இவ்வளவு ரசித்து சுவைத்து அந்த இனிமையான இசையை எல்லோரையும் உணர்ந்து ரசிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும் திருமதி.Subashrii அவர்களே.உங்களுக்கு அன்புடன் கூடிய நன்றி.
விளையாட்டு க்கூட நீங்க தருதலைனு சொல்லாதீங்க மேடம். You are doing a great service to the humanity. You can just how many people can make others happy and satisfied these days. In fact people of your calibre should be honoured now and then for your musical service. Hats off Subha Mm
எங்கள் காவியக் கவிஞர் ஏழுத்து ஒவியங்களை- காலத்தால் அழியாத கண்ணதாசன் கருத்தான பாடல்களை - இயல்பான வருணனையுடன் இன்னிசைத் தேன்விருந்தாய் பன்னிசை படைத்திட்ட சிறப்பான சுபஶ்ரீக்கு இனிப்பான நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! தருக தரமான பாடல்களை இசையுடன்!
இந்தக்கால இளைஞர்கள் எங்கே பழைய பாடல்களையும் இசையும் மறந்து விடுவார்களோ அல்லது ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சமும் கவலையும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்தது மேடம். ஆனால் தங்களைப் போன்ற இசை ஆர்வலர்கள் உள்ளவரை அந்தக் கவலை தேவை இல்லை என்று உணர்ந்தேன். மிக மிக நன்றி மேடம். உங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
திரை இசையை ஒரு ஆன்மீக அனுபவமாக ஆக்கியவர்கள் கண்ணதாசனும், எம் எஸ் வி யும். சுபஸ்ரீ அவர்களின் தொகுப்புரை மிக அருமை. பாடியவர்களும் பெருமளவுக்கு நன்றாகவே பாடினார்கள். குறைந்த இசைக்கருவிகளை வத்துக்கொண்டு பின்னணி இசையையும் ஒரிஜினல் பாடலுக்கு மிக நெருக்கமான அளவில் இசைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றி, நல்வாழ்த்துக்கள்.
கண்களை மூடிக்கொண்டால் மனக் கண் முன் திரைப்படமே தெரிகிறது. சகோதரி சுபஸ்ரீயை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க அவரது இசைத் தொண்டு. வளர்க அவரது தமிழ்ச் சேவை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இறையருள் துணை நிற்குமாக.
வெகு தாமதமாக உங்கள் நிகழ்ச்சியில், நெகிழ்ச்சியுடன் இணைகின்றோம் தாயே! வெறுமனே இசையையும், கவிஞரின் பாடல்களின் கவித்துவத்தையும் ரசித்துக் கொண்டிருந்த என் போன்றோரை அவற்றின் உட்பொருளில் ஊடுருவி இலயிக்கச் செய்யும் புண்ணியம் உங்களையே சாரும். கவிஞர் கண்ணதாசன் இன்று, எங்கள் மனங்களில் இன்னும் பல படிகள் உயர்ந்து நிற்கிறார். தேனிசை நிகழ்ச்சிகளை இப்படியும் பன்முகச் சுவைபடத் தொகுத்து வழங்க முடியுமா என வியக்க வைக்கிறீர்கள். பிரமிப்பிலிருந்து எளிதில் விடுபட முடியவில்லை. நீங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில், பாடல்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் பெருமை சேர்க்கிறீர்கள். இது ஒரு புனிதப் பணி என்று எந்த இடத்திலும் உரக்கக் சொல்வேன். நிறைய நிம்மதி சேர்க்கிறீர்கள். உங்களுக்கும், உடனுழைப்போருக்கும் அநேக கோடி நன்றிகள் தாயே! 🙏🙏🙏
இந்த நிகழ்ச்சியில் எனக்கு கண்ணதாசன் மகிமையை கொண்டு வந்து உங்கள் வர்ணணையை அற்புதமான முறையில் தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது அருமை மிக்க நன்றிகள்
கவியரசர் பாடிய பாடல்கள் நன்றாக இருக்கிறது என ரசித்துக் கேட்டு வந்தேன்.நீங்கள் விளக்கம் சொல்லி அந்தப்பாடல்களைக்கேட்கும் போதுதான் அவருடைய மேதாவிலாசம்,கருத்தான ஆனால் விரசமில்லாத காதல் பாடல்கள்,தத்துவப்பாடல்கள் இவற்றில் உள்ள இனிமை, பொருள் புரிந்து கொண்டேன்.நன்றி.நன்றி.😘😘😍😍
அருமையான நிகழ்ச்சி . ஒவ்வொரு பாடலுக்கு மான வர்ணனை அபாரம்.ஒரு சிறிய குழுவை வைத்துக்கொண்டு ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தியது போல் செய்து விட்டார். மனமார்ந்த பாராட்டுக்கள்
என்னை போன்ற தமிழ்தாசனுக்கு கண்ணதாசன்தான் கதி. இந்த பொன்னான கவியரசு பாடல்களை தொகுத்து அளித்த மேடம் சபஸ்ரீ மற்றும் பாடிய, வாசித்த குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணி இன்னும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க தேன் தமிழ் உலகெங்கும். 🙏🙏🙏
அம்மா உங்கள் குழுவினரின் இசையில் இசைந்து இன்றைய நாள் முழுவதும் என் கண்களில் நீரும் நெஞ்சில் விம்மலையும் தந்து ஆனந்தம் அடைய வைத்து விட்டீர்களே! நன்றிகள்
கவியரசர் தனிப்பட்ட பெருமை.. அவரை சில நபருக்குள் அடக்கி விடமுடியாது. கவியரசர் தமிழ்த்திரையில் ஒப்பிடமுடியாத தமிழுக்கு கிடைத்த வெகுமதி. கண்ணதாசன் பாடல்களால் பெருமை பெற்ற இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்தி விடலாம். நன்றி
சங்கீத ரசனைக்கு இது போன்ற பாடல்களை எப்படி நினைவுவைத்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது இவரது மூளை கம்பியூட்டர் விட ஆச்சரியமாக இருக்கிறது மணம் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சி எல் கோவிந்தராஜன் காஞ்சிபுரம்
சுபஸ்ரீ மேம், உங்களைப் போல், கண்ணதாசனின் கவிதைக்காவிய வரிகளை அலசி அலசி, அழகாய், அற்புதமாய்,,தொகுத்து வழங்க யாராலும்,. முடியாது கலைவாணியே. உன்னை வணங்கி மகிழ்கிறேன். பாடல்வரிகளில் நீங்கள் சங்கமித்து, ரசனையில் கூட ஐக்கியம் ஆகிவிடுகிற பாங்கு அருமை. அந்தக்காலத்தின் படங்கள் அதிகம் தாங்கள் பார்த்தி- -ருந்தால்தான் இப்படி வர்ணனை தரமுடியும். தாயே. நன்றி.🙏🙏🙏
அருமையாக பொறுக்கி எடுத்த பாடல்களுடன் வித்தியாசமாக பாடல்களுக்கு தக்க விளக்கத்துடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சி.கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் சிறப்பு சேர்த்த இசை அரங்கு. பாராட்டுக்கள்.
எத்தனை ரசிப்பு தன்மை. ரகளையான தலைப்பு. ரசனையான பாடல்கள். கோடி கோடி தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும் காவிய கவிஞன் கண்ணதாசனை காதலி போம், இன்றும் என்றும் அவர் பாடல்களின் வழியாக. அருமை யாக தொகுத்துத் தந்த சுபஸ்ரீ தணி காசலம் அவர் களுக்கும் தேன் குரலில் பாடி அசத்திய பாடகர் களுக்கு, இசைக்குழு வின ருக்கும் நன்றி கள் கோடி
என்றும் தெவிட்டாத இனிய பாடல்களைத் தேர்தெடுத்து ஒவ்வொரு பாடலுக்கும் அற்புதமான விளக்கம் அளித்து சிறந்த பாடகர்களைக் கொண்டு ஆதை உணர்ந்து பாட வைத்து ஓரு அற்புதமான நிகழ்ச்சியை தந்த திருமதி. சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.இருந்தாலும் சொல்லி விடுகிறேன் நன்றி! நன்றி!! நன்றி!!! திரு.கண்ணதாசன் அவர்ஙளின் சிறப்பு நிகழ்ச்சியா, ?இல்லை திரு.M.S.V. அவர்களின் சிறப்பு நிகழ்ச்சியா? என்று பிரித்து பார்க்க முடியாத அற்புதமான நிகழ்ச்சி
வெறும் பாட்டுடன் நில்லாமல் அந்தபாட்டு உருவான சுழல் மற்றும் அந்தப்பாட்டின் உள் அர்த்தம் மற்றும் இசைக்கும் கருவியில் விழும் அருவி உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் எங்களைத் திக்குமுக்காட வைக்கும் வர்ணனை அப்பப்பா கேளடி தோழி சொன்னாயே ஆயி ரம் சேதெ
அருமை அருமை சகோதரி சுபஸ்ரீ. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திரைப்படப்பாடலின் கருத்தையும் அது எழுதப்பட்ட சூழலையும் அழகிய வர்ணனையுடன் தொகுத்து வழங்கிய விதம்.
I am a lover of the famous musical program qfr. The natural way of presenting the beauty of lyrics and the intricacies of each song are all exceptional. Praying Lord Renganatha to bless you and your excellent team with very good health and cheers for a hundred or more. If only you are a lover of music this type of musical treat is presentable. Thanks Subha Madam. Long live the glory of Kannadasan, MSV, KVM, TMS,Sushila mm, PBS,SPB,LRE
I am from Penang Island Malaysia All Tamilar and Tamil speaking Human will always respect and appreciate Great Kanadason Sir All his great lyrics will goes beyond centuries Keep Up sister . We are enjoying yr collection and yr ways of expression about the musics , singers , lyrics and musician Especial appreciation to you and yr talent will be listen throughout globally
மனதை நெகிழ வைக்கும் பாடல் வரிகள். மனதை உருக்கும் இசை அமைப்பு , மனதை மயங்கவைக்கும் சுசீலா அம்மாவின் இனிய குரல். அதை அப்படியே பாடிய சகோதரிக்கு பாராட்டுகள். நன்றி வணக்கம் 🙏 ❤️ வாழ்த்துக்கள்.
Loved the programme.... நிகழ்ச்சி என்னை திருநெல்வேலி டவுண் 1960 to 1975 க்கு கொண்டு சென்றுவிட்டது. Golden periods. Normally at 9-30 i daily hear/ watch கண்ணதாசன் productions துரை கண்ணதாசன் அவர்கள் pgm. நெல்லையில் இருந்து இந்த லிங்க் ஐ அனுப்பி உடனே கேள்... நாம் நமது அம்மஞ்சான்னதி தெரு (டவுண்) குரூப் இன்னிக்கி எல்லோரும் கேக்கொம்ல... விட்ராதே முழுசா கேட்டு பதிவு பண்ணாம விட்டிராதே சரியாலே... அப்பிடின்னு ஒரு மெசேஜ் வரர்... I heard enjoyed and lived with கவியரசர் கண்ணதாசன் இன்ன different vibrant சேனல் of Madam...ie ராகமாலிகை. Great efforts... Our Great admirations always with Your டீம் maam.. 👍🙏
All the singers, smt saindavi, smt srivardhini, sri santhosh subramaniam and gowtham bharthwaj sang all the songs excellently well. All the accompaniments were excellent. More the narration based on the incidents given by various persons by the evergreen smt subhashree thanikachalam was of the highest standard. To every narration by smt subhashree thanikachalam, smt saindhavi's facial expressions were equally fabulous.
Subsree iam very happy your all programs kavthai sangeetham itukku mikhyatvam kuduthu best.ellarum romba nanna padre good.jam a veenaplayar and vocalist also Lam graned daughter Mithayyabhahgavathar so I have the conection with the samgeethavcinims thank you.
கண்ணதாசன் மறைந்து விடவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வீக ஞானி(கவிஞன் அல்ல)அவனுக்குள் கண்ணன் இருந்து பாமரனுக்கு பாடல் கீதையை படைத்தான்.!!!!!!!தொகுப்பு மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
வணக்கம் மேடம் மார்கழி மகா உற்சவத்தில் தங்கள் பெயரை பார்திருக்கிறேன் குரலை கேட்டு இருக்கிறேன் பழைய பொக்கிஷத்திற்கு மெருகேற்றி எங்கள் உள்ளத்தை துள்ள வைத்து விட்டீர்கள் அருமை தங்கள் மனமும் இளமையாக உள்ளது இது போன்ற நிகழ்சிகளை அடிக்கடி வழங்கவேண்டும் வாழ்த்துக்கள் தோழியே
Beauty of a girl's beauty is enhanced by her jewels, Flowers, Bindhi, Hairstyles, dressings , top of it her smile ..... Wow . This programe is like that. Kannadasan iyya consoled nerves of we tamilians. God sent athma- kannadasan.
கவி கடவுள் கண்ணதாசனின் வரிகள் அதற்கு தாங்கள் கொடுத்த விளக்கங்கள் அருமையான இசை இனிமையான பாடகா்கள் அற்புதம் வாழ்த்துகள் வாழ்க ஞான வளத்துடன் அன்பான வணக்கம்
என்தமிழே, என்தாயே , எத்தனை பாடல்கள் படைப்புக்கள் , திருமதி. தணிகாசலம் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்,உங்கள் பாடல் தொகுப்பு அருமை . முத்துக்கு முத்துதான பாடல்கள், அதற்க்கு விளக்கங்கள் ஆகா பிரமாதம் , உங்கள் ஆர்வமும் விளக்கத்திற்கு எனது நன்றிகள் . எல்லா கலைஞர்களும் சிறப்பாக இந்த அட்புதமான கலைநிகழ்வை மெருகூட்டினார்கள், வாழ்த்துக்கள். From London while recovering from COVID.
இப்படித்தான் ஒரு பாடலை இசையை ஆழ்ந்து ரசிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் சகோதரி சுபஷிரி அவர்களுக்கும் தங்கள் சேனலுக்கும் வாழ்த்துக்கள் MAY GOD BLESS U ALL EVER WITH PRAYERFUL WISHES
இந்த பாடல்களை எல்லாம் எத்தனையோ முறை சினிமாவில் வானொலியில் மற்றும் எங்கெங்கோ கேட்டு மயங்கி கிறங்கி அனுபவித்திருக்கின்றோம், ஆனால் அந்தப் பாட்டுஉருவாக்கியவர்கள் ஒரு லெஜண்ட் என்றால் அது உருவானவிதம் சூழல் பற்றி எங்களுக்கு தெரியாத விசயங்களை அழகாக விவரிக்கும் நீங்களும் ஒரு லெஜண்டே.
கண்ணதாசனின் கவிதைகளையும் பாடல்களையும் கரைத்துக் குடித்த அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வரிகளை தெள்ளத்தெளிவாக சொல்லு அந்த பாடலையும் பாட வைத்துள்ளீர்கள் நன்றி
Excellent!!!!!👏👏👏👏👏👏 Superb the way Subashree madam have narrated the programme. All the singer's brilliant performance. Wonderful music team.👏👏👏👏👏 Took me to my childhood days,memory of my lovely parents and all the happiness of hearing these songs and seeing these movies with my family. 😊😊
பொன் என்பேன் ஒரு பூ வென்பேன் ஒரு அழகான, அமரத்துவமான, மென்மையான காதல் ரசம் த்தும்பும் பாடல். அதற்கு அன்பு சகோதரி சபஶ்ரீ தரும் விளக்கம் சற்றும் பொருத்தம் இல்லாமல் அந்த பாடலின் தெய்வீக அழகையே கொச்சைப் படுத்துவது போல் உள்ளதே? இந்த அழகான இசை நிகழ்ச்சிக்கு இவரது பொருத்தம் இல்லாத விளக்கம் திருஷ்டி பரிகாரம் என்று தான நான் நினைக்கிறேன். சுபஶ்ரீயின் பரம ரசிகன் நான். எனது ஏமாற்றத்தின் வெளிப்பாடு தான் இந்த பதிவு.
சகோதரி சுப ஸ்ரீ அவர்களே. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை...நிகழ்ச்சியை முழுவதும் ஸ்கிப் செய்யாமல் பார்த்து ரசித்தேன்... அதுவும் கவியரசரின் கவிதைக்கும் தமிழுக்கும் அடிமை நான்.... ...மென்மேலும் இது போல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... கவிஞரின் புகழை இந்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல தங்கள் பணி சிறக்கட்டும் சகோதரி அவர்களே..
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது முதல் தரம் சுபஸ்ரீயை பார்க்கிறேன் அதுவும் screenல் தங்கை போல என்று நினைத்தால் மகளை போல இருக்கிறாள் சினிமா பாட்டு என்று ஒதுக்காமல் ஆராய்ச்சி செய்து தொகுத்ததில் பிஹெச்டி நான் தரேன் உனக்கு ..அருமை 👌 நீ யாரை வேண்டுமானாலும் காதலி. உன்னை நான் காதலிக்கிறேன்
I enjoy the wonderful programme of kaviarasar kannadasan, a legend ,in this programme I was waiting to see a puratchi talaivar song , you fulfill my thought end of the programme thank you and always in my heart Dr, M G R.
என்னிரென்டு பதினாறு வயது அருமையான பாடல், இப்பாடலை வடிவமைத்த கவிஞருக்கும், பாடலை பாடிய TMSக்கும், இசைத்த KVM க்கும் என்ன சொல்வது அன்று பொற்காலம். MKV🎤🎼🎼🎺🎤🎻🎸🪕இராகமாலிக இசை நிகழ்ச்சி குழுவினருக்கு அன்புள்ளம் கொண்டு வாழ்த்துக்கிறேன், கவிஞரின் படைப்பு சிறக்கட்டும், தொடரட்டும், நன்றி MKV🐤🐤🐤🐤🐤🎤🎻🎸🪕🎺🎼.
Kaviarasar Kannadasan is among the rarest poets group who will be born once in 1000 years. Let us all keep enjoying his songs. Of course with the wonderful music directors like melisai mannargal, g.ramanathan, k.v.mahadevan, s.v.venkataraman and others.
எல்லா பாடல்களும் அருமை. ஒவ்வோரு பாடலுக்கு இடையில் தங்கள் voice மிகவும் அருமை. சும்மா வெண்டைக்காய் சாப்பிடற மாதிரி வெடுக்கு வெடுக்கென நீங்கள் பேசும் அழகு தேனிசை. திரு கண்ணதாசன் இருந்திருந்தால் உங்களுக்குனு ஒரு பாடல் புனைந்திருப்பார். I like your voice ❣️
Madam Subhasree,really, you are the torchbearer taking us to good olden days,where Kannadasan and MSV were ruling the film industry with their Words and Music,what a fantastic songs,I remember the days with Radio and Elangai vanoli,nostalgia 😍👌👌
Madam one of my best songs is PON ENBEN OF POLICEKARAN MAHAL MOVIE. I saw it in Casino Chennai. Today I heard it again at the age of 70.Even today tears on my eyes thinking of end of Movie and vetran actor Sahasranamam. Gone are those excellent days. Fortunate I am to see
எங்கள் காவியக் கவிஞர் நிரந்தரமானவர். அவருடைய காலத்தால் அழியாத காவியப் பாடல்களை இயல்பான வருணனையுடன் இன்னிசைத் தேன்விருந்து நல்கிய ராகமாலிகாவிற்கு இனிய நல்வாழ்த்துக்கள் .
Good morning mam today only I watch the 2019 program you are a great conductor your presentation so beautiful I am 72 year's old I was very much liking thank you mam good night
திருமதி. சுபஸிரி தணிகாசலம் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள், இனிமை அருமை பாடல் தொகுப்பு பிரமாதம்... முத்துக்கு முத்துதான பாடல்கள்... அதற்க்கு விளக்கங்கள் எனது ரசனையை எவ்வளவோ உயிர்த்தியது!!! உங்கள் ஆர்வமும் விளக்கத்திற்கு எனது நன்றிகள் பல. இதுக்குமேல என்ன சொல்றதுன்னு தெரியவில்லை...
சுபஸ்ரி சகோதரியே.கவியரசரின் கற்பனைஅருவி ஒவ்வொரு பாடலிலும் என்னைதிக்குமுக்காடச்செய்கினறது.அவர்காலக்கவிஞர்.அவர் புகழ் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கும்.
I used to listen to all these unforgettable melodies during my boyhood days. But Tamil/Indian music lost its flavour over the years that I turned away from Indian music. By chance, I happened to hear these old songs again on the You Tube. I have'nt seen anything like this before. I am amazed by Mdm Subhashree who conducts the programme exceptionally well, better than those so-called professionals I see on the You Tube. Her team of singers and the band too are doing justice to this wonderful entertainment. Keep it up.
இந்த அற்புதமான நிகழ்ச்சியை தந்தமைக்கு நன்றி. கவிஞர் கண்ணதாசன் பாட்டு எழுத, கே.வி. எம் அல்லது எம். எசு. விசுவநாதன் இசையமைக்க, ,சௌந்தரராசன் பாட, நடிகர் திலகம் நடிக்க அந்தபாடல்கள் அந்த படங்கள் வெற்றி பெற தவறவில்லை.
ராக'மாலிகா TV இன்றுதான் முதன்முறை பார்க்கிறேன். ஆஹா அருமை அருமை அருமை...
சப்ஸ்கிரைப் All செதுவிட்டேன்.
இவ்வளவு ரசித்து சுவைத்து அந்த இனிமையான இசையை எல்லோரையும் உணர்ந்து ரசிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும் திருமதி.Subashrii அவர்களே.உங்களுக்கு அன்புடன் கூடிய நன்றி.
விளையாட்டு க்கூட நீங்க தருதலைனு சொல்லாதீங்க மேடம். You are doing a great service to the humanity. You can just how many people can make others happy and satisfied these days.
In fact people of your calibre should be honoured now and then for your musical service.
Hats off Subha Mm
எங்கள் காவியக் கவிஞர்
ஏழுத்து ஒவியங்களை-
காலத்தால் அழியாத
கண்ணதாசன்
கருத்தான பாடல்களை -
இயல்பான வருணனையுடன்
இன்னிசைத் தேன்விருந்தாய்
பன்னிசை படைத்திட்ட
சிறப்பான சுபஶ்ரீக்கு
இனிப்பான நல்வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
தருக தரமான பாடல்களை இசையுடன்!
இந்தக்கால இளைஞர்கள் எங்கே பழைய பாடல்களையும் இசையும் மறந்து விடுவார்களோ அல்லது ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சமும் கவலையும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்தது மேடம். ஆனால் தங்களைப் போன்ற இசை ஆர்வலர்கள் உள்ளவரை அந்தக் கவலை தேவை இல்லை என்று உணர்ந்தேன். மிக மிக நன்றி மேடம். உங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அம்மா நீங்கள் பாடல் வரிகளை சொல்லி பாடல்களை போடுவது அருமை பாடகர்கள் மற்றும் பாடகிகளுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுன் நன்றி வணக்கம்.
தங்களின் ஆழமான ஆராய்ச்சி , வர்ணனை பாடல்கள் தெரிவு.அனைத்துமே அருமை
திரை இசையை ஒரு ஆன்மீக அனுபவமாக ஆக்கியவர்கள் கண்ணதாசனும், எம் எஸ் வி யும். சுபஸ்ரீ அவர்களின் தொகுப்புரை மிக அருமை. பாடியவர்களும் பெருமளவுக்கு நன்றாகவே பாடினார்கள். குறைந்த இசைக்கருவிகளை வத்துக்கொண்டு பின்னணி இசையையும் ஒரிஜினல் பாடலுக்கு மிக நெருக்கமான அளவில் இசைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றி, நல்வாழ்த்துக்கள்.
கண்களை மூடிக்கொண்டால்
மனக் கண் முன் திரைப்படமே
தெரிகிறது. சகோதரி சுபஸ்ரீயை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வாழ்க அவரது இசைத் தொண்டு.
வளர்க அவரது தமிழ்ச் சேவை.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இறையருள் துணை நிற்குமாக.
எத்துனை அருமையான விஷயங்களை கவனிக்காமல் இருந்து விட்டேன். அருமை. நான் சினிமா வை விரும்பியதில்லை. உங்கள் program முழுவதும் பார்த்தேன். Lovely. Thanks.
thank you madam, for your graceful and great service.
வெகு தாமதமாக உங்கள் நிகழ்ச்சியில், நெகிழ்ச்சியுடன் இணைகின்றோம் தாயே!
வெறுமனே இசையையும், கவிஞரின் பாடல்களின் கவித்துவத்தையும் ரசித்துக் கொண்டிருந்த என் போன்றோரை அவற்றின் உட்பொருளில் ஊடுருவி இலயிக்கச் செய்யும் புண்ணியம் உங்களையே சாரும்.
கவிஞர் கண்ணதாசன் இன்று, எங்கள் மனங்களில் இன்னும் பல படிகள் உயர்ந்து நிற்கிறார்.
தேனிசை நிகழ்ச்சிகளை இப்படியும் பன்முகச் சுவைபடத் தொகுத்து வழங்க முடியுமா என வியக்க வைக்கிறீர்கள்.
பிரமிப்பிலிருந்து எளிதில் விடுபட முடியவில்லை. நீங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில், பாடல்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் பெருமை சேர்க்கிறீர்கள்.
இது ஒரு புனிதப் பணி என்று எந்த இடத்திலும் உரக்கக் சொல்வேன்.
நிறைய நிம்மதி சேர்க்கிறீர்கள். உங்களுக்கும், உடனுழைப்போருக்கும் அநேக கோடி நன்றிகள் தாயே!
🙏🙏🙏
மெல்லிசைமேல் எவ்வளவுதூரம் சென்று காதலிக்கிறார் பாடலை.வாழ்க வளர்க.
உங்களிடம் குளுமை வெப்பம்.காரம் இனிப்பு.தூவர்பு.இதுமேல் பேச்சு சும்மாகுற்றால அருவி. ஊட்டிபோல குளுமை,
இந்த நிகழ்ச்சியில் எனக்கு கண்ணதாசன் மகிமையை கொண்டு வந்து உங்கள் வர்ணணையை அற்புதமான முறையில் தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது அருமை மிக்க நன்றிகள்
கவியரசர் பாடிய பாடல்கள் நன்றாக இருக்கிறது என ரசித்துக் கேட்டு வந்தேன்.நீங்கள் விளக்கம் சொல்லி அந்தப்பாடல்களைக்கேட்கும் போதுதான் அவருடைய மேதாவிலாசம்,கருத்தான ஆனால் விரசமில்லாத காதல் பாடல்கள்,தத்துவப்பாடல்கள் இவற்றில் உள்ள இனிமை, பொருள் புரிந்து கொண்டேன்.நன்றி.நன்றி.😘😘😍😍
அம்மா.நீங்கள்.தொகுத்துவழங்கியவிதம்.அற்புதம்.கண்ணதாசனின்.பாடல்கள்.அத்தனையும்.தேன்..முத்து.பவழம்.இதைவிட.அற்புதம்..
அருமையான நிகழ்ச்சி
. ஒவ்வொரு பாடலுக்கு மான வர்ணனை அபாரம்.ஒரு சிறிய குழுவை வைத்துக்கொண்டு ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தியது போல் செய்து விட்டார். மனமார்ந்த பாராட்டுக்கள்
கண்ணதாசன் ஐயா பாடல்கள் அனைத்தும் அருமை. அதை தொகுத்து வழங்கிய விதம் அருமையோ அருமை. சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் வாழ்க வளத்துடன்.....
என்னை போன்ற தமிழ்தாசனுக்கு கண்ணதாசன்தான் கதி.
இந்த பொன்னான கவியரசு பாடல்களை தொகுத்து அளித்த மேடம் சபஸ்ரீ மற்றும் பாடிய, வாசித்த குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பணி இன்னும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க தேன் தமிழ் உலகெங்கும். 🙏🙏🙏
😅😅❤ஆஒஒக்
ரஃஅநோி
Hats off
😅
அம்மா உங்கள் குழுவினரின் இசையில் இசைந்து இன்றைய நாள் முழுவதும் என் கண்களில் நீரும் நெஞ்சில் விம்மலையும் தந்து ஆனந்தம் அடைய வைத்து விட்டீர்களே! நன்றிகள்
படைப்பாளி இறைவன் அவரை வணங்குகின்றேன். உங்களின் பங்களிப்பு அற்புதம். நன்றி.
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல தமிழ்த்தாய் சார்பாக
அருமையான பதிவு. கண்ணதாசன் அவர் வாழ்ந்த போது அவருடைய புகழைக் காட்டிலும் இப்போது அவருடைய புகழ் பன் மடங்கு அதுவாகவே உயர்ந்துள்ளது.
கண்ணதாசனின் அர்த்தமுள்ள வரிகளை புரிந்து அதற்கேற்றார்போல் நல்ல தொகுப்பு.வாழ்த்துகள்.
கவியரசர் தனிப்பட்ட பெருமை.. அவரை சில நபருக்குள் அடக்கி விடமுடியாது. கவியரசர் தமிழ்த்திரையில் ஒப்பிடமுடியாத தமிழுக்கு கிடைத்த வெகுமதி. கண்ணதாசன் பாடல்களால் பெருமை பெற்ற இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்தி விடலாம். நன்றி
சங்கீத ரசனைக்கு இது போன்ற
பாடல்களை எப்படி நினைவுவைத்தார்கள் என்று
ஆச்சரியமாக இருக்கிறது
இவரது மூளை கம்பியூட்டர் விட
ஆச்சரியமாக இருக்கிறது
மணம் மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
சி எல் கோவிந்தராஜன் காஞ்சிபுரம்
Subhashree Madam, you are simply great in spreading the greatness of old Tamil Film classics. God Bless !
அம்மா உங்கள் வர்ணனை ஜாலம் மிக...மிக...அருமை இனிமை புதுமை வாழ்த்துக்கள்
சுபஸ்ரீ மேம், உங்களைப் போல், கண்ணதாசனின் கவிதைக்காவிய வரிகளை அலசி அலசி, அழகாய், அற்புதமாய்,,தொகுத்து வழங்க யாராலும்,. முடியாது கலைவாணியே. உன்னை வணங்கி மகிழ்கிறேன். பாடல்வரிகளில் நீங்கள் சங்கமித்து, ரசனையில் கூட ஐக்கியம் ஆகிவிடுகிற பாங்கு அருமை. அந்தக்காலத்தின் படங்கள் அதிகம் தாங்கள் பார்த்தி- -ருந்தால்தான் இப்படி வர்ணனை தரமுடியும். தாயே. நன்றி.🙏🙏🙏
உண்மைதான்...
பாடலுக்குப் பாடல் முன்னுரை மிக அருமை
⁶
@@shyamaladevi7835 அழகு அழகு பாடல் அனைத்தும்
P,
@@shyamaladevi7835 q1
அருமையாக பொறுக்கி எடுத்த பாடல்களுடன் வித்தியாசமாக பாடல்களுக்கு தக்க விளக்கத்துடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சி.கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் சிறப்பு சேர்த்த இசை அரங்கு. பாராட்டுக்கள்.
எத்தனை ரசிப்பு தன்மை. ரகளையான தலைப்பு. ரசனையான பாடல்கள். கோடி கோடி தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும் காவிய கவிஞன் கண்ணதாசனை காதலி போம், இன்றும் என்றும் அவர் பாடல்களின் வழியாக. அருமை யாக தொகுத்துத் தந்த சுபஸ்ரீ தணி காசலம் அவர் களுக்கும் தேன் குரலில் பாடி அசத்திய பாடகர் களுக்கு, இசைக்குழு வின ருக்கும் நன்றி கள் கோடி
FANTASTIC PROGRAME
0
Ppppkkkkkkkk
Mjmkk
Komkkkk
Ffice
Km
பாடல்கள்,பாடியவர்கள்.இசைக்கோர்ப்பு.தொகுப்பு ரை அனைத்தும் அருமை.
என்றும் தெவிட்டாத இனிய பாடல்களைத் தேர்தெடுத்து ஒவ்வொரு பாடலுக்கும் அற்புதமான விளக்கம் அளித்து சிறந்த பாடகர்களைக் கொண்டு ஆதை உணர்ந்து பாட வைத்து ஓரு அற்புதமான நிகழ்ச்சியை தந்த திருமதி. சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.இருந்தாலும் சொல்லி விடுகிறேன் நன்றி! நன்றி!! நன்றி!!!
திரு.கண்ணதாசன் அவர்ஙளின் சிறப்பு நிகழ்ச்சியா, ?இல்லை திரு.M.S.V. அவர்களின் சிறப்பு நிகழ்ச்சியா? என்று பிரித்து பார்க்க முடியாத அற்புதமான நிகழ்ச்சி
SUPER
அம்மாஒருமுறைசிறுகூடல்பட்டிக்குவந்துகண்ணதாசர்(பங்காளிக்கு)அவதரித்த இடத்தைமிதிக்கவும்,அருள்புரிந்தமலையரசிதாயைவணங்கிச்செல்லவும்.வாழ்கபல்லாண்டு
இனத்தில்பிறந்த எனக்குள்ள அன்பு
Many many many thanks to Subhasri.We enjoyed all the songs and the high light is your discribtion.keep it up. All my best wishes to you.
வெறும் பாட்டுடன் நில்லாமல் அந்தபாட்டு உருவான சுழல் மற்றும் அந்தப்பாட்டின் உள் அர்த்தம் மற்றும் இசைக்கும் கருவியில் விழும் அருவி உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் எங்களைத் திக்குமுக்காட வைக்கும் வர்ணனை அப்பப்பா கேளடி தோழி சொன்னாயே ஆயி
ரம் சேதெ
அருமை அருமை
சகோதரி சுபஸ்ரீ.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திரைப்படப்பாடலின் கருத்தையும் அது எழுதப்பட்ட சூழலையும் அழகிய வர்ணனையுடன் தொகுத்து வழங்கிய விதம்.
அருமையான பாடல்கள், அருமையான பாடகர்கள் கவியரசருக்கு இணை கண்ணதாசன் அவர்கள் தான்
I am a lover of the famous musical program qfr. The natural way of presenting the beauty of lyrics and the intricacies of each song are all exceptional. Praying Lord Renganatha to bless you and your excellent team with very good health and cheers for a hundred or more. If only you are a lover of music this type of musical treat is presentable.
Thanks Subha Madam.
Long live the glory of Kannadasan, MSV, KVM, TMS,Sushila mm, PBS,SPB,LRE
I am from Penang Island Malaysia
All Tamilar and Tamil speaking Human
will always respect and appreciate Great Kanadason Sir
All his great lyrics will goes beyond centuries
Keep Up sister . We are enjoying yr collection and yr ways of expression about the musics , singers , lyrics and musician
Especial appreciation to you and yr talent will be listen throughout globally
மனதை நெகிழ வைக்கும் பாடல் வரிகள்.
மனதை உருக்கும் இசை அமைப்பு ,
மனதை மயங்கவைக்கும் சுசீலா அம்மாவின் இனிய குரல்.
அதை அப்படியே பாடிய சகோதரிக்கு பாராட்டுகள்.
நன்றி வணக்கம் 🙏 ❤️
வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு பாடலுக்கும் என்ன அழகான விளக்கம் விமர்சனம். Great.
Loved the programme.... நிகழ்ச்சி என்னை திருநெல்வேலி டவுண் 1960 to 1975 க்கு கொண்டு சென்றுவிட்டது. Golden periods. Normally at 9-30 i daily hear/ watch கண்ணதாசன் productions துரை கண்ணதாசன் அவர்கள் pgm. நெல்லையில் இருந்து இந்த லிங்க் ஐ அனுப்பி உடனே கேள்... நாம் நமது அம்மஞ்சான்னதி தெரு (டவுண்) குரூப் இன்னிக்கி எல்லோரும் கேக்கொம்ல... விட்ராதே முழுசா கேட்டு பதிவு பண்ணாம விட்டிராதே சரியாலே... அப்பிடின்னு ஒரு மெசேஜ் வரர்... I heard enjoyed and lived with கவியரசர் கண்ணதாசன் இன்ன different vibrant சேனல் of Madam...ie ராகமாலிகை. Great efforts... Our Great admirations always with Your டீம் maam.. 👍🙏
எண்ணிரண்டு பதினாறு வயது பாடலைக் கேட்டு கொண்டே இருக்கிறேன். அருமை அருமை அருமை
கலை உலகின் படைப்பைஅள்ளி அள்ளி வழங்கும் சுபக்ஷி மேடத்தை வர்ணிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டு இருகிறேன்!!வாழ்க!! வளர்க!!!🙏🙏🙏
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல்களை இந்த பிள்ளைகள் பாடுவதை கேட்க பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...
ஆம்.உண்மை . மகிழ்ச்சி .
All the singers, smt saindavi, smt srivardhini, sri santhosh subramaniam and gowtham bharthwaj sang all the songs excellently well. All the accompaniments were excellent. More the narration based on the incidents given by various persons by the evergreen smt subhashree thanikachalam was of the highest standard. To every narration by smt subhashree thanikachalam, smt saindhavi's facial expressions were equally fabulous.
Subsree iam very happy your all programs kavthai sangeetham itukku mikhyatvam kuduthu best.ellarum romba nanna padre good.jam a veenaplayar and vocalist also Lam graned daughter Mithayyabhahgavathar so I have the conection with the samgeethavcinims thank you.
அருமையிலும் அருமை.சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்.ஒவ்வொரு பாட்டுக்கும் தரும் முகவுரை சூப்பர்.வாழ்க வளமுடன் வணக்கம்
இசையில் ஒரு யாகமே நடத்தி விட்டீர்கள்... சபாஷ்.. வாழ்த்துக்கள்..
Absolutely brilliant journey into the 50's to early 70's. Good work, pl keep it up.
கண்ணதாசன் மறைந்து விடவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வீக ஞானி(கவிஞன் அல்ல)அவனுக்குள் கண்ணன் இருந்து பாமரனுக்கு பாடல் கீதையை படைத்தான்.!!!!!!!தொகுப்பு மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
I am proud of you madam ji
Rasaiaj
வணக்கம் மேடம் மார்கழி மகா உற்சவத்தில் தங்கள் பெயரை பார்திருக்கிறேன் குரலை கேட்டு இருக்கிறேன் பழைய பொக்கிஷத்திற்கு மெருகேற்றி எங்கள் உள்ளத்தை துள்ள வைத்து விட்டீர்கள் அருமை தங்கள் மனமும் இளமையாக உள்ளது இது போன்ற நிகழ்சிகளை அடிக்கடி வழங்கவேண்டும் வாழ்த்துக்கள் தோழியே
அற்புதமான பதிவு🙏
பொக்கிஷம் கூட 👌
கண்ணதாசன் அவர்களின் எத்தனையோ பதிவுகள் கேட்டு பார்த்து இருந்தாலும்
இந்த பதிவு உச்சம் மேலானது.
I am totally surrendered to this beautiful program.
Beauty of a girl's beauty is enhanced by her jewels, Flowers, Bindhi, Hairstyles, dressings , top of it her smile ..... Wow .
This programe is like that.
Kannadasan iyya consoled nerves of we tamilians.
God sent athma- kannadasan.
சுசீலா அம்மாவின் குரல் போல் உள்ளது
வாழ்த்துக்கள்
என்ன அருமையான பாடல்
கவி கடவுள் கண்ணதாசனின் வரிகள் அதற்கு தாங்கள் கொடுத்த விளக்கங்கள் அருமையான இசை இனிமையான பாடகா்கள் அற்புதம் வாழ்த்துகள் வாழ்க ஞான வளத்துடன் அன்பான வணக்கம்
சொற்சுவை தொகுப்பாளருக்கே உரித்தானது.என்னமா வரணிப்பு.அடஅட என்னமா கண்ணதாசனை காதலிக்கிறார்.
அருமை ம்மா .
ஆய்வுபூர்வமாபேசுவதால் அதனைஇப்படிவர்ணித்தேன்.
என்தமிழே, என்தாயே , எத்தனை பாடல்கள் படைப்புக்கள் , திருமதி. தணிகாசலம் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்,உங்கள் பாடல் தொகுப்பு அருமை . முத்துக்கு முத்துதான பாடல்கள், அதற்க்கு விளக்கங்கள் ஆகா பிரமாதம் , உங்கள் ஆர்வமும் விளக்கத்திற்கு எனது நன்றிகள் . எல்லா கலைஞர்களும் சிறப்பாக இந்த அட்புதமான கலைநிகழ்வை மெருகூட்டினார்கள், வாழ்த்துக்கள். From London while recovering from COVID.
Best sóngs.
மனம் நிறைவு கொள்ளும் பாடல்களை தந்த நல்ல நிகழ்ச்சி.வாழ்த்துக்கள்.
இப்படித்தான் ஒரு பாடலை இசையை ஆழ்ந்து ரசிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் சகோதரி சுபஷிரி அவர்களுக்கும் தங்கள் சேனலுக்கும் வாழ்த்துக்கள் MAY GOD BLESS U ALL EVER WITH PRAYERFUL WISHES
மேடம்... உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
இறைவன் அருள் தங்களுக்கு...
Only today ( 11.6.2024 ) i watched this programme in USA through TH-cam. My pranams to Smt. S Thanikachalam & the entire team.👌🙏🙏🙏🙏🙏👌❤️❤️❤️❤️
அள்ளி அள்ளி பருகினாலும் கண்ணதாசன் அமிர்த கடல் அனைத்து புலன்களிலும் ஆர்ப்பரித்து
Great great subhasree madame yours programme is very fantastic
உங்கள் வர்ணனைக்காகவே உங்களின் நிகழ்ச்சிகளை எவ்வளவு முறையானாலும் தவறாது பார்க்கத் தோன்றும். நன்றிகள் பல
Beautiful lovely
Ippathan purihirathu kannadason #p
Srappu
Lllll
கவிஅரசர் thanitthanmaiyanavar
இந்த பாடல்களை எல்லாம் எத்தனையோ முறை சினிமாவில் வானொலியில் மற்றும் எங்கெங்கோ கேட்டு மயங்கி கிறங்கி அனுபவித்திருக்கின்றோம், ஆனால் அந்தப் பாட்டுஉருவாக்கியவர்கள் ஒரு லெஜண்ட் என்றால் அது உருவானவிதம் சூழல் பற்றி எங்களுக்கு தெரியாத விசயங்களை அழகாக விவரிக்கும் நீங்களும் ஒரு லெஜண்டே.
Anthimanthari Anthiyil Pokerathu
Lyrics are so simple that even a lay man can understand. Hats off to kannadasan sir
Iam 77 years. Excellent performance/programme
கண்ணதாசனின் கவிதைகளையும் பாடல்களையும் கரைத்துக் குடித்த அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வரிகளை தெள்ளத்தெளிவாக சொல்லு அந்த பாடலையும் பாட வைத்துள்ளீர்கள் நன்றி
Podihai Malai Thentral kurinji Theyn
Issaiyall Vassam Aaka Idiyam Yethu Erraivanay Issai Vadivam Yennum pothu
NAMS Tenkasi Nambikaikura Mallithen Yengallidam keddaikum
It is immensely pleasing to watch & listen this programme " Bharat Sangeet Utsav "
Hats off to Smt. Subhasree Thanikachalam.
Songs are very good selection. What a good songs are given by MSV, Kannadasan, TMS, P Suseela and PBS combo
Excellent!!!!!👏👏👏👏👏👏
Superb the way Subashree madam have narrated the programme.
All the singer's brilliant performance.
Wonderful music team.👏👏👏👏👏
Took me to my childhood days,memory of my lovely parents and all the happiness of hearing these songs and seeing these movies with my family. 😊😊
அனைத்து பாடகர்களூக்கும் நன்றி நன்றி நன்றி...
பொன் என்பேன் ஒரு பூ வென்பேன் ஒரு அழகான, அமரத்துவமான, மென்மையான காதல் ரசம் த்தும்பும் பாடல்.
அதற்கு அன்பு சகோதரி சபஶ்ரீ தரும் விளக்கம் சற்றும் பொருத்தம் இல்லாமல் அந்த பாடலின் தெய்வீக அழகையே கொச்சைப் படுத்துவது போல் உள்ளதே? இந்த அழகான இசை நிகழ்ச்சிக்கு இவரது பொருத்தம் இல்லாத விளக்கம் திருஷ்டி பரிகாரம் என்று தான நான் நினைக்கிறேன்.
சுபஶ்ரீயின் பரம ரசிகன் நான். எனது ஏமாற்றத்தின் வெளிப்பாடு தான் இந்த பதிவு.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அவ்வளவு அற்புதம்.
Im a big fan of kaviarasu. This programme is very much intresting. Thanks
It is sad that we lost him at a very young age. But he left a rich legacy behind him .
பாடல்கள் அருமை, பாடியவர்கள் திறமை, ஒருங்கினைத்தவர் அற்புதம். என்னை மறந்தேன் இசையில். அனுவரும் வாழ்க வளமுடன்.
சகோதரி சுப ஸ்ரீ அவர்களே. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை...நிகழ்ச்சியை முழுவதும் ஸ்கிப் செய்யாமல் பார்த்து ரசித்தேன்... அதுவும் கவியரசரின் கவிதைக்கும் தமிழுக்கும் அடிமை நான்.... ...மென்மேலும் இது போல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... கவிஞரின் புகழை இந்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல தங்கள் பணி சிறக்கட்டும் சகோதரி அவர்களே..
Yes nanum innum ketta thuoonduthu
😮
37:21
வணக்கம் அம்மா
கவியரசரின்
பாடல் காற்றை பருகும் ஜீவன்
அன்னாரின் தீவிர பக்தன் நான்
தங்களின் வருனணை அருமை
அம்மா நன்றி
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது முதல் தரம் சுபஸ்ரீயை பார்க்கிறேன் அதுவும் screenல் தங்கை போல என்று நினைத்தால் மகளை போல இருக்கிறாள் சினிமா பாட்டு என்று ஒதுக்காமல் ஆராய்ச்சி செய்து தொகுத்ததில் பிஹெச்டி நான் தரேன் உனக்கு ..அருமை 👌 நீ யாரை வேண்டுமானாலும் காதலி. உன்னை நான் காதலிக்கிறேன்
ByFr
கவிஞரின் முக்கணி சுவை வரிகளுக்கு, சுபஸ்ரீ அவர்களின் தேன் போன்ற வர்ணணையில் கரைந்தே போனேன். நன்றி சகோதரி.
I enjoy the wonderful programme of kaviarasar kannadasan, a legend ,in this programme I was waiting to see a puratchi talaivar song , you fulfill my thought end of the programme thank you and always in my heart Dr, M G R.
Gee12
என்னிரென்டு பதினாறு வயது அருமையான பாடல், இப்பாடலை வடிவமைத்த கவிஞருக்கும், பாடலை பாடிய TMSக்கும், இசைத்த KVM க்கும் என்ன சொல்வது அன்று பொற்காலம். MKV🎤🎼🎼🎺🎤🎻🎸🪕இராகமாலிக இசை நிகழ்ச்சி குழுவினருக்கு அன்புள்ளம் கொண்டு வாழ்த்துக்கிறேன், கவிஞரின் படைப்பு சிறக்கட்டும், தொடரட்டும், நன்றி MKV🐤🐤🐤🐤🐤🎤🎻🎸🪕🎺🎼.
Kaviarasar Kannadasan is among the rarest poets group who will be born once in 1000 years. Let us all keep enjoying his songs. Of course with the wonderful music directors like melisai mannargal, g.ramanathan, k.v.mahadevan, s.v.venkataraman and others.
எல்லா பாடல்களும் அருமை. ஒவ்வோரு பாடலுக்கு இடையில் தங்கள் voice மிகவும் அருமை. சும்மா வெண்டைக்காய் சாப்பிடற மாதிரி வெடுக்கு வெடுக்கென நீங்கள் பேசும் அழகு தேனிசை.
திரு கண்ணதாசன் இருந்திருந்தால் உங்களுக்குனு ஒரு பாடல் புனைந்திருப்பார்.
I like your voice ❣️
Madam Subhasree,really, you are the torchbearer taking us to good olden days,where Kannadasan and MSV were ruling the film industry with their Words and Music,what a fantastic songs,I remember the days with Radio and Elangai vanoli,nostalgia 😍👌👌
Dear mam u have taught me how to enjoy kannadasn the great
Madam one of my best songs is PON ENBEN OF POLICEKARAN MAHAL MOVIE. I saw it in Casino Chennai. Today I heard it again at the age of 70.Even today tears on my eyes thinking of end of Movie and vetran actor
Sahasranamam. Gone are those excellent days. Fortunate I am to see
எங்கள் காவியக் கவிஞர்
நிரந்தரமானவர்.
அவருடைய காலத்தால் அழியாத
காவியப் பாடல்களை
இயல்பான வருணனையுடன்
இன்னிசைத் தேன்விருந்து
நல்கிய ராகமாலிகாவிற்கு
இனிய நல்வாழ்த்துக்கள் .
Beautifully selected kannadasans songs.Thanks to Subhasree Thanikachalam
வர்ணனையாளர் இனிமையான குரல் வளமும் பாடலை
ஒப்பனையும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது வாழ்த்துகள்
பாடல் கேட் என்னை 50வருடம்முன்னே கூட்டிச்சென்ற தொகுப்பாளருக்குமிக்க நன்றி. இப்ப எனக்குவயது 71.இப்பாடலை உங்களப்போலவே ரசித்து ருசித்தவன்.
Ijja
EXCELLENT 👌 INITIATIVE by சுபஶ்ரீ தணிகாலம் Madam.. ..... MV
Good morning mam today only I watch the 2019 program you are a great conductor your presentation so beautiful I am 72 year's old I was very much liking thank you mam good night
தங்கள்அற்புதமான
படைப்பு கவியரசர் வாழ்ந்த
காலத்திற்கேஅழைத்து
சென்றது இன்றும் வாழ்ந்து
கொண்டிருக்கும் கவியரசர்
பொற்பாதம்பணிவோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருமதி. சுபஸிரி தணிகாசலம் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள், இனிமை அருமை பாடல் தொகுப்பு பிரமாதம்... முத்துக்கு முத்துதான பாடல்கள்... அதற்க்கு விளக்கங்கள் எனது ரசனையை எவ்வளவோ உயிர்த்தியது!!! உங்கள் ஆர்வமும் விளக்கத்திற்கு எனது நன்றிகள் பல.
இதுக்குமேல என்ன சொல்றதுன்னு தெரியவில்லை...
அருமை, Subhasree கடந்த கால பசுமை நிறைந்த நினைவுகள்.
Aagy
YOUR YOU TUBE COMPOSITION OF CINE SONGS IS MARVELLOUS IT PUTS ME AT THIS AGE OF 87 TAKEES ME TO THE DAYS I ENJOYEDTHE SONGS TO THE DAYS. THANKS.
அருமை உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சுபஸ்ரி சகோதரியே.கவியரசரின் கற்பனைஅருவி ஒவ்வொரு பாடலிலும் என்னைதிக்குமுக்காடச்செய்கினறது.அவர்காலக்கவிஞர்.அவர் புகழ் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கும்.
I used to listen to all these unforgettable melodies during my boyhood days.
But Tamil/Indian music lost its flavour over the years that I turned away from Indian music.
By chance, I happened to hear these old songs again on the You Tube.
I have'nt seen anything like this before. I am amazed by Mdm Subhashree who conducts the programme exceptionally well, better than those so-called professionals I see on the You Tube.
Her team of singers and the band too are doing justice to this wonderful entertainment.
Keep it up.
You bring all greats of Kaviarasu and Mellisai mannargal . Your presentation is fabulous mam. 🙏🏽🙏🏽
I salute to all the leading singers on LANCOR - Programme. கவியரசு எவ்வளவு பெரிய மகான்.
விரும்பினால் என் பதிவு ஒன்று உள்ளது கண்ணதாசன் பாடலில் ஞானம் என்று பா்வையிடலாம்