சிங்கம்புணரில பிறந்து, கேரளால பிழைக்க போயி, வாழ்க்கையில உயர்ந்து, இன்று கடல் கடந்து பயணம் செய்வது கடவுளுடைய அனுக்கிரகம், இந்த குடும்பத்துடன் முழு உழைப்புதான் காரணம்🔥💖💖
சாந்தா எல்லா டிரெஸ்ஸும் உனக்கு சூப்பராக இருந்தது. எல்லா இடத்திலும் இரண்டு பேரும் மேட்சிங் ட்ரெஸ்ஸில் தான் இருந்தீர்கள் சூப்பர். ராஜா உங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்ததற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எவ்வளவு உயர்ந்தாலும், எந்த ஊருக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் பழசை மறக்காமல் இன்றைக்கும் நினைச்சு பேசுற இந்த குடும்பம் என்றைக்கும் வாழ்ந்திருக்கும், உயர்ந்திருக்கும்🔥🔥 வாழ்க வளமுடன் 🙌🎉💖💖🔥
எனக்கு வெளிநாட்டு ஆசை எப்பவுமே வந்ததில்லை , நீங்கள் மலேசிய நாட்டை சுற்றிக்காட்டுவது மிகவும் நேர்த்தியாக உள்ளது , சந்தோசத்தை உணர்கின்றேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி சொந்த ஊரை விட்டு வெளிமாநிலத்திற்கு சென்று உழைப்பால் உயர்ந்து வெளிநாடு வரை சென்றுள்ள ஆடுகாளி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் நல்லபடியாக மலேசியாவை சுற்றி பார்த்துவிட்டு வரவும்.அடுத்தவர்கள் சொல்வதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம்.போற்றுவோர்கள் போற்றப்படும் தூற்றுவோர்கள் தூற்றட்டும்.நாம் நம் செயலில் தெளிவாக இருப்போம்.
எவ்வளவு அழகான பேச்சு... வாழ்க வளர்க🙌.. உங்கள் மனசுக்கு இன்னும் பல இடங்கள் சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.. இனி எப்போதும் உயர்வு தான் உங்களுக்கு🎉❤
நீங்க பேசுறது ok. ஆனா மத்தவுங்க insult பன்றாங்கன்னு நீங்க அத சுட்டிக் காட்டிப் பேசனும்னு தேவை இல்லை.. கேமராவுக்கு ஒரு முகம், ஒரிஜினல் வேற முகமோன்னு தோணுது. அப்புறம் அவரையும் பேச விடுங்க. அவர் இன்னும் sensible ஆ பேசுறாரு..
நீங்க இன்னும் நிறைய நாடுகள் போக வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் இதே மாதிரி வீடியோ எடுத்து நீங்கள் போட வேண்டும் நாங்கள் இங்கிருந்து பார்க்க வேண்டும் எங்களுடைய ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள்
அது ஒன்னும் இல்லக்கா சில பேரு ஏளனமா நினைப்பாங்க இவங்க எல்லாம் எங்கிட்டு போகப்போகும் அப்படின்னு அந்த மாதிரி ஏளனமா நினைக்கிறவங்க முன்னாடி தான் அக்கா நம்ம வாழ்ந்து காட்டணும் அக்கா 👏👏
Video podunga nanga paikuran akka Anna don't worry video coverage nice akka Anna friend iku nalla manasu akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 nenga understanding correct ah iruku akka Anna 👌👌👌💯💯💯🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
சிங்கம்புணரில பிறந்து, கேரளால பிழைக்க போயி, வாழ்க்கையில உயர்ந்து, இன்று கடல் கடந்து பயணம் செய்வது கடவுளுடைய அனுக்கிரகம், இந்த குடும்பத்துடன் முழு உழைப்புதான் காரணம்🔥💖💖
கடன் வாங்கி போறாங்க
உண்மை
சிங்கப்பூர் வாங்கள்
Athu avanga istam
unai mathiri jaalra evlo kudukiranga epo paru pogalnthukite irukiye bore adikatha
கண்டிப்பாக கடவுளின் அனுகிரகம் 🎉 உங்கள் உழைப்பும் உயர்த்தி கொண்டே இருக்கும் ❤ வாழ்த்துக்கள்
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
Yes 💯✅
சரியாகச் சொன்னீர்கள் 💯
Super ❤
அப்படியா 😮
அப்படியா சொம்பு 😮
எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்👌🔥🔥
Yes
இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருங்கள் ❤❤❤❤❤
தங்கச்சி உனக்கு இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு👌😍 ரெண்டு பேருடைய டெஸ்ட் மேட்ச் வேற லெவல்👌💖💖
Dai un sister kita epdi oru naalavathu solirupiya
சாந்தா எல்லா டிரெஸ்ஸும் உனக்கு சூப்பராக இருந்தது. எல்லா இடத்திலும் இரண்டு பேரும் மேட்சிங் ட்ரெஸ்ஸில் தான் இருந்தீர்கள் சூப்பர். ராஜா உங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்ததற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நீங்க சொன்னது 100% கரெக்ட் நம் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் கடவுள் அனுக்கிரகம் இருந்தால் தான் நடக்கும்🔥🔥🔥
💯
🎉🎉good
உங்களை போல் உங்க பிள்ளைகளும் நல்ல படியாக வாழ்கையில் ஜெயிக்க வேண்டும்
இருவரும் பேசியது சூப்பர் இருவரின் டரஸ் மேட்சிங் சூப்பர் ஜாலியா என்ஜாய் பன்னுங்க❤வாழ்க வளமுடன்
உண்மை அவன் அருள் கிடைக்கணும் இல்லை என்றால் எதுவும் கிடைக்காது ❤
ஊரார் ஒதிக்கிவச்ச ஓவியம்.... சாந்தா ஒருகாவியம்❤❤❤❤❤
த்து
epudida epdi elam aduthavangala Sola thonuthu un pindati purushna pilaigala kuda poranthavangala solirukingala aduthavan podatiya epdi pogalringa
எவ்வளவு உயர்ந்தாலும், எந்த ஊருக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் பழசை மறக்காமல் இன்றைக்கும் நினைச்சு பேசுற இந்த குடும்பம் என்றைக்கும் வாழ்ந்திருக்கும், உயர்ந்திருக்கும்🔥🔥 வாழ்க வளமுடன் 🙌🎉💖💖🔥
Correct sis
apo thana rempo nalavanga peru eduka medium unai mathiri jaalrs comnt poduvinga
உங்களுக்கு வருத்தம் வந்தது என்றால் நிம்மதியா வாழ்வதற்க்கு தான்... அவமானம் தான் ..வாழ்க்கையின் வெற்றி... வாழ்த்துக்கள் 🎉🎉
இப்ப கூட உங்க வீடியோ பாக்குற சில ஜென்மங்கள் வயித்தெரிச்சலோடு, கரிச்சி கொட்றதை பார்க்க முடியுது..
நான் மலேசியாவுக்கும் போகமாட்டேன் எந்த நாட்டுக்கும் போகமாட்டேன் ஏன்னா ஃபிளைட்னா பயம்❤❤❤❤ஆனா நீங்க அங்க இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு❤❤❤❤
எனக்கு வெளிநாட்டு ஆசை எப்பவுமே வந்ததில்லை , நீங்கள் மலேசிய நாட்டை சுற்றிக்காட்டுவது மிகவும் நேர்த்தியாக உள்ளது , சந்தோசத்தை உணர்கின்றேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களோடு சேர்ந்து மலேசியாவை பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு இன்னும் நிறைய இடம் சுத்தி காட்டுங்க❤️❤️💖💖🎉
இன்னும் முக்கியமான இடங்களை சுற்றிக்காட்டுங்கள் மலேசியாவை பார்க்க ஆசையா இருக்கிறோம்♥️♥️
Yengalukku unga parthu yeppaiyum romba motivation ha irukku
சகோதரி சொந்த ஊரை விட்டு வெளிமாநிலத்திற்கு சென்று உழைப்பால் உயர்ந்து வெளிநாடு வரை சென்றுள்ள ஆடுகாளி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் நல்லபடியாக மலேசியாவை சுற்றி பார்த்துவிட்டு வரவும்.அடுத்தவர்கள் சொல்வதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம்.போற்றுவோர்கள் போற்றப்படும் தூற்றுவோர்கள் தூற்றட்டும்.நாம் நம் செயலில் தெளிவாக இருப்போம்.
முயற்சி இருந்தால் எல்லாம் முடியும்🔥🔥🔥
உண்மை சாந்தா. சில பயணங்கள் நமமை செம்மை படுத்தி நல்ல விஷயமாக ஆக்கும் ❤
Beautiful super santha raja❤❤❤❤❤❤❤❤❤❤
9:52
சாந்தா நீங்க சொன்னது உண்மைதான் இந்த வார்த்தைகள் என்னோட அனுபவத்திலேயே உள்ளது
போன் பண்ணி பேசிய உறவுக்கு நச்சின் பதில் சொன்ன சாந்தா ராஜா அண்ணனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் 💪💪💪
overa iruku poyi than pesuranga suma iruntha pesamatanga silly thanama reply panuthu video vera potu osila poyitu vanthutu pacha paru intha pechu nala oru naal thimiru nadipuku perusa kedaikum
சாந்தா,ராஜா அண்ணா நீங்கள் கூறியது100%உண்மை,உண்மை❤ மலேசியா சுற்றுலா இனிமையாக இருக்க நல்வாழ்த்துக்கள்❤🎉❤🎉
எவ்வளவு அழகான பேச்சு... வாழ்க வளர்க🙌.. உங்கள் மனசுக்கு இன்னும் பல இடங்கள் சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.. இனி எப்போதும் உயர்வு தான் உங்களுக்கு🎉❤
ஆண்டவேன நம்ம பக்கம் இருக்கான் , தூற்றுவோர தூற்றடும் ,ஏற்றுவோர ஏற்றடும் நாம ஜாலியா இருப்போம்🎉🎉🎉😅😅😅😅 சாந்தா
குழந்தைகள் சந்தோசமே நமக்கு சந்தோசமே ❤❤❤
no reel, all real, super family, all true messages super, nice for your cute true tips, god bless your family 💥
Arumaiyana msg sonninga super super enjoy pannunga ma
நூறு சதவீதம் என்வாழ்கையில் நடந்தது இதுவரையில் அப்படித்தான் இருக்கிறது அனைத்தையும் ஜெய்போம்
உங்க உழைப்பு. உங்க உயர்வு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாக இருங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம் இந்த மாதிரி கேள்வி வை விட வ்அதிகம கேட்டு டேன்❤❤❤❤❤❤அக்கா
அக்கா அண்ணா உங்க ள விடியோ வை பார்த்து அதிஷ்ட ம் தான் கேர்ள் பார்த்த தருணத்தில் இப்போ மலோசியாவை பார்ததில் சந்தோஷம் நல்ல சுத்தி பார்த்ததுட்டு வாங்க🎉🎉❤❤😂
சோதனையைசகிக்கிறமனுஷன்பாக்கியவான் உங்கள்கஸ்டங்கள்உண்மைதான்வருத்தப்படாதீங்ககுடும்பமானாலும் மனிதர்களானாலும்கைவிட்டுருவாங்க ஆனால்ஆண்டவர்கைவிடவேமாட்டார்பெரியபையன்மற்றும்சின்னமாமியார்இடத்திறாகேற்போலநடக்கிறாங்கசூப்பர்ராஜாஅண்ணாவைஅவங்க அம்மாகுணமாநல்லமுறையிலவளர்த்துஇருகாகாங்க அருமை பைபுள்வசனம்சொல்கிறதுஉன்மனைவிஉன்வீட்டோரங்களில்கனிதரும்திராட்சைக்கொடி உன்பிள்ளைகள்கர்த்தரால்வரும்சுதந்திரம்சாந்தாஅக்காசூப்பர்உங்களமாதிரியேஎனக்கும்ஒவ்வொருபொருளுக்கும்ஒருசாட்சிஇருக்கிறதுமுன்னேறிச்சசெல்லுங்க ஏற்றவேளையில ஆண்டவர்நிச்சயமாக உயர்த்திவைத்துஅழகுபார்க்கிறவர்உழைப்பேஉயர்வுதரும்அண்ணன்சொல்வதுசரிஉணர்ந்துரசித்துவாழ்வதுதான்நல்லதுசூப்பர்அண்ணனபேசவிடுங்ககடவுள்உங்களைஅளவில்லாமலாஆசீர்வதிப்பார்நல்லநிலத்தில்விழுந்தவிதைபோலவாழுங்கள்பிறருடையவார்த்தையைகேட்டுகவலைப்படாதீங்கதடைகளைதகர்த்துமுன்னேறிச்செல்லுங்கதமயந்திஅம்மாவிற்குவாழ்த்துகள் God bless you🎉
எல்லாம் நன்மைக்கே சகோதரிஅப்படிஅவர்கள்சொல்லாவிட்டால்இப்படிசந்தோஷமாமலேசியாசென்றிருப்பீர்களா👌🙏💐🙌
நீங்க பேசுறது ok. ஆனா மத்தவுங்க insult பன்றாங்கன்னு நீங்க அத சுட்டிக் காட்டிப் பேசனும்னு தேவை இல்லை.. கேமராவுக்கு ஒரு முகம், ஒரிஜினல் வேற முகமோன்னு தோணுது. அப்புறம் அவரையும் பேச விடுங்க. அவர் இன்னும் sensible ஆ பேசுறாரு..
God bless your family, dear Children.🎉🎉🎉🎉
நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா❤❤ நீங்கள் தான் என்னுடைய You tube ஆரம்பிக்க காரணம்
Super Beautiful akka anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Akka eppadi neenga ivalavu color aaneenga, so cute
Dress comibation super❤️❤️❤️god bless you akka ❤️ mama
Sandha ரொம்ப அழகா இருக்கமா hapy ஆக சந்தோஷமாக jolly ஆக சுத்திட்டுவாங்க😊
நீங்க சொன்னது உண்மை முயற்சி எடுத்தால் முடியாது எதுவும் இல்லை
U both are always great God bless u ❤❤
உழைப்பு உயர்வு தரும் உண்மை சூப்பர் தங்கங்களே வாழ்க வளமுடன் ❤❤❤
nadupikum
சாந்தா அக்கா மலேசியா போறதுக்கு முகம் முக்கியம் இல்ல அதெல்லாம் நெனச்சு ரொம்ப வருத்தப்படாதீங்க நல்லா சுத்தி பாத்துட்டு வாங்க
Really hard workers🎉🎉
Vaazhthukkal santha&raja. Nalla santhoshama enjoy pannittu vaanga. Pragathi,nithin,damayanthi sister&her son ellaridamum kettatha sollunga.
சாந்தா யார் எது சொன்னாலும் பரவலா இல்லை வருத்தம் படவேண்டாம் 🌹
Super Beautiful akka Anna ❤😊😊😂😂😂😂😊❤❤❤❤
Thamyanthii ammmma thank uuuuu solo muchh🎉🎉🎉
Maching matching dress super ooooooooo super anna and santha.live u both
Nalla manasu.
எல்லோருக்கும் நீங்கள் ஒரு உதாரணம்....முயன்றால் முடியாதது இல்லை..
🎉🎉🎉🎉🎉 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பா
Soo❤❤❤❤super😮😮😮😮😮😮
💯 Correct akka
Enjoy akka
Enjoy your trip
I am so happy akka
Malasia trip i am enjoy ü
உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு உதாரணம்
Santa, really, you are super lady❤❤
அக்கா அண்ணா ரொம்ப சந்தோச்
Very truly Said ❤... Stay safe😊
நீங்களும் பாத்து பத்திரமாக இருந்து சுத்தி பார்த்து லட்டு நல்லபடியாக திரும்பி வர இறைவனை வேண்டுகிறேன் காயத்ரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Cute couples 🎉
நீங்க இன்னும் நிறைய நாடுகள் போக வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் இதே மாதிரி வீடியோ எடுத்து நீங்கள் போட வேண்டும் நாங்கள் இங்கிருந்து பார்க்க வேண்டும் எங்களுடைய ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள்
athula unaku Ena kedaika pokuthu poyi un veta paru
அக்கா மலேசியாவில் இருந்து திரும்பி வரும்போது சென்னையில தான் எங்க வீடு இருக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்க எல்லாரும் 🫶
சாந்தா அக்கா சொல்வது ரொம்ப ரொம்ப கரெக்ட் 💫💫💫💫💫💫
Yes correct message 🎉 enjoy don't feel santha muthu
Naama entha nerathula,enna seyyanamnu kadavulthan theermanikkirar. Athunala ethayum ninaithu sangadappadamal santhoshama irunthuttu vaanga. Kadavul thunai ungalukku eppavum kidaikkum.
அழகாயிறுக்கிங்க அக்கா மகிழ்ச்சியா இருக்கு happy journey 😊😃
filter ilati akka kakka mutta kaka mutta than
தமிழ் நாட்டுல பிறந்துட்டு தமிழ் பேச அசிங்க படுபவர் மத்தியில் மலேசியாவில் பிறந்து வளர்ந்த தமயந்தி அம்மா தமிழ் எவ்வளவு அழகா பேசுறாங்க
நீங்க நினைத்தது எல்லாம் நடக்கும் சாந்தா கடவுளின் அருளால் உங்களுக்கு எல்லாம் நல்ல படியா நடக்கும் சாந்தா
Don't worry about others
ரொம்ப மாறிடாதீங்க 🎉🎉🎉
Super sis & bro ,nenga innum neraiya achieve pannanum God bless you both
அது ஒன்னும் இல்லக்கா சில பேரு ஏளனமா நினைப்பாங்க இவங்க எல்லாம் எங்கிட்டு போகப்போகும் அப்படின்னு அந்த மாதிரி ஏளனமா நினைக்கிறவங்க முன்னாடி தான் அக்கா நம்ம வாழ்ந்து காட்டணும் அக்கா 👏👏
Satha Akka Anna anga vivasaya nilam iruntha anga poe pathutu video podunga ka anga agri land yapdi irukunu pakala
Super akka anna
கரெக்டா சொன்னீங்க ராஜா. எதையுமே நல்ல கண்ணோட பார்த்தால் நல்லதா தெரியும். கெட்டதாக பார்த்தால் கெட்டதா தான் தெரியும். Be positive👍🤗
You are inspiration to a whole bunch of people.may God bless you abundantly
Shanta sisters lipstick is awesome
நம்மள வாழ்த்துரவங்களவிட நம்ம திட்டுறவங்கள பாராட்டுங்க அவங்கதான் நம்ம உயர்வுக்கு காரணம்.அவுங்களுக்கு நன்றி சொல்லுங்க.
Akak I'm your subriber and fan from Malaysia.... ❤
Smailing families Happy journey. Yr hard work best gift for God. All you tube families support yr chennal 🎉🎉🎉🎉
God bless your.. family ❤❤
Vanakkam shantha akka muthu anna nithin pragadhi yellarukkum vazhthukkal. Nalla enjoy pannunga.
கொஞ்சம் உங்கள் கணவரையும் பேச விடுங்கள். சாந்தா over வாய் பேசுகிறார்கள்.
Sariya sonnenga akka anna qute pair ❤❤❤
S̤e̤m̤a̤ ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Madam sir dont worry about others
Enjoy life
Idhu oru life thaan
எதுவும் நினைக்காதீங்க சாந்தா ராஜா உங்க வாழ்கைய நீங்க சந்தோசமா வாழுங்க😊😊மலேசியாவ நல்ல படியா சுத்தி பாத்துட்டு பாத்து பத்திரமா வாங்க அக்கா.❤❤❤
சூப்பர் செம
Video podunga nanga paikuran akka Anna don't worry video coverage nice akka Anna friend iku nalla manasu akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 nenga understanding correct ah iruku akka Anna 👌👌👌💯💯💯🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Sister ungalaku nalila mansu ❤dress 👗 machine ❤❤❤❤❤
Santha akka neenga niraya makeup poduringa konjam kurachikonga.
வாழ்க்கை வரலாறு சூப்பர்
Hi santha yaru yathu soinalum paravaila kavalay padatheiga kasu panamyaipaoinalum varum pokum ainpu onumatum nelyithunekum aintha ainbu youiga keta neraya eruiku athnalatan godyoinkaluiku anpana ammava koduithu eruikar aintha ammayuiku raimpa nainery thank you Malaysia amma
Dress superb Annii 🎉
உங்கள் இரண்டு பேரோட நல்ல என்னத்திற்கு உங்களுக்கு நடக்கிறதெல்லாம் நல்லதே நடக்கும்