வியாபாரத்துக்கு வந்தாச்சு ...🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 171

  • @jayasundari2180
    @jayasundari2180 วันที่ผ่านมา +24

    படி அளக்கிற கடவுளும், பக்கத்துணையா இந்த மாதிரி மனைவி இருக்க உங்க வாழ்க்கை பெயருக்கேற்ற வாழ்க்கை தான் தம்பி😊🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖💖

    • @jayasundari2180
      @jayasundari2180 วันที่ผ่านมา +1

      @Mahima-m7o shut up..

    • @jayasundari2180
      @jayasundari2180 วันที่ผ่านมา +1

      ​@@Mahima-m7oshut your mouth..

    • @jayasundari2180
      @jayasundari2180 วันที่ผ่านมา +1

      ​@@mkmk-jt6puஎன் கமெண்ட் பாக்க வந்தியா? இவங்க வீடியோ பாக்க வந்தியா?? ஒரு பொறம்போக்கு என்ன பொறம்போக்குன்னு சொல்லுது.. 😅

  • @jayakumar3501
    @jayakumar3501 วันที่ผ่านมา +19

    கடவுளுக்கு பிரியமான பிள்ளைகள் வாடி நின்றால் நிச்சயம் அங்கேயே ஒரு வாசல் திறக்கப்படும் இது 100% உண்மை தங்கச்சி நீ சொன்னது கரெக்ட்👌🔥🔥

  • @jayasundari2180
    @jayasundari2180 วันที่ผ่านมา +13

    ஃபர்ஸ்ட் வார்த்தை என் தங்கச்சி வாயில இருந்து வர்ற வார்த்தை பாருங்கப்பா எல்லாம் அவர் பாத்துக்குவார்னு சொல்ற பாருங்க அதான் சத்தியவார்த்தை 🔥🔥 ஒவ்வொரு நாளும் நமக்கு படி அளக்கிறது கடவுள் மட்டும் தான்😊🔥💖🎉

  • @PoongodiGurusamy
    @PoongodiGurusamy วันที่ผ่านมา +10

    நீங்க எந்தநாட்டுக்கு போனாலும் நம்ம ஊர் வியாபார வீடியோ போட்டாத்தான் மகிழ்ச்சி

  • @jayasundari2180
    @jayasundari2180 วันที่ผ่านมา +11

    எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥

    • @jayasundari2180
      @jayasundari2180 วันที่ผ่านมา +1

      ​@@abima5094மூடிக்கிட்டு போ..

    • @aruljothen.k1647
      @aruljothen.k1647 วันที่ผ่านมา

      Attam pattam kondttam.
      Nice 🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 วันที่ผ่านมา +6

    கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️

  • @judemervin451
    @judemervin451 วันที่ผ่านมา +4

    ஊக்கம் கொடுக்க மனைவி இருந்தால் துக்கம் கூட விலகித்தான் ஓடும்👌🎉💖 இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு என் தம்பி குடுத்து வச்சிருக்கணும்😊😊💖💖💖

  • @judemervin451
    @judemervin451 วันที่ผ่านมา +5

    சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு👌 இந்த ஜோடியும், பேசுற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும்👌😍❤️💖

  • @balaofficial653
    @balaofficial653 วันที่ผ่านมา +13

    ரொம்ப நாள் கழிச்சி உங்கள் இப்படி பாக்க சந்தோஷமாய் இருக்கு வீயாபாரத்திற்கு போய் எவ்வளவு நாள் ஆச்சி இன்னைக்கு தான் வியாபாரத்திற்கு போகலாம்னு தோனுச்சா உங்களுக்கு உங்கள் பாக்க எத்தனைபேர் இப்படி பாக்க காத்துக் கிடந்தோம் தெரியுமா அக்கா உங்க இப்படி பார்த்தால்தான் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @malarmano2496
    @malarmano2496 วันที่ผ่านมา +3

    Adappaavingala ungala innum nambaraanga paarunga avangala sollanum

  • @judemervin451
    @judemervin451 วันที่ผ่านมา +6

    சூப்பர்👌❤️ ரெண்டு பேரோட சிரிப்பு அழகு👌❤️❤️

  • @jayakumar3501
    @jayakumar3501 วันที่ผ่านมา +3

    சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️

  • @yassimplekitchen9196
    @yassimplekitchen9196 วันที่ผ่านมา +4

    Haiya வியாபார வீடியோ vanthuruchu ❤ neenka malaysia pona video ah vida anna unka oorla வியாபார video super akka anna❤ supera irukkum
    Eppo potuvinkanu irunthuchu❤😊😊

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n วันที่ผ่านมา +3

    ரெம்பநாள்களித்துவியாபாரம்விடியோபார்த்தில்ரெம்பசந்தோசம்❤❤ அம்மா அப்பா ஆசிஎப்போதும்உங்களோடுஇருக்கும்சாந்தா❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @afrithklr9001
    @afrithklr9001 วันที่ผ่านมา +2

    அண்ணா நீங்கள் சொல்வது தான் உண்மை அண்ணா வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க ❤

  • @NgomathiNgomathi
    @NgomathiNgomathi วันที่ผ่านมา +6

    Don't speak too muvh Very bore.

  • @MohamedIsaimail
    @MohamedIsaimail วันที่ผ่านมา +2

    நல்ல கேரளா மொழி பேசுறீங்களே ராஜா அண்ணே 👌👌👌👌👌👌👌👌

  • @Kumarani1609k
    @Kumarani1609k วันที่ผ่านมา +2

    ரொம்ப நாள் கழிச்சு உங்கள் வியாபாரத்தில் பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி ❤

  • @calligraphy8791
    @calligraphy8791 วันที่ผ่านมา +2

    சாந்தா அக்கா வியாபாரத்தக்கு காலையில் கிளம்ப வேண்டியது தான ❤❤❤❤

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y วันที่ผ่านมา +2

    காலை வணக்கம் இருவருக்கும் வண்டியில் போகும்போது இயற்கை காட்சிகள் அருமை அதைவிட உங்கள் அரட்டை அருமை வீடியோ முடிக்கும் போது சாந்தா பின்னாடிஒருசெடி இருந்தது தாமரை இதழ் மாதிரி அடுக்கு அடுக்கசூப்பர இருந்தது என்ன செடி இருவரும் பேசியது சூப்பர்❤வாழ்க வளமுடன்

  • @divya6299
    @divya6299 วันที่ผ่านมา +5

    அண்ணா கேரளா காலண்டர் எப்புடி இருக்கும் தமிழ்ல இருக்குமா இல்ல மலையாளத்துல இருக்குமா ப்ளீஸ் காமிங்க அண்ணா

  • @judemervin451
    @judemervin451 วันที่ผ่านมา +5

    இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து போடுங்க😊😊💖💖💖🎉🎉🎉

  • @SARAVANANM-pd1eo
    @SARAVANANM-pd1eo วันที่ผ่านมา +1

    நீங்கள் சமீபகாலமாக நெகட்டீவ் வார்த்தைகளை சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் வீடீயோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதனால் அந்த நெகட்டீவ் வார்த்தைகள் சமீபகாலங்களில் உங்களை அறியாமல் வருகிறது என நினைக்கிறேன். சரிசெய்து கொள்ளவும். . என்ன நெகட்டீவ் வார்த்தைகள் என்ன என்பதை இந்த வீடீயோ மீண்டும் ஒரு பாருங்கள் உங்களுக்கே புரியும் . சின்ன உதாரணம் பிரிவு , கழட்டிவிடுதல் , சந்தேக சீண்டல்கள் பேச்சு இது எல்லாம் இதுவரை உங்கள் வீடீயோக்கள் வந்ததே இல்லை . இப்போது எல்லாம் மிக சாதாரணமாக பேசுகிறீர்கள் . ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். கவனம்

  • @judemervin451
    @judemervin451 วันที่ผ่านมา +6

    உழைப்பாலே உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖 எனக்கு இவங்கள பார்த்தாலே ரொம்ப சந்தோசம்😊😊💖💖

  • @navaneethakumaragurubaran5368
    @navaneethakumaragurubaran5368 วันที่ผ่านมา +2

    உங்கள் கூடவே நாங்கள் இருப்பது போல உணர்கிறோம்.

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 วันที่ผ่านมา +2

    நீங்கள் இவ்வளவு லேட்டாக வியாபாரத்திற்கு போனால் உங்களுக்கு முன் மற்ற வியாபாரிகள் எடுத்து விட்டு இருப்பார்களே. உங்களுக்கு அது நஷ்டம் தானே

  • @geetha398
    @geetha398 วันที่ผ่านมา +1

    Akka newspaper enna rate ku edupinga one kg ku sollunga

  • @jayakumar3501
    @jayakumar3501 วันที่ผ่านมา +4

    எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்👌🔥🔥

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 วันที่ผ่านมา +1

    உங்கள் வீடியோ நன்றாக இருந்தது ஆனால் என்னை விட்டு ஓடிப் போயிடுறீங்களா மெய்ன் இருக்கும்போது சைடுல ஒன்னு இதுபோன்ற வாக்கியங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஜாலிக்காக பேசினாலும் கேட்பதற்கு நன்றாக இல்லை

  • @ramaashok-gf3pz
    @ramaashok-gf3pz วันที่ผ่านมา +2

    Akka TH-cam varathuku munadi ipdi one month leave yeduthutu apram work poirukingala.

  • @YogasriJ-c5q
    @YogasriJ-c5q วันที่ผ่านมา +4

    Ada pongapa summa mathi mathi puganthukutu verification bor

  • @malarmano2496
    @malarmano2496 วันที่ผ่านมา +1

    Naga kondu vantheengale enga vithinga

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar วันที่ผ่านมา

    Raja neeinga yeye endru soli shock aana expression super 👌 😅

  • @amulhobbies2617
    @amulhobbies2617 4 ชั่วโมงที่ผ่านมา

    viyabara video arumai..........gala galavena pesikittu arattai adichitu pesite pakrathey oru santhosam than.....definitely god will bless you both

  • @mirthyak8807
    @mirthyak8807 วันที่ผ่านมา

    Romba nallaikku aparam viyapara video pakuren romba happya irrukku ❤❤❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul วันที่ผ่านมา

    Video super pathu manasu happy ah iruku akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 วันที่ผ่านมา

    ஒரு வழியாக வியாபரத்திற்க்கு வந்தாச்சு போல எல்லாம் நன்மைக்கே வியாபாரம் நன்றாக இருக்க கடவுளை பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன் காயத்ரி😅😅😅😅😅😅😅

  • @jayasundari2180
    @jayasundari2180 วันที่ผ่านมา +4

    சிரிச்சுகிட்டே இப்படி சப்போர்ட்டிங்கா ஒரு மனைவி துணையாக இருந்தா எந்த ஒரு புருஷனும் அழகா ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்😊😊🎉💖💖

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 วันที่ผ่านมา

    ராஜாவுக்கு சாந்தா இருக்க, இருவருக்கும் இறைவன் இருக்கின்றான். சாந்தாவின் நம்பிக்கை வார்த்தை 100 க்கு 100 உண்மை👍👍👍👍👍👍👍

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 วันที่ผ่านมา

    Santa is a smart lady. Vai theramai irrukirathu. She was very stylish in Malaysia. In fact the whole family was well dressed. A Malaysian.

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v วันที่ผ่านมา

    கண்டிப்பா அண்ணா அக்கா கரைக்டா சொன்னீங்க மரத்த வைத்தவன் தண்ணீர் விடுவான் .அண்ணா நீங்க கிடைத்தது அக்கா உக்கு ஒரு பெரிய வரம் அது போல அக்கா கிடைத்தது உங்களுக்கு பெரிய வரம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 วันที่ผ่านมา +1

    உங்க விடியோ வுடைய notification tion வரவில்லை🎉🎉🎉🎉🎉

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 วันที่ผ่านมา

    வியாபாரம் video super.. ஒரு எடுத்துள எதிர் பார்த்து போய் ஏமாற்றமாக திரும்ப போது மனசுக்கு rombha varuthama இருக்கும்..அதை அந்த நிமிடமே positive va yepadi ungalala எடுத்துக்க முடியுது...okay நீங்க trip போய்ட்டு வந்தது பலருக்கு சந்தோசத்தையும் சிலருக்கு பொறாமையாக இருந்தது இருக்கும்..அவங்களுக்கு என்ன answer solluvinga endhan yennoda kelvi... Kavitha kamaraj from Chennai ❤❤❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 วันที่ผ่านมา

    Unga manasukku kadavul nichayam nallathu koduppar thangam good morning to your family❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MANJULAManjula-ht1pv
    @MANJULAManjula-ht1pv 18 ชั่วโมงที่ผ่านมา

    படி அளக்கிற கடவுள் எப்போதும் படி அளப்பார் கவலை வேண்டாம் சாந்தாராஜா

  • @judemervin451
    @judemervin451 วันที่ผ่านมา +3

    எவ்வளவு உயர்ந்தாலும், பழசை மறக்காமல் இன்றைக்கும் நினைச்சு பேசுற இந்த குடும்பம் என்றைக்கும் வாழ்ந்திருக்கும், உயர்ந்திருக்கும்🔥🔥 வாழ்க வளமுடன் 🙌🎉💖💖🔥

  • @abhinewfashion9467
    @abhinewfashion9467 วันที่ผ่านมา

    Naan Kerala Thiruvananthapuram en husband Nagercoil
    Nanka jouli vyaparam panrom..omni van il nanka iranduperum mattum thaan vyaparathukku povom.unka video paathukkitte povom..nalla jaaliyayirukkum.enka marriage mudinju 18 varudam aayidichu..ippovum nanka rompa happy thaan..vyaparathukku pokumpothu chinnakkuzhanthai pola naan ennakettalum. Sappida vaankitharuvanke.❤❤❤
    Avvalo happy.kadavulukku nantri..enna. Panam. Sothu. Ethuvum vendaam..intha santhosham pothum...

  • @rabiahrahamath8836
    @rabiahrahamath8836 วันที่ผ่านมา +2

    Akka amaithiya irundhal enna ma amaithiya iruka nu ketkiringa, pesuna iruma na pesikiren nu solringa enna anna unga monkey petchu neenga than mathi mathi pesuringa

  • @Anandhikesavan
    @Anandhikesavan วันที่ผ่านมา

    உங்க வீடியோவை இன்னொரு சேனல்ல போடுறாங்க அத என்னன்னு பாருங்க சுத்தமா புடிக்கவே இல்லை எல்லா வீடியோவும் எடுத்து போட்டு இருக்காங்க😢😊❤❤

  • @rangathilakamsubbian3285
    @rangathilakamsubbian3285 12 ชั่วโมงที่ผ่านมา

    தற்போது நீங்கள் அதிக அளவில் பாடல்களுக்கு ஆடல் பாடல் என வீடியோ போடுகிறீர்கள். நான் தங்களது வீடியோ பார்ப்பதை தவிர்க்கப் போகிறேன்

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 17 ชั่วโมงที่ผ่านมา

    Good pasaengallai school ku anuparaen thallai pinevettan eppo breakfastpannanum 10 manikku padanum apparram samayel um

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 วันที่ผ่านมา +1

    Velli illai Ringgit!
    Velli enbathu dollars ! 30 aandugalukku munbu Malaysia dollars ! Ippo Ringgit, yennendral malaysia currency kurainthu vittathu !!!

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 21 ชั่วโมงที่ผ่านมา

    Romba nall appram veyabaram vedio parthu la santhosam ❤😮😮😅😅😊😊🎉😂😂🎉😢😮😮😅😅😊😊😊❤

  • @Jayaranijillu
    @Jayaranijillu วันที่ผ่านมา +2

    malaisiyavuku yean ? amma va kooptu pogala anna

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 วันที่ผ่านมา

    Unga area paaka alaga iruku.kaatukulla veeedu wow

  • @EmbererKingdom
    @EmbererKingdom วันที่ผ่านมา +7

    அப்பப்பா scene ku ஒரு வியாபார வீடியோ என்ன ஒரு நாடகம்😂😂😂😂😂😂

    • @balasubramanianbalasubrama1938
      @balasubramanianbalasubrama1938 วันที่ผ่านมา

      நீ யாருன்னு சொல்றியா? உன்னய " வச்சு" செய்யணும் 😁😁😁😁😁😁😁

    • @EmbererKingdom
      @EmbererKingdom วันที่ผ่านมา +3

      @balasubramanianbalasubrama1938 UN pondatikitta kelu சொல்லுவா நான் யாருன்னு...🤣🤣😂😂

    • @EmbererKingdom
      @EmbererKingdom วันที่ผ่านมา

      @@balasubramanianbalasubrama1938 உண்ணய தான் பைபாஸ் லா வச்சி வாயில செய்யிரானுங்களே 😂🤣🤣🤣 உன் mum kitta கேட்காத bcz எவ்ளோ பேர் மைண்ட் லா வச்சிக்க முடியும் 😂😂😂🤣🤫🤫

    • @balasubramanianbalasubrama1938
      @balasubramanianbalasubrama1938 วันที่ผ่านมา

      ​@@EmbererKingdomஎன்ன எதிர்பார்த்து உன்னை சீண்டினேனோ அது கிடைத்துவிட்டதால் இனிவரும் உன் Reply க்கெல்லாம் என்பதில் 😁😁😁😁😁😁😁

    • @EmbererKingdom
      @EmbererKingdom 19 ชั่วโมงที่ผ่านมา

      போடா டேய் பொட்டை 🤣🤣😂😂

  • @padmavenu7627
    @padmavenu7627 วันที่ผ่านมา

    கடவுள் கொடுத்த வரம் முத்து சாந்தா ❤😂

  • @mahathirumalai205
    @mahathirumalai205 วันที่ผ่านมา

    ulaikatha nan uliyekara ungala parthu naanum ulaikanum nu assai paduren... thank you for making me go forward in life... love you guys....

  • @balaofficial653
    @balaofficial653 วันที่ผ่านมา +1

    உங்கள் தனித்தனியா பாக்க எனக்கு பிடிக்காது ரெண்டு பேரும் சேர்ந்திருந்தால் தான் பாக்க நல்லா இருக்கும் உங்கள் சேர்ந்துபாத்தால்தான் எனக்கு என்னவோ ஒரு சந்தோஷம் நீங்க தனித்தனியா இருந்தா என்னவோ எதையோ மிஸ் பன்ற மாதிரி இருக்கும் சேர்ந்திருந்தால் இல்லன்னு பேச்சும் சிரிப்பும் பாக்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கு

  • @VidiyaR-b5n
    @VidiyaR-b5n วันที่ผ่านมา

    அக்கா அண்ணா மனசு இப்பதான் ரிலாக்ஸா இருக்கு ரொம்ப ஹாப்பி அப்படியே வீடியோ பார்த்து ரொம்ப நாளாச்சு பேசி வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோசம்

  • @alagamuthu2287
    @alagamuthu2287 วันที่ผ่านมา

    Phone camera romba clear aaga erukku.

  • @judemervin451
    @judemervin451 วันที่ผ่านมา +3

    கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖

  • @aminahbibi3037
    @aminahbibi3037 วันที่ผ่านมา +1

    Working hard will benefit you 😊

  • @tamilmozhi1992
    @tamilmozhi1992 วันที่ผ่านมา +1

    வியாபார வீடியோ பார்க்க மகிழ்ச்சி

  • @sujithamanoharan
    @sujithamanoharan วันที่ผ่านมา +1

    Akka nega work ku poidu varatuku time aagum illa apo thambi ka thaniyava irupaga..

  • @KanagalakshmiKanagalaksh-nt9jy
    @KanagalakshmiKanagalaksh-nt9jy 4 ชั่วโมงที่ผ่านมา

    Kerala special place ethu atha sutri kaminga anna

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 17 ชั่วโมงที่ผ่านมา

    Take ☕ coffee nalaikeu vaiyabarram supper dears

  • @meandmysista4536
    @meandmysista4536 วันที่ผ่านมา +1

    Hello dear santha and Raja bro, I have one question don't mistake me in this generation, if you had one daughter will you allow her to love anyone and if he is not a good guy and she is staburn to marry him like you two people what will you do? Don't you hesitate? Or allow her to marry him? Now you have sons so no problem. In case of daughter would you allow her giving preference for her love? Don't mistake me. Now society problem is this. So i want to know about your thoughts. I am very very big fan for both of you.
    If i asked anything wrongly please excuse me. Pls answer my question if possible. I want to see you very soon at Chennai. Thank you. My name is Sowmya.

    • @meandmysista4536
      @meandmysista4536 วันที่ผ่านมา

      Your love is really great. I have asked about this generation. Don't mistake me pls.

  • @iamsweat1
    @iamsweat1 วันที่ผ่านมา +1

    ivanga enna vyaparam pannranga

  • @Anithaisravel
    @Anithaisravel วันที่ผ่านมา +1

    ஹாய் அக்கா குட் மார்னிங் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க என்ன டிபன் சாப்பிட்டீங்களா

  • @selvaranip-rl2wg
    @selvaranip-rl2wg วันที่ผ่านมา

    சாந்தா ஏன் சோர்ந்து இருக்கீங்க
    எப்பவும் சந்தோஷமா இருங்கள். ராஜா உங்கள பத்திரமா
    பார்த்துக்குவார்🎉.
    க்குவார

  • @MohamedJamal-nx7oz
    @MohamedJamal-nx7oz วันที่ผ่านมา

    Allah bless you your family 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @cmsaravanancmsaravanan9835
    @cmsaravanancmsaravanan9835 วันที่ผ่านมา

    சந்தா அக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டு சாரியா பேசலா

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 วันที่ผ่านมา

    Raja bro vadi thongunalum kadavul varamattaray 😂😂😂😂

  • @revathisridhar1892
    @revathisridhar1892 วันที่ผ่านมา

    அண்ணி அண்ணன் நல்ல இருக்கிங்கள வியபார வீடியோ ரொம்ப புடிக்கும் அண்ணி

  • @shabnaammu
    @shabnaammu วันที่ผ่านมา

    ❤❤Happy to see u both again❤❤Love ur family ❤

  • @Kailazz__editz
    @Kailazz__editz วันที่ผ่านมา

    Anna mugam authala Erukuthu Marubadium Bodya Chikpanuka ❤🎉😊

  • @jayasundari2180
    @jayasundari2180 วันที่ผ่านมา +2

    வாங்க வாங்க இந்த வியாபார வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப ஆசை இன்னைக்கு காலையில போட்டதுல, உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖

  • @saveethabaskaran70
    @saveethabaskaran70 วันที่ผ่านมา

    Waiting for mani chechi gift opening video 🎉🎉 malasia gift

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 วันที่ผ่านมา

    No fights..but sightseeing nice

  • @iamsweat1
    @iamsweat1 วันที่ผ่านมา

    unga rendu perum language nannaa irukku

  • @karthikkarthi6738
    @karthikkarthi6738 วันที่ผ่านมา

    ஹாய் சாந்த அக்கா ரவி அண்ணா கூட பேச மாட்டீங்களா உங்களா எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரியா பிராம் மதுரை

  • @gururaj3048
    @gururaj3048 วันที่ผ่านมา

    எங்கள் குடும்ப உறுப்பினர்கள் திரு/திருமதி வணக்கம். எனது திருமதி யின் உற்ற நண்பரான உங்கள் திருமதி (தைரியலட்சுமி) சிறப்பு வணக்கம் அருமை. சிவகாசி காளி ராஜன்/காளீஸ்வரி

  • @iamsweat1
    @iamsweat1 วันที่ผ่านมา

    Malaysia video LA dhaan ivangala first pathen endha oorla irukeenga neenga

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 วันที่ผ่านมา

    Kadavuluku nandri sollidu ma ellam avn.pathupan nalla uzaipaliku ennikume avn thunai errupar

  • @sumathiragul705
    @sumathiragul705 วันที่ผ่านมา

    கோவை சுமதி அக்கா அண்ணா ரொம்ப நாள் கழிச்சி வியாபார வீடியோ சூப்பர்

  • @karthikmuthuraj8688
    @karthikmuthuraj8688 วันที่ผ่านมา

    அண்ணா பழைய பித்தளை பொருள் கிடைத்தால் கொடுங்கள். விலைக்கி வாங்கிக் கொள்கிறேன் .

  • @vijiv1658
    @vijiv1658 วันที่ผ่านมา

    அக்கா நா ரொம்ப மன உளைச்சல் இருக்கிறாங்க எங்க வீட்ல ரொம்ப பணம் கஷ்டம் அதிகமா இருக்கு கடன்காரன் எல்லாம் வந்து ரொம்ப டார்ச்சர் பண்றாங்க ஏதாச்சு ஒன்னு எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க அக்கா

  • @eswarikabil3922
    @eswarikabil3922 วันที่ผ่านมา

    அக்கா உங்க விலாசம் சொல்லுங்க நானும் கேரளா தான் உங்கள பாக்கணும் சொல்லுவீங்களா நாங்க வண்டியூரில் இருக்கிறோம்

  • @s.kavithas.kavitha2024
    @s.kavithas.kavitha2024 วันที่ผ่านมา

    Akka mrng unga videos patha than thirupthiya irukku akkkoo

  • @eswarikabil3922
    @eswarikabil3922 วันที่ผ่านมา

    Anna akka eppothavathuviyaparamellamavanthuerungangalasollunga

  • @sss77834
    @sss77834 วันที่ผ่านมา +4

    பொய்யான வியாபாரம்

  • @sugunaelango2860
    @sugunaelango2860 วันที่ผ่านมา

    Ini yaaraavadhu parisaaga kk kodupadhai yaaridamum kaamikka veanaam. Comment sari illaamal irukku. Adha naal sol kirean.

  • @jannathshahul5288
    @jannathshahul5288 วันที่ผ่านมา

    சாந்தரம்மா . நீங்க எல்லா:முலிகை போட்டு. நல்ல கசாயம். போட்டு. 1..வாரத்துக்கு. 2. நாள் குடிக்கனும்மா

  • @lalitasakra
    @lalitasakra วันที่ผ่านมา

    Anna akka happy to see your video ❤

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 วันที่ผ่านมา

    நீங்கள் வடநாட்டில் எந்த ஊர்
    சொல்லுங்கள்

  • @hfn9199
    @hfn9199 วันที่ผ่านมา

    Wayanad tourist Place sollunga akka,Sulthanpattery Enga Irkinga neenga

  • @alagamuthu2287
    @alagamuthu2287 วันที่ผ่านมา

    Enakku unggalidam WhatsApp call pesa viruppam. Aanal ungal phone teriyavillai. Aatchepanai ella viddal teriyapaduttavum.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 วันที่ผ่านมา +2

    கடவுள் என்பது ஒரு HOPE மட்டும் தான் !!! கடவுள் எதையும் கொடுப்பதில்லை !!!!
    உங்கள் பிறவிக்கும் கடவுளுக்கும் எந்த சமந்தமும் இல்லை !
    மனசாட்சியோடு நடந்து கொள் என்ற சொல் வாய்வழியாக வந்தது, வெறும் சொல் அல்ல, அந்த மனசாட்சி தான் நீங்கள் செய்த் நன்மை தீமையை பதிவுசெய்து, அடுத்த பிறவியோடு உங்களோடு சேர்ந்து வருகிறது !! அந்த மனசாட்சியின் பதிவு பிரகாரம் தான் அடுத்த வாழ்க்கை !!!
    முன் ஜென்மத்தில் கட்ட கட்டமாக என்ன சேமித்தீர்களோ அது தான் உங்களுக்கு கட்டம் கட்டமாக கிடைக்கும் !!

  • @shajithabegam9189
    @shajithabegam9189 วันที่ผ่านมา

    I can understand Santa, you felt very bad what are all the words that Raja says about you. Why Raja suddenly you said the words to Santa. Please say sorry to her. She just kidding you, but you suddenly blamed her. Please don’t make her cry. Please listen gents don’t show your ego to your wife who loves you lot than others.
    Raja sir you hurt your wife Santa very badly with your attitude. Please say sorry to her and don’t do this again.