் .
மட்டுமல்லாமல் வாத்தியம் கலைஞர்கள் அத்தனைப்பேருமே
நல்ல திறன் படைத்தவர்களாக இருக்கின்றனர்.
நன்றி வணக்கம்
வாழ்த்துக்கள்.
இசை மழையில் நனைந்து கொண்டே இருக்கலாபோலுள்ளது. இம்மாதிரி மனதை நெகிழ வைக்கும் பாடல்களைகேட்டால் நம் துன்பமெல்லாம் மறந்து நெஞ்சில் பக்தியும் நம்பிக்கையும் கண்டிப்பாக பிறக்கும்.பாடியவர்களின் குரலில் அந்த கலைவாணியே குடியேறி இருந்தாள்.பக்க வாத்தியக் காரர்களும் அசத்திவிட்டார்கள். எல்லா கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் நன்றிகள் .👌👍🙏🤝💞
அம்மா! உங்கள் இறை சேவையை நினைக்கும் போது உடலெல்லாம் சிலிர்த்து, பரவசத்தில் கண்ணீர் பிரவாகமாகிறது
இந்த பக்தி சேவையில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக்கி விட்டீர்களே! வாழ்த்த முடியாமல் அகவை எனக்கு அதிகமாயினும் உம்மை வணங்குகிறேன் தாயே! பங்கு கொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாம்வல்ல திருவரங்கன் அருள் கிடைக்கட்டும்.
@அருமை தங்கள் கருத்துக்கள். நான் நினைத்ததை வெகு அழகாக கூறிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்
அற்புதமான பதிவு. காதுகளுக்கும், மனதிற்கும் நிறைவுதந்த அற்புதமான பாடல் தொகுப்புகள்.
அருமை உங்களுடைய விளக்கங்கள்
இது போல நிறைய நிகழ்ச்சிகளை அளிக்க வேண்டுகிறேன். அற்புதமாக பாடினார்கள் பக்க வாத்தியங்களும் அருமை. 🙏🙏🙏🙏🙏👏👏.
Anandam anandam anandamay
Super glad to have been a part of this amazing thematic presentation with some incredible singers and musicians✨🙏 thanks to Subashree aunty , team Ragamalika & Lakshmi Narasimha temple committee .
Special thanks to all of you for your kind wishes and comments !!
Best wishes for your great musical career Sai,I have been consistently watching you and Santhosh from Super singer days...blessings pa.
BEST WISHES KANNA
Vignesh , soulful singing by u n santhosh. All the best.
Excellent soul stirring performance which came out as tears!! Whatever you sing it comes from your heart. God bless you dear Sai Vignesh!! The whole team has done a remarkable performance. Best wishes to everyone!! A very big namaskaram to the musical genius Shri KVM sir & kaviyarasu Kannadasan avl 🙏🙏
You were fantastic, Sai Vignesh. Thank you for the soulful performance!
சொல்ல வார்த்தைகள் இல்லை.அற்புதமான இசைநிகழ்ச்சி.எல்லோரும் வாழ்க வளமுடன்.
Sheer bliss, sheer ectazy, sheer ambrosia
Thanks to all the blessed artists 🌹🙏🌺
In my life time of 75 years, haven't seen or heard of such a team work. Subhashree & team, no words to thank and appreciate the enthusiasm and divinity in the presentation. Good theme.
Please support the project for construction of temple.
திரை இசையில் பெருமாள் பாடல்கள் மிக அருமை. குழுவினருக்கு அன்பு நல் வாழ்த்துக்கள்
அற்புதமான விருந்தாக அமைந்தது. செவிகளுக்கும், மனசுக்கும் , ஆன்மாவிற்கும் சிலிர்ப்பைத் தந்தது. அருமையான பாடகர்கள். பிரமாதமான பாடல்கள்.சிறந்த இசை. இன்னும் கேட்க மாட்டோமா என்று இருந்தது. ஸ்ரீமதி சுபஸ்ரீயின் லயிப்பு நிகழ்ச்சி முழுவதும் தெரிந்தது. நீங்கள் எங்களின் பெருமிதத்திற்குரிய சொத்து.
சந்தோஷ் சுப்பிரமணியன் அவர்களின் குரலைச் சிறப்பாகக் குறிப்பிடாதது குற்ற உணர்வைத் தந்தது. எனவே இந்த சிறப்பு இணைப்பு. கணீர் என்ற வெண்கலக் குரல் என்று சீர்காழியின் குரலைக் குறிப்பிடுவோம். அதே போன்றதொரு உணர்வை நேற்று அவர் ஏற்படுத்தினார். "குறிப்பாக கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்" பாடல். கண்களில் கண்ணீர் திரண்டது. மனம் குழைந்து போனது. நம் துன்பங்களையெல்லாம் கண்ணன் காலடியில் கொண்டுபோய் கொட்டியது போல் இருந்தது.நன்றி, ஐயா. வணக்கம்.
என்னுடைய அபிமான இசை கலைஞர் Shyam Benjamin குழுவில் இல்லையே! I miss him
நாராயண மந்த்ரம் பாடல்.. மெய் சிலிர்க்கின்றது 🙏🙏🙏🙏
கண்ணன் வந்தான்... கண்ணன் வந்தான் பாடலில் சந்தோஷ் அவர்களின் குரலை கேட்டு... கண்ணனே அருள் மழை பொழிய வந்துவிட்டான். 🙏🙏🙏🙏🙏
@@ravikumark3946 zzswqq
வெகு காலத்திற்குப் பிறகு அருமையான இசைக்கச்சேரி கேட்ட திருப்தி. மிகுந்த சந்தோஷம்
கண்களில் கண்ணீர் மல்க ஆனந்தத்தில் மிதந்தோம் நாராயணா நாராயணா நாராயணா🙏🙏🙏🙏 அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி அற்புதமான படைப்பு.
Please contribute for the purpose.
Miha arputha padaippu
Arpudam...valzthukkal.pala..subasri.thangal.pani.thodarattum..Valzga.Vvalamudan.🎉
இருபது வருடங்களுக்கு பிறகு
இன்றுதான் மனசு நிறைய
இப்படி ஒரு அற்புதமான இசை
விருந்தில் என்னை மறைந்து
அனுபவித்து இருக்கிறேன் .
Please contribute.
þ
Fantastic
6:28 Thirumal perumaikku
14:30 Narayana manthram
19:38 Akhilanda koti brahmanda Telugu
25:05 Rama namam oru vedhame
31:25 Kaattrinile varum geetham
36:13 Jagadhanandhakaraka Telugu
44:02 ThirupaRkadalil
50:37 Kannan vandhaan
58:05 Nigama nigamantha Telugu
01:03:24 Thirupathi malai vaazhum
01:07:58 Sesha saila vasa Telugu
01:12:47 Gangai kara thottam
01:19:48 Mari mari ninne Telugu
01:24:58 Maranathai enni
அற்புதம்! நன்றி!
கன்னடா (கிருஷ்ணா பேகனே பாரோ!), மலையாளம் (குருவாயூரப்பன்) ஆகிய இரண்டிலும் ஓரிரு பாட்டுகளாவது போட்டிருக்கலாம்!
Thank you. Very helpful.
Thank you.
நன்றி சார்
Jai Sri Venkateshwara thanks to ma Subha Sri ma'am chaala arputhamgantasala song
Shree Rama bless you both with All Happiness, Wealth and All Prosperity Always.
Ms. Thanikachalam deserves national recognition for her efforts in combining classical music with contemporary music and also promote divinity. It is a unique talent that the nation should be proud of promoting.
Km
Good
தெய்வீகப் பிரவாகம்..
இசை மழையில்
நனைந்த சிலிர்ப்பு..
குரல்கள், இசைக்கோர்ப்பு
தொகுப்பு அனைத்தும் புல்லரிப்பு.
மனமார்ந்த நன்றிகள் 💐🙏
Awesome performance.! What a inspirationational & spiritual lead by Smt.Subharesree Thanikachalam and her superb team members. Congrats to the entire team.Special congrats to vocal singers, Veena, flute & violin instrumentalists & Shree Venkat(mirudangam). Ragamalika is a true torch bearer of our heritage of good culture & good music to next generation. Let Almighty Bless us to have this blissful music for uplifting the soul.
U
காலை பொழுது அற்புதமான ஆரம்பமாக தொடங்க இந்த பாட்டு ஒரு முத்தாய்பு. நன்றி
Wonderful. Was shedding tears. Kudo to the team. God bless tou you all.
With goosebumps n tearful eyes, pranams to you madam and the entire QFR team
Precisely.
எப்போதும் போல சிறப்பான சிந்தனையுடன், இனிமையான இசை மழை. பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவரின் பாதங்களுக்கு நமஸ்காரம். தொடரட்டும் ராக மாளிகாவின் இசைச்சேவை. 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Fabulous performance by your team Thank you subha shree ji and hats off
All the singers and instrumental players are highly skilled talented and I appreciate whole heartedly
புல்லரிக்கிறது. கண்ணீர் வந்துட்டே இருக்கு. Hats off to them who organize such a programme
Please contribute.
Excellence thy name is Subha Shree. Can't control my tears. Everybody excelled in their own way
Yet another gem from the stable of Smt. Subhasree madam. What a performance by one and all. My namaskaram to all of you, for your extraordinary talent presented with humbleness.
Please contribute.
Melifluous. Tears flow of bhakthi and joy. Listening at 4 am in the morning. Truly a subrabhatham.
அருமை. அற்புதமான இசை நிகழ்ச்சி. எல்லோருக்கும் இறைவன் அருள் கிடைக்கட்டும். பாராட்ட வார்த்தைகள் இல்லை.
Excellent. Divine. You can feel the presence of God in this program. God bless you all.
அனைத்து பக்கவாத்திய கலைஞர்கள் நன்றி வீனை, வயலின் ரெங்கபிரியா, தபேலா வெங்கட் சார், புல்லாங்குழல், key board all fantastic.... 👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Wow... what a creative garland of old and new film compositions, all suffused in bhakti🙏🙏
Brilliant !!👌
சுபா நீங்கள் செய்த இந்த பக்தி ததும்பும் காவிய இசை பாமாலை நாராயணனின் கருணைவெள்ளத்தில் மூழ்க அடித்துவிட்டீர்கள். நான் உங்களூக்கு அண்ணன் ஆனால் நான் தங்களுக்கு மகனாக பிறந்த உணர்வு ஏற்பட்டுள்ளது.
I am really overwhelmed with your devotional project.. congrats to the entire team. Your deed will definitely yield very good results.
Thanks again for the excellent project
எப்படி எப்படி சுபா Madam. இத்தனை விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்/ அருமை அருமை/ எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி/
தெலுங்கு தெரியாது. ராகங்கள் பிரித்து பார்க்க தெரியாது. கவியரசர் கண்ணதாசன் மட்டும் அறிவோம். அனைத்து பாடல்களையும் ரசிக்க செய்தீர்கள்.
எங்கள் கைகளை பிடித்து கூட்டி சென்றதற்கு நன்றி. உன்னதமான இசைத்தொகுப்பு . கேட்க கேட்க இனிமை.
அனைவருக்கும் திருமாலின் திருவருள் திகட்ட திகட்ட கிடைக்கட்டும்.
அதி அற்புதமான இன்னிசை மழை. இசைக்
கோர்ப்பில்
அனைவரின் பங்களிப்பும்
அருமை. வினயா ஸ்ரீவர்த்தனி சாய் விக்னேஷ் அனுபவித்து பாடினர்.சந்தோஷ் கணீர் என்ற குரல் தெளிவான
உச்சரிப்பு ஜூனியர் TMS
என்றே சொல்லலாம். நிகழ்ச்சி மிக
நிறைவாக இருந்தது.நன்றி மேடம்.
❤❤ Kannan Vanndhaan
Kannan Vanndhaan Ingkhe Kannan Vanndhaan. ❤❤Ragha..Malika Neeyoru Vanamalika... Deva Malika..Bhava Malika. Eszwara Anugghreham.
Thankhaludhe Teams Atthreyum Hardwork & Orumayum. Ressam Ragharessam. Namaskkharam.❤❤❤
அருமை ஒவ்வொரு பாடலுக்கும் கண்ணீர் பொல பொல என்று வந்துகொண்டே இருந்தன. புல்லரித்து போச்சு. இன்று பங்கு பெற்ற Qfr டீம் வாழ்க வளமுடன்
Beautiful collection of songs by the well-known Madam, Subhashree Thanikasalam. Kudos to entire. Keep the flag flying.
Please contribute.
Excellent. நிஜமாகவே கண்ணீர் வந்தது. Subashree உங்கள் குழந்தைகள் amazing. As usual you are also amazing
Narayana Mantram song is splendid with an excellent voice. Equally fantastic is Subhasri's explanation of how Lord Narayana came out of the pillar ( Thun) ihe form of Narasimha
கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான் பாடல்... மனதைவருடியது.. பக்தி பாமாலை... மனதுக்கு மிகவும் அருமையான பக்தி விருந்து.. Thank you very much qfr team..
நாமம் ஒன்று போதும் நல்வாழ்வு வாழ்ந்திட .கேட்பவர்கள் ஜன்ம சாபல்யம் அடைவர்.கேட்டதைச் சொன்னவர் என் சுவாமியின் பெருமை பெறுவர். இந்த இசைக்குடும்பம் ஈசன் நிழலில் இனிதே வாழட்டும்.இசையால் இவ்வுலகை வாழ்விக்கட்டும்.
Please contribute.
Santosh subramanyan again rules. Soulful pitch and singing.
Really humpty number of times listened it s ghoose bump and tears flowing. That is the greatness of Lird Srimannarayana.🙏
Tks to the legends of those songs and musics of the same.
Manasu azhudhe vittadhu srinivasar paadalai kettadhum.
Reethigiwla ragathil srisailanatha song excellent.
Top notch programme. What else can you expect from Subasree and her team!
இப்படி ஒரு நிகழ்ச்சியை
கேட்க வாய்ப்பு அளித்த இந்த குழுவினருக்கு
கோடானு கோடி நன்றிகள்
ஆனந்த கண்ணீருடன் நன்றி. Let All Mighty bless all the souls of this program.
Please contribute.
அற்புதம் அற்புதம் அருமையான குரல்வளம் வாழ்க வாழ்க கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஓம் நமோ நாராயணா யநம ஓம்
MY HUMBLE PRANAMS TO THE PARTICIPANTS IN THIS THIRUMALUM THIRAI ISAIYUM PROGRAMME🎉
What a wonderful program. Tears kept rolling while listening to almost all songs. Bhakthi psravasam sotta , sotta irundhuthu. Thank you so much for this great concert
Hats off to Subashree Madam for the excellent presentation. Well done. All the singers and instrument Musicians done their job excellently well. In toto, marvelous performance. Regards to one and all.
Santhosh is the hero of QFR. Period. Bow down for the extraordinary bhaavam he brings and his perfect singing. He makes us yearn for his performance every single time.
அத்புதமாக இருந்தது இசை விருந்து 🎉🎉🎉
குறிப்பாக நாராயண மந்த்ரம் பாடல் பற்றி சொல்லவேண்டுமானால் அனைவருக்கும்.அழுகையை வரவழைக்கும் ஒரு அருமையான
உணர்வு பூர்வமான பாடல் .😢😢
எல்லா பாடல்களும்.ஒன்றை ஒன்று மிஞ்சும்படி இருந்தது.
அற்புதமாக தொகுத்து வழங்கிய சுபஶ்ரீ ஜி க்கும் இடம்பெற்ற கலைஞர் களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றியும் தெரிவித்துக்.கொள்கிறோம்🙏🙏🙏🙏👏👏👏
Elevating concept. Congrats to Smt. Subhasri. Talented team💐💐
It is a crown on QFR head. Choice of songs excellent. All totally carnatic. Singers simply great. Kudos to Santosh, Sai Vignesh, Vinaya and Srinidhi. What a golden voice,? Anjani, Rangapriya Venkat and other instrumentalists great great and great. This prog ultimate. You may not give another one like this. Sure. Thank you
தமிழ் இசைக்கும் வைணவ பக்தி இலக்கியத்திற்கும் தங்கள் பணி அளப்பரியது வாழ்த்துகள் நன்றி
Thanks thanks thanks to you to all of you to all the contributors for thoonilum iruppan thurumbilum iruppan num swami prahladha varadha Nrasimha swami blesses us all
Wonderful compilation & presentation....thanks for a delightful evening full of devotion
Awesome rendition by santosh & Siva and faboulous accompaniments by instrumentalists with a topping performance by Venkat. Hats off to Ms Subasri ma'am. She deserves a Padma award for her contribution to her classical music efforts.
Over all the concert is very fine.my student flute venkat part is very fine.superbda pulla.🙌
நன்றி சார், என்றும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.
Please contribute.
Superb performance by all great very grand no words what to say only tears 😭😭😭😭😭 TQ so much for this program the best singer 💯💯 true TQ all 🙏
Soul penetrating songs and bliss filled rendition by the team 🙏🙏
Very nice manesellam yengo parakiramathri irukku subha Sri madam credit goes to u only,tq somuch,God bless you medam
Sreevardhini & Vinaya excellent in gangai karai thottam... All musicians rocked today. Excellent program.. Your explanation also song selection all super👏👏
Please contribute.
Subasree madam - You richly deserve the main applause for your Devotion, Perfection, Presentation, selection of singers and the orchestra, thematic concept, commentary, knowledge on the history of the song, writer, composer, music director and also about the different instrumentalist. Above all your captivating presentation and execution of the programme with your equally devoted team. KUDOS. We enjoyed right from the first minute till the last chorus song - Harivarasanam. Day by day the voice of these young singers like Santosh Subramaniam, Sai Vignesh, Steal the show with their excellent rendition - not to speak of Vinaya and Kuchi who have equally excelled. Keep up the tempo. We are all behind you to support in your mission.
Congrats to the instrumentalists on Keyboard, Veena Violin Flute Tabla. 👍👏👍👏👍👏
Please contribute. Thanks for kind review.
Great voices. Wisconsin has a great number of telugu population. Great effort by smt subha sree.
Please spread the word among Telugu community. We need their support for a million dollar project.
Excellent very happy and enjoyable about all Bhakti songs thanks for sharing it with god blessings
Excellent rendition by each and everyone in the team...treat to ears...God bless all of you..from USA.
Please contribute.
Excellant programme. Cannot be compared with any other programme. Telugu pronouncations excellant. Beautiful selection of songs especially Annammayya song and Karnan song
கண்ணன் வந்தான் பாடலை கேட்டவுடன் கண்களில் கண்ணீர்
Soulfilling blissful moments. God bless you. Thank you.
Another amazing presentation by QFR team. Congratulations to the entire team. Goosebumps.
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ......அருமை மெய்மறந்தேன்
Excellent team work and voices for singers 🙏🎉
Thanks for the program.
By Ananthalakshmi R
Glad to see all in stage lively . Totally blissful. Santhosh rocking
மிகஅருமையான தொகுப்புரை,நல்ல பாடல்தேர்வுகள்,அற்புதமான இசை,இனிமையான குரல்வளம்,அனைத்தும் அசத்தல்,அனைவருக்கும் நன்றிகளைச்சமர்ப்பிக்கின்றேன் .
Please contribute.
Excellent concept mam. Sooooperb performance by ur whole team. Best wishes to you all always 💘
Please contribute.
மிக மிக சிறப்பான அருமையான ஆழமான பக்தி பரவசம் ததும்பும் நிகழ்ச்சி. புல்லரித்தது பல பாடல்களை கேட்கும் போது... அதுவும் சந்தோஷ் குரலில் கர்ணன் பட பாடல், ராமு பட பாடல் கண்ணன் வந்தான் by சந்தோஷ் and சாய் விக்னேஷ்...🤩🤩🤩🤗🤗🤗💕💕💕👏👏🙏🙏🙏 நன்றி சுபா🙏🙏🙏
Beautiful rendition by everyone. All the accomplishments also doing their very best.
The whole programme is very spiritual, especially the male participants dress code reveals their diciplined devotion, which others should also follow.
Please contribute.
சந்தோஷ் மிக அற்புதமாக பாடுகிறார் வாழ்த்துக்கள்
Santhosh's fabulous performance complemented by others has enlivened this concert. A novel idea, an excellent program & this fits well with a purpose. Music & devotion are often inseparable, with one inspiring another & to appreciate music & poetry one need not be a theist, and then there is this the richness of Tamil. What else is needed ?
Please contribute.
Please contribute
Fantastic, was waiting for this song for a long time. Santhosh has done full justice along with the brilliant accompanists.
Amazing had an opportunity to listen now only no words are found in the dictionary abt the theme & dedicated & devoted presentations & every one of them singers when they sang taken us to the real stage l subhashri thanikachalam madam .really many songs made me to listen with tears because of so much Bhakti bhavam & emotion. Other than you nobody can do this so wonderfully. Thank u so much .
What an amazing rendition especially telugu, very clear ...hats off to you all 🙏🙏
Fentastic sairam
மாபெரும் இசைமேதைகளுக்கு நல்லதொரு அர்ப்பணிப்பு
இன்றைய இளையதலைமுறைக்கு மிகப்பெரிய வணக்கங்கள் 💐💐💐💐💐💐💐💐💐
QFR at its peak today. Special kudos to santosh.
Very nice programe. Thank you.
மொத்தத்தில், ஒரே வார்த்தையில் அற்புதம்.
மொத்த குழுவும் நீடுழி வாழ்க வளமுடன்.
Aaha aaha super super miga miga arumai arpudham
மிக அருமையான நிகழ்ச்சி அம்மா. ஒவ்வொரு கலைஞரும் சிறப்பாக பாடி, வாசித்து மெருகூட்டி இருக்கிறார்கள். உங்கள் சேவை அபாரம் அம்மா.
கண்ணன் வந்தான் என்ற பாடல் ஓவ்வொரு முறையும் நம்பிக்கை அளிக்கும் அட்சயபாத்திரம்.
Unfogettable moment. Really I shed tears when Santosh sang Seergazhi Iyas magnum opus of my age 12. Today I am 66, the samevoice. God bless all Subhasri
Excellent performances. Santosh Vera Level
Yes yes
Yes
Maam u r xlent for this programme is beauty, and such marvelous helping to US const temple God bless everyone singers violin mridagam veena flute tabla equal to family RAAGAtv God bless to everyone thanks fm TELUGUNADU
உள்ளத்தை உருக்கி கண்களில் நீரைப் பெருக்கச் செய்த இசைத் தொகுப்பு 🙏🏼🙏🏼👌👌🙇♀️🙇♀️
Hare Krishna. Very mesmerizing song surely lead to Bhakti
கண்ணன் வந்தான் எப்போது கேட்டாலும் கண்கள் கலங்கும். அருமையாக பாடினார்கள். சந்தோஷ் மற்றும் சாய்.🙏🙏
Kudos to smt. Subhashree T. great collection/selection of songs. Singers all are superb and too dedicated rendering.. my hearty kudos to each one of you. God bless all...visu,bengaluru
Kannan vandhan song and karnan film song both brought tears from the eyes
Awesome presentation by all...Thanks Subha...Dr.Indira
Slight correction. The title card for the song narayana mantram.. Is wrongly credited as lava kusa. It should be bhakta prahlada.
Yes It was wrongly mentioned as lavakusa
Also there is an interesting information. The dialogues were written by Shri. ஆரூர்தாஸ் sir who basically a born Christian but took pains to study the Vishnu Purana and wrote for the movie which is a good strong hold for the super sucess of the movie. This Shri ஆரூர் தாஸ் sir mentioned in one of his articles
yes you are right